9 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன? பலன்,Chandiran,Moon Ninth - 9th Place Palan,Astrology Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2021
  • ANS 24/7 TAMIL
    9 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன? பலன்! | Chandiran | Chandran 9th Place in Palangal | Moon Ninth Place Standing Benefits | Chandiran Ninth Place Palan astrology in tamil | Moon Ninth Place benefits horoscope in tamil
    புதன் 12 ராசிகளில் நின்ற பலன்கள்
    👇👇👇
    • புதன் 12 ராசிகளில் நின...
    சந்திரன் 12 ராசிகளில் நின்ற பலன்கள்
    👇👇👇
    • சந்திரன் 12 ராசிகளில் ...
    பத்தாம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன? பலன்!
    👇👇👇
    • 10 ஆம் இடத்தில் சந்திர...
    தனுசு லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇
    • தனுசு லக்னம் முன்ஜென்ம...
    சூரியன் 12 ராசிகளில் நின்ற பலன்கள்
    👇👇👇
    • சூரியன் 12 ராசிகளில் ந...
    ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வது எப்படி?
    👇👇👇
    • ஜாதகத்தில் நம் மரணத்தை...
    ஒன்பதாம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன? பலன்!
    👇👇👇
    • 9 ஆம் இடத்தில் சூரியன்...
    ************************************
    ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம், ( Bhagyasthanam ), தர்மஸ்தானம், ( Dharamasthanam ), பிதுர்ஸ்தானம், தந்தை ஸ்தானம், என்று அழைக்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு நீடித்த ஆயுள் பலம் இருக்கும், அவர் வாழ்நாளில் யோகம் அதிகம் காணப்படும், கற்பனை சக்தி அதிகம் உண்டு. புத்திக்கூர்மையுடையவர். சமூகத்தில் நல்ல மதிப்பு உடையவர். எந்த நேரமும் புத்தகங்களை படிப்பதில் ஆர்வமுடையவர். பணவசதியுடையவர். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிபவர். அயல்நாடு சென்று வரும் பாக்கியம் உடையவர், எதிலும் வெற்றி அடைவார். நல்ல ஆரோக்கியமுடையவர். பலரும் இவரை போற்றி ரட்சிப்பர். நல்ல குணம், நண்பர்கள் - உறவினர்கள் அமைவார்கள், எல்லோருடைய பாராட்டுக்களையும் பெறுவர். தர்மஸ்தாபனம் அமைக்கக்கூடியவர். கோபம் இல்லாதவர். நற்செயல் புரிபவர், புண்ணியசீலன். கல்வியில் சிறப்பு வாய்ந்தவர். பக்தி மிக்கவர், பாக்கியச்சாலி, ஆலய தரிசனம் சென்று வருவார். ஆலயத்திருப்பணிகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இவையெல்லாம் ஜாதகத்தில் சந்திரன் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர்களின் குணாதியங்களாகும்.
    ************************************
    The ninth place in the horoscope is called the blessed position, ( Bhagyasthanam ), Dharmasthanam, ( Dharamasthanam ), Pitursthanam, the position of the father. If the Moon is in the ninth place in one's horoscope then that horoscope will have longevity strength, he will have more yoga in his lifetime and has more imagination. Intelligent. Good value in the community. Interested in reading books at any time. Cash-strapped. High costume wearer. Blessed to go abroad, he will succeed in anything. Good health. Many will praise and save him. Good character, friends - relatives will be formed, will receive praise from everyone. Who can set up a charity. Who is not angry. Doer of good deeds, Punniyaseelan. Specializes in education. Devout, blessed, he would go to the temple darshan. There will be a lot of interest and involvement in temple work. These are the characteristics of those who are in the ninth place of the moon in the horoscope.
    ************************************
    சந்திரன் பகவான் எந்த இடத்தில் நின்றால் என்ன? பலன்
    கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்
    👇👇👇👇
    ॐ. ஒன்பதாம் இடத்தில் சந்திரன் நின்ற பலன்
    ॐ. 9 ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
    ॐ. 9 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்
    ॐ. ஒன்பதாம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்.
    ॐ. Chandiran in Ninth place palan
    ॐ. Chandiran 9th place in palan
    ॐ. Moon 9th Place Standing Benefits
    ॐ. Chandiran Standing Ninth Place in Palan
    ॐ. 9th House Astrology in tamil
    ॐ. 9th Place Astrology in tamil
    ॐ. 9th House Horoscope in tamil
    ॐ. 9th Place Horoscope in tamil
    ॐ. Ninth House Astrology in tamil
    ॐ. Ninth Place Astrology in tamil
    ॐ. Ninth House Horoscope in tamil
    ॐ. Ninth Place Horoscope in tamil
    **********************************
    #ChandiranLagnamto12PlacesPalangal #Anstamil
    #ChandiranTwelfthPlacePalanInAstrology
    #ஒன்பதில்சந்திரன்இருந்தால்என்னபலன்
    #ChandiranNinthPlaceInPalangal
    #Moon9thPlaceStandingBenefits
    #MoonNinthPlacePalanInAstrologyTamil
    #MoonNinthPlaceBenefitsHoroscopeInTamil
    #ChandiranNinthHousePalanInTamil
    #Chandiran9thHousePalanInTamil
    #ஒன்பதாம்இடத்தில்சந்திரன்இருந்தால்என்னபலன்
    #ஒன்பதாம்வீட்டில்சந்திரன்இருந்தால்
    #ஜாதகத்தில்ஒன்பதாம்இடத்தில்சந்தின்இருந்தால்என்னபலன்
    #ஜாதகத்தில்_ஒன்பதாம்இடம்_என்பது_பாக்கியஸ்தானம்_பிதுர்ஸ்தானம்
    #ChandiranLagnamto12PlacesPalangal #லக்னம்முதல்12வீடுகளில்சந்திரன்நின்றபலன்கள்
    #9ஆம்வீட்டில்சந்திரன்இருந்தால்
    #9ம்வீட்டில்சந்திரன்நின்றால்
    #9யில்சந்திரன்இருந்தால்பலன்
    #9ல்சந்திரன்இருந்தால்பலன்
    #9ம்இடத்தில்சந்திரன்
    #9ஆம்இடத்தில்சந்திரன்
    #9ஆம்இடம்என்பது_தந்தைஸ்தானம்_தர்மஸ்தானம்_புண்ணியஸ்தானம்
    #9thHouseInAstrologyTamil
    #NinthHouseHoroscopeInTamil
    #9thPlaceIn_DharamaSthanam_BhagyaSthanam_
    #NinthHouse_Charity_BenefitsInAstrology
    #NinthPlaceIn_Father_Palan
    #JathagamNinthPlaceInBhagyaSthanamPalan

