நடிகையான மகளுக்கு தாயே Wine ஊற்றி கொடுத்தார்! |

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2021
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 kptv_official?i...
    Twitter 👉 kptv_official?s=09
  • Zábava

Komentáře • 1,1K

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 3 lety +32

    நாட்டுக்கு மிகவும் முக்கியமாக அவசியம்
    தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி
    குட்டி பத்மினியின் இந்த
    மகத்தான சேவைக்கு
    பாராட்டுகள் தொடரட்டும்
    உங்கள் சமுதாய சேவை

    • @vinuhoney4074
      @vinuhoney4074 Před rokem +1

      Ithu avangaloda experience pathi solranga anna,avangaluku therinjatha Thana anna solla mudium

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Před 3 lety +65

    சிறப்பான பார்வை சகோதரி. ஸ்ரீ தேவி அவர்கள் சிறந்த நடிகை, மலரும் நினைவுகள். திரு அஜித்குமார் அவர்களின் மனிதநேயம் வாழ்க! வாழ்த்துக்கள்

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 Před 3 lety +42

    என்ன அழகான நடிகை ஸ்ரீதேவி.. அந்த கண்கள் முக பாவங்கள் சின்ன சின்ன expressions ரொம்ப பிடிக்கும்.. நீங்க சொல்லும் பொழுது அந்த நாட்கள் நினைவுக்கு வருது.. ஓடி ஓடி பார்த்த நாட்கள்.. ஸ்ரீதேவி கமல் ஸ்ரீதேவி எத்தனை படங்கள்.. நீங்க அவருடன் பழகிய நினைவுகள் மிக அருமையா பகிர்ந்து சொன்னிர்கள் padmini 👌👌

  • @vanajaraj7611
    @vanajaraj7611 Před 3 lety +17

    நன்றி மேடம் . எங்கள் மனம் கவர்ந்த நடிகையை பற்றி மனம் திறந்து பேசியதற்கு. உங்களின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.

  • @anuradhasundaresan4424
    @anuradhasundaresan4424 Před 2 lety +18

    Great narration.. very realistic. Beautiful bonding between you two.. true feelings about Sridevi.. Lastly 'l love you da' is the USP of your beautiful video.. Kudos to you..👍👍

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +12

    ஸ்ரீதேவி mam.. From kandan karunai to mom.. Such a fantastic actress.. நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்..

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 Před 2 lety +4

    புகழ் பெற்ற அனைவரின் வாழ்விலும் நிறைய உளம் சார்ந்த துன்பங்கள் உள்ளது, நீங்கள் சொல்லும் போது ஷீதேவியின் முகம் கண்முன் நிழலாடுகிறது அக்கா. பகிர்வுக்கு நன்றி அக்கா.

  • @seethalakshmi01
    @seethalakshmi01 Před 2 lety +7

    Got to know ..so much about sri devi ma'am...puppy mam u r so honest..got addicted to ur videos..u r down to earth person..

  • @anuratharatha9587
    @anuratharatha9587 Před 2 lety +3

    ஸ்ரீதேவி எனக்கு மிக மிக மிக பிடித்த நடிகை..அவர்களை குறித்து அறியும் போது மிகுந்த வேதனைப் படுகிறேன்..ஸ்ரீதேவியும் கமலும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறேன்..நம் வாழ்க்கை இறைவனால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று..சாமன்ய மனிதர்கள் நாம் என்ன செய்வது?
    😭

  • @AchuNini
    @AchuNini Před 3 lety +60

    If Sri Devi had married a South Indian, she would hv lived for more years. Yes, she loved her daughters very much. May her soul Rest In Peace.

  • @sindhanaisamayal5161
    @sindhanaisamayal5161 Před 3 lety +62

    How addictive are your videos. Came across your channel and just can’t stop with one video. Pls come up with such nostalgic memories. You are such a great women and the way you dedicated “I really love you” made me feel how generous women you are.!

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 Před 3 lety +49

    உண்மையிலேயே குட்டி பத்மினி அக்கா அவர்கள் எவ்வளவு உண்மைகளைக் கூறுகிறார் 👏👏👏💯💯💯

    • @lakshmikandasamy1221
      @lakshmikandasamy1221 Před 2 lety +2

      னன்னனன்னனனனனனனனனனனனனனனனன்னன்னனன்னனனனனன்னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன்

    • @swift14727
      @swift14727 Před měsícem +1

      உங்களுக்கு எப்படி தெரியும், இதெல்லாம் உண்மைன்னு?

