Tea and Coffee : இது தெரியாம இனிமே Tea coffee-ல கை வைக்காதீங்க | Effects of drinking too much Tea.

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2023
  • In this video we discussed about effects of drinking too much of tea in Tamil, Effects of drinking too much of coffee in Tamil, How many cup of drinking Tea per day is good in Tamil, How many cup of drinking Coffee per day is good in Tamil, what is Tannins in Tamil, Effects of Tannins in Tamil, What is caffeine in Tamil, Effects of caffeine in Tamil, How many milliliter of Tea per cup is good in Tamil, How many milliliter of coffee per cup is good in Tamil, What is Tea spoon in Tamil, What is table spoon in Tamil, what is the volume of Tea spoon in Tamil, What is the volume of Table spoon in Tamil. Especially we discussed about insomnia disorder, stress, sleepless health issues due to consuming too much of coffee and Tea in Tamil. We hope you all love this video thank you. #Tea #Coffee #Caffeine

Komentáře • 347

  • @rjsree2882
    @rjsree2882 Před rokem +17

    நானும் முதலில் Tea ku அடிமையாகிவிட்டேன், அதை நானே உணர்ந்து விட்டேன. இப்போது 2 Tea தான்...

  • @sylviya8004
    @sylviya8004 Před rokem +22

    பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது உங்கள் பதிவு.... வாழ்த்துக்கள்.... தொடரட்டும் பணி...

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před rokem +271

    இதுக்கு தான் நான் தேநீர் குடிப்பதை நிறுத்திவிட்டு கேழ்வரகு கஞ்சி குடிக்க பழகி கொண்டேன்.

    • @vancedyou3428
      @vancedyou3428 Před rokem +11

      I also stoped tea/coffee
      Ragi is rich with calcium and easily digested so very good for daily

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem +2

      @@vancedyou3428 ஆம் உண்மை நண்பா.

    • @yogivillainz4269
      @yogivillainz4269 Před rokem +1

      Enode kanji kudikuringela frn

    • @ajaykumardheena
      @ajaykumardheena Před rokem +1

      Super

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 Před rokem

      கேழ்வரகும் தொடர்ந்து சாப்பிட்டால் ஆபத்து தான், அளவோடு பயன்படுத்தவும்

  • @user-rx2dg1rr1l
    @user-rx2dg1rr1l Před rokem +84

    நம்ப ஊரு டீ கடைல... டீ எங்க போடுரணுக சசுடுதண்ணில சக்கர போட்டு தான் தராங்க 🤣🤣

  • @MohanRaj-wl8fc
    @MohanRaj-wl8fc Před rokem +10

    டீ குடித்துக்கொண்டே வீடியோ பார்ப்போர் சங்கம் சார்பாக வீடியோ
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @salemking0007
    @salemking0007 Před rokem +33

    பனைமரத்துக் கள் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் தீமைகளை பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்

    • @DHEVA.
      @DHEVA. Před rokem +1

      ஆமாம் 🖐🏻

  • @senthilkumar-il9fx
    @senthilkumar-il9fx Před rokem +229

    Tea இல்லாம இருக்க முடில 😭😭

    • @rgnfarmars4319
      @rgnfarmars4319 Před rokem +4

      Hi sir I am wellness coach டீ குடிப்பது தவறு இல்லை நாம் brand no 1குடிக்க வேண்டும் ஆனால் நாம் தாரம் இல்லாமல் குடித்துக்கொண்டோய்கிரும் . குடிக்க ஆசை வந்தது ஒரு நாளைக்கு மூன்று முறை afresh குடியூன்கள்

    • @uvanmusik5590
      @uvanmusik5590 Před rokem +10

      2 to 3 cups is safe ! Everything has good and bad.. Following it in limit will not spoil our health. வாழ்க்கை ருசியுடன் வாழ்வதற்கே.. அளவு முக்கியம் bigul'u 👍

    • @sbqueen5741
      @sbqueen5741 Před rokem

      ​@@uvanmusik5590ss ur crt

    • @rajnisuresh2530
      @rajnisuresh2530 Před rokem +6

      Konjam konjama Kami panuka periya cup venam chinna cup la kudinga .

