ராமராஜ்யம்? Most Interesting and Intellectual Speech of Karu Pazhaniappan

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் "இதுதான் ராமராஜ்யம்" நூல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் கரு பழனியப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel

Komentáře • 265

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir Před 6 lety

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @iamthangasabari
    @iamthangasabari Před 6 lety +10

    உண்மை எங்க அப்பாவும் சபரிமலை போவாரு ஆனா பெரியாரை திட்டுனா கோவபடுவாரு

  • @preethimanoharan5005
    @preethimanoharan5005 Před 6 lety +54

    love the way he speaks tamil

  • @rajag9307
    @rajag9307 Před 6 lety +79

    30 பக்க புத்தகத்திற்கு,
    25 நிமிட அருமையான பேச்சு👏

  • @sivakarthick9568
    @sivakarthick9568 Před 6 lety +10

    Super speech rocking always

  • @subramanianchenniappan4059

    செம. பிள்ளையார் சிலைய கடலில் கரைப்பபது பற்றி பெரியார் வாதம்

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 Před 2 lety

    Lord Buddha revealed all his concepts with rational ideas.

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas Před 6 lety +5

    Just Awesome Sir... Loved your speech...

  • @thiyagur2369
    @thiyagur2369 Před 6 lety +39

    அருமை அண்ணா.

  • @vijayadeva06
    @vijayadeva06 Před 6 lety +9

    Superb bro...very interesting and strong points!!

  • @umachandran1708
    @umachandran1708 Před 6 lety +13

    Great

  • @kathiravannachiappan5428
    @kathiravannachiappan5428 Před 6 lety +9

    சிறப்பு

  • @ChristyRomeo
    @ChristyRomeo Před 6 lety +10

    Super Super Super

  • @shivap7832
    @shivap7832 Před 6 lety +4

    Super speech..👌..My vote Rajini..🤘

  • @abdullaafrin6809
    @abdullaafrin6809 Před 6 lety +4

    Super speech bro

  • @dr.karikalankulandaivelu5061

    அருமையான பேச்சு அண்ணா...!!!!

  • @srijeganSJ
    @srijeganSJ Před 6 lety +3

    Super speech

  • @SaravanaKumar-vw2dy
    @SaravanaKumar-vw2dy Před 6 lety

    "Padikkave illa aana ezhutha vanthuttan" rightly said... First listen then talk.. First read then write...

  • @vadivelr3797
    @vadivelr3797 Před 6 lety +6

    அருமை

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me Před 6 lety

    Very good with bold speech.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 6 lety +11

    தமிழகத்தில பெரியார் தான் கடவுள். மதங்கள் ராமர் முருகர்(ரெண்டும் கற்பனை) எல்லாம் அப்புறம் தான். நான் பிறப்பால் ஹிந்து

  • @massu1978
    @massu1978 Před 6 lety +2

    super speech sir

  • @shivaduke
    @shivaduke Před 6 lety +3

    Yea true message from karu palaniappan Anna. And please arrange to buy from online

  • @arakkararasan2702
    @arakkararasan2702 Před 6 lety +1

    அருமை இங்கு அணைத்து பந்திலும் சிக்ஸ் அடிக்க வேண்டிய தேவை உள்ளது உங்களை போன்ற பேச்சாளர்கள் மிகவும் அவசியம்

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 Před 4 lety

      Ivanga thamil nadula dmk and admk pesa solungalen paapom. Adha vitu tu vantinga pa bjp ku. Nan bjp support ila. But இவரு romba arivali ninaichikutu muttal maari pesuraru.

    • @arakkararasan2702
      @arakkararasan2702 Před 4 lety

      @@ramkumarrajendran4412 DONT USE HARSH WORDS.... DMK AND ADMKva apram paaklam ANA BJP VARAMA PAAKRADHU DHA MUKKIYAM

  • @selvarajs6993
    @selvarajs6993 Před 6 lety +1

    அருமையான பதிவு

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Před 6 lety +12

    பெரியார் 💪

  • @baskar.nbaskar.n5891
    @baskar.nbaskar.n5891 Před 6 lety +6

    Super anna

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety

    BLUE APPLE. LIFE IS A CYCLE. OUR TIME HAS COME NOW. WE STARTED STRIKING BACK FROM NOW.

