பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் - பட்டினத்தார் பாடல் | Pattinathar Padalgal

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2021
  • Pattinathar Padalgal - பட்டினத்தார் பாடல்
    கோயில் திரு அகவல்:
    பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
    தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
    பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
    உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
    புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
    அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்
    உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்
    #aalayamselveer #pattinatharpadalgal

Komentáře • 156

  • @rameshjeyanth5891
    @rameshjeyanth5891 Před měsícem +1

    சிவ சிவ சிவ ஓம் 🙏🙏🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Před 3 lety +10

    சிவ! சிவ!! அருமையான பதிவு!

  • @kulandaivelans629
    @kulandaivelans629 Před 3 lety +8

    நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு

  • @ajithajay8265
    @ajithajay8265 Před měsícem +1

    Om Namashivaya Om namashivaya Om namashivaya

  • @velliangrimanoj5524
    @velliangrimanoj5524 Před 3 lety +8

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🕉️🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +5

    ஓம் சிவ சிவ ஓம்
    அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Před 3 lety +4

    அருமையான பாடல் பதிவு..👌👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @samyvp3889
    @samyvp3889 Před 3 lety +4

    அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் பரவசமாக உள்ளது அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety +4

    ஓம்நம சிவாய 🙏🙏🙏

  • @thangamshiva8233
    @thangamshiva8233 Před 3 lety +5

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +5

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹🌷காளத்தியப்பர்💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱☘

  • @hariharanhariharan8608
    @hariharanhariharan8608 Před 3 lety +2

    Padal nallaeruku👏
    Om sakthi thennadudaiya sivane potri ennatavarkum Iraiva potri🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 3 lety +3

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 Před 3 lety +3

    நம்மாழ்வார் இந்த கருத்தை கூறியுள்ளார்.
    செத்தது வயிற்றில் சிறியது பிறந்தால்
    எத்தைத் தின்று எங்கே ககிடக்கும்.
    அத்தைதத் தின்று அங்கே ககிடக்கும்.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 3 lety +1

    வணக்கம்!
    அருமைப்பதிவு!
    கடவுள் கருணை!!!

  • @kopalakrishnanramasamy6334
    @kopalakrishnanramasamy6334 Před 3 měsíci +1

    😊
    😊

  • @krishnaperumal8389
    @krishnaperumal8389 Před 3 lety +3

    மிகவும் அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @svenkat1862
    @svenkat1862 Před rokem +1

    Patrinathar a noble saint & a classic guide for all of us.
    Life is uncertain but end is certain.
    Salvation must be the sole goal to avoid re-births Hari Ohm

  • @ckc5858
    @ckc5858 Před 3 lety +3

    முற்றிலும் உண்மை தான் வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @Keerthyyy
    @Keerthyyy Před 3 lety +1

    Pattinar video super iruku
    Enku romba pudicha Oru sithar pattinathar

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 3 lety +4

    💕💕💕💕💕பட்டிணதார்💕💕💕💕💕💕

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @aravinda913
    @aravinda913 Před 3 lety +4

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @SakthiVel-pg4fr
    @SakthiVel-pg4fr Před 3 lety +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @kannanstalin7760
    @kannanstalin7760 Před 3 lety +3

    நன்று

  • @aravindakshancheriadath2422

    Nandri

  • @gnanareddy5585
    @gnanareddy5585 Před 3 lety +1

    OM ARUNACHALA SIVA
    NICE DEVOTIONAL PRESENTATION
    DHANYAVADAMULU SIR

  • @user-te9tm6sl6l
    @user-te9tm6sl6l Před 10 měsíci +1

    சிவாயநம

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s Před 3 lety +1

    அருமையான விளக்கம், நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @harita_madhan
    @harita_madhan Před 3 lety +1

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety +1

    அருமையான கருத்துக்கள்

  • @pairavar1266
    @pairavar1266 Před 3 lety +1

    Pattinathar periya mahan om namasivaya

  • @spadma2136
    @spadma2136 Před 3 lety +3

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @aravindakshancheriadath2422

    Shiva Siva

  • @deepalakshmip9109
    @deepalakshmip9109 Před 3 lety +1

    Om namashivaya

  • @kanagarajs6166
    @kanagarajs6166 Před 3 lety +5

    Nice explanation sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @svenkat1862
    @svenkat1862 Před rokem +1

    The speaker needs appreciation for superb voice May God Bless Him

  • @vejayakumaranjaganathan
    @vejayakumaranjaganathan Před rokem +1

    சிவ சிவ

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 Před 2 lety +3

    Thank you soo much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @kpasupathi2698
    @kpasupathi2698 Před 2 lety +2

    Nandri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @mahasathishmahasathish4566

    Thiruchitrampalam 🙏🙏🙏🙏🙏

  • @govindgl2664
    @govindgl2664 Před 3 lety +4

    Siva siva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety +1

    Excellent speach thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @bhaskart8361
    @bhaskart8361 Před 3 lety +1

    Very nice explanation 👌👌👌👌

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd Před 2 lety +1

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 3 lety +2

    திருச்சிற்றம்பலம்
    திருச்சிற்றம்பலம்

  • @shylaja.t9081
    @shylaja.t9081 Před 10 měsíci +1

    Sweet❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 10 měsíci

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @m.palanikumarm.palanikumar9715

    Super.sami

  • @eladesingu9565
    @eladesingu9565 Před 3 lety +1

    Thankyou sir

  • @natrajancc3668
    @natrajancc3668 Před 2 lety +1

    🙏🏽🙏🏽

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @malathimohanramachandran7388

    Arumi Arumi

  • @dillic9116
    @dillic9116 Před 3 lety +1

    Super

  • @user-oe5oz4iz4c
    @user-oe5oz4iz4c Před 7 měsíci

    sivaya nama

  • @raha256
    @raha256 Před 3 lety +1

    Fact of life.

