Thirai Saral
Thirai Saral
  • 932
  • 6 667 464
இரண்டே இரண்டு தொட்டில்களில் வைத்து எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பட பாடல் | @thiraisaral | Akbarsha
இரண்டே இரண்டு
தொட்டில்களில் வைத்து
எடுக்கப்பட்ட
எம்.ஜி.ஆர் பட பாடல்
@thiraisaral
#mgrhits #mgrhitsongs #mgr #mgr_lovesongs #mgr_tamilmovies_4k #mgrபற்றியஒரு #mgrfilms #mgronline #mgrmelodysongs #mgrsongs #mgrsong #mgrhitsongs #mgrhitmovies #today #trending #tamil #tamilsongs #tamilsong #thiraisaral #2024
zhlédnutí: 190

Video

மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 976Před 4 hodinami
மிகக்குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் படங்கள் @thiraisaral #mgrhits #mgrhitsongs #mgr #mgr_lovesongs #mgr_tamilmovies_4k #mgrபற்றியஒரு #mgrfilms #mgronline #mgrmelodysongs #mgrhitmovies #old #classic #movies #cinema #tamil #movie #tamilcinema #thiraisaral #2024 #thevarfilms #chinnappathevar #todsy #trending
15 நாளில் எடுக்கப்பட்டு வெளிவந்த சிவாஜி படம் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 1,8KPřed 4 hodinami
15 நாளில் எடுக்கப்பட்டு வெளிவந்த சிவாஜி படம் @thiraisaral #sivajiganeshan #sivaji #sivajimovies #sivajiganesan #sivajitamilmovies4k #tamil #tamilmovie #tamilcinema #classic #cinema #tamilcinemanewslatest #tamilcinemaupdates #tamilcinemanews #today #trending #new #2024 #thiraisaral
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 18 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 1,7KPřed 7 hodinami
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 18 தோல்வி படங்கள் @thiraisaral #ksravikumar #ksravikumarmovies #ksravikumarhits #ksravikumarhitmovies #ksravikumarflopmovies #old #classic #tamil #tamilmovie #tamilcinema #tamilcinemanewslatest #tamilcinemanewslatest #thiraisaral #2024 #today #trending
1973-1974 ன் பிளாக்பஸ்ட்டர் படம் எது? | @thiraisaral | Akbarsha
zhlédnutí 2,5KPřed 7 hodinami
1973-1974 ன் பிளாக்பஸ்ட்டர் படம் எது? @thiraisaral #mgrhits #mgrhitsongs #mgr #mgr_lovesongs #mgr_tamilmovies_4k #mgrபற்றியஒரு #mgrfilms #sivajiganeshan #sivaji #sivajimovies #sivajiganesan #sivajitamilmovies4k #movie #jaishankar #jaishankarhitmovies #jaishankarhits #geminiganeshan #muthuraman #tamil #oldcinema #tamilcinema #tamilnadu #today #trending #thiraisaral #2024 #1973 #1974
"கழுதை" நடித்து 100 நாள் ஓடிய தமிழ் படம் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 949Před 9 hodinami
"கழுதை" நடித்து 100 நாள் ஓடிய தமிழ் படம் @thiraisaral #tamil #tamilmovie #tamilcinema #tamilcinemanewslatest #tamilcinemaupdates #kaluthai #animaltamilmovie #old #classic #movies #cinema #tamilnews #thiraisaral #2024 #today #trending
100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிய 49 ஜெய்சங்கர் படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 1,2KPřed 21 hodinou
100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிய 49 ஜெய்சங்கர் படங்கள் @thiraisaral #jaishankar #jaishankarhitmovies #jaishankarhits #jaishankarmovies #jaishankarhit #today #trending #tamil #tamilnews #tamilsong #tamilcinema #thiraisaral #2024
சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த 6 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 9KPřed dnem
சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த 6 தோல்வி படங்கள் @thiraisaral #sivajiproduction #sivajiproductionmovies #sivajiproductionhitmovies #sivajiproductionflopmovies #sivajiganeshan #old #tamil #classic #cinema #tamilmovie #tamilcinema #thiraisaral #new #today #trending #2024 #prabhu
ஸ்ரீதர் இயக்கிய 24 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 2,9KPřed dnem
ஸ்ரீதர் இயக்கிய 24 தோல்வி படங்கள் @thiraisaral #sridhar #director #sridhardirector #directorsridhar #sridharmovies #sridharhitmovies #tamil #old #classic #cinema #tamilcinema #tamilmovie #mgr #sivajiganeshan #jaishankar #geminiganeshan #muthuraman #ravichandiran #arjun #vikram #thiraisaral #2024 #today #trending
மணிவண்ணன் இயக்கிய 24 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 1,2KPřed dnem
மணிவண்ணன் இயக்கிய 24 தோல்வி படங்கள் @thiraisaral #manivannan #manivanshproduction #manivannanmovies #manivannanhitmovies #manivannanflopmovies #tamil #tamilcinema #tamilmovie #old #classic #cinema #movies #today #trending #new #thiraisaral #2024 #vijaykanth #sathyaraj
நடிகை சுஜாதா கவர்ச்சியாக நடித்த படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 1,6KPřed dnem
நடிகை சுஜாதா கவர்ச்சியாக நடித்த படங்கள் @thiraisaral #sujatha #actress #actresssujatha #sujathamovies #sujathahotmovies #actresssujathahot #tamil #tamilmovie #tamilcinema #tamilnews #today #trending #2024 #thiraisaral #sivajiganeshan #sivajisujatha
