குப்பை கட்சி? BJP-யை விளாசும் கரு பழனியப்பன்.. Karu Pazhaniappan speech | BJP | Rajinikanth

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Director Karu Pazhaniappan, who is popular among Tamilians for his strong opinion about societal issues. Recently he speaks in the event of Gandhiji's Memorial Day by periyarists held on Jan 31 in Coimbatore.
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel

Komentáře • 856

  • @user-gu9ei1uz7t
    @user-gu9ei1uz7t Před 5 lety +103

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அண்ணா
    உண்மை தான் அவர்கள் எல்லோருமே
    ஆண்டியிண்டியன் தான்...

    • @ponnallasivan7234
      @ponnallasivan7234 Před 4 lety +1

      What nonsense you are talking
      You know that ...b.j.p
      . Win the elections in the year 2019 with more than 300 sests in parliament
      And secured maximum numbers of members in the lagistative assemblies in I in the country than any other political parties including congress.

    • @ponnallasivan7234
      @ponnallasivan7234 Před 4 lety

      Majority ofpeople supporting. B. J.p.

    • @hamzzz6161
      @hamzzz6161 Před 4 lety +3

      @@ponnallasivan7234
      They didn't win periyar

    • @emotionalfool7892
      @emotionalfool7892 Před 3 lety

      Not majority of people support BJP EVM mission only reason for more than300+

    • @jujana3491
      @jujana3491 Před 3 lety +1

      @@ponnallasivan7234 bjp yainga veana jai kalam aanal oru pothum eningal mannil jai ka povathu ilai

  • @saravanans7331
    @saravanans7331 Před 5 lety +37

    அதுதான் சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கம் பெரியார்... அனைவரும் சமம் கருத்து தான் வேறுபாடு....

  • @vellore.venkatesan.chandra37

    மனிதாபிமானம் உள்ள யாரும் பெரியாரை மறக்க மாட்டார்கள். எதிர்க்க மாட்டார்கள். மனிதாபிமானம் உள்ள வரை பெரியார் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

  • @tajsons74
    @tajsons74 Před 4 lety +99

    பிஜேபிக்கு நன்றி மீண்டும் தந்தை பெரியாரை பிறக்க வைத்தற்கு

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm Před 5 lety +210

    பழனியப்பன் அவர்கள் ஆற்றிய உரை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்

  • @focusmaterial7877
    @focusmaterial7877 Před 4 lety +25

    பெரியார் 🔥

  • @sundasubbiah4138
    @sundasubbiah4138 Před 5 lety +34

    pera sonnale summa athirudhilla----What is that name? PERIYAR

  • @karthikeyanc5024
    @karthikeyanc5024 Před 5 lety +14

    தெளிவான சிந்தனைகள் நீங்கள் மக்களுக்கு தேவை !!!!!!!!

