கார்த்திக்குடன் எனக்கு உள்ள வித்தியாசமான நட்பு -CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR- 04

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2021
  • பாரதிராஜாவிற்கு நான் சொல்லிய கதை -CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR | PART 01 - • பாரதிராஜாவிற்கு நான் ச...
    பிலிம் இன்ஸ்டிட்யூட்டா என்று பயந்த விஜயகாந்த் -CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR - 02 - • பிலிம் இன்ஸ்டிட்யூட்டா...
    இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்தேன்....-CHAI WITH CHITHRA WITH ACTOR VAGAI CHANDRASEKHAR | PART 03
    TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 129

  • @judgeveera8300
    @judgeveera8300 Před 2 lety +11

    கார்த்திக்கிர்காக இந்த வீடியோவை பார்த்தேன்

  • @ravikumarmari246
    @ravikumarmari246 Před 3 lety +26

    கார்த்திக் சார் 👌👌👌👌👌👌👌😁

  • @sbmstudio5454
    @sbmstudio5454 Před rokem +3

    நவரச நாயகன் என்றும் நல்லவரே

  • @sumathi342
    @sumathi342 Před 3 lety +80

    எங்கள் கார்த்திக் பற்றி சொன்னதற்கு மிகவும் நன்றி சார்
    அதற்காக ஒரு லைக்

  • @veniveni786
    @veniveni786 Před 3 lety +33

    Karthik sir very very innocent. Very talented actor. கார்த்திக் sir தீர்க்க ஆயுசு சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ கடவுள் அருள் புரிய வேண்டும்.

    • @kandhasamy8375
      @kandhasamy8375 Před 2 lety

      ?

    • @babubullah7328
      @babubullah7328 Před rokem

      Innocent actor? உங்க அம்மா கூட ஒரு அரை மணி நேரம் கார்த்திக்கை பேச சொல்லு...அப்புறம் உங்க அப்பா வாயில் விரல் வைத்துக் கொண்டு உட்கார வேண்டியதுதான்

    • @eswaris9179
      @eswaris9179 Před rokem

      @@babubullah7328 உங்கம்மா உங்கக்காவும் ஓடிருவாங்களோ

    • @GurumoorthiGurumoorthi-kd4gr
      @GurumoorthiGurumoorthi-kd4gr Před 9 měsíci

      ​@@babubullah7328paravalaiye unga appan pannatha crt ah sollita

  • @somasundaram6641
    @somasundaram6641 Před rokem +4

    எப்பவும் நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் எப்பொழுதும் துரு திரு வென்று தான் இருப்பாங்க

  • @kalaikarthik6028
    @kalaikarthik6028 Před rokem +4

    Favorite Hero Karthik

  • @sumathi342
    @sumathi342 Před 3 lety +56

    நவரச நாயகன் கார்த்திக் சாரை பேட்டி எடுங்க சார்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +26

    Karthik. Sir. Very. Super. Hero.👍. All. Movie. Super. Movie.🎬👍

  • @ponmuthu8183
    @ponmuthu8183 Před 3 lety +13

    Navarasa nayagan karthik 💓💓💓

  • @initamal15amal93
    @initamal15amal93 Před 3 lety +30

    Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik Karthik

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj Před 3 lety +52

    என்றென்றும் நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை.

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 Před 3 lety +37

    Kartik kartik. My always my favourite star.

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 2 lety +11

    சந்திர சேகர் நல்ல மனிதர் கார்த்திக் பற்றிய சொல்வது 👍👍🙂🙂

  • @ssgvihub21095
    @ssgvihub21095 Před rokem +3

    Navarasa nayagan karthik 🔥🔥

  • @allanrabindran5695
    @allanrabindran5695 Před 3 lety +40

    Always pleasing to hear about Navarasa Nayagan Karthik

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 Před 3 lety +23

    Always pleasant to hear about navarasa nayagan Karthik..♥️

  • @panneerselvamnatesapillai2036

    அடிக்கடி விஜயகாந்த் பெயரைச் சொல்வதன் மூலம் நட்பையும் நன்றியையும் வெளிப்படுத்துகிறார். நல்ல குணம். அற்புதமான மனிதர். இவர் நடித்த படங்களில் 80களில் எனது நண்பர்களுடன் அதிக முறை பார்த்த படம் பாலைவனச்சோலை.

  • @VinodKumar-sl9ch
    @VinodKumar-sl9ch Před 3 lety +13

    Sir please interview Karthik sir

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 Před 3 lety +7

    கார்த்திக் குழந்தைத்தனமான நடிகர்.