  • @vaithianathana7799
    @vaithianathana7799 Před 3 lety +4

    சரியாக சொண்ணீர்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @SekarK-up2tw
    @SekarK-up2tw Před 7 měsíci +1

    Om namasivaya.😅😅😅

  • @hariharanhariharan8608
    @hariharanhariharan8608 Před 3 lety +3

    Sivavakkiyar siddhar padal pooduga ayya

  • @harirajanhari5357
    @harirajanhari5357 Před 3 lety +1

    Fine

  • @xlr8ff847
    @xlr8ff847 Před 2 lety +1

    Pattinathar amma irantha pothu padiya padalkal pls pouvinkala

  • @jegatheeswarir4346
    @jegatheeswarir4346 Před 3 lety +2

    அருமையான பதிவு ஐயா !
    மீண்டும் பிறவாமல் இருக்க சித்தர்கள் ஏதேனும் குறிப்பு கூறியுள்ளன ரா ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோதரி, நமது சிவவாக்கியர் பதிவுகளை பாருங்கள், அதில் குறிப்புகள் உள்ளன

  • @Arunkumar-mc8oh
    @Arunkumar-mc8oh Před 3 lety +3

    🙏🙏🙏

  • @shanthi8715
    @shanthi8715 Před 2 lety +1

    Fact fact fact

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 Před 3 lety +1

    Namaskaram
    Very good. The explanation is very much heeded and that has been taken care.
    Any message in a song form, pl explain it
    Thanks. God Bless You and your family.

  • @mullainathan0075
    @mullainathan0075 Před 3 lety +1

    Yaru intha pattinathar? 4 varkalil oruvara iyya🙏 sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Nalavar illai, watch this czcams.com/video/YayXyCOmKJM/video.html

  • @panirselvamkarumban1466
    @panirselvamkarumban1466 Před 3 lety +1

    Mikka nadri ayya

  • @sabaricrr6362
    @sabaricrr6362 Před 3 lety +1

    Bogar manthiram podunga bro

  • @manjula8231
    @manjula8231 Před 2 lety

    Pattinathar nayanmaara?

  • @saranyaelangovan1364
    @saranyaelangovan1364 Před 3 lety +1

    Vanakkam Anna na 2 yrs munadi poomoodi tharaen nu Kovil la vendi irunthaen apm conceive aeitaen next lock down enala pana mudila Ipo en baby ku 9 month achu Avan ku 1 yr la mottai adupanga Ipo na poe poomoodi kudukalam ma

  • @shmeratakmar2094
    @shmeratakmar2094 Před 2 lety +1

    அண்ணா என் குழந்தை இறந்துவிட்டது. நானும் இறந்தால் என் குழந்தையை ஆத்மாவாக காணமுடியாதா? அவள் அடுத்த பிறவி எடுக்க எவ்வளவு நாளாகும். தயவு செய்து விளக்கம்தாருங்கள் அண்ணா.

    • @krishnapradeep634
      @krishnapradeep634 Před 2 lety

      We have to die naturally, if you do suicide you cannot reach your kid. Instead do dhanam and dharmam in the name of your kid

  • @sudhab1645
    @sudhab1645 Před 3 lety +1

    அண்ணா லெமன் தீபம் வீட்டில் ஏற்றலாமா நான் பெங்களூரில் இருக்கிறேன் அருகில் துர்க்கை கோயில் இல்லை நீண்ட தூரம் போக முடியாது தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      எலுமிச்சை விளக்கு ஏற்றகூடாது சகோதரி. சாஸ்திரத்தில் எலுமிச்சை விளக்கு என்று எங்கும் குறிப்புகள் இல்லை. விளக்கு ஏற்றுவதற்கு பதிலாக ராகுகால சமயத்தில் நீங்கள் துர்க்கை அம்மனை போற்றும் பாடல்களை பாடி துர்க்கையை வழிபடலாம் அதில் எந்த தவறும் இல்லை. கோவிலுக்கு போக முடியாத நாட்களில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து, போற்றி, வீட்டில் பூஜை செய்தாலே போதும் அதற்கான பலன் நிச்சயம் உண்டு.

    • @sudhab1645
      @sudhab1645 Před 3 lety +1

      @@AalayamSelveer நன்றி அண்ணா

    • @varadharajvedhantham8391
      @varadharajvedhantham8391 Před 3 lety +1

      எலுமிச்சை விளக்கு வீட்டில் ஏற்றுவது தவறு அதற்கு பதிலாக
      மண்ணில் செய்யப்பட்ட விளக்கில்
      நெய் தீபம் ஏற்றி வீட்டில் இருந்தே
      துர்க்கை அம்மன் வழிபாடு செய்யலாம் இதனால் துர்க்கை அம்மன் அருளோடு மகாலட்சுமி
      கடாட்சம் கிடைக்கும்

  • @manivelanviswanathan9993
    @manivelanviswanathan9993 Před 9 měsíci +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 9 měsíci

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @yakeskyak870
    @yakeskyak870 Před 2 lety +1

    Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @m.chellamuthuchannel5597
    @m.chellamuthuchannel5597 Před 3 lety +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html

  • @sureshvarunram7655
    @sureshvarunram7655 Před 2 lety +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பட்டினத்தார் பாடல்கள் விளக்கம் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Mila0IpEG-k/video.html