Captain Vijayakanth எனக்கு குடுத்த Advice: Seeman Open Speech | MGR, Manivannan | Naam Tamilar

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2024
  • Captain Vijayakanth எனக்கு குடுத்த Advice: Seeman Open Speech | MGR, Manivannan | Naam Tamilar
    #captainvijayakanth #vijayakanth #seeman #naamtamilar #indiaglitz #trending
    ************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    *************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Zábava

Komentáře • 900

  • @Aswin778
    @Aswin778 Před 5 měsíci +976

    யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வர போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 💯👌👍🔥😢❤

    • @selvakumar-lh5ol
      @selvakumar-lh5ol Před 5 měsíci

      Ne mudura paradesi. Ethuku da ella nadigaraium ilukura, naya

    • @priyapriyanga6509
      @priyapriyanga6509 Před 5 měsíci +7

      😭😭😭😭😭ஆமா அண்ணா

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 Před 5 měsíci +5

      இல்ல வருவாரு

    • @esakppp6013
      @esakppp6013 Před 5 měsíci

      😂😂​@@eswaramoorthin3902

  • @Aswin778
    @Aswin778 Před 5 měsíci +529

    யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் மாதிரி ஒரு நல்ல மனிதர் அரசியலுக்கு திரையுலகிற்கு கிடைக்க போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 👍👌

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

    • @user-wi2xb9dv9m
      @user-wi2xb9dv9m Před 5 měsíci +6

      உயிரோட இருக்கிறப்போ எதையும்... எவரைப்பற்றியும் பேசவேமாட்டான். உருட்டுடா உருட்டு. 🔦🔦🔦

    • @user-pi3bh6sl6x
      @user-pi3bh6sl6x Před 5 měsíci +1

      Annamalai IPS Captain junior next cm

    • @Dhanapal-sr4sy
      @Dhanapal-sr4sy Před měsícem

      Eanda unakku idha thavara vera velaye illayaa ???

    • @balamurali6555
      @balamurali6555 Před 14 dny

      அண்ணன் சீமான் இருக்கிறார் கவலைப்படாதீர்கள்

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu Před 5 měsíci +148

    எங்கள் ஆதரவு இனி கேப்டன் 😢 வாரிசு விஜயபிரபாகரனுக்கு மட்டுமே. தேமுதிகவுக்கு எங்கள் ஓட்டு

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Před 5 měsíci +7

      ஊடல புகுந்து குட்டைய குழப்புவது இந்த 200 திமுக உம்பிகளுகு கை வந்த கலை...😬😬😬

    • @mithunmurali266
      @mithunmurali266 Před 5 měsíci +2

      No use

    • @velauthamsivakumar3149
      @velauthamsivakumar3149 Před 2 měsíci

      தமிழனாக ஒன்றுபட வேண்டிய காலகட்டம்
      தமிழால் ஒன்றுபடுங்கள் தமிழர்களே

    • @samivelsaravanan8144
      @samivelsaravanan8144 Před měsícem

      அவர் இருக்கும்போது அவருக்கு போடல, இப்ப பேசுது பெருச்சாளி😂😂😂😂😂😂

  • @kvlpandian
    @kvlpandian Před 5 měsíci +264

    கேப்டன் மறைந்தாலும், அவர் புகழ் என்றும் மறையாது 🙏🙏

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

    • @user-wi2xb9dv9m
      @user-wi2xb9dv9m Před 5 měsíci +1

      உயிரோட இருக்கிறப்போ எதையும்... எவரைப்பற்றியும் பேசவேமாட்டான். உருட்டுடா உருட்டு. 🔦🔦🔦

    • @sivasabeharmca5088
      @sivasabeharmca5088 Před 5 měsíci

      Irukkuravangalam unga kannukku theriyadha sir Dr.Thol Thirumavalavana vida Tamizhnattula makkalukkaga ippa kalathula poradura thalavar Vera yar irukkanga

    • @im1480
      @im1480 Před 5 měsíci +1

      @@sivasabeharmca5088 Athu😂
      Avaru last year enthana protest nadathunaaru? 0🤣
      Why this lie? He is in alliance with the ruling party but failed in vegaivayal issues & etc‼️🤦🏻

    • @Mahesh61190
      @Mahesh61190 Před 5 měsíci

      ​@@sivasabeharmca5088 அந்த சரக்கு மிடுக்கு அண்ணாச்சியா.. ரொம்ப போராடுவாரு வயிறுக்காக

  • @Entertainment_channel298
    @Entertainment_channel298 Před 5 měsíci +50

    உன்னை மாதிரி மேடைக்கு மேடை கிடைத்தால் பச்சோந்தி மாதிரி பேசுபவர்கள் இல்லை எங்கள் கேப்டன்.

