MGR vs Sivaji | 806 | வேட்டைக்காரன் Vs கர்ணன்

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2023
  • MGR vs Sivaji | வேட்டைக்காரன் Vs கர்ணன்
    #MGRvsSivaji #SivajiVsMGR #MGR #Sivaji #Vettaikaran #Karnan
    MGR vs Sivaji,mgr vs sivaji,mgr,mgr songs,mgr vs sivaji compare,mgr vs sivaji latest update oops compare,sivaji ganesan movies,sivaji vs mgr,sivaji songs,mgr movies,mgr hits tamil songs,sivaji vs dr.raj kumar,sivaji,mgr biography,sivaji ganeshan,sivaji ganesan,mgr sivaji friendship,sivaji movie,sivaji and mgr compete,sivaji total movies,mgr last movie,sivaji last movie,mgr fast movie,எம்ஜிஆர் vs சிவாஜி,sivaji fast movie,mgr sivaji competition
  • Zábava

Komentáře • 321

  • @SelvarajSelvaraj-jb4cp
    @SelvarajSelvaraj-jb4cp Před rokem +8

    தமிழ் நாட்டில் ‌ ஒரேநாளில் ‌இரண்டு மூன்று ‌படங்கள் ‌‌ரிலிஸ் ‌செய்து வெள்ளி விழா கொண்டாடியது சிவாஜி கணேசன் படங்கள் ‌மட்டுமே

    • @tamilselvam9322
      @tamilselvam9322 Před 11 měsíci +1

      Nadigarthilagam.endrum.maas.ippothu.vettaikaran.ooduma.oodathu.varudam.1padam.mgr.varudam.4.5padam.sivajiyodu.yaaraiyum.compere.pannathvaillai.endrum.sivaji.thanda.great

    • @muruganamutha802
      @muruganamutha802 Před 11 měsíci

      இல்லை

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před rokem +16

    சிவாஜி படம். ஒரே தடவை பார்ப்பேன்
    எம் ஜி ஆர். படம். மீண்டும் மீண்டும். போய். பார்ப்பேன்
    இரண்டு நடிகர் களும் பிடிக்கும்.

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +6

      நான் சிவாஜி படத்தை பல முறை பார்ப்பேன் ஜோக்கர் எம் ஜி ஆர் படத்தை பார்க்க மாட்டேன்

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem +1

      Appo mgr sunniya umpu

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před rokem +2

      ​@@sakthimaheshwarant5508இருந்தால் தானே.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před rokem +4

      கோமாளி ராமச்சந்திரன் போட்டோவை கூட நாங்கள் பார்க்க மாட்டோம்.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +2

      நாங்க சிவாஜி வால் போஸ்டர கூட பாத்துக்கிட்டே இருப்போம் இப்ப வசந்த மாளிகை இது வரை நூறு முறைக்கு மேல்

  • @muruganamutha802
    @muruganamutha802 Před rokem +3

    சுப்பர்வெட்டைகாரன்

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 11 měsíci +4

    வேட்டைக்காரன் படஜெட் 9லட்சம் வசூல் 65 லட்சம் கர்ணன் படஜெட் 40 லட்சம் வசூல் 50லட்சம்.தமிழ்நாடு எண்டர்டெயின் டாக்ஸ் கணக்கு படி

  • @KulaSekaran-kr5tt
    @KulaSekaran-kr5tt Před rokem +3

    அன்றையகாலங்களில்
    தீப்பெட்டி யில்எம்ஜிஆர்
    நடித்தவேட்டைக்காரன்
    படம்வெளிவந்தது

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +28

    என்றும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே
    நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பு சக்ரவர்த்தி அதை மறுக்க முடியாது 🎉
    சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பந்துலு அவர்கள் பட்ட நஷ்டங்களை
    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மீட்டெடுத்தார் என்பது வரலாறு
    ஸ்ரீ தர் சிவாஜி கணேசன் அவர்களால் அடைந்த நஷ்டத்தை உரிமைக்குரல் படத்தில் மீட்டதாகவும் வரலாறு உண்டு 💯💯உண்மை

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Před rokem +15

      அத்தனையும் தவறான தகவல்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் முரடன் முத்து படத்தை சிவாஜியின் நூறாவது படமாக வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் பந்துலு சிவாஜியை விட்டு பிரிந்து சென்றார்.எம்ஜிரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தார்.பிறகு ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்பிள்ளை படங்களை தயாரித்து பழைய நிலைக்கு வந்து விட்டார்.சிரீதரும் இந்தி படத்தை எடுத்து தான் கடனாளியானார்.சிவாஜியால் அல்ல.பிறகு எம்ஜிஆரின் உரிமைக்குரல் படம் மூலம் மீண்டுவந்தார்.இதுதான் உண்மை.பீம்சிங், பாலாஜி போன்றவர்கள் சிவாஜியை வைத்து தான் முன்னேறினார்கள்.சிவாஜி படங்கள் நஷ்டம் கொடுக்கிறது என்றால், அவர் படம் வருடத்திற்கு எட்டு படங்கள் வந்திருக்க முடியாது.அவரும் முன்னூறு படங்களுக்கு மேல் நடித்திருக்க முடியாது.ஏவிஎம் அவ்வளவு பெரிய நிறுவனம் எம்ஜிஆரை வைத்து அன்பேவா படத்திற்கு பிறகு வேறு படம் தயாரிக்கவில்லை.இத்தனைக்கும் அன்பேவா படம் மாபெரும் வெற்றி படம்தான்.ஒருவரை உயர்த்தி பேசவேண்டும் என்பதற்காக,மற்றொருவரை தாழ்த்தி உண்மைக்கு மாறாக சொல்லகூடாது.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Před rokem

      நவரத்தினம் என நம்பி APN 49 இளம் வயதில் heart attack ஆல் மோசம் போனதும் 100%✓. திருச்சியில் இருந்து நான் வெறும் கை உடன் வந்தேன் . இப்போ என்னைக் கடன் ஏதுமில்லாது அப்படியே வெறும் கையுடன் விட்டால் போதும் என MG ஐ நேற்று இன்று நாளை என நம்பிய அசோகன் அழுது புலம்ப ஆரம்பித்தார் என்பதும் 100%✓. இவை பற்றி அறிய You tube சினிமா என்னும் பூதம் சேனல் ஒன்றில் விபரமாக அறியலாம். உரிமைக் குரல் மதுரை சினிபிரியா என்ற சிறு theatre ல் வெள்ளிவிழா கொண்டாட தங்கப் பதக்கம் முக்கிய தலைநகர் சென்னையில 3 திரைகளில் வெள்ளி விழா ஓடி வசூல் சாதனை செய்ததும் 100%✓.சிவாஜி MG படங்கள் எனப் பார்ப்பின் திரிசூலம் சாதனையில் அதுவரையான அத்தனை படங்களையும் குத்திக் கிழித்தது ம் 100%✓. சமீப ஆதாரங்கள் நியூஸ் 18 தமிழ் நாடு. வசந்த் டிவி சுரா அவர்களின் சினிமா சினிமா, திரை ச் சாரல். MGR படங்களை வருடம் 2 என்று உயர்த்திய தேவர் தேர் த் திருவிழா காதல் வாகனம் என்ற படு தோல்விகளால் அவர் மீது கோபம் கொண்டு நல்ல நேரம் படம் வரை 3 வருடங்கள் அவரை விட்டு ஒடியதும் 100% ✓.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před rokem +6

