எம்.ஜி.ஆர்நடித்து ஓடாத11 குப்பைபடங்கள் | mgr flop movies |

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • எம்.ஜி.ஆர்
    நடித்து ஓடாத
    11 குப்பை
    படங்கள் ‪@thiraisaral‬
    #mgr #tamil #movies

Komentáře • 167

  • @thenmozhi.ssacravarthi2139

    எம் ஜி ஆர் படங்களை குறைச்சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை, அவரை வைத்து தயாரித்தவர்களுக்கு, அவர் படங்கள், நட்டத்தை கொடுத்த தில்லை, ஓரளவு ஓடி குறைந்த பட்ச லாபத்தையாவது கொடுத்து இருக்கும்.

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Před rokem +43

    ஓடாத படங்கள் என்றுபோடுங்கள்குப்பைஎன்றுபோடாதிர்

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +55

    11. படங்கள் என்று கூறலாம்.குப்பை படங்கள் என்று சொல்வது தவறு வேண்டாம்

  • @rajkumargopal4729
    @rajkumargopal4729 Před rokem +40

    எல்லாப் படங்களும் நல்ல படங்கள் தான். குப்பை என்று சொல்லக்கூடாது.

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Před rokem +24

    எம்ஜிஆர் படங்கள் எல்லாமே வசூலில் குறைவைத்ததில்லை நீமுடூ

  • @ramasamyv7031
    @ramasamyv7031 Před rokem +11

    அன்று மட்டுமல்ல இன்றும் கிராம்புரங்களில் சிறப்பாக ஓடுகிற ஒரே படம் புரட்சிதலைவர் நடித்த படங்களே சமூகத்தில் இருப்பதை காட்டி நடித்தவர் அல்ல புரட்சிதலைவர் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டி நடித்த உலகத்தின் ஒரே நடிகன் எம்.ஜி.ஆர் அதனால்தான் மக்கள் அவரை நடிகனாக பார்க்காமல் தலைவனாக பார்த்தார்கள் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அன்று ஆண்ட காங்கிரஸ் எதிப்பு அதன் பின்பு ஆண்ட திமுக எதிர்ப்பு அத்தனையும் மீறி ஒருவர் தன் நடித்த படங்களை வெளியிட்டு ஓடவும் வைத்து இருக்கிறார் என்றால் உலகத்திலே அவரைப் போல் தைரியமும்,திறமையும்,தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு நடிகன் உலகத்திலே இருக்க முடியாது ஒருவன் சொல்லுகிறான் சிவாஜி விடுகிற புகை கூட நடிக்கும் அதனால் யாருக்கு என்ன பயன்? சமூகம் புகை பிடிப்பதையே குற்றம் என்று சொல்லுகிறது அதனால் தான் திரைப்படத்தின் மூலம் புகை பிடிப்பதே தவறென போதித்தும க்களுக்கு அறிவுரை சொன்ன எம்.ஜி.ஆர் தலைவரானார் 3:0 புகையை கூட நடிக்க வைத்த சிவாஜி யும் சரி மற்றவர்களும் சாதாரன நடிகர்களானார்கள் எனவே நடிகர்களின் படங்களை புரட்சித்தலைவரின் படங்களோடு ஓப்பிடக்கூடாது மற்றவர்கள் நடித்து எல்லாம் படங்கள் புரட்சிதலைவர் நடித்து மட்டுமே பாடங்கள் மக்களின் வாழ்கைக்கான0 பாலங்கள் புரட்சிதலைவரின் படங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட. வேண்டிய பொக்கிசங்கள். கழுதைகளுக்கு தெரியுமா கற்பூரம் வாசனை ,அது போல புரட்சிதலைவரின் படங்களில் இருக்கிற பொருள் புரியாது முட்டாள்களுக்கு என்றென்றும் தமிழ் சினிமா என்ற குப்பைகளுக்ககு மத்தியிலே குன்டுமணியாக நிற்பது புரட்சிதலைவர் நடித்த படங்களே

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před 9 měsíci +1

      Mgr advised so many things in movies.but in real, he opened arrack shop and he has not banned the cigarettes during his rulling period.why? One more. Whether mgr fans are. smoking or not? Tell

  • @vengadajalamvengadajalam2113

    இது மாதிரி தலைப்பு எல்லாம் போடாதீர்கள். MGR ரசிகர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
    MGR ன் கதாபாத்திரங்களை சில படங்களில் மக்கள் ஏற்று கொள்ளவில்லை. அவ்வளவுதான்.

