Kanave Kanave Full HD Video Song -David (2013)

Sdílet
Vložit

Komentáře • 1,1K

  • @bmwfans5729
    @bmwfans5729 Před 3 měsíci +274

    2024 attendance please 🤣🤣🤣🤣

  • @ChyDty-cz1bj
    @ChyDty-cz1bj Před měsícem +52

    ஏன் இந்த பாடலுக்கு தேசிய விருது வழங்கவில்லை..... என்று எனக்குள் ஒரு கேள்வி 😢

  • @user-zw7pc6fk9g
    @user-zw7pc6fk9g Před rokem +195

    துரோகம் செய்பவர்கள் தான் இந்த உலகத்தில் நல்லா இருக்கிறார்கள்

  • @tamilkirthik
    @tamilkirthik Před 3 měsíci +31

    கண்கள் இரண்டும் நீரிலே மீனை போல வாடுதே😢
    இப்போது வரை💔

  • @lifelessons9318
    @lifelessons9318 Před rokem +243

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவில்லை, நினைவுகள் அனைத்தும் புதியன.

    • @ovimanip502
      @ovimanip502 Před rokem +2

      Ss bro

    • @user-qs4ct2cc1u
      @user-qs4ct2cc1u Před 11 měsíci +4

      My college days,,,,,,,,,,

    • @chotabhem8718
      @chotabhem8718 Před 6 měsíci +3

      😂

    • @villannum
      @villannum Před 2 měsíci +1

      அதன் வலிகளை மறக்க முடியாது நண்பா😢😢

  • @RamKumar-bf3gp
    @RamKumar-bf3gp Před rokem +67

    இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போது மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத வலி 😔💔

  • @dinu5634
    @dinu5634 Před rokem +67

    ஓ மனமே இவ் உலகில் இசை மட்டும் இல்லையேல் என்னாவேன் உன் காயங்களுக்கு மருந்திட.🥺 ஒரு 4min57sec la மொத்த நினைவுகளையும் கண் முன்பாக கொண்டு வந்து விட்டது இந்த பாடல்...🥀❤️‍🩹

  • @billasibi
    @billasibi Před rokem +360

    என் கைப்பேசிக்கு மட்டுமே தெரியும் எத்தனை முறை இந்த பாடலுடன்‌ நான்‌ அழுதுள்ளேன்‌ என்று.....😢

    • @anburaja1622
      @anburaja1622 Před rokem +4

      😔

    • @manimalamarimuthu4550
      @manimalamarimuthu4550 Před rokem +4

      😢

    • @maya-qu4vb
      @maya-qu4vb Před rokem +13

      அந்தக் கைப்பேசி என்றும் உன்னிடத்தில் கூறிக்கொண்டே தான் உள்ளது.... என்னால் உன்னிடம் பேச முடியவில்லை என்றாலும்...நீ தேடும் போது உன்னுடன் என்றும் நான் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறேன் என்று....இன்று உன்னிடத்தில் இசையாக....

    • @ranjithabitha292
      @ranjithabitha292 Před rokem +1

      உண்மைதான் சகோ

    • @psgaming4736
      @psgaming4736 Před rokem +2

      ​@@maya-qu4vb 🥺

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 Před rokem +202

    என் ஆசையை வெளிப்படுத்தும் முன்பே என் இதயத்தில் வலி வந்து விட்டது. இந்த பாடலை கேட்கும் போது வலியை உணர்கிறேன்.😢😢😢

    • @javajana1336
      @javajana1336 Před rokem +2

      vali vantha masakaiya irupa doc ah paaru
      🤣

    • @user-rj4lk9xs7z
      @user-rj4lk9xs7z Před 8 měsíci

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @No_dout
    @No_dout Před 6 měsíci +596

    Return 2024 continue this song .. any people ?? 🥺💔😣

  • @user-en4lt3fc6r
    @user-en4lt3fc6r Před rokem +82

    வருடங்கள் மாறினாலும் வரிகள் மாறாது 💯🥰❣️

  • @vigneshs7614
    @vigneshs7614 Před 2 lety +174

    இது நியாயமா... மனம் தாங்குமா... 💔 என் ஆசைகள் அது பாவமா💔🥺😔

  • @chandrujai4048
    @chandrujai4048 Před rokem +22

    நானும் இங்கே வலியிலே!😢 நீயும் அங்கோ சிரிப்பிலே!😂 காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை❤👰

  • @yourdesirelover
    @yourdesirelover Před rokem +27

    தனிமையின் ரயில் பயணங்கள் உணர்த்தும் வாழ்வின் தேடல்களை ஞானம் அனுபவம் எதுவும் உணர்த்திடாது...

