திருமூலர் அருளிய திருமந்திரம் | K Sivakumar M E Speech | பகுதி 1 | Iriz Vision

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2022
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 28

  • @knatarajan8081
    @knatarajan8081 Před 20 dny

    திருமுலர திருவடி போற்றி
    உங்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம் ஐயா

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 Před rokem +2

    அன்பும் கருணையும் பற்றிய அன்பான பேச்சுக்கு நன்றி சிவகுமார் ஐயா

  • @babur3273
    @babur3273 Před 13 dny

    சிவ சிவ

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 Před 2 lety +1

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Před 6 měsíci +2

    சிவ.... சிவ..... ஐயா! வணக்க்ம்! தாங்காள் அன்று சொன்னது இன்று 31.01.2024 நாடந்து விட்டது. அதாவது ஜார்கண்டு முதலமைச்சராக பதவி ஏற்றார் என்றால் ஒரு நாள் பதவி இறங்கிவிடும் என்பது இன்று அது நடந்து விட்டது. சிவ வாக்கு பலித்துவிட்டது. 🙏🙏🙏🙏🙏 திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ilangovalli6438
    @ilangovalli6438 Před rokem +1

    சிவ சிவ 🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety +3

    Absolutely Naam Ammaayum Appanumana "Sivaperumanai parri upanyasams moolam kaetkumbodhu" unnarginnra daiveega inbam, maadhil oare Anandham is "undiscribable/ hard to express. Ennrrum sada sarva kallamum naerramum Esan Thirruvaddigallukku Charanagadhi Charanagadhi 🙏🙏

  • @lotus4867
    @lotus4867 Před 2 lety +2

    நாம் வேண்டுவது எம்பெருமானின்
    திருவடிநீழல்-
    நீழல்= ஒளிக்கீற்று , அது திருவடியிலிருந்து நீண்டு வந்து நமக்கு அருள்பாலிக்கும் .
    நிழல் = ஒளியின் விளைவு , நம் மனம் பக்குவப்படும் அற்புதம்.
    ஓம் நம சிவாய, சிவாய நம ஓம்.

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi4568 Před rokem +1

    ஓம் நமசிவாய.....

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Před 6 měsíci

    சிவ.... சிவ..... ஐயா! தாங்கள் சொன்னது தமிழ் சொல், மந்திர சொல்.

  • @knatarajan8081
    @knatarajan8081 Před 20 dny

    மிக்க திருமூலனடி சேரும் நாள் என்னாலோ

  • @kowsimuruga9336
    @kowsimuruga9336 Před rokem

    ஐயா மனம் மகிழ்ந்தேன்

  • @umavijay4808
    @umavijay4808 Před rokem

    Excellent explanation about how to make kheer. Thanks

  • @jayasreejayachandran2989

    மிகவும் அருமை ஐயா 🙏 பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem +1

      ஒரே ஒரு பாடல்..
      மொத்த திருமந்திரம் அடக்கம் ..
      சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை..
      திருமந்திரம் படியுங்கள்.
      எல்லோரும் இறைவனடி சேர்வோம்.
      எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் .

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před 2 lety +1

    ஐயா வணக்கம் அடியவர் அன்பு ஆண்டவன் அன்பு அனைவருக்கும் அன்பே திருமுலர் உரை படித்தவர் அறிவர் பாமர்க்கும் போய் சேரணும்தலைவா நன்றி

  • @Smutthusamy
    @Smutthusamy Před rokem +1

    Anpea sivam sivathilsakthiirunthal, iyahham ,,ellavatrilum,anbu,se luthaveandum,

  • @user-dl1fq2cd6w
    @user-dl1fq2cd6w Před 8 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Před 2 lety

    OM NAMASIVAYA OM

  • @kullothuingans7805
    @kullothuingans7805 Před 2 lety

    அன்பினால். விளைந்த. ஆரமுது.அருளிய மைக்கு. நன்றி ஐயா

  • @muthuchidambaram7533
    @muthuchidambaram7533 Před rokem

    😊😊

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Před 6 měsíci

    சிவ.... சிவ..... ஐயா! வணக்க்ம்! தாங்காள் அன்று சொன்னது இன்று 31.01.2024 நாடந்து விட்டது. அதாவது ஜார்கண்டு முதலமைச்சராக பதவி ஏற்றார் என்றால் ஒரு நாள் பதவி இறங்கிவிடும் என்பது இன்று அது நடந்து விட்டது. சிவ வாக்கு பலித்துவிட்டது.

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Před 6 měsíci

    சிவ.... சிவ..... ஐயா! வணக்க்ம்! தாங்காள் அன்று சொன்னது இன்று 31.01.2024 நாடந்து விட்டது. அதாவது ஜார்கண்டு முதலமைச்சராக பதவி ஏற்றார் என்றால் ஒரு நாள் பதவி இறங்கிவிடும் என்பது இன்று அது நடந்து விட்டது. சிவ வாக்கு பலித்துவிட்டது. 🙏🙏🙏🙏🙏 திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏 ஐயா! தாங்கள் உதாரணமாகக் கூறவில்லை, உண்மையைத்தான் கூறியுள்ளீர்கள்.

  • @rajagopalan8678
    @rajagopalan8678 Před rokem

    50:05

  • @subbiahkarthikeyan1966

    ஒரே ஒரு பாடல்..
    மொத்த திருமந்திரம் அடக்கம் ..
    சத்தியார் கோவிலில் வலம் சாதித்தால் மத்தியானத்தில் வாத்தியம் கேட்கலாம், தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் ,சத்தியம் சொன்னோம் சதா நந்தி ஆணை..
    திருமந்திரம் படியுங்கள்.
    எல்லோரும் இறைவனடி சேர்வோம்.
    எனது வீடியோ பார்க்கவும்,மிக சுருக்கமாக நேரம் செலவு செய்தால் போதும் .

  • @padamavathis9641
    @padamavathis9641 Před rokem

    தூ

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Před 6 měsíci +1

    சிவ.... சிவ..... ஐயா! வணக்க்ம்! தாங்காள் அன்று சொன்னது இன்று 31.01.2024 நாடந்து விட்டது. அதாவது ஜார்கண்டு முதலமைச்சராக பதவி ஏற்றார் என்றால் ஒரு நாள் பதவி இறங்கிவிடும் என்பது இன்று அது நடந்து விட்டது. சிவ வாக்கு பலித்துவிட்டது. 🙏🙏🙏🙏🙏 திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