      அடிச்சு விடு காசா பணமா, நீங்க உண்மை யே பேசமாட்டிங்களா

    • @asmsankar5047
      @asmsankar5047 Před rokem +3

      சிவாஜி கணேசன் நடித்த ஸ்ரீதர் சிவந்த மண் என்ற படத்தை, வெளிநாட்டில் போய் எடுத்து வெளியிட்டார்! ஆனால் படம் ஸ்ரீதருக்கு மிகப்பெரிய அளவிற்கு நஷ்டத்தை உண்டு பண்ணியது! அதனால,ஸ்ரீதர் அவர்கள் தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏலம் ஓ கூடிய சூழ்நிலை அளவிற்கு, மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வேறு வழியின்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை சந்தித்து உதவி கேட்டார்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் இந்த உரிமைக்குரல் திரைப்படத்தைப் பற்றி சொல்லி இந்தப் படத்தினுடைய உரிமையை வாங்கி நம் தமிழில் எடுக்கலாம் என்று சொல்லி செய்ததற்கு யோசனை சொல்லி அதன் பிறகு தமிழுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
      அவர்களுக்கு ஏற்றார் போல, கதையையும், திரைக்கதையையும் மாற்றி படத்தை மிகப் பெரிய சூப்பர் ஹிட் படமாக்கினார் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள்! சிவந்தமண் படத்தினால் நஷ்டமான இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், புரட்சித் தலைவரை வைத்து உரிமைக்குரல் திரைப்படம் எடுத்து தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் சரி செய்து தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மீட்டார்! கர்ணன் படம் உண்மையிலேயே மிகச்சிறந்த படம்! அது உண்மையிலேயே மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒன்று! ஆனால் அந்த படம் தயாரிப்பு செலவு அதிகமாக ஏன் அதனால் அந்த படம் ஓரளவு ஓடினால் கூட அந்த படத்தின் தயாரிப்பாளர் வி ஆர் பந்துலுவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது என்பது உண்மையே! அதன்பிறகு அதே பிஆர் பந்துலு விற்கு கப்பலோட்டிய தமிழன் படம் நடித்துக் கொடுத்து அந்த படம் அதைவிட கடுமையான நஷ்டத்தை திரு பி ஆர் பந்துலுவுக்கு த ந்துவிட்டது! அதன் பிறகுதான் அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வைத்து விட்டு தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் சரி செய்துகொண்டே கடன்களையும் அடைத்து மீண்டார்! அதனை திருப்பி ஆர் பந்துலு அவர்களின் மகள் தமிழ் சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் தயவுசெய்து யூடியூபிலும், மற்ற கூகுள் சேனல்களிலும் பாருங்கள் உங்களுக்கு உண்மை தெரியும்! புரட்சித்தலைவர் வைத்து எடுத்த ரகசியபோலிஸ்115 படம் தேடி வந்த மாப்பிள்ளை படம் பிரமாண்டமான வெற்றி பெற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வெற்றி மகுடத்தில் வைரம் போல மின்னிக்கொண்டு உள்ளன! பிஆர் பந்துலு அவர்கள், இடையில் சில தெலுங்கு படங்களை அதில் அவருக்கு மீண்டும் நஷ்டமானது உண்மை! அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் அவளுடைய திடீர் மரணத்திற்கு பிறகு அந்த குடும்பத்தின் உடைய கடன்களை எல்லாம் அடைத்து அந்த குடும்பத்தை ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு வழி காண்பித்தவர்! நீயும் திருமதி விஜயலட்சுமி அவர்களை சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் அதையும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்!

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Před rokem

      @@asmsankar5047 யூடியூப்பிலும், கூகுள் சேனலிலும் வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையா.ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடுமா.பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு பிறகு பலே பாண்டியா படத்தில் நடித்து கொடுத்தார் சிவாஜி.அதே போல கர்ணன் படத்திற்கு பிறகு தான் முரடன் முத்து படத்தில் நடித்து கொடுத்தார்.உஙகளது பார்வையில் கர்ணன் தோல்வி படமாகவே இருந்து விட்டு போகட்டும்.அதேபோல சிவந்த மண் நூறு நாள் படமாகும்.அந்த படத்திற்கு பிறகு சிவாஜியை வைத்து வைரநெஞ்சம் என்ற படத்தை சிரீதர் வெளியிட்டார்.அந்த படம் வேண்டுமானால் சுமாராக தான் ஓடியது.அதற்கு பிறகு அவர் சிவாஜியை வைத்து படம் எடுக்க வில்லை.உரிமைக்குரல், ஆயிரத்தில் ஒருவன் இரண்டும் மாபெரும் வெற்றி படங்கள்.ஆனால் ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்பிள்ளை படங்கள் பிளாப் படங்களாகும்.உண்மையை ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.உஙகள் அபிமான நடிகரை உயர்த்த வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கூறாதீர்கள்.

  • @karthiksekar5289
    @karthiksekar5289 Před rokem +13

    MGR reyal hero

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Před rokem +2

    நடிப்பின் இமயம் சிவாசி

  • @bg-jy3mt
    @bg-jy3mt Před rokem +5

    நல்ல படங்களை மக்கள் எப்போதும் ரசிக்க தவறி விடுகிறார்கள்

    • @KumareshKumar-sb4ho
      @KumareshKumar-sb4ho Před 10 měsíci

      நல்ல படமா இருந்தா மக்கள் ஏ
      ரசிக்காம போரங்கா

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 11 měsíci +2

    மேலும் 64 முதல் 75வரை ரிரீலிஸில் பணம் அள்ளிய படம் வேட்டைக்காரன்.கர்ணன் படம் 80 களில் தான் ரிரீலிஸ் செய்யபட்டது

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Před 11 měsíci +2

    MGR Padaththy Meendum MGR Padam Mattume Vasoolil Vettri Perum !

  • @kamarajaniyyappan3450
    @kamarajaniyyappan3450 Před rokem +20

    MGR God. Vetaikaran MGR style superb ah irukkum.

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d Před rokem +3

    One and Only M.G.R.Real Ever Green Super Star Makkal Thilagam."M.G.R.Movie Collection
    Defeated Another One M .G.R.
    Movie."This is a Tamil Cinema
    History!

  • @user-tq7mr2xs1u
    @user-tq7mr2xs1u Před rokem +4

    Vettaikaran super hit padam 100 days success padam❤

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před rokem +14

    வெற்றி என்றால் அது மக்கள் திலகம் மட்டுமே வாழ்க பொன் மன செம்மல் புகழ்

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +1

      பல டப்பா தோல்வி படங்களை கொடுத்து பல பேரை சாகடித்தவன் எம் ஜி ஆர்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před rokem

      நீ வேற என் பெயரில் பதிவுகள் வெளியிட்டு
      எல்லா ரயும் குழப்பி வருகிறாய், அனுதாபவாக்கு. நாயகன் என்றால் mgr தான்.67 il குண்டு அடிபட்ட
      அனுதாபம்,80 இல் ஆட்சி
      கலைப்பு என்றழுகையுடன் அனுதாபம்,84 இல் I இந்திரா கொலை,அமெரிக்கா மருத்துவமனையில் படுத்து அனுதாபம்,அனுதாப அலை நாயகன் அப்பா உங்கள் mgr,77 இல் 4 முனை போட்டியில்ஒரு
      வெற்றி அழாமல் பெற்றது.8o இல் அடித்த
      இந்திரா அலை mgr kku
      கிடைத்தது 2 இடம் என்பதும்,82 உள் ஆட்சி தேர்தலில் அலை இல்லாத தேர்தலில் தோல்வி
      யை பார்த்து பயந்து ஜெயா வை கட்சியில்
      சேர்த்து இல்லாத கொள்கைகள் பரப்பும் செயலாளர் பதவியும்
      பலருக்கும் மறந்து உங்கள் mgr
      வரலாறுவிடுகிறது,அழுது கொண்டே ஜெயித்த
      வரலாற்று நாயகன்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem

      அதெல்லாம் பழங்கதை

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 11 měsíci +2

    கர்ணன் திரைப்படத்தை வேட்டைக்காரனை வைத்து வேட்டையாடிய எம்ஜிஆர்.