    • @hithayadhullaha9130
      @hithayadhullaha9130 Před rokem

      அட
      லூசு
      அவர்படம்
      அனைத்தும்
      ஒருகருத்தை
      சொல்லும்
      தெரியுமா

  • @mohamedmansoorhallajmohame8120

    A. P. நாகராஜன் டைரக்டர் சொன்னது நவரத்தினம் படம் பற்றி இவ்வளவு நாள் படம் எடுத்தேன் ஆனால் இப்போது தான் பணம் எடுத்தேன் என்று சொன்னார். இதற்கு என்ன அர்த்தம்? முட்டாள்

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem +2

      இது ' டூப் ' புடா ப்ராடு.

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 Před rokem

      @@wolfsr9259 ஏண்டா பரதேசி நாயே வலைதளங்களில் பதிவு போடும் போது நல்ல விதமாக போடவேண்டும் இல்லாவிட்டால் இப்படி வாங்கி கட்ட வேண்டியது தான்.

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před rokem +1

      good comedy

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 Před rokem +1

      @@sasikala-zh7ze நீங்கள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கும் தீர்ப்பின் படி உயிர் வாழ்பவர்கள். உண்மை உங்களுக்கு வெகு தூரம்

    • @mohamedmoomin-je4ff
      @mohamedmoomin-je4ff Před 2 měsíci

      Yes Brother
      Navarathinam film
      Flap

  • @candyboyveera3048
    @candyboyveera3048 Před rokem +23

    எல்லாம் நல்ல படம் தான் குப்பை என்று எதுவும் இல்லை.

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 Před rokem +14

    ஒரு படம் எடுத்து அதை வெற்றிகரமாக ஓட வைக்க படக்குழுவினர் படம் சிரமங்கள் பொறுப்புகள் எத்தகைய சிரமம் நிரைந்தது என இவருக்கு தெரியாது போலும் குப்பை படங்கள் என்று சொல்லும் மகானே
    .

  • @senthilmurugan9487
    @senthilmurugan9487 Před rokem +13

    குப்பை என்ற சொல் லை நீக்க வேண்டும்

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz Před rokem +16

    M.G.R - ன், படங்கள் அனைத்-
    தும் பொழுதுபோக்கிற்காக
    பார்க்கப்படுபவை அல்ல!
    மனிதகுல வாழ்விற்கு நல்ல
    கருத்துகளை வழங்கி நமக்-
    காக தந்த மனிதநேய பண்-
    பாளராவார்! அவர் நமக்கு
    கொடுத்தது படமல்ல பாடம்!

  • @KulaSekaran-kr5tt
    @KulaSekaran-kr5tt Před rokem +14

    நீதான் டாகுப்பை

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 Před rokem +9

    சிவாஜிநடித்தஏராளமானகுப்பைப்படங்கள்உள்ளனவேஅவற்றையும்போட்டால்சிறப்பாகீஇருக்கும்

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem

      எம் ஜி ஆர் அளவு இல்ல.

    • @saravananecc424
      @saravananecc424 Před rokem +1

      சிவாஜி நடித்த குப்பை படங்கள் 200 இருக்கு...

    • @saravananecc424
      @saravananecc424 Před rokem +1

      சிவாஜி அளவுக்கு குப்பை படங்கள் கொடுத்த நடிகர் யாரும் இல்லை...

    • @santhanaraj1221
      @santhanaraj1221 Před 3 měsíci

      குப்பையை கிளறாதீர்கள்

  • @palanimithran2393
    @palanimithran2393 Před rokem +4

    MGR படங்கள் எப்படியிருந்தாலும் லாபம் தேடித்தந்து விடும்.அதை குப்பை படம் என்று சொல்வது தவறு.