  • @sabeshagriculture5455
    @sabeshagriculture5455 Před 5 měsíci +102

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் உதவி செய்ய விஜயகாந்த் மட்டும் தான் வரனும் ❤❤❤

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 Před 5 měsíci +170

    அனைத்து கட்சிகளும் போற்றும் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Před 5 měsíci +36

    2016 சட்டமன்ற தேர்தலில் கேப்டனை விமர்சித்து பேசிய சீமான். மறந்து மாற்றி இன்று போற்றி பேசி பச்சோந்தியை வென்று விட்டார்.

    • @catlove5015
      @catlove5015 Před 2 měsíci +6

      சரியாக சொன்னீர்கள் 💯💯💯💯💯💯

    • @user-di3wh5uz5h
      @user-di3wh5uz5h Před 25 dny +1

      Aama Anna neenga sonnadhu saridhan

    • @sreenivasansreenivasan7093
      @sreenivasansreenivasan7093 Před 19 dny +3

      அரசியல் வேறு. தனி மனித வேறுபாடு வேறு.

  • @shanmugamarumugam459
    @shanmugamarumugam459 Před 5 měsíci +40

    இவர் விஜயகாந்த் உயிர்ருடன் இருக்கும் போது அவரை பற்றிய பேச்சு இப்போது அரசியல் ஓட்டுக்காக விஜயகாந்த்யை பாராட்டுகிறார்

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 4 měsíci

      கேரளத்து சைமன் ,ஒரு பச்சோந்தி

    • @manikandan-rz4hf
      @manikandan-rz4hf Před měsícem +1

      Ama

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 5 měsíci +21

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐயா விஜயகாந்த்

  • @priyapriyanga6509
    @priyapriyanga6509 Před 5 měsíci +74

    விஜயகாந்த் அய்யா உங்கள மறக்க முடியாது 😭😭😭😭

  • @amnajeem6345
    @amnajeem6345 Před 5 měsíci +74

    உண்மையை உறக்க கொண்னீர்கள் மிகவும் நண்றி 🙏🤲

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @srinivasabalakumar6390
    @srinivasabalakumar6390 Před 5 měsíci +109

    நல்ல மனித நேயம் உள்ள ஒரு மனிதன். நேர்பட நேர்மையுடன் இருத்தல் வேண்டும் என்று இவர் ஒரு சிறந்த மகன் ஆவார் ❤❤

    • @user-wi2xb9dv9m
      @user-wi2xb9dv9m Před 5 měsíci +1

      உயிரோட இருக்கிறப்போ எதையும்... எவரைப்பற்றியும் பேசவேமாட்டான். உருட்டுடா உருட்டு. 🔦🔦🔦

  • @GunakeymakerutrGunakeymakerutr
    @GunakeymakerutrGunakeymakerutr Před 5 měsíci +91

    அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனைத்து மதத்தினருகும் அனைத்து திரை ரசிகர்களுக்கும் பிடித்த மனிதன் தலைவன் கேப்டன் அவர்கள் அனைவரும் அறிந்ததே என்றும் கேப்டன் ரசிகன்

    • @user-wi2xb9dv9m
      @user-wi2xb9dv9m Před 5 měsíci

      உயிரோட இருக்கிறப்போ எதையும்... எவரைப்பற்றியும் பேசவேமாட்டான். உருட்டுடா உருட்டு. 🔦🔦🔦

  • @k.vijayaa.kumaravel757
    @k.vijayaa.kumaravel757 Před 5 měsíci +48

    கேப்டன் இழப்பு இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். நல்லவர்களை மட்டும் கடவுள் சீக்கிரம் அழைத்து கொள்கிறான். இவர் போன்ற நல்ல தலைவர் இனி வரப்போவதில்லை.

