மயக்கமா? குழப்பமா? சந்திரன்+கேது இணைவு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 315

  • @manimalas52
    @manimalas52 Před 3 lety +25

    Sir. நீங்க சொல்றது அத்தனையும் உண்மையோ உண்மை.💯💯💯💯💯💯.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety +15

    வணக்கம் ஐயா அருமை மயக்கமா குழப்பமா மனதிலே தயக்கமா விளக்கம் அருமை தலைப்ப அதவிட அருமை கலக்கிட்டீங்க குருவே

  • @hariprasath3336
    @hariprasath3336 Před 11 měsíci +2

    சூப்பர் sir, நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை, நானும் 2011 நவம்பர் மாதத்தில் தற்கொலை முயற்சி செய்தேன், வளர்பிறை சதுர்த்தசி திதி நட்சத்திரம் புனர்பூசம் 1 ஆம் பாதம், கேது திருவாதிரை 3 ஆம் பாதம், சனி திசை அதும் மகர திருவோணம் சாரம். இப்போ சனி திசை ராகு புத்தி நடப்பு

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 Před 3 lety +1

    Arumaiyana vilakkam. Yelithil purikirathu. Thank you sir.

  • @ramasamymc4618
    @ramasamymc4618 Před 3 lety +3

    நன்றி ஐயா திருப்திகரமான பதில் 🤗🤗🤗

  • @user-yl3bv9dt1c
    @user-yl3bv9dt1c Před 3 lety +3

    குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @vigneshkumaraa5255
    @vigneshkumaraa5255 Před 2 lety +1

    Thanks sir ,very accurate prediction ,idhu varai yarum ivlo theliva sonnadhillai ,nandri

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 Před 2 lety

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety +2

    பலர் கேட்ட காணொளி விளக்கங்கள் சிறப்பாகவும் பரிகாரங்கள் தந்தது பயனுள்ளதாகவும் இருந்நது. நன்றி.

  • @ramanathanrajanirajani3354

    அருமையான விளக்கம் sir நன்றி
    ஜாதகம் படிப்பதற்கு இலகுவாக
    சொல்லி தருகிறீர்கள். வாழ்த்துக்கள் 🙏

  • @user-yl3bv9dt1c
    @user-yl3bv9dt1c Před 3 lety +1

    குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது அற்புதமான கருத்துக்கள் ஜோதிட சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு மிக்க நன்றி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 Před 3 lety +1

    அருமை யான பதிவு

  • @Mrpolitical420
    @Mrpolitical420 Před 2 lety +1

    நீங்கள் சொல்வது உண்மை .

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Miga arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 Před 3 lety +1

    Thank you sir.. rombha naal aasai indru nivarthi..

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před rokem +2

    Thank you sir for unknown information for chandran and kethu conjunction with crystal clear explanation.

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 3 lety +1

    Guruve saranam,, rompa naal ethir paartha topic🙏🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +3

    நன்றி🙏💕 அண்ணா👍

  • @JDcoooper
    @JDcoooper Před 3 lety +11

    அண்ணா சுயசாரம் பெற்ற கிரகங்கள் பற்றி பேசுங்கள் ஒரு விடியோ ❤️❤️❤️❤️

  • @sittralegar4794
    @sittralegar4794 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @sinnathambyluxmykanthan5351

    மிக்க நன்றி

  • @user-rz9lr7em1d
    @user-rz9lr7em1d Před 6 měsíci

    விளக்கங்கள் அருமை ஐயா100%உண்மை

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 3 lety

    பதிவிற்கு நன்றி அய்யா.
    அடுத்த பதிவில் தசா நாதன் சாரம் வாங்கிய கிரகம் பற்றிய video போடவேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி அய்யா.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety

    Sir Vanakkam, Nalla Padhivu Sir, Nandri Sir.

  • @sumathimano4341
    @sumathimano4341 Před 3 lety +2

    🙏வணக்கம் 🙏

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu Před 3 lety +1

    Nandri Guruji Sir 🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety

    அருமை நல்ல பதிவு நன்றி அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்.
    சுக்கிரன் மற்றும் சூரியன் மூடம். பற்றி ஒரு விடியே பதிவு செய்யுங்கள் அய்யா.