  • @venkiuma1835
    @venkiuma1835 Před rokem +197

    10 years complete.. but the song ruling the playlist 🥺😭

  • @santhoshganapathy105
    @santhoshganapathy105 Před rokem +938

    This is not a song. This is an emotion. True masterpiece

  • @sundhujuju4235
    @sundhujuju4235 Před rokem +16

    நானோ இங்கே வலியிலே நீயும் அங்கே சிரிப்பிலே .😢😢

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx Před rokem +125

    Literally crying 😭 when hearing this🥺♥️ Ani you're a miracle man💯

  • @anusa1024
    @anusa1024 Před 2 lety +46

    2022 la intha song ketguravanga like pannunga

  • @maheswarani5485
    @maheswarani5485 Před rokem +200

    😍😍😍இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @kannimuthukaruppusamy1696

    உள்ளுக்குள்ள இருக்குற அத்தனை ஞாபகங்களையும் வெளில கொண்டு வந்துருச்சு... நிலைக்கவே கூடாதுனு இருந்த அத்தனை நினைவுகளையும் 5 நிமிசத்துல யோசிக்க வச்சுருச்சு

  • @bharathherry6564
    @bharathherry6564 Před měsícem +3

    After many years of listening this song and love Someone for 6 years and now am listening while tearing 💔never expect to be in this much hurt and listen this song.. but don't forget we got family to look after ❤️

  • @randallraines
    @randallraines Před rokem +265

    Even after 20years plus, the first love still lives. A special special place for her. Even though she left.

  • @sankaranarayanan4868
    @sankaranarayanan4868 Před rokem +50

    This song is enough to make a grown man cry

  • @disturbed9564
    @disturbed9564 Před rokem +8

    திடீர்னு இந்தப்பாட்டு நியாபகம் வந்து பார்பவர்கள்

  • @maheshM-ze8dc
    @maheshM-ze8dc Před 16 dny +11

    Anybody is thr in 2024

  • @kumaresen6228
    @kumaresen6228 Před rokem +185

    Male : Koramaana maranam ondru
    Uyirai kondu ponathae
    Uyaramaana kanavu indru
    Alaiyil veezhnthu ponadhae
    Male : Isaiyum ponadhu
    Thimirum ponathu
    Thanimai theeyilae vaadinen
    Male : Nizhalum ponadhu
    Nijamum ponathu
    Enakkul enaiyae thedinen
    Male : Kanavae kanavae kalaivatheno
    Karangal ranamaai karaivatheno
    Ninaivae ninaivae araivatheno
    Enadhu ulagam udaivathenoo…
    Male : Kangal rendum neerilae
    Meenai pola vaazhuthae
    Kadavulum pen idhayamum
    Irukkutha ada illaiya
    Male : Oho naanum ingae valiyilae
    Neeyum ango sirippilae
    Kaatril engum thedinen
    Pesi pona vaarthaiyai
    Male : Idhu nyaayama
    Manam thaanguma
    En aasaigal adhu paavama…
    Male : Kanavae kanavae ………
    Karangal ranamaai ……………
    Ninaivae ninaivae araivatheno
    Enadhu ulagam udaivathenoo…

    • @vigneshgaming5195
      @vigneshgaming5195 Před rokem +1

      Super bro🙏🙏🙏

    • @javajana1336
      @javajana1336 Před rokem

      en da naan ena sevudunu nenachiya athaan lyric kekuthula inga ena nottura.

    • @vigneshgaming5195
      @vigneshgaming5195 Před rokem +10

      @@javajana1336 yenda oruhen ezhudhi irukkaaanu paaratuviya . Looosu paya

    • @pyaaar_1996
      @pyaaar_1996 Před 5 měsíci +1

      ​@@javajana1336 oruthar ezhudhuna paaratunga bro. Ellana vittudunga

  • @velukutty3770
    @velukutty3770 Před rokem +52

    Mesmerizing Song. Melting How many times it will never get Borred to hear . Always feel Fresh ......Master piece

  • @bmwfans5729
    @bmwfans5729 Před 15 dny +8

    Pre attendance for 2025

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Před rokem +36

    2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @being_backer
    @being_backer Před 5 měsíci +15

    (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது...! வாழ்வில் நாம் மிகவும் நம்பும் சிலர் நம்மை ஏமாற்றும் பொழுது வரும் வழி, நம் உடல் எரிந்து சாம்பலாகி நீரில் கரைந்ததாலும், கரையாத வடுவாக காற்றில் இருக்கும் நம் ஆன்மாவோடு...! (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது...!