  • @sai-wv9tl
    @sai-wv9tl Před 5 měsíci +19

    கடவுள் என் உயிர எடுத்துக்கிட்டு கலியுக கர்ணன் விஜயகாந்த் ஐயா மறுபடியும் உலகதுக்கு வர வாய்ப்பு இருக்கும்ன்னா!! இந்த நிமிஷமே நான் சாக தயார்..... 😔😔கேப்டன் 🙏🏻🙏🏻

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k Před 5 měsíci +14

    Captain

  • @Thavasiyar
    @Thavasiyar Před 5 měsíci +29

    சிறப்பு சீமான்
    அமரர் விஜயகாந் ஆத்மா
    அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்🙏🏽

  • @rajasuba9631
    @rajasuba9631 Před 5 měsíci +56

    கேப்டனை போல இனி ஒருவனும் வர முடியாது கேப்டன் ஒரு சகாப்தம்

  • @user-dd9zx3hf3m
    @user-dd9zx3hf3m Před 5 měsíci +23

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுரையுள் தெய்வத்துல் வைக்கப்படும் ஐயா விஜயகாந்திற்க்காக தமிழ் மறை தந்த குறல்

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Před 5 měsíci +8

    Tq அண்ணா சீமான் அவர்கள்.. 🙏🙏🙏🙏🙏🙏கேப்டன் மறுபிறவி எடுத்து வரணும். ❤️❤️❤️❤️❤️❤️கேப்டன் மிஸ் யூ

  • @kathiravan8337
    @kathiravan8337 Před 5 měsíci +7

    விஜயகாந்த் அவர்களைப்பற்றி இதே வாய் செய்த விமர்சனங்களை நாமெல்லாம் மறந்திருப்போம் என நினைப்பு.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 5 měsíci +31

    Vijayakanth is a great donar. Best human. 🙏🙏

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Před 5 měsíci

      தயவுசெய்து தேமுதிக விற்கு வாக்கு செலுத்துங்கள் நண்பரே

  • @Raja-be6ri
    @Raja-be6ri Před 5 měsíci +18

    கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cibin_cj
    @cibin_cj Před 5 měsíci +37

    Seemanism❤❤

  • @ravichandran2908
    @ravichandran2908 Před 5 měsíci +14

    ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கை அவரின் இறப்புக்கு பிறகும் பேசப்பட வேண்டும் அந்த வழியில் விஜயகாந்த் என்கிற மாமனிதன் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்

  • @chellapandi9387
    @chellapandi9387 Před 5 měsíci +16

    இதே வாய்ல தான் விஜயகாந்த் மயிர்க்கு சமமா கேட்ட நீ வேற level சீமான்...

  • @r.sathishk
    @r.sathishk Před 5 měsíci +8

    நீங்களும் அவரை விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் தான்...

  • @ezhumalaimalai41
    @ezhumalaimalai41 Před 5 měsíci +15

    எங்க அண்ணனை அழெய்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @iam_yashh
    @iam_yashh Před 5 měsíci +21

    Vijayakanth ❤
    seeman ❤️

  • @raj-po3nc
    @raj-po3nc Před 5 měsíci +109

    நாம் தமிழர் கட்சியில் உடன்பாடு இல்லை என்றாலும் கேப்டனை பற்றி சீமான் அண்ணன் அவர்களின் அருமையான சொற்பொழிவு

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 Před 5 měsíci +11

      NTK

    • @napoleang2855
      @napoleang2855 Před 5 měsíci +18

      மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல்... நாம் தமிழர் கட்சி 🔥💪🏿

    • @KanagavalliVP-mx4wf
      @KanagavalliVP-mx4wf Před 5 měsíci +16

      உங்க அண்ணன் பல வாய் டா... பல காணொளி இருக்கு டா.. ஜோம்பிகளா

    • @praveen4440
      @praveen4440 Před 5 měsíci +8

      Don't miss seeman like vijayakant.. dmk is making him as troll material like vijayakant

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 5 měsíci +6

    வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் கேப்டன் அவர்கள்

  • @shibivarun7535
    @shibivarun7535 Před 5 měsíci +13

    Seeman anna❤

  • @JK-ot9sh
    @JK-ot9sh Před 5 měsíci +10

    கேப்டண் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankaradoss78
    @sankaradoss78 Před 5 měsíci +7

    வள்ளல் விஜயகாந்த் அவரது குடும்பம் வாழ்க

  • @user-ok4zh6gb1n
    @user-ok4zh6gb1n Před 5 měsíci +12

    ❤கேப்டன் ஒரு கலியுக கர்ணன் அன்னதான பிரபு பதவியே இல்லாமல் உதவி செய்த சொக்கத்தங்கத்தை 😢😢😢

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 4 měsíci +17

    சீமான் அண்ணன் நீங்களே எவ்வளவு அசிங்கப்படுத்தினீர்கள்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před 3 měsíci +1

      என்னங்க சொன்னார்? கோமாளின்னு சொன்னதுதான...... வேற என்ன? கூட்டணி போனது தப்பான முடிவுன்னு சொன்னார்தான். வேற என்ன சொல்லுங்க