  • @MyPanditji
    @MyPanditji Před 4 dny

    Good Valuable Points given sir about Ketu and Chandran TQs

  • @indianmedia7136
    @indianmedia7136 Před 2 lety

    நன்றிகள்

  • @perumalsamy722
    @perumalsamy722 Před rokem

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @baranidaran4528
    @baranidaran4528 Před 3 lety

    உண்மைதான் ஐயா...

  • @sumithradevi3815
    @sumithradevi3815 Před 3 lety +1

    Thank you so much sir

  • @venkateswaran6030
    @venkateswaran6030 Před 3 lety +1

    குருவிற்கு வணக்கம்🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 3 lety +4

    99% correct🙏

  • @ramanathanrajanirajani3354

    Sir அருமையான விளக்கம்
    சந்திரன் கேது
    சுக்கிரன் சனி இந்த 4 கிரகம்
    இந்த கிரகம் ஒரே வீட்டில்
    இணைவு பற்றி ஒரு வீடியோ
    போடுங்கள் sir மிக்க நன்றி

  • @kalaivanan9015
    @kalaivanan9015 Před 3 lety +1

    Super sir..

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 Před 2 lety

    Awesome awesome 💐💐

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 Před 2 lety

    Thank you sir.

  • @user-ls9tb1mb2b
    @user-ls9tb1mb2b Před 4 měsíci

    Nandri😊

  • @selvarajraj8612
    @selvarajraj8612 Před 3 lety

    Ok thanks Guru Ji,

  • @villagelifestyle3278
    @villagelifestyle3278 Před rokem

    100 percent correct ean life la chanthra thasai kathu puthi nenka solrathu avlo correct perfect astrology ayya

  • @sabareswaran896
    @sabareswaran896 Před 3 lety

    Sukran, kethu adthaaa...

  • @komaraswamisengodagounder7667

    Super sir

  • @renukumarrasigan4961
    @renukumarrasigan4961 Před 3 lety

    Super sir. Sir suriyan ketu serkai sollunga sir plz

  • @mohans3932
    @mohans3932 Před 3 lety +4

    தேய்பிறை சந்திரனை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @swetha4525
    @swetha4525 Před 3 lety

    ஐயா , சனி (நீச்சம் மற்றும் வக்ரம்)+சந்திரன் பலன் பற்றி போடுங்கள்.....

  • @Anoopmohan88
    @Anoopmohan88 Před 3 lety

    Sir, please tell about Harsha Yogam, Vimala Yogam and Sarala Yogam.

  • @carthyy
    @carthyy Před 2 lety

    Very true sir

  • @akashs6925
    @akashs6925 Před 3 lety

    POWERFUL NAKSHATRA PLEASE PUT VIDEO

  • @sujasujatha5685
    @sujasujatha5685 Před 3 lety +1

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx Před 3 lety

    ஏகாதசி அன்று பிறந்த (27.9.1997) வளர்பிறை சந்திரன தேய்பிறை சந்திரன. நல்ல பதிவு நன்றிகள்

  • @maheshv5803
    @maheshv5803 Před 3 lety +1

    அய்யா சனி செவ்வாய் சம சப்தம பார்வை மற்றும் சேர்க்கை பற்றி ஒரு video போடுங்க

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Guru va saranam 🙏🙏🙏🙏 good night 😴

  • @aravindhan5483
    @aravindhan5483 Před 3 lety

    sir. for dhanusu lagnam, if suriyan and sevvai look at lagnam. is it good for the lagnam?

  • @draroonkumar2474
    @draroonkumar2474 Před 3 lety +2

    ஐயா, சந்திரன் ராகு இணைவு பற்றி கூறவும். நன்றி 🙏

  • @sothilinkamarambusothilink2038

    thanks sir

  • @VishnuKumar-jx5kh
    @VishnuKumar-jx5kh Před 3 lety

    Can u please make a video on Placement of saturn on his own nakshatra . How will be it's effects during his dasha & Bhukti .