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před 5 lety +2

    ஐயா. கரு நீல புள்ளி விளக்கம் சிறப்பு. இந்த அனைத்து சொற்பொழிவுகளையும். தமிழினத்தலைவர் ஆசிரியர் ஐயா, நடமாடும் பல்கலைக்கழகம் ஐயா சுபவீ, Dr.திருமா, வழக்கறிஞ சகோதரி திராவிட ஒளி விளக்கு பகுத்தறிவு பகலவனின் பெண் வாரிசு அருள்மொழி, அறிஞர் ராமகிருஷ்னன், அறிஞர் கொளத்தூர் மணி இன்னும் உள்ள பிற பெயர் குறிப்பிடப்படாத பல திராவிட சமூக நீதி அறிஞர்களின் அனைத்து கானொளிகளையும் ஹிந்தியில் டப்பிங் செய்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு முக்கியமாக வடஇந்தியாவில் கேட்கச் செய்ய/ பார்க்கச் செய்தால், கன்டிப்பாக இந்தியாவில் தொழில்புரட்சி, பிரெஞ்ச் புரட்சி இன்னபிற உலக புரட்சிகளை விஞ்சிய ஒரு சமுகப் புரட்சி கன்டிப்பாக உருவாகி சமூக நீதி என்ற தீ அனையாத தீ ஏற்பட்டு அதுவே பின் ஒரு சமூக நீதி தீபமாக மாறி விடும் என்பது கண் முன் தெறிகிறது. அவ்வளவு உண்மையான அசைக்க முடியாத ஆனித்தரமான ஆதாரத்துடன் கூடிய கருத்துக் குவியல்கள். இது போன்ற இந்த அரசியல் பதவி என்ற பலனறியா திராவிட தியாகி களுக்கு இந்த அனைத்து ஒடுக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட, சனாதனத்தால் ஊனமுற்றவர்கள் ஆகிய அனைத்து மனித சமூகமும் நினைத்து நினைத்து நெஞ்சுருகி நன்றி கடன் செலுத்தி நல்வழிப்பட கடைமை பற்றவர்கள் ஆவார்கள். பெரும்பாலான படைப்புகள் யூ ட்யூப் வுடியோ வாக இருப்பதனான் அவைகளுக்கு ஹிந்தி நம்பிக்கையானவர்களை வைத்து டப்பிங் கொடுக்க வைத்து விட்டால், பிறகு பாருங்கள். உங்கள் அனைவரது தீப ஒளி போன்ற கருத்துறைகள் எல்லாம் குடத்துள் இட்ட விளக்காக தமிழ்நாட்டில் மட்டும் பிரகாசிக்கின்றன. அவைகள் குன்றின் மேல் இட்ட விளக்காக மாற வேன்டும். இவ் விசயத்தில் நமது குஜராத் mla ஜிக்னேஷ் மேவானி போன்றோரது இந்தி உதவிகளை கேட்டகலாம். இதனால் நமது தமிழ் உனர்வுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாது. உயரிய சீறிய தங்கள் சமூகவியல் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய மக்களை அடையவேன்டும். அதுவும் முக்கியம். with hesitation i would suggest that in case of any funds crunch we can float a fund raising way out & for that you may please make known the account number, IFSC number etc for remittance by the volunteers. ks.krishnamurthy, Advocate/ Arbitrator & invisible Thanthai Periyarist.

  • @maninila3404
    @maninila3404 Před 2 lety

    மணி கணக்கா பேசினாலும் skip பன்னாம பார்க்குற ஒரே ஸ்பீச் உங்க ஸ்பீச் தான் அண்ணா.......உங்க அறிவுரையும் தெளிவுறையும் அவ்வளவு அழகு.....அண்ணா

  • @veerasekran7177
    @veerasekran7177 Před 4 lety +21

    அண்ணன் கரு.பழனியப்பன் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @zainudeenzain9197
    @zainudeenzain9197 Před 4 lety +10

    Brilliant speech

  • @dineshh6201
    @dineshh6201 Před 5 lety +169

    தமிழர்களின் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் காமராஜர்

    • @kamalakannan9147
      @kamalakannan9147 Před 5 lety +13

      காமராஜருக்கு வழிகாட்டியத் பெரியார்

    • @gowthameswaran1769
      @gowthameswaran1769 Před 5 lety +3

      @@dineshh6201 dmk va thappu soluga periyar ena pannaru?

    • @dineshh6201
      @dineshh6201 Před 5 lety +6

      பெரியார் என்று சொல்லி ஏமாற்றும் கட்சி தான் சொன்னேன்

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Před 5 lety +5

      Dinesh H பொத்தாம் பொதுவாக பூசி மெழுகாதீங்க பாஸ்....பெரியாரைச் சொல்லுவது...கேள்வி கேட்டால் திமுக, அதிமுகவை கை காண்பிப்பது.....அல்லது அட்மின் மேல பழியைப்போடுவது....என்னதான் அரசியல் புரிந்தவர்போல பேசினாலும் உங்கள் அரசியல்.....தமிழர் விரோத, தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரான அரசியல் என்பதை காட்டிக்கொடுக்கும்

    • @sureshkrishnamurthy2446
      @sureshkrishnamurthy2446 Před 5 lety

      Stupids

  • @baisunny9908
    @baisunny9908 Před 5 lety +16

    Bro always fan of your speech it’s so clear

  • @Safreena9908
    @Safreena9908 Před 5 lety +11

    மிக அருமையான பேச்சு...

  • @anthonynapolean6009
    @anthonynapolean6009 Před 4 lety +3

    Super Thanthai Periyar
    Great man
    Long live his ideology

  • @tamil0777
    @tamil0777 Před 5 lety +90

    அருமையான பேச்சு

  • @balamuruganlr849
    @balamuruganlr849 Před 5 lety +93

    தெளிவு... அருமை..