  • @SekarSekar-gn6uf
    @SekarSekar-gn6uf Před rokem +10

    அது என்னடா குப்பை படம்

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 Před rokem +27

    The version made in this topic is absolutely wrong. None of MGR movies ran below 50 days.
    Here is the record:-
    Naam(1953)-80-89 days
    Pasam(1962). 80-89 days
    Nallavan Vazhvan(1961)-80-89 days
    Koondukkili (1954) -
    70-79 days
    Shabash Mappilai (1961) - 70-79 days
    Mada pura(1962) -
    70-79 days
    Thaiyin Madiyil (1964)
    70-79 days
    Thalaivan (1970)
    70-79 days
    Ther Thirivizha(1968)
    60-69 days
    Navarathnam (1977)
    60-69 days
    Kathal Vahanam (1968)
    Ran for 56 days.
    These are authenticated information.
    So, don't bluff and don't think no body knows anything.

    • @v.domnicfernandez4312
      @v.domnicfernandez4312 Před rokem

      Idot dont bluff, Makkal thillagam MGR is vasul Raja, you know idot.

    • @vijayr5168
      @vijayr5168 Před rokem

      Indha information la correct nu neega yeppdi sollringa ?

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 Před rokem

      Super Bro

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Před rokem

      @@vijayr5168 counting the number of days in chennai three or four days ie sum of total no of days ran. not only those said movies still some more..the reason for failure is not logic.

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 Před rokem

      What about காதல் வாகனம்?

  • @suryak3474
    @suryak3474 Před rokem +4

    குப்பை என்ற வாக்கில் உங்கள் தரம் தெரிகிறது.

  • @mathisp8795
    @mathisp8795 Před rokem +9

    Naanga MGR padathai
    MGR kkaaha mattum
    Paarppavarhal .....
    Vetri enna ...tholvi enna
    Avarai Paarthaal mattum
    pothaatha ?
    Kuppai padam nnu sonnaa
    MIND YOUR TONGUE

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +3

    சிவாஜி நடித்த மரு வெளியீடு காணாத படு குப்பை படங்கள்...
    பணம்...பூங்கோதை...திரும்பி பார்...அன்பு...கண்கள்...மனிதனும் மிருகமும்...இல்லற ஜோதி...அந்த நாள் ( வில்லன்)...கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...துளி விஷம்( வில்லன்)... கூண்டு கிலி ( வில்லன்)...எதிர்பாராதது...காவேரி...முதல் தேதி ..உலகம் பலவிதம்...மங்கையர் திலகம்...கோடீஸ்வரன்...கள்வனின் காதலி...அமர தீபம்...பெண்ணின் பெருமை...ராஜா ராணி...ரங்கூன் ராதா...நல்ல வீடு...நான் பெற்ற செல்வம்... நானே ராஜா...வாழ்விலே ஒரு நாள்...வணங்காமுடி...மணமகன் தேவை...ராணி லளிதாங்கி...பாக்கியவதி... பதி பக்தி...பொம்மை கல்யாணம்...சாரங்க தாரா...தங்க பதுமை...நான் சொல்லும் ரகசியம்...மரகதம்...அவள் யார்...குறவஞ்சி...ராஜ பக்தி...பெற்ற மனம்...புணர் ஜென்மம்...எல்லாம் உனக்காக...ஶ்ரீ வள்ளி...மருத நாட்டு வீரன்...கப்பல் ஓட்டிய தமிழன்...நிச்சய தாம்பூலம்...வளர்பிறை...வடிவுக்கு வளைகாப்பு...செந்தாமரை...பந்த பாசம்... 1952 முதல் 1962 வரை இவ்வளவு படங்களும் சிவாஜியின் மரு வெளியீடு காணாத குப்பை மேட்டு க்கு சென்ற படங்கள்...

