Vaanga Sattam Pesalam
Vaanga Sattam Pesalam
  • 26
  • 175 372
How to speed up a case pending in court for a long time?
Welcome to Vaanga Sattam Pesalam CZcams Channel. Most of us update ourself in Technologies, Politics, News, Current Affairs etc. but we fail to update ourself in the field which is part and parcel of our life that is LAW. We all are curious to discuss about the Android latest version, Windows latest version, IPhone's latest version on the other hand even the most educated peson does not know the basic law of the land. Right from the birth, education, Job, marriage, accquiring properties, till death, law is part and parcel of our life. We cannot escape from the clutches of law by our ignorance. So the main object for this youtube channel is to spread the legal awareness to the viewers. Sounding up your alley? Hit the SUBSCRIBE button and we'll see you in the videos.
Regards
K.SIVASUBRAMANIAN,
ADVOCATE,
CHENNAI. TAMILNADU, INDIA.
How to monitor your case and advocate through a mobile phone
czcams.com/video/5CKhBh7RrEQ/video.htmlsi=qB2KuAgSBcDVaftC
COMPLETE ANALYSIS OF EVICTION PROCEEDINGS AS PER THE HON'BLE HIGH COURT'S ORDER
DATED 04.02.2022.
NEW UPDATE IN TENANCY ACT. IF YOU DON'T FOLLOW, YOU HAVE TO FORGET THE PROPERTY AS WELL AS THE RENT FOR YEARS TOGETHER..
czcams.com/video/bcgZqV3ZTe8/video.html
Tamil Nadu New Tenancy Act. Part -1 : czcams.com/video/T3E4t7elSvg/video.html
Tamil Nadu New Tenancy Act. Part -2 :
czcams.com/video/lA6UycOo4Rk/video.html
WILL REFUSAL OF LEGAL NOTICE / COURT SUMMONS SAVE YOU FROM COURT PROCEEDINGS!
வக்கீல் நோட்டீஸ் அல்லது கோர்ட் சம்மன் வாங்காமல் தவிர்த்தாள் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியுமா..
czcams.com/video/NnxcEW0IHuY/video.html
காவல் நிலையத்தில் புகார் ஏற்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? FIR பதிய செய்வது எப்படி?
How to lodge police complaint and register FIR in police station?
czcams.com/video/HqiXLSEs6mg/video.html
காசோலை மோசடி செய்யப்பட்டால் எப்படி எதிர்கொள்வது..
How to proceed if cheque is dishonored?
czcams.com/video/xUCJ2uNosxk/video.html
zhlédnutí: 214

