10 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன? பலன்,Chandiran,Moon Tenth - 10th PlacePalan,Astrology Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ANS 24/7 TAMIL
    10 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன? பலன்! | Chandiran | Chandran 10th Place in Palangal | Moon Tenth Place Standing Benefits | Chandiran Tenth Place Palan astrology in tamil | Moon Tenth Place benefits horoscope in tamil
    குரு 12 ராசிகளில் நின்ற பலன்கள்
    👇👇👇
    • குரு 12 ராசிகளில் நின்...
    சந்திரன் 12 ராசிகளில் நின்ற பலன்கள்
    👇👇👇
    • சந்திரன் 12 ராசிகளில் ...
    பதினோராம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன? பலன்!
    👇👇👇
    • 11 ஆம் இடத்தில் சந்திர...
    மகரம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
    👇👇👇
    • மகரம் லக்னம் முன்ஜென்ம...
    சூரியன் 12 ராசிகளில் நின்ற பலன்கள்
    👇👇👇
    • சூரியன் 12 ராசிகளில் ந...
    ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வது எப்படி?
    👇👇👇
    • ஜாதகத்தில் நம் மரணத்தை...
    பத்தாம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன? பலன்!
    👇👇👇
    • 10 ஆம் இடத்தில் சூரியன...
    ************************************
    ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது கர்மஸ்தானம், ( Karmasthanam ), தொழில் ஸ்தானம், ( Tholilsthanam ),( Thozhilsthanam ), உத்தியோகஸ்தானம்,என்று அழைக்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் தைரியசாலியாகவும், சகலகலா வல்லவனாக இருப்பார். சமயோசித புத்தி, வாக்கு சாதுர்யம் செயல் திறமைகள் உடையவர். திரவம் வஸ்த்துக்களில் திறமை நிறைந்த ஆதாயங்கள் உள்ளவர். நடிப்புத் திறமை உள்ளவர், நகைச்சுவைப் பிரியர். நஞ்சைப் பயிர்கள் விருத்தி தரும். பெண்களுக்கு பணியாற்றுவோர். புத்தி சாதுர்யம் மேதாவித்தனமும் மிக்கவர். நற்செயல்கள் பல புரிவார். ஆற்றால், செல்வாக்கு, பக்கபலம் உடையவர். செல்வந்தராவார். தயை, தாட்சண்யம், ஈகை பரோபகாரங்கள் உள்ளவர், காரிய சாதனையும் இஷ்டத் மூர்த்தியும், சகல சித்தியும் உடையவர். ஆடை பிரியத்தில் விருப்பமுள்ளவர். ஆடம்பரமானவர், தொழில் திறமை மிக்கவர், அதிகாரம், பதவிபலம், பணபலம், உள்ளவர். சகல வசதிகளுடன் வசிக்கத் தக்கவர். உயர்ந்த வாகன வசதி சேரும். இவையெல்லாம் ஜாதகத்தில் சந்திரன் பத்தாம் இடத்தில் இருப்பவர்களின் குணாதியங்களாகும்.
    ************************************
    The tenth place in the horoscope is called Karmasthanam, career position, ( Tholilsthanam ), ( Thozhilsthanam ), official position. If the Moon is in the tenth place in one's horoscope, then that horoscope will be brave and omnipotent. Possessed of resourceful intellect, voting tact and action skills. One who has skillful gains in fluid objects. Able to act, a lover of comedy. Toxic crops will thrive. Those who work for women. The intellect is also genius. Understands many of the good deeds. Powerful, influential, sidelined. He is rich. He has kindness, generosity, kindness, and is an accomplished and desirable idol, and possesses all the virtues. Interested in clothing. Luxurious, professional, powerful, powerful, wealthy. Livable with all amenities. Higher vehicle facility will join. These are the characteristics of those who are in the tenth place of the moon in the horoscope.
    ************************************
    சந்திரன் பகவான் எந்த இடத்தில் நின்றால் என்ன? பலன்
    கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்
    👇👇👇👇
    ॐ. பத்தாம் இடத்தில் சந்திரன் நின்ற பலன்
    ॐ. 10 ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
    ॐ. 10 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்
    ॐ. பத்தாம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்.
    ॐ. Chandiran in Tenth place palan
    ॐ. Chandiran 10th place in palan
    ॐ. Moon 10th Place Standing Benefits
    ॐ. Chandiran Standing Tenth Place in Palan
    ॐ. 10th House Astrology in tamil
    ॐ. 10th Place Astrology in tamil
    ॐ. 10th House Horoscope in tamil
    ॐ. 10th Place Horoscope in tamil
    ॐ. Tenth House Astrology in tamil
    ॐ. Tenth Place Astrology in tamil
    ॐ. Tenth House Horoscope in tamil
    ॐ. Tenth Place Horoscope in tamil
    **********************************
    #ChandiranLagnamto12PlacesPalangal #Anstamil
    #ChandiranTwelfthPlacePalanInAstrology
    #பத்தில்சந்திரன்இருந்தால்என்னபலன்
    #ChandiranTenthPlaceInPalangal
    #Moon10thPlaceStandingBenefits
    #MoonTenthPlacePalanInAstrologyTamil
    #MoonTenthPlaceBenefitsHoroscopeInTamil
    #ChandiranTenthHousePalanInTamil
    #Chandiran10thHousePalanInTamil
    #பத்தாம்இடத்தில்சந்திரன்இருந்தால்என்னபலன்
    #பத்தாம்வீட்டில்சந்திரன்இருந்தால்
    #ஜாதகத்தில்பத்தாம்இடத்தில்சந்தின்இருந்தால்என்னபலன்
    #ஜாதகத்தில்_பத்தாம்இடம்_என்பது_தொழில்ஸ்தானம்_உத்தியோகஸ்தானம்
    #ChandiranLagnamto12PlacesPalangal #லக்னம்முதல்12வீடுகளில்சந்திரன்நின்றபலன்கள்
    #10ஆம்வீட்டில்சந்திரன்இருந்தால்
    #10ம்வீட்டில்சந்திரன்நின்றால்
    #10யில்சந்திரன்இருந்தால்பலன்
    #10ல்சந்திரன்இருந்தால்பலன்
    #10ம்இடத்தில்சந்திரன்
    #10ஆம்இடத்தில்சந்திரன்
    #10ஆம்இடம்என்பது_கர்மஸ்தானம்_லாபஸ்தானம்_
    #10thHouseInAstrologyTamil
    #TenthHouseHoroscopeInTamil
    #10thPlaceIn_KarmaSthanam_TholilSthanam_
    #TenthHouse_Business_BenefitsInAstrology
    #TenthPlaceIn_Industry_Palan
    #JathagamTenthPlaceInThozhilsthanamPalan