  • @camelverson
    @camelverson Před 4 lety

    பெரியார் மிக பெரிய பகுத்தறிவு பெற்றவர்கள் ஆனால் அவர் பெயர் சொல்லி வந்தவர்கள் அப்படி இல்லை...

  • @pandianpandian5378
    @pandianpandian5378 Před 6 lety +6

    Super

  • @niroshinibalan3124
    @niroshinibalan3124 Před 6 lety +8

    👏👏👏👏

  • @anbutamil7549
    @anbutamil7549 Před 6 lety +1

    super

  • @user-ke4fd5xx6o
    @user-ke4fd5xx6o Před 6 lety +2

    arumai

  • @vikasarul
    @vikasarul Před 6 lety

    greate sir..........

  • @kumars3273
    @kumars3273 Před 6 lety +1

    Super star....

  • @yuvayuva970
    @yuvayuva970 Před 6 lety +1

    சூப்பர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @PARTHI360
    @PARTHI360 Před 6 lety

    True message Sir

  • @AshokKumar-ij8qy
    @AshokKumar-ij8qy Před 2 lety

    Very nice sir

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 6 lety +3

    Superb speech. A great message given in such simple words. I love listening to you .

  • @joshuarajeev6389
    @joshuarajeev6389 Před 4 lety

    excellent anna!!

  • @giveme06
    @giveme06 Před 6 lety +2

    அருமை... கலக்குங்க...

  • @user-un1dp1xh2k
    @user-un1dp1xh2k Před 6 lety +1

    Natural speech

  • @officiallysaravana
    @officiallysaravana Před 6 lety

    காமிக்ஸ் நல்ல ஐடியா!!!

  • @pathylakshman1059
    @pathylakshman1059 Před 6 lety

    Terrific speech by Karu.Palaniyappan

  • @arunkumarvino
    @arunkumarvino Před 6 lety +1

    Interesting..

  • @muthulingam6340
    @muthulingam6340 Před 6 lety

    படத்த எடுத்து சம்பாரிக்க முடியலை.....இப்ப இதுதான் நல்ல பொழப்பு....வெளிநாட்டு வருமானம்....

  • @yegachakkaravarthy8275
    @yegachakkaravarthy8275 Před 6 lety +1

    கலக்கு

  • @vigneshvicky6589
    @vigneshvicky6589 Před 6 lety +1

    அருமை 👌 👌 👌

  • @Ayyan_Aryakeralavarman
    @Ayyan_Aryakeralavarman Před 6 lety +1

    👏🏻 bravo 👏🏻

  • @user-mh2ij9ue9q
    @user-mh2ij9ue9q Před 6 lety

    மந்திர ப்புன்னகை கதாபாத்திரம்தான் உங்களதுஉண்மைமுகம்.நன்றி!

  • @subramanianchenniappan4059

    சுமந்த் காவிக்கு முட்டுக்கொடுப்பவன். சுபவீ செயலுவுக்கு முட்டுக்கொடுப்பவன்

  • @rajeshswamydhas7870
    @rajeshswamydhas7870 Před 6 lety

    let us create new Tamil Nadu with zero politician and zero cinema actors. wake up call now..............

  • @sivaprakash8904
    @sivaprakash8904 Před 6 lety +1

    arumaiyana pechu thozhar avargale

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před 6 lety +1

    good bro

  • @ranafelip4492
    @ranafelip4492 Před 5 lety

    Periyar is a great interlectual of Tamilnadu

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 Před 3 lety

    When v r going to build temple for king RAVANA.