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 Před 5 lety +2

      தமிழக விசித்திரமான முட்டாள்கள் நிறைந்த மாநிலம்.
      இங்கே இந்துக்கள் அதிகம்
      இங்கே கோவில்கள் அதிகம்
      இங்கே அனைத்து கோவில் திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
      அதே சமயத்தில் இந்து தெய்வங்களையும் , மத சடங்குகளையும் இழிவு படுத்தும் கட்சிகள் தான் இங்கே வெற்றி பெறும் .
      இந்த உலகத்தில் மிக பெரிய முட்டாள்கள் திமுகவிற்கு , நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு அளிக்கும் இந்துக்கள் தான்.

  • @thirugnanasambandamsamnand8122

    அய்யா சுபவீ , அண்ணன் தோல். திருமா , அண்ணன் சீமான் , வழியில் அண்ணன் கரு பழனி உங்களின் வழியில் தம்பி திரு தமிழ்

  • @antonybhaskar
    @antonybhaskar Před 5 lety +12

    Excellent speech sir...

  • @mnksrisabari5227
    @mnksrisabari5227 Před 4 lety +6

    அண்ணா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை

  • @antonybhaskar
    @antonybhaskar Před 5 lety +10

    Karu palaniyappan sir always your speech excellent..

  • @sathishkumark8415
    @sathishkumark8415 Před 5 lety +10

    செம்ம அண்ணா

  • @amaljithmathew3943
    @amaljithmathew3943 Před 4 lety +11

    Superb nanbaa 👏

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq Před 5 lety +13

    அருமை!!

  • @ashickin8779
    @ashickin8779 Před 5 lety +89

    அருமை

  • @prabakarangopalakrishnan8008

    அருமையான உரை கரு பழனியப்பன் அவர்களே நான் பல முறை பெரியார் அவர்களின் உரையை எப்போது எங்கள் ஊருக்கு வந்து உரை நிகழ்த்தினாலும் தவறாமல் கேட்டுள்ளேன். பெரியார் அவர்கள் பிராமணீயத்தை தான் எதிர்த்தாரே அன்றி பிராமாணர்களை எதிர்த்தவர் இல்லை.

    • @avkadeyt
      @avkadeyt Před 5 lety

      ஆமாம் ராஜாஜி உள்ளே கடவுள் இல்லை என்று வெளியே அதை காண்பிக்கவில்லை.
      ராமசாமி உள்ளே வைத்து கொண்டு வெளியே கடவுள் இல்லை என்றார்.
      ஆரியமும் திராவிடமும் ஒண்ணு.அதை அறியாதவன் வாயில் மண்ணு.

  • @sksk7095
    @sksk7095 Před 3 lety +1

    என்றும் மனதில் சாகாவரம் பெற்றவர் தந்தை பெரியார் 🔥

  • @abdulnazeer8363
    @abdulnazeer8363 Před 5 lety +8

    Fantastic talking brother

  • @ragus5511
    @ragus5511 Před 5 lety +5

    Superb speech 😎

  • @elangovanarumugam8898
    @elangovanarumugam8898 Před 4 lety +2

    Awesome speech Anna

  • @sethuramanchinnaiah1071

    கரு.பழநி. உரை மிக அழுத்தமான உணர்வுடன் கூடியது. எதார்த்தமான விளக்கங்கள். இன்று சூத்திரன், முதல பட்டியல் இனத்தவர் வரை கல்வி, உயர்பதவி களில் உள்ளதற்குக்காரணம் பெரியார். அதில் நானும் ஒருவன்.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 4 lety +2

    உண்மைதான் BJP ஆட்சிக்கு வந்தபின் தான் பெரியாரைபற்றிய புரிதல் சமூகவலைதளங்களில் அதிகமாக உலாவரத்துவங்கியுள்ளது. பெரியாரின் புகழையும் கொள்கைகளையும் இளைய தலைமுறையை தெரிந்துகொள்ள BJP உதவுகிறது. நன்றி.

  • @thulkarunaithulkarunai1357

    Super speech Sir

  • @KV-ul5mj
    @KV-ul5mj Před 4 lety +2

    Arumai

  • @vjs1730
    @vjs1730 Před 5 lety +50

    Superb...

    • @loneman9636
      @loneman9636 Před 4 lety

      czcams.com/video/YA5buBKsJmQ/video.html
      Imitation of Karu பழனியப்பன் about engineering

  • @ehsandesgsustainabilitycla575

    Jai ambedkar Jai periyar.....

