நம் உடலை சுத்தி செய்யும் ரகசியம் - திருமூலர் திருமந்திரம் |மூச்சுப் பயிற்சி Moochu Payirchi in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2021
  • Moochu Payirchi in Tamil, உடலை சுத்தி செய்யும் முறை, மூச்சு சுழற்சிப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி யோகா, பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி, பிராணாயாம மூச்சுப் பயிற்சி
    பாடல் #726: மூன்றாம் தந்திரம்:
    சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியும்
    சுழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
    உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
    அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே
    பாடலின் விளக்கத்தை பார்க்கும் முன்னர், முதலில் இடகலை மற்றும் பிங்கலை என்றால் என்ன என்று பார்ப்போம், மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது.
    பிராண வாயுவை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கியும், சுழலும்படி உள் இருத்தி மூச்சு சுழற்சிப் பயிற்சி செய்து விட்டால் நாடிகள் சுத்தமாகும். அசுத்தம் கழிந்துவிடும். இவ்வாறு அசுத்தத்தை நீக்கி, தூய்மையான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அதன் வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியின் உள்ளும் அதை சென்று உலவும்படி செய்யும் மூச்சு சுழற்சிப் பயிற்சி முறையை அறிந்த வல்லவர்களுக்கு உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருந்து, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் வெளிக்காட்டும் மந்திர மையாக மூச்சு பயிற்சி அமையும் என்கிறார் திருமூலர் சித்தர்.
    #aalayamselveer #thirumanthiram

Komentáře • 133

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig Před 5 měsíci +3

    ஓம் நமசிவாய வாழ்த்துகள் 📿🔱🌏👈🏻🧘🏻‍♀️🙌🏻💫

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 Před 8 měsíci +3

    ஓம் நமோ நாராயணா

  • @user-mi6oz6ox7r
    @user-mi6oz6ox7r Před 8 měsíci +4

    அருமையான பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 8 měsíci

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před 3 lety +2

    🙏🙏🙏ஓம் திருமூலர் சித்தர் போற்றி...

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 Před 8 měsíci +2

    ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் நமசிவாய நமோநமக

  • @veeraselvam2379
    @veeraselvam2379 Před 3 lety +2

    Om shiyva namga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshramya9095
    @rameshramya9095 Před 2 lety +1

    குருவே சரணம் ஜயா 🙏🙏🙏

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 3 lety +1

    Superb video bro
    Om Nama shivaya 🕉️🙏📿🕉️

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +4

    ஓம் நமச்சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 Před 3 lety +4

    ஓம் சிவ சக்தி ஓம்

  • @r.govindraj2318
    @r.govindraj2318 Před 2 měsíci +2

    Top Mostly Levei Thanks

  • @vanibirds6146
    @vanibirds6146 Před 3 lety +2

    அருமை so thank you brother

  • @jayakanna8294
    @jayakanna8294 Před 3 lety +1

    Arumaiyana pathivu👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 Před 3 lety +3

    ஓம் நமசிவாய 🙏🌹

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety +2

    Good Speech are Superb

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 3 měsíci +2

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 Před 3 lety +1

    Anna.. Post received at right time.... Will follow daily. Thiruchitrambalam Anna.. Expecting similar post

  • @shneghass9668
    @shneghass9668 Před 11 měsíci +3

    Nandri,narpavi

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety +2

    Romba nandri 🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety +3

    ஓம்நம சிவாயா 🙏🙏🙏

  • @tamizharasi2257
    @tamizharasi2257 Před 3 lety +4

    அருமை அண்ணா. திருமந்திரம் பற்றிய முந்தைய பதிவுகள் எதேனும் இருக்கின்றதா. திருமந்திரம் துவக்கத்தில் இருந்து ஒரு தொடராக தினம் ஒரு பாடல் என்று பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அண்ணா. நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      சகோதரி மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

    • @tamizharasi2257
      @tamizharasi2257 Před 3 lety

      @@AalayamSelveer நன்றி அனைத்து பதிவையூம் பார்கிறேன்.