Video

How to monitor your case and advocate through a mobile phone?
zhlédnutí 238Před 21 dnem
website link to view your case status : services.ecourts.gov.in/ecourtindia_v6/?p=casestatus/index&app_token=696f510011203db1aa009bb64ca7e784699319336600e1040ed0cf740345e3c6 Playstore link: play.google.com/store/apps/details?id=in.gov.ecourts.eCourtsServices Welcome to Vaanga Sattam Pesalam CZcams Channel. Most of us update ourself in Technologies, Politics, News, Current Affairs etc. but we fa...
Divorce by mutual consent - Section - 13B of Hindu Marriage Act. Divorce in a month possible?
zhlédnutí 6KPřed 2 lety
Divorce by mutual consent - Section - 13B of Hindu Marriage Act. Divorce in a month possible? View the complete video and let me know your feedback. COMPLETE ANALYSIS OF EVICTION PROCEEDINGS AS PER THE HON'BLE HIGH COURT'S ORDER DATED 04.02.2022. NEW UPDATE IN TENANCY ACT. IF YOU DON'T FOLLOW, YOU HAVE TO FORGET THE PROPERTY AS WELL AS THE RENT FOR YEARS TOGETHER.. czcams.com/video/bcgZqV3ZTe8/...
How to buy property - Land / Plot /Flat /Apartment / Individual House ?
zhlédnutí 276Před 2 lety
How to buy property - Land / Plot /Flat /Apartment / Individual House ?
NEW UPDATE IN TAMILNADU NEW TENANCY ACT. BUILDING OWNERS BEWARE.. வீட்டின் உரிமையாளர்கள் ஜாக்கிரதை..
zhlédnutí 87KPřed 2 lety
NEW UPDATE IN TAMILNADU NEW TENANCY ACT. BUILDING OWNERS BEWARE.. வீட்டின் உரிமையாளர்கள் ஜாக்கிரதை..
How to file cheque bounce case? காசோலை மோசடி செய்யப்பட்டால் எப்படி எதிர்கொள்வது?
zhlédnutí 12KPřed 2 lety
How to file cheque bounce case? காசோலை மோசடி செய்யப்பட்டால் எப்படி எதிர்கொள்வது?
How to file police complaint and register FIR in police station? காவல் நிலையத்தில் புகார் ஏற்க..
zhlédnutí 3,8KPřed 2 lety
How to file police complaint and register FIR in police station? காவல் நிலையத்தில் புகார் ஏற்க..
WHETHER REFUSING LEGAL NOTICE SOLVE YOUR PROBLEM?\nவக்கீல் நோட்டீசை தவிர்த்தாள்?
zhlédnutí 21KPřed 2 lety
WHETHER REFUSING LEGAL NOTICE SOLVE YOUR PROBLEM? வக்கீல் நோட்டீசை தவிர்த்தாள்?
Cyber Crime - Episode 2 குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றவாளிகள் இனி தப்பிப்பது கடினம்...!
zhlédnutí 212Před 3 lety
Cyber Crime - Episode 2 குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றவாளிகள் இனி தப்பிப்பது கடினம்...!
Cyber Law Series - Episode உங்கள் குழந்தையின் நலனில் அக்கறை உள்ளவரா.. அப்ப இத கண்டிப்பா பாருங்க..
zhlédnutí 314Před 3 lety
Cyber Law Series - Episode உங்கள் குழந்தையின் நலனில் அக்கறை உள்ளவரா.. அப்ப இத கண்டிப்பா பாருங்க..
Tamilnadu New Tenancy Act - Part 2வாடகைதாரர் மற்றும் உரிமையாளருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு
zhlédnutí 10KPřed 3 lety
Tamilnadu New Tenancy Act - Part 2வாடகைதாரர் மற்றும் உரிமையாளருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு
Tamilnadu New Tenancy Act - Part 1வாடகை வீடு வைத்திருப்பவரா / வாடகை வீட்டில் வசிப்பவரா. மிக கவனம் !
zhlédnutí 26KPřed 3 lety
Tamilnadu New Tenancy Act - Part 1வாடகை வீடு வைத்திருப்பவரா / வாடகை வீட்டில் வசிப்பவரா. மிக கவனம் !
Vaanga Sattam Pesalam - Promo Video
zhlédnutí 631Před 3 lety
Vaanga Sattam Pesalam - Promo Video
Vaanga Sattam Pesalam - Introduction Video
zhlédnutí 988Před 3 lety
Vaanga Sattam Pesalam - Introduction Video

Komentáře

  • @MohanRaj-wk8ox
    @MohanRaj-wk8ox Před 14 hodinami

    அருமை, பயனுள்ள தகவல். எல்லா நீதிமன்றங்களிலும் இதை நடைமுறைப்படுத்தலாம்.

  • @Honest5
    @Honest5 Před 16 hodinami

    Good initiative🎉🎉🎉

  • @abinayakayamboo
    @abinayakayamboo Před 16 hodinami

    That's an welcoming initiative.

  • @yenvee9922
    @yenvee9922 Před 19 hodinami

    If the agreement is for 11 months, I think it is not necessary to register, correct? In this scenario, what is the status. Pl advise

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 17 hodinami

      Even for 11 months agreement, registration before rent authority is compulsory.

    • @yenvee9922
      @yenvee9922 Před 16 hodinami

      @@vaangasattampesalam7072 Thanks for your advise 🙏

  • @mathivijay9060
    @mathivijay9060 Před 23 hodinami

    🔥🔥🔥

  • @vargees21
    @vargees21 Před 3 dny

    Pudinga sir Puduchi jail la podunga

  • @parthasarathyj9650
    @parthasarathyj9650 Před 5 dny

    Complaint கொடுத்தவர் summon பெற்று கொண்டு ஆஜர் ஆகவில்லை என்றால்?

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 Před 6 dny

    Sir 11months rental agreement means registration compulsory or not. I have given 2019 new provisions of the tnb lr control act 2019 applicable in rental agreement Can i claim double the rent if tens tenant doesnot vacate after 11months termination of the agreement. Cfm

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 5 dny

      Irrespective of the tenancy period, registration with the rent authority is mandatory. If the tenancy is registered with the rent authority, then after the termination of the tenancy through written communication, double the rent may be claimed.