    • @kasthur6bai662
      @kasthur6bai662 Před 3 dny

      ĺ1j​@@lakshmikandasamy1221

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 2 lety +4

    Mam...I was so much happy to see your dual roles in kuzhandhaiyum deivamum...
    So cute M'am you are....rotating the eyes 👀 so...so...charming....even telugu too

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Před 3 lety +24

    Superb madam.very touching story about sridevi. I liked her very much

  • @lathakarunakaran3325
    @lathakarunakaran3325 Před 3 lety +10

    ஸ்ரீ தேவியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு சினிமாவாக பார்த்தது போல் இருந்தது மிகவும் அருமையாக நீங்கள் பேசி இருந்தீர்கள் நீங்கள் ஒரு நல்ல இயக்குனர் என்பதை நிறுபித்து விட்டீற்கள் அருமை எனக்கு உங்களை நல்ல சகோதரியாக ரொம்பபிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @ilangob802
    @ilangob802 Před 3 lety +57

    குட்டி பத்மினி
    அவர்கள்
    தெளிவாக உண்மையாக பேசிய நிகழ்வு அனைவருக்கும் பாடமாக உள்ளது

  • @Shri1997
    @Shri1997 Před 3 lety +19

    First lady superstar ❤️

  • @madheshkarthick273
    @madheshkarthick273 Před 3 lety +15

    நீங்க எல்லா விஷயத்தையும் correct ah solringa

  • @mahmudashaheen
    @mahmudashaheen Před 3 lety +10

    Thank you so much Ma'am. ஸ்ரீதேவி பற்றி விளக்கமாக நீங்க பேசியது ரொம்ப பிடித்தது.God bless you Ma'am.

  • @AM-em1hk
    @AM-em1hk Před 3 lety +17

    KP ji .. casual open very interesting talk . Appreciate the message at the end regarding child growth. Feel sad for Sridevi after listening to her life story.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 2 lety +2

      Yes sir I wish she stayed to see her daughter on screen

  • @agilachristy8918
    @agilachristy8918 Před 3 lety +20

    Wow... yendha oru hatred speech um illama yevlo theliva erukku mam unga talk...😊

  • @eswarir5116
    @eswarir5116 Před 3 lety +10

    உண்மையில் மிக அழகாக சொல்கிறிர்கள் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை👍👍👍

  • @rmeenarameshbabu6904
    @rmeenarameshbabu6904 Před 3 lety +7

    ஒரு. சிறந்த நடிகை ஸ்ரீ தேவி.அவர்களை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் குட்டி பத்மினி

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 Před 3 lety +12

    Super mam. Thank you for sharing information about the legend actress sridevi mam.. really u r blessed to have friendship with many legendary actors .

  • @gokulraju9107
    @gokulraju9107 Před 3 lety +8

    What a extraordinary speech. Channel la pesramariye ila. Mama family member nerla pesramari irku. Nice mam

  • @lillylilly6612
    @lillylilly6612 Před 2 lety +10

    Mdm unga love with Sri mdm is true and I respect that way you talking about Sri mdm, special last words ( Sri I love you da) really touching 😭😭

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety +5

    Arumai

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před 2 lety +2

    பப்பிம்மா ஸ்ரீதேவி ஒரு நல்ல நடிகை நல்ல அழகு உங்கள் இருவருக்கும் இருந்த நட்பு மிகவும் அழகானது 🙏🙏🙏👌👌👌

  • @rojasrinivasan9005
    @rojasrinivasan9005 Před 2 lety +10

    நிறைய நடிகைகளின் தாயார்கள
    கூட்டியே கொடுக்கிறார்கள்
    ஊத்திக்கொடுப்பதா பெரிய
    விஷயம் .

  • @gaythrigayu9322
    @gaythrigayu9322 Před 3 lety +4

    Hi Amma i, am from malaysia .i watch all video's nice .Amma i every day watch

  • @shanarumugam8796
    @shanarumugam8796 Před 3 lety +10

    tq so much for sharing beautiful interview.