  • @AjayAutomates
    @AjayAutomates Před 2 měsíci +4

    David movie released in 2013..still hearing this song regularly..i would have watched this a million times...REPEAT MODE AGAIN AND AGAIN STILL NOT BORING...

  • @ramrk_2389
    @ramrk_2389 Před rokem +15

    காதல் ஏதுமின்றி கண்கள் கலங்குவது ஏனோ😢

  • @MK-le9xw
    @MK-le9xw Před rokem +19

    This song is a time travel machine whn ever I Come to hear this I will go back to 2016 My 12 th Days..(First ❤)

  • @tamilkamban8490
    @tamilkamban8490 Před 6 lety +30

    every time i see this song. . most painful heart melting with tears... nice editing tells full story

  • @janavikishore4391
    @janavikishore4391 Před rokem +18

    Vikram sir acting is just awesome this song will make in everyone eyes full of tears and pain relief song

  • @s.anushkumar3564
    @s.anushkumar3564 Před rokem +35

    Can't control my emotions heart breaking song ❤️😭😭

  • @Durga_chipper
    @Durga_chipper Před rokem +49

    Even anirudh can't create another masterpiece like this!

  • @villannum
    @villannum Před 2 měsíci +2

    இப் பாடல் கேட்டு கதறி அழுத நாட்கள் ஏராளம்❤❤😢😢

  • @prady017r
    @prady017r Před 5 dny +1

    0:38 கோடி-யில ஒருத்தர்க்கு தான் கடவுள் வலிய தாங்குர சக்தி-ய குடுத்துருக்காரு *Mr-David* ❤

  • @rajathkottari3354
    @rajathkottari3354 Před 6 lety +39

    Wow what a heart melting song loved it

  • @leanardokenway7591
    @leanardokenway7591 Před rokem +6

    90s kids ku kanave kanave
    2k kids ku eaen ennai pirindhaai.
    But both r legendary songs unforgettable 😔

  • @boopathi6291
    @boopathi6291 Před rokem +15

    கனவுகள் கலைந்து போகும்!காலமும் கடந்து போகும்!ஆனால் என் கவிதைகளும்! என் காதலும் நிச்சயம் உன் கண்ணில் இருக்கும்! சினேகா நீ மறுத்தாலும் நீ என்னை வெறுத்தாலும்!நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நொடிகளும் மாறாததது!நீயும் நானும் நினைத்தாலும் கூட அதை மாற்ற முடியாத தருணங்கள் அது! நாம் இருவரும் நினைத்தாலும் நம் சந்திப்பு தொடர்புகள் மாற்ற முடியாது சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️பூபதி ❤️🌹🌹🚶🚶🚶

    • @chennaithamizha7663
      @chennaithamizha7663 Před 11 měsíci

      Unga comments patha intha lines padicha yeinaku kannu la thani vanthidichi bro 🥺🥹🥺🥹 aivalo aivagala love pannigala bro ❤🥺😔

  • @jacobsimon6412
    @jacobsimon6412 Před rokem +9

    One of my favorite movie and favorite song of all time ...kodi la oruthar tha kaduvul vali thangura sakthi kuduthukuranga..

  • @adgrazyetid4555
    @adgrazyetid4555 Před 8 měsíci +5

    அந்த கோடில ஒருத்ததர் யார் னா நீங்க யாராது இருந்தா 👍 plz 😢

  • @devarajr1661
    @devarajr1661 Před rokem +3

    இந்த மாதிரி சாங்ஸ் எல்லாம் லேட்டா தான் புரியும்.....

  • @MrMafia-de3mp
    @MrMafia-de3mp Před 10 měsíci +11

    It's been 2023 still can't move on without this masterpiece ❤‍🩹✨

  • @anbalakananbu3329
    @anbalakananbu3329 Před rokem +3

    Na evlo feeling song kettu eruka but intha mattu yeppo kettalum enaku kannir vanthuruthu romba feel pandra 😞

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Před 2 měsíci +3

    Because This Song! This movie is known by most of people! Such Nice people!

