ட்ரோன் மூலம் கடலுக்கடியில் நடக்கும் மிகப்பெரிய மாஃபியா.. அதிர்ச்சி கொடுக்கும் தகவல்கள் | Mafia

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2022
  • #Mafia | #drugsseized | #Spain
    போதை மாஃபியாக்கள் வசம் தொழில்நுட்பம்
    கடலுக்கடியில் போதை பொருள் கடத்த புதிய தொழில்நுட்பம்
    ஹெலிகாப்டர் பைலட்டும் சிக்கினார்
    ஒரு வருட தேடலுக்கு பின்னர் சுற்றி வளைத்த போலீஸ்
    200 கிலோ போதை பொருள் எடுத்து செல்லும் ட்ரோன்கள்
    கடலுக்கடியில் பயணிக்க கூடிய 3 ட்ரோன்கள் பறிமுதல்
    Uploaded On 06/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 138

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 Před 2 lety +8

    லோகேஷ் கனகராஜ் : ஆகா அடுத்த படத்துக்கு கதை கிடைச்சிருச்சுடா 😂🤣🤣🤣

  • @rokerobin8987
    @rokerobin8987 Před 2 lety +52

    இவர்களை விஞ்ஞானியாக பணிக்கொடுத்து விஞ்ஞானத்தை பெருக்கலாம் அல்லவா? நாடும் முன்னேறும் இவர்களின் வாழ்க்கை தரமும் முன்னேறும்...

    • @TNNCSZONE
      @TNNCSZONE Před 2 lety +2

      vaipe illa... oruthan funding la illadha podhe ipdi onnu kandupudichu ketta visayam panran na fund kudutha govt kasulaye vibaridhama edhuna panniruvanuga

  • @conv2381
    @conv2381 Před 2 lety +31

    இந்தியாவில் மட்டு புனிதர்களா இக்கிறார்கள். இங்கு அரசியல்வாதிகளே மூளையா செயல்படுகிறார்கள். கட்சியின் ஆதரவு, காவல் துறை ஆதரவோட நடத்துறாங்க. இந்த டிரோன்களை கூட இவுங்க வாங்க முயற்சிப்பாங்க.

  • @saravanans8949
    @saravanans8949 Před 2 lety +184

    இந்த மாதிரி நல்ல செய்தியை போடுங்க

  • @ravikumar-sb1jd
    @ravikumar-sb1jd Před 2 lety +74

    திறமைசாலிகளுக்கு வேலை இல்லை என்றால் இப்படி தான் நடக்கும்

    • @FrontlineEntertainment371
      @FrontlineEntertainment371 Před 2 lety +2

      Thiramai illadhavargalthan velai illai endru solli idhu pondra kaariyathai seivargal

    • @titansreturns2116
      @titansreturns2116 Před 2 lety

      @@FrontlineEntertainment371 thiramai illamala ithu pola kadalukku adiyila pora drone ahh senjanga 🤔🤔

  • @Kasamuthu
    @Kasamuthu Před 2 lety +14

    குசராத்தில் அதானி துறைமுகத்தில்3000கிலோ ககேராயின் பிடிப்பட்டதே?

  • @mrchannel4439
    @mrchannel4439 Před 2 lety +37

    மிக விரைவில் இது படமாக வெளியில் வரும் ஆனா எவன் தான் நடிகர் னு தெரில கதை வேர லெவல் ல இருக்கும் 👌🤔

  • @borepointvijayakumar8636
    @borepointvijayakumar8636 Před 2 lety +19

    சிறப்பான செய்தி

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 Před 2 lety +9

    வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு 👍

  • @raveenm2270
    @raveenm2270 Před 2 lety +19

    Antha mulai pilot Maraa- Mafia gang leader Rolex - police Agent Vikram 🔥🔥😂😂

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před 2 lety +2

      🙄 நான் தான் தப்பா படுச்சுட்டனோ???. ஓ you mean mulai - மூளையா. Edit it bro

  • @user-su8dh8kq5s
    @user-su8dh8kq5s Před 2 lety +4

    விக்ரம் 3 படத்தில் இப்படி ஒரு காட்சிகள் கடலுக்கடியில் எடுக்க வேண்டும்.