  • @mageshwharanbs5205
    @mageshwharanbs5205 Před 2 lety

    80% true sir

  • @s.s.7821
    @s.s.7821 Před 3 lety

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @kamarajm6659
    @kamarajm6659 Před 3 lety +6

    ஆமா சார் 4ஆம் வீடு ( ரிஷபம்) சந்திரன் + கேது இருக்கு பெறும் தொல்லை

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Suriyan ,,,, sukarn eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    3grakhama sarki pathiya video paduka please guru va saranam 🙏🙏🙏🙏

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 Před 2 lety

    சார் உண்மையை இப்படி உடைக்கீறீங்களே 👌👍எனக்கு 7 ல் சந்+ கேது இணைவு நீங்கள் சொன்ன தீ அனைத்து ம் உண்மை🙏🙏

  • @rajeswaranrajeswaran984

    Super sir super sir

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Suriya KETHU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @priyasai924
    @priyasai924 Před 3 lety

    Long time waiting for this video sir. Very clear explanation. How about chandran kedhu combination above 5 degree. Do the effects will reduce or it won't be a problem?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety +1

    Raku 4 house varkothamam, kethu 10 house varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam sir

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p Před 3 lety

    Guru 7th place guru +chevai explain pangu guru.. Nandri

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 Před 3 lety +1

    நன்றி குருஜி ராகு சூரியன் இணைவு பத்தி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rameshhope8865
      @rameshhope8865 Před rokem

      யாருக்கும் இணைய வே கூடாத பெரும் சாப சேர்க்கை,உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கிரகண கிரகங்கள் இணைந்தால் வாழ்க்கை நிர்மூலம் தான்🙏🙏🙏

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 Před 3 lety

    Vanakkam ayya. Kethu saratthil santhiran thanitthu 11la(kumba lagnam) irunthal palangal eppadi irukkum . Gragangal amarnthirukkum saram partriya pathivu ondrai ethirparkkirom ayya.....

  • @kalaisports844
    @kalaisports844 Před 3 lety +3

    தலைவரே நான் தனுசு லக்னம் லக்னத்தில் இருந்து நான்காமிடத்தில் சனி இருக்கு தலைவரே அதில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி அமர்ந்திருக்கும் தலைவரே நல்ல யோகத்தை கொடுக்கும் தலைவரே🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @jisha183
    @jisha183 Před měsícem

    Correct sir

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 Před 3 lety +8

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன சின்ன சின்ன இருக்காது எட்டாம்அதிபதி உச்சமாமானதால் இந்நிலமையா 6.9.1976. மதுரை காலை 11.10. அண்ணா ப்ளீஸ் பதில் தாருங்கள் ஜோதிட த்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா ⚘🌹⚘🌹🌹⚘

    • @priyatailoring
      @priyatailoring Před 2 lety

      கவலை வேண்டாம் நீங்கள் அவர்களைவிட சிறப்பாக உள்ளது அவர்களை இப்படி செயல்பட வைக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம்
      இல்லை அவர்கள் தவறாக பேசாமல் இருக்க வேண்டும் எனில் அவர்கள் முன்பு நீங்கள் முட்டாளாக காட்டி கொல்ல வேண்டும்

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p Před 3 lety

    Guru namaskaram..

  • @nila3351
    @nila3351 Před 11 měsíci

    Vanakkam guruji🙏 thula lagnathil valarbirai chandran(navami) 29 degree, kedhu 23 degree pathippu sathaveedham evvalavu guruji. 4 idathil vakra sani ammavin nilai enna guruji. Pathil tharungal guruji.

  • @vaishnavimariappan2052

    Vanakkam sir🙏 chandran kethu in seventh place mithuna lakanam so match pannum pothu cherkai mappilai jathagathilum kandippa irukanuma sir please sollunga sir chandra desai mudinthu vitathu ago 20🙏🙏

  • @arikrishnanias
    @arikrishnanias Před 3 lety +1

    குருவே! வணக்கம். கடக லக்னம். லக்னாதிபதி 12ம் இடத்தில் வர்க்கோத்தமம். கேது லக்னத்தில் வர்க்கோத்தமம் பெற உடன் குரு பூசம் 3ம் பாதத்தில் உள்ளார். இதனை சந்திரன் கேது இணைவாக கருதலாமா? விளக்கம் தாருங்கள் ஐயா. நன்றி

  • @vijaymathiyazhaganmathiyaz7567

    Suriya,,,,, Buddha,,,,,,, RAGU eniva pathiya Oru video paduka please guru va saranam 🙏🙏🙏🙏

  • @vanakkamtamilmangaiyars2287
    @vanakkamtamilmangaiyars2287 Před 11 měsíci

    Please தயவு செய்து சொல்லுங்கள் அய்யா

  • @vithyaross8343
    @vithyaross8343 Před rokem

    உண்மை

  • @rsr3519
    @rsr3519 Před 2 lety

    Kadaga lagnam ketu present.
    Thiruvonam nakshatram valarpirai chandhiran + Ragu.
    Both ragu & ketu having chandran combination.
    What will be the result sir ? I cant able to decide anything properly . Im failing in everywhere and everything. What can I do ?
    What kind of pavam ennai pinthorgiradhu sir ?
    Ragu ketu dhosangalum kalithuvitu than vandhirukiren but still I have this problem. What can I do sir ?