  • @kskrishnamurthy4928

    Yes it is must😢

  • @user-xj7iq9gp4w
    @user-xj7iq9gp4w Před 6 dny

    கண்டிப்பா மாற்ற வேண்டும்

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 7 dny

    2020மற்றும்2022யில் 2023விவகாரத்துகிடையாது

  • @goldensteels2844
    @goldensteels2844 Před 9 dny

    இந்திய வாடகை சட்டம் இரண்டு நபருக்கும் பாதிப்பு உள்ள சட்டம் தான் சரியில்லாத குருடன் இயற்றிய சட்டம்போல் இருக்கு 🤔

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 8 dny

      மொத்த சட்டமும் சரியில்லை என்று குறை கூறுவதை விட பழைய சட்டத்தில் வழக்குகளில் கால விரயம் அதிகமாக ஏற்படுவதால் அதை விரைவுப்படுத்த ஒரு நல்ல முயற்சி என்றே கூறலாம்..

  • @EdakkudiyarEdakkudiyararavinth

    சார் வணக்கம் நான் ஒரு தனியார் நிறுவனம் த்தில் டிராக்டர் வாங்கி இருந்தேன் என்னால் கடனைத் கொரோனா காலத்தில் திரும்ப செலுத்த முடியாமல் போனது நான் எனது டிராக்டர் அவங்கள் வசம் விட்டு விடுங்கள் சொன்னார் கள் நான் சரி கடன் அடைந்து விடும் என்று நம்பி விட்டு விட்டேன் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார் நான் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 11 dny

      உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகவும். காசோலை வழக்கு தொடரப்பட்ட நீதிமன்றத்தில் உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து வழக்காடி தான் நிரூபிக்க வேண்டும்.

  • @blackdevil953
    @blackdevil953 Před 13 dny

    anna my father is affected by stroke before 5 months then he recovered in 2months we can't able to give a rent for house for 4 months like 20000 thousand.i explained this situation to house owner and i telled to him we give a rent as soon as possible. But he scolded us and giving a mental torcher that give 20000 thousand in 3 days or else you should get out of my house.my father was a stroke patients today again starting shaking her hands and legs because of tension of this.god bless now he is okey. sooo i dont know what to do anna plzzz help me .tell me what can i do plzzz.

    • @appu556
      @appu556 Před 13 dny

      If you have paid an advance amount, request the landlord to adjust the rent in the advance amount. Try to settle amicably..

  • @muthusamy6334
    @muthusamy6334 Před 13 dny

    சுருங்கச் சொல்லி விளக்கத் தெரியாத இந்த வக்கீல் எல்லாம் வழக்கு எப்படி நடத்துவார்

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 13 dny

      மதிப்பிற்குரிய முத்து சுவாமி அவர்களே நான் சுருங்கச் சொல்லி விளக்குவதற்கு திருவள்ளுவரும் அல்ல, நான் பதிவிட்டிருக்கும் விளக்கங்கள் அதிமேதாவிகளுக்கும் அல்ல..

  • @miranverali7021
    @miranverali7021 Před 16 dny

    Sir I want to discuss about tenancy. May I know your phone no. Please. Anwar.

  • @karthikakavitha2069
    @karthikakavitha2069 Před 16 dny

    Useful speech sir thank you

  • @pandiyans261
    @pandiyans261 Před 19 dny

    One Fir same day filed and this fir MF Sam day wht your solution police no information comlind party but thisFir now also live court

  • @Reality95966
    @Reality95966 Před 24 dny

    Case Number please sir

  • @ArthiJenifer-go1yg
    @ArthiJenifer-go1yg Před 25 dny

    Enaku sariyana advocate kedaikal . 3 advocate kita pesite bt no response. Ungala yepadi contact panrathu sir

  • @ArthiJenifer-go1yg
    @ArthiJenifer-go1yg Před 25 dny

    Hi sir . Yen husband divorce ku apply pannathaga 3 months ah solitu irukaru . Bt notice enaku varave illa. Basic needs kooda yenaku panna matraru . Selavuku panam ketalum na divorce ku apply panite so na eni ethuvum unaku seiya matenu solraru . Veedu kaali pananum nu solraru . So na enna panrathu therila sir.goole la poi check panni parthen. No found and invalid captcha nu varuthu . Ithuku enna artham. Na coimbatore

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 24 dny

      நீங்கள் அருகில் உள்ள வழக்கறிஞரை அணுகி ஜீவனாம்ச வழக்கு தொடுக்கலாம். மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் குடியிருப்பு ஆணை (resistance order) கேட்டும் விண்ணப்பிக்கலாம்.