  • @KiranKumar-cz2lv
    @KiranKumar-cz2lv Před rokem +3

    Intha song la Vara mathiri nadanthutu irunthan engineering mudichitu apo kuda amma ena vittu kodukala i realised ❤

  • @user-hu8dg4ll4b
    @user-hu8dg4ll4b Před 4 měsíci +4

    💔Enakul ennaiye thedinen🥺True words 😮‍💨

  • @ajeethkumarraman7165
    @ajeethkumarraman7165 Před 2 měsíci +6

    kadhalum kathadiyum ondruthan aruthunu pona pudikurathukuna 50 peru odi varuvanung

  • @thusyvipul5760
    @thusyvipul5760 Před rokem +8

    கண்கள் ரெண்டும்
    நீரிலே மீனை போல வாழுதே😭🥹

  • @jessyjeeva5015
    @jessyjeeva5015 Před 5 lety +13

    No middle class nothing ....we all are human being

    • @ihsan9981
      @ihsan9981 Před rokem +2

      Don't know the sufferings of middle class peoples

  • @mrcoolgamesshorts1456
    @mrcoolgamesshorts1456 Před rokem +90

    Dad : Kanave Kanave
    Son : Yen Yennai Pirindhaai
    😟😖

  • @bheemcreations678
    @bheemcreations678 Před 10 měsíci +5

    Whenever I listen this song, memories of that girl Automatically come to mind, I Can't Forget Her Memories 🥺, I am Fully Addected to her 🥺, And this song more than 700 times listening 😞, every day she is come to mind 😭

  • @kv8076
    @kv8076 Před rokem +3

    Love hum illa love breakup hum illa enakku yan da inda song ha ketta hart melte aagudu 🤦🏽‍♂️🤦🏽‍♂️❤🤝

  • @SakthiSrii
    @SakthiSrii Před 11 dny +1

    Apdiye mind la avanga memories indha song oda serthu pakkum bodhu uyire pogudhu 🥺💔

  • @MusicWorld-es8tt
    @MusicWorld-es8tt Před rokem +23

    இது நியாயமா... மனம் தாங்குமா... 💔 என் ஆசைகள் அது பாவமா💔 MissYou HariPriya 💜💜💜💜

  • @sasidharan559
    @sasidharan559 Před 5 lety +34

    Literally many Years passed am still hearing this in 2018 ❤️

  • @maryruth1089
    @maryruth1089 Před rokem +276

    This song + anirudh voice +lyrics =goosebumps.. Literally goosebumps..

    • @naungaveriya7358
      @naungaveriya7358 Před rokem +1

      Yes bro

    • @kevindeepu7787
      @kevindeepu7787 Před rokem

      😇

    • @JaswanthDesina
      @JaswanthDesina Před 10 měsíci

      Yes really I don't forget this song 🎵🎵🎵 🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VishwaMca
      @VishwaMca Před 9 měsíci

      ​@@kevindeepu7787😊😊

    • @VishwaMca
      @VishwaMca Před 9 měsíci

      ​@@kevindeepu7787😊😊😊😊😊😊

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 Před 7 měsíci +1

    This movie give good lesson, I really like this movie and showing me god let you be alone because your are born with strong heart to be alone and the god himself is with you. What can be more blessful boon than that ?. God is with you is enough to live on this earth. The lord will take care of you.

  • @karuppukaruppu8304
    @karuppukaruppu8304 Před 11 měsíci +4

    😭Enna la mudiyala bro entha song ketku pothu💔 manasu remba valikuthu 😭😔🥺😟😏😭

    • @BSKRcuts
      @BSKRcuts  Před 11 měsíci

      Be hopeful. Struggles- Learning- Experience- Life

  • @user-ub3sh5ef5x
    @user-ub3sh5ef5x Před 3 měsíci +3

    Ala vakkuthu pa intha song ennamo pannuthu i like this song🥺💔🧚

  • @user-hq6ou1nz2n
    @user-hq6ou1nz2n Před 6 měsíci +5

    மௌனமான மரணம் 😢

  • @mohandassalkalidass1622
    @mohandassalkalidass1622 Před 2 měsíci +5

    ஒவ்வொரு வருடம் கெடப்பவன், 2024 ஏப்ரல் going to end, anyone?

  • @RAJESH.7111
    @RAJESH.7111 Před 4 lety +163

    I deserve Vikram for getting National Award for his performance literally awesome
    Thank you bro for uploading with dialogues

  • @vithusanvithu8023
    @vithusanvithu8023 Před 6 měsíci +8

    2023 um mudiyappoguthu but intha songeannum marakkala 💔💯

  • @ashikilahi4437
    @ashikilahi4437 Před rokem +81

    a song that will live for 100 years in form

  • @mellisalooies2009
    @mellisalooies2009 Před 4 měsíci +4

    Varusham maarinaalum, indha paatula irukka andha oru feel maaraadu 😢💔

  • @coldbroodingwerewolf2627

    This movie was actually good, it's not that bad, nor is it very good. The movie is just good to watch during free time, it is one of my favourite movies.