    • @Theeksheth
      @Theeksheth Před rokem +1

      Tea is safe only but consume 2 to 3 times .ipdi elathukum paathitae irundha onumae saapda mudyathu

  • @liveitout
    @liveitout Před rokem +22

    நம்ம சாப்புடுற எல்லாமே விஷம் தான்... அதுனால தான் நமக்கு முன்னாடி generation 70 வயசிலேயே முடிஞ்சு போயிருது...
    நம்ம genaration 60 தாண்டுமானு தெரியல.
    என்னதான் நல்லது தின்னாலும் BP, Sugar, Cholesterol, dialysis வந்து, கிலோ கணக்குல மருந்து மாத்திரை தின்னு 70-80 வயசு வரைக்கும் படுக்கையிலே இழுத்துகிட்டு வாழ்ந்து சாகனும்.
    இப்பிடி சாகுறதுக்கு பதிலா, வயித்துக்கும் வாய்க்கும் வஞ்சகம் பண்ணாம வாழ்கிற வரைக்கும் சந்தோசமா வாழ்ந்துட்டு, கெடைச்சதெல்லாம் அனுபவிச்சிட்டு, 50 ல பட்டுனு ஒரே இழுவையில போயிரனும்.

    • @sathyaadhi1965
      @sathyaadhi1965 Před rokem +4

      😲சபாசு...அப்படி போடு அருவாலா😅

    • @kaviyab.aenglish567
      @kaviyab.aenglish567 Před rokem +4

      Ithu nalla iruke 😂

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Před rokem +3

      😂😂😂👍👌

    • @shankarkrupa
      @shankarkrupa Před rokem +1

      நமக்கு முன்னாடி ஜெனரேஷன்லாம் யாருங்க 40 வசுல சுகர், அம்பது வயசுல ஹார்ட் அட்டாக்ன்னு கிடந்தாங்க? அப்போதான் 80, 85 வசுவரைக்கும் நலமா வாழ்ந்த வாழ்க்கை. இப்பதான் அசதி, டெப்ரஷன், அப்பறம் முட்டிவலி இதய வலின்னு லிஸ்ட் நீள ஆரம்பிச்சுருக்கு

    • @RaviKumar-dg7kh
      @RaviKumar-dg7kh Před rokem

      😂😂👌

  • @FlimIdiot
    @FlimIdiot Před rokem +3

    Neenga soldra message main ah oru pakkam irundhalum , annanoda andha acting skill iruke adhu Thani ragam 🤣🤌

  • @uvanmusik5590
    @uvanmusik5590 Před rokem +45

    2 to 3 cups is safe ! Everything has good and bad.. Following it in limit will not spoil our health. வாழ்க்கை ருசியுடன் வாழ்வதற்கே.. அளவு முக்கியம் bigul'u 👍

  • @SureshSuresh-xl3bl
    @SureshSuresh-xl3bl Před rokem +157

    தேநீர் இடைவேளையின் பெயர் வைத்து அதற்கு சம்மந்தமான வீடியோ இன்றைக்கு தான் போட்டுருக்கிங்க.

    • @jaganece-ep7xe
      @jaganece-ep7xe Před rokem +2

      😄😄😃

    • @robbinsview
      @robbinsview Před rokem +1

      Ithu vera channel annaney

    • @getfit4208
      @getfit4208  Před rokem +1

      😅

    • @saro0526
      @saro0526 Před rokem

      🤣🤣🤣

    • @SureshSuresh-xl3bl
      @SureshSuresh-xl3bl Před rokem

      @@robbinsview தெரியும் ஆனா அவங்க முதலில் ஆரம்பித்து தேநீர் இடைவேளை

  • @raksabb
    @raksabb Před rokem +9

    Yes, I am suffering with GERD problem due to taking excessive Tea for more than 8-10 years.. Yes, I drink atleast 1/2 litre Tea everyday.. This has caused many problems.. Now, I limited to only 2 small cups of Tea only and trying to avoid completely..

  • @rohithdsmc6219
    @rohithdsmc6219 Před rokem +7

    I consumed more than 5 coffee per day since from my childhood and now I'm 21 yrs old . When I was preparing for my exams and I had a sting juice to not sleep while studying which has more caffeine and i knew it, when I was sleeping I had a panic attack on that day which was worsening for few days and causes flatulence some times, overthinking this lead to depression, so I stopped drinking coffee for few days and I'm feeling better now .