  • @kaliyaperumals486
    @kaliyaperumals486 Před rokem +1

    இது எல்லோரும் அறியாத ஒன்று
    நன்கு புரியும் படி விளக்கியுள்ளீர்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Před 11 měsíci +1

    M,g,r,❤❤❤❤

  • @vijayavendan6944
    @vijayavendan6944 Před rokem +11

    Karnan padam sariya pochanu theriyala. Aana Karnan padatha vettaikkaran kooda compare pannave koodadhu. Shivaji nadippum avaroda stylelukku pakkam kooda yaarum Vara mudiyadhu. Shivajiyoda pugazha kedukkirathukune pala kootam irukku. Karnan padam tholvi padama nambave mudiyala.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 Před rokem

      மறுபடி பல பல முறை, re-release இல், கர்ணன் காலம் கடந்தும் இன்றும், ஏன் எதிர்காலங்களில் கூட வசூல் குவிக்கும் படம் ...அப்படி இருக்கையில் இது போல வேறு படத்துடன் comparision சரியல்ல...

    • @arumugampalli6896
      @arumugampalli6896 Před rokem

      இரண்டாம்முறை வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய ஒரேபடம் எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன்

    • @kasirajan2240
      @kasirajan2240 Před rokem

      @@arumugampalli6896 15நாட்களுக்கு ஒருகாட்சி

  • @sridharans4255
    @sridharans4255 Před 11 měsíci +2

    வேட்டைக்காரன் வெற்றியை பொறுக்க முடியாமல் கோர்ட்டில் கேஸ் போட்டு புலியை நீக்கி விட்டார்கள் மூன்று வாரம் கழித்து! உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும்! கர்ணன் நல்ல படம் என்பதில் மாற்று கருத்தில்லை!

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před 11 měsíci

      ஶ்ரீதரன், உண்மையாக இருந்தால் ஒப்புக் கொள்ளலாம்,கூண்டு மட்டும்
      வைக்கப் பட்டது,நிஜப புலி
      வைக்க அனுமதி மறுக்கப்பட்டது,இதில் 3 வாரம் இருந்தது என்று புது
      க,(ர டி)தை விடுகிறார் நண்பர்,இந்த விவாதம் தொடரும்,குறைந்த முதலீட்டில் ,குறைந்த நாட்களில் எடுக்கப் பட்ட
      வேட்டைக்காரன் வெற்றி
      உண்மை,ஆனால் இவர்கள்
      சொல்வது போல் கர்ணன்
      படு தோல்விப் படம் அல்ல,பல ஒர்களில் 50 நாட்கள் கடந்தும், பச்சை
      விளக்கு படம் வந்த போது சில அரங்குகளில்75நாட்களும்
      ஓடி எடுக்கப் பட்டது,பல முறை மறு வெளியீடுகள் வந்த படம் கர்ணன் ,எல்லா முறையும் நாள வசூல் தந்த படம்,திருவிளையாடல் கூட கர்ணன் அளவு மறு வெளியீடு கண்டதில்லை.ஒரு
      புராண,இதிகாச,குடும்பப் படங்கள் ஒரு காலத்தில் பெரு வெற்றி பெற்றாலும் மறு வெளியீடு வராது,அப்படி வந்த படங்கள் சிவாஜி படங்கள் மட்டுமே,mgr நடித்த
      எல்லாப் படங்களும் பொழுது போக்கு அம்சங்கள் உள்ள படம்,ஆனால் எல்லாப் படங்களும் வந்ததா எனில் இல்லை,பெரிதாக வெற்றி பெறாத தர்மம் தலை காக்கும்,விவசாயி,அரச கட்டளை,தொழிலாளி,நீரும் நெருப்பும் படங்கள் வந்த அளவிற்கு அவரது கருப்பு வெள்ளை வெற்றிப்படங்களை காண
      இயலவில்லை,

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Před rokem +5

    கருணைகடவுள்புகழ்அழயாசெல்லவம்ஒரமனிதாதெயவம்கர்ணனிமெல்ஒருபாடிவள்ளா என்குலதெயவம்🙏🙏🙏🙏🙏🙏அழகுபதிவுமிக்காநன்றி🙏🙏🙏🙏

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před rokem +1

    Sir super very interesting

  • @vijiashok3599
    @vijiashok3599 Před rokem +6

    MGR only super hero no one can beat him. He is not only hero real good human

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před rokem +17

    அருமை உண்மை மக்கள் திலகம் சினிமா வில் சிவாஜிக்கும் அரசியலில் கருணாநிதி க்கும் சிம்ம சொப்பான மகா thigalnthar

    • @kasirajan2240
      @kasirajan2240 Před rokem +3

      எம்ஜிஆர் சிறந்த பொட்டையனாக வாழ்ந்தான்

    • @sankarnarayanan2440
      @sankarnarayanan2440 Před rokem +2

      @@kasirajan2240 இது பொறாமை காரன் குமுறல்

    • @kasirajan2240
      @kasirajan2240 Před rokem

      @@sankarnarayanan2440 சினிமாவில் சிவாஜிக்கு பொட்டை எம்ஜிஆர் சிம்ம சொப்பனம் என்பது என்ன சிவாஜியை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் ஆளாய் பறப்பார்கள் பரதேசி எம்ஜிஆர் தயாரிப்பாளர்களுக்கு விளக்கெண்ணெய் போட்டு ஏமாற்றி தான் வாய்ப்பு தேடுவான்

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Před rokem +1

      நல்லவர்கள் பண்புகளை பெண்கள் விசயத்தை வைத்துக்கொண்டு நிர்ணயம் செய்யக்கூடாது எல்லா பெண்களும் அவரைக்கண்டு அன்புடன் பழகியவர்கள் சினிமாவில் யாரும் யோக்கியர்கள் என்று சொல்ல முடியாது ஏனெனில் அதன் தன்மை யே அப்படி தான் பெண்கள் விசயத்தில் நானும் யோக்கியன் இல்லை யாரும் யோக்கியர்கள் இல்லை. எம்ஜிஆர் ஒரு காவியத்தலைவன். அவருக்கு நிகர் அவரேதான் .இதில்
      எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

    • @premar5760
      @premar5760 Před rokem

      செருப்பு

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Před rokem +11

    Brother Your statement is Hundred percent true .At that time Karnan was utter flap picture . Vettaikaran picture is super duper hit picture .The Old genaration People’s knows very well this matter.But second release Karnan hundred picture .This is true .

    • @sankarnarayanan2440
      @sankarnarayanan2440 Před rokem +2

      வேட்டை காரன் தான் வெற்றி பெற்றார் இது தான் வரலாறு

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před rokem

      உளறாதே ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கான மதுரை தங்கம் தியேட்டரில் கர்ணன் 100 நாட்களுக்கு மேல் ஓடியது, ஆனால் தோட்டா இல்லாத வெத்து துப்பாக்கி வேட்டைக்காரன் மதுரையில் 10 வாரங்களை கூட தாண்டவ்வில்லை.

    • @pandurengannarayanasami676
      @pandurengannarayanasami676 Před rokem +3

      கர்ணன் காலத்துக்கும் பேசப்படும் படம்..அந்தப் படத்துக்கு ஈடு எதுவும் கிடையாது..

    • @pandurengannarayanasami676
      @pandurengannarayanasami676 Před rokem +4

      No..karnan ran fairly well at that time. It is a 100 days film.
      It ran 100 days in Chennai
      Madurai Kovai Tiruchi. It was not a utter-flap film as you said. But even now Karnan is memorable film unlike Vettaikkaran. Normally many of the MGR films are unfit to see again.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před rokem

      கர்ணன் அப்போது வெற்றி பெறவில்லை
      இன்று வரை போற்றப்படுகிறது
      பிரமாண்டமான காட்சி அமைப்பு MSV இசையில் அற்புதமான பாடல் கள் நடிகர் நடிகைகள் பலர் நடித்துள்ளனர்
      இனியும் போற்றப்படும்
      வேட்டைக்காரன் MGR ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும்

  • @bakthavatsalamdharmar5489

    Good.....

  • @smdilli716
    @smdilli716 Před měsícem +1

    mgr is fowerfull god

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 Před rokem +24

    புரட்சித் தலைவருக்கு ஈடு என்று உலகிலே எவருமில்லை....பிறகு என்ன இருக்கு.....❤

    • @psanthi6405
      @psanthi6405 Před rokem +1

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem +2

      No one can break my brother sivaji record after 200 years also, mgr spoke at nagesh theatre opening ceremony.

