Collecting earthworms naturally Fertilizing cow dung naturally மண்புழுக்களை சேகரிப்பது எப்படி
Vložit
- čas přidán 2. 12. 2021
- Collecting earthworms naturally
Fertilizing cow dung naturally
மண்புழுக்களை சேகரிப்பது எப்படி
பச்சை சாணத்தை மக்க வைப்பது எப்படி
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
9840924408
Earthworm benefit in terrace garden
மாடித்தோட்டத்தில் மண்புழு செய்யும் மாயாஜாலம்
• நம் மாடித்தோட்டத்தில் ...
zero budget terrace garden
மாடி தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
• budget terrace garden ...
காய்கறி வளர்ப்பு முறைகள்
vegetable growing tips
• காய்கறி வளர்ப்பு முறைகள்
spinach growing tips
கீரை வளர்ப்பு முறைகள்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் பழ கரைசல் தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது எப்படி
how to prepare panchagavya fish amino acid jeevamrutham
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
telegram Garden group
t.me/+tuTB0h5Ux9xmMmQ1
my Facebook page
/ gajendrababu.gajendrab...
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐🌹
மிகவும் அருமையான தகவல். உங்கள் பதிவுகள் பலரை சென்றடைய வாழ்த்துக்கள். பல முயற்சிகள் உங்கள் பதிவுகள் பார்த்து எடுத்துள்ளேன். இதையும் முயற்சி செய்கிறேன். நன்றி
ரொம்ப நன்றி சகோதரி 💐
@@BabuOrganicGardenVlog Hu
@@BabuOrganicGardenVlog very useful.
Detailed explanation brother thank u so much உழைப்பாளிகள் என்றும் தோற்பதில்லை all d best brother
Fantastic method to collect earthworms. Thankyou brother.
மிகவும் அருமையாக இருக்கிறது
👌 சகோதரா அருமையான தகவல் 👍
அருமையான பதிவு.
அருமை நண்பரே நன்றி நீங்கள் வளமோடு வாழ வேண்டும் உங்கள் பதிவு அருமை
Romba arumai bro.vv useful
அருமை நண்பரே. மண் புழுவை கையால் எடுக்கும் போது மண்ணோடு சேர்த்து எடுத்தால் மண் புழுவிற்கு காயம் படாமல் இருக்கும் நண்பரே.
ரொம்ப நன்றி நண்பரே.👍
Semma tips anna vere level, really useful for me thanks anna
Super bro thanks for the information
Very use full sir❤.thank you for your hard work.😊
நன்றி brother
அருமை தகவலுக்கு நன்றி...
ரொம்ப நன்றி நண்பரே
அழகான தகவல் நன்றி அருமையான மண்புழு
தொழுவுரம்பற்றியதகவல்அருமை
நன்றி வாழ்கவலமுடன் 👍
ரொம்ப நன்றி அக்கா 💐
Naan palkararyedum sanam kethain apadi uramakuvadhu yendru thairayavillai yendha padhivu useful a irrukuthu thankyou bro
Good information... thanks for sharing
Awesome method👌
நன்றி அண்ணா 🙏
Very very thanks🙏🙏 bro
அருமையான பதிவு நன்றி அய்யா
ரொம்ப நன்றி நண்பரே 💐
சூப்பர் வீடியோ அண்ணா..
அருமையான பதிவு
ரொம்ப நன்றி தம்பி 💐
Super 👌 அருமையான பதிவு
ரொம்ப நன்றி மேம் 💐
ரொம்ப ஈசியா மண் புழு🐛 சேகரிச்சிட்டீங்க தம்பி. நாங்களும் அதைப் பற்றி தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி தம்பி. வாழ்த்துக்கள் பல.
ரொம்ப நன்றி அக்கா 💐
அருமையான பதிவு bro, 2 in 1 அருமை
ரொம்ப நன்றி நண்பரே 💐
Wow super Thambi nanum kandippa try pandren romba payanulla video super very happy Thambi romba santhosam nandri👍👍👍👍👍👍
ரொம்ப நன்றி அக்கா 💐
Thank you
Looks simple but unheared /untold sofar by anyone and natural way of getting earth worms. Superb! Excellent effort, despite heavy rains in Chennai and the inconvenience/discomfort you had due to rains.