  • @user-sx2dd1so6p
    @user-sx2dd1so6p Před rokem +7

    எம்.ஜி.ஆர நடித்த படங்களில 50 நாட்கள ஓடாத ஒரே படம்தான உண்டு. அது காதல வாகனம். மட்டும் தான்

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem

      மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன் ?

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Před 11 měsíci

      மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெற்றி படம்தான் என்று BR விஜயலட்சமி கூறியிருக்கிறார்

  • @perumalas5896
    @perumalas5896 Před rokem +13

    I am a fan of MGR ji..i am running 74 years.. though all his films are good and had a record breaking Box office collections..
    ofcourse some financial problems for some film producers might have been faced.
    .in those days Film production wasn't a professional profit making and sharing on different level at different cities of A b c centres..
    mostly 60/40 percentage by distributors and theatre owners since the Film financiers paid heavy loans to the producers at the time production itself..
    but criticism should never be such a low standard as KUPPAI ( meaning Garbage).. Sir..
    Dr.Mgr Ji helpful attitude towards the the co actotrs and directors and producers are well known going by the others interviews given to social media is a self explanatory proof it self..
    Finally MGR ji was a great personality the Tamil movie screen world ever found..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤..

    • @ravivenki
      @ravivenki Před rokem +2

      Super. Thank u sir

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem

      Ji ji ji ji 😂😂😂😂😂😂😂

    • @v.domnicfernandez4312
      @v.domnicfernandez4312 Před rokem

      I salute you my dear for kind comment. The publicer shoild change his comment.

    • @balavenders-yc5vr
      @balavenders-yc5vr Před rokem

      I lost a very good opportunity of being with MGR , when l was working in Karnataka Rajbhavan.
      He came and stayed incognito for one and a half days requesting Chief minister Ramakrishna Hegde for release of water.
      A.N.Banerji was the Governor then.
      My dear Kannadiga colleagues put a hold on it. They didn't give
      much of that importance to MGR.
      To this day l regret that blunder of having lost that opportunity. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
      B A L A V E N D R A N
      BANGALORE

  • @rajasekaranraja4
    @rajasekaranraja4 Před rokem +4

    எம்.ஜி.ஆர் நடித்த ஒடாத11 குப்பை படங்கள் என்ற தலைப்பு பொருந்தாத ஒன்று. எம்.ஜி.ஆர் நடத்த அனைத்து படங்களும் மனிதனுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுப்பவை, இன்றைய சினிமா வேண்டுமானால் குப்பை என்று கூறலாம், ஆனால் எம்.ஜி.ஆர். நடித்த அனைத்து படங்களும் காட்சி அமைப்புகளும் என்றும் பொக்கிஷங்கள்.

  • @kalakumar9945
    @kalakumar9945 Před rokem +4

    இப்போது வருகிற படங்கள் இரண்டு வாரங்கள் கூட ஓடவில்லை அப்படி எனில் ஐம்பது நாட்கள் ஓடியது என்றால் அதுவே பெருமை தான்.அதே போல் தோல்வி படங்கள் என்று குறிபிடுங்கள் குப்பை படங்கள் என்று கூறதீர்கள் 😢

  • @natarajansomasundaram9956

    பாசம் வெற்றிப்படம்தான்.

  • @gopinath8932
    @gopinath8932 Před rokem +3

    இப்போலாம் படம் வந்த 2வது நாளே, வெற்றிகரமான 2வது நாள்னு போஸ்டர்ல போடுறாங்க😂😂😂😂

  • @osmanm.m5307
    @osmanm.m5307 Před rokem +9

    Athenna kuppai mgr nadiththal oru thadavaiyavathu parkkalam. Karanam mgr avarin vallal kunam élaikalin nayakan Makkal thilakam inru varai pesappadukirathu . Ithu makathma Ampethkar kamaraj anna varisaiyil MGR.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před rokem +6

    Entha Madayan Kuppai Endru Sonnathu?

