Rekha Padmanaban latest speech. onearthonelife@gmail.com

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2023
  • Ramanamaharishi's self enquiry ,திருப்பூரில் நடந்த மனைவி நல வேட்பு விழாவில் பேசியது.ஆத்மவிசாரம் ஏன் பகவான் ரமண மஹரிசியால் பரிந்துரைக்க பட்டது என்பதை இந்த காணொளி விரிவாக விளக்குவதோடு,
    சஞ்சலம் நிறைந்த மனதிடமிருந்து தப்பிக்க தீர்வு சொல்ல பட்டு இருக்கிறது.உறவுகளிடையே நல்ல புரிதலும் வீட்டில் அமைதியும் நிலவ அடிப்படை ஞானம் இங்கே விவரிக்க பட்டு இருக்கிறது.மாணவர்களுக்கு படிப்பு பெரும் போராட்டம் ஆத்மவிசாரம் மனம் ஒருநிலை பட உதவுகிறது.

Komentáře • 93

  • @similiindian2818
    @similiindian2818 Před 10 měsíci +11

    என்ன ஒரு ஆழ்ந்த புரிதல்... உணர்தல்... தெளிவு...😵‍💫👏👏👏👏💐💐💐💐
    அந்த 13.35 to 13.45 நிமிடங்களில் சொல்லியது திரும்பத் திரும்ப சிந்திக்க தூண்டுகிறது..

  • @sivasailam.
    @sivasailam. Před 10 měsíci +4

    ❤இதயப்பூர்வமான நன்றிகள்
    ❤வாழ்க வளமுடன்

  • @rajeerajee2295
    @rajeerajee2295 Před 10 měsíci +6

    வாழ்க வளமுடன் ரேகா அற்புதம் வாழ்க பல்லாண்டு 🎉

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Před 10 měsíci +4

    அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான மிக உயர்ந்த விளக்கம் அருமை பெண்ணே.

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Před 10 měsíci +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏

  • @esanesan6690
    @esanesan6690 Před 10 měsíci +5

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @pandiyarajanpands5681
    @pandiyarajanpands5681 Před 10 měsíci +2

    மனம் என்ற ஒன்றுதான் கொண்டுவந்து விட்ருக்கு உங்களிடமும் நன்றிக்கா 🎉🙌👌✌👍

  • @1cool1vijay
    @1cool1vijay Před 6 měsíci +1

    நன்றி வாழ்க வளமுடன் 😊🙏

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 Před 9 měsíci +1

    மிக மிக அருமை.....நான் யார் Part 1 to 8 given as Juice 🧃... கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @lktsaravanan
    @lktsaravanan Před 10 měsíci +4

    God bless you🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @bavyadevesh3108
    @bavyadevesh3108 Před 10 měsíci +6

    Hats off speech true human being Rekha

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Před 10 měsíci +4

    Super Sister God Bless Vaalga Valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zw9cg1md8u
    @user-zw9cg1md8u Před 10 měsíci +2

    I love you akka wonderful akka speech super raa irukku akka God bless you speech very true akka valgha valamudan

  • @Praveen_Kumar_R_CBE
    @Praveen_Kumar_R_CBE Před 10 měsíci +10

    No words to praise for the work you are doing for this mankind

  • @narayanansamy6471
    @narayanansamy6471 Před 10 měsíci +3

    மிக்க நன்றி

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Před 10 měsíci +3

    Super sister, God bless you, thank you so much mam 🙏

  • @sivasailam.
    @sivasailam. Před 10 měsíci +2

    மனம் செயல்படும் களம் இதயம்.

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 10 měsíci +3

    மிக்கநன்றி 🙏

  • @sakthiganesan2911
    @sakthiganesan2911 Před 10 měsíci +4

    I love your speach very true

  • @jagadeeshkumar696
    @jagadeeshkumar696 Před 10 měsíci +3

    வாழ்க வளமுடன்

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Před 10 měsíci +2

    குரு‌வாழ்க‌

  • @saimalarharan865
    @saimalarharan865 Před 10 měsíci +4

    The great message 👏👏👏👏👏

  • @sowmyaravi8784
    @sowmyaravi8784 Před 10 měsíci +4

    Naana yar 🙏🙏 hat's off Rekha ji ❤️

  • @Electronandphoton0462
    @Electronandphoton0462 Před 10 měsíci +5

    ON NAMO BHAGAVATE SRI ARUNACHALA RAMANAAYA 🌸🌸🌸

  • @RameshRameshIanderstandAnma
    @RameshRameshIanderstandAnma Před 9 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @pandiselvi5617
    @pandiselvi5617 Před 10 měsíci +2

    குருவே சரணம் 🙏🦋🦋🦋🙏

  • @vidhya1581
    @vidhya1581 Před 10 měsíci +2

    Akka I will speak to you. Your voice is medicine to me, Thank you so much....