ரொம்ப நன்றி சார் 💐
Thanks bro
Super bro na epo pana mudiyathu veeru shift panathum try panra rompa thanks Anna use full information 😊👌👏👏
ரொம்ப நன்றி சகோதரி 💐
Wow. Great job bro. Hard work never fails.
ரொம்ப நன்றி 👍💐
Arumai bro..super video
ரொம்ப நன்றி தம்பி 💐
அருமை ப்ரோ நன்றி
ரொம்ப நன்றி சகோதரி 💐
Thank you friend
ரொம்ப நன்றி
Thanks pa
Thanks anna
Sir,தரையிலே தான்வைக்கணுமா? Bucket லே வைக்க கூடாதா?
Super thanks
ரொம்ப நன்றி மேம்
Super bro
Thank you sir
ரொம்ப நன்றி நண்பரே 💐
Brilliant effort,
ரொம்ப நன்றி
நீங்க வேர லெவல். சூப்பர்
ரொம்ப நன்றி மேம் 💐
Useful tips,you have a very kind gesture in helping others from your U tube money.may god bless you.l really appreciate your views.
ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐
Thanks
Hats off 👌👍👍for your hard work.. Will be paid
ரொம்ப நன்றி மேம்
Tq sir
Supper brother
Aattu pulukkaiyil ethe methods cheyyutha manpulu uram thayaar panna mudiyuma brother
Superb
Very useful video
ரொம்ப நன்றி சகோதரி
அருமை சார்
ரொம்ப நன்றி மேம் 💐
Really good..continue your good work..one day for sure you ll be recognized..and hope more people watch your videos...These information are so valuable. Romba Nandri for sharing
ரொம்ப நன்றி மேம் 💐
அருமை
ரொம்ப நன்றி
Arumai
ரொம்ப நன்றி அக்கா 💐
Nice👍👍👏👏 talent
ரொம்ப நன்றி சகோதரி 💐
சூப்பர் g
சூப்பர் அண்ணா
ரொம்ப நன்றி தம்பி 💐
👍👌 Super.
ரொம்ப நன்றி
Super
Superb hero nice video.unge video ellame useful ah irukku.unge veetle maadu irukka hero. Unge voice very clear ah irukku.
ரொம்ப நன்றி நண்பரே 💐
Super brother
ரொம்ப நன்றி நண்பரே 💐
Hi Anna,ippo irrukkurudhu Summer season anna,idhe madri vera tips podunga Anna please
Summerla prepare pannumbothu water thelikkanungala saani kettiya iruntha water serthu slurry mathiri pannanum a
Super bro💐💐
ரொம்ப நன்றி மேம்
Evalavu monpulukkal super. Arumai. Valthukkal thambi. Thank you.
ரொம்ப நன்றி நண்பரே 💐
Super sir
ரொம்ப நன்றி நண்பரே 💐
super bro
ரொம்ப நன்றி தம்பி 💐
Super thambi manpulukala neengha aasa aasayai parthatju poolave naanum paarthen nalla muyarchi engha veetla mantharai illai paketil sanam pootu thuni allathu saakku pootu vulle konjam manpulu vitti saakkal muadi vaikalama sollungha thambi please
Nice👌👌👌
ரொம்ப நன்றி சகோதரி
Super o super
ரொம்ப நன்றி சகோதரி 💐
Arumai bro
ரொம்ப நன்றி
Nattu mattu Vermicompost tha use pannanuma bro? Or normal cow dung Vermicompost kuda use pannalama?
Nice
ரொம்ப நன்றி சகோதரி 💐
Nice video bro .
Idhupola goat pulukaiya eppadi urama mathuradhunu video podunga bro🙏🏼
கண்டிப்பாக
Hi bro I'm your subscriber,how increase or multiply earthworms unga next video la sollunga bro please
அருமை அண்ணா.