    • @senthilsk2372
      @senthilsk2372 Před 2 měsíci

      ​@@BrindhaThanjavurKudikaran nu sonnaru paper kuda kappal vitadhu illa captain ah apdinu sonnaru seeman kudikara illaya recent ah pm election la kuda kudichitu peasunaru seeman 😡😡

    • @catlove5015
      @catlove5015 Před 2 měsíci +1

      ​@@BrindhaThanjavuradeiiii unna oruthan comali nu sonna nee ipditha causal ah yaduthupiya Simon sombuu

    • @catlove5015
      @catlove5015 Před 2 měsíci +1

      ​@@BrindhaThanjavurunna oruthan comali nu sonna nee ipditha casual ah yaduthupiya😂😂

  • @Smart_boy_vinoth
    @Smart_boy_vinoth Před 5 měsíci +49

    என்றும் அண்ணன் வழியில் ❤️

    • @karthikeyanR-ye3rh
      @karthikeyanR-ye3rh Před 5 měsíci +5

      Apo vijaykanth thappa pesitu IPO Nalavarunu soluratha pa

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Před 5 měsíci +103

    அண்ணன் சீமான் என்றும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கமான புரட்சியாளன்....நாம் தமிழர்....

    • @sivasabeharmca5088
      @sivasabeharmca5088 Před 5 měsíci

      Loosu koomuttai avane ivanenu evlo vijayakanth ah evlo pesirukkan Ivan epdida konjam kooda vekkame illama ippa pesura Neelam sothukku badhila piyyavada thingura

    • @Vishal.77232
      @Vishal.77232 Před 5 měsíci +6

      Apdiyaangaa seringaa innaki solluren keylu ivn yennaiku captain pathi thapaa peysunaano annaikey ivn unmaiyana mugam theyrinjiruchu ivn kandipa CM aaga maatan😂😂😂

    • @sivasabeharmca5088
      @sivasabeharmca5088 Před 5 měsíci +3

      @@Vishal.77232 adhibara thappa pesadhu ga vard counsiler kooda aga mattan

    • @Vishal.77232
      @Vishal.77232 Před 5 měsíci

      @@sivasabeharmca5088 😂🙏

    • @saranisai834
      @saranisai834 Před 5 měsíci

      Evlo kevalama captain ah avan Ivan nu pesinan indha naai

  • @NK-me3en
    @NK-me3en Před 5 měsíci +60

    இதே வாய் தான் அவர் கட்சியில் இருந்த போது மிகவும் தரக்குறைவாக பேசியது ,...

    • @ThangamaniMani-ot7vl
      @ThangamaniMani-ot7vl Před 5 měsíci +14

      ௮ன்று இதே சீமான்தான் விஜய்காந்தா ௮வனெல்லாம் முதலமைச்சரா வர தகுதியுள்ளவனா? ௮வனனெல்லாம் ஒ௫மனுசனா சீசீசீ என்று கேவலமாக மிகக் கேவலமாக பேசிய வாய் இன்று ௭ப்படி பேசுகிரது.௮ப்பப்பா நல்ல வேளைசீமானின் ௨ண்மை முகம் தொிந்தது.தமிழக மக்களே ஜாக்கிரதை.௨ஷாராய் இவரைபோன்றவா்களிடம் இ௫௩்கள்.௮ன்று விஜய்காந்த்ஐயா ,௮வன், இவன் ,இன்று.......

    • @ThangamaniMani-ot7vl
      @ThangamaniMani-ot7vl Před 5 měsíci

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @rajendran2953
      @rajendran2953 Před 5 měsíci

      22:12 ​nallakkannu Kaal Kattai viral mayirkku aavaanaa?vijayakaanth endru kettavan Simon...dev paya

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Před 5 měsíci

      விஜயகாந்த் தெலுங்கன்
      தமிழன் அல்ல!!!!

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 4 měsíci

      சைமன், ந ...நாய்

  • @selviramadoss2765
    @selviramadoss2765 Před 2 měsíci +1

    கடவுள் படைப்பில் சிறந்த மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அண்ணா அவர்கள் அனைவரும் அறிந்ததே ❤❤❤❤❤❤ ❤❤❤❤

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx Před 5 měsíci +111

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி,
    மக்களின் மனதில் நிற்பவர் யார்.
    அந்த வானத்தை போல மனம் படைத்தவர்
    அண்ணன் கேப்டன் விஜயகாந்த்.
    அவர் புகழ் ஓங்குக.