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Před 6 měsíci

    நல்லவன் வாழ்வான்,சபாஷ் மாப்பிள்ளே படங்கள் MGR ஜாலியாக நகைச்சுவையுடன் நடித்த கருத்துள்ள படங்கள்.பாடல்கள் சூப்பர். இவை எப்படி 50 நாட்களுக்கு குறைவாக‌ ஓடின என்பது மர்மமாக உள்ளது.இவை திருத்துறைப்பூண்டி யில் கொட்டகை நிறைந்த காட்சிகளாக ஓடின.கல்யாண வீடுகளிலெல்லாம் மாப்பிள்ளே மாப்பிள்ளே‌ வராரு பாடல் ஒலித்தது.

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Před 9 měsíci +1

    எம்ஜிஆர் படம் அல்ல அது பாடம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @balagangadharan3691
    @balagangadharan3691 Před rokem +8

    Don't give wrong news and make money.

  • @karunanithithiyagarajan2675

    Bota.panni.mgr.patankal.eallamei.vasul.

  • @JunaideenMuhajireen
    @JunaideenMuhajireen Před 16 hodinami

    MGR he is great hero.as well as nobody compare his political activities as well as very talented efficient. Active handsome.but he too did .any mistakes in film he rejected singer.TMS in many film.those films d songs are not.get popar or favourite among the the tamil.peoples.

  • @jovinraju4230
    @jovinraju4230 Před měsícem

    சரியாக சொன்னீர்கள்... எம் ஜி ஆர் ன் இந்த படங்கள் தோல்வி படங்கள் தான்
    ஆனால் குப்பை படங்கள் அல்ல.
    அருமையான பாடல்கள் சண்டை காட்சி களை ரசிக்கலாம்

  • @rathakrishnan1803
    @rathakrishnan1803 Před rokem +2

    சிவாஜிஅவர்கள் படம் தயாரிப்பவர் படத்தைஇயக்குபவர் சொல் கேட்டுநடித்துவிட்டு போய்விடுவார்.வெற்றி தோல்வி பற்றிகவலைபடமாட்டார்

  • @gomasanthony6694
    @gomasanthony6694 Před rokem +5

    Paasam padam thoolvikku MGR irapathum oru kaaranam

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před rokem +2

    தோல்விபடம் என்று கூறுவதைவிட எம் ஜி ஆர் அவர்கள் அசோக்குமார். ஹரிசந்திரா போன்ற சூப்பர் ஸ்டார்களுடன்‌நடித்துள்ளார் 1939

    • @user-xe7jl2vx4u
      @user-xe7jl2vx4u Před rokem

      சார் வணக்கம் 1941ல் திரையிடப்பட்ட அசோக் குமார் திரைப்படத்தில் தியாகராஜபாகவதரின் மெய்காப்பாளர் மகேந்திரனாக நடித்த இரக்ககுனம்படைத்தவள்ளல் புரட்சிதலைவர்.

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +4

    சிவாஜிக்கு 200 குப்பை படம் இருக்கு...மரு வெளியீடு காணாத குப்பை படங்கள் கொடுத்த ஒரே நடிகர் நடிக்காத திலகம் சிவாஜி தான்...

  • @rajendranpa7498
    @rajendranpa7498 Před rokem +6

    What is the age of news reader i am m.g.r fan 68 years

  • @ramakrishnan4097
    @ramakrishnan4097 Před rokem +8

    தாலி பாக்கியம் நீரும் நெருப்பும் கூட சரியாக ஓட வில்லை.

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 Před měsícem

      Neerum neruppum 100 days super hit movie intha padankalaivida ithu nalla irukkum

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Před 6 měsíci

    Mgr azagu. Unga kural arumai

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem +5

    All movie are good

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před rokem +2

    Mgr films la below 50 days run may be a few. But generally they will earn profit in repeat runs.
    But don't stupidly mention them as kuppai padangal .Even in his commercially average films ,there will be good message and songs and one-time watchable.
    Take care in giving title.

  • @rajkumar-mf5ht
    @rajkumar-mf5ht Před měsícem

    எல்லா படங்களும் ஓரளவு வசூல் படங்கள்தான்.