உங்கள் பதிவில்ஈர்க்கப்பட்டு நானும் மாட்டுச் சாணம் எடுத்து வந்து 6th February வீட்டின் பின்னால் போட்டு பிளாஸ்டிக் பையினால் மூடினேன் ஆனால் இன்று எரும்பு மிகவும் உள்ளது இப்பொழுது என்ன செய்வது
Unge kuttie paiyan cute ah irukkaru.
ரொம்ப நன்றி 😊
Super bro👌👌
How to make sea wead fertilizer in fresh sea wead bro please vedio poodunga..
எனக்கு அதை பற்றி தெரியாது
Very easy method. Thanks bro
ரொம்ப நன்றி சகோதரி 💐
Bro one doubt,those little white worms in compost bin is earth worm or any other?
Nilaththil manpuzhu 'segarippu' 👏👏👏(manpuzhu valarppu pazhiya
Sanathil mattum valarunga frends)
ரொம்ப நன்றி சகோதரி 💐
Anna 1 🍅 plants kku ethana manpulu podanum
உண்மையில் மிகவும் பயனுள்ள வீடியோ. 🙏🙏
வெயில் காலத்தில் மண் தரையில் கொட்டி வைத்தால் சூட்டில் மண் புழுக்கள் உருவாகுமா???
நிழலான இடத்தில் கொட்டி வைக்கவும்
Sun light LA vacha enna agum bro enakku Edam ila so na apditha vachiruka
Can we use these worms for vermicompost
Can one use Vegetable compost instead of cow dung?
Bro nan two months before try panen aana innum onnum varala weight panni pakanuma
Manu tharaila kotanumaa
Neenga sonna madri manpulu uraum reddy. Manpuluvirgu unavu ethai kodukallaum. Jeevarmitham kodugallama. Oru video podunga thambi.
தாராளமாக தரலாம்
Romba பயனுள்ள பதிவு நன்றி தேங்காய் மட்டை பதில் கொட்டங்கச்சி use பண்ணலாமா
எதற்கு கேட்கிறீர்கள்
@@BabuOrganicGardenVlog to protect the soil from sunlight that is மூடாக்கு
@@venkateswarluamudha3657 ஓகே
Can we do this process with Cow dung that comes in bags in America?
Anna sivagangai district edam vanki vedu kadi konjam maram vachu erukom manula athuvay erunthathu manubulu erunthathu nanum veg easte podu nala plants vanthudu erunthuchu but epo koli veduku vanthu allam sapitu poeduthu enna pananumnu theriyala bro koli daily morning vanthu sapitu poeduthu enaku ethuvay remba pressure eruku plants nutrition kidakalayanu koli varama eruka enna bro panrathu nanga Chennai plant water vida oru person appointment pani erukom avanga water madum vidu poeduvanga nanga 1 month once poedu varuvom please idea kudunga bro please reply iam waiting for your reply bro
என்னுடைய நம்பருக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க 9840924408
தம்பிஎங்கவீட்டில்மண் ரைஇல்லை.மண்புழுசெய்யமமுடியாதா
Hi bro 👍 vanakkam
வணக்கம் சகோதரி 😊
Saray kula massu
Manpulu edutu manpotu vatcha chediyila vidalama .appadi vidumpodhu adarku unavu enna kudupadu
அதற்கு உணவு மக்கிய காய்கறி உரம் மாட்டு தொழு உரம்
@@BabuOrganicGardenVlog thanks for ur reply
Bro entha method ah madila oru orama pannalama..
மண் தரையில் தான் செய்ய வேண்டும்
பச்ச சாணத்தை மண்ணுல பொதச்சி வச்சிருந்தேன் எறும்பு வருது பிரதர் என்ன பண்றது
மழைகாலம்இல்லாட்டிமுடதேவைஇல்லயா
Can we add jeevamirtham in cowdung?.
ஓகே