  • @manimegalaisakthivel4299
    @manimegalaisakthivel4299 Před 10 měsíci +4

    1 comment😍.. Ivlo nall videove varala mam

  • @Sikapuyerumpu975
    @Sikapuyerumpu975 Před 9 měsíci +2

    நான் யார் நான் யார் என்று கேட்டு கேட்டு நொந்து போய் விட்டேன்.இறுதியில் நான் என நின்று கொண்டது.அந்த நான் என்ற நினைவும் யாருக்கு என கேட்டால்.பதில் வரவில்லை.ஒன்றுமே இல்லை.அப்படியே இருக்கு . கேள்வி,பதில் நான் என எதுவும் தோணல .முளித்தவிடன் பிறகு அனைத்தும் வரும்.

  • @studioremix6325
    @studioremix6325 Před 10 měsíci +1

    Nandri madam

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl Před 10 měsíci +4

    Good 👍

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Před 10 měsíci +2

    Thank you so much......thank you universe.....❤❤❤❤❤❤

    • @rajarajeshwari123
      @rajarajeshwari123 Před 9 měsíci

      czcams.com/play/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ.html&si=i-yckViuSyUM5CbH

  • @javithjakaria1481
    @javithjakaria1481 Před 10 měsíci +1

    Madam eppothutan puriethu nan yaarnu ,i love you rekha mam ,thank you so much koodana koodi nandri ❤

  • @rajipvr
    @rajipvr Před 10 měsíci +1

    Thank you so much mam 🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 Před 10 měsíci +2

    guruve sarenam Ramana ya 🙏

  • @spiritualseeker.
    @spiritualseeker. Před 10 měsíci +2

    Wonderful 👌🙏

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 Před 3 dny

    True sister ❤

  • @murugavelganaganapathi931
    @murugavelganaganapathi931 Před 2 měsíci

    Super madam

  • @DHRUVTECHSOLUTION
    @DHRUVTECHSOLUTION Před 10 měsíci +3

    காலை வணக்கம்

  • @ragunathana.s7591
    @ragunathana.s7591 Před 10 měsíci +3

    Nice akka❤🎉🎉🎉

  • @Arut-Arul
    @Arut-Arul Před 10 měsíci +5

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 Před 10 měsíci +5

    👌👌👏👏👏

  • @rameshkannan4442
    @rameshkannan4442 Před 10 měsíci +4

    First viewer

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Před 10 měsíci +1

    அருமை அக்கா😊

  • @maharajan7373
    @maharajan7373 Před 10 měsíci +1

    Guruve saranam ❤❤

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 Před 10 měsíci +4

    🙏🙏🙏

  • @radhakrishnan8790
    @radhakrishnan8790 Před 10 měsíci +1

    Valga Valmudan ❤❤❤

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Před 10 měsíci +3

    🙏🙏🙏🙏

  • @user-wf3hs6tr7i
    @user-wf3hs6tr7i Před 4 měsíci +1

    Akka

  • @NatherAli-ls7lv
    @NatherAli-ls7lv Před 10 měsíci +1

    Thank you all❤❤❤😊

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Před 10 měsíci +12

    ரேகா அக்கா மிகவும் அனுபவசாலி... அவர் வகுப்பு அருமையா இருக்கு... வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @user-el4fh1xr3j
    @user-el4fh1xr3j Před 8 měsíci +1

    Enku oru kelvi eye Al urvangal veru veru ka therivathu en guruve

  • @susheelar5099
    @susheelar5099 Před 10 měsíci +3

    Audio please

  • @user-ly4ql1hn2v
    @user-ly4ql1hn2v Před 10 měsíci +2

    Hlo mam

  • @rameshkajarooban6990
    @rameshkajarooban6990 Před 10 měsíci +1

    mam, i think you very clear about mind , so did you find your self ?

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 10 měsíci

      Yes..with Grace of Ramanamaharshi.

    • @rameshkajarooban6990
      @rameshkajarooban6990 Před 10 měsíci

      @@RekhaPadmanabanofficial123 We need your help mam, please continue your service

    • @rajarajeshwari123
      @rajarajeshwari123 Před 9 měsíci

      ​@@rameshkajarooban6990czcams.com/play/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ.html&si=i-yckViuSyUM5CbH

  • @MariMuthu-cv8mu
    @MariMuthu-cv8mu Před 10 měsíci +2

    Download no .sister

  • @vishnua8033
    @vishnua8033 Před 10 měsíci

    இங்க இருந்து கிளம்பும் போது நான் என்ற ஆன்ம சொரூபத்தை கூட்டி செல்லுகிறோம் என்றால்,அதை கூட்டிச் செல்லும் நான் யார்.