  • @ramsswami8388
    @ramsswami8388 Před 2 lety +8

    அரசியல் வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சம்பாதிக்கவே நேரம் பத்தலை

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Před 2 lety +37

    போதை பொருள் கடத்தலுக்காக கண்டுபிடித்தாலும் அவர்களின் கண்டுபிடிப்பை பாராட்ட வேண்டும் என்ன நல்ல விசயத்திர்க்காக பயன்படுத்தலாம்

  • @arunkumar.s7447
    @arunkumar.s7447 Před 2 lety +4

    மாஃபியாவிடம் தொழில்நுட்பம் செல்லவில்லை ஜயா....தொழில்நுட்பவியல் கற்ற படித்த பட்டதாரிகள் தான் வேலையில்லாத காரணத்தால் மாஃபியா வாக உருவெடுத்துள்ளார்😢

  • @rathinasamys.rathinasamy.1257

    பாகிஸ்தானுக் ரொம்ப நல்ல தகவல் ..

  • @anbalagan1661
    @anbalagan1661 Před 2 lety +7

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 Před 2 lety +13

    எவனா இருந்தாலும் சரி, எண்ணம் போல் வாழ்வு. (கலியுகம் இப்படித்தான் இருக்கும்.)(தான் வாழ பிற குடும்பத்தையும், நாட்டையும் சீரழிப்பது).

  • @hariSankar1996
    @hariSankar1996 Před 2 lety +8

    Lokesh kanangaraj: I am watching.

  • @thangampillai8029
    @thangampillai8029 Před 2 lety +5

    சூப்பர் செய்தி இதுதான்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před 2 lety +1

    நல்ல தகவல்.

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 Před 2 lety +1

    Sir good explain

  • @MuthuKumar-cq5tn
    @MuthuKumar-cq5tn Před 2 lety +27

    🤣ana police than mass itha vaichu oru padamay edukalam loki universe

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg Před 2 lety

    Nice msg

  • @user-ou2bz1sk9t
    @user-ou2bz1sk9t Před 2 lety +2

    Super 💕🥺

  • @apdulkaderapdulkader1104

    Very good.newes

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Před 2 lety +4

    How internet works inside ocean...

  • @kbott007
    @kbott007 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @laragamingchannel2160
    @laragamingchannel2160 Před 2 lety +4

    News a Veda nega alaga erukkingaa...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anueshanth9999
    @anueshanth9999 Před 2 lety

    Super

  • @tripshower2all
    @tripshower2all Před 2 lety +1

    Apa voice ganneer super

  • @vidhyavidhya3466
    @vidhyavidhya3466 Před 2 lety

    Sir unga voice super nalla news sollirukinga

  • @prabuprabu6280
    @prabuprabu6280 Před 2 lety

    yow saleem you are amazing 😍

  • @vickysumo346
    @vickysumo346 Před 2 lety

    Tharamana sambavam

  • @princessaafiyaarshiya1287

    ட்ரான்ல போதை பொருளை வைத்து வியாபாரம் செய்யும் காலம் வந்து விட்டது

  • @KrishnaKumar-lk3sj
    @KrishnaKumar-lk3sj Před 2 lety

    New initiative and cost cutting initiative to zoom PC!

  • @subam23
    @subam23 Před 2 lety +7

    OMG, please cease this drug business

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan Před 2 lety +1

    உண்மையான மாபியாவே இந்த அரசுகள்தான் இந்த இ
    உண்மையை மக்கள் அறிந்த்ல் நிச்சயம் விடுதலைதான்

  • @ajithkannan7542
    @ajithkannan7542 Před 2 lety +1

    Antha drone ku kadaluku adiyel apadi charge seivarkal

  • @iamapainkiller7193
    @iamapainkiller7193 Před 2 lety

    Ellam Valla eaysu nammai vazhi nadathuvaraga amen👍🏻

  • @gopinathan5112
    @gopinathan5112 Před 2 lety +8

    Podra vikram 3 intha scene ah

  • @Vip-hb7uf
    @Vip-hb7uf Před 2 lety

    Apo police ku duty under sea water may be in feature nu solunga

  • @tamilvasan
    @tamilvasan Před 2 lety

    Semmma tricks Ella nalla visyathukum payan paduthalam entha tron a....

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 2 lety +1

    என்னடா விஞ்ஞானம் நல்லதுக்கே பயன்படுத்த
    மாட்டார்களா ?