  • @r.s3439
    @r.s3439 Před 4 lety +2

    Super speech

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 Před 3 lety

    உண்மைதான் தமிழகத்தின் நிரந்தரமான ஹீரோ பெரியார்தான்

  • @gpbics123
    @gpbics123 Před 5 lety +5

    True, people studied Periyar only due to BJP. Kudos to BJP.

  • @rajasimma8998
    @rajasimma8998 Před 4 lety +6

    அருமை சகோ

  • @devandossjesudoss4126
    @devandossjesudoss4126 Před 4 lety +4

    You continue to reach out everyone in Tamilnadu

  • @truth9624
    @truth9624 Před 4 lety +1

    உங்கள் கருத்தை தொடர்ந்து கேட்க விரும்புகிறேன் கரு. நன்பரே

  • @gopinathparthasarathy197
    @gopinathparthasarathy197 Před 4 lety +1

    It's True. Super Special Speech.

  • @rameshezhil9048
    @rameshezhil9048 Před 4 lety +1

    சிறப்பான பேச்சு

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Před 5 lety +10

    அருமை தோழரே

  • @anusuya7200
    @anusuya7200 Před 5 lety +5

    Super

  • @vpr12308
    @vpr12308 Před 4 lety +3

    Excellent message 👌

  • @rajanbabu13
    @rajanbabu13 Před 5 lety +2

    Arumai Ayya.

  • @ganeshganesh7875
    @ganeshganesh7875 Před 5 lety +5

    I love u tholar... keep do ur work ...we all watch u keenly

  • @naveenkarate571
    @naveenkarate571 Před 5 lety +26

    Periyer was good leader...

  • @valliappanvalli2892
    @valliappanvalli2892 Před 5 lety +7

    Osho பத்தி கரு பழனியப்பன் பேசனும் திரு நக்கீரன் அவர்களே

  • @holykingstar
    @holykingstar Před 5 lety +3

    I am proud to say tht i am frm Periyar boomi Erode

  • @vijikumar3803
    @vijikumar3803 Před 5 lety +5

    good spech

  • @saiy.s7365
    @saiy.s7365 Před 5 lety +6

    Best💯 speech

  • @sekarsomasundaram5572
    @sekarsomasundaram5572 Před 4 lety +4

    Excellent thought and speech 👍👌

  • @george7288
    @george7288 Před 5 lety +6

    sema speech

  • @janishaswin
    @janishaswin Před 5 lety +11

    Dai naang antha kalathalaye pant potuven neenga trouser potutu vanthu sollathinga.. Sema sir. :P

  • @PriyaDharshini-os8rj
    @PriyaDharshini-os8rj Před 4 lety +3

    Ama sir correct na ipo dha periyaar pathi thedi padikran ☺️☺️

  • @karthikgolferphoenix-usa1650

    very true about Rajaji. Both had same ideology.

    • @udkiannarajrajathinagaran4463
      @udkiannarajrajathinagaran4463 Před 5 lety +3

      Not same ideology same way of approach. Rajaji wanted to implement caste based education and work. But periyar was against it.

  • @arunarumugam1218
    @arunarumugam1218 Před 3 lety

    Yes yes u are the only GENIUS IN THIS WORLD GREAT

  • @arunsk88
    @arunsk88 Před 5 lety

    கருப்பையா பழனியப்பன் அவர்களே, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோர் வண்ணங்களை உபயோகப்படுத்துவது விட அவர்கள் கொள்கைகளை பின்பற்றுவது தான் முக்கியம்.

  • @mohanakrishnan8957
    @mohanakrishnan8957 Před 4 lety

    தோழர் கரு பழனியப்பன் அவர்களுக்கு நன்றி ஐயாவின் சிந்தனைகளை சிறப்பாக எடுத்து உரைத்தற்க்கு. 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @kuppusamy1311
    @kuppusamy1311 Před 3 lety +1