  • @sumathipunniyakotty2955

    எங்களுடைய tenet agreement போட மாடேன் என்கிறான்.வீட்டை காலி செய்துவிடுகிறேன் என்று 5வருடங்களா காலி செய்யாமலும்,வாடகையை செலுத்தாமலும் இருக்கிறான்.பல வழிகளில் முயற்சி செய்தும், அவனை காலி செய்யமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். இதற்கு என்ன வழி என்று கூறவும்?

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 26 dny

      அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகவும் அவர்கள் புதிய வாடகை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். அதே நேரம் வாடகைக்கு குடியிருக்கும் வாடகைதாரரை பொது வெளியில் பேசும் பொழுது ஒருமையில் பேசுவதை தவிர்த்திடுங்கள்.

  • @mahalingamMahalingam-n9t

    Useful video sir👍

  • @bosepandi4290
    @bosepandi4290 Před 26 dny

    Very useful msg sir

  • @sathyamurthyb9262
    @sathyamurthyb9262 Před 26 dny

    Good to know and very useful Sir.

  • @allinallammu8768
    @allinallammu8768 Před 26 dny

    Good awareness video for common people 👍🏾thank sir

  • @RJ_yazhini
    @RJ_yazhini Před 26 dny

    Very useful video.

  • @Muruga1918
    @Muruga1918 Před 27 dny

    Sir not reached case judgement eppadi irukkum atha patthi video podunga sir

  • @hariharasubramani9948

    Sir, rental agreement has been done but didn't submit in the website,also the rental agreement got expired last week and tenant is not moving out,what should I do sir? Does this come under new act?

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 26 dny

      As the latest highcourt's judgement you can prefer RLTOP eviction proceedings against your tenant in rent court.

  • @rahimanbm1056
    @rahimanbm1056 Před 29 dny

    Sir, rental agreement expired. Tenant refused to vacate. Didn't registered. What to do? Please advise

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      You can file eviction before the rent court as per the latest highcourt's judgement.

  • @rahimanbm1056
    @rahimanbm1056 Před měsícem

    Contact no please

  • @rajaj5823
    @rajaj5823 Před měsícem

    Vanakkam sir, empty xheque kuduthu panam vanginar innum panam tharala enna seivathu.. 100 rupees bondum iruku

  • @rahimanbm1056
    @rahimanbm1056 Před měsícem

    Sir, I'm the land lord. Rental agreement expired on January 24. But not registered in tental authority.After that didn't renew. Can I go and register in rental authority through online now? Tenant refused to vacate the shop. What to do? Please advise...

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      As per the latest highcourt's judgement you can prefer eviction before rent court.

  • @selvakumarparamasivam8919

    வீட்டு வாடகை தாரர் ஒப்பந்தம் எப்படி பதிவு செய்ய வேண்டாம்

  • @MusthafaMM-gl2uk
    @MusthafaMM-gl2uk Před měsícem

    ஒரு பொண்ணு மேரேஜ் பண்ண டைவர்ஸ் பண்றது எப்படி வெளிநாட்டுல இருந்துகிட்டு

  • @MusthafaMM-gl2uk
    @MusthafaMM-gl2uk Před měsícem

    வெளிநாட்டில் உள்ள ஒரு நாள் எப்படி கம்பளைண்ட் பண்றது

  • @thyagarjans4997
    @thyagarjans4997 Před měsícem

    Sir What is the time frame within which the landlord has to register and upload the agreement. For example the rental agreement is for 11 months, but not registered on the same date of agreement. Whether we can register the rental agreement before the expiry of 11 months from the date of agreement.

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      Within three months from the date of agreement you have to register the rental agreement.

  • @varadanwr6757
    @varadanwr6757 Před měsícem

    ஐயா,முன்பு ஒரு இடத்தை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது ஆனால் அந்த தேதிக்குள் வாங்கவில்லை என்றாலும் வாங்க ஒப்பந்தம் போட்டவருடைய அநுமதி இல்லாமல் சாதாரணமாக வேறு நபருக்கு விற்க இயலாது. இப்போது அந்த விதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா:இல்லை அதே விதிதான் தொடர்கிறதா என்பதை தயவு செய்து விளக்கவும்.

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      கிரைய ஒப்பந்த ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் அதை வைத்து கிரைய ஒப்பந்தம் பெறப்பட்டவர் வழக்கு தொடரலாம்.