70 வருடங்களுக்கு பிறகும் இன்றும் ரசிக்கக்கூடிய 2 முக்கியமான படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 10KPřed dnem
70 வருடங்களுக்கு பிறகும் இன்றும் ரசிக்கக்கூடிய 2 முக்கியமான படங்கள் @thiraisaral #mgr #mgrhits #mgr #mgr_lovesongs #mgr_tamilmovies_4k #mgrபற்றியஒரு #mgrfilms #sivaji #sivajiganeshan #sivajimovies #sivajiganesan #mrradhacomedy #mrradhadialogue #mrradha #old #tamil #classic #cinema #tamilmovie #tamil #2024 #today #trending #new #thiraisaral #hitmovies #tamilhitmovie
ரவிச்சந்திரன் நடித்த பயங்கர வெற்றி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 2,3KPřed 14 dny
ரவிச்சந்திரன் நடித்த பயங்கர வெற்றி படங்கள் @thiraisaral #actor #ravichandran #actorravichandhiran #tamil #old #classic #tamilmovie #tamilcinema #oldcinema #vintagecinema #tamilmovies #ravichandhiranhitmovies #trending #today #new #thiraisaral #2024
ஜெய்சங்கர் நடித்த பயங்கர வெற்றி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 7KPřed 14 dny
ஜெய்சங்கர் நடித்த பயங்கர வெற்றி படங்கள் @thiraisaral #jaishankar #jaishankarhitmovies #jaishankarmovies #jaishankarhits #tamil #classic #old #tamilcinema #tamilcinemanews #tamilcinemanewslatest #tamilcinemaupdates #today #trending #new #2024 #thiraisaral #vintage #vintagecinema #cinema #movies
பி.வாசு இயக்கிய 30 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3,3KPřed 14 dny
பி.வாசு இயக்கிய 30 தோல்வி படங்கள் @thiraisaral #pvasu #pvasumovies #pvasuhitmovies #pvasuflopmovies #old #tamil #classic #cinema #tamilmovies #tamilcinema #today #trending #new #2024 #thiraisaral #director #directorpvasu #new
100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிய 49 சிவாஜி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3,7KPřed 14 dny
100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிய 49 சிவாஜி படங்கள் | @thiraisaral | Akbarsha
100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிய 32 எம்.ஜி.ஆர் படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 4,4KPřed 14 dny
100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிய 32 எம்.ஜி.ஆர் படங்கள் | @thiraisaral | Akbarsha
சிவாஜி நடித்த 27 பயங்கர வெற்றி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3,9KPřed 14 dny
சிவாஜி நடித்த 27 பயங்கர வெற்றி படங்கள் | @thiraisaral | Akbarsha
எம்.ஜி.ஆர் நடித்த 25 பயங்கர வெற்றி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 4,9KPřed 21 dnem
எம்.ஜி.ஆர் நடித்த 25 பயங்கர வெற்றி படங்கள் | @thiraisaral | Akbarsha
1954 லிருந்து 1980 வரை தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 2,6KPřed 21 dnem
1954 லிருந்து 1980 வரை தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படங்கள் | @thiraisaral | Akbarsha
நடிகை வாணி ஸ்ரீ கவர்ச்சியாக நடித்த படம் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 6KPřed 21 dnem
நடிகை வாணி ஸ்ரீ கவர்ச்சியாக நடித்த படம் | @thiraisaral | Akbarsha
இப்படியும் ஒரு படமாஎன ஆச்சரியப்பட வைத்த ரஜினி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3KPřed 21 dnem
இப்படியும் ஒரு படமாஎன ஆச்சரியப்பட வைத்த ரஜினி படங்கள் | @thiraisaral | Akbarsha
பீம்சிங் இயக்கிய 23 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 2KPřed 21 dnem
பீம்சிங் இயக்கிய 23 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 33 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3,1KPřed 21 dnem
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 33 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
1971-1972 ல் யாருடைய படம் அதிக நாட்கள் ஓடியது? | @thiraisaral | Akbarsha
zhlédnutí 2,1KPřed 21 dnem
1971-1972 ல் யாருடைய படம் அதிக நாட்கள் ஓடியது? | @thiraisaral | Akbarsha
ஜெமினி நிறுவனம் தயாரித்த 12 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3,3KPřed 28 dny
ஜெமினி நிறுவனம் தயாரித்த 12 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 25 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3,9KPřed 28 dny
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 25 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
தேவர் பிலிம்ஸ் தயாரித்த 39 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 17KPřed 28 dny
தேவர் பிலிம்ஸ் தயாரித்த 39 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
டி.ஆர்.ராமண்ணா இயக்கிய 32 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3KPřed měsícem
டி.ஆர்.ராமண்ணா இயக்கிய 32 தோல்வி படங்கள் | @thiraisaral | Akbarsha
இப்படியும் ஒரு படமா என ஆச்சரியப்பட வைத்த 7 மோகன் படங்கள் | @thiraisaral | Akbarsha
zhlédnutí 3,3KPřed měsícem
இப்படியும் ஒரு படமா என ஆச்சரியப்பட வைத்த 7 மோகன் படங்கள் | @thiraisaral | Akbarsha