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 Před rokem

      MGR acts in front of people and shivaji acts in front of camera

  • @palanim2376
    @palanim2376 Před 11 měsíci +1

    டப்பாவுக்குள் வெற்றி கன்டப் படம் கர்னன் மக்கள் இடம் வெற்றி கன்டப் படம் வேட்டைக்காரன்

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před rokem +12

    Mgr always living in heart of Tamilan. Shivaji great actor thanks sir ❤

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před rokem +1

    மக்கள் கடவுள்

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 Před rokem +5

    After Digitally Remastered and Rereleasing Sevaliye Sivajis Films had Succeeded and Ran 100 days to Silver Jubilee.Karnan,Sivagamiyin Selvan,Vasantha Maligai,Rajapart Rangadurai,Mudhal Mariyadhai,Veerapandiya Kattabomman,Kappalottiya Tamizhan.

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Před rokem

      கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா? ஒய் ஜி மகேந்திரன் பள்ளிகளுக்கெல்லாம் சென்று கேன்வாஸ் செய்து மிகுந்த தம் கட்டியதாலும், புராணக்கதை என்பதாலும், என் டி ஆருக்காக பல தெலுங்கு இரசிகர்களின் ஆதரவாலும் இரண்டாவது ரிலீஸில் ஏதோ தப்பிப் பிழைத்தது. மற்றப் படங்களின் நிலைமை என்ன என்பதை ரீ மாஸ்டர் செய்தவர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் போய்க் கேட்டுப் பாருங்கள். எல்லாப் படங்களுமே மண்ணைக் கவ்விய உண்மை நிலை தெரியவரும்.

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před rokem +1

    சார் அற்புதமான உரையாடல் தெளிவான வரலாற்று சம்பவங்களை அறிய ஒரு வாய்ப்பு நன்றி சார்

  • @mahendranp6194
    @mahendranp6194 Před rokem +2

    நான் குரும்பாலூர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Před rokem +2

    Thalaiver MGR donated all his properties to The People including House also. So Thalaiver MGR is Real Karnan in Real Life.But Shivaji Ganesan.......?

    • @ravichandran6018
      @ravichandran6018 Před 11 měsíci +1

      Hindu, dinakaran, has published sivaji has given lot to the nation.

  • @ravichandran1653
    @ravichandran1653 Před rokem +1

    👍🏿👍🏿👍🏿👍🏿❤❤❤❤❤

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 Před rokem +24

    கணேசன் ஒரு சிறந்த (நாடக) நடிகர். எனில் பொன்மனச்செம்மல் இன்றும் வாழும் சகாப்தம்.

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +6

      நடிப்பு சூரியன் சிவாஜி யாரும் நெருங்க முடியாது நடிப்பின் எல்லையில்லா பிரபபஞ்சம்

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 Před rokem +1

      @@selvaraja-qt8gn அத்தகையை பலநூறு பிரபஞ்சங்களை உள்ளடக்கியது, வள்ளல் பெருந்தகையில் கால் விரல் நகத்தில் படியும் தூசு.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Před rokem +5

      முதன் முதலில் சினிமாவில் உலக விருது, பெருமை பெற்ற ஒரே நடிகர் சிவாஜி. அமெரிக்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நம் முதல் பாரதப் பிரதமர் நேருஜி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே கௌரவத்தைப் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே. அதுவும் மிக இளவயதிலேயே, அவர் திரைத்துறைக்கு வந்த சுமார் 9 ஆண்டுகளுக்குள்ளாகவே. மீண்டும் செவாலியே விருதும் (பட்டம்) பெற்ற முதல் நடிகர் சிவாஜிதான். அமெரிக்க அரசாங்கம் மீண்டும் ஓர் முறை அழைத்து கௌரவித்த முதல் நடிகர் சிவாஜி. ரஷ்யாவில் அவரைப் போற்றும் வகையில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட உருவப் படம் உள்ளது. அகில உலக நாடுகள்/அரசாங்கங்கள்/உலகத் தலைவர்கள் பெரிதும் மதித்த ஒரே நடிகர் நடிகர் திலகமே. சினிமாவிலும் சரி நீங்கள் அடைப்புக் குறி - Bracket போட்டு மகிழ்ந்த நாடகத்திலும் சரி, சிவாஜிதான் ஒரே ஆளுமை. சிவாஜி எதிலும் அடைத்து வைக்க முடியாத, நண்பர் கூறியது போல எல்லையில்லாத நடிப்புப்பேரண்டம் என்பதை முதலில் உணர வேண்டும். V.GIRIPRASAD (70)

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 Před rokem +1

      @@vgiriprasad3836 கணேசன் ஒரு சிறந்த (நாடகபாணி) நடிகர் என ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை ஏமக்கு உண்டு. எனில் அவரது ரசிகர்கள் என கூறிக்கொள்வோர் அவரை எவரோடு ஒப்பிட வேண்டும் ஏன்பதில் பேராசைப்படக் கூடாது.
      பொன்மனச்செம்மல், தேவலோக கந்தர்வன், நடிப்புக்கலையை தம்மை உலகுக்கு அறிமுகப்படுத்த பயன்படுத்திய மகான், வள்ளல் புரட்சித்தலைவரின் இயல்பு நடிப்புக்கு கிட்டிய அங்கீகாரம் என்பது வரலாற்றுப்பதிவு.
      எவராலும் மாற்றி எழுத இயலாது.
      அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைத்த பெருமைகளைப் பட்டியலிட நீண்ட தனிப்பதிவு தேவைப்படும்.
      ஓரிரு உதாரணங்கள்:
      இந்தியப்பிதமரால் துவக்கி வைக்கப்பட்ட ஒரே ஒரு நடிகரின் ரசிகர் மன்றம் எது?
      ரஷ்ய அரசாங்கத்தால் அழைக்கப்பெற்று கவுரவிக்கப்பட்ட நடிகர் யார்?
      ...

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem +1

      Yen avaru tamil naduku CM aga mudiyala.... Veli nadula poi per vangi enna prochanm sontha nattula onnu killika mudiyala sivajiku 😂😂😂

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Před rokem +1

    Don't compare with karnan the quality of karnan in all aspects excelled. Vk was made to run in one theatre. 100 daysbis not the criteria for success. This is so called success. Karnan ran meighty days in 20 theatres and 4 for 100 days. Compare kaval deivam with adimaipenn commercially suceed kd

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +4

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களும்,உலகப் பெருநடிகர், நடிகர் திலகம் அவர்களும், இணைபிரியாத அண்ணன் தம்பி. என்பதை இருவரும் பல மேடைகளில் நிரூபித்து இருக்கிறார்கள். இரண்டு திலகங்களும், தமிழ் உள்ள வரை. தமிழர்கள் உள்ள வரை எல்லாருடைய இதயங்களிலும் வீற்றிருப்பார்கள். நன்றி. 👌

    • @tamilselvam9322
      @tamilselvam9322 Před 11 měsíci +1

      Mgr.politigal.begirond.irunthathu.sivaji.thanimanithan.endrum.sivaji.than.maasda

  • @karthickn4488
    @karthickn4488 Před rokem +6

    Ivar solvathu unmai than ..MGR in Vettaikaran padathal Karnan padam tholvi adainthathu endru engal veetilum sollirukirargal ... Makkal MGR avarai uyurai nesitharal enbathatkku intha nigalvum oru chinna utharanam than 😍😍.....

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +1

      கர்ணனின் எதிரில் நிற்க முடியுமா

    • @j.ashokan.jayaseelan5863
      @j.ashokan.jayaseelan5863 Před rokem

      Even today younger generations made double Success ! No Comparison whatsoever ! Different movies - One is Historical & other Commercial ! Nadigar Thilagam Sivaji Ganesan acting is dynamic ! None can touch or beat is recods !

