😍💯பொய்கை சந்தை 🔥💯🙌

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 26

  • @logeshshan2585
    @logeshshan2585 Před měsícem +3

    உங்கள் பணி மென்மேலும் சிறப்பிக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @tamilboys7129
    @tamilboys7129 Před měsícem +2

    , ப்ரோ நான் ஒரு மாட்டு பண்ணை இப்பதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் ஆனா என்னோட பண்ணையில நாலு மாடு இருக்கு அந்த நாலு மாடல் நான் ஒவ்வொரு நாளும் பால் குறையுது தவிர நான் எங்க தப்பு பண்றேன்னு தெரியல அது கண்டுபிடிக்க என்னாலும் எவ்வளவு முயற்சி பண்ற என்னால முடியல எனக்கு ஒரு சின்ன உதவி ஒரு பண்ணையில் இதெல்லாம் மெயின் இஸ் யுவர் அந்த பண்ணையைப் பற்றி ஒரு கிளற ஒரு வீடியோ ஒன்னு போடுங்க ப்ரோ அதை பத்தி நானும் கத்துக்கு எந்தெந்த விஷயத்தில் நான் தப்பு பண்ணி இருக்கேன் வச்சு கத்துக்கோ ஒரு வீடியோவை நல்லா இருக்கும் கொஞ்சம் எங்களுக்கும் சொல்லிக் கொடுங்க அப்புறம் நாங்களும் கொஞ்சம் கிளீனா இருப்போம்

    • @pandiyanrajendran1612
      @pandiyanrajendran1612 Před měsícem +1

      pasumattu paal ,nal aga aga paal koraiya than seiyum. sikiram paal stop ayidum.
      so eppavum additional backup vachchikanum.
      example:-
      4 maadu irukkuna,2 maadu ippo paal kodukanum ,adutha rendu maadu ithu stop agurappa ready agura mathiri irukkanum.

  • @logeshshan2585
    @logeshshan2585 Před měsícem

    Superb

  • @suthankumar5475
    @suthankumar5475 Před měsícem

    Very nice bro good work

  • @Sudharsan096
    @Sudharsan096 Před měsícem

    Super na continues ah video podunga ❤🎉

  • @ShenbagamV-kv3hi
    @ShenbagamV-kv3hi Před měsícem

    நைஸ் 👍அண்ணா

  • @arivumathianandhan2427
    @arivumathianandhan2427 Před měsícem +1

    Comment பன்னுங்க அண்ணா

  • @Saran-farm
    @Saran-farm Před měsícem

    Plead upload more videos 🎉

  • @sp-rt9bm
    @sp-rt9bm Před měsícem

    Bro unga farm exact location solunga bro I'm from sholinghur,if u allow nanga oru visit panalama

  • @ilaafarm
    @ilaafarm Před měsícem

    Bro intha santhai location share pannuga bro

  • @bharathkumar6716
    @bharathkumar6716 Před měsícem

    ❤️‍🔥🙌

  • @arivumathianandhan2427
    @arivumathianandhan2427 Před měsícem +1

    அண்ணா உங்கக் கிட்ட வேளை கிடைக்குமா அண்ணா

  • @VinothkumarVinothkumar-z9p
    @VinothkumarVinothkumar-z9p Před měsícem

    நான் 25வருஷம் மாடு வளக்குறன் நஷ்டம் மட்டும் தான் கண்டுளேன்

  • @dhasajillu8997
    @dhasajillu8997 Před měsícem

    Kinni kozhi pair evlo price vangalam bro

  • @g.sg.s7878
    @g.sg.s7878 Před měsícem

    மாட்டு வியாபாரிகள் நம்பர் போடுங்க தலை

  • @user-zz6ke7lp3i
    @user-zz6ke7lp3i Před měsícem

    இந்த சந்தை என்ன ஊர்

  • @boochal8322
    @boochal8322 Před měsícem

    Poi sathi mangalam😂

  • @VinothkumarVinothkumar-z9p
    @VinothkumarVinothkumar-z9p Před měsícem

    நான் 25வருஷம் மாடு வளக்குறன் நஷ்டம் மட்டும் தான் கண்டுளேன்

    • @balakrishnanasm1899
      @balakrishnanasm1899 Před měsícem +3

      நஷ்டம் பட்டவர் எப்படி 25 வருசம்...அதே தொழில்ல இருக்க முடியும்...???😅😅😅

    • @user-yf5yx6vi3v
      @user-yf5yx6vi3v Před měsícem

      ​சரியான கேள்வி