Komentáře

  • @ukkirapandian
    @ukkirapandian Před 21 hodinou

    சிரஞ்சீவி சிவாஜி நடிப்பில் ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட படம்..

  • @JunaideenMuhajireen

    MGR he is great hero.as well as nobody compare his political activities as well as very talented efficient. Active handsome.but he too did .any mistakes in film he rejected singer.TMS in many film.those films d songs are not.get popar or favourite among the the tamil.peoples.

  • @V.MurugananthamMurugankanaklu

    AanalumKuppaienrusoulvathuthavaru

  • @V.MurugananthamMurugankanaklu

    Sivajipatripesayarukkumtaguthiillai

  • @thirumalainandhagopal8291

    எம் ஏ திருமுகம் அவர்கள் தேவர் ஐயா அவர்களின் சகோதரர் ஆவார் 🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉

  • @sakthisubramani5356

    Plugatha. Thukku thukki. Vettri padam So pluguvathay vittu thiruntha parungal

  • @syed_hussain144
    @syed_hussain144 Před 2 dny

    உரிமை க்கு ரல் நெல்லை லஷ்மி தியேட்டரில் 186நாள் ஓடி யது பொன்னூஞ்சல் 32நாள் தவப்புதல்வன்35நாளும்பாட்டும்பரதமும்சிவாஜியும் ஜெயலலிதா வும் ரசிகர்களை ஓட ஓட விரட்டி 18நாளும் பார்வதியில் என் மகன்36நாள் ரத்னா வில் தர்மம் எங்கே சிவாஜி க்கு ம் தர்மத்திற்கும் சம்பந்தமில்லை படுபாதாளம்படம்சாந்தி தியேட்டர் வைத்து கதை விட வேண்டாம்

  • @sureshsuresh-rq7wk
    @sureshsuresh-rq7wk Před 2 dny

    சுயநலவாதிகள் யூடியூப் தொடங்க தேவை இல்லை ஒரு ரசிகர் மன்றம் நடத்தி அந்த நடிகர் படம் ஓடியது என்று சொல்லவும்

  • @rajaa8989
    @rajaa8989 Před 2 dny

    Parampari PEREAGUTUMPAM 100 Day

  • @Thiru272
    @Thiru272 Před 2 dny

    தேவர்பிலிம்ஸ் நிறைய படங்கள் எம்.ஜி.ஆர். நடிப்பில் குறுகிய கால தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது...

