நீ யாரை நினைத்து ஏங்கி கொண்டிருக்கிறாயோ அவரும் உன்னை நேசிக்கிறார் | How To Attract Someone (Loa)

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • நீ யாரை நினைத்து ஏங்கி கொண்டிருக்கிறாயோ அவரும் உன்னை நேசிக்கிறார் | How To Attract Someone (Loa)
    #howtoattractaspecificpersonintoyourlife
    #howtoreceivesignsfromtheuniverse
    #howtomanifestyourspecificperson
    Free Delivery
    Flipkart - ல் பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம்
    வெறும் 175 ரூபாய்க்கு தற்போது கிடைக்கும்.....
    டெலிவரி கட்டணம் இலவசம்...
    முந்துங்கள் இந்த சேவை சில தினங்களுக்கு மட்டுமே...........
    🪄🔮🌈🪄🔮🌈🪄
    பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம் கீழே
    👇👇👇👇👇
    notionpress.co...
    Amazon 🪄🔮🌈🪄🔮🌈🪄
    www.amazon.in/...
    Flipkart Free Delivery 🪄🔮🌈🪄🔮🌈🪄
    Take a look at this Peraatralin Pirappidam / பேராற்றலின் பிறப்பிடம் on Flipkart
    dl.flipkart.co...
    வெறுமைக்கு அப்பால்
    notionpress.co...
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    Join - / @vijayalakshmijie
    The Secret is the Law of Attraction.
    WhatsApp - 9629377694.
    VIJAYALAKSHMI SENGOTTAIYAN - +91 96293 77694
    Life Coach Training
    Happiness
    Law of attraction basic
    Personal Success
    Health Healing
    Mental health healing
    Mental Health Counselling
    Hypnotherapy (Telepathy) Including
    Mindfulness Coaching
    Stress Management
    Energy Healing
    Yoga
    Meditation
    Self Awareness
    Motivational
    Relationship attract law of attraction based
    Money attract law of attraction based
    Job attract law of attraction based
    Colour Therapy Healing Relationship
    Reading the Akashic Records
    Metaphysics Basic
    Under the Law of Attraction, the complete order of the Universe is determined, including everything that comes into your life and everything that you experience. It does so through the magnetic power of your thoughts.
    Through the Law of Attraction like attracts like. What you think about, you bring about.
    Law of Attraction can powerfully change your life
    #howtoattractaspecificpersonintoyourlife
    #attractspecificperson
    #manifestaspecificpersonfast
    #getspecificperson
    ⭕ Visualization Method Part - 01
    • Visualization Method L...
    ⭕ Photo Telepathy Method - • TELEPATHY [ Photo Meth...
    ⭕ Deep Sleep Manifestation - • Most Powerful DEEP SLE...
    ⭕ Water Manifestation Method
    • Water Manifestation In...
    ⭕ Relationship Manifestation - • Relationship Manifesta...
    ⭕ Mental Message To Someone - • 100% Result - Mental M...
    ⭕ Use Law Of Attraction Right Way - • Use Law Of Attraction ...
    #attractspecificperson
    #manifestaspecificperson
    #specificpersonmeditation
    #WaterManifestation
    #WatermaninfestationTamil
    #WaterTechniqueTamil
    #WaterMethodTamil
    #LawOfAttractionTamil
    #SleepingAffirmationTamil
    #TelepathyTamil
    #ManifestationTamil
    #MentalmessageTamil
    #RelationshipManifestation
    #333Method
    #555Method
    #vijayalaksmi
    #vijayalaksmiloa
    #lifecoach
    #loacoach
    #loavijayalakshmi
    #howtomanifestyourspecificperson
    #specificpersonlawofattraction
    #telepathytoattractaspecificperson
    #godsmessageforyou
    #messagesoflovefromtheuniverse
    #asktheuniverseforhelp
    #godmessageformetoday
    #askingforsignsfromtheuniverse
    #howtoreceivesignsfromtheuniverse
    #signssomeoneismissingyou
    WhatsApp - 9629377694.
    how to attract a specific person,attract a specific person,how to manifest a specific person,attract specific person,manifest a specific person,how to attract a specific person into your life,guided meditation to attract a specific person,manifest specific person,how to attract love,attract a text from a specific person,law of attraction attract specific person,attract a specific person into your life,specific person,manifest specific person meditation
    manifest a specific person,manifest a text from a specific person,specific person meditation,how to attract a specific person,manifest a specific person guided meditation,manifesting a specific person,specific person manifest,manifest specific person,how to manifest a specific person,manifest a specific person meditation,manifest a call from a specific person,manifest a specific person instantly,manifest a specific person while you sleep