    • @chandruk5032
      @chandruk5032 Před 5 měsíci +1

      🤣😂🤣😂🤣😂🤣
      ஷபா🤣முடியல😂
      கை கொட்டிச் சிரிப்பார்கள்
      ஊரார் சிரிப்பார்கள்
      😂🤣😂🤣
      டேய் உனக்கு கப்சா கேப்டன் மேல
      அப்படி என்னடா *வன்மம்* ❓
      ஏற்கனவே...
      - ஊடகங்களும்
      - மக்களும்
      வச்சி செஞ்சி தூக்கி போட்ட விஸ்கிகாந்தை 🗑️
      நீயும் இப்டி பிரிச்சி மேஞ்சி அடிச்சு துவைச்சு வீணா போன விஜயராஜ் நாயுடுவை தொங்க விடுலாமா ரவி❓
      பாவம் டா அந்த ஆள்😭

  • @MBA-RRR
    @MBA-RRR Před 5 měsíci +118

    கேப்டன் இருக்கும்போது அவரைப்பற்றி ஓரிரு கருத்து மட்டும் சொல்லிருக்கிங்க... நிறைய பேசிருக்கலாமே சீமான் அண்ணா.. என்றென்றும் கேப்டன் வழியில்🙏🙏

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Před 5 měsíci +26

      Avaru pesirukkaru poi paru avaru pesirukka latchanatha

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 5 měsíci

      தெலுங்கன்,முதலமைச்சரு எழுதக்கூட தெரியாதுனு சொன்ன நாய் இந்த சீமான் பன்னி..
      பாவமெல்லாம் சும்மா விடாது இந்த நாய்க்கு நல்ல சாவே வராது.

    • @abishprabin6590
      @abishprabin6590 Před 5 měsíci

      ​@@sababathisababathi2626apo avar yaar kooda kootani iruntharu num sollu

    • @user-xv6zf4io2o
      @user-xv6zf4io2o Před 5 měsíci +12

      அரசியல் கோட்பாட்டில் எதிர்ப்பு ஆனால் நண்பன் வாழ்வில் சமரசம் நண்பா....

    • @jkedit6735
      @jkedit6735 Před 5 měsíci +6

      Avara pathi peasunatha paakala ya nenga summa nga ievan

  • @nanthankanthiah6879
    @nanthankanthiah6879 Před 5 měsíci +11

    👍👍👍👍👍🙏சீமான்

  • @user-bt6nr7yw5s
    @user-bt6nr7yw5s Před 5 měsíci +19

    அண்ணன் சீமான் அவர்களே உலகமகா நடிகன் நீங்கள்தான்

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

    • @thirumalairaja1224
      @thirumalairaja1224 Před 5 měsíci +2

      Correct bro election time vera mathi pesu varu seeman bro

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před 3 měsíci

      Neenga comala irundheengala... he says vijayakanths political stand was wrong. He is not a personal hater. Idiots

    • @catlove5015
      @catlove5015 Před 2 měsíci +1

      ​@@BrindhaThanjavurnee poi nala paru ovoru videos CZcams la iruku intha psycho pesunathu apdiye time ku thaguntha mari marikirathu😂😂😂ithelam ennatha polapo

  • @muthusubramaniam2455
    @muthusubramaniam2455 Před 5 měsíci +40

    ஒரு கபடி டீமுக்கு கூட கேப்டன் ஆக தகுதி இல்லாத ஆள் என்று பேசிய வாய் இப்போது தடம் புரண்டு பேசுகிறது.

    • @BalaMurugan-qi3di
      @BalaMurugan-qi3di Před 3 měsíci +1

      Ungala mathiri all dhanda karanam

    • @muthusubramaniam2455
      @muthusubramaniam2455 Před 3 měsíci +2

      @@BalaMurugan-qi3di சம்மந்தமே இல்லாமல் பேச வேண்டாம்

    • @user-td7zo1tq6l
      @user-td7zo1tq6l Před 2 měsíci

      டே ஊ பி

    • @MeenaMeena-wc7ju
      @MeenaMeena-wc7ju Před 2 měsíci

      அரசியல் வேறு , அண்ணன் தம்பிகள் வேறு. கொழபிகதிங்க brother

    • @muthusubramaniam2455
      @muthusubramaniam2455 Před 2 měsíci +1

      @@MeenaMeena-wc7ju ம் அப்பறம்... அரசியலிலும் நாகரிகமாக பேச முடியும்

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Před 5 měsíci +46

    சீமான் ❤👍

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @sarungandhi6498
    @sarungandhi6498 Před 5 měsíci +7

    கேப்டன் நிகர் அவர் ஒருவரே அவரும் கேப்டன்...