  • @shajahana5004
    @shajahana5004 Před 3 lety +7

    Superb kutty padminiji...
    Sridevi nalla valarntha
    Vidane ungakitta nalla
    Palaganinaalum...neenga
    Avangala vittu kodukale...
    Unmayana manitha piravi
    Neengal

  • @rajumettur4837
    @rajumettur4837 Před 2 lety +3

    The most beautiful actress I have ever seen. Innocent beauty.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 3 lety +3

    மிகுந்த மரியாதைக்குரிய குட்டி பத்மினி மேடம்... நல்ல நல்ல விஷயங்களையும் மகிழ்ச்சிகரமான பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் உங்கள் சேனலை ஆவலுடன் பார்த்து வருகிறேன்..
    சில தரமற்ற ஊடகங்கள் மது பற்றிய செய்திகளை வெளியிடுவது போல..
    நீங்களும் இது போன்ற தலைப்புகளை வைப்பது வருத்தமளிக்கிறது..!
    🙏🙏🙏

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 Před 8 měsíci +3

    I like Sridevi very much. She is beyond compare in beauty and talent.. irreplaceable. Beautiful narration about her circumstances and her uniqueness. I like your acting too and i appreciate your smart and beautiful face as young as someone in 45+.

    • @VimalaRamu
      @VimalaRamu Před 7 měsíci

      Very interesting narration about the super heroine Sreedevi your positive words about the person is good I also like your acting in one Tamil movie double role Could never forget your childish face and Sridevi s God bless you kutti padmini

    • @VimalaRamu
      @VimalaRamu Před 7 měsíci

      From smt Vimala from Kerala

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Před rokem +2

    Your experiences and your journey with different types of people give us a great lesson about life, really superb kutti mam

  • @jayakumarganesan1147
    @jayakumarganesan1147 Před 3 lety +10

    Maam plzz talk abt bollywood diva rekha plzz iam a big fan of her say her bonding with sridevi maam

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 Před 3 lety +23

    Thank u loads for sharing shree s life ...she was my fav actress during school days ...i think jayapradha s only drawback was her height...she was not tall enough for Hindi movies..but sheet was tall which was the main reason for her success...love the way u narrate things ...its so interesting without a dull moment...expecting many more videos like this

  • @sandradeepa5917
    @sandradeepa5917 Před 7 měsíci +1

    So nice hearing kamal ji prank on you'll. Lovely experience. Thanks for sharing mam.

  • @pandurangan1438
    @pandurangan1438 Před 3 lety +14

    ஸ்ரீதேவி அவர்களின் நினைவு
    மனம் கஷ்டப் படுகிறது & வேதனைப் படுகிறது..

  • @deepikaraja7772
    @deepikaraja7772 Před 3 lety +6

    That was so sweet mam..I could feel the அன்பு u carrying towards her despite the gap who both had..WONDERFUL ma🥰❤

  • @ratnesrajah
    @ratnesrajah Před 3 lety +28

    Pavam Sridevi. We miss her. Life is beautiful but Sridevi couldn’t enjoy it fully.
    Fame and beauty stolen her life .

    • @gracyfredric4700
      @gracyfredric4700 Před 3 lety +4

      Even I felt the same. The cost paid is very high for the false happiness.
      That is the code of God.

  • @entertain0108
    @entertain0108 Před rokem

    Thanks for this video mam...from heart la irundhu pesirukingae...yes she s an empress ...one of most fav...

  • @mathamgimathamgi2175
    @mathamgimathamgi2175 Před 3 lety +2

    Romba azhaga pesareenga kutty padmini amma kettukitte irukkalam pole irukku

  • @sumathilokesh8903
    @sumathilokesh8903 Před 3 lety +7

    Mam u told lot of Information about sridevi mam very intresting super mam i like sri she is very most beautiful 🙏

  • @johnutube5651
    @johnutube5651 Před 3 lety +9

    Sridevi had a long career in Malayalam since black and white era. Hero actors were Prem Nazir, Vincent, Kamalahasan, etc.; her last film in Malayalam was Devaragam with Aravindswami.

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Před 3 lety

    Super and very useful video thanks to ask jhansi madam thnx ma

  • @vidhyasc
    @vidhyasc Před 3 lety +16

    Your way of speech attracts us to watch all your videos. I have been following your videos from the last year. Your story narration is simply superb. Really astounded by your videos.

  • @amuthasenthil9300
    @amuthasenthil9300 Před 3 lety +7

    Azhaga pesureenga amma🙏

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 Před 3 lety +104

    பெற்றவர்கள் கண்மூடி தனமாக செலவு செய்தால் பிள்ளைகள் தான் தோனண்றிதனமாக செலவு செய்வார்கள் என்று நீங்கள் சொன்னது மிக மிக சரிதான் பப்பிமா.