Komentáře • 286

  • @sivasundari9075
    @sivasundari9075 Před 8 měsíci +12

    நாம கொஞ்ச நாள் பேசாமல் இருந்தால் அவர்கள் நம்மை மறந்து தன் குடும்ப சூழ்நிலைக்கேற்ப வாழ ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கிறதே!

  • @manimekala1538
    @manimekala1538 Před rokem +141

    கடவுளே எங்க மாமா என் கூட வந்து சேரணும் நான் பழையபடி அன்பான வாழனும் எங்க மாமா என்னை தேடி வரணும்

    • @sivasangavisivasangavi684
      @sivasangavisivasangavi684 Před rokem +10

      Ama medam enga mama enaku venum😭😭👍🙏

    • @raniammalathimoolam4433
      @raniammalathimoolam4433 Před rokem

      No worries dear. Everything going to be alright. Best wishes and prayers for you from Malaysia

    • @Msk13497
      @Msk13497 Před rokem +2

      எங்க அக்கா பொண்ணு 😔

    • @arulvmp3757
      @arulvmp3757 Před rokem

      Seruvanga kavalai vendam 🙏

    • @mrraja2772
      @mrraja2772 Před rokem +1

      கன்டிபா உங்களோடு சேர்ந்துவிடுவார்

  • @vinnuchithra8781
    @vinnuchithra8781 Před rokem +35

    நானும் ஒரு காலத்துல அளவு கடந்த நம்பிக்கையும் அன்பும் வெச்சிருந்தேன் ஆனா என்னை ஏமாத்துனது அதிகமா காயப்படுத்தியதே அவங்கதான் சொல்லலாம் இப்ப யாரையும் நம்பறதா இல்ல யாருகிட்டயும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை பிரபஞ்சம் மட்டுமே போதும் எனக்கு அது நிறைய உதவி பண்ணியிருக்காங்க இப்ப வரையும் ரொம்ப நன்றிகள் கோடி பிரபஞ்சத்திற்கு 🙏🙏🙏🙏 உங்கள் பதிவு அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன் 🥰🤍🥰

    • @Msk13497
      @Msk13497 Před rokem

      100% உண்மை 👌

    • @karthikbabu508
      @karthikbabu508 Před rokem

      எனக்கும் இப்படித்தான் நடந்தது நாம் அன்பு வைக்கிறார்கள் நம்ம லைப் பிரிந்து சென்று விடுகிறார்கள்

    • @tamilarasi7514
      @tamilarasi7514 Před rokem

      Yes ungala mathirithan nanum.enaku ippo ellam praphanjam than.yaraiyum ninakirathe illa

  • @rakshanar986
    @rakshanar986 Před rokem +24

    Thank you mam...😊unga words thaan ena sariyana vazhiyila guide pannudhu....

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 Před rokem +19

    Madam, Thank you so much for your videos..!!! 🙏😍💯% 👌🤝👍💐💖 இந்த வீடியோ தலைப்பை பார்த்தும் சற்று நிம்மதி பெருமூச்சு. பேராற்றலின் பிறப்பிடம் புக் ஆர்டர் பண்ணிட்டேன்.🙏❤

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem +8

    நன்றி சகோதரி உங்கள் பதிவுகள் பார்த்து தான் ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றேன்

  • @DEVARAJ-bn7ci
    @DEVARAJ-bn7ci Před 9 měsíci +4

    100% இது உண்மையே. நானும் இது போல விலகி இருக்கேன். விரைவில் அவள் வந்து சேருவாள் என்ற நம்பிக்கையில்

  • @jr.Chennal6
    @jr.Chennal6 Před rokem +12

    என் கணவர் சிவக்குமார் என்னை விட்டு பிரிந்து விட்டார்... நாங்கள் சேர்ந்து வாழனும்.. எங்கள் குழந்தைக்காக... 😭🙏

