பாரதிராஜாவிற்கு நான் சொல்லிய கதை -CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR | PART 01

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2021
  • TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 103

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 Před 3 lety +3

    My fav character artist chandrasekar.. I love his dialogue clarity and choice of roles he did...😊😊

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 Před 3 lety +21

    தங்கள் குரல் தனிச்சிறப்பு உடையது..

  • @sankarbala727
    @sankarbala727 Před 3 lety +5

    Oruthali ragham last 5mint
    College speech in style super seen
    Chandra Shekhar sir wonderful
    Perfom s.

  • @priyac2637
    @priyac2637 Před 3 lety +1

    இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் ராஜாவுக்கே தான் !! 🙏🏼💐🎼 No one can ignore Raja sir and talk about tamil films post anna kili.

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu1911 Před 3 lety +1

    இயல்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய மிக சிறந்த கலைஞர்

  • @shr011104
    @shr011104 Před 3 lety +6

    இவர் நடிப்பில் எனக்கு பெரிய அளவு நாட்டம் இல்லை எனிலும், விசுவின் ஆஸ்தான நடுத்தர வர்க பாத்திரம், குறிப்பாக அவள் சுமங்கலி தான் பட குரியகோஸ், இல்லம் பட காமெடி இன்ஸ்பெக்டர் போன்றவை ரசிக்கும் படி இருந்தன.

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 Před 3 lety +8

    Super sir...old memories as golden memories...

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 Před 3 lety +8

    Touring talkies ல் நான் ஒரு நிமிடம் கூட skip செய்யாமல் பார்த்த பேட்டிகள்::
    தேவா
    பிரமிட் நடராஜன்
    நெப்போலியன்
    பிறைசூடன்
    ...

  • @jagaprakash1476
    @jagaprakash1476 Před 3 lety +1

    After long time watching chai with chithra for vaagai chandrasekar

  • @jagadeesannatarajan9210

    . தங்களது முதல் படத்திலேயே பலருடைய கருத்தைக கவர்ந்தக் கலைஞர் தங்களை எளியேனுக்கு மிகவும் பிடிக்கும்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +14

    Rembering வாகை சந்திரசேகர் sir.. For சிவப்பு மல்லி., சுமை, பட்டங்கள் பறக்கட்டும்,karagatakaran.,புதிய வார்ப்புகள், நிழல்கள்.. Etc

  • @arulmani2366
    @arulmani2366 Před 2 lety +1

    Sema actor.... Tku for interview...

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q Před 3 lety +11

    இவர் பிரபலம் அடைந்த "ஒரு தலை ராகம்" பற்றியே எந்த நேர்காணலிலும் சொன்னதே இல்லை.

    • @vinayan5762
      @vinayan5762 Před 3 lety +3

      டி.ராஜேந்தர் பற்றி சொல்ல வேண்டி வரும் அதனால் sir

    • @rjchandran3489
      @rjchandran3489 Před 3 lety

      2ம் பதிப்பில் சொல்லி உள்ளார்

  • @vasanthv6850
    @vasanthv6850 Před 3 lety +3

    Kalaingar voice😻

  • @rajsun3379
    @rajsun3379 Před 3 lety +34

    Denied seat this time - extremely poor performance as MLA - never visited his constituency total waste.

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 3 lety +2

    Arumai sir vazga vazamudan

  • @GEEKAY79
    @GEEKAY79 Před 3 lety +17

    சினிமாவில் ஜெயத்ததே பெரிய விஷயம்..

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Před 3 lety +21

    எம். ஜி. ஆர் காலத்திற்க்குப் பிறகு நன்றாக தமிழ் பேசக்குடிய நல்ல நடிகர்...

    • @tradeais1800
      @tradeais1800 Před 3 lety +4

      ... காலத்திற்குப் பிறகு..

    • @kannadasanp1321
      @kannadasanp1321 Před 3 lety +4

      MGR ku tamil olunga pesa varaathu.

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 Před 3 lety

      @@kannadasanp1321 athu Theriyum bro naan Enna sonnen nu padichi paarunga puriyum

    • @jegan.k4971
      @jegan.k4971 Před 3 lety +2

      @@kannadasanp1321 நீ தமிழ் நல்லா பேசுவியா, அவருக்கு தமிழ் ஒழங்கா பேச தெரியாமதான் சரித்திர படங்களல் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்தாங்களா mgr யை நக்காமா இருக்க முடியாது சிலபேருக்கு .அதுல நீயும் ஒருத்தன்.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +1

    Very. Super. Actor. All. Movie. Super.🎬👍

  • @valmikivalmiki1069
    @valmikivalmiki1069 Před 3 lety +2

    Thanks 🙏

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj Před 3 lety +1

    நல்ல வசண உச்சரிப்பு கலைஞர்

  • @rmuralidharan603
    @rmuralidharan603 Před 3 lety +1

    Nice interview
    Old actor ssr voice modulations ivarukkum undu super Tamil ucharipu

  • @vigneshwaranvicky4597
    @vigneshwaranvicky4597 Před 3 lety +9

    12.37 மணிவண்ணன்

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 Před 3 lety +3

    மண்ணின் கலைஞன் சந்திரசேகர்...திரையில் நட்புடன் சிரிக்கும் அவர் சிரிப்பு...அவ்வளவு வசீகர எதார்த்தம்...