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil Před 6 lety

    Sema 😎😎😎😎❤️

  • @sutharpost
    @sutharpost Před 6 lety +28

    கேடு கெட்ட தமிழர்கள் சார் நாம்....
    ஒரு பைக் வாங்க எவ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம்?
    ஒரு ஃபோன் வாங்க எவ்ளோ நாள் நண்பா ஏங்கி தவிச்சிருப்போம்?
    ஒரு நல்ல பிராண்டட் டிரெஸ் பிராண்டட் ஷூ எப்போ போட்டுருப்போம்?
    “புடிச்சத படிக்க, நினைச்சத செய்ய, ஆசைப்பட்டத அடைய” என எவ்வளவு போராடியிருப்போம்.
    ஆனால் உதயநிதி ஸ்டாலினோ? துரை தயாநிதியோ?
    அருள்நிதியோ? திவாகரன் மகன் ஜெய்ஆனந்தோ?
    இளவரசி மகன் விவேக் ஜெயராமனோ? கார்த்திக் சிதம்பரமோ? இப்படி எதுக்காகவாவது ஏங்கியிருப்பாங்களா?
    25 வயசுக்கு பிறகு தான் நமக்கெல்லாம் குடும்ப பாரம் என்றால் என்ன என்றே தெரிய ஆரம்பிக்குது, மாதம் 50,000 சம்பாதித்தால் கூட 3 லட்ச ரூபாவை சேமிக்க 10 வருஷம் போராட வேண்டியிருக்கு, ஆனால் அழகிரி மகன் சினிமா தாயாரிப்பாளர், ஸ்டாலின் மகன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர், 27 வயசுல ஒரு டிவி சேனலுக்கு அதிபர் ஆகின்றான் விவேக் ஜெயராமன், வருங்கால கல்வி மஹானாகின்றான் ஜெய்ஆனந்த். துபாயில் பல ஆயிரம் கோடிகளில் நட்சத்திர ஓட்டல் அதிபராகிரார் கார்த்திக் சிதம்பரம்... 5000 ருபாய் மாசம் சேமிக்க அல்லாடிகிட்டு இருக்கையில் 1000 கோடி ரூபாய்க்கு விவேக் பெயரில் ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்டது என்ற செய்தியை கேட்டப்போ என்னை மாதிரி எவனாவது ஒருத்தனாவது “எவன் அப்பன் வீட்டு காசுடா இதெல்லாம்” என கோவப்பட்டதுண்டா?
    உதயநிதியையும், துரைதயாநிதியையும், விவேக்கையும் ஜெய்ஆனந்தையும்,கார்த்திக் சிதம்பரத்தையும் பெத்தவங்க எல்லாம் திறமைசாளிகள் எனில் நம்மை பெத்தவங்க எல்லாம் முட்டாளா? இல்லை நாம தான் திறமையற்றவர்களா? பெத்தவங்களை சார்ந்து வாழ்ந்து வளர்ந்து நிற்கும் அவங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது., சொந்த கைய ஊன்றி எழுந்து நிற்கும் நமக்கெல்லாம் எவ்வளவு இருக்கனும்?
    டிடிவி வீட்ல ரைடாம்? ஒண்ணும் கிடைக்கலையாம்? அய்... ஜாலி... என சந்தோஷப்படுவதற்கு என்ன சார் காரணம்?
    உங்க சாதிப்பற்றா? இல்ல அவங்க உங்க சொந்தக்காரங்களா? இல்ல பிஜேபி எதிர்ப்பு மனநிலையா?போயஸ் கார்டனில் ரைடாம்? அய்யஹோ... கோவிலாக மதிக்கப்பட வேண்டிய அம்மா வாழ்ந்த வீட்டில் ரைடா? என கோவப்பட வைப்பது எது சார்? உங்க கட்சி பாசமா? இல்ல அந்த கட்சியில் வாங்கி தின்ன விசுவாசமா?
    அந்த கோவிலில் வாழ்ந்த தெய்வம்.. தான் சாகும் போதும் கூட ஊழல் குற்றவாளியாகவே இருந்தாங்க அதுவாவது ஞாபகம் இருக்கா சார்?
    உன்னையும் என்னையும் ஏய்த்து உனக்கும் எனக்கும் எட்டாக்கனியாக இருக்கும் பல விஷயங்களை எளிமையாக அடைந்து வாழ்ந்து பெருத்து அசுரராய் நிற்பவர்களை நம்மால் எதிர்க்க முடியவில்லை எனில் எவனோ ஏறி மிதிக்கின்றான் எனில் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள், உன் உரிமைகளையும் உனது இனப்பற்றையும் காட்ட இது நேரமில்லை, நம் இயலாமையின் வலிக்கு எவனோ ஒருவன் மருந்து போடுகின்றான் என நினைத்துக்கொள். இன்றைக்கு இவனை மிதிப்பவன் தவறு செய்தால் நாளைக்கு எவனோ ஒருவன் மிதிப்பான் என நம்பிக்கை கொள். திருடனாய் இருந்தாலும் தமிழன் எனில் ஆதரவு கொடுக்கனும் என்ற முட்டாள் தனம் இருக்கும் வரை நம்ம அப்பனும் பாட்டனும் சலாம் போட்ட மாதிரி தான் நாளைக்கு உன் மகனும் என் மகனும் விவேக்குக்கோ? ஜெய் ஆனந்துக்கோ? உதயநிதிக்கோ துரை தயாநிதிக்கோ? கார்த்திக் சிதம்பரத்துக்கோ? சலாம் அடிப்பானுங்க.
    என்னடா ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, சிதம்பரம், சசிகலா, திவாகரன், தினகரனை எல்லாம் விட்டுட்டேனே என பார்க்குறீங்களா?
    அவங்களுக்கெல்லாம் தான் நாம சலாம் அடிச்சிகிட்டு இருக்கோமே இத சொல்ல எதுக்கு வெட்கப்பட்டுகிட்டு.
    மானத்தமிழன் சார்...!