  • @spanner_hand
    @spanner_hand Před rokem +4

    உங்களின் புத்தகம் பேராற்றலின் பிறப்பிடம் வாங்கி படித்து கொண்டு உள்ளேன்

  • @s.kavithakavi5887
    @s.kavithakavi5887 Před rokem +26

    It's true.... Thank you so much and Thank you universe 🌈💓💓🌈💓💓🌈

  • @maheswari2983
    @maheswari2983 Před rokem +6

    unga voice kekum pothu positive energy varuthu akka..unga voice semma..evalo naal unga voice ah miss paniten

  • @vaitheeswarivaithymaa8221

    Yes mam.exactly na kuda epti thaan en life partner iruntha kuta enakku self respect expect panuva .nd kudukavum seiva mam

  • @jagathis2342
    @jagathis2342 Před rokem +7

    Unga book padiche nala happy a iruku and positive a iruku easy a understand a iruku ithe mari neriya books eluthanum ka TQ universe and u ka♥️♥️♥️😍

  • @sivasangavisivasangavi684

    Nenga soningala wanteda poi pesathiganu avangaluku adumari ninaichagangana avala vanthu wanteda pesatom eranto perume yosipoma ❤️

  • @MadhuMadhu-nl9mz
    @MadhuMadhu-nl9mz Před rokem +7

    Thank you soo much sister 💗
    Thank your universe ✨ 🙏

  • @user-xn9oe2fu5b
    @user-xn9oe2fu5b Před rokem +10

    Na avana nenachi yengi kittu iruken mam.. Ava enkitta pesuvano enna mo nu😭

  • @anuselvi6252
    @anuselvi6252 Před rokem +3

    This is my character mam....but husband marakka mudila...but ippo purijkita...thanks

  • @subajinimanoharan5349
    @subajinimanoharan5349 Před rokem +5

    வணக்கம் சகோதரி. தங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவை. மிக்க நன்றி 🙏🏻❤️. உங்கள் புத்தகத்தின் link ஐ எனக்கு தர முடியுமா?

  • @Pramilakannan
    @Pramilakannan Před rokem +2

    Super super 👌👌 👌 mam really true man niga sonna lines . family members video poduga mam. Stress illama gaten vangama family ran panna plz give me video mam. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @shinojashino9671
    @shinojashino9671 Před rokem +4

    Mam.... Super explanation... Thank u so much

  • @balamurugantextiles7605
    @balamurugantextiles7605 Před rokem +7

    Ellame poi mam😢avanga ennna ninaikave illa.epa pesunalum asingama pesi efho pali potu piriya dhan pakuranga😭😭😭

  • @aljtech
    @aljtech Před rokem +5

    Thank you so much usefull video

  • @subajinimanoharan5349
    @subajinimanoharan5349 Před rokem +6

    நன்றி❤

  • @KrishnaVeni-nr8xn
    @KrishnaVeni-nr8xn Před rokem +2

    Thank you
    Neenga sonnadhu enaku romba. Usefulla iruku

  • @eyekiller196
    @eyekiller196 Před rokem +2

    Intha video headline la irukirathey ,enaku santhosam tharugrathu

  • @vaitheeswarivaithymaa8221

    Already naan antha distance maintain panithu iruka kandipaga ennai thedi varuvaganu ena ku theriyum

  • @bharathivaratharaj4850

    அருமை அருமை மா❤

  • @manirathna2459
    @manirathna2459 Před rokem +2

    Thangachi lifele neenga Sonnathu athanayum enakku ........

  • @kmsarulselvan8698
    @kmsarulselvan8698 Před rokem +2

    நான் ஏங்குற அன்பு எனக்கு கிடைக்குமா?