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 Před 3 lety +12

    Evergreen Navarasa Nayagan Karthick only

  • @shakirnathjohn5230
    @shakirnathjohn5230 Před 3 lety +20

    நீங்களும், கேப்டனும் இணைந்து செயல்பட்ட நாட்கள் அழகானது. வேட்டிய மடிச்சு கட்டிட்டு செம

  • @lakshmanankka
    @lakshmanankka Před 3 lety +19

    கார்த்திக் 14:00

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +13

    Vijayakanth sir prabhu sir karthik sir arumai

  • @m.chinnaduraidurai68
    @m.chinnaduraidurai68 Před 3 lety +7

    Karthick sir

  • @petchimani4448
    @petchimani4448 Před 3 lety +7

    Navarasa Nayagan Karthik

  • @maninaffco7412
    @maninaffco7412 Před 3 lety +10

    Sir karthik sir

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před 2 lety +1

    அருமையான தமிழ் உச்சரிப்பு சிறப்பான நடிப்பு ஒருதலைராகம் படத்தில் நடிப்பு இயல்பாயிருக்கும் ராஜாங்கம் என்ற படத்தை இளமையில் பார்த்தேன் தூள் கிளப்பி இருப்பார் கதாநாயகனாக பாலைவனசோலை சிறப்பு

  • @prathapemprathapem1479
    @prathapemprathapem1479 Před rokem +3

    நவரச நாயகன் legend of kwood

  • @Nattyboy66
    @Nattyboy66 Před 3 lety +12

    Really he is good man. He is talking about Vijaykanth, Radharavi, Senthil,Ss chandran , Karthik , who are in admk or supporting admk but he is in dmk. Apart from that he is talking about Nagesh, Sivaji , sathyaraj , prabhu . Especially he is very loyal to Vijaykanth . Hats off

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc Před 3 lety +23

    Karthik - Tamil cinemavin pokkisham.

  • @kumarprem9917
    @kumarprem9917 Před 3 lety +12

    Navarasa nayagan karthi petti edunga sir

  • @akbarali-kp4fj
    @akbarali-kp4fj Před 3 lety +13

    Karthik sir tamil cinemavin pokkisam.

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 3 lety +7

    வாகைக்குளம் சந்திரசேகர் பேட்டி எதார்த்தமாக இருந்தது வணக்கம் 🙏 பரளி குணா 👍

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 3 lety +2

    மலர் ஆஸ்பத்திரி டாக்டர். ராமமூர்த்தி அவர்கள் பூலோக வாழ்வை துறந்த பின் டாக்டர் மகளுக்கும் முத்தையா முரளிதரன் க்கும் திருமணம் நடக்க உறுதுணையாக இருந்த அன்பு நடிகர் சந்திரசேகர் அவர்களின் மனிதநேய பாங்கு அளவிடற்கரியது... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்... இந்த உரையாடலில் MGR, சிவாஜி, ஜெய்சங்கர், நாகேஷ், ரகுவரன், பிரபு, சத்தியராஜ், ஜனக ராஜ், SS சந்திரன், கார்த்திக், ஜெயலலிதா, கலைஞர், T.R, ராபர்ட் ராஜசேகர் ஆகிய வாழ்வில் பயணித்த அனைவரையும் நினைவில் கொள்வது என்பது அசாதாரண மனித இயல்பு...

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 3 lety +9

    நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நல்ல நட்பு கிடைப்பது இயற்கை. உங்கள் மனம் போல். ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் மாபெரும் நடிகர் மட்டும் அல்ல நல்ல உள்ளம் கொண்ட குடும்ப தலைவரும் ஆவார். நன்றி நன்றி

  • @balamurugan-qk8xd
    @balamurugan-qk8xd Před 2 lety +3

    வாகை சூடிய பேச்சு கார்த்திக் பற்றி

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +3

    Arumaiyana pathiu chitra sir 🙏 🙏

  • @sasikala6174
    @sasikala6174 Před 3 lety +46

    சார் சத்தியராஜ் பேட்டி எடுங்க

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +3

    Vijaykanth. Sir. And. Karthik. Sir. And. Murali. Sir. And. Prbu. Sir. And prashanth. Sir. And. Arjun. Sir. And.sathyraj. sir.and. Sarthkumar. Sir. All movies super. Hit. Movies.🎬👍. 17.3 2021

  • @kumaresanv205
    @kumaresanv205 Před 3 lety +5

    Velachery MLA Chandrasekhar.....
    Konjam velachery pakkam vanga...makkalai marandhutinga...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 3 lety +6

    Chandrasekar seems to be a deeper man with comprehensive & practical outlook about men & life. Naturally, he is a clear headed person.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 Před 3 lety +5

    He has a charming smile!!!