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b Před rokem +88

    Tea குடித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருப்பவர்கள் Hit like pls!!! 🤣🤣

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Před rokem +1

    மிகவும் பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @alamalubabu3611
    @alamalubabu3611 Před rokem +1

    மிக்க நன்றி அண்ணா.வேற என்ன காலை பொழுதில் குடிக்கலாம் என்று போடுங்கள்

  • @leelavathi782
    @leelavathi782 Před rokem +2

    Orunalaiku 6,7 tea kudekurean..yelarum ena thittrrana veetula ennala kudukama iruka mudela..nit sariya thukkam varthu ila..IPA intha one year ah than romba addict aketean..ayyo inemel 1,2 tea kudeikarean..Nala explain panitenga bro thank u..

  • @anisfathima4249
    @anisfathima4249 Před rokem +2

    White shirt annanoda voice um slang um parithabangal Gopi Anna maadhiri irukku

  • @rcvenkatricks8444
    @rcvenkatricks8444 Před rokem +7

    இப்பல்லாம் காமெடி ஸ்கிரிப்ட்டும் நல்லாதான் இருக்கு அண்ணா. உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா சொல்லுங்க பிரகதீஸ் அண்ணா....

  • @thiyagarajankamachi3680
    @thiyagarajankamachi3680 Před rokem +2

    தேனீர் ஒரு சிறந்த பச்சிலையை பாணம் தேயிலை என்னும் மூலிகை செடியில் இருந்தும் பறித்த்து பதபடுத்தி டீ தூள் தயார் செய்து வருகிறது ஆனால் சில கயவர்கள் இதில் கலப்படம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள் என்ன கலப்படம் என்றால் மட்டமான தேயிலைதூளில் ரசாயன சாயம் அடுத்து டீகடைகாரர்களுக்கு டீ ஆத்தினால் நிறைய நுரை வரவேண்டும் அதற்கு வாசிங் சோடா சிறிது கலந்தால் நுரை நிறைய வரும் அடுத்து ஜீனியில் சாக்ரின் பாலில் கலப்படம்

  • @twinklestar7472
    @twinklestar7472 Před rokem +23

    Yes correct I used to drink 7-8 tea per day for one year and above then later have digestion problem. For 3months I stopped tea and taken medicines and back to normal life.
    But now still drinking tea only once per day.

    • @getfit4208
      @getfit4208  Před rokem +3

      good ✨Take care of your health sago✌

  • @senthilnathanp.k.3474
    @senthilnathanp.k.3474 Před rokem +1

    Good one.Good message conveyed on a hilarious manner.Super.

  • @kalakkalchannelkalakkalchannel

    டெய்லி காலைல சாயங்காலம் ரெண்டு டீ குடிக்கறது தப்பா🥺🥺🥺விட முடியல😟😟😟😟

  • @appavuk5489
    @appavuk5489 Před rokem +2

    கருத்து நல்லா இருக்கு. ஆனா காமெடி பண்றேன் அப்படினு ஓரு Side கேரக்டர் சத்தம் ஓவரா இருக்கு.. சிரிப்பு வரல.. பிளீஸ்..
    நல்ல செய்தி, நன்றி!

  • @pravins6859
    @pravins6859 Před rokem +2

    டீ , காஃபி குடிக்காமல் இருப்பதனால் என்ன நன்மைனு ஒரு பதிவு போடுங்க எல்லாரும் இந்த பழக்கம் இருப்பதன் நன்மை தீமை சொல்றாங்களே தவிர யாரும் இல்லாததன் நன்மை தீமைகள சொல்லாமல் இருக்கின்றனர்

  • @jacinths9933
    @jacinths9933 Před rokem +30

    Namma uru regular foods ah vachi oru DIET CHART podungalen.For both reducing weight and to increase.