  • @s.lingeswaran2975
    @s.lingeswaran2975 Před 3 lety +1

    வணக்கம் அண்டி..உங்கள் பதிவுகளை பார்பேன்...நல்ல பதிவுகள்...தொடரட்டும் உங்கள் பணி. எஸ்.லிங்கேஸ்வரன்,நிருபர் 🇲🇾 மலேசியா

  • @koushijesus7602
    @koushijesus7602 Před 2 lety

    Padmini mam ungala enaku romba pidikkum
    Neenga sollara விதம் நன்றாக irukku mam,🤩💕💝

  • @mukundhareddyp6530
    @mukundhareddyp6530 Před 2 lety +17

    ஒவ்வொரு மனதனிலும் அறிவும், அறியாமையும் சேர்ந்தே இருக்கின்றன. அறிவு வாழவைக்கும்; அறியாமை தாழவைக்கும். போனிகாபூர் நல்ல மனிதர் அல்ல

    • @arunchalam2329
      @arunchalam2329 Před rokem

      Sridevi very worst girl so is character worst she spoiled her life as sridevi

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 Před 3 lety +4

    Endhan kannil yezhulagangal my all time favourite song of SD

  • @bakyalakshmi1693
    @bakyalakshmi1693 Před rokem +1

    Manthira vasal serial enakku romba pidikkum .plz retelecast pannunga. Childhood memories

  • @nalakumar2848
    @nalakumar2848 Před 2 lety +1

    Beautiful rendering 🙏🏼❤️

  • @VeeramaniVeeramani-ir6wk
    @VeeramaniVeeramani-ir6wk Před 3 lety +3

    Really super .manasula aathaiyum vaikama openna pasurathu .

  • @eeekeshavraj.k3709
    @eeekeshavraj.k3709 Před 3 lety +5

    Thank you very much your advice sister Thank you so much

  • @jasminneil8186
    @jasminneil8186 Před 7 měsíci

    Kutty padhmini madam good video 👌.love you so much.your presentation is awesome.i am a malayalee.i like sreedevi very much.

  • @Rajishankartx1
    @Rajishankartx1 Před 3 lety +2

    Very nice narration.

  • @letshimiv6656
    @letshimiv6656 Před 3 lety +14

    I enjoy watching all your videos.
    Very interesting the way u telling the stories..keep going!!!

  • @Hahaichageditmyuser11
    @Hahaichageditmyuser11 Před 3 lety +15

    Madam, Pls speak about astrology how it is related to the human behaviour

  • @vijayalakshmivasudevan6397

    Very nicely narrated. I love sri.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před 3 lety +15

    Beatiful Sri Devi Madam. So sad. Rip Sri devi madam.

  • @t.m.prabhakar773
    @t.m.prabhakar773 Před 3 lety +11

    KP Mam, Compared to Sridevi you haven't succeeded in films. But you overtook her by grooming your daughters very well in which she failed. Really you are a ❤ Mom.

  • @adhanavalli9047
    @adhanavalli9047 Před 3 lety +9

    Super Mam, I love your speech. Actors & actress personal life you distribute.

  • @umabala6927
    @umabala6927 Před 2 lety

    After here ur speech about Sri mam I remember savithri ma I like both of them very much after I here ur speech I think both of them life is seems to be same in some situations in their own life

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Před 3 lety

    Thanks..very useful

  • @revathiprabhakar558
    @revathiprabhakar558 Před 3 lety +11

    ஸ்ரீதேவி ஒரு சகாப்தம்.அவரைபற்றிய ஒரு தெளிவான உரை கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

  • @bhuvaneswariswaminathan6687

    Nice to listen everything

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 2 lety +2

    Kadaulukku mattume theriyum sri devi eappadi erandhargalnu miss you sri devi 😭😭😭

  • @radhikanisha9983
    @radhikanisha9983 Před 3 lety +1

    Heart touching speach ma so sweet ma

  • @RSNYT748
    @RSNYT748 Před 3 lety +12

    Story of an Angel

  • @Korean-girls-butterflys2018

    Great mom 🥰😍open talks

  • @jayamsri2057
    @jayamsri2057 Před 2 lety

    Good story telling kutty thank you

  • @chidamponni
    @chidamponni Před 3 lety +17

    KPAC லலிதாவுடைய கணவர் பேரு பரதன் அவர் ஒரு பிரபல மலையாள பட டைரக்டர் . . . . ஹரிஹரன் ன்னு சொன்னீங்க அது தவறு . .