  • @gopiraja7120
    @gopiraja7120 Před měsícem

    Sir ya kitta 270000 amount orutharuku company nadathirakanu kuduthurutho amount kudukuranu solledu manja notice anupidaru yanna pannanu theriyala amount kuduthathuku proof ethuvu illa next month ghort la vara solledaka yanga side la ieruthu yanna pannanu theriyala

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      பணம் கொடுத்ததற்கு சான்றாவணங்கள் இல்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினம்.

  • @kabilcharani.n4842
    @kabilcharani.n4842 Před měsícem

    Sir enga edathula oru weigh bridge rent ku vachirukanga.. rental agreement 8/7/19 anniku period 7 years nu poterukanga sir.. Future la Ethula yethum problem varuma?

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      நீங்கள் குறிப்பிட்டுள்ள சங்கதிகளை வைத்து எதிர்காலத்தை கணிக்க இயலாது.

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Před měsícem

    நமது சொத்து அல்லாத எந்த பொருள் மீதும் ஆசை வைக்க கூடாது இது தான் இறை சட்டம்.தவறாக நடந்தால் வாடகை வீடு கிடைக்காது சொந்த வீடு அமையாது வாடகை வீட்டில் குடியிருந்து செல்லும்போது வீட்டை சுத்தம் செய்து ஒப்படைக்க வேண்டும் சுய நலமாக நடந்து கொள்ள கூடாது இது போல் அடாவடி தனம் செய்ததால் நல்லவர்க்கும் வீடு கிடைப்பதில்லை

  • @prabharaja4121
    @prabharaja4121 Před měsícem

    Bank la Cheque pottadhum kindly contact drawer nu vandhuchu sir ipo enna pandradhu nanga cheque bounce case podamudiuma

  • @vijayakumaripk3721
    @vijayakumaripk3721 Před měsícem

    Pl kindly tell me how to register the rental agreement as per the recent Act.

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      www.tenancy.tn.gov.in/ apply here. If possible I will post a detailed demo video..

  • @vishaltry
    @vishaltry Před měsícem

    அதர்ஸ் ரீசன்ஸ் என்று கூறி செக் ரிட்டன் ஆனால் அந்த செக்கைக் கொண்டு குற்றவியல் வழக்கு தொடர முடியுமா ஐயா?

    • @vaangasattampesalam7072
      @vaangasattampesalam7072 Před 28 dny

      Approach your bank branch manager and get a detailed return memo or explanation in writing.

  • @devaduraig8454
    @devaduraig8454 Před měsícem

    Sir Advocate Notice has given but receiver in abroad and notice letter not able to receive what will be happen?

  • @yogithabalan610
    @yogithabalan610 Před měsícem

    Sir can a landlord charge for cctv camera she is installing.

  • @selvamathiem
    @selvamathiem Před měsícem

    Sir, your contact details please

  • @nagaraj4585
    @nagaraj4585 Před 2 měsíci

    Sir case mudiya evalou naal agum sir

  • @jayakumardharmalingam2306
    @jayakumardharmalingam2306 Před 2 měsíci

    Pls cell number send me

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 Před 2 měsíci

    வாடகை ஒப்பந்தம் போட்டு ஒருவர் வாடகைக்கு சில வருடங்கலாக தொடரும் நிலையில் வாடகைதாரருக்கு தகவல் அளிக்காமல் மற்றொருவருக்கு விலைக்கு விற்றுவிடுகிறார் அப்படி விற்றபின்பும் தொடர்ந்து அவரே வாடகை வாங்கிகொண்டிருக்கிறார் இந்த நிலையில் வீட்டை வாங்கிய அந்த உரிமையாளர் அவர் வாங்கிய தேதியிலிருந்து வாடகைதாரரிடம் வாடகையை கேட்டும் வீட்டையும் காலி செய்யவும் சொல்கிறார் இதில் தவறு செய்தவர் யார்? சட்டப்படி அனுகுவது எப்படி ? வாடகைதாரருக்கு அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்கவேண்டியது யார்? வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை அல்லது கடையை ஒருவர் வாங்கும்போது விற்கும்போதும் சட்டப்படி கடைபிடிக்கப்பட வேண்டிய விதிகள் என்ன? வாடகைக்கு விட்டதை அல்லது வாடகைக்கு வந்ததை பதிவு செய்திருந்தால் ஈசி யில் அதை குறிப்பபிட்டிருக்குமா?