✨கோடிக்கணக்கான மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது 108 முறை கேட்டால் சர்வமும் வசமாகும்✨

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2022
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

Komentáře • 173

  • @sivasangari5987
    @sivasangari5987 Před rokem +37

    எங்கள் குலதெய்வமாய் முருகன் தான் எங்களுக்காகவே போட்டது போல் உள்ளது கோடான கோடி நன்றி

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj

    இந்த பதிவை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 முருகனுக்கு நன்றி 🙏

  • @s.kavithakavi5887
    @s.kavithakavi5887 Před rokem +38

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி🌈🌈🌈🌈🌈

  • @Robinhood005
    @Robinhood005 Před 11 měsíci +10

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி எல்லாம் நல்லபடியாக நடக்கும். என் சௌந்தர் பொண்டாட்டி என்கூட வந்து வாழ்வா.... பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Před rokem +37

    இளம் வயதிலேயே எமக்கு காட்சியளித்தவர். ஒளியாக, குருவாக இருந்து அருளைத் தருகிறார். குருவே சரணம்🔥🔥🔥🔥🔥🏮

    • @arulkumarramesh36
      @arulkumarramesh36 Před rokem

      நிஜமாவா எப்படி கனவிலா நேரிலா. தயவுசெய்து சொல்லுங்க

    • @chitras1097
      @chitras1097 Před 7 měsíci +1

      ​@@arulkumarramesh36aaaaa
      😊😊

    • @chitras1097
      @chitras1097 Před 7 měsíci +1

      Àq

  • @raajasn6933
    @raajasn6933 Před rokem +19

    வளமுடன் வாழ்க.
    தேடி மறந்த மந்திரத்தை
    தங்கள் மூலமாக அருளிய
    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před rokem +34

    முருகா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை முருகா உன் பாதம் சரணம் முருகா சரணம் . செவ்வாய் வணக்கம் செழிப்பான வணக்கம். இன்று செவ்வாய்க்கிழமை காலையில் பூஜை செய்தபோது இந்த பாடல் தேடினேன். அதுசமயம் பாடல் கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு தாயே. மனதில் ஆனந்தம் பராமானந்தம். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் நற்பதிவு தந்தமைக்கு நன்றி தாயே நன்றி

    • @banumathi9175
      @banumathi9175 Před rokem

      முருகா என்ணை காப்பாற்று

    • @ramaiahsuseela6607
      @ramaiahsuseela6607 Před rokem

      @@banumathi9175 ;

    • @bhuvanaeswari5574
      @bhuvanaeswari5574 Před 11 měsíci +1

      நீண்ட நாட்களுக்கு பிறகு பிரம்ம முகூர்த்த நேரத்தில் விழிக்க வேண்டும் என்று மிகுந்த சிரமத்திற்கு பிறகு 3:46 விழித்தேன். சாணம் தெளித்து கோலமிட்டு விளகேற்றும் பொழுது நல்ல முருகன் பாடல் கேட்க வேண்டும் போல் தோன்றியது 7 மாதங்களுக்கு பிறகு தேவதையின் இந்த பதிவு சரியாக 4:30 மணிக்கு கண்ணில் பட்டது விளக்கேற்றி விட்டு அமைதியாக கேட்டு கொண்டுருக்கிறேன்❤❤❤❤நன்றி பிரபஞ்சமே.நன்றி தேவதையே ❤❤❤

  • @thirums8578
    @thirums8578 Před rokem +37

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,,,,🌹🌹🌹🌹

  • @poongodijothisha3370
    @poongodijothisha3370 Před rokem +7

    காலை வணக்கம் கிருத்திகா மேம உங்கள் குரலில் ஒலிக்கும் போது தெய்வீமாக இருக்கிறது நீங்கள் சொல்லும் இந்த மந்திரம் அற்புதமானது முருகனே நேரில் வந்து நிற்பான் அற்புதம் நன்றி நன்றி நன்றி நன்றி ராம் தம்பி தம்பி கிருத்திகா மேம பதிவு தந்ததற்கு ஓம் நமசிவாய வாழ்க ஓம் அமிர்தேஸ்வரியை நமஹ திருச்சிற்றம்பலம் ப்ரபஞ்சம்காக்குமநன்றி

