வாழ்வில் எது நிரந்தரம்? எது மாயை? பட்டினத்தார் | ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல | Pattinathar Padalgal

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Pattinathar Padalgal
    கச்சி திருஏகம்பமாலை - 6
    ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
    பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
    சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
    யாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே!
    #aalayamselveer #pattinatharpadalgal

Komentáře • 86

  • @alphaamigos1672
    @alphaamigos1672 Před 3 lety +14

    காதற்ற ஊசியும் கடவுள் வழி வாராது 😍😍💖💖😘😘😘 எங்க அப்பன் சிவனே போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @alphaamigos1672
      @alphaamigos1672 Před 3 lety +3

      @@AalayamSelveer 💖😍 மகிழ்ச்சி தோழரே இது போன்ற பதிவு நிறைய போட்டுங்கள் 💖

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      ஆகட்டும் சகோ🙏

  • @ramalingampadmanabhan6689

    சிவனடியார் பட்டினத்தாரின் இந்த பாடல் வரிகளின் உண்மையை எவ்வளவு விரைவில் ஒருவர் உணர்ந்து கொள்கிறாறோ அவ்வளவு விரைவில் அவர் மனதை கட்டுப் படுத்த முடியும். என் தாயார் இந்த பாடலை என்னுடைய 25 வயதில் விளக்கமாக கூறினார். இன்றுவரை நான் என் மனதை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு பட்டினத்தாரின் இந்த பாடலும் போதித்த என் தாயாருமே காரணம். நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே 🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +7

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி☘🙏

  • @prathimayamuna7977
    @prathimayamuna7977 Před 3 lety +6

    என் ஈசனை தவிர வேறு எதுவும் இவ்வுலகில் நிரந்தரம் இல்லை 🙏 சிவாய நம 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +7

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj Před 3 lety

      @@AalayamSelveer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narasimhanvenlatachalapath8769

    அருமை அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @palanikaviya2709
    @palanikaviya2709 Před 11 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @sumathiv9891
    @sumathiv9891 Před 3 lety +2

    ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy7096 Před 3 lety +1

    சித்தர்கள் திருவடி சரணம் ஜயா 🙏

  • @maniskill2466
    @maniskill2466 Před rokem +2

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

  • @ramachandra4452
    @ramachandra4452 Před 3 lety +1

    🙏👣
    நிதர்சனமான உண்மை.பகவானின்திருவடிஒன்றே
    நாம்பற்றிக்கொள்ள வேண்டிய
    உண்மையான உறவு.அதுவேநம்மை
    பிறவிப்பெருங்கடலை கடக்கச்செய்யும்
    தோணியாகும்👣🙏

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏....
    நன்றி.....
    நன்றி...
    நன்றி... 🙏🙏🙏🙏🙏

  • @m.panchlxalingamm.panchali1580

    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rameshgopal9987
    @rameshgopal9987 Před 3 lety +3

    🙏🙏

  • @muthua1184
    @muthua1184 Před 3 lety +2

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
    சிவ சிவா🙏🙏🙏🙏🙏

  • @renugadevis5232
    @renugadevis5232 Před 3 lety +2

    OM NAMASHIVAYAM🙏

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 Před 3 lety +2

    ஓ்சிவசிவஓம் 🌹🌹🙏🙏

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 3 lety +1

    வணக்கம்!
    அருமைப்பதிவு!
    வாழ்த்துக்கள்!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @saravananviji5753
    @saravananviji5753 Před 3 lety +1

    உன்மை உன்மை

  • @saaiandsuga6109
    @saaiandsuga6109 Před 3 lety +1

    ஓம் நமசிவாய🙏🙏நல்ல பதிவு

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety +1

    ஒம்நம சிவாயா

  • @bhuvishivakuamar144
    @bhuvishivakuamar144 Před 3 lety +1

    Om Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalamkrishnamurthy4902

    திருச்சிற்றம்பலம்..🙏🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 3 lety +2

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @raha256
    @raha256 Před 3 lety +1

    The opening of all videos are so divine.

  • @deepalakshmip9109
    @deepalakshmip9109 Před 3 lety +1

    Om namashivaya

  • @anbesivam930
    @anbesivam930 Před 3 lety +1

    ஓம் நமசிவாய...

  • @anithamanikandan7570
    @anithamanikandan7570 Před 3 lety +1

    , அருமையான பதிவு

  • @s.g.murugeswaris.g.muruges3306

    நன்றி

  • @easwaridgldgl6157
    @easwaridgldgl6157 Před 2 lety +1

    Vanakam.

  • @kiranshiva5175
    @kiranshiva5175 Před 3 lety +1

    Good 🙏

  • @karthikomshakti4330
    @karthikomshakti4330 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏👌

  • @vijayaslakshmiatoz1167
    @vijayaslakshmiatoz1167 Před 3 lety +1

    Unmai unmai unmai ** siva vazhi siddhan vazhi

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 Před 3 lety +1

    Anna thiruchitrambalam

  • @sivamandiram6552
    @sivamandiram6552 Před 3 lety +1

    நல்ல ஒரு பதிவு ஆனால் 1-2-3-4-5-6என்று ஒரு குறிப்பு போடுங்கள் நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @vibes_addicto
    @vibes_addicto Před 3 lety +2

    எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை😭😭😭😭😭 நீங்கள் தான் எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு 😭😭😭😭😭 pls support🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏😭😭🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety

    அண்ணா இந்திரன் பூமிக்கு கொண்டுவந்த மூலிகைபெயர் எது அண்ணா

  • @yogapriya3130
    @yogapriya3130 Před 3 lety +1

    ஐயா வணக்கம்.
    எனக்கு உள்ள கலக்கத்தை நீக்கினீர்கள்.நான் ஒரு குடும்ப பெண் நான் எப்படி இப்படி சிந்திப்பது குடும்பம் குழம்பி விடுமே.பிள்ளைகள்....புரியவில்லை. என்றாலும் ஈசனின் அன்பு தான் எனக்கு வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      கவலை வேண்டாம் சகோதரி, ஈசனை பிடித்து கொள்ளுங்கள் அவர் உங்களை பாதுகாத்து அருள்வார்

  • @k.p.dharmaraj6061
    @k.p.dharmaraj6061 Před 3 lety +1

    🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    🙏🙏🙏🙏