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Před 2 dny

    ennappa subscribe eramattingathu. topic mathipidi

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 2 dny

    Wow!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 2 dny

    Wow!

  • @senthilkothandaraman9116

    12 நாட்களில் எடுக்க பட்ட படம் பலே பாண்டியா

  • @sironmani5747
    @sironmani5747 Před 2 dny

    கப்பலோட்டிய தமிழன் படம் பந்துலு க்கு நஷ்டத்தை கொடுத்ததால் சம்பளம் வாங்காமல் சிவாஜி நடித்து கொடுத்த படம் பலே பாண்டியா. வசூல் ரீதியாக வெற்றி பெற்று லாபத்தை கொடுத்தது.

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l Před 2 dny

    ரஜினிகாந்த் கமர்ஷியல் கதாநாயகனாக நடித்து குறைந்த நாட்களில் எடுத்த திரைப்படத்தை பற்றி தகவல் சொல்லுங்கள் ஜயா

    • @senthilkothandaraman9116
      @senthilkothandaraman9116 Před 2 dny

      குரு சிஷ்யன் வெறும் 22 நாட்களில் எடுக்க பட்டு 125 நாட்கள் ஓடிய படம்

  • @RameshRamesh-ed7ri
    @RameshRamesh-ed7ri Před 3 dny

    சிவாஜி படங்கள் தான் வின்னர்.எம்ஜீஆருக்கு ஜால்ரா போடுவது முதலில் நிறுத்தி கொள்ளவும் 15 முறை தொடர்ச்சியாக மூன்று நூறுநாள் படங்களை தந்த உலகில் ஒரே நடிகர் நடிகர் திலகம் ஒருவரே உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் வசூலை திரிசூலம் முறியடித்தது 1972 இல் ஏழு படங்களில் நான்கு 100 நாள் படங்களையும் இரண்டு வெள்ளிவிழா படங்களையும் தந்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் மறு வெளியீட்டில் நான்கு 100 நாள் படங்களையும் ஒரு வெள்ளிவிழா படத்தையும் கொடுத்த ஒரே நடிகர் நடிகர் திலகம் தமிழ்நாட்டில் மட்டும் தான் எம்ஜிஆர் புகழ் அடைந்தார் ஆனால் உலக அளவில் புகழ் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி கணேசன் இப்படிப்பட்ட சாதனைகளை எம்ஜிஆர் எங்கே செய்தார்

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 Před 2 dny

      உலக அளவில் புகழ் பெற்ற நடிகர்திலகம் தனது போட்டி நடிகராக இருந்த மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது ஜல்லிக்கட்டு 100 வது நாள் விழாவில் கேடயமும், பராட்டும், முத்தமும் பெற்றார். உலக புகழ் பெற்ற நடிகர் நடிகர் திலகம் தனது சொந்த தஞ்சை மண்ணில் 1989 ல் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற இயலவில்லையே. உலக புகழ் பெற்ற நடிகர் நடிகர் திலகம் 1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை மக்கள் திலகம் திரையுலகை விட்டு விலகிய பின் 1979 ல் வெளிவந்த திரிசூலம் படத்தின் மூலம் தானே நிகழ்த்தினார். உலக புகழ் பெற்ற நடிகர் தனது திரையுலகின் கடைசி கட்ட காலத்தில் தேவர் மகன், படையப்பா, படிக்காதவன் என சில நிமிடங்களே வரும் காட்சிகளில் தானே தோன்றி நடித்தார்.