    க௫ பழனியப்பன சூப்பர் பேச்சு

  • @subramaniank359
    @subramaniank359 Před 4 lety +3

    🙏

  • @SaravanaKumar-ur4gg
    @SaravanaKumar-ur4gg Před 5 lety +3

    Super sir

  • @ilangosuyamprakasam6186

    பாரதிய ஜனதா கட்சி எல்லோரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறது. எல்லோரும் இந்நாட்டு மக்கள் எல்லோரும் இந்நாட்டு வேண்டிய சேவைகளை செய்திருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே சமத்துவம் என்று பேசப்படுகிறது. மக்கள் பாரதிய ஜனதா கட்சி என்ற தங்கள் கட்சியை வரவேற்பார்கள். மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மிகவும் நல்ல விஷயங்களை மிகவும் நல்ல திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது தவறாகப் பேசும் இந்த கூட்டங்கள் விரைவில் ஓடிவிடும். தவறாக பேசி தவறாகவே மக்களை வழிநடத்தபழநிஅப்ப பயணிக்க எந்த அதிகாரமும் இல்லை

  • @jegujagan6113
    @jegujagan6113 Před 5 lety +5

    Pesum mozhi veru. Uduthum udai veru. Chapdum unavu veru. Kalai kalacharam veru. Panpaadu veru. Appuram eppadi one nation entru solla mudiyum......

  • @rkumaran4335
    @rkumaran4335 Před 5 lety +2

    Very well speech....

  • @sky4212
    @sky4212 Před 5 lety +25

    தன் மனைவி கோயிலுக்குப் போய் சாமி கும்பிடக்கூடாது என்பதற்காக தன் கொள்கை சிந்தனை உள்ள நண்பர்களை கோவிலுக்கு அனுப்பி தன் மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கோயிலுக்குப் போகிற மனப்பான்மையை மாற்றிய ஒரு மனிதனை நீங்கள் பெரிய மனிதனாகவும் பெரிய அறிவாளியாக போற்றுவது வெட்கக்கேடு. தன் மனைவியின் தெய்வ சிந்தனையை மாற்றக்கூட தெரியாத ஒரு மனிதனை நீங்கள் போற்றுவது அறிவின்மை.

    • @sivaramasubbu5027
      @sivaramasubbu5027 Před 5 lety +2

      சரியாக சொன்னீர்கள் நண்பரே இதையெல்லாம் இந்த கேனைகள் நம்மிடமிருந்து மறைப்பார்கள் பெண்களுக்கு கருப்பையே வேண்டாம் எடுத்து விடுங்கள் என்று சொன்னார் அதை இந்த திராவிட கட்சிகள் பின்பற்றவே இல்லை அதை மட்டும் திராவிட கட்சிகள் செய்திருந்தால் பாவம் இந்த கரு பலனியப்ப பன்னாடை பிறந்திருக்காது திராவிட கட்சியில் எல்லோரும் ஒற்றை குடும்பமாஸ்க செத்து போய் இருப்பார்கள் நாட்டின் மக்கள் தொகையும் குறை ன்திருக்கும்

    • @gamingwithshadsanthosh4962
      @gamingwithshadsanthosh4962 Před 5 lety +1

      வா சு athellam intha lusukku theriyathu

  • @nithinraj8720
    @nithinraj8720 Před 5 lety

    மக்களின் உணவு.உடை..உறைவிடம் மதம்..இறை நம்பிக்கை என்பதெல்லாம். அவரவர் தனிநபர் விருப்பத்தை...உரிமையை சார்ந்தது.இதில் அரசியல் கட்சிகள் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமும் இல்லை அர்கதையும் இல்லை.
    அரசியல் கட்சிகளின் வேலை என்பது நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்கி..பொருளாதார வளர்சியை ஏற்படுத்தி..மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டியது மட்டும்தான்.அதை முன் நிறுத்திதான் வாக்கு சேகரிக்க வேண்டும்.செயல்பட வேண்டும்.
    அதை விடுத்து மதம் மற்றும் சாதி ரீதியாக மக்களை பிரித்து ஆள்வது ஒருபோதும் தேச ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் உதவாது.
    மதத்தில் -அரசியல் புகுந்தாலும்..
    அரசியலில்-மதம் புகுந்தாலும் இரண்டுமே கெட்டு பாழாகிவிடும்.
    மக்களின் அறியாமையை போக்க வேண்டியது மட்டும்தான் அரசியல் கட்சிகளின் வேலையே தவிர...
    மூட நம்பிக்கையை உரமிட்டு ஊக்கப்படுத்துவது அல்ல.
    மதவாத அரசியல் என்பது
    வீட்டை பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்கான் உரிமையாளன் கண் அயர்ந்த தருணம் பார்த்து தனது கடமை மறந்து வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து அடுத்தவன் மனைவியுடன் குடித்தனம் பண்ணுவதற்க்கு சமமான அயோக்கிய தனமான ஈன செயல் ஆகும்.
    இனியாவது திருந்துமா பாசிச பஜக????