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem

      Ama karnan padam narum atha athu kitta evanum nikka mattan😂😂😂... Poda punda

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      ​@@sakthimaheshwarant5508
      Whistle adichchan kunju!!!???

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem

      Poda punda

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Před rokem +5

    Arumai anna

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Před 12 dny

    இந்தியன் 2.மெஸேஜ்பிடிக்காது.கர்ணன்வரலாற்றுபடம்பிடிக்காது.என்டர்டெயின்மெண்ட்வேணும்ரசிகனுக்கு. ரசிகர்கள் அறிவு ரீதியாக என்றும் வளரவில்லை19/07/2024

  • @osmanm.m5307
    @osmanm.m5307 Před rokem +3

    Vetri tholvi atha vidunka sir ànal inru varai mgr than pesap padukirar athan mukkiyam. Enna karanam athu than mukkiyam. Ulakam aliyum varai mgr pesppaduvar. Avar makkalin meethu vaiththulla nalla ullam kodai vallal élaikalin thalaivar.

  • @saravanaraj5739
    @saravanaraj5739 Před rokem +2

    Vettaikaran is very super duper hit.Karnan is avarage.

    • @kasirajan2240
      @kasirajan2240 Před rokem

      கர்ணன் super hit வேட்டைக்காரன் dappa

    • @s57691
      @s57691 Před rokem

      ​@@kasirajan2240😅😅😅😅😅😅😅😅 Ponga bro comedy pannikitu

    • @kasirajan2240
      @kasirajan2240 Před rokem

      @@s57691 காமெடி பீஸ்களுக்கு உண்மை காமெடியாக தான் தெரியும்

  • @TruePower0_0
    @TruePower0_0 Před rokem +9

    He is talking the truth as per records. Vettaikaran spoiled Karnan's victory at that time. The producer faced a huge loss because of the expensive making cost.

    • @dharmaraj5701
      @dharmaraj5701 Před rokem

      கர்ணனால் பந்துலுக்கு எந்த நட்டமும் இல்லை.முரடன் முத்து நூறாவது படமாக அறிவிக்காதது பந்துலுக்கு வருத்தம் கோபம்.அதனால் கோபித்துக்கொண்டு சென்றார்.மூவருக்கும் நட்டம் இல்லை.தமிழ் ரசிகர்களுக்கு தான் நட்டம்.பந்துலு நடிகர் திலகத்துடன் இருந்திருந்தால் இன்னும் சில புராண வரலாற்று காவியங்கள் படமாகி இருக்கும்.

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem +1

      Karnan gold, if we release now also people will see, this generation will not see vettaikaran. sivaji films will talk for ever.

  • @vvgirigiri8499
    @vvgirigiri8499 Před rokem +1

    Karnan kaviyam...
    Thalaivaruthu commercial
    But grea karnan athilsttramillai

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Před rokem +5

    First release Karnan was faileure plcture.But second release hundred days picture.This is true.

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem

      First release 100 days, film gold always collection.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Před rokem

      No, karnan big flop in first release.

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem

      @@thiyagarajansubramanian3301 you are not distributor.

    • @pandurengannarayanasami676
      @pandurengannarayanasami676 Před rokem

      கர்ணன் படம் எப்படிப்பட்ட வெற்றிக்காவியம்..எத்தனை
      தியேட்டர்களில் நூறு நாள் ஓடியது என்ற விவரங்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும்....
      அந்தப்படம் முதல் வெளியீட்டிலும் 100 நாள் ஓடி வெற்றி பெற்றது..இரண்டாவது வெளியீட்டிலும் 100 நாள் ஓடியது.
      வேறு எந்தப் படமும் இந்த சாதனையை தொடவில்லை.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Před rokem

      கர்ணன் முதல் வெளியீட்டில் தோல்வி அடைந்த படம் .அடுத்த வெளியீட்டிலேயே வெற்றி . வெற்றிகாவியம் எல்லாம் அல்ல. விபரம் அறிந்து பேசவேண்டும் .

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Před rokem

    Ravi i 2:01

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před rokem +15

    வேட்டைக்காரன் மாதிரி படங்கள் ஆயிரம் வரும். கர்ணன் மாதிரியான படம் ஒன்றே ஒன்று தான் வரும்.

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem +2

      Athan karnan flop😂

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Před rokem +1

      கிருக்குப்பயலுக கர்ணன் தோல்விப்படம் .

  • @KulaSekaran-kr5tt
    @KulaSekaran-kr5tt Před rokem +10

    வேட்டைக்காரன்வெற்றிபடம்இதுஉண்மைகர்ணன்சரியாகபோகவில்லைசித்ராதியோட்டர்போஸ்டரில்எம்ஜியார்சுடரமாதிரிசிவாஜிசாந்தியோட்டரில்வீழ்ந்தமாதிரிபோஸ்டர்இருக்கும்இதுஅப்போதுபேசபட்டதுஉண்மை

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 Před rokem +1

    Really Sevaliye SIVAJI is the Collection Hero

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 11 měsíci +1

    No actor can beat.the great.Sivaji

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před rokem

    வசந்த மாளிகை படத்தில்
    Cid சகுந்தலா உடைய கழட்டி கழட்டி. பெட்டில் படுக்க வைத்து மேலே பாய்வார் பாருங்க சிவாஜி

  • @gunasekaran-bo9nc
    @gunasekaran-bo9nc Před rokem

    ரொம்ப.எளிமையான.இருக்கறவ.தோல்மேல்கைபோட்டுஒருபோய

  • @j.ashokan.jayaseelan5863

    No Politics ! Speak about Acting ! One & only Nadigar Thilagam

  • @krithikakishorkishor4186
    @krithikakishorkishor4186 Před 6 měsíci

    DAI MGR RXCERSE BODY DA SIVAJI.PONNA THADIYAN.AIR.RAJA VRZHAM NOT.SUITABLE BODY.FIGURE.COLOUR.ANAZHAGAN.MGR SIVAJIYA OVRR ACTION.

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +25

    வேட்டைக்காரன் பட வெற்றியின் நிழலை கூட கர்ணன் நெருங்க முடியாது...கர்ணன் தோல்வி அடைந்ததில் வருத்தம் தான்...கர்ணன் வேடத்தில் யார் நடித்து இருந்தாலும் பெரிய வெற்றி அடைந்து இருக்கும்...கஞ்சன் சிவாஜி கர்ணனாக நடித்ததை மக்கள் விரும்ப வில்லை...

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +15

      ஊமை மலையாளி கஞ்சன் எம் ஜி ஆர் நடித்த வேட்டைகாரன் தகர டப்பா படம் ஜோக்கர் போல் எல்லா படத்திலும் நடித்த ஒரே நடிகர் லூஸ் மோகனே சிறப்பாக நடிப்பார்

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 Před rokem +10

      சிவாஜி உண்மையான கர்ண வள்ளல் என்பது உங்களுக்கு தெரியாதது உங்களின் பலவீனம்...பரிதாபப் படுகிறோம்...

    • @saravananecc424
      @saravananecc424 Před rokem +3

      @@selvaraja-qt8gn சிவாஜியை விட கோமாளி யாரும் கிடையாது...யோகி பாபு கூட சிவாஜியை விட நன்றாக நடிப்பார்...

    • @saravananecc424
      @saravananecc424 Před rokem +3

      @@asivaprakasam2699 உண்மை தான் அவர் வள்ளலாக இருந்தது அவரின் குடும்பத்துக்கு மட்டுமே...

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 Před rokem +9

      @@saravananecc424 ஆம் அவர் குடும்பத்துக்கு வள்ளலாக இருந்தார்..இந்திய நாடு என் நாடு இந்திய மக்கள் எம் உறவு..இந்திய மக்கள் ஒரு குடும்பமாக கருதி அவர் நாட்டிற்க்கு தன் மனைவியின் ஏராளமான நகைகளை சீன போரின் போதும் , தேசத்திற்கு இயற்கை இடர்பாடு களின் போதும், கட்டபொம்மன் வாழ்ந்த இடத்தை தான் செலவில் வாங்கி பின்னர் அரசுக்கு கொடுத்த போதும், என விளம்பரம் இல்லாமல் செய்த உண்மையான வள்ளல் சிவாஜி மட்டுமே...உண்மை தெரியாமல் பிதற்ற வேண்டாம்...