    • @syed_hussain144
      @syed_hussain144 Před 2 dny

      ​@@vengadajalamvengadajalam2113நண்பரே உங்கள் புரிதல் தவறு

    • @syed_hussain144
      @syed_hussain144 Před 2 dny

      1973புரட்சிதலைவர்படம்வெள்ளிவிழாபடம்மட்டும்அல்ல4கோடிரூ வசூல் செய்த படம் 1979ல்வந்த திரிசூலம்2கோடிதான் வசூல்செய்திஉள்ளதுஉலகம் சுற்றும் வாலிபன் 40பைசா50பைசா திரிசூலம2ரூ 2'50பைசா தவிர உலகம் எங்கு போனாலும் எம் ஜி ஆர் படத்தை காட்டினால் சின்னக் குழந்தை யும் சொல்லும் சிவாஜி யை காட்டினால் இது யார் பூச்சாண்டி யா என கேட்கலாம் உலகம் முழுக்க ஒரு தலைவருக்கு புத்தகம் வந்த து என்றால் அது புரட்சி தலைவர் தான் சிவாஜி சிலையை யே தீவுத்திடலில் (சென்னை) குப்பை யில் போடப்பட்டது அதைப் காப்பாற்ற ரசிகர்கள் இயலாமை இலங்கை ஆந்திரா வில் புரட்சி தலைவர் சிலை அதிகளவில் உள்ளது சிவாஜி யை தான் உலகிற்கு தெரிய எனகப்ஷா தேவையில்லை

    • @syed_hussain144
      @syed_hussain144 Před 2 dny

      மறு வெளியீடு சிவாஜி க்கு கிடையாது என்பது அவர் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று புரட்சி தலைவர் படங்கள் இன்றளவும் வந்து கொண்டே இருக்கிறது

  • @dwaraknath8376
    @dwaraknath8376 Před 3 dny

    Periyakudumbam anna theatre 100days, Paramparai krishna theatre 100days Ayush thrinja mattum sollunga, wrong information kudukkathing

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l Před 3 dny

    சுந்தர். சி இயக்கிய தோல்வி படங்களை வரிசை ஒரு வீடியோ போடுங்கள் ஜயா

  • @kannasubikannasubi735

    நீங்கள் சொல்வதில் நிறைய தவறு இருக்கிறது.

  • @karthisamy6543
    @karthisamy6543 Před 3 dny

    பரம்பரை பெரியகுடும்பம் 125 நாட்கள்

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 Před 3 dny

    பெரியகுடும்பம் பரம்பரை போன்ற 100 நாள் ஓடிய படங்களை தோல்வி படம் என்று நீங்கள் கூறுவது தவறு நன்பரே மேலும் 70 நாள் 80 நாள் வரை ஓடிய படங்கள் ஓரளவு வெற்றி படங்களே இதை புரிந்து கொள்ளுங்கள்

  • @harikrishnanperumal2850

    Urema kurel padamaitu😂

  • @BalaMurugan-360R
    @BalaMurugan-360R Před 3 dny

    Meera missing....

  • @vinayagamoorthisivagami337

    இதற்கு முன் 72 ல யானையை வைத்து தயாரித்த நல்ல நேரத்தையும் யானைக் கூட்டத்துக்காக மக்கள் கூட்டம் கூட்டம் ஆகப் பார்த்து 100 நாள் ஓட வைத்தனர். அது பற்றியுமல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

    • @Thiru272
      @Thiru272 Před 20 hodinami

      திருந்தவே மாட்டீங்களாடே...

  • @vinayagamoorthisivagami337

    உரிமை,,, மதுரை சிறிய சினிப்பிரியாவில் மட்டும் 230 நாள் ஒடியதில் சிறிய பிளாக் பஸ்டர். தங்கப் பதக்கம் சென்னையில் 3,& திருச்சியில் வெள்ளிவிழா, சேலத்தில் 159, மதுரை & கோவை 139, Bangalore 2 அரங்குகள் தமிழகத்தில் இன்னமும் சில அரங்குகளில் 100 நாள் என்று வெற்றி கண்ட பெரிய பிளாக் பஸ்டர். கடந்த வருடம் Cine Reporters, 22 ல Cinemap pettai என்பன தங்கப் பதக்கம் அதுவரையில் வந்த பட சாதனைகளை முறியடித்தது என்று பதிவு இட்டன.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před 3 dny

    எம்.ஜி.ஆர்ஜால்ராதிறைச்சாரல்.இரவி

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 3 dny

    73il USV 74il Thangapadakkam

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 3 dny

    Thavapudalvan madurai bchinthamani yil 75naall odiyadu

  • @user-rv1ng6lc8h
    @user-rv1ng6lc8h Před 3 dny

    Matuu

  • @user-rv1ng6lc8h
    @user-rv1ng6lc8h Před 3 dny

    1972.poto.taa

  • @jayaseelannarayanaperumal1517

    In 1973 , four hundred days movies ran more than 100 days for NT .so over all sivaji only winner In 1994 .at chennai Thanga padakkam movie ran 175 days in three theatres hence sivaji only winner