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 Před 5 měsíci +14

    அண்ணன்..🔥🔥🔥

  • @lakshmananSalem
    @lakshmananSalem Před 5 měsíci +89

    இப்ப பேசின வாய் அப்ப பேசல😡😡.. கேப்டன் பத்தி நீங்களும் தப்பா பேசி இருக்கீங்க.. நாங்கள் மறக்க மாட்டோம் 😡😡😡... மறந்து இருந்தால் போய் பாருங்க இவரும் எல்லாரும் போல தான் தப்பா பேசி இருக்கார் நல்லவரை 🤷🏻‍♂️

    • @shanmugamarumugam459
      @shanmugamarumugam459 Před 5 měsíci +6

      உண்மை

    • @lathaviji9164
      @lathaviji9164 Před 4 měsíci +4

      Right...he insulted our captain

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 4 měsíci

      கேரளத்து சைமன், சுயநலவாதி

    • @sivanmugan81
      @sivanmugan81 Před 4 měsíci +5

      கேப்டன் மனித கடவுள்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před 3 měsíci +2

      Kootani ponadhu thappunu pesiruparu... Thappa enna avar personal attack pannaru?

  • @user-zd4ku9wb3n
    @user-zd4ku9wb3n Před 5 měsíci +36

    நல்லவரை இருக்கும் போது சொல்லாமல் எங்கே போனீர்கள்😢😢😢😢😢

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @JK-ot9sh
    @JK-ot9sh Před 5 měsíci +10

    கேப்டண் ⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟⭐🌟

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf Před 5 měsíci +5

    Avar Romba nalla manidhar😢pavam ippa irundha Tamilnadu sorga boomiyaha mari irukum😢❤

  • @pandithurai1243
    @pandithurai1243 Před 5 měsíci +14

    கேப்டன் சிங்கம் தான் நீங்க தான் பூவை கணேஷன் அண்ணனுக்கு பயந்து ஓடுறீங்க

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 5 měsíci +10

    Royal Salute Captain

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 5 měsíci +40

    சீமான் சார், நீங்கள்தான் விஜயகாந்த்க்கு முதலமைச்சர்க்கு எத்தனை எழுத்துரு தெரியுமா என்று சொன்னது நீங்கள்தான். தெலுங்கர் என்று பேசியதும் நீங்கள்தான். விஜயகாந்த் பற்றி பேசிய உங்கள் வீடியோ இப்போது யூ டியூப்பில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

    • @anthoni.m
      @anthoni.m Před 5 měsíci

      விஜயகாந் என்கின்ற மாமனிதனின் பெயரை உச்சரிக்க தகுதியற்ற பச்சோந்தி தான் இந்த சீமான்😡 தெரிவில் நின்று கழிவுகளை தின்னும் நாயின் குணம் படைத்தவன்தான் இந்த கழிவுகெட்ட ஐந்து😡 இவனை நிச்சயமாக மாமனிதன் விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும், மக்களுமே மன்னிக்கவே மாட்டார்கள்🩴🩴

    • @user-qy1jp4wq1d
      @user-qy1jp4wq1d Před 5 měsíci +3

      Vaiko thiruma kootani vachi yemathunatha vidava bro

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Před 5 měsíci

      விஜயகாந்த் தெலுங்கர் என்பது உண்மைதானே!!!!!

    • @catlove5015
      @catlove5015 Před 2 měsíci +1

      ​@@user-qy1jp4wq1dInga yarum vaikova pathi pesave ilaye seeman panna thappa sonna semman thambikal ore ratha kothipu tha pola😂😂

  • @manivelraja8823
    @manivelraja8823 Před 5 měsíci +6

    🎉🎉🎉🎉 puratchi kalaignar😢😢😢😢❤❤❤

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Před 5 měsíci +78

    நாம் தமிழர்❤❤❤❤❤

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 5 měsíci +2

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் தவசி தான்

  • @PradeepkarnaverKarnaver-vb7up
    @PradeepkarnaverKarnaver-vb7up Před 5 měsíci +8

    വിജയകാന്ത് -❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    CAPTAIN VIJAYA KANTH🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dillijayanthi8490
    @dillijayanthi8490 Před 5 měsíci +5

    My vote only for captain the legend...