  • @rajikavinsuperraji7637
    @rajikavinsuperraji7637 Před rokem +3

    Thank you mam my feeling time this speech good mind good feel thank🙏🙏🙏

  • @LakshmiM-ng2rw
    @LakshmiM-ng2rw Před 2 měsíci +1

    Super !!! thanks for the video....your videos helping me

  • @user-jr6gw4nz8u
    @user-jr6gw4nz8u Před měsícem +1

    என்ற மாமா நான் போன் பண்ணினாலும் பண்ணுறாரு இல்ல மெசேஷ் பண்ணினாலும் பதில் அனுப்புறாரு இல்ல நான் போன் எடுத்து கதைத்தா மட்டும் கதை என்று சொல்லுறாரு ஆனா போன் பண்ணுறாரே இல்ல கதைக்கிறாரும் இல்ல அவரை மறுபடி என்னோடு கதைக்கனும் போன் எடுத்து

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb Před měsícem

    எதிர்பார்க்கிறேன் ஏமாற்றம் தான் எனக்கும் நியாயம் உண்மை என் பக்கம் இருக்கிறது

  • @snehaselvaraj9260
    @snehaselvaraj9260 Před rokem +16

    Mesmerizing voice.....😍❤️ Thank u universe to show this channel ....!!!! Keep rocking sister................🎉🌟⭐

  • @prebri8678
    @prebri8678 Před rokem +3

    Mam you are giving 6 months time frame better within that time many peoples arrange another pair

  • @universal1216
    @universal1216 Před rokem +13

    I love universe ✨ 🙏

  • @manjusubramaniyam936
    @manjusubramaniyam936 Před rokem +7

    💯true mam thanks to universe 💙🥰

  • @sathikbasha7560
    @sathikbasha7560 Před rokem +2

    Thank you madam very very wonderful Message Nice video

  • @Tamilanmani90
    @Tamilanmani90 Před rokem +11

    மேடம் என்னுடைய ப்ரொபோஸ் அந்த பொண்ணு கிட்ட சொன்னேன் ஆனா ஒத்துக்கல நானும் ஒரு வருஷம் அப்டேட் போட்டு விட்டுட்டேன் திருப்பி அவங்க பிரண்டு கிட்ட சொன்னாங்க இந்த மாதிரி ப்ரொபோஸ் பண்ணாங்க நான் ஓகே சொல்லி இருந்தா என்ன ஒரு வருஷம் ஆயிருக்கும் ஒன் இயர் பேச்சு திருப்பி கேட்டாலும் ஒத்துக்கிறேன் என்ன பண்றதுன்னு ஆனாலும் நாங்க ரெண்டு பேர் பேசியிருந்தோம் ஏதோ ஐடியா இருந்தா சொல்லுங்க

  • @sreemakesh4027
    @sreemakesh4027 Před 10 měsíci

    Epti sister ...neega aptiye solriga. ...miracle..

  • @murugans6956
    @murugans6956 Před rokem +2

    Thank u mam...ennoda life la intha movement eppo nadathu kittu iruku mam,😔

  • @Muthu8802
    @Muthu8802 Před rokem +4

    Neenga sonna yella thappum panniruken apram yepti avanga thirumpa varuvanga😔

  • @kanagavelideas
    @kanagavelideas Před rokem +2

    சூப்பர் Sister

  • @thiyakumeida2406
    @thiyakumeida2406 Před rokem +5

    My story thanks mam

  • @universal1216
    @universal1216 Před rokem +4

    Thank you mam...

  • @mr.gamersyt5096
    @mr.gamersyt5096 Před 7 měsíci

    Even singer also big you what a beautiful voice, all wording super super super ma'am,God bless you all in this world,ma'am put more videos,best of luck for the future

  • @kanjkam4967
    @kanjkam4967 Před rokem +5

    Nice information 👍

  • @santhiyasandy1686
    @santhiyasandy1686 Před rokem +5

    Sis avanga innoru relationship la irukanga nu proof pannitanga
    Ana avanga venum nu thonuthu enna panrathu sis

  • @raj0514B
    @raj0514B Před rokem +3

    10 வருஷம் ஆகியும் மாறல என்ன செய்றது . விலகி போகல ஒரே வீட்டில் தான் இருக்கிறோம்.

  • @kowshihavellasammy4958
    @kowshihavellasammy4958 Před rokem +8

    Thank you universe 💙

  • @jeevakani.s4629
    @jeevakani.s4629 Před rokem +7

    Waiting mam, 😊

  • @suganyasugi400
    @suganyasugi400 Před rokem +3

    ka inda video la sonna vishayam dan ippo ennoda life la nadakkuthu 100% correct problem so enna pannattum

  • @kokilasri7597
    @kokilasri7597 Před rokem +3

    Tq 😊 Mam...But nadhuvula avangala partha namma enna panrathu mam.