Komentáře • 21

  • @mourihyafoundation5087

    Super super Pongal vazthukal nanri

  • @iamhema7939
    @iamhema7939 Před rokem

    Very clear

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 Před 3 lety

    True sir 100%👌👌👍👍

  • @hemabooshanamheman6764

    Ayya ungal padhivugal miga arumai.......thandhaiyin (father) anbai perum jaaadhaga vidhiyai pattri video podunga

  • @tamilnadumunnetraiyakkam

    Super guru brother

  • @beemasenatemperspeedquicke55

    😘yes

  • @venkataramananr1872
    @venkataramananr1872 Před 2 lety

    100% TRUE

  • @maninagesh2099
    @maninagesh2099 Před rokem

    🙏👌👌👌

  • @kenshin7225
    @kenshin7225 Před 3 lety +1

    Sir enaku 9il chandranodu raguvum ulathu Ethan plan ena sir

  • @snarendran4990
    @snarendran4990 Před 3 lety +2

    Guuru 9th house eruindha enna palan

  • @Eswarshow
    @Eswarshow Před měsícem

    Guru 9 il vakrama iruntha enna agum ayya..
    9 il guru chandran ragu irukku

  • @kavibharathikavi4194
    @kavibharathikavi4194 Před 3 lety

    Lagnam rishabam Sir 9il santhiranudan+Kethu ullathu yna plan sir oru video podunga sir please

  • @elavarasank2938
    @elavarasank2938 Před 3 lety +1

    Sir ..ungala contact pannanum sir .. ennoda jadhagam niga paathu future epdi irukuthu nu.. sollanum sir.... please..unga contact number kedaikuma sir.... ungaloda prediction crct ah irukuthu sir ... romba naala fallow pandra sir . please... ungaloda subscriber than..sir

  • @bagiyalaxmysivakumar2728

    FOR/MAGAM/NARPAVY............

  • @stanleeforever5112
    @stanleeforever5112 Před měsícem

    உங்க போன் நம்பர் குடுங்க ஜாதகத்தை அனுப்புறேன் என்னோட டைம் எப்படி இருக்குனு பாத்து சொல்லுங்க

  • @sathishc4653
    @sathishc4653 Před 7 měsíci

    Adichu vidu enakum 9 il sandhran

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    ராசி கட்டத்தில் பார்க்கணுமா இல்லை பாவகட்டம் பார்க்கணுமா

  • @srinivasan1585
    @srinivasan1585 Před 3 lety

    9வது இடம் சுக்கிரன் கேது

    • @711muthurajg4
      @711muthurajg4 Před 2 lety

      வாழ்க்கை எந்த பொருள் மீதும் பற்று இல்லையா

  • @mixingshorts93
    @mixingshorts93 Před rokem

    100℅ not matching