  • @vinayan5762
    @vinayan5762 Před 3 lety +11

    இவர் பிரபலமானது "ஒரு தலை ராகம்" படம்

  • @meenaambal6628
    @meenaambal6628 Před 3 lety +5

    Thanks for posting a good interview

  • @j444ff2
    @j444ff2 Před 3 lety +1

    நல்ல் நடிகர்
    சம்சாரம் அது மின்சாரம் செம்ம ஆக்ட்டிங்

  • @kaviarasu2194
    @kaviarasu2194 Před 3 lety +1

    எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த நடிகர்,
    அனைவரிடத்திலும் அன்புடன் பழகக்கூடிய தனித்திறன் பெற்ற ஒரு மாபெரும் மனிதர்,
    என்றும் தன்னை உயர்த்திக் கொள்ளாமல் அனைவரிடமும் சமமாக பழகக்கூடிய அன்புள்ளம் கொண்டவர், அனைவராலும் சாதாரணமாகப் பார்க்க கூடிய ஒரு மாபெரும் நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.
    கொள்கைவாதி.....

  • @samayalsakthivel3696
    @samayalsakthivel3696 Před 3 lety +2

    மாரத்தான் Episode lanch pannunga ayya

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 3 lety +6

    Great sharing! The experience of the chandra Segar is super! Ask why he called as Vaagai !

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před 3 lety

      வாகை என்றால் வெற்றி என்று பொருள் விஜய் என்றாலும் அதே பொரேள் தான் டி ராஜேந்தர் வயசு வித்தியாசம் இல்லாமல் விஜய் டி ராஜேந்தர்னு வச்ச மாதிரி இல்லாமல் கொஞ்சம் இங்கிதமா வாகை சந்திரசேகர்னு வச்சதை பாராட்டுவோம்

    • @sundararajan6464
      @sundararajan6464 Před 3 lety +1

      வாகை குளம்
      என்ற ஊரை சேர்ந்தவர் so

    • @sbmpalniagency8444
      @sbmpalniagency8444 Před 3 lety +1

      ஜி ஊர் பேர் !

  • @meenaambal6628
    @meenaambal6628 Před 3 lety +3

    One thing mr. Chitra has to keep it in mind ... some how the legends sharing their experience cannot avoid sharing their experience with music god ... so Chitra sir you cannot take things for granted against music god

    • @pxyz123
      @pxyz123 Před 3 lety

      How come Money oriented person will know about art??

  • @oooo5187
    @oooo5187 Před 3 lety +1

    he stayed in east abirampuram housing board colony,mylapore in his earlier days,whn he entered in cinema.

  • @arann7820
    @arann7820 Před 3 lety +5

    With so many negative comments....touring talkies will disable comments..they do it for any interview with negative comments

  • @kaarmugilans5656
    @kaarmugilans5656 Před 3 lety +5

    Pls ask about Oomai Vizhigal movie any questions

  • @paalirikkipazhamirikki4693

    Thaayumaanavan TV serial hero...apt role for him

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk Před 3 lety

    Tell me who went and and checked Madai Thiranthu song in between... I did.. awesome

  • @PillaiPhysio
    @PillaiPhysio Před 2 lety

    Nice

  • @vinayan5762
    @vinayan5762 Před 3 lety +48

    தொகுதி பக்கம் வரவே வராத எம்.எல்.ஏ.

    • @arunb8841
      @arunb8841 Před 3 lety +2

      🤭😉

    • @aravindr6784
      @aravindr6784 Před 3 lety +5

      No seat for him

    • @jayaprakash2250
      @jayaprakash2250 Před 3 lety

      காங்கிரஸூக்கு ஒதுக்கிட்டாங்க

    • @balana3146
      @balana3146 Před 2 lety

      ஆனாலும் முட்டா மக்கள் தொடர்ந்து தேர்வு செய்கிறார்கள் தானே, அப்புறம் எதுக்கு தொகுதிக்கு வந்துட்டு

  • @vindhianp5003
    @vindhianp5003 Před 2 lety

    7.32 the great bharathiraja

  • @rewindwithbalamuruganganes377

    பிலிம் வச்சு படம் ஓட்டிய அனுபவம் எனக்கும் உண்டு சார்

  • @balajivenkat1985
    @balajivenkat1985 Před 3 lety

    His pronounceation of tamil is unique and clear👍

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +1

    14.3.2021

  • @cbharathan1976
    @cbharathan1976 Před 3 lety

    I had a huge respect for Chitra sir until I watch Rathinakumar 'stalk about Ilayaraja, but no more now.