  • @kanagavallic9344
    @kanagavallic9344 Před rokem +9

    தேசிய நடிகர் சிவாஜி

  • @MeelPaarvai
    @MeelPaarvai Před rokem +10

    வரலாறை சொல்கிறேன் என்ற பெயரில் முற்றிலும் தவறான தகவல்கள் அளிக்கிறீர்கள். தயவு செய்து சம்மந்த பட்ட சேனல் கவனிக்க.

    • @user-uk3zu8un8g
      @user-uk3zu8un8g Před rokem

      எது தவறான தகவல்? ரொம்ப டீசன்டா கர்ணனை பேலன்ஸ் பண்ணி இருக்காரு இவரு.

    • @karthickn4488
      @karthickn4488 Před rokem

      Karnan sirantha padam endru makkalal pesapattathu ..anal makkal vettriyai MGR avargaluke vari kuduthargal... 😄

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +1

      @@karthickn4488 அந்த கட்சில அவர மறந்தே ரொம்ப நாள ஆச்சு இப்ப அம்மா அம்மா அம்மா

    • @sramajayam
      @sramajayam Před rokem

      Karnan kattabomman even in second run celebrated 100days for your kind reference and records

    • @kasirajan2240
      @kasirajan2240 Před rokem

      @@user-uk3zu8un8g அப்படி என்றால் உன்னுடையதை அவன் வாயில் வை அவனோடுதை உன் வாயில வைத்து கொள்

  • @surenderababu3747
    @surenderababu3747 Před rokem +4

    Andrum indrum endrume vasool chakravarthy Sivaji 🙏

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Před rokem

      😂😂

    • @surenderababu3747
      @surenderababu3747 Před rokem +1

      @@thiyagarajansubramanian3301 still now thiruppuril Mudhal mariyadhai 102 days celebration Real vasool chakravarthy Sivaji 🙏

    • @sramajayam
      @sramajayam Před rokem

      Wellsaid

    • @sramajayam
      @sramajayam Před rokem +1

      Even in second run Karnan and mudal mariyathai celebrated 100 days

    • @surenderababu3747
      @surenderababu3747 Před rokem +1

      @@sramajayam Rajapart rangadurai maduraiyil 💯 days Sivagamiyin selvan Chennai srinivasail 💯 days paasamalar 45 days thiruvillaiyadal 70 days Vasantha maligai 78 days

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +25

    கர்ணனின் நிழலை கூட நெருங்க முடியாது

    • @jeevanantham775
      @jeevanantham775 Před rokem +8

      கர்னன்மரு வெளியீட்டில் 500 கோடி வாரிகுவித்ததுஅதன் நிலைகூட எந்த படமும் நெருங்கமுடியாது

    • @gobi2134
      @gobi2134 Před rokem +2

      ஏண்டா இந்த மானம் கெட்ட பேச்சி வெக்கமா இல்லையாடா உங்களுக்கு கருமம்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem

      @@gobi2134 எதுக்கு இதுல வெட்கம் இல்லாமல் இருந்தால் தான் இந்த வார்த்தைகள் வரும்

    • @gobi2134
      @gobi2134 Před rokem

      @@jeevanantham775 டாய் அல்ப வெக்கம் மானம் இல்லாமல் வாழுரிங்கடா

    • @JayanPC-sn3kh
      @JayanPC-sn3kh Před rokem

      தோல்விய தழுவியது தெரியாத அன்பரே

  • @muraliraju5110
    @muraliraju5110 Před rokem +23

    கர்ணன் மிக பெரிய வெற்றி படம்.தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது தடவையாக ரிலீஸ் செய்ய பட்டு 100நாள் ஓடிய படம் கர்ணன் மட்டுமே

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +3

      150 நாட்களுக்கு மேல் ஒடியது

    • @JayanPC-sn3kh
      @JayanPC-sn3kh Před rokem +3

      மறுவெளியீட்டில் மட்டும்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Před rokem +2

      கர்ணன் இரண்டாவது முறைதான் வெற்றி .

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Před rokem +1

      ​@@thiyagarajansubramanian3301கர்ணன் எப்போ வந்தாலும் வசூல் தருவான்,பலமுறை பல தடவை நிறுவ பட்ட உண்மை, காஞசிபுரத்தில் 3 வாரம் எந்த பழைய படமும் மறு வெளியீடுகளில் அன்று
      ஓடியது இல்லை,மதுரை
      மீனாட்சி அரங்கில்55 தொடர் அரங்கு நிரை
      காட்சி பெற்று எந்த மறு
      வெளியீடு படமும் இன்று
      வரை காணாத வரலாறு
      உண்டு,டிஜிட்டல் சாதனை4.5 கோடி வசூல்,ஆயிரத்தில் ஒருவன் வசூல் என்ன.

  • @kumarsrini2983
    @kumarsrini2983 Před rokem

    endaday.ippo.edhukkuda.karnan.vettaikkarannu.vambukku.izhukkareenga karnan.oru.negative.cheractor.sivaji.oru.maberum.kalaingar.avaraI.muthuraman.vI'll.vittu.konna.jananga.ethukkuvaangala.adhumattum.illai.kaadhalikka.neramillai.padamum.appovandhadhal.sivaju.rasigagale.karnanai.etrukkollavillai.oruvelai.nt.ramaravukku.badhilaga.krishnara.sivaji.nadichirundha.padam.oodiyirukkum.

  • @gunasekaran-bo9nc
    @gunasekaran-bo9nc Před rokem +8

    நாம்கொடுத்ததை‌பலபேர்பார்க்கவேண்டும்.விளம்பரபடுத்தவேண்டும்நினைப்பவரல்லச.சிவாஜி.உண்மையானகர்ணன்சிவாஜி

  • @ravichandran6018
    @ravichandran6018 Před 2 měsíci +1

    one sun, one moon, one sivaji.

  • @sramajayam
    @sramajayam Před rokem +1

    Karnan mudal velyittulum makru velittulim Sakai podu pattapadam

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem

      Not true, Karnan movie did not do well when it was released on Pongal day 14th Jan 1964 alongside with MGR's movie Vettaikaran. Both movies released on the same day but Karnan movie incurred heavy loss to the Producer/Director BR Banthulu who the following year shifted to MGR's camp and started off with Ayirathil Oruvan and gained back all his lossed he suffered on the flop Sivaji's Karnan and he remained in MGR's side giving few other hit movies like Ragasiya Police 115 & Thedivantha Maapilai till his last breath. He did not returned back to Sivaji Ganesan again after the flop movie Karnan and another reason why he left Sivaji's camp it was because initially he agreed to name Muradan Muthu directed by BR Banthulu as Sivaji's 100th Film but he gave that title to AP Nagarajan movie Navarathiri instead. See how ungrateful and dishonest Sivaji is..? BR Banthulu has himself claimed this info. I am neither an MGR or Sivaji Fan but here I just shared this true info so that those who still do not know will now realised it and will stop supporting it blindly!

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Před rokem

      கர்ணன் இரண்டாவது முறைதான் வெற்றி .

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem

      @@thiyagarajansubramanian3301 no point at all because the one who suffered huge loss directed the movie Mr BR Banthulu is nolonger around. Poor Late Director BR Banthulu.😭

  • @gunasekaran-bo9nc
    @gunasekaran-bo9nc Před rokem +9

    நாடகமாடிவள்ளல்களை.மற்றவர்களுக்குதெரியாமல்இருக்களாம்.ஆனால்சிவாஜிரசிகர்களுக்குதெரியும்

  • @pandurengannarayanasami676

    ஒரு டப்பா படத்தை ஒரு காவியத்தோடு ஒப்பிடக்கூடாது.

