The Peak of Yelagiri Hills | ஏலகிரி மலையின் உச்சியிலிருந்து | India Series | EP 4 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2021
  • The Peak of Yelagiri Hills | India Series | Episode 4
    Episode 1 : நான் பிறந்த கிராமத்தை நோக்கிய பயணம் - • நான் பிறந்த கிராமத்தை ...
    Episode 2 : எங்கள் கிராமத்து வீடு - • எங்கள் கிராமத்து வீடு ...
    Episode 3: ஏலகிரி மலையின் மறுமுனையை நோக்கிய பயணம் : • ஏலகிரி மலையின் மறுமுனை...
    India Series : • India series
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 618

  • @nillasalamonnillasalamon8578

    பழமை மாறாமல் மலை உச்சியில் ஒரு தரிசனம் 🙏.நம்முடைய ஊருக்கு ஒருபோதும் மதிப்பு குறையாது. ✌😘😘

  • @appleapple1666
    @appleapple1666 Před 2 lety +8

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்..

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar Před 2 lety +67

    என்னதான் பீட்சா பர்கர் சாப்பிட்டாலும் நம்மூர் சர்க்கரை பொங்கல் போன்ற பாரம்பரிய உணவுக்கு என்றும் ஈடாகாது.
    வாழ்த்துக்கள் நண்பா..

  • @laxmi.mlaxmi.m3074
    @laxmi.mlaxmi.m3074 Před 2 lety +36

    உங்கள் அடையாளம்னு நெனச்சி கிருக்கி இருப்பது அடையாளம் அல்ல அவமானம் சூப்பர் ப்ரோ, கிருக்கன, கிருக்கனுங்களுக்கு நாகரீகமான செருப்படி அருமை.

  • @kavisthukavisthu6230
    @kavisthukavisthu6230 Před 2 lety +7

    நீங்கள்.... திரைப்படஔிபதிவாளர் அல்லது இயக்குனர் ஆகும் திறமை உள்ளது நண்பா.......
    நீ போகும் வழி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..........

  • @akprince8451
    @akprince8451 Před 2 lety +3

    அமெரிக்கா வ ஆச்சரீயமா!!!பார்த்ததை விட.. நம்ம நாட்டு இயற்கை ய பார்க்குறது அவ்வளவு ஆச்சரியமும் அதிசயமுமாய் ...!!!நன்றி நண்பா... உங்க ஊரின் பொக்கிஷதை பார்த்ததில் 😊😊😊

  • @gokulprasathgokulprasath7182

    அப்பா அம்மா எல்லாரையும் காமிங்க மாதவன் ❤️🇮🇳🌄

  • @ffyttamil7210
    @ffyttamil7210 Před 2 lety +1

    17:32 மாதவன் அண்ணா அந்த செடியின்
    பெயர் : செந்தட்டி

  • @Karthick_KS
    @Karthick_KS Před 2 lety +49

    No words அருமை அருமை நியூயோர்க் டு ஏழகிரி what a coverage👌👌... Very interesting bro, so happy to see all your videos, very disciplined video.. 👍👌

    • @user-ul3ch2ti3z
      @user-ul3ch2ti3z Před 2 lety

      அந்த செடிக்கு பெயர் செந்தட்டி அல்லது மப்பூட்டாண்தலை என்பார்கள்

  • @grc0814
    @grc0814 Před 2 lety +3

    9:36 drone shot + music + nature 🔥🔥
    Goosebumps 🔥🔥

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +19

    தலைவா நீங்க வேற லெவலுங்க
    உங்க குழுவில் கலந்து கொள்ள மிகவும் ஆசை ❤️❤️👌👍💐🌹🤝

  • @krishnamoorthy9188
    @krishnamoorthy9188 Před 2 lety +2

    ஆயா சொன்ன "மானா" என்பதும் குட்ட - அட்டம் - தாவு - போன்ற திருப்பத்தூர் மாவட்ட பேச்சுவழக்கில் உள்ள சொற்கள் மிகவும் ரசிக்க தக்கவை.