  • @subramanianmk43
    @subramanianmk43 Před 3 dny

    Maduraiyil meenashi theatre maximum 60 days running

  • @anwarbashaanwar9695

    எம்ஜிஆர் தயாரித்த முன்றுபடங்களும்வெற்றிபடங்கள்

  • @evanooruvan5379
    @evanooruvan5379 Před 4 dny

    Tamil naatukkaran maanasthan...

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Před 4 dny

    Eduvellam oru kavarchiya?

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz Před 4 dny

    HOW.YOUR.CHANNEL.difine.that.are.faliure.filims.what.is.the.deafanition.

  • @murugesan1696
    @murugesan1696 Před 4 dny

    Muthal Mariyathai,Nattamai & Suryavamsam yennavey aachchu?

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Před 4 dny

    மறக்கமுடியாத காலம்

  • @ramramesh5908
    @ramramesh5908 Před 5 dny

    Manthri kumari, Kudiyiruntha koil, Kavalkaran, Thai sollai thatathee and so many excellent and super and mega hit movies are missing. There are more than 50 MGR super hit / mega hit movies in tamil.

  • @user-wt1kl5rd9u
    @user-wt1kl5rd9u Před 6 dny

    திருவருட்செல்வர், என் தம்பி ஆகிய படங்கள் ஓடவில்லை. மங்கையர்திலகம் ஓடியது. ஆனால் குறிப்பிடவில்லை

  • @DhanasekaranT-de4wz

    சரியாக ஆராய்ச்சி செய்யாமல் வெளியிடப்பட்ட பதிவு. தமிழ்த் திரையுலகில் எதிர்பாராத மாபெரும் வெற்றிப்படம் 1988இல் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் ஆகும். ராமராஜன் கதாநாயகன். இப்படம் ஓடவே ஓடாது என்று சொல்லி அந்த படத்தின் தயாரிப்பாளரை வேறு ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்கச் செய்து விட்டனர். அவர் பாவம் மிகவும் ஏழையாகி டிவிஎஸ் 50 இல் வலம் வந்ததாக அன்னாளில் படித்திருக்கிறேன்.

  • @KrishnaShankar-k2q
    @KrishnaShankar-k2q Před 7 dny

    Aval Oru Thodarkadhai is also late pick up movie

  • @ratnaduraichelliah9007

    Not elanthapalam Nirmala. Other Nitmala.

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 7 dny

    Great man shivaji.mgr failure movie, how many?

  • @krishnansrinivasan8146

    வரபிரசாதம் அமைதியான வெற்றி

  • @mrajaram7676
    @mrajaram7676 Před 8 dny

    Ravichandran seriously an handsome hunk

  • @raviravi8415
    @raviravi8415 Před 9 dny

    அண்ணன் சிவாஜியை பற்றி தவறான தகவல் தருவதற்கு சேனல் வைத்திருப்பவரே. வெற்றி படங்கள் எத்தனை? சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினி பாபா தோல்விக்கு பின் சிவாஜி புரொடக்சன்ஸுடம் இனைந்து சந்திரமுகி வெற்றி படம் இல்லையா? அண்ணன் சிவாஜியின் ரசிகர்களை வம்புக்கு இழுக்க வில்லை என்றால் தூக்கம் வராதா? தூக்க மாத்திரை வாங்கி வச்சுக்கோ.

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Před 9 dny

    யோவ் பொன்மனச்செல்வன் 175 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம். சாது 75 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர் ஹிட் படம். இப்பவாவது தெரிஞ்சுக்கோ ..

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Před 9 dny

    எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, ,ஶ்ரீ ராகவேந்திரா , தர்மதுரை ,கர்ஜனை,அவள் அப்படித்தான், ,தில்லுமுல்லு , மனிதன் இந்த படங்கள் தான் ரஜினிகாந்துக்கு இப்படியும் ஒரு நல்ல படமா என அனைவரையும் சொல்ல வைத்த படங்களாகும். நீங்க சொன்ன படங்கள் எதுவுமில்லை.