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Před rokem +19

    கண் கண்ட தெய்வம் ஓம் சரவணபவ

    • @redroserose8529
      @redroserose8529 Před rokem

      Om vetrivel muruga saranam yendrum Nan ungga adimai 🌹

  • @rajathangams6991
    @rajathangams6991 Před rokem +4

    குருவாய்வந்தகுகனேசரணம்
    பாதம்பற்றிகடைத்தேறுவோம்

  • @banumathithangadurai3105

    சகோதரி காலை வணக்கம் இந்த பாடல் வந்து முருகன் உடைய பாடல் கந்தறுவதில் இருந்து நினைக்கிறேன் எனக்கு முருகர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் எப்பவுமே முருகா தான் என் வாயில சொல்லுவேன் சாயப்பா முருகா எல்லா தெய்வங்களும் பிடிக்கும் இருந்தாலும் முருகனை அதிகமா ரொம்ப ரொம்ப பிடிக்கும் வாயில வர வார்த்தை இதுதான் இந்த பாட்டு வந்து எனக்கு பிடிக்கும் நான் தைரியம் நோட்ல எழுதி வச்சிருக்கேன் ரொம்ப அழகப்பா நீங்க சகோதரி அதாவது வந்து உங்க கிட்ட வந்து யார் கர்நாடிக் மியூசிக் பாடல்கள் கூட தோத்துடுவாங்க அந்த அளவுக்கு அழகா ஒரு கேட்கிற அதே இனிமையா இருக்கு காதுக்கு ரொம்ப தேங்க்யூப்பா சோ மச் நன்றிகள் உங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருப்ப சகோதரி நீ ஏஞ்சல்ஸ் இல்லையா ரொம்ப அழகான அழகான ஏஞ்சல்ஸ் நீ ப்ளூ சாரி ஒரு ஏஞ்சல் இருக்கு இல்லையா அது நீ தான் சொல்லணும் அவ்வளவு அழகுமா உன் வாய்ஸ் செம அடி தூள் தாறுமாறு இப்படித்தான் நான் என் லைஃப்ல சொல்லிக்கிட்டே இருப்பேன் ஏன்னா அது நான் உன்கிட்ட இருந்து தான் அம்மா கத்துக்கிட்டேன் அழக்கூடாது என்றது நான் வந்து ரொம்ப எமோஷனல் டைப் சின்னதா டிவில போட்ட கூட அழுதுடுவேன் அந்த மாதிரி டைப் இவ்வளவு அழக்கூடாது அப்படி என்றத நானே என்ன வந்து சாந்தப்படுத்துகிறேன் சோ க்யூட்டா நீ எப்பவுமே சந்தோஷமா இருப்ப உன் குடும்பம் எப்போதும் சந்தோஷமா இருக்கு செல்லக்குட்டி தேங்க்யூ சோ மச் என் பிரபஞ்சநாயகி வாராகி அம்மனுக்கும் என் செல்ல சாயப்பாவும் கோடான கோடி நன்றிகள்

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Před rokem +5

    மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ammusrine1236
    @ammusrine1236 Před rokem +4

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா என் அம்மை அப்பனின் செல்லக் குழந்தை முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺

  • @Robinhood005
    @Robinhood005 Před 11 měsíci +4

    ஓம் முருகா சரணம்... என் சௌந்தர் என்கூட சந்தோசமா வந்து சேரனும் இன்றைக்கே... சாமி அருள் புறிவிங்க... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🎉🎉🎉

  • @Manimekalai-mp2gv
    @Manimekalai-mp2gv Před rokem +2

    இந்த மந்திரம் தினமும் 108நான் மார்னிங் and ஈவினிங் சொல்கிறேன். Enn உயிர் முருகபெருமாள்

  • @rithikamyna5382
    @rithikamyna5382 Před rokem +21

    🙏 எனக்கு மிகவும் பிடித்த கடவுள்🙏 இந்த மந்திரத்தை போட்டதற்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏 முருகா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @nithyamaninithu3384
    @nithyamaninithu3384 Před rokem +8