  • @jayaprakash7403
    @jayaprakash7403 Před 5 lety +8

    super speech serupadi to bjp RSS

  • @salaimanickam8746
    @salaimanickam8746 Před 4 lety

    நாயக்கர் அவர் கூட்டம் பற்றி த் தெரிந்து கொண்டோம் தெளிந்து விட்டோம்

  • @gobisuper.8899
    @gobisuper.8899 Před 3 lety

    மிகமிக அருமையான பேச்சி தம்பி

  • @yechat3616
    @yechat3616 Před 3 lety

    நீங்க ஏன் தமிழர் ன்னு சொல்ல கூடாது திரு.பழனிப்பன் 💪💪

  • @karathik22
    @karathik22 Před 5 lety +2

    Really Loved the video... Nalla theliva na pechu... Tholare

  • @BalaMurugan-uf6fs
    @BalaMurugan-uf6fs Před 4 lety +1

    Periyar is real hero

  • @sivabhau4930
    @sivabhau4930 Před 5 lety +8

    Excellent speech super great

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Před 5 lety +1

    அறிவு சுடர். பெரியார் தந்த ஊட்டம்

  • @johnsaga3954
    @johnsaga3954 Před 4 lety +1

    Very good spchi

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 Před 5 lety +35

    Periyar or E V R however you want to call him , you guys keep saying this is Periyar bhoomi etc etc , what has actually changed? still honour killing is happening, still there is caste in tamilnadu , people see caste and vote. So what exactly was achieved? also why do you oppose brahmins only? the brahmin population in TN is miniscule , you guys have been in power the dravidian parties for over 50 years still if you complain brahmins that means you guys have no idea of solving any problem after over 50 to 70 years. All you know is to defame others

    • @rampradeep07
      @rampradeep07 Před 5 lety +7

      This is bcos, Periyar did his activities in tamil nadu just last one decade, But Bhramin slave whole country for more than 2000 years, so it takes liitle more time to vanish all social evil completely.
      You can find what Periyar did to Tamil Nadu when compare it with rest of Tamil Nadu in India.

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 Před 5 lety +6

      @@rampradeep07 This brahmin propaganda itself makes no sense to me. There is 69% reservation in TN, Parties like DK are constantly spreading brahmin hatred, there are less than 2% brahmins in TN I think. I know so many brahmins most of them are abroad, hardly any are going for govt jobs etc. Dravidian party has power , so if they are failing to blame it on brahmins is stupidity. Also there is a politics behind this, they blame brahmins bcos brahmins are only 2%, so they know vote wont get affected. So many other caste people there not only brahmins. Also brahmins didnt do honour killing etc etc. I am not saying brahmins are very good people either, but they are minding their own business, but DK people don't have a clue to solve anything and will just use periyar name and be a pazhaya panchagam thats all. not solution oriented thinkers at all. this is only reality.

