Drug Mafia and Police Nexus in Tamil Nadu - Former Police Officer Special Interview

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2023
  • Drug Mafia and Police Nexus in Tamil Nadu - Former Police Officer Special Interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 5

  • @ravindrannarayanaswamy4080

    நேர்மையான காவல்துறை அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பொதுசேவை செய்ய வெளிவர வேண்டும்.

  • @c.muruganantham
    @c.muruganantham Před 8 měsíci

    வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு சார் 🙏 இதை எப்படி சாரி செய்யவேண்டும் என்றால் பணத்தின் மீது உள்ள ஆசை விட்டு விடவேண்டும் பணத்தை கொடுத்து சாரி செய்து மறுமுறை விற்பனை செய்யவார்கள் காவல் துறை அதிகாரிகளால் மட்டுமே இதை சரி செய்ய முடியும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போல் பின்பலம் அரசியல் வாதிகள் இவர் கன்டிபாக சப்போர்ட் இருக்கும் இதை அவர் அறியவேண்டும் அவர் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் போதைக்கு அடிமையாகி விடுவார்கள் இவர் குழந்தைகள் மாட்டும் இல்லை நமது தமிழ் நாட்டின் அனைத்து குழந்தைகளும் பதிக்க படும் இதனால் எவ்வளவு குடும்பம் மதிப்புக்கு உள்ளகுது இது பெரிகி கொண்டே போகிறது குழந்தைகள் உடை அவர் லைஃப் ரொம்ப பதிப்பு அடைகிறது இங்கே எல்லாம் அவர் குழந்தைகளை நல்ல படிக்க வைத்து பெரிய பெரிய வேலையில் சேர்ந்து விடுகின்றனர் கைநிறைய சம்பளம் ஒவ்வொரு குடும்பமும் நல்ல ஆரோக்கியமாகவும் ரொம்ப சந்தோஷம் இருக்காங்கள் என் நமது தமிழ் நாட்டின் இப்படி குழந்தைகளை இப்படி போதைக்கு அடிமையாகி விடுவார்கள் இதார்கு பெரிய இடத்தில் உள்ள அரசியல் வாதிகள் காவல் துறை அதிகாரி அனைவரும் சேர்த்து தான் இதை சரி செய்ய முடியும் 🙏 வணக்கம் சார் நீங்க ஒரு நேர்மையான அதிகாரியாக பணி செய்து இருக்கிறிர்கள் உங்களைப் போல நல்ல மனிதர்களைப் பார்ப்பது அரிது 🙏மிக்க மகிழ்ச்சி சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @sandeeepr2935
    @sandeeepr2935 Před 11 dny

    Police stricta action edukanum

  • @nelsondominic3451
    @nelsondominic3451 Před rokem +4

    Police yeacha dogs…