    பிரபஞ்சத்திற்கு நன்றி ‌🙏🌈👨‍👩‍👧‍👧

  • @revathibabu6098
    @revathibabu6098 Před rokem +2

    Vel vel muruga vetrivel muruga muruganukku arokara in tha slogam romba powerful ore nalil entha padalai kettu nalla seithi kidaithathu appan muruga perumalukku nanri nanri nanri

  • @VijaykumarVijaykumar-id4fr

    முருகா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @santhiyabala2379
    @santhiyabala2379 Před rokem +7

    Om Muruga saranam 🙏🙏🙏
    Thank you universe 🙏🙏🙏🌈🌈🌈

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 Před rokem +5

    Om Shree Saravanabava Muruganin Thiruvadikal Saranam 🙏🙏🙏. Thanks a crore dear Universe 🌈🌈🌈. Thanks a crore dear sister 💐🥰

  • @deenadayalan2325
    @deenadayalan2325 Před rokem +10

    ஓம் சண்முகபதயே நமோநம🌹🌹🌹🙏🙏🙏

  • @vidhyasivasankaran2036
    @vidhyasivasankaran2036 Před rokem +5

    Mam super, what a mesmerizing voice..,.

  • @saravananthevar5746
    @saravananthevar5746 Před rokem +4

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
    Thank you angels🙏🙏🙏 thank you universe🙏🙏🙏 thank you akka ❤

  • @ThankyouUniverse2010
    @ThankyouUniverse2010 Před 6 měsíci +1

    அன்பின் உருவே முருகா ❤
    செந்தூரா ❤
    வேலா ❤
    கருணைக் கடலே கந்தா ❤
    குமரா ❤
    குகனே❤
    உன் அருள் மழை அகிலமெங்கும் பெருகட்டும் ❤ ✨
    ஓம் முருகா சரணம் 🙏

  • @Robinhood005
    @Robinhood005 Před 11 měsíci +1

    ஓம் முருகா சரணம் எல்லாம் நல்லதாக நடக்கும் அப்பா நன்றி.... உங்கள் மகனுக்கு நல்ல வழி காட்டுங்கள் அப்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithapatteswaran5613
    @kavithapatteswaran5613 Před rokem +6

    ந்ன்றி
    ஓம் சரவண பவாய🌸🌷🌿🔯🔱

  • @divyasaran95
    @divyasaran95 Před rokem +1

    Thank you mam 🌹 katka romba relaxed,manan amaithiya eruku🙏🙏om saravanaba

  • @r.parthasarathisarathi4734

    Tank u.supar voice.universe&mam

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Před rokem +2

    Thank you thank you thank you universe and Angel God bless you thank you thank you thank you sister super super super happy happy happy

  • @karthikeyansivagurunathan4569

    Om Muruga Saranam Thanks Universe

  • @Annapoorani36963
    @Annapoorani36963 Před rokem +1

    My fav slokam. Thankyou

  • @nithyapugazhendhi8157
    @nithyapugazhendhi8157 Před rokem +1

    Om Saravana bhavaney potri om kathaney potri om sundhara vadeveyla potri 🤲 bless me

  • @loganayagi7929
    @loganayagi7929 Před rokem +1

    எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகன் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா இவ்வுலகை காத்து ரட்சிப்பாய் வாழ்க வளமுடன்

  • @thirumurugan2499
    @thirumurugan2499 Před rokem +3

    Arpputham arpputham arpputham mega arpputhamana Nalla payanulla unmayana pathivu Sri thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @selviselvi420
    @selviselvi420 Před rokem +3

    Thank you sister ❤️ Thank you universe ❤️

  • @shobikathirumoorthi5033
    @shobikathirumoorthi5033 Před rokem +2

    Thank you kiruthika mam 💚💚💚
    Thank you universe 🙏🙏🙏

  • @gunaakilan9080
    @gunaakilan9080 Před rokem +5

    Mam I am government job interview poran next day. Happy ahh possitive mind oda atten seithu pass seithu job kitaiganum mam this mandra k vaa mam. Rompa nervous ahhh iruku mam interview ahhh nu unka speach tha yanaku pathukappa irukanum irukanumnu nampuran mam. Thankyou mam