  • @ranganathanr7141
    @ranganathanr7141 Před 2 lety +3

    Wonderful actress.

  • @mohanavalli8865
    @mohanavalli8865 Před 3 lety +10

    Mam ninga solura vitham super mam ninga solum podu pakathula erundu parkara madri eruku I love you mam

    • @kuttypadmini
      @kuttypadmini Před 3 lety +2

      Thank u Mohana but few people are not understanding

  • @vallampadugaischoolstreetk3770

    Mam I like u very much neenga panna child character movie enakku romba pidikkum.unga oru time meet pannanum I am 21 but current actress vida ungala enakku romba pidikkum.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +1

      Thank u darling u can meet me I am always reachable send me ur no by mail

  • @TheSoosai
    @TheSoosai Před 3 lety +11

    Their was a good chemistry between Kamal and Sridevi.

  • @subuiyer5120
    @subuiyer5120 Před 3 lety +10

    Am also huge fan of Sridevi, really I miss her a lot.

    • @thangamani3983
      @thangamani3983 Před 3 lety +1

      Are you her husband? Why are you worrying so much?

    • @sreeshambhavinarayanan7280
      @sreeshambhavinarayanan7280 Před 3 lety

      @@thangamani3983 😂😂😂😂

    • @thangamani3983
      @thangamani3983 Před 3 lety

      அய்யரே, உன் பொண்டாட்டியுடன் சந்தோசமாக வாழும்படி வாழ்த்துகிறேன்.

    • @vallampadugaischoolstreetk3770
      @vallampadugaischoolstreetk3770 Před 3 lety

      @@thangamani3983 y u jealous??😂😂😂

  • @devisenthils4669
    @devisenthils4669 Před 3 lety +8

    Neenga pesaratha kettukitte irukalam pola iruku,nice speech👍

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 Před 3 lety +1

    very useful video.

  • @sudhatap682
    @sudhatap682 Před 2 lety +2

    What an interesting touching speech. I really feel proud of you mam

  • @sv3196
    @sv3196 Před 3 lety +30

    Director Ram Gopal Varma was the first one to write boldly abt the mystery in her death. Perhaps, he knew the exact details of her death. His letter was very genuine

  • @jayanthithirumala9448
    @jayanthithirumala9448 Před 3 lety +4

    Awesome presentation

  • @ishwariyamotivationalgkqui7833

    Mam ur narration is excellent.

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Před 2 lety

    Really you are very much talented in story telling.

  • @divyafilmschokkalingam3720

    அருமை mam. இப்படியெல்லாம் நடந்ததா? வேதனை

  • @andakafunda3835
    @andakafunda3835 Před 3 lety +4

    Wow super a sonninga... Neenga sonnathellam 💯 unmai... rombha unavupoorvama pesuneenga...
    Ivalo pesumbothu it's pretty natural to miss names... Bharatan ndrathu avanga theriyama Hariharan nu sollittanga... athu Oru periya thavara suttikkatta thevai illai..
    Kutty Padmini Ma, ungalkku therinja stories ellam actresses n actors paththi sollunga... Neenga pesrathu kekka nalla irukku..

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Před 3 lety +1

    அருமை. நன்றி

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 Před 3 lety

    அருமையான video mam

  • @RAVIUDUPAA
    @RAVIUDUPAA Před 3 lety +19

    good information.sridevi was one of my favorite actor

  • @vigneshkumar1606
    @vigneshkumar1606 Před 3 lety +5

    அருமையான பதிவு மேடம் இன்னும் நிறைய ஷேர் பண்ணுங்க

  • @moviemarket
    @moviemarket Před 3 lety +3

    Great story telling. Interesting mam.

  • @delphinmartin7656
    @delphinmartin7656 Před 2 lety

    Very decent and elegant actress kutty puppyma

  • @imnsanable
    @imnsanable Před 3 lety +4

    You're doing a great job, keep it up sis. Your bro in Singapore.

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Před 3 lety +27

    She is narrating very clearly.....interesting too

  • @surekanambiraj8453
    @surekanambiraj8453 Před 3 lety

    Ur Narration is awesome

  • @geetharamadurai6770
    @geetharamadurai6770 Před 3 lety

    Very touching n emotional