  • @sabarilakshmivinoth4359

    Nalla padhivigal sir. My daighter has chandran kethu conjunction in her 7th house (rishabam). The difference between both their degress is 5.01. Is this grahana dosham? She s vwry good at swimming and makong friends. Pls respond. Thanks

  • @SaravananSaravanan-ts6lx

    ஐயா சூரியனின் வாசி வேசி சுப உபயதாரி யோகத்தை பற்றி விளக்குங்கள் ஐயா...

  • @kathickb3101
    @kathickb3101 Před 2 měsíci

    Yes sir 💯💯💯

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Navamsathil chandran+keth in dhanushu house sir so epadi irukum sir

  • @mano3tara
    @mano3tara Před 3 lety +1

    வணக்கம் அய்யா. சந்திரன் கேது பற்றி அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்த நேயர்களின் அடியேனும் ஒருவன். மிகவும் சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறிய விதிகள் குணா கமலஹாசனை நினைவு படுத்தியது.ஒரு ரிஷப லக்கின ஜாதகர். லக்கினத்தில் சுக்ரன் ஆட்சி.6 ஆம் இடம் துலாத்தில் சந்திரன் கேது இணைவு (1.98° பாகை). வீடு கொடுத்த சுக்ரன் லக்கினாதிபதி மற்றும் ஆட்சி. சுப கிரக பார்வை இல்லை. சந்திரன் தேய்பிறை பிரதமை திதி. இந்த சந்திரனுக்கு 6,7,8 இல் அமர்ந்துள்ள கிரகங்களுக்கு சந்திர அதியோகம் உண்டா அய்யா?

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 Před 2 lety

    Navamsathil sukran +moon+ kethu inaivu iruke sir ,ithuku enna palan sir🙏

  • @prakashsaravanan6613
    @prakashsaravanan6613 Před 8 měsíci

    Sir , neenga solradu rommmmmbaaa unmai sirrrrrr

  • @niranjanbabu9449
    @niranjanbabu9449 Před 3 lety

    Please reply to my birth chart in next video🙏🙏🙏

  • @kannantamil1446
    @kannantamil1446 Před rokem

    Ragu + chanthira pathi soluga sir

  • @deeparajendren7313
    @deeparajendren7313 Před rokem

    Chandran,kethu,guru kumbathil enaivu sollugge sir

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 Před 2 lety

    Manasu sari elai life la ethumay panna mudiyadhu . Neega soluradhu umaiyedhan.

  • @sm_monstar
    @sm_monstar Před 3 lety +1

    Vanakkam sir.. r.selvam 24.09.2002 time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir....

  • @ramaswamynatarajan7441

    Sir kanni rasi . Rasiyil guru .chandran kethu eppadi

  • @nitra6718
    @nitra6718 Před 3 lety

    Swamiji..kadaga lagnam. Mitun Raasi. Punarpoosam, Chandran,ketu,sani in 12th house..
    Ketu dasa just start.
    What will be the impact
    Saturday going to vinayagar temple lighting nalla ennai and do arugumpul archanai ..ok va this ritual

  • @sridhard5244
    @sridhard5244 Před 3 lety +1

    ஐயா வணக்கம் 28.8.2017மாலை4.30தி ருவள்ளுர் படிப்பு மற்றும் ஒழுக்கம் எப்படி இருக்கும் ஐயா

  • @thansika.tthiyagarajan7384

    Hello sir iam Thiyagarajan Dob:8/10/1975,Timing:8:50am,Harur Dharmapuri, Sukkiran thisai eppidi irukkum,Kadan eppothu neengum,eppothu Veedu Vangum amaippu Varum?PlZ say me sir.

  • @abirajsareescollections3931

    ayya enaku lagnathil irunthu 2 il chandran kedhu mesam rasiyel ullathu ithuku palan ayya

  • @vaaheeshanveerasingamany4551

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yt8wx5ld2i
    @user-yt8wx5ld2i Před 3 lety

    24.12.1995 4.30 am ramnathapuram திருமணம் eapothu sir sontha tholil amayum sir automobile bisnuss pannalama sariya varuma sir please sollunga