    • @arsiva1880
      @arsiva1880 Před 6 lety +1

      BLUE APPLE - You reflect my thinking when I look at these worry-free personalities...

    • @muthusamyperiyasamy5306
      @muthusamyperiyasamy5306 Před 6 lety +1

      Arumaiyana pathivu.. Palarin mana kumaral Ithu than.

    • @prabhur6820
      @prabhur6820 Před 6 lety +1

      உண்மை நண்பா ..

  • @subramanianchenniappan4059

    காவிகளுக்கு தமிழகத்தில் எப்பவும் பூ... தான் சாப்பாடு

  • @thayalanmurugiah9629
    @thayalanmurugiah9629 Před 6 lety +1

    11:09 this wat is happening in reality!!

  • @premalathaperiasamy6162
    @premalathaperiasamy6162 Před 6 lety +2

    I'm mad about Karu pazhaniappan. Love your speech Karu....

  • @tamilselvanradhakrishnan6730

    Karu palaniyappan avarhale.... nee supperda......

  • @rajaezhil7114
    @rajaezhil7114 Před 6 lety +1

    பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்...

  • @rashraf8332
    @rashraf8332 Před 6 lety

    Semma

  • @anandathankajawahar5266
    @anandathankajawahar5266 Před 6 lety +1

    antha book enga kidaikumm???

  • @sathyac7181
    @sathyac7181 Před 6 lety

    PERIYAR MINUS:1.SUPPORTING THE WORD DRAVIDAM
    2.PERIYAR NEVER FULLY AGAINST RAJAJI
    RAJAJI WAS A BRAHMIN
    3.FROM PERIYAR TO VEERAMANI DRAVIDAR KAZHAGAM ALWAYS CRITICISING MORE ABOUT HINDU RELIGION SUPERSTITIOUS.
    BUT,DRAVIDAR KAZHAGAM NOT CRITICIZING MORE ABOUT OTHER RELIGIONS SUPERSTITIOUS.
    3.IN 1938 TAMIL PEOPLES WANTS TO SAVE TAMIL LANGUAGE PERIYAR SUPPORTED IT
    IN 1965 TAMIL PEOPLES WANTS TO SAVE TAMIL LANGUAGE PERIYAR SUPPORTED IT?.
    THE WORD DRAVIDAM IS FROM SANSKRIT LANGUAGE SAID BY SUBRAMANIYA SWAMI SIR H.RAJA SIR MANIYARASAN SIR AND SHAKTHI VEL SIR.BHARATHIRAJA SIR IS AGAINST THE WORD DRAVIDAM.THE WORD DRAVIDAM DENOTES THE BRAHMINS IN SOUTH INDIA SAID BY MANIYARASAN SIR.

  • @Footballsuii10
    @Footballsuii10 Před 6 lety

    படிக்கவில்லை ஆனால் எழுதவந்துவிட்டான் - உண்மை

  • @bestdaze7802
    @bestdaze7802 Před 6 lety

    Where can we buy this book.

  • @anandpanneer5177
    @anandpanneer5177 Před 5 lety

    I need that book sir

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me Před 6 lety

    Dravida Andanarkal Munnertra Kazhagam will support to you.