    • @getfit4208
      @getfit4208  Před rokem +3

      sure kandippa video is coming soon brother🙌

    • @jacinths9933
      @jacinths9933 Před rokem +2

      @@getfit4208 Thank you for the response brother

  • @thiviyavasan8234
    @thiviyavasan8234 Před rokem

    Neengka sonnathu unmai than but naan coffee kudikkiratha kaivida maddan but kuraikkiran
    Kudi ya kaivida ealathu thalaiva🤣🤣🤣😂😂😂 coffeeye unai kaivida muyathu
    The things you explained in the vedio is the fact as much as I can seach information of it .keep going to make the people be aware
    Good luck 👍

  • @rajeshk262
    @rajeshk262 Před rokem +6

    Finally reveal good information 🙌

  • @catty988
    @catty988 Před rokem +7

    Yes I am also tea addict

  • @gv11
    @gv11 Před rokem +2

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ நன்றி

  • @moganraj2104
    @moganraj2104 Před rokem +1

    மக்களுக்கு ஒரு நல்ல பழக்கங்களை சொல்லும்போது தொன தொனன்னு பேசிக்கிட்டே இருந்தா எப்படி இந்த வீடியோவை பார்க்க தோன்றும் வெறுப்பு தான் வரும்

  • @s.k.nagarajansk4637
    @s.k.nagarajansk4637 Před rokem +4

    Tea coffee sonninga aduthu paal utharathu pathi sollunga athavathu milk p+ve,n-ve sollunga athum therunjukalam

  • @enbhrath6806
    @enbhrath6806 Před rokem +4

    எல்லாமே ஒரு அளவுக்குதான் சொல்றதுக்கு ஒரு வீடியோவா

  • @drkabeer4489
    @drkabeer4489 Před rokem +1

    100 ml tea nallathu.... without sugar.
    3 times kudikalam....one of the best antioxidants...
    Vitamins c fruits athigama eduthukonga...don't worry....300 ml per day kudikalam.

  • @boopathis4044
    @boopathis4044 Před rokem +1

    Esic and pf claime pannuvathu video podunka anna

  • @inga_ore_busy1753
    @inga_ore_busy1753 Před rokem

    Video super nalla comedy ya irukku and Good msg

  • @viduthalai8594
    @viduthalai8594 Před rokem +1

    அருமை 🔥🔥

  • @ranjith7553
    @ranjith7553 Před rokem +1

    நன்றி 🙏

  • @nowsnows3737
    @nowsnows3737 Před rokem +11

    டீ குடித்துக் கொண்டே டீயைப் பற்றி சொல்லும் பொழுது அந்த டீக்கடைக்காரர் இது தெரியுமா என்று தெரியவில்லை தெரிந்திருந்தால் விசத்தை வைத்திருப்பார்களோ என்னமோ 🤣🤣

  • @Surya-Uthayam
    @Surya-Uthayam Před rokem +34

    Good one Nanba. Rocking. Keep going. Good luck to your entire team. I can see that fittness level for both you guys has incredible increased and pragadeesh bro dressing sense has increased a lot. It's good to see that u guys not only give knowledge to people but u guys are following it sincerely. My Best wishes to your team nanba.

    • @getfit4208
      @getfit4208  Před rokem +3

      Thank you so much brother ✨Keep supporting us ❤

    • @Surya-Uthayam
      @Surya-Uthayam Před rokem

      @@getfit4208 kandipa nanba

  • @Super_Cooking777
    @Super_Cooking777 Před rokem +1

    All videos are really super bro , good contribution

  • @anandhjoy2636
    @anandhjoy2636 Před rokem +2

    அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க கேட்டா நாம எதுவும் சாப்பிட முடியாது நமக்கு எது தேவையோ அத நாம தான் எடுத்துக்கோ ன்

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Před rokem

    மிகவும் அருமை சகோ

  • @mahendrank2866
    @mahendrank2866 Před rokem

    Good content& information keep it up.... Upload more videos I'm waiting

  • @babuglory8143
    @babuglory8143 Před rokem +1

    Super Brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you

  • @specialtime3049
    @specialtime3049 Před rokem +2

    First view bro

  • @MohanRaj-Main
    @MohanRaj-Main Před rokem +1

    Very useful information.. And fun also.. Keep it up bro..