  • @Tamilanmani90
    @Tamilanmani90 Před rokem +3

    thank u super message

  • @mathiazhagan-li9hc
    @mathiazhagan-li9hc Před rokem

    Nan ungale than nesiekiren
    Ungal karuthdukale nesiekiren
    Ungal kurilosaiya nesiekkiren
    Ungal anbe nesiekkiren
    Ungal pooinnakaiya nesiekiren
    Ungalin adoththavar midu ulla nesaththai velipaduthdovade
    Nesiekiren
    Manam viruimbum urave nesiekiren
    Ungalin nana nilaiya nesiekiren
    Ungalin sinthanaiya nesiekiren
    Ungalin paasathin iekkiyaththai
    Nesiekkiren
    Anbil ulla azham
    Nesathil ulla azham
    Pasaththin pitieppu
    Sointhathin azham
    Uraukalin pakthiin azham
    Pusal ella naibin azham
    Vazhthdukal vazhaka valamudan

  • @sivasangavisivasangavi684

    Medam munadi enaku 60% than nambikai irunthathu epo nenga pedunatha ketathum 100% nambikai vanthurichi ❤️👍😭😭

  • @Mahalakshmi-gq3wj
    @Mahalakshmi-gq3wj Před rokem +1

    En life avanga mattum than neechayama avanga en life la seekarama thirumpa vanthurunga nu ennakku nambikka erukku ❤️ miss you 🥰🥰🥰

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem +1

    Enna mam panradthu nama pesalana kooda allready oru stepneyoda irukkuravanga kitta nama distance maintain panna innum joly ya suthuranga

  • @abdulbasil2776
    @abdulbasil2776 Před rokem +4

    Super very nice 👍🏻

  • @vaitheeswarivaithymaa8221

    Enakku antha payam ellam ila .I believe him

  • @786priyaanbu
    @786priyaanbu Před rokem +2

    Thank you dr.
    Thank you universe

  • @whiteheart1103
    @whiteheart1103 Před rokem +5

    💯 crctu mam

  • @saiatozfunctionassembler4435

    Supper madem first time pirachana vaanthapothu naan ippadithaan kenjinean. Athaye ennoda wweekness points eduthukkittaanga ennoda wife

  • @NLenin-et1cx
    @NLenin-et1cx Před rokem +2

    Realy super.thank you maam

  • @gunaskitchen2002
    @gunaskitchen2002 Před rokem +1

    Thank you mam neenga sonna idu yellam en life partner kuda idellam me pannierukn mam but andha gap a ennala panna mudila mam

  • @sindhukumar7953
    @sindhukumar7953 Před rokem

    Apram marupadiyum intha mathri tha nadakkum but ennala Avan kuda pesama iruka iruka mudiyathu mam

  • @boxoffice884
    @boxoffice884 Před rokem +1

    Oru hi solunga sis ippotha unga videos first pakuren supernga

  • @nandhini2573
    @nandhini2573 Před rokem +3

    🥲sis I'm very interested to bring your book but i can't get because my family members not allowed to bring me in online and i usually dont like to read books but i wish to read your book since the day it published so kindly if you upload in pdf format I'll read it fully 🥲 please siss....😟

  • @babybaby6691
    @babybaby6691 Před rokem +1

    Time spen panna mattengurangae athukku enna pannurathu konjam sollungae

  • @vijayaharikreishnan
    @vijayaharikreishnan Před rokem +2

    Sis mathan en love veh purijikenom enggal kadhal sikiram meveh sucess aganum sis 🙏🙏🙏🙏🙏

  • @ammukuttynisha8450
    @ammukuttynisha8450 Před rokem +6

    Thank you sister....❤️
    Thank you universe....❤️

  • @veluswamynarayanasamy9566

    WELL DONE. I APPRECIATE YOUR ANALYTING ABILITY AND YOUR GOOD GUIDANCE TO THE PEOPLE WHO NEED YOUR SERVICE. WITH BEST WISHES. JAI HIND.

  • @gunaskitchen2002
    @gunaskitchen2002 Před rokem +2

    Thank you mam I will try mam

  • @vanupriya5033
    @vanupriya5033 Před rokem

    Thanks sister, en kanavar ennai vitu iennoruthiku vaalkai kodukkurennu solrar ,eppdy thirumba ennaiye ninaikka ykkirathu

  • @sreereghu3788
    @sreereghu3788 Před rokem +8

    I love you universe ❤️

  • @mohamedmuaath938
    @mohamedmuaath938 Před rokem +3

    Enaku nadakuratha appudiye solringa naan appudi thaan kenchitu irukan ine panna maattan

  • @user-zq6bb6ug6e
    @user-zq6bb6ug6e Před rokem +5

    You are right

  • @nilaranju4194
    @nilaranju4194 Před rokem +1

    chancea ela semmaya soninga i லைக் it 👌👏👏💞💞💞❤️❤️❤️🥰🥰

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Před rokem +2

    Super sis and thanks sis

  • @user-zq6bb6ug6e
    @user-zq6bb6ug6e Před rokem +2

    Nighe ellam enghude nadandadudaan sollurenghe sister

  • @justhearme2747
    @justhearme2747 Před 7 měsíci

    Madam, nah oruthara romba true ah love panra.... Avanuku Enna pudikum but friendly ah.... Nah avana 8 years ah love panra.. Nah sollita but thirumba yaarayum love panna Ennala mudiyathunu sollitah... Avanuku oru ponnoda break up aagi 4 years aaguthu.... Athuku munnadi irrunthe nah avana love panra avan Enna purinjikala.... Ennala avana marakavum mudiyella vera oru paiyenna nenaikavum mudiyaathu Madam.... Avan enkitta varuvaana.... I truly love him madam.

  • @paramasivamnambi5189
    @paramasivamnambi5189 Před rokem

    Mam Very good advice thank you very much.

  • @vijayaharikreishnan
    @vijayaharikreishnan Před rokem +2

    Sis mathan en kodeh seranum enggal kadhal kai kodanum sis 🙏🙏🙏🙏🙏

  • @artekdesigntradecentre
    @artekdesigntradecentre Před rokem +8

    THANK YOU UNIVERSE, I LOVE YOU UNIVERSE

  • @revathyrevathy5441
    @revathyrevathy5441 Před rokem +1

    Mam
    nammala vittittuttu iranthavarhalukkum intha head line porunthuma.pls ans me mam

  • @mythilip4074
    @mythilip4074 Před rokem +6

    I love universe ❤🌹🌹🌹❤

  • @shorttime333
    @shorttime333 Před rokem +2

    Mam, how to deal with character assassination? One year before someone did it , still it affects my life

  • @suganyasugi400
    @suganyasugi400 Před rokem +1

    hi ka ipdiye yosikkama vittu awanga nammala maranthuttangana or namma care pandrathu illanu ninaichitta enna pandrathu

  • @priyaarun9388
    @priyaarun9388 Před rokem +3

    Superb madam excellent speech big motivation.. Thanks..

  • @ShiShironi
    @ShiShironi Před 2 měsíci

    Thank you Sister ❤

  • @ammuashwinsenthil9483
    @ammuashwinsenthil9483 Před rokem +6

    Words r true

  • @user-zq6bb6ug6e
    @user-zq6bb6ug6e Před rokem +2

    Naan eppadi ellam panni erukken

  • @sindhukumar7953
    @sindhukumar7953 Před rokem +2

    Mam na valiyakka poi pesura naala ennaya rmb hurt pantran ana na unnaya unmaiya love pantren purunchuko apdinu solluvan ana off day pesama iruntha avane phone pannuvan na pesiruven

  • @muralikumar3934
    @muralikumar3934 Před rokem +2

    Madam appo enaku oru person niyabagamavey iruku anytime avanga niyabagam tha enaku appo avangalum enna nenaikiragala madam please reply pannuga madam

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 Před rokem +6

    Thank you 🙏 universe

  • @chandrasekar6833
    @chandrasekar6833 Před rokem +3

    Thank you mam

  • @roselynsumathy3233
    @roselynsumathy3233 Před rokem

    I love u sister totally I'am changing u r a God gift en husband mela enaku very thanmaana anbu aana Avaruku en methu anbu ella

  • @kirupaathi
    @kirupaathi Před rokem +3

    Tq u sister 🙏
    I love you Mama 💞
    AK 💞

  • @jayanthi781
    @jayanthi781 Před rokem +1

    Thank you. Sister

  • @margereats6665
    @margereats6665 Před rokem +1

    Super super super super mam good message