    • @kichasam3097
      @kichasam3097 Před 5 lety +1

      @ Iyarkayin illakanam & @ Ambattan kazhuvaanidhi.
      At first let's see about caste discrimination, yes I too accept still there is some honour killing happening, but that has reduced gradually for past five decades if you take the data 25yrs back there was more in numbers and today it has reduced to 2-3 honour killings in a year, and today we have media's and social medias which transforms the news faster and we come to know about such incidents. 25 yrs back the media exposure was less and most honour killing was not known out.
      Until we have caste structure we can't completely eradicate it but it has been reduced to very great extent . And we know today more numbers of younger generations are getting married out of their caste and religion and even there will be one or two people's in our friends or family members circle certainly would have married from different caste mainly bcoz of love marriage. And those numbers are raising in another 40-50 yrs certainly nearly 60% and above will find themselves hardly to marry in same intercaste .
      And TN is only state that most politicians will never use caste names after their names, this is one big achievement of periyar.
      If you take Kerala ministers & CM's Pattom PILLAI, Achutha MENON, Vasudevan NAIR, Nambodri pad.
      And if you take karnataka state minister and CM's Deva GOWDA, Sadananda GOWDA, Jagadish SHETTAR, Ramakrishna HEGDE.
      And if you take Andhra pradesh, ministers and CM's Rajasekar REDDY, Mari Chenna REDDY, Chandrasekar RAO, Chandra babu NAIDU, and many North Indian leaders have caste name behind their name but Tamil nadu is the only state where most politicians of any parties doesn't use their caste name after their name. In Kerala or in West Bengal even communist leaders have caste name . And this miracle and credit goes to certainly to Periyar no doubt.
      And about Brahmins it is really phatetic also to hear about them, can you show one Brahmins doing agriculture today, they may even have lands but they will never strive hard to do agriculture. But instead they will lease the land and get the lease income. And no doubt not only Brahmins fought for freedom, also Muslims, Christians, Jains, Sikhs, Parsi's and all religious and caste people's of India born fought for freedom.
      You said about Rajagopalachari as Brahmin yes he was, but he tryed to bring back the education of varnasharam dharma or principles wich makes a carpenter son to be a carpenter and barbers son will be a barber, Both Periyar and Kamarajar opposed it heavily and they said all men will not get equal education. And the irony is both Kamarajar and Periyar didn't had proper education or a great educated scholar like Rajagopalachari. And this is called a upper caste mentality of Brahmin or parpan mentality. It's not about how many percentage of Brahmins are there, even if one Brahmins was there like Rajagopalachari mentality and without the opposer like Periyar by this time our whole education system would have spoiled and there will be no Abdul Kalam, Sivan (isro Chief), or Mylsammy Annadurai (former isro Chief) or Natarajan Chandrasekar present chairman of TATA sons. First time a Parsi is not selected in Tata son's group, and even our respectable CEO of Google sundar pichai. If education was implemented on varnasharam principles by Rajagopalachari we would have not seen the above people's and only Brahmins & upper caste people's would have received better education.
      I am not justifying periyar, yes he too had some drawback, but at the same time his contribution to society also cannot be forgotten.
      And justice party was the first political party in whole India which announced reservations for backward community people's and it was the first Government order passed when they formed govt. Later justice party became DK.
      A lower caste person can become as CM or PM or even president of India but not as a aiyer or pusari in Srirengam temple .

    • @rampradeep07
      @rampradeep07 Před 5 lety +2

      @@iyarkayinillakanam2404 ok bro so now you are saying abt reservation, let we compare the fields those have reservations and the fields dont have reservations.
      Cricket - in the total history of indian cricket team 18 players were from Tamil Nadu among them 17 were Bhramin
      This is what happen if there is no reservation 2% vs 98%.
      I am not against Bhramin i am always against Bhraminsm

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 Před 5 lety +2

      @@rampradeep07 ok first of all Brahmin is spelling and that's not a big deal.
      This is such an ignorant reply, there is TNCA etc doing selection, just because brahmins came doesn't mean other people are denied. Also all of them were talented people. Why don't you present me a fact stating these were players in Tamilnadu state team or in league teams who were performing well but not selected because they were not brahmin. Also cricket is not same as normal life, so this comparison with cricket itself is bizzare, Just shows brahmin hatred and ignorance nothing more to me

  • @d.vijayakumar1762
    @d.vijayakumar1762 Před 4 lety

    Super aim Rajini accept Pandey. Tamilan should beware not to allow anti indian bjp RSS group.

  • @kathircat1
    @kathircat1 Před 5 lety

    பெரியார் சொன்னதை மாறாம ஒன்னும் சொல்லல , காலத்துக்கு ஏத்தமாதிரி மாறுவார் அவர்தான் பெரியார்.தமிழ் தேசியம் வந்தபிறகு தான் அவரோட மற்றோரு முகம் எல்லாருக்கும் தெரியுது .

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Před 5 lety +10

    Bharat Matha Ki Jai......
    BJP KI Jai.....
    MODI Ji ki Jai....
    H.RAJA Ji Ki Jai.....

  • @nathanfrancis9000
    @nathanfrancis9000 Před 2 lety

    Sir...I request you to speak and convince Akhilesh,Mayawati, Mamta,Nitish, Biju to share their support united with congress...without third party alliance congress cannot win..also without congress others could not win or eliminate BJP

  • @chellakand7714
    @chellakand7714 Před 3 lety

    நீங்கள் பேசும்போது இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே. உங்களை சட்டசபைக்கு அனுப்புவோம்.