  • @balaji276
    @balaji276 Před 5 měsíci +16

    அண்ணன் சீமான்

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Před 5 měsíci +50

    பாராட்டும் நல்ல இதயம் அண்ணன் சீமான்

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

    • @Vishal.77232
      @Vishal.77232 Před 5 měsíci +3

      Apdingala jalraaa 😂

    • @catlove5015
      @catlove5015 Před 2 měsíci +1

      ​@@Vishal.77232😂😂😂😂😂semmaaaaa

  • @janaj573
    @janaj573 Před 5 měsíci +14

    Seeman is such a great potential for future Tamil Nadu. People should give him an opportunity tbh.

    • @revanth404
      @revanth404 Před 5 měsíci

      Entha panada pesunathalam pakalaiya neenga, vijaykanth oda vote kaga nadagam poduran seeman

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 Před 5 měsíci +51

    Guys let’s make this clear,, Seeman doesn’t hate individuals,, he hates their political stance
    Or else why separate party ? He can join other parties
    He has ideology, he hates alliances with big parties who “betrayed tamils” , that’s why all the criticisms against others

    • @h4hariprasath
      @h4hariprasath Před 5 měsíci +5

      Absolutely correct..

    • @Vishal.77232
      @Vishal.77232 Před 5 měsíci +5

      Then why he hate vijaykanth?

    • @ravindranmuthukrishnanthev6162
      @ravindranmuthukrishnanthev6162 Před 5 měsíci +4

      ​@@Vishal.77232 never he said he hated captain. He is the only person keep saying that captain is the only person man enough to fight the corrupted the Dravidian parties in their prime. Get the facts right

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 5 měsíci +1

      ​@@ravindranmuthukrishnanthev6162ur comment is wrong,
      Watz d full form of vijaykanth political party????
      Seeman likes only tamil ideology not Dravidian ideology

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 5 měsíci +1

      ​@@ravindranmuthukrishnanthev6162
      We like vijaykanth as a good human n good actor,
      We don't like vijaykanth as a politician

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 Před 5 měsíci +29

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤❤❤

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před 5 měsíci +11

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம்தமிழர் கட்சி மஸ்கட்.

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @user-ft8fz9pv2g
    @user-ft8fz9pv2g Před 5 měsíci +5

    Ntk❤❤❤❤❤❤

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 5 měsíci +21

    Ntk.seeman🎉🎉

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @Ntk78680
    @Ntk78680 Před 5 měsíci +44

    13-கோடி தமிழர்கள் காவலன் அண்ணன் சீமான் இன்ஷா அல்லாஹ் ❤ விரைவில் விவசாயி 2024 &.2026ல நாம்தமிழர் ஆட்சி வருங்கால தலைமுறைக்கு அண்ணன் தான் மாற்றம் வறனும் இறைவா❤❤❤

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 Před 5 měsíci +30

    அண்ணன் சீமான்❤❤❤

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @rudolphh8129
    @rudolphh8129 Před měsícem +1

    மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @M62K
    @M62K Před 5 měsíci +12

    கேப்டன் விஜயகாந்த் நற்பணி நடிகர்கள் சங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும்

  • @grubaran
    @grubaran Před 5 měsíci +8

  • @SivaKumar-pc8ne
    @SivaKumar-pc8ne Před 5 měsíci +6

    இப்போது ஆவது புரிந்தால் சரி மனிதம் எப்போதும் வெல்லும் இதில் மொழி
    ஏது தோழா

  • @Tysonmano
    @Tysonmano Před 5 měsíci +10

    ஆடுற ஆட்டமும் ஓடுற ஓட்டமும் கூடுற கூட்டத்தில் தெரியும் 😢 நல்லா மனிதர் கேப்டன் ❤ இந்த பூமியில் உங்க பேச்சு என்றும் எல்லோரும் மனதில் இருக்கும் கடைசி வரைக்கும் ❤❤😢

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 Před 3 měsíci +5

    இந்தியா சிறந்த குடிமகன் விருது பெற்ற ஒரே நடிகர் ஒரே சிங்கம் ஒரே ஒரு கேப்டன் விஜயகாந்த் மட்டுமே