  • @abrahamfrancis1209
    @abrahamfrancis1209 Před 2 měsíci

    Now and forever only . All india MGR and sivagikanesan best Achter Nobody cant

  • @abdulmajeed7904
    @abdulmajeed7904 Před rokem +3

    MGR films though did not ran for 100days but none of his fims incurred lost to the producers. MGR is also known as Minimum Gurantee Return so to say his movies were Kupai ( Bin ) is not right on the other you may refer this to Sivaji Ganesan movies and yes many producers became bankrupt after suffering heavy loss from his movies.

  • @rathakrishnan1803
    @rathakrishnan1803 Před rokem +2

    பட்டிக்காட்டு பொண்ணையாவை விட்டுவிட்டிர்

  • @user-tq7mr2xs1u
    @user-tq7mr2xs1u Před rokem +1

    Navarathinam padam Thirunelveli-L-57 days odiathu

  • @packirmohamed9404
    @packirmohamed9404 Před rokem +6

    Navarathinam.padam.madurai.thangam.thiyetiril.63.naal.odeyathu

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Před rokem

      Thaali pakkitam pattikattu ponnayaa aasaimagam naatooti vivasaayi parakkym paavai naan aanai ittaal thalampoo kanavan thedivanrha maappillai neerum neruppum, oru thaay makkal, raman thetiya seethai , neethikku rhalaivanku kannan en kaathalan kanavan puthiya poomi annamalal tta Kai. PanAm pataithavan kalankarai vilakkam in n m niraiya PAtankal ullana. 50kku mel tholvi patankalee

    • @ascok889
      @ascok889 Před rokem

      Seruppadi vaanga bora da MGR badam ellasm maru velieedil vetti badanngal poi un Hero badathai enni avan sunniyai oombu

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem

      இல்லை.

  • @subramanian4321
    @subramanian4321 Před 2 měsíci

    குப்பை படங்கள் அல்ல! மக்கள் திலகத்தை காண்பித்தால் படம் வசூல் செய்யும் என்றெண்ணி கவனம் செலுத்தாமல் எடுத்தபடங்கள்! மக்கள்திலகமும் தீவிர அரசியலில் இருந்தார். காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்த காலங்களில் திமுக பிரச்சாரப் படங்களாக சில இருந்ததை மக்கள் வரவேற்கவில்லை!

  • @V.MurugananthamMurugankanaklu
    @V.MurugananthamMurugankanaklu Před 20 hodinami

    Sivajipatripesayarukkumtaguthiillai

  • @nizamuhuseen3396
    @nizamuhuseen3396 Před rokem +3

    Yeah I agree with @aghulamhussian, they don't give the truth 😢

  • @swaminathan6429
    @swaminathan6429 Před 8 měsíci

    தமிழ் திரை உலகின் இணையற்ற இரண்டு ஜாம்பவான்கள் மக்கள் திலகமும் நடிகர் திலகமும்.இருவருக்கும் ஒரு சில தோல்விப் படங்கள் அமைந்தது உண்மைதான். அவற்றை குப்பைப்படங்கள் என்று சொல்வது தவறு.அன்று நடிகர் திலகம் படங்களை குறிப்பிடும் போதே தவறு என்று சொல்லியிருந்தேன்.

  • @user-pb6vn2dg4q
    @user-pb6vn2dg4q Před 2 měsíci

    பாசம் படம் ஒடாமைக்கு காரணம்?
    அந்த படத்தில் இறுதி காட்சியில் இறந்து விடுவது போல வந்த காட்சியை மக்கள் விரும்பவில்லை. இந்த கருத்தை mgr அவர்களே பெட்டி செய்தியை வெளியிட்டார்.
    மற்றபடி படத்தில் எந்த குறையும் இல்லை. தவறான கருத்தை சொல்லி எங்கள் தலைவரின் படத்தை களங்க படுத்தாதீர்கள்.
    Mgr படம் என்பது வாழ்க்கைக்கு பாடம் போன்றது.
    CSK