  • @g.purushothamanjayanth2475

    So ultimately old stage people don't understand properly which is the best

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Před rokem +9

    ஆசியாவின் மிகப் பெரிய 2520 இருக்கை கொண்ட மதுரை தங்கம் திரை அரங்கில் மொத்தம் 7 படங்கள் மட்டுமே 100 நாட்கள் ஒடியுள்ளன. அதில் பராசக்தி படிக்காத மேதை கர்ணன் ஆகிய 3 சிவாஜி படங்கள் ஆகும். மதுரை தங்கம் அரங்கில் 112 நாட்கள் ஓடிய கர்ணன் நிழலை கூட வேட்டைக்காரன் நெருங்க முடியாது. மொத்த தகவலும் அடிப்படை ஆதாரமற்ற பொய் ஆகும்.

    • @kamarajaniyyappan3450
      @kamarajaniyyappan3450 Před rokem

      Comedy panringala

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem

      Yenda nai mari kathuringa.... Neenga enna kathunalum karnan flop movie than😂

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem

      அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem

      இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன்

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 Před rokem +12

    வேட்டைக்காரன் படத்தால் கர்ணன் திரைப்படம் தோல்வி அடைந்தது என சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. உண்மைக்கு மாறானதும் கூட. கர்ணன் அன்றல்ல இன்றைக்கும் மாபெரும் வெற்றி ஈட்டிய ஒரே திரைப்படம் என்பது மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. வேட்டைக்காரன் அன்றும் தோல்விப் படமே

    • @seenivasan5148
      @seenivasan5148 Před rokem

      தவறு கர்ணன் படதோல்வியால் பந்துலு அவரகள் எம்ஜியாரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் எடுத்து மிகபெரியலாபத்தை பெற்றார் என்பது உண்மை

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem +3

      BR Banthulu incurred heavy loss due to Karnan biggest flop and he gained back all his loss by producing & directing MGR Starrer Ayirathil Oruvan in 1965 which became a superhit movie and BR Banthulu remained in MGR's camp till his last breath. He did not turnback to Sivaji's side after two flop movies and that was Karnan & Muradan Muthu and many producers became bankrupt directing Sivaji movies and one of them is Director Sridhar who suffered heavy loss in Vaira Nenjam!

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem

      ​@@abdulmajeed7904wrong information.

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 Před rokem +1

      @@ravichandran6018 I am neither a fan of MGR or Sivaji but whatever I shared here its true and noone can deny it. BR Banthulu became a bankrupt after the flop movie called Karnan and he made another stupidest mistake and that was he released it on the same day of MGR's Vettaikaran and that too caused the loss and if he was only smart enough he should have released it at a later date. Another reason why BR Banthulu left Sivaji's camp was Sivaji denied him of naming Muradan Muthu as his 100th Film instead the ungrateful Sivaji gave that title to AP Nagarajan's movie Navarathiri instead. In 1965 he joined MGR & directed the first movie & that was Ayirathil Oruvan which became a Megahit and gave life to BR Banthulu who regained back the huge loss of the flop movie Karnan and from thereon he remained steadfast in Makkal Thilagam's Camp giving few hit movies like Ragasiya Police 115 & Thedivantha Maapilai. Another Director who shifted to MGR's camp was Director Sridhar who also suffered heavy loss directing Sivaji starrer Vaira Nenjam which became a box office Bomb and MGR helped him by making him direct Urimai Kural which became a huge success running more than 25weeks and became Silver Jublilee Movie and he too gain back all his losses from Sivaji's Flop movies. Sometimes truth could be bitter to accept if people blindly support what they are not aware of. This is human nature. MGR movies neverever make any Producers go bankrupt or ruin because MGR also stands for Minimum Guarantee Returns but on the otherhand Sivaji Ganesan many movies made many Producers became insolvent and ruin and even made them go to the extent of bankruptcy for instance BR Banthulu, Sridhar, Ramanna, AP Nagarajan etc etc.
      This is the sole truth.

    • @JayanPC-sn3kh
      @JayanPC-sn3kh Před rokem +2

      அன்றைய காலத்தின் வரலாறை sattru பார்த்து விட்டு வரவும்

  • @anime_is_for_u
    @anime_is_for_u Před rokem

    In pondicherry vettaikaran ran 4weeks only, karnan ran 65days at ajantha

  • @balaninfo4146
    @balaninfo4146 Před rokem

    இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை... தேவர் ரிலீஸ் தேதியை பூஜையின் போதே முடிவு செய்து விடுவார். பின்னர் எப்படி அவரிடம் பேசி இருப்பார்கள். இப்படி பந்துலு பயந்து இருந்தால் அவரது கர்ணனை பொங்கலுக்கு முன்போ பின்போ ரிலீஸ் செய்திருப்பாரே... பிரமாண்ட படம் எப்படியும் அதிக நாட்கள் ஓடும் என்ற தன்னம்பிக்கை இருந்திருக்கும்.

  • @rangarajs.765
    @rangarajs.765 Před rokem +6

    எம்ஜிஆர் நிஜத்தில் ஒரு நடிகன்
    சிவாஜி நிஜத்தில் நல்ல மனிதன்

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm Před rokem +3

    Mgrஒருநிழல்சிவாஜிஒருநிஜம்

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 Před rokem +6

    சிவாஜியை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் கர்ணன் போன்ற திரைப்படங்களை பிரம்மாண்டமாக எடுத்து வெளியிட்டார் பி ஆர் பந்துலு அவர்கள் இந்த படங்கள் படு தோல்வி அடைந்தது நஷ்டத்தில் தத்தளித்த பந்துலு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து ஆயிரத்தில் ஒருவன் தேடி வந்த மாப்பிள்ளை ரகசிய போலீஸ் 115 போன்ற திரைப்படங்கள் எடுத்து வெளியிட்டார் வெள்ளி விழா கண்டு வசூல் சாதனை படைத்தது பி ஆர் பந்துலு அவர்கள் மறைவுக்கு சிவாஜி உள்பட எல்லா நடிகர்களும் வந்தார்கள் சென்றார்கள் நிஜ கர்ணன் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மட்டும் தான் கடனில் இருந்த அவரது வீட்டை மீட்டு திரு பந்துலு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் என்று வேறு யாரும் கூறவில்லை வாழும் சாட்சி திரு பந்துலு அவர்களின் புதல்வி பி ஆர் விஜயலட்சுமி அவர்கள் தான்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem

      உழரளின் உச்சம் சும்மா அடிச்சு உடு

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před rokem +7

    எங்கும்எதிலும் நடிகர்திலகமே முன்னனி

  • @anime_is_for_u
    @anime_is_for_u Před rokem +1

    வேட்டைக்காரன் ஃப்ளாப் படம், கர்ணன் சாதனை வசூல் படம்

    • @novozlizard5961
      @novozlizard5961 Před 11 měsíci

      Varalaarai thirithu edukkapatta padam than karnan ji vettaikaran 120 days house full karnan 90 days thiyetar gaali ithai sonnavar theevira sivaji rasigar ji

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem

    Idhu voru kattukkathai!

  • @krishnamoorthis920
    @krishnamoorthis920 Před rokem +1

    கர்ணன் என்ற காவியத்தின் சிறப்பு அன்றைய சிவாஜி ரசிகர்களுக்கே தெரியவில்லை போலும். மேலும் படத்தில் NTR வந்த பிறகு சிவாஜி வில்லன் போல் ரசிகன் மனத்தில் ஆகி விட்டார். கர்ணன் NTR படம் என்பது போன்ற தோற்றம் உருவானது. இது அன்றைய சிவாஜி ரசிகனுக்கு பிடிக்கவில்லை. மஹா பாரதக் கதை பாமர ரசிகன் மனதில் இடம் பெறாத காலம் அது. எனவே எதிர் பார்த்த அளவு வசூல் குவியவில்லை. வேட்டைக்காரன் வருகை கர்ணன் என்னும் மாபெரும் காவியத்தை ஒன்றும் செய்து இருக்க வாய்ப்பு இல்லை. ஹீரோ இறந்து விடுவதை அன்றைய ரசிகன் ரசிக்கவில்லை. NTR என்ட்ரி க்கு பிறகு அந்த படத்தில் NTR தான் அதிகம் பேசப்பட்டார். இதுவே காரணம். 🙏🙏

    • @kasirajan2240
      @kasirajan2240 Před rokem +1

      ஐ கண்டுபிடித்து விட்டான்டா அடச்சீ கர்ணன் பிரமாண்ட வெற்றிபடம்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před rokem

      😂😂😂😂

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem

      Sema comedy

  • @kumarsrini2983
    @kumarsrini2983 Před rokem

    karnan.padam.failior.enbadhu.unmai.unmaiyana.sivaji.rasigan.karnan.dhuriyodhanukku.saportpanna.cheractor.villanpola.kattappattadhu.adhudhan.unmai.