  • @vengatvengat3618
    @vengatvengat3618 Před 2 lety +1

    பெருமாள் சாமி படையல் அருமை அதுவும் பொங்கல் சிறப்பு, அந்த செடி சேலம்ல காச்சிரங்கா செடினு சொல்வார்கள்

  • @mahedrive6880
    @mahedrive6880 Před 2 lety +16

    Confident aa irrukavan than jakirathaiyaa irrukanum, SEMMA PUNCH BROO👌👌👌👌👌

    • @viji8628
      @viji8628 Před 2 lety +1

      Super exlent ❤️👍👍

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 28 dny

    Hii..மாதவன்..அருமை..ரொம்ப..ரொம்ப..சந்தேஷ்சம்..பிரம்மாண்டம்..தூள்..பெருமாள்..துணை..🌾🌴🌿🙏🙏👍🏾👍🏾🤝🤝🤝💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Před 2 lety

    Super. அந்த செடியின் பெயர் செந்தட்டி. இலை மேலே பட்டாலே போதும் ஊரல் எடுக்கும். அரிக்கும் சொறிந்து விட்டால் சொறிந்த இடம் சிவந்து விடும்

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Před 2 lety +18

    அருமை சகோ, வாழ்த்துக்கள் 💪💪💪👍❤️😎❤️🙋‍♂️

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před 2 lety +1

    மிகவும் அருமை நண்பர் திரு மாதவன் 🙏 பெருமாளின் தரிசனம் மிகவும் அருமை 🙏🙏🙏

  • @moorthim170
    @moorthim170 Před 2 lety +2

    இதுபோன்று இன்னும் பல காணொளிகள் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் அண்ணா...

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 Před 2 lety

    மலை செமயா இருக்கு அண்ணா.. அருமை யான... அழகு மலை...

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 Před 2 lety +2

    ஏலகிரி மலைப்பயண அனுபவம் அருமை.வீடியோ சூப்பர். வாழ்த்துகள்...

  • @kumaresamanikaruppasamy9165

    நன்றியும் வணக்கமும்.. எந்த நாட்டிற்கு சென்றாலென்ன..அங்குள்ள பெருமாளும், இங்குள்ளவரும் நம் அனைவருக்கும் நல்லாசி நல்குவாராக.. நல்வாழ்த்துக்கள் .

  • @TamizhSatire
    @TamizhSatire Před 2 lety +1

    06:01 சேலம் செல்வி மெஸ்....#சேலம்

  • @nk9996
    @nk9996 Před 2 lety +26

    16:40 yeppaiyum confident ta iruku ravainga tan romba jakkarathai yaa irukanum 🔥🔥auto pinnadiya elutha lam mey 😂

  • @arunvlrs5732
    @arunvlrs5732 Před rokem +1

    Way2go Madavan you are very simple and great gernlist

  • @arunprasath9522
    @arunprasath9522 Před 11 měsíci

    குளவியின் ஓசை அருமை..👍❤

  • @callmrliyo5037
    @callmrliyo5037 Před 2 lety +3

    உண்மையான மலை அனுபவம் நண்பா ❤️❤️❤️ நன்றி நண்பா 👍👍🙏

  • @nthurai6414
    @nthurai6414 Před rokem

    ஈழத்தில் அந்த செடியை "காஞ்சோண்டி செடி" (Urtica Dioica) என அழைப்போம்.
    அருமையான காணொலி தம்பி மாதவா.

  • @friendlykitchen2184
    @friendlykitchen2184 Před 2 lety +1

    Anna evlo periya panakara naadulam video la pottinga but namma india and tamilnadu maathiri azhagu yethum illa.... Mind avlo relax ah iruku neengalum feel panniruppinga... Namma malaikovil payanam manasukku nimmathiyum, oru vitha positive energy um tharuthu anna❤❤❤💐💐💐💐

  • @RajaSkulithalai
    @RajaSkulithalai Před 2 lety +2

    அற்புதமான ஒரு மலை பயனம்.. வாழ்த்துக்கள் சகோ...