  • @Sikapuyerumpu975
    @Sikapuyerumpu975 Před 9 měsíci

    சிஸ்டர் நான் யார் என்றால் ?தெரியல என்று பதில் வருகிறதே

  • @Sikapuyerumpu975
    @Sikapuyerumpu975 Před 9 měsíci

    மன்னிக்கவும் அக்கா 🙏.அத்ம விசாரம் கை கொடுக்க வில்லை .வீண் அக்கா எனக்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் கா.

  • @nithyaganesh5710
    @nithyaganesh5710 Před 10 měsíci +1

    💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐✨✨

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 Před 10 měsíci +1

    🙏🏻🤍✨

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 10 měsíci

    குழந்தை க்கு எதிர்காலம் இறந்த காலமில்லை அதனால் அப்போது ப்ரம்மத்தை உணர்கிறதா?
    வளரும் போது ஏற்படும் அனுபவங்களின் குவியல் சேர்ந்து எப்போதுமான எண்ணங்களை ஏற்படுத்துகிறது இந்த அறிவேன்ற மனமே இன்ப துன்பத்தை அனுபவிக்கறது எனில் அறிவற்ற நிலை ப்ரம்மத்தை காணும் வழியா? நான் யார்? என்ற கேள்விக்கான பதிலை தேடி புறப்படும் அறிவு எப்படி பிரம்மத்தை காணும்? முரண் பாடாக உள்ளதே?
    எண்ணங்கள் இல்லாத நிலையிலும் ஒரு அறிவு உள்ளதா? அதாவது நாம் தூங்கும்போது செயல் படும் அறிவு? ஆத்மா அல்லது பிரம்மம் அதை மறைத்த படி நிற்கும் அறிவு அது உருவாக்கும் எண்ணங்கள் என்ற வரிசையில் எண்ணங்களை சூன்யமாக்கி அறிவை கடந்து சென்று பிரம்மத்தை உணர வேறு ஒரு அறிவு வேலை செய்கிறதா? இது தான் புரியவில்லை

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 10 měsíci +1

      குழந்தையும் தெய்வமும் ஒன்றேன்பர் அகந்தை அற்ற இடம் பிரம்மமே!ஆனால் வளரும் போது அவை எல்லைபடுத்தபட்டுவிடுகிறது..
      அறிவு என்பது புலன்களால் உணரபடுவது உணர்வென்பதோ பிரம்மம்.எதையும் அறியா உறக்கதில் பிரம்மதின் அனுபவம் அதனால் உணரபடுது எழுந்து சொல்கிறது புத்தி.
      இதை பற்றி விரிவாக நான் யாரென்று 8பாகத்தில் விளக்கம் உள்ளது.czcams.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html&si=5U6QqJuzsI2c7gmH

    • @anandaraj3366
      @anandaraj3366 Před 10 měsíci

      @@RekhaPadmanabanofficial123 நன்றி

    • @rajarajeshwari123
      @rajarajeshwari123 Před 9 měsíci

      ​@@anandaraj3366czcams.com/play/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ.html&si=i-yckViuSyUM5CbH

  • @sekarkaliyan7547
    @sekarkaliyan7547 Před 10 měsíci

    Madem mounam bazhgi vitteergala eppati bzhkineergal
    Vilakkaum pls

  • @GajaGaje
    @GajaGaje Před 10 měsíci +2

    Akka nibagam irukka

    • @GajaGaje
      @GajaGaje Před 10 měsíci

      Ungata pesannum akka

    • @rajarajeshwari123
      @rajarajeshwari123 Před 9 měsíci

      czcams.com/play/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ.html&si=i-yckViuSyUM5CbH

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp Před 10 měsíci +20

    Who am I 8 பாகத்தை மொத்தமா கொடுத்துடிங்க குருவே

  • @duraiduraifabricator278
    @duraiduraifabricator278 Před 10 měsíci +2

    Madam give me one chance I will talk 5 minutes

  • @sekarkaliyan7547
    @sekarkaliyan7547 Před 10 měsíci

    Madem ithu buthaga ariva allathu unarth nilaiya

  • @rajukili8385
    @rajukili8385 Před 10 měsíci +4

    🙏🙏🙏

  • @arunachalasivakumar8149
    @arunachalasivakumar8149 Před 9 měsíci

    வாழ்க வளமுடன்

  • @crimepartners3796
    @crimepartners3796 Před 10 měsíci