  • @BV2982
    @BV2982 Před rokem

    100% True... Bcoz of Tea and coffee became type 2 diabetic

  • @pandiyanking5445
    @pandiyanking5445 Před 6 měsíci

    எனக்கும் டீ அதிகம் குடிச்சி குடிச்சி உடம்புல ஒரு பக்கம் அதாவது right side fulla blood circulation kuranjirichu.. now iam getting treatment

  • @thiruvijay9879
    @thiruvijay9879 Před rokem +2

    Bro unga rendu per combination super intha mathiriye video podunga bro

  • @anverandrewcbe5152
    @anverandrewcbe5152 Před rokem +1

    💯true brother but always tea lvr

  • @k.selvakumar8537
    @k.selvakumar8537 Před rokem +22

    நானும் tea அடிட்டுந்தான் 🙏

  • @ahameds6921
    @ahameds6921 Před rokem

    Lot of thanks bro this very useful video 👍

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Před rokem

    Video finishing very nice

  • @maragathavallichellappa3621

    Hindi and English ku fit tuber na tamil ku namma thenir idaivelai than. Thanks bro

    • @getfit4208
      @getfit4208  Před rokem +1

      Thank you for your love and support brother 😍

  • @sathyasathya9301
    @sathyasathya9301 Před rokem +2

    ஓவர் ஆக்டிங்யை குறைச்சா நல்லா இருக்கும்........

  • @majendran9535
    @majendran9535 Před rokem

    Bro lipomaku oru video podunga bro.

  • @anitat2812
    @anitat2812 Před rokem

    Good information

  • @loveyaseen
    @loveyaseen Před rokem +3

    You guys do a lot of good work and I appreciate your work. Please try and avoid silly mistakes like "Insomania". I am so bummed that nobody from the whole channel caught it. Also as much as you try to speak Thamizh correctly please try to speak the English words correctly as well. Words like "content", "comment", etc.
    Importanlty, try and give references to your claims. Chummaa research.. doctornnu edhavadhu screenla highlight pannaa patthaadhu... need to give links to papers and proper published material.

  • @hariharan2897
    @hariharan2897 Před rokem

    Anna Kaal nadakka mudiyadhavanga eppadi udambu koraikaradhu please reply

  • @mahmoodmttl900
    @mahmoodmttl900 Před rokem

    Good news video end super bro

  • @justatastetamil7102
    @justatastetamil7102 Před rokem +1

    வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை வித்தியாசம் சொல்லியிருக்கலாம் நண்பரே ‌.....

  • @priya.r3893
    @priya.r3893 Před rokem +2

    Nanu tea adhiktar brother sari atha vidrulanu solli oru 3 days tha kudikkama iruthe .. thala Vali sariyana Vali😂 oru naikku 3 mathara podde atha marupadiyum tea kudikka aramsu de but vidanu konja konja ma vidanum

  • @saravanant0494
    @saravanant0494 Před rokem

    அருமையான தேனீர் இடைவேளை

  • @deepakp6452
    @deepakp6452 Před rokem +2

    Bro, appo milk uh, boost uh, horlicks lam kudikalama night la

  • @Sri19908
    @Sri19908 Před rokem +1

    Tea coffee milk yaduvumay kudikama irunda yanna aagum

  • @abineshayyadurai3575
    @abineshayyadurai3575 Před rokem

    Na ellam enitime tea than broo💙😍💯

  • @t.naveena9974
    @t.naveena9974 Před rokem +2

    Good information 👍

  • @vjvicky9220
    @vjvicky9220 Před rokem +8

    Andha jug ah thooki kamichinga paaru...vera level hightlight uh🤣🤣

  • @anishk0311
    @anishk0311 Před rokem

    Bro nattu sarkarai good tanae..

  • @manokarans7590
    @manokarans7590 Před rokem

    Night duty nna Enna seirathu..

  • @Soldier_Abbas
    @Soldier_Abbas Před rokem

    Broo ❤️ கட்டன்டீ , லெமன் டீ குடிக்கலாம்மா...?