    • @gunaakilan9080
      @gunaakilan9080 Před rokem

      Interview mutunjathu mam headpain rompa irukku thanka mutiyala mam. But question easy answer pannitan. Rompa neram verification panna wait pannathula tension athutha headpain but katchi sarpula siparusu pannuna conform job k solluranka mam. Universe kitta epti keggurathu

  • @sivasangari5987
    @sivasangari5987 Před rokem +3

    கோடான கோடி நன்றி சகோதரி

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 Před rokem +7

    I feel so stressed , after hearing this song by your voice i feel good.

  • @mughil3844
    @mughil3844 Před rokem +1

    Thank you so much akka🥰🥰🥰🥰. Thank you Universe🌌 🙏🙏🙏

  • @vithyameenu7662
    @vithyameenu7662 Před rokem +1

    Angel mam ,Intha slogam than nan epavum sollitae irupen many years ah.so so excited mam,thank you very much thank you universe 🌈 🥰 😊 🥰🥰🥰🤗

  • @user-fi7rp9mv8l
    @user-fi7rp9mv8l Před měsícem

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @anuradhavivasai3667
    @anuradhavivasai3667 Před 4 měsíci

    Om muruga potri
    Intha prapanjanthukku nandri

  • @nishaa9999
    @nishaa9999 Před rokem +3

    Divine voice🌈🌈🌈🌈Mam agiri nandini song unga voice la upload pannuga mam❤️❤️❤️❤️

  • @sankarsankar4492
    @sankarsankar4492 Před rokem +1

    அன்பே சரணம் சரணம் சரணம் சரனகாதி சரணம் சரணம் சரணம்

  • @percymargarete5142
    @percymargarete5142 Před rokem +2

    Thank you mam Thank you universe

  • @revathibabu6098
    @revathibabu6098 Před rokem +1

    Vetri vel muruganukku arokara vel vel muruga vetrivel muruga om sakthi muruga perumale I en brother name Rajasekaran avarkalukku udambu sariyillai admit panni vaithu irrukirarkal viraivil gunamagi varavendum uyirukku entha apathum irrukka kudathu appa nanri nanri appa

  • @santhiyar492
    @santhiyar492 Před rokem +3

    Thank you🙏

  • @786priyaanbu
    @786priyaanbu Před rokem +2

    Thank you Akka
    Thank you Universe

  • @ramyaanand-lu3cm
    @ramyaanand-lu3cm Před rokem +2

    Divine to hear mam

  • @marineljohana8133
    @marineljohana8133 Před rokem +2

    Muruga nandri

  • @sankaragomathi2699
    @sankaragomathi2699 Před rokem +3

    Already I am use to ring tones 👍👍👍🌈🦋🙏🏼

  • @vpalaniammal6523
    @vpalaniammal6523 Před rokem

    Thank you 🙏 Thank you my sister ❤

  • @l.asaithambi2835
    @l.asaithambi2835 Před rokem +2

    அருமை

  • @gowribala2568
    @gowribala2568 Před 9 měsíci +1

    Thank you UNIVERSE 🙏🙏🙏
    Love you UNIVERSE ❤️❤️❤️

  • @meghanas263
    @meghanas263 Před rokem +5

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @NSJ0777
    @NSJ0777 Před rokem +1

    Thank you universe 🙏🙏🙏🙏🙏

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 Před rokem +2

    Om muruga thunnai 🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺

  • @sarojinik7315
    @sarojinik7315 Před rokem +3

    இந்தபாடலைநானும்என்கணவரும்தினமும்பாடுவோம் முருகனேதுணைஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Před rokem +2

    OM Saravana Bhava..🙏🌷🙏🌷🙏

  • @vijilakshmi540
    @vijilakshmi540 Před rokem +1

    Thank u so much

  • @banusana2048
    @banusana2048 Před rokem +2

    Om saravana bhavan om muruga verrivel muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kodiswarikodiswari1914
    @kodiswarikodiswari1914 Před rokem +3