  • @rajaganesh4308
    @rajaganesh4308 Před 2 lety

    Unga videosla enaku pidichadhee neenga kudukura explanationdhan oru idathuku pona adhoda full details therinji yellame semaiya explan panrenga sema bro. Oru chinna vendukol video matum daily potta nalla irukum bro

  • @palaniammalpoomalai3884
    @palaniammalpoomalai3884 Před 2 lety +1

    உங்களுடைய கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @rajdev3074
    @rajdev3074 Před 2 lety +1

    மணப்பாறை areaவில் அந்த செடியோட பெயர் செந்தட்டி🌱

  • @bagavathkumarsivasubramoni8197

    மிகவும் நன்றாக இருந்தது. வாழ்க வள்முடன்.

  • @vijayanandathikesavan5931

    அன்பு நண்பர் மாதவன் அவர்களுக்கு தங்கள் அமெரிக்காவிலும் கலக்குறீங்க நமது தமிழகத்திலும் வேற லெவல் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 Před 2 lety

    யார் அங்கே?👏👏👏
    கொண்டு வாருங்கள் அந்த கிரீடத்தை👑..... எங்கள் இளவரசர் மாதவருக்கு சூட்டுவோம்.🤴👍
    அமெரிக்காவை......வித விதமாக காட்டிய மாதவன் கேமரா ஏலகிரி யிலா........என சற்றே சந்தேகமாக த்தான் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்......என் சந்தேகத்திற்கு சரியான சவுக்கடி கொடுத்து விட்டீர்கள் மாதவா.
    அருமை அருமை.....👌🙏😍

  • @nammaooru_360
    @nammaooru_360 Před 2 lety

    83- அண்ணா எங்க ஊரு ரொம்ப அழகா காட்சி படுதிருகிங்க, ரொம்ப நன்றி...,🙏🤝👏👏💪💐💐 உங்களோட வீடியோ மூலம் எங்க, நம்ம ஊரு 360° யூடியூப் சேனல் , பல காட்சி அமைப்பை, கற்றுகொண்டம் நன்றி.. அண்ணா

  • @kabilankabi6462
    @kabilankabi6462 Před 2 lety +3

    Eagerly waiting ...vanthuduchi ...😍😍

  • @kumaresankumaresan1907

    மாதவன் நீங்க சொன்னது 100/100உண்மை.ஆண்மீக ஸ்தலம் rசுற்றுலா ஸ்தலங்களில் இந்த பெயின்ட்ல காதல் அம்புகுரி காதலர்கள் பெயர் எழுவது பார்பதற்கே மிகவும் அருவருப்பா இறுக்கு.. அருமையான வீடியோ பதிவு.நன்றிகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety

    பயங்கரமான திரில்லான மலை பயணம். காணொளிக்கு நன்றி.

  • @sabapathikrish8623
    @sabapathikrish8623 Před 2 lety +2

    அட்டகாசமான Adventure.Excellent coverage of Yelagiri Hills.Way to go.Explore more

  • @Ajay_prasath
    @Ajay_prasath Před 2 lety +3

    10:00 Drone shot insane🔥👌👌

  • @madhavan4747
    @madhavan4747 Před 2 lety +2

    அந்தச் செடி எரியாது அரிக்கும்...அதன் பெயர் செந்தட்டி....👍

  • @perumalperumal5281
    @perumalperumal5281 Před 2 lety

    வணக்கம் மாதவன் அவர்களே எங்கள் ஊர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் எங்கள் ஊர் அருகில் பெரியமலை என்ற மலை உள்ளது அங்கேயும் பெருமாள் கோவில் உள்ளது இதே போல் நாமம் போட்டு இருப்பாங்க எங்களுக்கு அங்கு சென்ற நினைவு தான் வருது முடிந்தால் அங்கு ஒரு சுற்றுலா வந்து அதையும் உலகறிய செய்ய வேண்டும் . நன்றி

  • @user-jf9bv1re3l
    @user-jf9bv1re3l Před 2 lety

    சொந்தஊரிலும், சுற்றத்தாருடனும் இருப்பது தனி சுகம் தான்... வாழ்த்துக்கள் சகோ...