Komentáře • 14

  • @jayachandran5833
    @jayachandran5833 Před měsícem

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @Narpaviyoga
    @Narpaviyoga Před 8 měsíci

    Correct

  • @Jaishree55-x8e
    @Jaishree55-x8e Před 3 lety

    Thanks ❤️

  • @Shivakumar-rw6co
    @Shivakumar-rw6co Před rokem

    அருமை நண்பா

  • @beemasenatemperspeedquicke55

    😊yes

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +2

    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் சந்திரன் 10 இல்

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 3 lety +1

    Hiiii

  • @ashavaradhan8691
    @ashavaradhan8691 Před 4 měsíci

    Athenna aangale saarnthu solreenga.

  • @nothingelse7687
    @nothingelse7687 Před rokem +1

    Sir 10aam idathil viruchagam neesam aagi iruku ennaku ithu porunthumaa

    • @ashavaradhan8691
      @ashavaradhan8691 Před 5 měsíci

      Ithukkellaam bathil solla maattar intha so called josiyar. Ivangalukku viewers venum avlothaan

    • @Nandakumar-km1pc
      @Nandakumar-km1pc Před 3 měsíci

      Enakum tha

  • @jayachandran5833
    @jayachandran5833 Před měsícem

    வாகனம் யோகம் உண்டா 10ல் சந்திரன்

  • @elavarasank2938
    @elavarasank2938 Před 3 lety

    Sir ..ungala contact pannanum sir .. ennoda jadhagam niga paathu future epdi irukuthu nu.. sollanum sir.... please..unga contact number kedaikuma sir.... ungaloda prediction crct ah irukuthu sir ... romba naala follow pandra sir . please

  • @kabilananandhakabilan2956

    Hello