  • @gowrisankar5707
    @gowrisankar5707 Před 3 lety

    Sir please ask every celebrity ask first questions they from where is born

  • @sunkrr
    @sunkrr Před 3 lety

    Meesai ennaachu?

  • @avajayakumar4221
    @avajayakumar4221 Před 3 lety +1

    பேபர்களை ஆற்றில் தவரவிட்டவர் என்று சொன்னது இதே CWC ல் சொன்னவர் மனோபாலா.இன்று KARL MARX நினைவு நாள்.

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 Před 3 lety +1

    நல்ல நேர்காணல். அடிக்கடி நிறைய விளம்பரம் வருவது நெருடலாக இருக்கிறது. விளம்பரம் வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக இவ்வளவா??!?😐

  • @Th11bee
    @Th11bee Před 3 lety

    Yooov small phone screen la glare addikuthuya!!! Kaanu koosuthuu

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 3 lety

    I terms of manivannan life if one has passion towards something that shouldn't affect his family life or don't get marry and destroy the family members expectation s

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 Před 3 lety +11

    ஏகபட்ட விளம்பரம் காணொளியின் ஊடே

  • @markthefinder2792
    @markthefinder2792 Před 3 lety

    Anybody notice that coffee table vitout stand??? Yaarachum paarthingala??

  • @dinakarkasi
    @dinakarkasi Před 3 lety +2

    அதென்னங்க் ஒரு செகண்டுக்கு ஒருதடவை பொன்னியின் செல்வன் புத்தக விள்ம்பரம் வந்து பேட்டியைப் பாக்க விடாம கொல்லுது? ......

  • @balajiiyer142
    @balajiiyer142 Před 3 lety +8

    He was denied MLA seat when Velachery was drowning he was enjoying at Kerala so now this interview for sympathy

  • @rewindwithbalamuruganganes377

    19:00 இந்த ஓடையில பேப்பர் மேட்டரை சித்ரா சார் அல்லது மனாபாலா சாரோ தானே அப்படி செய்ததா சொன்னாங்க
    இதில் யார் சொல்வது உண்மை

    • @tamilAV-ss
      @tamilAV-ss Před 3 lety

      mano bala also said it was mani vannam .... you probably mis understood

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 Před 3 lety

      @@tamilAV-ss அந்த வீடீயோ லிங் கொடுங்க

  • @sp6956
    @sp6956 Před 3 lety +2

    தலைவரே விளம்பரம் கொள்ளுது

  • @sivankalai2792
    @sivankalai2792 Před 3 lety +3

    Vagai Chandrasekhar Anna ku na rasigan.avaroda voice romba poidkum

  • @amalapaul6764
    @amalapaul6764 Před 3 lety

    czcams.com/video/l4_GVsttFOU/video.html
    நமக்கு - "TikTok" - இல்ல "Elakkiya " இருக்காங்க - "யூத்"_க்கு இயக்குனர் கொடுக்கும் ஷாக் - Vetti channel

  • @vinayan5762
    @vinayan5762 Před 3 lety +3

    தேர்தல் நேரம் இங்கே நேர் காணல்.. M.L.A. சீட்டு கிடைக்கவில்லையோ ?

    • @jayaprakash2250
      @jayaprakash2250 Před 3 lety

      காங்கிரஸூக்கு ஒதுக்கிட்டாங்க

  • @paalirikkipazhamirikki4693

    Indha aalukku vote pottu paazhaa ponen...waste fellow as a politician

  • @samuthirarajan9436
    @samuthirarajan9436 Před 3 lety +5

    சொந்த ஊர் பற்றி யாரும் பதிவு செய்வதில்லை..நன்றி கெட்ட நடிகர்கள்

    • @antondev8388
      @antondev8388 Před 3 lety

      Sondha oor oru maiyirukkum agadhu

    • @gowthamanarunachalam4561
      @gowthamanarunachalam4561 Před 3 lety

      Name lya iruku vagaikkulam

    • @samuthirarajan9436
      @samuthirarajan9436 Před 3 lety

      @@gowthamanarunachalam4561 ஊர் பற்றிய பதிவு இல்லை என்றுதான் கூறுகின்றேன்

    • @samuthirarajan9436
      @samuthirarajan9436 Před 3 lety

      @@antondev8388 உண்மைதான்... ஆனால் இன்று பலர் மயிர் புடுங்கிக் கொண்டிருக்க அந்த சொந்த ஊர் தான் காரணம்

  • @samysamy1960
    @samysamy1960 Před 3 lety

    Sir.kallukul.eiram.shooting.villege.tistic.