  • @naanyaar12
    @naanyaar12 Před rokem +3

    Nandri

  • @thayalinithaya544
    @thayalinithaya544 Před 9 měsíci +3

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 9 měsíci

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

    • @tamilnaduammusrecipes4091
      @tamilnaduammusrecipes4091 Před 9 měsíci

      திருமந்திரம் உரேயாசிரியர் பெயர் சொல்லுங்க நண்பரே நன்றி

  • @arun8606
    @arun8606 Před 3 lety +3

    Om namachivaya

  • @ragulnath6616
    @ragulnath6616 Před 3 lety +1

    Good Evening Guruji..,Om Namah Shivaya 🙏🙏This is my favourite channel. I especially like it when you explain everything so nicely. I wish you a lot of success with the channel and happy life. ❤️📿📿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Good evening. Thank you so much🙏🙏🙏🙏

  • @saroradha6068
    @saroradha6068 Před 3 lety +1

    🙏🙏migavum Arumai Anna 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vigneshr1937
    @vigneshr1937 Před 3 lety +1

    Super Brother 🙏🙏🙏

  • @saroradha6068
    @saroradha6068 Před 3 lety +1

    idakkalai, Soozhmunai...indha moochu payirchyai miga thelivaaga koorungalen Anna 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சகோதரி சில முக்கிய விஷயங்களை குருமுகமாக மட்டுமே கற்க இயலும், பதிவை பார்த்து சுயமாக செய்து தவறு இழைக்க வாய்ப்புள்ளது, வரும் நாட்களில் இதை செய்முறையாக செய்து வெளியிட முயற்சிக்கிறோம்🙏👍

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před 3 lety +2

    🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க

  • @cuteanimals7609
    @cuteanimals7609 Před 3 lety +1

    நன்றி

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před 3 lety +1

    Om nama shivaya

  • @msomashekar8358
    @msomashekar8358 Před 3 lety +1

    Om Thiru moolar siddhare Saranam

  • @dovesoap2930
    @dovesoap2930 Před rokem +3

    🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 Před 3 lety +1

    🙏🙏

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 Před 3 lety +1

    நற்பவி. நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @PriyaPriya-ur7xy
    @PriyaPriya-ur7xy Před 2 lety +1

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

  • @sankarsanthiran1684
    @sankarsanthiran1684 Před 2 lety +2

    ஓம்ஷிதாயநம ஓம்

  • @yamuna4290
    @yamuna4290 Před rokem

    Whether it purifies the blood

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 2 lety +1

    Payiechi murai kurumgal 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      puriyavilllai

    • @archumammu
      @archumammu Před 2 lety

      @@AalayamSelveer பயிற்சி முறை கூறுங்கள் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      பதிவிடுகிறோம் சகோதரி

  • @premalatha7660
    @premalatha7660 Před 2 lety

    Iyya 11 vathu padal il irunthu
    Villakam Tharungal.
    Nandri Iyya. Thiruchirambalam.

  • @rameshharsitha4393
    @rameshharsitha4393 Před 3 lety +2

    Omnamsivya

  • @Kanthi2000
    @Kanthi2000 Před rokem

    Nadi shudi pranayama

  • @karthikkarthik-mz1yy
    @karthikkarthik-mz1yy Před 2 lety +1

    சிவாய நம🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/0rEVnv6N6ao/video.html

    • @karthikkarthik-mz1yy
      @karthikkarthik-mz1yy Před 2 lety

      @@AalayamSelveer பௌர்ணமி தினத்தன்று சித்தர்கள் வழிபடும் முறைகளை பற்றி ஒரு காணொலி போடுங்கள் ஐயா🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      சித்தர்களின் ஆதார பாடல் கிடைத்தால் உடனே பதிவிடுகிறோம் சகோ

    • @karthikkarthik-mz1yy
      @karthikkarthik-mz1yy Před 2 lety

      @@AalayamSelveer நன்றிகள்🙏

  • @rm.palaniappanpalamnee1966

    sir display exercises that's told by you as songs.