  • @thirumalragunath3414
    @thirumalragunath3414 Před rokem +1

    Super bro❤️

  • @pavithrapavi7800
    @pavithrapavi7800 Před rokem +1

    Tea kudiklana paityam pudikum anna

  • @kannadapesunalumthamilanda5821

    Bro fast food egg rice pathi sollunga 🙏🏻

    • @getfit4208
      @getfit4208  Před rokem

      sure video is coming soon brother 👍

  • @sakthivelselvam9845
    @sakthivelselvam9845 Před rokem +3

    Per day 10&15 tea kudippan anna

  • @sakthi_s0299
    @sakthi_s0299 Před rokem +1

    Sugar ila ma daily tea kudicha yen avumu bro

  • @devakidevaki9767
    @devakidevaki9767 Před rokem

    Bro naatu sakarai pathi pesunga

  • @mokkano1458
    @mokkano1458 Před rokem +2

    Yarulam Tea kudichute intha video pakuringa. 😄😄

  • @arunprasadk5407
    @arunprasadk5407 Před rokem +1

    Most of the men goes to tea shop for smoking only. Tea with smoking culture is increasing. This impact the nearby person.There is no resistance from tea shop owners to smoke inside tea shop.they think it will impact thier bussiness. My humble request is kindly make video on this topic and bring awareness to people. Also to follow rules of no smoking in common place

    • @getfit4208
      @getfit4208  Před rokem

      Sure kandippa oru video post pandrom🤝

  • @rengadharun-2709
    @rengadharun-2709 Před rokem

    Tea kadai kaararee spoon mesherment ku spoon padam pooturukalamla

  • @gunasekarannarasimman4696

    நல்ல நிகழ்ச்சி பாராட்டுகள்

    • @getfit4208
      @getfit4208  Před rokem

      மிக்க நன்றி 😍

  • @manibhavani47
    @manibhavani47 Před rokem

    True 😊

  • @Mugil_lost_teddy
    @Mugil_lost_teddy Před 11 měsíci

    Strong tea na enna bro athuku meaning sollunka

  • @srisfamily.3179
    @srisfamily.3179 Před 2 měsíci

    That akka cute smile 😊

  • @magizhchi6490
    @magizhchi6490 Před rokem

    Actually enaku tea or coffee kudichi mulichi irukanumnu nenaikara annikku correct ah thungiruvan

  • @mahalovegopi258
    @mahalovegopi258 Před rokem +7

    I love tea & coffee ☕☕☕☕

  • @kalamsachin24
    @kalamsachin24 Před rokem

    Chennai la irukum pothu daily 4 normal tea 1 lemon tea kuduchutu irunthe
    Ipo Singapore ku vanthuten Namma ooru tea illama irukamudila😑

  • @captainkabilan712
    @captainkabilan712 Před rokem +1

    Bro height increase panrethukku video podunga bro please

  • @gks8497
    @gks8497 Před rokem +1

    Intha video pakumpothu kuda tea kududicen enna seiya nirtha mudiyala

  • @arunprasath1539
    @arunprasath1539 Před rokem +9

    நாட்டுச்சர்க்கரை black Tea pathi information podunga anna

  • @sagunthalag5325
    @sagunthalag5325 Před rokem +1

    Per day 20 to 25 or 28:;9 Tea is Must

  • @siyadasis1990
    @siyadasis1990 Před rokem

    Sari vaanga oru tea poduvom..

  • @HarishHarish-gg9sk
    @HarishHarish-gg9sk Před rokem +1

    Anna their idaivelai NEWS chenal open pannunga yendhavidha polity fevorisam illaama

  • @sabarisans3856
    @sabarisans3856 Před rokem

    Face chubby reduce panradhuku idea sollunga jiiii....

  • @surya31599
    @surya31599 Před rokem +3

    Bro video size munnadiye mathiri 4 to 5 mins la podunga bro, Roma length vendam

  • @krishnamoorthy5810
    @krishnamoorthy5810 Před rokem

    Tea spoon table spoon size in ml

  • @balajigopu7115
    @balajigopu7115 Před rokem

    Super super super 👏👏👏👏👌👌👌

  • @muthuraj9757
    @muthuraj9757 Před rokem

    Na tea kudikkave maden bro athanala eathum problem varathullo bro

  • @vinothvino3422
    @vinothvino3422 Před rokem

    அருமை

    • @getfit4208
      @getfit4208  Před rokem

      மிக்க நன்றி 😍✨️