  • @thanikachalama4039
    @thanikachalama4039 Před 10 měsíci

    நீரும் நெருப்பும்
    ராஜ ராஜன்
    ராஜா தேசிங்கு
    மதுரைய மீ சு
    கலையரசி
    மாடப்புறா
    ராமன் தே சீ
    Etc

  • @V.MurugananthamMurugankanaklu
    @V.MurugananthamMurugankanaklu Před 20 hodinami

    AanalumKuppaienrusoulvathuthavaru

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před rokem +1

    Truth is bitter to many
    Congratulations bro

  • @divyaj8414
    @divyaj8414 Před 3 měsíci

    Thalaivar padatai sari ilai enru solalam...kuppai enru solvadu sari ilai.....

  • @caldwellp8499
    @caldwellp8499 Před 2 měsíci

    நீங்கள் குப்பை படங்கள் என்று குறிப்பிட்டுள்ள,நாம், கூண்டுகிளி என்ற இரண்டைத்தவிர மற்ற ஒன்பது படங்களும் (தேர்த்திருவிழா, பாசம் , நவரத்தினம் , சபாஷ் மாப்பிள்ளை, மாடப்புறா, நல்லவன் வாழ்வான், தலைவன், தாயின் மடியில், காதல் வாகனம் )... திரையரங்குகளிலும்,
    தொலைக்காட்சி சேனலிலும் மீண்டும் மீண்டும் காண்பிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • @ameali1268
    @ameali1268 Před 9 měsíci

    இவர் பேசுவதே கஞ்சா அடிச்சுட்டு பேசுரமாதிரி இருக்கு

  • @palanim2376
    @palanim2376 Před rokem +1

    பித்தியாகரன் 10 s0lvan

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Koondukili,was,not,removed,
    From,,for,want,of,collection
    But,due,to,clashes,between
    Mgr,and,sivaji,fans

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 8 měsíci

    ௭ம்ஜிஆா் ன் இந்த படங்கள் ௭ல்லாம் தோல்வி படங்கள் ௮ல்ல 100 நாட்கள் ஓடினால் தான் வெற்றி படமா குப்பை படம் ௭ன்று சொல்வது தவறு வ௫த்தமான விசயம்

  • @kasirajan2240
    @kasirajan2240 Před rokem +4

    அப்படினா எம்ஜிஆர்க்கு நிறைய டப்பா படங்கள் இருக்குன்னு சொல்லுங்க

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Před rokem

      புதுமைப் பித்தன், தாய் மகளுக்கு காட்டிய தாலி, தாழம்பூ, தாலி பாக்கியம் ,நாடோடி, நான் ஆணை இட்டால், தனிப்பிற வி என்று அடிக்க அடிக்க வரும். கை வலிக்கும். இவை சில 50 மேல் நாட்களும் ஓடி இருக்கலாம்.ஆனால் ஃபிளாப் படங் கள தான்.

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem +1

      உண்டு, உண்டு.

  • @winsysraj6088
    @winsysraj6088 Před rokem +1

    Ne oru kuppai channel MGR Maa Manidhan

  • @sivaprakasamsivaprakasam4650

    KAPPLOTIYA THAMIZHAN PADAM KUPPAI ENDRU KOORINAYE SARAVA SIR NEER THAN MUTHAL THAMIZHAN.GOOD

  • @packirmohamed9404
    @packirmohamed9404 Před rokem +1

    Neerum.neruppum.trichi.palacil.75.naal.oodiyathu

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před rokem +1

    Very good narration bro

  • @osmanm.m5307
    @osmanm.m5307 Před rokem +2

    Oru sila padam kuppaiyanalum makkalukku kundu manithan

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Před rokem +7

    Paal vannam paruvam kandu super song

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    All,actors,have,acted,in,flop,movies,no,actor,have,given,all,hit,movies

  • @gerardgerard4049
    @gerardgerard4049 Před 9 měsíci

    Keele villundalum meesaiyil man ottavillai

  • @veeranveera414
    @veeranveera414 Před 2 měsíci

    1000 குப்பை videos யில் இந்த வீடியோவும் குப்பை தான்

  • @jongayya9831
    @jongayya9831 Před rokem

    Panakkari was a flop. Kumari may be.