  • @ravichandranmuthaiyan9212

    மிக மிக அருமை என்னால் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு இடம் பார்க்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றி சகோதரா

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Před 2 lety +1

    Vera level bro 👌👌👌. Unga video mattum laptop il parppen. Unmayil avvolavu possitive wibes kidaikkuthu. Enjoying ah irukku.Best wishes for u will get 1000000 subscribers. 👍👍👍👍

  • @ghsskknl8595
    @ghsskknl8595 Před 2 lety

    migavum arumai nilagiriyaivida ealagiri iyarkkai mathavan sagothararku nandri

  • @keerthanakeerthana8186

    மாதவன், ஒளிப்பதிவு செம்மையா இருக்கு.
    உங்க Video எல்லாமே சினிமாவை மிஞ்சும் அளவில் உள்ளது.

  • @Antony_1929
    @Antony_1929 Před 2 lety +2

    வேற லெவல் அண்ணா சூப்பர் 👍.

  • @sumathig8322
    @sumathig8322 Před 2 lety +5

    Hi Madhavan sir, this time I have seen different type, the other side, traditional side of Madhavan. Really I wanted to tell you that the entire India series especially the Elagiri hill experience vlog is so...... Nice. There is entirely different from US and other outer foreign vlogs. The camera is as always crystal clear. Hats off. Thanks for your efforts.👍👍🌽🌽🍇🍇🐦🐦⛲⛲🙏🙏

  • @surveyengineering5628
    @surveyengineering5628 Před 2 lety

    நானும் இந்த மலைல டிரக்கிங் பொயிறுக்கன். ஆனால் இந்த video பாக்கும்போது நானும் வந்தமாதிரி இருக்கு . 👍👍

  • @thamvijay6081
    @thamvijay6081 Před 2 lety

    மிக அருமை

  • @balaamir1956
    @balaamir1956 Před 2 lety +2

    அ௫மையாகாச்சிகள்வேரலெவள்
    வாழ்த்துக்கள் மாதவன்

  • @porselvansivakumar8585

    பொன்னேரி சிவாவின் வாழ்த்துக் கள்

  • @jeeva9980
    @jeeva9980 Před 2 lety

    Unmaiyave neenga america ah video eduthu poduratha vida nama oorula edutha videos romba alaga super ah iruku

  • @muruganandamk4485
    @muruganandamk4485 Před 2 lety +1

    அருமையான பதிவு 👍👍❤️

  • @kokilavenis470
    @kokilavenis470 Před 2 lety

    அருமையாக இருந்தது மலை பயணம் 👍👍👍

  • @shafty8588
    @shafty8588 Před 2 lety +1

    The Man who went up a Hill came down a Mountain. Naan kooda sadharanama thaan ninaithaen but your Mountain is really interesting. Unga video late aa vanthalum latest aa thaan vanthirukku... Vaazthugal...

  • @karunakarangownder2614

    மாதவன் சார்..Way 2 Go நல்ல முயற்சி ‌நன்றாகவே இருக்கு . அரிக்கும் செடி ""செந்தட்டி '" ஜோலார்பேட்டை மொழி வழக்கு அந்த மக்களிடம் பார்த்தேன். உங்களிடம் மதுரை மொழி வழக்கு உள்ளது.. கேமரா படம் பிடிப்பது யார்!!? எப்படி விளக்கினால் நன்றாக இருக்கும் நன்றி..

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 Před 2 lety

    தொடர்ச்சியான இரண்டு வீடியோவும் சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety

    செம சூப்பர் experience மாதவன்..... நாங்களே போன மாதிரி ஒரு feel....

  • @sathishkumar-iq6zm
    @sathishkumar-iq6zm Před 2 lety

    அருமை...

  • @sai_12699
    @sai_12699 Před 2 lety +1

    Thank you for exploring it and was amazing watching it and felt as I was there thank you 🙏🏻

  • @mirror718
    @mirror718 Před 2 lety

    சூப்பர் சகோ
    பகிர்விற்கு நன்றி

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 Před 2 lety +1

    Thank you very much for sharing the wonderful experience... Really great efforts... Speechless and chanceless

  • @nithishkumar1454
    @nithishkumar1454 Před 2 lety +6

    Brother eappo usa poringa🤔

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 2 lety

    மிக அருமையான பதிவு வேற லெவல் ப்ரோ👌👏👏👏🤝💐😎

  • @RJ.Nandhakumar
    @RJ.Nandhakumar Před 2 lety

    நீங்கள் ஏறுவதை பார்க்கும் போது எங்களுக்கு மூச்சு வாங்குகிறது

  • @mmpowerbricks1279
    @mmpowerbricks1279 Před 2 lety

    Intha video romba nalla irunthathu. Nijamave ninga vera level.