  • @mouliechozan
    @mouliechozan Před 2 lety +4

    Edu entha padathilum varala
    Hollywood layum illa

  • @dharwadfinancegroup2049
    @dharwadfinancegroup2049 Před 2 lety +1

    நீங்க எப்போ போறிங்க சலீம் bhai

  • @mersalsiva5128
    @mersalsiva5128 Před 2 lety

    New Spl. Drone Promotion!!

  • @ashokmariyadas3704
    @ashokmariyadas3704 Před 2 lety +3

    Neenga ippadiyum kadathalamnu sollittanga........appom inmey Ethum nadakkathu😝

  • @priyadharsan6555
    @priyadharsan6555 Před 2 lety

    neengalae வெடிகுண்டு konduvanthutta nu idea koduthurunga appuram athayae news a podunga velangirum

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz Před 2 lety

    Idha pola idea Ilana kuda epdi lam erukkunu try panne pakka than pooranga

  • @franklinmoore8341
    @franklinmoore8341 Před 2 lety

    Ena budget problm huh

  • @rakibuddu9225
    @rakibuddu9225 Před 2 lety

    intha video ku 100x speed eruka????

  • @selvadhana
    @selvadhana Před 2 lety

    Google smell project unamaiya vandha nalla irukum

  • @tskettavan8135
    @tskettavan8135 Před 2 lety +2

    0:18 Behindwoods போன்ற மூன்றாம் தர யூடியூப் சேனல்கள் போல் செய்தி வழங்குவதை நிறுத்துங்கள். பழைய முறையில் ஊடக தமிழிலேயே பேசுங்கள்.

  • @msusaistalin3992
    @msusaistalin3992 Před 2 lety +1

    ஆன்னாச்சி Antha பெரிய TV ku என்னாச்சி😊😊😊😊

    • @madhumvs2695
      @madhumvs2695 Před 2 lety +1

      வாடகை கொடுக்க வில்லை bro

  • @dubakurchannel452
    @dubakurchannel452 Před 2 lety +3

    Intha news ha lokesh bro partha kandipa Vikram3 la intha scene Varum

  • @dosomethinggoahead.5300
    @dosomethinggoahead.5300 Před 2 lety +1

    Intha plan na yosithu two weeks than aguthu, athaium kandupiduchu, veliyey theriyavastanga.

  • @RoamingGuy-oe3sp
    @RoamingGuy-oe3sp Před 2 lety +1

    Note panniko daw atlee

  • @yennasirsattam3460
    @yennasirsattam3460 Před 2 lety

    Idha paithiyakarana en news soldra mental romba slow ah peasura

  • @thilakeraj5342
    @thilakeraj5342 Před 2 lety

    Appo kgf 2 la kadluku aadila drone business nadakumo🤔

  • @blackarch3095
    @blackarch3095 Před 2 lety +1

    Power of IOT (Internet of Things)

  • @aswinashokan9372
    @aswinashokan9372 Před 2 lety +12

    Necessity is the mother of invention 😅

  • @llll-ri6lr
    @llll-ri6lr Před 2 lety

    Hai sir nan ungaloda fazn akiten sir nalla teaching knowledge ungalucku

  • @onlineincomehomebased9970

    Kamal Hasan correctly told in Vikram flim

  • @MANISV_EDITS
    @MANISV_EDITS Před 2 lety

    Aprom ennapa? Nammoor la ini pal pocket ellam kadal la anupirunga.. Evanukum teriya koodadu koodadu nu neeye olari kotita..

  • @tamilarasan4664
    @tamilarasan4664 Před 2 lety

    சலிம் என்றாலே அந்த பெண்ணுக்கு சிரிப்பு வருது

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 2 lety +1

    வாத்தியாரே கடலுக்குள் அடியில் எப்படி பதுக்குவார்கள்..கொஞ்சம் விவரங்களை விளம்புங்க...

  • @appasjohnba
    @appasjohnba Před 2 lety

    நம்ம விக்ரமையும் லோகேஷ் கனகராஜையும் அங்க அனுப்பி விடுங்கப்பா,

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Před 2 lety +26

    நம்ம ஷாருக்கான் ரொம்ப சந்தோஷம் கொள்வார்.அவருக்கு இனி அதிகம் சிரமம் இல்லை.