  • @kalaivanant2149
    @kalaivanant2149 Před 3 lety +1

    Iyya bramachariyam kurithu pathivu seyungal mattum jeeva mukthi kurithum sollungal

  • @bshariharan
    @bshariharan Před rokem +3

    எந்த ராஸிக்காரர்கள் எந்த ஸித்தரை வழிபடலாம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      வணக்கம் ஐயா, உங்கள் ராசிக்கான லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்
      மேஷ ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/RkJw7GLF_6E/video.html
      ரிஷப ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/qssC1UTseac/video.html
      மிதுனம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/dpKpoRt-Zaw/video.html
      கடகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/TtaRdsv2gDM/video.html
      சிம்மம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/FCaFgu-hq5A/video.html
      கன்னி ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/t8y3ho5XAOs/video.html
      துலாம் ராசிக்கான சித்தரும் மந்திரமும்- czcams.com/video/tIC9FBbFvJY/video.html
      விருச்சிகம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/RUgMz0X6wYI/video.html
      தனுசு ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/Q2Btvz-cTEg/video.html
      மகரம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/VNCWOpo0Nc4/video.html
      கும்பம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/YrDxIB3T04A/video.html
      மீனம் ராசிக்கான சித்தரும் மந்திரமும் - czcams.com/video/iNA1ODaOtSk/video.html

  • @priyas1176
    @priyas1176 Před 3 lety +1

    Please explain in detail how to do this breathing exercise

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      We will be doing a detailed demo video on this soon

    • @priyas1176
      @priyas1176 Před 3 lety +1

      @@AalayamSelveer Thank you sir. Will be waiting for that.

  • @AM-so5ee
    @AM-so5ee Před 3 lety +1

    Anna thyroid kaluthu veekam sariyaga oru vali solluinga anna .ungal yevalavu seekiram solla mudiumo solluinga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Thyroid is caused due to various reasons, self medication is not advisable, consult a Siddha doctor and act accordingly

    • @AM-so5ee
      @AM-so5ee Před 3 lety

      @@AalayamSelveer anna cure aga manthiram iruinthal solluinga

  • @AM-so5ee
    @AM-so5ee Před 3 lety +1

    Anna deep sleep vara vali solluinga pls

  • @nadhiyaravi4522
    @nadhiyaravi4522 Před 3 lety +1

    Brother height aganum.... yedhachi vali iruntha sollunga......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Ethenum padal kuripuhal kidaithal share seikirom sister

    • @nadhiyaravi4522
      @nadhiyaravi4522 Před 3 lety

      @@AalayamSelveer ok brother konjam sikirama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Last 3 years ithai palar kettulanar, thedi kondu thaan irukirom athu pola padal engum ithuvarai kidaikkavillai

    • @karthikk3142
      @karthikk3142 Před 3 lety

      Law of attraction try pannunga akka

    • @nadhiyaravi4522
      @nadhiyaravi4522 Před 3 lety

      @@karthikk3142 appadina enna purile

  • @jeyasoorya2897
    @jeyasoorya2897 Před 3 lety +1

    Aaya sidhar padalghal porul purinthu vilakam tharughirighalae evvaru

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Learning and reading lots of books and from our guru, elders, friends with the same interest in Siddhar songs share their knowledge.

  • @jeyasoorya2897
    @jeyasoorya2897 Před 3 lety

    Aaya neengha endha orru ppapanasamahhh

  • @thivyanarayanasami
    @thivyanarayanasami Před 2 lety +1

    வணக்கம் அண்ணா
    czcams.com/video/3Gua5Kx9g5M/video.html
    இது திருமூலரின் மூச்சு பயிற்சியா என்று கூறவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety +1

      வணக்கம் சகோதரி, அடுத்தவர் பதிவில் எங்கள் கருத்தை சொல்வது முறை அல்ல, திருமூலர் சித்தர் பதிவுகளை எங்களுக்கு நன்கு புரிந்ததை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம், நீங்கள் குறிப்பிடும் முறை பற்றி தெளிவு கிடைத்தால் கட்டாயம் பதிவிடுகிறோம்

  • @muthukumars9339
    @muthukumars9339 Před 3 lety +2

    அருமையான பதிவு. நன்றி