  • @nkarthikeyan81
    @nkarthikeyan81 Před 6 lety +1

    S sir I am not reading capacity what u talk only hearing capacity... If u give volume i can't if like u i heard and take that

  • @subramanianchenniappan4059

    மடத்துக்காற தாயளி நியூஸ்ல வர்றதில்லையே ஏன்

  • @avkadeyt
    @avkadeyt Před 6 lety

    இதயம் பேசுகிறது சாவி போல குமுதம் தினமலர அழிந்துபோகும் போகவேண்டும்

  • @kumars3273
    @kumars3273 Před 6 lety

    Rajini is next c.m

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 Před 6 lety +6

    periyarai enaku pidikum subavee alla

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs Před 6 lety +1

    ஆர்யனும் & திராவிடமும் கூட்டு களவாணிகள் !! இவர்கள் 15 ஆண்டுகள் ஆர்யனுடன் மத்தியிலே கூட்டாட்சி செய்து, ஈழத்தமிழர்களின் கொன்று குவித்தார்கள் அன்று , இந்த பரதேசிகள் மேடை போட்டோ . நூல் விழியிட்டோ. இப்படி போராட வில்லை, மாறாக ஆர்யனுக்கு ஆதரவாக தமிழ் இன் படுகொலைகளை இந்த வந்தேறி தெலுகு திராவிடர்கள் நடத்தினார்கள், தமிழர்கள் நெஞ்சம் துடிக்கிறது, அதுவும் தமிழர் நாட்டில் !! இப்போது ஏன் செய்கிறார்கள் ??? இந்த திராவிடறகள் & ஆரியர்கள் இருவருமே இவர்கள் சொல்லும் மூலத்திற்கு (அதிகாரம் அதனால் லாபம் ) இதற்குத்தான் இவளவு நேரம் செலவு செய்து தமிழையும் தமிழர்ககளையும் கேவலமா பேசிக்கொண்டு இருந்தார்கள் . இந்த தெலுகு கோல்டிகளுக்கு பொறாமை !! நமக்கு தொல்காப்பியம் இல்லையே , அது எப்படி தமிழனிடத்தில் இருக்கலாம் ?? அதன் உதாசீனம் செய்வது தமிழன் தன இனப்பெருமை கொள்ளாது இந்த திராவிடர்களிடம் அடிமையை 2 அடி கரும்பிற்கும் , 1 KG அரிசிக்கும் அண்டி பிழைக்கவேண்டும் இவர்கள் நம் ரத்தத்தை உறிஞ்சி .. ஆரியர்களுக்கு சன்மமானம் செய்வார்கள் .. தமிழனின் இவளவு துன்பத்திற்கும் இந்த 60 ஆண்டு கால திராவிட அரசியல் கார்னேமே இல்லை என்று சாதிப்பார்கள் இனியும் இந்த திராவிடம் அர்த்தம் எனும் அரக்கர்களிடம் சிக்க வேண்டாம் !! இதுதான் திராவிட ராஜ்யம் புரிந்துகொள்ளுங்கள், இனியாவது தமிழ் தேசியம் மலரட்டும் !! எனது வாழ்த்துக்கள்.

  • @SanthoshKumarChandran
    @SanthoshKumarChandran Před 6 lety

    ரஜினி! ரஜினி!! ரஜினி!!!

  • @rajakothandapani6633
    @rajakothandapani6633 Před 6 lety

    Hindu vs Muslim - Paruppu vegalai Tamil nadu la.....Sariya sonnenga Anna....enga ellorum engal sagodharargal ....naangal yarayum vittu kodukka maatoom

  • @karun53
    @karun53 Před 6 lety

    book epdi vaanganum

  • @manikandantamilboys4602

    Ippa enna sir pandrathu election. Innam varala sir

  • @nagalingam6581
    @nagalingam6581 Před 4 lety

    ஹாஹாஹாஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

  • @rajeshkanna779
    @rajeshkanna779 Před 6 lety

    Need pdf version of this book

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 6 lety

    NAKKEERA ? Can you talk about the rift between TNTJ AND PJ ?CAN YOU TALK ABOUT ATROCITIES DONE BY THE MINORITY INDIA? யானைகளை கொன்று குவித்தவன் உனக்கு மாவீரன்.

  • @praneshchandarakumar6377
    @praneshchandarakumar6377 Před 6 lety +3

    video full la podunga NAKKHEERAN.paathiyula irunthu podatheenga

  • @vigneshshankar1
    @vigneshshankar1 Před 6 lety

    People like Suba Veerapandiyan and Karu Palaniappan who talks about Periyar and Dravidians should also mention what their political parties achieved over the years? Why still no one from any of the Dravidian parties is not able to give what was achieved in Kamarajar's period. They all looted money from the people with their so called "ideologies" and filled their pockets.