    • @saikuppurajchannel7794
      @saikuppurajchannel7794 Před rokem

      Open main menu

      Search
      Karnan (1964 film)
      Article Talk
      Language
      Download PDF
      Watch
      Edit
      Karnan (pronunciation (help·info)) is a 1964 Indian Tamil-language Hindu mythological film produced and directed by B. R. Panthulu. It stars Sivaji Ganesan leading an ensemble cast consisting of N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Savitri, Devika and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Hindu epic Mahabharata.
      Karnan
      Theatrical release poster
      Directed byB. R. PanthuluScreenplay byA. S. Nagarajan
      Sakthi T. K. KrishnasamyBased onMahabharataProduced byB. R. PanthuluStarringSivaji Ganesan
      N. T. Rama Rao
      Savitri
      Devika
      M. V. Rajamma
      S. A. Ashokan
      R. MuthuramanCinematographyV. RamamurthyEdited byR. DevarajanMusic byViswanathan-Ramamoorthy
      Production
      company
      Padmini Pictures
      Distributed bySivaji Films
      Release date
      14 January 1964
      Running time
      177-180 minutes[a]CountryIndiaLanguageTamilBudgetest.₹4 million
      Karnan, which was officially launched in 1963, was shot in palaces at Jaipur and the war sequences were filmed in Kurukshetra, which featured several soldiers from the Indian Army. The film's original soundtrack was composed by the duo Viswanathan-Ramamoorthy, while the lyrics were written by Kannadasan. The screenplay was written by A. S. Nagarajan and the dialogues by Sakthi T. K. Krishnasamy. The film was the first in Tamil to be colourised using Eastmancolor.
      Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal. The film ran for over 100 days in theatres, and later won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. It was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao. The film was also partly responsible for a resurgence in films based on Hindu epics in the industry. A digitised version of Karnan was released in March 2012 to critical and commercial success.
      Plot
      Cast

  • @jhonfathima2930
    @jhonfathima2930 Před rokem

    M.j.r.m.j.r.

  • @subramanisubramani5989
    @subramanisubramani5989 Před rokem +2

    வேட்டைக்காரன் ‌முழு படமும் கர்ணன் படத்தின் ஒரு காட்சிக்கு
    ஈடாகுமா ?
    தன் படத்திற்கு போட்டி ஆக ஒரே நாளில் தன் படத்தையே வெளியிட்டவர் வெற்றி பெற்றவர்
    சிவாஜி. ஒரு முறை அல்ல நிறைய முறை.இது போல் எம்.ஜி.ஆர்
    வெளியிட துணிந்தது கிடையாது.
    யார் கிட்ட கதை ?

    • @s57691
      @s57691 Před rokem

      Sivaji Niraya padangal nadithu velivaramal irukkumpothu veruvazhi illamal ondraga release seidargal

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +2

      கர்ணனனின் நிழழை கூட நெருங்க முடியாது

    • @alone_ff_75
      @alone_ff_75 Před 11 měsíci

      @@seenivasan7167 உண்மை

    • @alone_ff_75
      @alone_ff_75 Před 11 měsíci

      சூப்பா சூப்பர் நெத்தியடி

  • @SenthilkumarSundharaj-zf5qe

    The real superstar MGR only one

  • @gobi2134
    @gobi2134 Před rokem +16

    அருமையான பதிவு தேவலோக இறைவன் எம்ஜிஆர் அவர்களை மனிதனால் நெருங்க முடியாது சார் இதை நான் சொல்லவில்ல இந்த உலகமே கொடுத்த தீர்ப்பு கடவுளின் தீர்ப்பும் கூட கடைசி வரை பார்த்ததே இந்த உலகம் என்ன நடந்தது தமிழ் சினிமாவின் சக்கரவத்தி நம்பர் 1 எம்ஜிஆர் நம்பர் 2 சிவாஜி அரசியலில் உலகமகா சாதனை படைத்து வெல்ல முடியாத தேர்தல் பிரச்சாரத்துக்கே செல்லாமல் வெற்றி கண்டு உலகமகா சாதனை படைத்தவர் எம்ஜிஆர் அவர்கள் தேர்தலில் நின்று ஒரு இடம் கூட சிவாஜியால் வெற்றி பெற முடியவில்லை கட்சியை களைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் வாரி கொடுத்த வள்ளளுக்கெல்லாம் வள்ளல் எம்ஜிஆர் சிவாஜியை எடுத்தால் ஒன்றும்மில்லை இதுமாதிரி நூரு சொல்லலாம் நன்றி வணக்கம்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +5

      நீ என்ன கதறுனாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர்திலகம்

    • @seenivasan5148
      @seenivasan5148 Před rokem +4

      உலகம் இருக்கும்வரை எம்ஜியாரும் இருப்பார்

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 Před rokem +3

      வள்ளல் புரட்சித்தலைவர் அவர்களுக்கு நிகர் ஏது?

    • @sivakumarv3414
      @sivakumarv3414 Před rokem

      எம்ஜிஆர் ஒரு வெட்டி பிம்பம்.

    • @user-in4or8gs8j
      @user-in4or8gs8j Před rokem +1

      Ravi 3:55

  • @natarajanravisoundarrajan5953

    சிவாஜியின் வெற்றியடைந்த பட காலங்களில் MGR இன் பல படங்கள் சுமாராக ஓடிய காலமும் உண்டு!! இருவரும் அவரவர் பாதையில்சூப்பர் ஸ்டார்கள்!! தர்க்கம் வேண்டாம்!!

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před rokem +1

    ராமச்சந்திரன் ரசிகர்களின் கதறல் பயங்கரமா இருக்கு.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před rokem +4

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před rokem +2

    ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கான மதுரை தங்கம் தியேட்டரில் கர்ணன் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது, மதுரையில் 10 வாரங்களை கூட தொடாத தோட்டா இல்லாத வெற்று துப்பாக்கி யை வைத்திருந்த ராமச்சந்திரன் வேட்டைக்காரனா?😂😂😂😂😂

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem

      Vettaikaran super hit movie karnan oru padam nalla pomapala molaya pakkalam athula

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před rokem +4

    Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி வாழ்க.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +1

      ஒரிஜினல் வள்ளலும் நம் தலைவர் தான்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před rokem

      @@seenivasan7167 உண்மை

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Před rokem +4

    கடவுள் சிவாஜி வாழ்க.

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 Před 11 měsíci

    அரசியல வச்சு எம்ஜிஆர் சொல்லலாம் உண்மையான வீரபாண்டி கட்டபொம்மன் கர்ணன் கப்பலோட்டி தமிழன் ஏராளம் படங்கள் உண்மையா சிவாஜி தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறேன்

  • @chithirairaj4216
    @chithirairaj4216 Před 11 měsíci

    டேய் நீ எவ்வளவு பொய் சொன்னாலும் உன் mgr ரசிகன் மட்டுமே அதை ஏற்றுக்கொள்வார்கள் மக்கள் ஏற்றுக்கொண்ட ஓரெதிலகம் தமிழன் நடிகர்திலகம் மட்டுமே

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Před rokem +10

    வேட்டைகாரன் தகர டப்பா படம்

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 Před rokem

      Karnan after flop

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +1

      @@sakthimaheshwarant5508 உலகம் சுற்றும் வாலிபன் அட்ட பிளாப் படு தோல்வி