    • @pjai8759
      @pjai8759 Před 2 lety

      Gujarat kappal antha thozil than pandarunuga kandupichathu kooda avlothan ...anga irunthu avan vanguvan bola

  • @gayathridhanasekaran8469
    @gayathridhanasekaran8469 Před 2 lety +1

    Lokesh expect in v3

  • @SamRichardson1990
    @SamRichardson1990 Před 2 lety

    Yaru evana interview la select panadhu.

  • @cuteraja170
    @cuteraja170 Před 2 lety

    Neeye nalla idea va kudu

  • @kalidass5237
    @kalidass5237 Před 2 lety

    This is my idea

  • @asha-it5sl
    @asha-it5sl Před 2 lety

    Thug life

  • @jagan045
    @jagan045 Před 2 lety +1

    Rolex 😀😀💥💥💥

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Před 2 lety

    😳😳😳😳😳😳

  • @rameshramesh221
    @rameshramesh221 Před 2 lety +1

    Lokesh note pannitar

  • @rajeshr2206
    @rajeshr2206 Před 2 lety

    Yes 💪💪💪💪

  • @sengoden59
    @sengoden59 Před 2 lety

    drug is more dangerous than weapon

  • @drbksinghindialive620
    @drbksinghindialive620 Před 2 lety

    Is it Rolex drone

  • @MAMAPAPA-ro4wy
    @MAMAPAPA-ro4wy Před 2 lety

    🧠🔥🔥🔥🔥

  • @easystatus9376
    @easystatus9376 Před 2 lety

    Ok part 2 vikaram story ready

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl Před 2 lety

    O Edhu tha bodhai porul ha . Namma TASMAC Kovil thertham haa?

  • @nagamani3495
    @nagamani3495 Před 2 lety

    R O L E X SIR 🔥

  • @VickyVicky-wi5zo
    @VickyVicky-wi5zo Před 2 lety

    Vikram

  • @AK01007
    @AK01007 Před 2 lety

    Rolex'a இருக்குமோ.. 🙄

  • @thalariyas35
    @thalariyas35 Před 2 lety

    Loki is watching next Vikram movie 😁

  • @mr.mettuppalayam
    @mr.mettuppalayam Před 2 lety

    Ungaluku enna aatchu yen oru maadhriya irukkinga

  • @thirunavukkarasu6279
    @thirunavukkarasu6279 Před 2 lety +1

    அது சரி நீ ஏன் பாதிரியார் மாரி பேசுற??

  • @2RAJ21
    @2RAJ21 Před 2 lety

    Adei athukku Vera nane vaiyungada.

  • @user-wj1cz7uz5l
    @user-wj1cz7uz5l Před 2 lety

    Rocky bhai😂😝

  • @akbarbasha7769
    @akbarbasha7769 Před 2 lety

    Vikram 2 movie hint

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 Před 2 lety +3

    Police a vida criminals la 2 padi mela irukanga

  • @sairam-tc5fe
    @sairam-tc5fe Před 2 lety +3

    Modi digital world

  • @santhoshkumarsanthoshkumar3623

    Tom curse movie

  • @ParthyFrez
    @ParthyFrez Před 2 lety

    Breaking bad ah 😂

  • @krishnanveeraraghavan7899

    India shd ban drones..india will suffer in future if it is allowed...now bad guys r better knowledge le..and equiped

  • @mobiletechearningfans441

    Rolex erukuran pola

  • @womandog3037
    @womandog3037 Před 2 lety

    நான் கூட நம்ம இந்தியானு நெனச்சன் 🤣😂🤣😂🤣😂நம்ம ஆளுங்களுக்கு சாதி சண்டை போடவே நேரம் கரெக்டா இருக்கு இதுல drone கண்டுபுடிச்சி டாலும் 😂🤣

  • @sugulsangeeth2241
    @sugulsangeeth2241 Před 2 lety

    Rolex

  • @suryaraja48
    @suryaraja48 Před 2 lety +1

    அவன் எவ்வளவு பேர கண்டுபிடிச்சாலும் சரி, நம்ம இடத்தில ஒரு துரும்பு கூட -------- முடியாது, மறைப்பதும் கண்டுபிடிப்பதும்,தொடங்குவதும் முடிப்பதும் .. அவர்களே அவர்கள் யார்.?