    *ஓம் சரவண பவ 🙏🌹🍫

  • @user-pq6vv3zt2p
    @user-pq6vv3zt2p Před 3 měsíci

    என்,மகனுக்கு.குழந்தைகொடு.முருகா.முருகாமுருகாமுருகா.முருக.ரமுருகா.முருகா,முருகா.உண்கால்டிகெடக்கிறேன்.முருகா.முருகா.அருள்வாய்.முருகா,குருவாய்,உய்ராயிம.முருகா

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 Před rokem

    Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏🙂

  • @saravananthevar5746
    @saravananthevar5746 Před rokem +3

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @harinivanidassharinivanida3136

    Muruga saranam

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 Před rokem +1

    Thanks sister thanks universe

  • @bosnewebose8911
    @bosnewebose8911 Před rokem +3

    OM SARAVANA BAVA

  • @gomthigomthi8622
    @gomthigomthi8622 Před rokem +1

    நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடிகள் நன்றி

  • @alagathalkuppusamy1407
    @alagathalkuppusamy1407 Před rokem +1

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @vijigandhi3458
    @vijigandhi3458 Před rokem +8

    Superb divine voice mam, thank u universe

  • @KumarKumar-uj9kh
    @KumarKumar-uj9kh Před rokem +1

    முருகா நின் திருவடி தஞ்சம்

  • @vasisaravana6172
    @vasisaravana6172 Před rokem +1

    நன்றி நன்றி நன்றி

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Před rokem +2

    🙏யாமிருக்க நலமே🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Před rokem +3

    ஓம் சரவணபவ ஓம்

  • @charupriya1945
    @charupriya1945 Před rokem +2

    Om saravana bava 🙏🙏🙏

  • @srivennila9574
    @srivennila9574 Před rokem +1

    Om Saravana bhava❤❤ Om Muruga 🙏🙏

  • @priyankamahendran4102
    @priyankamahendran4102 Před rokem +2

    Om saravana bhava 🙏🙏🙏

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 Před měsícem

    Thank you universe 🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Před rokem +2

    Om Saravanabava🙏🙏🙏
    Thank you sisy🙏🙏🙏
    Thank you universe🙏🙏🙏

  • @umamaheshwari1805
    @umamaheshwari1805 Před 9 měsíci

    முருகா சரணம்.என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிங்க அப்பா.நன்றி

  • @parimalam5852
    @parimalam5852 Před rokem

    Very very happy thank you mam

  • @birdwithaswin-ram945
    @birdwithaswin-ram945 Před rokem +2

    Om Saravana bava

  • @Millionare369
    @Millionare369 Před rokem

    Thank you

  • @aravinthank5524
    @aravinthank5524 Před rokem +2

    Om saravanabava

  • @bhuvaneswari4262
    @bhuvaneswari4262 Před rokem +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻💐💐💐💐💐💐🕉️✡️🔯💟🛐

  • @banumathi9175
    @banumathi9175 Před rokem +1

    முருகா என்ணை காப்பாற்று

  • @priyamanickam6104
    @priyamanickam6104 Před 11 měsíci

    Thanks to universe ❤❤❤❤

  • @RajaSekar-ob6sx
    @RajaSekar-ob6sx Před rokem +1

    Unnaimattume ninathu naan vaala vendum appa muruga

  • @avanthis.v8244
    @avanthis.v8244 Před rokem +1

    Om saravana bava nama muruga om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivanya4034
    @shivanya4034 Před rokem +2

    🙏❤🙏

  • @gowthamraja1406
    @gowthamraja1406 Před rokem +1

    Super

  • @abinayakj2896
    @abinayakj2896 Před rokem +2

    Om muruga🙏🙏🙏🙏

  • @psekchand
    @psekchand Před rokem +2

    Shivoham

  • @eswaramoorthymani9486
    @eswaramoorthymani9486 Před rokem +1

    Om muruga saravanabhava 😄😉😃😁😍😍

  • @sangarim1193
    @sangarim1193 Před rokem +1

    Om saravana bhava🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