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 3 lety +2

    நன்று !

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety

    Super c s sir nadigar thilagm and alorayum pattie alagaga sonergal 🇱🇰🇸🇦

  • @lakshmanank2352
    @lakshmanank2352 Před 3 lety +4

    Best Actor in tamil...

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 3 lety +3

    சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் 🙏 பரளி குணா 👍

  • @ashokkumara3038
    @ashokkumara3038 Před 3 lety +1

    Vendum vendum karthik sir interwie vendum🙏🙏

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 Před 3 lety +1

    எதிரிக்கும் புடிக்கும் எங்கள் கேப்டனை

  • @zizoucris10
    @zizoucris10 Před 3 lety +9

    Correction: Nagesh won a national award for Nammavar in 1994. Thanks to Kamal Haasan who always casted legendary actors throughout their life.

  • @farookbasha3178
    @farookbasha3178 Před 3 lety +2

    Senthoorappuve &samsaram adu minsaram&alam adhu alam illa song i remember chandra sekar sir acting

  • @gva3919
    @gva3919 Před 3 lety +7

    'நம்மவர்' படத்திற்காக திரு.நாகேஷ் அவர்கள் தேசிய விருது பெற்றார்.

  • @oooo5187
    @oooo5187 Před 3 lety +9

    mr.chithra sir,plz interview many female artist in ur channel. u r interviewing only male artist 95 percent.
    many old legend female artists like sachu ma,vijayakumari ma,vanisree mam,lakshmi mam,y.vijaya mam,jayamalini mam,saradha ma,karagattakaran actress kokila gobinath,kamala kamesh ma....list inum irukku..
    plz atleast select a few artist n make an interview. unga chai wt chitra rasigar in viruppam.Nirai vetravum...nandri.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 Před 3 lety

    Nanri ullha orrhu nalla manishann pa

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 Před 3 lety +1

    Vijaykanth is a good human being

  • @oooo5187
    @oooo5187 Před 3 lety +11

    as an actor mr.chandrasekar was really excellent.but as an MLA totally waste.hes enjoying his life and not done anything fr public.

    • @thirumalaiv5926
      @thirumalaiv5926 Před 3 lety +4

      Yes bro. He himself is saying that his 2 major achievements in the Assembly were 1) protesting against removal of Shivaji statue & 2) raising the issue of Award for Shivaji. Useless as MLA

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 3 lety +15

    Income tax கம்ப்ளைண ட்.இருந்தால் விருது நாகேஷ்க்கு மட்டுமில்லை யாருக்கும் கிடைக்காது

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Před 3 lety +4

    As a rasigar/rasigai commented here please interview more female artists. Actress sudha, who acted in ‘ Theeradha vilayattu pillai’ as vishal’s mother, Actress Renuka who was a regular in KB’s serials... to name a few. Kindly consider our request. Thanks

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před 3 lety

      சுதா ஒரு கிளாசிக்கல் டான்ஸர் முதலில் தமிழ் பின்பு மயூரி மூலம் ஆல் இண்டியா ஸ்டார் ஆனார் ஒரு விபத்தால் காலை இழந்தாலும் அதையே கதையாக்கி மயூரியானார்
      ரெணுகா ஒரு பொம்பளை பாலசந்தர் அவர் பேசுவது நடிப்பு எல்லாமே பாலசந்தரின் நகல் சக்ஸஸ்புல் பார்முலாவும் கூட
      மாற்று மொழியில இருந்து வந்தவர்கள் டைரக்டரை காப்பியடித்து முன்னேறியவர்களில் ஜோதிகாவும் ஒருவர் டைரக்டர் s j சூர்யா

  • @VishnuKumar-vm3nn
    @VishnuKumar-vm3nn Před 3 lety +3

    1st Comment, Ungha Speech Flow Romba Super Aa Irukku👌

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 Před 3 lety

    யதார்த்தமான நடிகர்.

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 Před 3 lety +3

    May be Ivar Thevar community ya iruparu..atha sivaji kooda close ah irunthu irukaru and Karthik as well

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Před 3 lety +7

    Makkal kaalla vizhundhu vote vanga vendiyadhu..apram thoguthi pakkame poradhilla

  • @user-fh3vx8zc5n
    @user-fh3vx8zc5n Před 3 lety +1

    சத்தியராஜ், கவுண்டர் பேட்டி எடுங்கள்....,

  • @jrgamingtamilnewes8421

    Oohhe

  • @jamespond9742
    @jamespond9742 Před 11 měsíci

    кαятнιк❤ 7:02

  • @jamespond9742
    @jamespond9742 Před 11 měsíci

    кαятнιк

  • @sudhindharn6582
    @sudhindharn6582 Před 3 lety

    Pls interview renuka mam premi....