  • @karthiksaikarthiksai1084
    @karthiksaikarthiksai1084 Před 5 lety +2

    அருமை சார் 😎😎😎

  • @ranjithlakshmanan4965
    @ranjithlakshmanan4965 Před 5 lety +6

    🙌🙏🙏🙏🙏

  • @murugancivil6426
    @murugancivil6426 Před 4 lety +3

    Dislike பண்ணவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள்

  • @astroari
    @astroari Před 5 lety +2

    Excellent speech.

  • @gnaneshvj7331
    @gnaneshvj7331 Před 5 lety +53

    Karu Pazhaniappan is an failure guy. He didn't succeed in his career. Again he jumped into the failure concept of Tamil Porali Group. Here also he didn't succeed. I challenge him, he will vanish in very few years

    • @sathishs710
      @sathishs710 Před 5 lety +1

      Let's see bro...

    • @smoopanar
      @smoopanar Před 5 lety +4

      Totally agree

    • @bhushanabk3973
      @bhushanabk3973 Před 5 lety +4

      Atleast he is not a BJP guy, & how do u measure success?

    • @vipnxt8966
      @vipnxt8966 Před 5 lety +3

      All flop guys joined hands to keep their publicity

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Před 5 lety +1

      @@vipnxt8966 like so many other directors these people will say anything against rajni or BJP

  • @cssuresh12
    @cssuresh12 Před 5 lety +1

    Fantastic speech

  • @ilangosuyamprakasam6186

    நீ அதி புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா ஆனால் ஆண்டவன் தான் புத்திசாலி அதை மறந்து விடாதே உனக்கு இன்னும் ஞானம் வர வேண்டுமென்றால் இமய மலைக்கு சென்று தவம் இருந்து தெரிந்து கொள்

  • @ajithkumar-jo6qd
    @ajithkumar-jo6qd Před 5 lety +1

    Bjpமதக்கலவரங்களை உருவாக்கி பிரித்தாளும் கொள்கையை நடைமுறைப்படுத்தசெய்வது அனைவருக்கும் தெரிந்ததே இதில் RSS முக்கிய பங்கு வகிக்கிறது.கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் குறிவைத்து செய்த அனைத்து தடைகளையும் நீங்கள் அறிந்ததே மதவாத கட்சிக்கு ஒருநாளும்ஆதரவு கொடுக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  • @munnasatoz
    @munnasatoz Před 3 lety

    Great speach sir,

  • @tamilanbu594
    @tamilanbu594 Před 5 lety +5

    Excellent speech.....Modi rule also focused the real(cruel) face of Bramaneam

  • @baskia5991
    @baskia5991 Před 5 lety +110

    Good speach. Periyar was popularity was due to BJp .

    • @kuppaigopuram8751
      @kuppaigopuram8751 Před 5 lety +17

      Periyar's popularity was due to BJP - இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை நண்பரே. பெரியார் ஏற்கெனவே very popular. BJP யின் செயல் அவர் மீது இக்கால இளைஞர்கள் மத்தியில் அதிக மரியாதையைக் கொண்டு சேர்த்துள்ளது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Před 5 lety +2

      Don't worry bro!
      Periyar asked people not to believe anything blind!.
      If he is alive,he will ask not to support Veeramani!.

    • @edisonplato5121
      @edisonplato5121 Před 5 lety +2

      இதுவரை தெரியாத செய்தி
      நாமம், பூனூல்; பெரியார்>ராஜகோபால்/ன்+ஆசாரி !?
      பகுத்தறிவு👍vs ஸனாதனம்👎
      🌑🔵🔴 👌👏👏👏👏👏👏👏👍

    • @shaybarthel9300
      @shaybarthel9300 Před 5 lety +4

      BJP was founded in 1980 .Periyar dead 1973. Atleast check before you lie

    • @ahamedhussain6412
      @ahamedhussain6412 Před 5 lety +1

      @@shaybarthel9300 அதற்கு முன்பு பாரதிய ஜனசங்கம் என்ற பெயரில் இயங்கியது

  • @venkateshmarimuthu2623

    super sir good

  • @asriramv
    @asriramv Před 5 lety

    so who killed Indira Gandhi because Sikhs felt cheated, so who killed Rajiv Gandhi Tamils felt cheated - same way Patriotic Indians felt cheated during partition. No assasination can be condoned, but every period of time, there were grievances that unfortunately took violent turn and caused loss of lives - so answer lies in why Rajiv was assassinated in Tamil soil, you will get same justification about bloody partition and Naokhali riots

  • @astroari
    @astroari Před 5 lety +1

    Excellent