Album: Gaanam Song Title: Aasaimugam Sung By : Priya Sisters Lyric & Composer: Subramanya Bharathi Raaga: Jhonpuri Thala: Adi Deity Kannan (Kannama) Produced BY: The Indian Record Mfg Co.Ltd Year: 1998
ஆசைமுகம் மறந்து போச்சே, இதை யாரிடம் சொல்வேனடி தோழி நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில் நினைவு முகம் மறக்கலாமோ கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதில் கண்ணன் அழகு முழுதில்லை; நன்னு முகவடிவு காணில், அந்த நல்லவல்ல சிரிப்பை காணோம் ஓய்வும் ஒழிதலும் இல் லாமல் - அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயும் உரைப்ப துண்டு கண்டாய் - அந்த மாயன் புகழினை எப் போதும். கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் கண்ணன் உருமறக்க லாச்சு; பெண்களின் இடத்தில் இது போலே - ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ ? கண்ணன் முகம் மறந்து போனால், இந்த கண்கள் இருந்து பயனுண்டோ வண்ண படமுமில்லை கண்டாய், இனி வாழும் வழி என்னடி தோழி
@@somasps @soma sundaram ji... it us so sweet of you to gv us the lyrics jn eng... it will benefit many ppl wanting to learn this melody. ..thank you so much
Thanks bro... I like all the tamil songs but can't get the lyrics right... which is not good. .(we hv lived outside chennai for generations but love carnatic using ( all mysic)..
Re.ndered well with involvement
❤❤❤❤
I heard this today only (5/8/2022) and became addicted. Awesome voices n music. Feeling melted ❤️❤️❤️
My favourite song
Super 😘😘
மகா கவியின் இந்த பாடல்
வரிகளில் தான் என்ன ஒரு லாவகம். அந்த லாவகம் தான்
பாடியவர்கள் மூலம்
நம்மையெல்லாம் கிரங்கச் செய்து விட்டது.
அருமையான.
பாரதியார்... பாடல்...
It will be melt the ❤️🌹 and it's good for meditation
Awesome
Super
🥰🙏🙏🙏
awesome
super!
Sivakumar Jeyaseelan uand
MELODIOUS SINGING, i have forgotten myself
vENKAT mURALI w
Always Priya sisters song unforgettable and touching.
such a song ihave never heard.
Super super super super
kanna.....
SHYAMSUNDAR KRISHNAN no
One of the best renditions. .very touching
It made me forget myself for hours.
😇😇😇😇
Bebx shalu EU v
Great rendition, but it could have been sung at a slightly slower pace to be more soulful.
Yes...I too felt the same...such lovely singing.... we can also relish the song jn a slightly slower pace
Go to settings, set playback speed 0.75 ;-)
ஆசைமுகம் மறந்து போச்சே, இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதில்
கண்ணன் அழகு முழுதில்லை;
நன்னு முகவடிவு காணில், அந்த
நல்லவல்ல சிரிப்பை காணோம்
ஓய்வும் ஒழிதலும் இல் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயும் உரைப்ப துண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை எப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ணன் உருமறக்க லாச்சு;
பெண்களின் இடத்தில் இது போலே - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ ?
கண்ணன் முகம் மறந்து போனால், இந்த
கண்கள் இருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய், இனி
வாழும் வழி என்னடி தோழி
Sir Can u please give lyrics in English...
@@9491586807
Aasaimugam maranthu poche, idhai yaaridam solven adi thozhi;
Nesam marakavillai nenjam, enil ninaivu mugam marakalaamo;
(Aasaimugam..)
Kannil theriyuthoru thotram, athil Kannan azhagu muzhuthillai;
Nannu mugavadivu kaanil, andha Nallamalar sirippai kaanom;
(Aasaimugam..)
Ooivu mozhidhalum illamal,avan Uravai ninaithirukum ullam
Vaayum uraipadhundu kandaai, andha Maayan pughazhinai eppodhum
(Aasaimugam..)
Kangal purindhu vitta paavam, uyir Kannan uru marakalachu
Pengal inathil edhu polae, oru Pedhayai munbu kandathundo
(Aasaimugam..)
Thenai maranthirukum vandum, oli Sirapai maranthu vitta poovum
Vaanai maranthirukum payirum, indha Vaiyam muzhuthum illai thozhi
(Aasaimugam..)
Kannan mugam maranthuponal, intha Kangal irunthu payan undo;
Vanna padamumillai kandaai, ini Vaazhum vazhi ennadi thozhi;
(Aasaimugam..)
@@somasps @soma sundaram ji... it us so sweet of you to gv us the lyrics jn eng... it will benefit many ppl wanting to learn this melody. ..thank you so much
@@seetahariharan4089 Thanks for your valuable comments... will try to update some other fabulous lyrics also
Thanks bro... I like all the tamil songs but can't get the lyrics right... which is not good. .(we hv lived outside chennai for generations but love carnatic using ( all mysic)..
My favourite song
Super