  • @arunachalamv2256
    @arunachalamv2256 Před 4 měsíci

    😁

  • @surenderababu3747
    @surenderababu3747 Před rokem

    Mahadevi, arasakattalai, kanchithalaivan kalaiarasi andhaman kaidhi, en kadamai innum niraiya flop movie irukku kai valikkudhu ippo paarunga poi pithalattam group sandaikku varuvargal

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Před rokem

      100 %✓. இதய வீணை கூட 100 நாள் ஒடியும் வெற்றி என்று சொல்வது க்கு இல்லை என்று theatre சம்பந்தமான ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      இதைவிட அதிக எண்ணிக்கையில் டப்பா படங்களை கொடுத்த "சாதனை" யாளர்கள் தமிழில் உண்டு 😆😆

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Před rokem

      @@ravivenki ஆடிக்கு ஒருக்கால் ஆவணி க்கு ஒருக்கால் என்று ஆங்காங்கே வருடம் ஒன்று ,இரண்டு, மூன்று என தலையைக் காட்டி படங்களை வெற்றி ஆக்கி யோரும் உண்டு. நிறையப் படங்களில் நடித்து அவர் படமே அவருக்குப் போட்டியாக வெற்றி வாய்ப்பை இழந் தோரு ம் உண்டு. எ னி லும் தயாரிப்பாளர் முதலுக்கு பங்கம் வராது படங்கள் ஓடியதால் தான் எவருமே நெருங்க முடியாத அளவுக்கு அதிக படங்களில் அவர்களால் ஹீரோ ஆக நி லைக்க முடிந்ததாம்.

  • @pmtenson7155
    @pmtenson7155 Před rokem

    Kuppai ental. ??????

  • @santhanarajganapathy3630

    தாலிபான்கள் எப்படி?

    • @wolfsr9259
      @wolfsr9259 Před rokem

      நூலிபான்களைவிட பெட்டர்

  • @Parthan-qx6yo
    @Parthan-qx6yo Před rokem +1

    M.G.R நடித்து ஒடியது மொத்தம் பத்து படம் தான். மற்றவை எல்லாப் குப்பைதான். அதிக தோல்விப் படம M.G.R படம் மட்டுமே.

  • @velappanpv1137
    @velappanpv1137 Před rokem

    Only 36 movies thaan loodays odiyathu.others are kuppai movies

    • @ravivenki
      @ravivenki Před rokem +3

      இதைவிட அதிக எண்ணிக்கையில் டப்பா படங்களை கொடுத்த சாதனை நடிகர்கள் தமிழில் உண்டு 😆😆

  • @mohansidden4610
    @mohansidden4610 Před rokem

    கலைஞர் கதை வசனம் எழுதிய படம் தவிர அனைத்தும் குப்பைதான்

  • @chockalingamrm2904
    @chockalingamrm2904 Před rokem +1

    எம் ஜி ஆர் நடித்த அனைத்து படங்களும் குப்பை தான்

  • @aathiaathi2729
    @aathiaathi2729 Před rokem

    MGR Nadittha 137padangalum Kuppai Padangalthan

  • @rajendranpa7498
    @rajendranpa7498 Před rokem

    Hussian kick him he is bluffing

    • @ravindranaatha5040
      @ravindranaatha5040 Před rokem

      He us bluff master what else he knows first he must clean his heart then comment on others furst he must judge himself whether he us perfect

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Před rokem

    M.c.r.naditha.motthapadam.132.padam.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +1

    மீதி முப்பத்து ஒன்பது படங்கள் எங்கே அதை எல்லாம் சொல்லாமல் விட்டு இந்த படங்களை மட்டுமே சொல்கிறீர்

  • @mahaboobbasha9798
    @mahaboobbasha9798 Před rokem

    THENARRATER IS A KUPPAI Gmb.KAN Chee