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z Před 2 lety

    பசுமையான பயணம் அருமை

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Před 2 lety +3

    Drone Shorts Laam vera Lvl 🔥🔥🔥😱💚

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo Před 2 lety +1

    ஏலகிரி மலை அருமையாக இருக்கு👌

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super thanks pro

  • @KamalisDiary
    @KamalisDiary Před 2 lety

    wow very nice avlo kastapattu poi irrukinga ellarum thanks for sharing!

  • @janaj573
    @janaj573 Před 2 lety

    Wow.. superb view 👌🏼

  • @designer4unow1
    @designer4unow1 Před 2 lety

    fantastic Madhav....thanks for this shared experience!

  • @mugeshkumarmurugesan94

    அருமையான பொங்கல் நன் உங்களை பார்த்து வீ டில் செய்து விட்டேன் bro

  • @abdulsalam-vu9jb
    @abdulsalam-vu9jb Před 2 lety

    Arumaiyana pathivu valthukkal sago

  • @vijir1067
    @vijir1067 Před 2 lety +3

    Amazing videos... .. I truly enjoyed both the videos... Great effort 👌 its a lifetime place worship Im blessed to experience this thru you.. Thk u so much Madhavan brother 🙏

  • @ramKumar-uy2dz
    @ramKumar-uy2dz Před 2 lety

    மிகவும் அருமை

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 Před 2 lety +1

    What a beautiful experience!!!! Being with nature

  • @RamaGangaprasath
    @RamaGangaprasath Před 6 měsíci

    Great effort Madavan, enjoy watching your videos thanks you so much

  • @vetri4856
    @vetri4856 Před 2 lety

    Beauti of nature .. very nice ...super bro..

  • @vannamayilv5188
    @vannamayilv5188 Před 2 lety

    அருமை யான அனுபவம்.

  • @r.k.subbramanian3878
    @r.k.subbramanian3878 Před 2 lety +2

    உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள்.

  • @umaganesan3375
    @umaganesan3375 Před 2 lety

    beautiful place.awesome adventure 🙏🙏🙏👍

  • @gsmani9479
    @gsmani9479 Před 2 lety

    நேரில் சென்று பார்ப்பதை விட மிக அருமையான காட்சிப்பதிவுகள் குறிப்பாக கழுகுபார்வை பதிவுகள் மிகவும் அருமை.(Drone view shorts)

  • @alagirikumaran5816
    @alagirikumaran5816 Před 2 lety

    உடன் பயணித்து திரும்பிய உணர்வு... நன்றிங்க ப்ரோ..

  • @nagarajiganesan4813
    @nagarajiganesan4813 Před 2 lety

    thambi supper, nee ullur aana nan Madras. elagiri malayin ulle gramathirku chendren,myil kooyum satham keten, gramathu sappadu sappiten, anaal neengal ellorum chendre kundrana koviluku foga enukku theriyathu, adtha murai kandipa Naanum chelven.👍🖐️

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 Před 2 lety

    உண்மையாலுமே வேற லெவல் நண்பா

  • @anbunesan8203
    @anbunesan8203 Před 2 lety

    Vera level thala🔥🔥🔥🔥

  • @geethaj3295
    @geethaj3295 Před 2 lety +1

    The quality of your videos are always excellent..Great job.Keep up the good work. 💐💐💐

  • @AMUDHAINBAN9
    @AMUDHAINBAN9 Před 2 lety

    VERA LEVEL... BRO...

  • @Adharva14314
    @Adharva14314 Před 2 lety

    Sema, Excellent, i liked photography , BGM

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh Před 2 lety

    செந்தட்டி செடிகள் ஆபத்தானது . ..நல்ல பதிவு அருமை

  • @habeebmohamed296
    @habeebmohamed296 Před 2 lety

    wow. vera level

  • @kulothungankulothungan446

    அருமை

  • @muniyappav897
    @muniyappav897 Před 2 lety

    அருமை maddy

  • @rajasekar1209
    @rajasekar1209 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️