  • @mariarubanraj132
    @mariarubanraj132 Před 3 lety +3

    Hello editor, can you please ask someone take interview with Chitra laksman sir.
    He has lot of experience in flim industry.
    Please take this as important.
    Pls consider

  • @tamilAV-ss
    @tamilAV-ss Před 3 lety

    Based on comments, he seems an excellent. MLA ....😁🤣😆

  • @swargeesanp4185
    @swargeesanp4185 Před 3 lety

    Yugi sethu interview please

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 Před 3 lety +1

    07:50 கேப்டன் ......

  • @karuppuswamypalanisamy289

    Sir,you are wrong.Nagesh sir got national award for nammavar movie

  • @shankarbalakrishnan7693
    @shankarbalakrishnan7693 Před 3 lety +2

    Chandrasekhar is a good actor but as a politician he never turned up to his constituency. As a MLA he failed.

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 Před 3 lety +1

    சார்லி சார் பேட்டி எடுங்க

  • @sunder.k6779
    @sunder.k6779 Před 3 lety

    நல்ல மனிதர் சந்திரசேகர்

  • @josephprashanth2888
    @josephprashanth2888 Před 2 lety

    Billa2 ad 🤔

  • @ishakshahul3536
    @ishakshahul3536 Před 3 lety +4

    இதுவரை பிரபு வை ஏன் பேட்டி எடுக்கவவில்லை

  • @50rameshj
    @50rameshj Před 3 lety

    Sir how is Jangaraj? No news about him

  • @kasikasi2169
    @kasikasi2169 Před rokem +1

    Navarasa nayakan

  • @rengaraja7286
    @rengaraja7286 Před 3 lety +1

    Vijayakanth sira petti edunga

    • @kabilan
      @kabilan Před 3 lety

      He can’t speak unfortunately 😢

  • @rajkumara3309
    @rajkumara3309 Před 3 lety +1

    எம்ஜிஆரின் உண்மை ரசிகர்

  • @kumarprem9917
    @kumarprem9917 Před 3 lety +2

    Kavundamani petti edunga

  • @muruganthunaiyahindurace2831

    உன் தோல்வி நடிகர் சங்க தேர்தலில் நீ அடைந்தாய் .... 😜

  • @v.jayavelv.jayavelvelu.6946

    Podhun sir billa vilambaram.

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn Před 3 lety

    Chandrasekar our land mofia Don in chennai

  • @sasikumar-bg7xy
    @sasikumar-bg7xy Před 3 lety

    L

  • @Bumper6
    @Bumper6 Před 3 lety +2

    இவருக்கு திமூக வில் வேளச்சேரி தொகுதி சீட் கொடுக்க வில்லை...
    ஏமாற்றி விட்டார்கள்..

    • @ttrshankar
      @ttrshankar Před 3 lety

      Yaaru emaathunaa sir..

    • @Bumper6
      @Bumper6 Před 3 lety

      @@ttrshankar வேற யாரு ? Sud**** தான்

  • @sunder.k6779
    @sunder.k6779 Před 3 lety

    ரஜினியை பேட்டி எடுங்க

  • @maheshprabhu8569
    @maheshprabhu8569 Před 3 lety

    Mr.Chitra, please do inform the users not to abuse anyone personally on the negative comments that is posted about your channel. Educate your viewers to be polite and respectable to others while commenting in your channel. that’s probably you are obliged to do. Recently I had to delete a negative comment on your channel, just because a psychic bully kept harassing me and taking pleasure out of it.

    • @TouringTalkiesCinema
      @TouringTalkiesCinema  Před 3 lety +1

      we agree with you but we donot have any provision to block them befor publishing

    • @maheshprabhu8569
      @maheshprabhu8569 Před 3 lety

      @@TouringTalkiesCinema thank you

    • @twofoureight248
      @twofoureight248 Před 3 lety +3

      How funny - If I understand right this guy says he is entitled to make negative comments about the channel but others are not supposed to post their comments supporting the channel.I think this guy really needs help.

    • @suntharavathanib2976
      @suntharavathanib2976 Před 3 lety

      Karthikkagalikepotean
      Ilovekarthik❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramaniankalyan9074

    Pavam Karthik oru naala nadigar aana pala keta pazhakam ladies weakness shooting late varathu pala karanamaga udal neelai serialamal irukirar

  • @sivakumarchandrasekar4632

    Total waste of time this interview sir