  • @bawapriya123
    @bawapriya123 Před 6 lety +1

    Edukkuda naai madhiri kolaikkira??

  • @veteae5667
    @veteae5667 Před 6 lety

    Listen to his speech,9 times a reminder call? Half boiled potato,I done politics with your father

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 Před 6 lety +1

    அருமைஅருமைஅருமை அண்ணா

  • @jasimajaya4494
    @jasimajaya4494 Před 6 lety +1

    Supavee avarkal inum 200 year vala vandum

  • @nesanesa1526
    @nesanesa1526 Před 6 lety +1

    பெரியார் சிங்கமடா

  • @ilovemyself504
    @ilovemyself504 Před 6 lety +11

    புத்தகம் எங்கு வாங்குவது.

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 6 lety

      ஸ்ரீ ராம்.... Sri ramukke Ramarajyam nna ennannu teriyadha? Yevano ezhudhiya putthagatthai padittha terindhukolla vendum?

    • @shriramthangapandian1462
      @shriramthangapandian1462 Před 6 lety

      Mr. Sundar Iyer, neega school la clg la padicha puthagamum yaro eluthinathu thaan... Puthagathil irukum karuthai paarugal... Yar eluthinathu nu paakathiga... Karuthai poruthu eluthiyavarai pathi kooralam

    • @sundariyer3192
      @sundariyer3192 Před 6 lety

      Shriram Thangapandian.. Oh.. Another shriram! Hahaha! All that i said was, 'sriramukku தெரியாது a ramarajyama?' nothing to do with my school/college books!

    • @shyamala9365
      @shyamala9365 Před 6 lety

      Namakkulla sandai vendame

  • @vickybangalore4611
    @vickybangalore4611 Před 6 lety

    Kelvi kekka kekka thaan arasiyal sari aaghum

  • @viduthalai1
    @viduthalai1 Před 6 lety

    127??

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 Před 6 lety +3

    Mr.Karu Pazhaniappan I enjoy your speeches, I don't know why you need this fake Rajini fan Image now and to criticize him pointlessly. DMK is the reason for majority of Tamilnadu problems or ADMK and you are kinda with them with DK. I don't know why you guys will only criticize Kamal or Rajini but not DMK or ADMK who are ruling/opposition Party. Finally on Periyar, not all Periyar did was right at the same time he did a lot of changes too which are important but my question again and again is when will there be a proper debate between Hindutva and Dravidian? like Subramanian swamy and Subba Vee etc . I wish to see the factual debate because I know these DK /Dravidian parties can never win cases be it Jallikattu, Kaveri etc or anything but they can when its Jaya wealth case or 2G case, they care crap of Tamilnadu all power hungry and DK is good in some ways but still using same idea 50-60 years old means they did nothing or they are just pathetic. I am agnostic so dont be stupid and accuse m to be a BJP supporter, BJP in TN is lesser than NOTA no use talking of them. Neither am I a seeman supporter. I am just a common man , a stupid common man of this republic not supporting anyone.

  • @bawapriya123
    @bawapriya123 Před 6 lety

    Idhu enna vaaiya illa saakadaiya???

  • @sivakumar-ke2gy
    @sivakumar-ke2gy Před 6 lety

    dhiravidamum vendam, aariyamum vendam! tamilanaaga irunthukurom!

  • @blueseawaves5097
    @blueseawaves5097 Před 6 lety

    Periyaar is an illluminati , kindly hear paari Saalan speech

  • @jasimajaya4494
    @jasimajaya4494 Před 6 lety +2

    Karu palaniyapan valtukal

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Před 6 lety

    How many more priyar supporters are going to come!. It is boring!.

  • @Dadquiz
    @Dadquiz Před 6 lety

    nanba unga kannuku kadasi vara jesus rajiyamu allah rajiyamu kannuku theriyave theriyadha unga kolga enna kadavul marupu dhana apo nee yedukaga jesus allah ivangala mattu viduringa unga parvaila ivanga ella kadavul illaya illa hindus mattumdha kadavula kumbudurangala yenaku oru sandegam ennana edukuda ella naatlayu majority caste a usupu ethuringa adichikanumna illa pagutharivunu enga naatu valanga kollai adikava illa neenga parisutha aavi kita irundu kaasu vangava dhavu senju reply pannunga therinjikanum