  • @anuprabharajamani126
    @anuprabharajamani126 Před rokem +41

    This song is my heart and soul 🙈

  • @saravanahalan4926
    @saravanahalan4926 Před rokem +22

    I heard this song 100 times.. I everytime it's a great feeling to 🙏🙏❤❤

  • @SriTGYT
    @SriTGYT Před rokem +2

    Idha song kagera apola en life ha na miss panitu ... Vera oru life poiya vazheran.becz first love always best never forget that love

  • @vigneshgaming5195
    @vigneshgaming5195 Před rokem +6

    Indha padalai 100 vadhu time paarpavargal oru like podunga 👍

  • @mohammedbinazeez1526
    @mohammedbinazeez1526 Před rokem +103

    This song starts never failed to give me goosebumps

  • @mdsha4062
    @mdsha4062 Před měsícem +2

    The lyricist 😢 got so much of pain more than us

  • @venkateshkumar1987
    @venkateshkumar1987 Před rokem +2

    Nan morattu 90s kids single but indha songe ketta en heart la yedho oru feeling just amazing and daily nan min 10 times indha songe ketpem

  • @PSEdits-mf4vw
    @PSEdits-mf4vw Před rokem +5

    😭😭😭சொல்ல முடியாத வலிகள் 😢

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 Před 2 měsíci +4

    நல்லவர்களுக்கு நல்லதே நடக்காது பா😢😢😢😢😢

  • @sairaj8646
    @sairaj8646 Před 10 měsíci +7

    On infinity loop 😭

  • @rohitmanikandan1085
    @rohitmanikandan1085 Před rokem +26

    Masterpiece ♥️

  • @ravindunugawela7002
    @ravindunugawela7002 Před měsícem +1

    Im.🇱🇰 this film was amazing ❤ and this song ❤ amazing .. how can i explain this feeling

  • @sachinmm5108
    @sachinmm5108 Před 10 měsíci +2

    Yen kanaveee, yen raavum pakalum yella kanavum nee thaane....like my heart beat emotion🎉

  • @mohanakash7736
    @mohanakash7736 Před rokem +6

    கண்கள் ரெண்டும் நீரிலே... கடவுளும் பெண் இதயமும் இருக்குதா இல்லையா. 😥😏my feel

  • @prabhasaran4713
    @prabhasaran4713 Před 2 měsíci +5

    solrathuku vaarthai illai miss you

  • @srikanthtenc
    @srikanthtenc Před 3 měsíci +1

    My all time favorite till I am Here in this world no song in the future or no song in the past can top this especially if you've gone through a break up

  • @trichygandhi6631
    @trichygandhi6631 Před 2 měsíci +3

    Pain of love is the best part of life.

  • @mr.uselessjoker8437
    @mr.uselessjoker8437 Před rokem +3

    Na love pannittu irukkum pothu entha song patha sirippu tha varum,,, aana ipo,, enakku breakup aanathukku aprm tha entha song oda feeling ennanu puriuthu,,,, oru sec la enna vena nu poitta,,, en kanavu totally damaged 💔

  • @KumarKumar-ku7ww
    @KumarKumar-ku7ww Před 2 měsíci +5

    love failure mai

  • @deepanrahul08
    @deepanrahul08 Před 4 měsíci +2

    மனதிற்க்கு மருந்து😢

  • @Tamill2k
    @Tamill2k Před 4 měsíci +3

    I am in malaysia play this song

  • @FKARTHICKN
    @FKARTHICKN Před rokem +5

    1.Azhagaai malarvathu pol uthirvathu kaadhal .
    Love fades(falls) like a beautiful blossom
    2.Engo therivathu pol maraivathu kaadhal .
    Love hides as it appears somewhere.

  • @rayneiden2250
    @rayneiden2250 Před rokem +8

    Even after so many years keep repeating to listen this song

  • @harishkshathriyas62
    @harishkshathriyas62 Před 2 lety +33

    Can't control emotion 😭😭😭😭

  • @btsparadise771
    @btsparadise771 Před rokem +3

    This is not a song this is an pure ❤Love, who dislike this video please consult a good doctor,
    Music :😭😭
    This is an emotion

  • @s.kanmani1991
    @s.kanmani1991 Před 4 měsíci +3

    Life is most of beautiful but love is most of painful only.

  • @manojpatil1420
    @manojpatil1420 Před 7 měsíci +3

    Still national anthem for love failures😢😢

  • @donychacko3575
    @donychacko3575 Před měsícem +1

    Its heart breaking song.. some body forget his past and this gem song recall all his past..

  • @WillOfGod7
    @WillOfGod7 Před měsícem +1

    Man, this song!!