  • @user-nd5wx9oy8b
    @user-nd5wx9oy8b Před 5 měsíci +5

    Neei avar erukkim pothu pesinathu makkal marakkamaattarkal

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo Před 5 měsíci +3

    Real hero ❤

  • @iam_yashh
    @iam_yashh Před 5 měsíci +4

    அண்ணா ❣️

  • @Vijai342
    @Vijai342 Před 5 měsíci +2

    கேப்டன் அய்யா 🎉🎉🎉

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Před 5 měsíci +10

    🐅❤️✍️💯🙏

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Před 5 měsíci +17

    நிலக்கோட்டை தொகுதி சார்பாக வாழ்த்துகள்

    • @MBA-RRR
      @MBA-RRR Před 5 měsíci +5

      நன்றி 🙏🙏

  • @BhuvanaBhuvi-cn7kp
    @BhuvanaBhuvi-cn7kp Před 5 měsíci +1

    Captain vera level great ... 90s kids ellarukum purium

  • @kavipriya3628
    @kavipriya3628 Před 2 měsíci

    நீங்கள் பேசிய வார்த்தைகளிலே ஆயிரம் மேடைப்பேச்சுகள் எத்தனையோ இருக்கிறது ஏதும் என்னை கவரவில்லை என்று பேசியது மட்டும்தான் என்னை கவர்ந்துள்ளது இதில் உண்மை நிறைய உள்ளது வாழ்த்துக்கள் சீமான் அண்ணா வாழ்த்துக்கள்

  • @vigneshraja2842
    @vigneshraja2842 Před 5 měsíci +3

    CAPTAIN ❤❤❤

  • @saravananaara2d633
    @saravananaara2d633 Před 5 měsíci +7

    தமிழகம் தவற விட்ட தமிழகம்❤

  • @priyadharshinic8607
    @priyadharshinic8607 Před 5 měsíci +2

    First time uninga speaking super because captan iya.

  • @vijaykumarramaswamy7464

    Greatest actor captain Vijay kanth sir👏
    I am biggest fan of him👌
    Extraordinary human being👌
    My vote always for annan seeman👌👍

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před 5 měsíci +49

    நாம்தமிழர்

    • @tamilmix7484
      @tamilmix7484 Před 5 měsíci

      வாய மூடுடா நாதாரி சீமான் நாய
      கேப்டன் உயிரோடு இருக்கும் போது
      தெருக்கு தெரு அவர பத்தி அவ்வளவு கேவலமா பேசிட்டு இப்ப நல்லவன் மாதிரி வேஷம் பேடுற மானங்கெட்ட பயல
      வடிவேலுவ விட மோசமான நாய் நீ தாண்டா புறம்போக்கு
      எதுக்குடா சீமான் இந்த கேவலமான நடிப்பு த்ஊ எச்சப்பயல

  • @rajikali8472
    @rajikali8472 Před 5 měsíci +11

    Annan seeman 👌🏻😍

  • @karthiksi7541
    @karthiksi7541 Před 5 měsíci +2

    Anna neega sollurathu unmya pooiyanu therila .. Analum eathachm illatha patta makkaluku eathachm avanga life la nallathu nadantha ...happy na .
    ELLARUM NALLA IRUPOM ❤❤
    அனைத்து உயிர்களும் மதித்து வாழ வேண்டும்❤

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 12 dny +1

    கேப்டனை மிகத்தரக்குறைவாக விவர்சித்த ஜந்து இந்த சீமான்...
    நான் நேரில் கண்டது கேட்டது...
    அந்த இடத்தில் இருந்து சீமானை காரித்துப்பிவிட்டு நகர்ந்தேன்...
    அதை என்னால் மறக்க இயலாது,
    சீமானால் மறைக்க இயலாது...

  • @VenkateshVenkatesh-my8eq
    @VenkateshVenkatesh-my8eq Před 5 měsíci +3

    Great captain sir 🙏💚

  • @lakshmananmurugesan6044
    @lakshmananmurugesan6044 Před 3 měsíci +1

    Namma captain ah pudicha ellarum avara maraka kudathu namma avaroda katchiya vitra kudathu eppayume, namma nalla thalaivanoda katchila irukomnu perumaya sollikalam

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 12 dny +1

    கேப்டன் ஆதரவாளர்கள் இவரை நம்ப வேண்டாம்...
    கேப்டனை மிகத்தரக்குறைவாக விமர்சித்தவர்...

  • @SusikaranSusi-dn4cu
    @SusikaranSusi-dn4cu Před 5 měsíci +3

    ❤❤❤

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 Před 5 měsíci +29

    நாம் தமிழர்❤️❤️❤️❤️👍

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Před 5 měsíci +2

    அருமையான நேர்காணல் செந்தமிழன் சீமானின் உரையாடல் சிறந்த சம்பவம் வாழ்த்துக்கள் உங்களின் பணித்தொடர விரைவில் நாம்தமிழர் வெற்றிவாகை சூட பட்டித்தொட்டியெல்லாம் பறைச்சாற்ற வெற்றி எணும் படைசூழ நாளை நாம்தமிழர் சட்டசபை ஏறும் திருநாள் விரைவில் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @davidantony7135
    @davidantony7135 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤da