நீ விரும்பியதை அடையும் முன் பிரபஞ்சம் உணர்த்தும் அறிகுறிகள் | 6 Signs The Universe Gives You Before

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • நீ விரும்பியதை அடையும் முன் பிரபஞ்சம் உணர்த்தும் அறிகுறிகள் | 6 Signs The Universe Gives You Before
    #universemessageforyou
    #universemessage
    #signssomeoneismissingyou
    Free Delivery
    Flipkart - ல் பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம்
    வெறும் 175 ரூபாய்க்கு தற்போது கிடைக்கும்.....
    டெலிவரி கட்டணம் இலவசம்...
    முந்துங்கள் இந்த சேவை சில தினங்களுக்கு மட்டுமே...........
    🪄🔮🌈🪄🔮🌈🪄
    பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம் கீழே
    👇👇👇👇👇
    notionpress.co...
    Amazon 🪄🔮🌈🪄🔮🌈🪄
    Flipkart Free Delivery 🪄🔮🌈🪄🔮🌈🪄
    Take a look at this Peraatralin Pirappidam / பேராற்றலின் பிறப்பிடம் on Flipkart
    dl.flipkart.co...
    வெறுமைக்கு அப்பால்
    notionpress.co...
    Free Delivery
    உறக்கத்தின் உளவியல்
    Flipkart - ல் உறக்கத்தின் உளவியல் புத்தகம்
    வெறும் 166ரூபாய்க்கு தற்போது கிடைக்கும்.....
    டெலிவரி கட்டணம் இலவசம்...
    🪄🔮🌈🪄🔮🌈🪄
    முந்துங்கள் இந்த சேவை சில தினங்களுக்கு மட்டுமே...........
    உறக்கத்தின் உளவியல் - 166 ரூபாயில்
    🪄🔮🌈🪄🔮🌈🪄
    Link -
    Take a look at this Urakkathin Ulaviyal / உறக்கத்தின் உளவியல் - Cognitive Psychology of Sleep on Flipkart
    dl.flipkart.co...
    🪄🔮🌈🪄🔮🌈🪄
    ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    Join - / @vijayalakshmijie
    The Secret is the Law of Attraction.
    WhatsApp - 9629377694.
    VIJAYALAKSHMI SENGOTTAIYAN - +91 96293 77694
    Life Coach Training
    Happiness
    Law of attraction basic
    Personal Success
    Health Healing
    Mental health healing
    Mental Health Counselling
    Hypnotherapy (Telepathy) Including
    Mindfulness Coaching
    Stress Management
    Energy Healing
    Yoga
    Meditation
    Self Awareness
    Motivational
    Relationship attract law of attraction based
    Money attract law of attraction based
    Job attract law of attraction based
    Colour Therapy Healing Relationship
    Reading the Akashic Records
    Metaphysics Basic
    Under the Law of Attraction, the complete order of the Universe is determined, including everything that comes into your life and everything that you experience. It does so through the magnetic power of your thoughts.
    Through the Law of Attraction like attracts like. What you think about, you bring about.
    Law of Attraction can powerfully change your life
    #howtoattractaspecificpersonintoyourlife
    #attractspecificperson
    #manifestaspecificpersonfast
    #getspecificperson
    ⭕ Visualization Method Part - 01
    • Visualization Method L...
    ⭕ Photo Telepathy Method - • TELEPATHY [ Photo Meth...
    ⭕ Deep Sleep Manifestation - • Most Powerful DEEP SLE...
    ⭕ Water Manifestation Method
    • Water Manifestation In...
    ⭕ Relationship Manifestation - • Relationship Manifesta...
    ⭕ Mental Message To Someone - • 100% Result - Mental M...
    ⭕ Use Law Of Attraction Right Way - • Use Law Of Attraction ...
    #VijayalakshmiSengottaiyan
    #LoacoachVijayalakshmiSengottaiyan
    #LifecoachVijayalakshmiSengottaiyan
    #VijayalakshmiSengottaiyanlifecoach
    #attractspecificperson
    #manifestaspecificperson
    #specificpersonmeditation
    #TelepathyTamil
    #ManifestationTamil
    #MentalmessageTamil
    #RelationshipManifestation
    #333Method
    #555Method
    #vijayalaksmi
    #vijayalaksmiloa
    #lifecoach
    #loacoach
    #loavijayalakshmi
    #howtomanifestyourspecificperson
    #specificpersonlawofattraction
    #telepathytoattractaspecificperson
    #godsmessageforyou
    #messagesoflovefromtheuniverse
    #asktheuniverseforhelp
    #godmessageformetoday
    #askingforsignsfromtheuniverse
    #howtoreceivesignsfromtheuniverse
    #signssomeoneismissingyou
    WhatsApp - 9629377694.
    #manifestation #manifestations #manifestationcoach #manifestationbabe #manifestationsisterhood #manifestationi #manifestationbox #manifestationsnow #manifestationpower #MANIFESTATIONOFMORE #manifestationstation #manifestationparis #ManifestationofMeeknessinMelbourne #manifestationmondays #manifestationmonday #manifestationcreations #manifestationgeneration #ManifestationInProgress #manifestationisthenewmotto #manifestationjournal #ManifestationMachine #manifestationmiracle #manifestationmode #manifestationyoga
    #psychology #psychologystudent #psychologymajor #psychologytoday
    signs from the universe,universe signs,universe wants you to be with someone,signs the universe wants you to be with someone,universe,signs the universe wants you to be with your ex,signs of the universe,signs he loves you,signs he likes you,signs from the universe what you want is coming,signs from the universe that love is coming,signs the universe is testing you,pay attention to the signs of the universe,signs from the universe that your desire is manifesting

Komentáře • 353

  • @nadarajahnadah8590
    @nadarajahnadah8590 Před rokem +113

    100% உண்மை சகோதரி, தாங்கள் கூறிய அனைத்தும் இறைவனின் தயவால் உண்மையாகவே எம்மிடம் உள்ளது. அதே போன்று எமது இலக்கை நோக்கிய பயணம் தெளிவாகவும், தெய்வீகத் தன்மையுடனும் உள்ளது. நிச்சயமாக இலக்கை அடைவேன்.

  • @ukmani6049
    @ukmani6049 Před rokem +28

    மனக்குழப்பம் நிறைந்த சூழலில் உங்களது
    கருத்து மிக்க பேச்சு
    ஆறுதல் தந்தது சகோதரி 🙏

  • @nandhuyeobo7031
    @nandhuyeobo7031 Před rokem +29

    இறைவனின் அருளால் தாங்கள் கூறிய அனைத்தும் என்னிடம் உள்ளது நிச்சயம் இலக்கை அடைவேன்🙏

  • @sureshbabu-vi2ml
    @sureshbabu-vi2ml Před rokem +13

    நீங்கள் சொன்னது போல் அனைத்தையும் நான் உணர்கிறேன் சகோதரி.

  • @jothibaschandrasenan5795

    என் சின்ன குழந்தை... ஆனால் நீங்கள் பேசுவதெல்லாம்.. மிகப் பெரிய விசயம்..என்னவென்றே தெரியவில்லை..நீ என் குழந்தை போலவே பேசுகிறாய்... எனக்கு பெண்குழந்தை இல்லை.... ஆனால் உனது வார்த்தை சின்னத்தனமாக இருந்தாலும்.. மிகப்பெரிய அளவில்.. புரியவில்லை.. இதுவும் பிரபஞ்சம் நான் கேட்க தூண்டி இருக்கலாம் .Any how it is wonderful...
    Thx

  • @priyaRamesh2397
    @priyaRamesh2397 Před rokem +8

    Neenga snna mathiri ellam Nan iriken . Enakki romba connect aagithi sister

  • @nandhu702
    @nandhu702 Před rokem +7

    Om namshivaya எல்லாமே உயர்ந்தவைதான் இது சிவம் என்பவரால் இயற்றப்பட்டது

  • @manikandaprabhukalyanakuma2626

    பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Před rokem +18

    நான் நினைக்கும் பதிவும் அடைய விரும்பும் விசயமும் இதுவே மகிழ்சி வாழ்த்துக்கள் 👌👌🙌🙌🙌🙌🙌

  • @mechanicalthirtyseven4525

    108* சதவீதம் உண்மை சகோதரி ஏனெனில் இது கலியுகம் இல்லை, சக்தியுகம் 😊😊😊💐🙏💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před rokem +6

    அருமையான பதிவு இறையருள் பெற்றவர் வாழ்க பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிறாத்திக்கிறேன்

  • @mechanicalthirtyseven4525

    108*சதவிதம் உண்மை சகோதரி💐💯🙏 அருமை🙏நன்றி நன்றி நன்றிகள் பெரிய மாற்றங்கள் விரைவில் சகோதரிக்கும் மற்றும் அனைத்து அன்பர்களுருக்கும் ஏனென்றால் இது சக்தியுகம், கலியுகம் இல்லை 🙏🙏🙏💐🧠

  • @fareedabegam3371
    @fareedabegam3371 Před rokem +1

    அன்பு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்.
    தாங்கள் கூறும் அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.நான் இப்படி தான் இருக்கிறேன்.
    நான் இதற்கான பலனும் அனுபவித்துள்ளேன்.
    நிறைய சிக்கலான நேரங்களில்
    செய்வதறியாது நின்று விடுவேன்
    அப்போது அங்கு ஏதோ ஒரு வடிவில் கடவுள் தோன்றி எனக்கு உதவி என்னை பரவசப்படுத்தி இருக்கிறார்.
    என் பெயர் பரீதா பேகம்
    என் கணவர் பாஸ்கர்
    என் வயது 47.
    பதிவிற்கு நன்றி சகோதரி.
    என்னை அறிமுகம் படுத்தியது போல் இருந்தது 🙏

  • @kumarguru7092
    @kumarguru7092 Před rokem +3

    உண்மைதான் இப்போ நானும் இந்த நிலையை அடைந்துள்ளேன் பல்வேறுபட்ட துரோகத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்து தனியாக வாழ்ந்து வருகின்றேன் இருந்தும் என்னுள் நிரைய மாற்றம் தெரிகின்றது நீங்கள் கூறியவற்றிள் 90வீத மாற்றம் என்னுள் ஏற்பட்டுள்ளது.

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Před rokem +9

    மிக மிக நன்றி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @ashkarashkar3773
    @ashkarashkar3773 Před rokem +7

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை.சகோதரி

  • @balamuruganbalamurugan3196

    இந்த வீடியோ வ பாக்கிறவங்க நமக்கு ஒரு இறை போ தனை கிடச்சிறுக்குன்னு சந்தோஷப்பட்டுக்கலாம்.நன்றி சகோதரி.

  • @elangovans9235
    @elangovans9235 Před rokem +5

    உமது அக்கரை யான பதிவிற்கு மிகவும் நன்றி சகோ தரி வாழ்க வளமுடன்.
    4 அறிகுறிகளை என்னிடம் நான் உணர்கிறேன்.

  • @badmintonlover4777
    @badmintonlover4777 Před rokem +8

    Yes Crtuu Sister
    💯 percent True Thank you sis
    Thank you Universe 👍👍🙏
    ஓம்நமசிவாய போற்றி 🕉🕉🕉

  • @alagumarialagumari5141
    @alagumarialagumari5141 Před rokem +5

    நீங்க சொல்ற விஷயம் மாதிரி எனக்கும் நடந்துருக்கு sister.என் கண் முன்னாடி யாராவது கஷ்டபடுறத பார்த்தா என்னால் முடிந்த உதவி செய்வேன் sister. பஸ்ல போகும்போது வயதானவர் பஸ் டிக்கெட்டுக்கு சில்லறை இல்லாமல்500 ரூபாய் வைத்திருந்தார்.டிக்கெட்டுக்கு 15ரூபாய் மட்டும் அவருக்கு தேவைப்பட்டது.நடத்துனரிடம் திட்டு வாங்கி கொண்டிருந்தார்.அப்போது 15 ரூபாய் கொடுத்து உதவினேன். அவர் எனக்கு நன்றி கூறினார்.சிறிய உதவியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது.

  • @dhanamlakshmi3060
    @dhanamlakshmi3060 Před rokem +9

    Yes dear sister, Now a days I see all these Changes from me.Thanks a crore dear Universe 🌈🌈🌈

  • @k.s.y.special549
    @k.s.y.special549 Před rokem +13

    Yes exactly it was happening in my life, thank God all for the blessings🙏. Thank you so much for your videos, it support us to improve in all the areas. Kindly continue your service, god will bless you with goodness, happiness, peace and prosperity upon u and ur family members.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +24

    என்னை யார் கைவிட்டாலும் என்அப்பன் நரசிம்மர் என்தாய் அமிர்தவள்ளி அம்மா என்னை கைவிடமாட்டார்🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Před rokem +4

    ஆம் சகோதரி👍முற்றிலும் உண்மை.
    நான் எதையும் எதிர்பார்த்து நடப்பதும் இல்லை. எதிர்பார்த்து செய்வதும் இல்லை.🙏🏻நன்றி

  • @vijisiva8570
    @vijisiva8570 Před rokem +8

    ஆமாம் சகோதரி, நீங்கள் சொன்ன அனைத்தும் எனது character இல் இயற்கையாகவே உள்ளது. அலுவலகத்தில் யாராவது என்னை திட்டினால் கூட எதிர்த்து பேசமாட்டேன் கோபபடமாட்டேன். என்னை திட்டுவதால் அவரது மனம் நிம்மதியடைகிறது என்றால் திட்டிவிட்டு போகட்டும் என்று நினைப்பேன். ஆனால் மறுநாளே எனது higher officer என்னிடம் மன்னிப்பு கேட்டார். சாரிமா நேற்று ஏதோ டென்சன்ல தேவையில்லாம உன்ன திட்டிடேன் என்று. கயல்விழி மாதிரி தான் எனது தினசரி அலுவல் செல்கிறது சகோதரி. இந்த ஆடியோ கேட்ட பிறகு தான் உண்மை புரிகிறது. நன்றி

  • @poornimaraman9219
    @poornimaraman9219 Před rokem +8

    Yes Madam All points applicable to me. I don't have any such goal to achieve as IAM already 67 yrs old depending my son. But whenever IAM kind to others immediately I will get some answers which makes me Happy. Love multiplies Love is God This is my Thaaraga Mantram. God bless you and your family Rejoice Always

  • @ananthasayanamoorthy6382

    இதில் கூறப்பட்டுள்ளது போன்று மன நிறைவான வாழ்க்கை வாழ தினமும் இறைவனின் சுண்டுவிரல் பற்றிக் கொண்டு, முன்னேற முயன்று கொண்டே இருக்கிறேன், தொலைவு ஒரு பொருட்டே அல்ல என்று தான் என் மனம் எனக்கு அறிவுறுத்துகிறது. வாழ்க தமிழ்.

  • @rabiriya3135
    @rabiriya3135 Před rokem +4

    Thank u akka Enakku ellame nadakkuthu ka supera sonninga thank u thank u thank u sis 💖💖💖

  • @saippsvlog807
    @saippsvlog807 Před rokem +9

    Yes I can feel it usually I wake up 10 am but yesterday I kept a vibe with universe I want to wake in bramma mugurtham time but without alaram I woke up and hearing this videos and feel lot of calmness … thanks 🙏🏻

  • @pkaliraj3821
    @pkaliraj3821 Před rokem +2

    இறந்த பின்பு கிடைக்கும் சிகிச்சை வீண்.
    இறக்கும் வரை அதற்காக காத்திருப்பதும் வீண்.

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 Před rokem +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் எனக்கும் எல்லா குணங்களும் உண்டு ஆனால் அது எப்படி கண்டு பிடிக்க முடியும் என்று ஒரு கேள்வி குறிய இருந்தது அது இப்போது தெரிந்தது எனக்கு ரொம்ப நன்றி sister 🙏 நான் இறைவன் வழிபாடு செய்து வருகிறேன் எனக்கு இறவன் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🕉️🕉️🙏🙏

  • @rajamanickamramaswamy8479

    வணக்கம் சகோதரி.எல்லோருள்ளும் இறைவன் வாழ்கிறான் எல்லோரும் தெய்வீக தன்மை கொண்டவர்கள் என்ற உண்மையை உணர்ந்து நடந்து கொண்டால் மனித நேயமும்‌ மனித உரிமைகளும் கொண்டாடப்படும்‌ வாழ்க்கை ஆனந்த மயமாகும்

  • @KamalKamal-wt1db
    @KamalKamal-wt1db Před rokem +1

    என் பெயர் கமால் நான் உங்கள் இரண்டு வீடியோ வை யும் பார்த்தேன் இரண்டில் உள்ள சம்பவங்களும் 100%. என் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கு. உண்மை உண்மை உண்மை

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 Před rokem +8

    இதுல 3 விஷயத்தை உணருறேன் மேடம் இன்னும் 3 விஷயம் வர்ல மேடம்
    பொறுமை
    மன்னிப்பு
    அடுத்த உயிர் மேல் இருக்கும் அக்கறை
    எல்லோரையும் ஒரே மாதுரி பார்க்கும் திரன் இன்னும் 2 விஷயம் வந்துடும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem +1

    உண்மை உண்மை சகோதரி இது அவ்வளவும் நடந்திட்டிருக்கு இப்படி தான் நானும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நன்றி நன்றி சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை

  • @packiaselvam6256
    @packiaselvam6256 Před rokem +5

    Neenga sonnathu elame 💯 akka naan en life epadi irukeno atha neega apadiye solringa thanks a lord 🙏💖

  • @Thirrupugazhmurugansongs

    Very Nice Video sister,It is exactly true ,God is universe,I felt the same.

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 Před rokem +3

    இன்று காலையில் கூட யோசித்தேன்
    இன்னும் எனக்கு பொறுமை போதாது.
    இன்னும் நான் கோபத்தை குறைக்க வேண்டும்.
    பொறாமை என்பது கூடவே கூடாது.
    அனைவரிடத்திலும் முழுமையாக அன்பு செலுத்த வேண்டும்.
    துரோகியிடம் கூட அன்போடு இருக்க வேண்டும் என்றெல்லாம்.
    அதே நேரத்தில் இந்த காணொளி என் கண்களுக்கு புலப்படுகிறது.
    நீங்கள் சொன்னது போல எறும்பு விஷயத்தில் கூட கவனம் செலுத்துவது உண்டு.
    நீங்கள் சொன்னதின்படி 50 சதவிகிதத்தை தாண்டி இருப்பேன் என நம்புகிறேன்.
    ஆனாலும் கூட நான் இன்னும் நிறையவே மாற வேண்டும் என்பதை இதற்கு முன்னதாகவே உணர்ந்திருக்கிறேன்.
    ஆனால் நீங்கள் சொன்னதுபோல முழுமையாக வாழவேண்டும் என்பதுதான் எனது உண்மையான ஆசை.
    அது எப்போது நடக்கும் என எனக்கு தெரியாது.
    ஆனாலும் கூட 60 வையது கடந்துவிடும் என்பது என்னுடைய கணிப்பு.
    தற்போது எனக்கு வயது 52 .
    உங்கள் மனதில் உதித்தால்,
    என்னை ஆசீர்வதியுங்கள் அம்மா.
    மாயாகுளம் மாதவன்
    90925 95205

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Před rokem +2

    அருமையாக கூறினீர்கள் தாயே நன்றி

  • @vankatv1838
    @vankatv1838 Před rokem +2

    Super super iyya 💯 Om namah shivaya yanakku appadithan erukkem iyya shivaya namah iyya yallam valla eraiva potti potti

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před rokem +6

    ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் ! - பிறவியறுத்தலே பிறவிப்பயன் ! 💥🙏

  • @sakthirr8838
    @sakthirr8838 Před rokem +2

    மிக்க நன்றி.எனக்கு இந்த எண்ணங்கள் அதிகம் உள்ளது இதுவரை நான் இப்படிப்பட்ட தகவல்களை பெறவில்லை நன்றி.

  • @RanjithKumar-zs8sz
    @RanjithKumar-zs8sz Před rokem +3

    அருமையான உண்மை சகோ தரமான தகவவ்கள்

  • @HARIKRISHNAN-kr1jb
    @HARIKRISHNAN-kr1jb Před rokem +2

    பிரபஞ்சத்திற்க்கு நன்றி

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 Před rokem +1

    ஒரு தனித்துவமான சிறப்பான பதிவு நீங்க சொல்வது என் வாழ்கையிலும் நடந்து கொண்டு இருக்கிறது. நன்றி.

  • @malarvizhi7777
    @malarvizhi7777 Před rokem +4

    All points applicable for me also sisy and my thoughts now a days always tells I will be reach highest status in my life very soon. So i am happy.

  • @boobalanj
    @boobalanj Před rokem +2

    God bless you. Neengal sonna seidhihal yellam mihavum nallairukku medam. Neengal soonna Della arihurihalum Eanakku vivaran Therinjadhilirundhe Eennidam Ulladhu.Nan munnukku varavillay idhay virmbavum Illay Anal Ippoludhu Kannukku Therinjum Theriyammalum Vasadhy illamal Kastapattukkondu iruckirarhal Melum Adharavatra Mudhiyorhal , kulandhyhal Ullarhal Melum Vasadhihal illamalum Adharavu illamalum. Shihitchay Peramudiyamalum,Padikkamudiyamalum , Unavu Unnamalum. Uuir vittukkondu irukkirarhal Idhanal Ivarhalukkellam Uudha Poshu Sevaihal Seiya Pala iyakkangal Thuvanga Ullen .Anaal Eennidam Nalla Ullamum Eennamum 100% Ulladu Anaal Idharkkana Panam Rubay illayye. Ahayal Itcheyalay Virmbuhindra Nalla Ullangal palaan Eedhirparamal Sevaihal Seiya Nalla Ullangalay Thangal Padhan Thottu Vendy UlAnbodu Varaverkkiren. Idhill Thavaru Eedhumirndhal Dhayavu Seidhu Manniyungal.Ippadikku Ungal Unmayyulla J.Boobalan. Mannai Alachery Pin Code--614014.Thiruvarur District ThamilNadu.Cont =9942868797,9488658798.By , Nall Ullangalum,Eennangalum Dhunat.

  • @magesanmagesan227
    @magesanmagesan227 Před rokem +6

    ரொம்ப நாளா எந்த உயிரையும் கொல்லாமல் அசைவம் சாப்பிடாமல் இருந்து வருகிறேன் இப்பொழுது நீங்கள் சொல்லும் அறிகுறிகள் எனக்கு கொஞ்சம் தெரிகிறது

  • @avinesh7826
    @avinesh7826 Před rokem +3

    நீங்க சொல்லுவது அனைத்தும் உன்மை 💯👌👌👌👌👌👌

  • @gjayabaratha8874
    @gjayabaratha8874 Před rokem +2

    Thanku sister 6 sin ennakku irukku so I am happy.

  • @sathikbasha7560
    @sathikbasha7560 Před rokem +3

    Thank you madam very very wonderful Message True story Very nice video

  • @user-ch9bw8dp9q
    @user-ch9bw8dp9q Před rokem +3

    இது மாதிரி என் வாழ்க்கையில பல வருடமா நடக்குது ஆனா கோபம் மட்டும் இப்பதான் குறைய ஆரம்பிச்சிருக்குது அதன் பின் பல பிரச்சனைகள் எளிதாக தெரிகிறது இயல்பாக இருக்க முடியுது... நன்றி நன்றி நன்றி

  • @sksg069
    @sksg069 Před rokem +3

    Vijaykanth example of universe. But what happened? Please explain mam. We r waiting.

  • @user-vu9ik1ue1g
    @user-vu9ik1ue1g Před rokem +2

    மிக்க நன்றிகள் சகோதரி

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Před rokem

    நீங்கள் கூறுவது போல் தான் நான் எப்போதும் நடத்து கொள்கிறேன்.நானும் ரேஷன் கடையில் வரிசையில் ஒரு பாட்டி முடியாமல் நின்று கொண்டு இருந்தார் அவரை நான் முதலில் செல்ல விடுங்கள் என்று கூறினேன்.

  • @thilipanp4838
    @thilipanp4838 Před rokem +2

    Now....I'm Totally Meatured Mentally💯💯💯💯💯
    Athuku reason last 2 months naa face panna knjm knjm personal issues and overthinging...🙋🙋🙋

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +1

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் 🌹🌹🌹🌹

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před rokem

      After I heard this sloka I saw this video. May be God sent message

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Před rokem +4

    I like the story of the Ant (Erumbu rescue)
    Saved two cockroaches from drowning in the
    Toilet! 🌊 water! Happy to read your article
    Thankyou madam!

  • @sangeethaantao2777
    @sangeethaantao2777 Před rokem

    மிகவும் அழகாக இருக்கிறது, நீங்கள் சொன்னா வார்த்தைகளை அது உண்மைதான்
    பிரபஞ்சத்திற்கு நன்றி என் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது
    மனிதன் வாழ்வில் அமைதி காக்க வேண்டும் மன்னிக்க வேண்டும்

  • @internationalsuccessproduc1112

    Sister today than oru tea shop la water kudikum pothu oru erumu irunthathu atha eduthu velila vitten, nan enoda goal attracte Panna poren
    Thank

  • @amuthag1743
    @amuthag1743 Před rokem +1

    Kandippa nadanthathu mam..thanq,🙏🏻💯

  • @selvakavi121
    @selvakavi121 Před rokem +1

    Mikka nandry miss vijayalakshimi..arumaiyaana pathivu meendum nandrigal

  • @subaja6180
    @subaja6180 Před rokem +4

    Thank you sister🌈🌈🌈🌈🌈 and thank you universe🌌🌌🌌🌌🌌. Thank you God🙏🙏🙏🙏🙏

  • @poomari6599
    @poomari6599 Před rokem

    இந்த அறிகுறி என்னிம் இருக்கு....சகோதரி... நீங்க சொன்னதை உணர்கிறேன்..... உண்மையிலே நான் தேடி பதில் கிடைத்தது...உங்க மூலம்....நன்றி... I LU so Much sister....I LU god...

  • @Vikashinisakthi
    @Vikashinisakthi Před měsícem

    வணக்ம் மேடம் நீங்க சொல்ரத உண்மை தான் மேடம் நீங்க சொன்து எல்லாமும் நடக்து மேடம்😊❤

  • @07sha34
    @07sha34 Před rokem +7

    I started to watch your videos since last year August after my breakup.
    You made me feel better mam
    Yes I am experiencing some of these signs that you've mentioned
    Thank you

  • @v.p.baskaran3423
    @v.p.baskaran3423 Před rokem +3

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Před rokem +4

    You are 100 💯 correct - I like it!

  • @arjunagnanasekaran5894
    @arjunagnanasekaran5894 Před rokem +4

    உண்மை.

  • @sivagurudixitar-xi9yh
    @sivagurudixitar-xi9yh Před rokem +2

    Tanks very much asheervadam 🕉️🌞🌺

  • @vishvasarma6030
    @vishvasarma6030 Před rokem +2

    மிக்க நன்றி

  • @dr.s.r.senthilkumar1490
    @dr.s.r.senthilkumar1490 Před rokem +1

    இந்த அமைதியான பேச்சு...... மனதை உருக்குகின்றது..... மேலும் நீங்கள் கூறும் வகையில் 90 சதவீதம் எம்மிடம் உள்ளது... ஆனால் ஒரு குறை.... திருமண வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்து அதை உதறி தள்ளாமல் வாழ்ந்து வருகின்றேன்... வகித்த அரசு பதவியும் விட்டு வெளியேறி விட்டதால் கோபம் என்கிற ஒரே எதிரி தான் என்னுடன் வாழ்கிறது.. கோபம் மட்டுமே குறை.... என்ன செய்வது தோழி??????

  • @Abarajitha758
    @Abarajitha758 Před rokem +1

    Yes correct nandri iraiva

  • @poojasri269
    @poojasri269 Před rokem +1

    நீங்க சொன்ன அந்த துரோகிகளை மன்னிக்கிற ஒரு குணம் எனக்கு இப்ப வந்து இருக்கு..

  • @vetrimaran6202
    @vetrimaran6202 Před rokem +1

    Iyo medam sathiyama nega sonna eallame ennakku thedi thedi varuthu Thank you

  • @shivakumar-zm5dk
    @shivakumar-zm5dk Před rokem +2

    நன்றி சகோதரி

  • @dhanamgopi
    @dhanamgopi Před rokem

    Yes mam unmaithan entha unarvu yennillum undu kandippa universe yenakku migha viravil yennoda aasaigala enakku koduththurum thanks Universi 🌈🫂🫂🫂🌈🌈🌈

  • @vaidegiv6148
    @vaidegiv6148 Před rokem +1

    Thank you mam, it's really nice & good talking. Yes, now I have realised in my life.

  • @kumaragurubaran7561
    @kumaragurubaran7561 Před rokem

    நான் மனிதர்களுக்கு உதவி செய்வதை மறந்து விட்டேன் மனைவி முதல் மற்றவர்கள் வரை இரக்கம் பார்த்தால் நான் முட்டாள் என்று நிலையை உருவாக்குவார்கள் உதவி என்பது நம்மை ஏமாற்றி பெறக்கூடிய தாக இருக்கிறது இவனின் கேட்டால் உதவிகிடைக்கும் என்று நினைப்பவர் ஒரு சிலரே இவனிடம் இப்படி கேட்டால் இவன் செய்வான் நினைப்பவர்கள் நம்மீது நம்பிக்கையில் கேட்ப்பவர்கள்அல்ல இவனிடம் இப்படி சொல்லும்போது இவன் உதவிசெய்வான் என்ற பொய்யான அன்பு இதுதான் மனிதப்பிறவி சிலர்

  • @manjusubramaniyam936
    @manjusubramaniyam936 Před rokem +4

    It's true mam 💙en life la nadandhiruku mam good topic mam 👍🥰

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Před rokem +2

    Coming into contact with you also is the work of the Prapancham! How nice it is!

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 Před rokem +3

    நட்புடன் நன்றிகலந்த வணக்கம் !!!

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem +1

    நிச்சயமாக நான் அடைந்து விட்டேன் எங்கேயோ என் எழுத்துக்கள் முதல் உரிமை பெற்றுள்ளது.ஆனால் எனக்கு இன்னும் தெரியவரவில்லை.அது தெரியவரும் விரைவில் நான் ஒரு எழுத்தாளர்

  • @salessierra8710
    @salessierra8710 Před rokem +2

    Thank you for this beautiful video mam thank you so much and thank you universe 🌈🦋🙏🥰

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před rokem +2

    அருமையான பதிவு Madam👍👍

  • @johnsonjohnson1611
    @johnsonjohnson1611 Před rokem

    உண்மை அருமை. அன்பே சிவம் ஓம் நமசிவாய 🙏🙏🙏❤️❤️❤️ நன்றி 🙏

  • @kumarisubaramaniam8403

    100% true sister. Now I' feel that.
    Nallavisayam nadakka pogiradu. 99% OK aytu. Waiting for 5% sonna athanai vishayamum yenakum
    nadakiradu thank you so much ❤

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 Před rokem +3

    Yes,its true..

  • @janakiramansha4666
    @janakiramansha4666 Před rokem +5

    Yes 💯'/:i get it 🙏🌹

  • @rohiniraj5452
    @rohiniraj5452 Před rokem +3

    S 💯 true 👍 thank you universe 🙏 i love universe 💖

  • @vankatv1838
    @vankatv1838 Před rokem +1

    Super iyya 💯 yanakku appadithan erukkem iyya Om namah shivaya

  • @sreeragavendarachannel2524

    God bless You.100-Anaqu நடந்து கொண்டு இருக்கிறது.

  • @DeviDevi-oc3xx
    @DeviDevi-oc3xx Před rokem

    சூப்பர் சூப்பர் அருமை அருமை அற்புதம் அற்புதம் எனக்கு நிறைய நடந்திருக்கு

  • @devavarthanan
    @devavarthanan Před rokem +1

    Very nice day good afternoon mam thank you so much.

  • @pasupathiarumugam9212
    @pasupathiarumugam9212 Před rokem +1

    I'm very much impressed by your speech. 🙏

  • @kabila.30
    @kabila.30 Před rokem +2

    அருமையான பதிவு சகோதரி 🙏🤗

  • @gunapuva1578
    @gunapuva1578 Před rokem +1

    மிகமிக சிறப்பானது வாழ்க வளமுடன்

  • @jegatheeshwaranmariyappan

    Yes, it's cent percent true 👍

  • @ramakrishnan9076
    @ramakrishnan9076 Před rokem +1

    S 100% sister parpasathugu nantri

  • @ramasamy7371
    @ramasamy7371 Před rokem +1

    Nalla pathivu semma super 👍