வெண்மதி வெண்மதியே பாடல்வரிகள் | மின்னலே | ஹாரிஸ் ஜயராஜ் | மாதவன் | ரீமா சென் | வாலி |

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2022
  • திரைப்படத்தின் பெயர் : மின்னலே
    பாடல் பெயர் : வெண்மதி வெண்மதியே
    இசை இயக்குனர் : ஹாரிஸ் ஜயராஜ்
    பாடகர்கள் : ரூப் குமார் ரத்தோட், திப்பு
    பாடலாசிரியர் : வாலி
    For More Update and New Content:
    Subscribe us :
    / @newmovieplex
  • Hudba

Komentáře • 2,8K

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před rokem +9079

    😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @user-rs2pm1yy8p
    @user-rs2pm1yy8p Před 5 měsíci +578

    2024 gang irukinglaa

  • @loganathanarumugam7675
    @loganathanarumugam7675 Před 5 měsíci +371

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @kandhuman2171
    @kandhuman2171 Před 5 měsíci +143

    2024 ஆகிவிட்டது இன்றும் இந்த பாடலின் வரிகள் உயிருடன் தான் இருக்கிறது.

  • @jd2236
    @jd2236 Před rokem +1860

    இது வெறும் பாடலாக இருந்தால் கேட்கலாம் ஆனால் என் வழிகள் நிறைந்த உணர்வு வலிகளும் உணர்வும் சொன்னாள் புரியாது அது உணர்ந்தால் மட்டுமே...............🎧🎶🎶🎶🎶🎶 எத்தனை பேர் இதை உணர்ந்தீர்கள் 💌

  • @rajrk3900
    @rajrk3900 Před 2 lety +877

    என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
    மறந்து போ என் மனமே 🤗🤗🤗

  • @sugukavi1826
    @sugukavi1826 Před 5 měsíci +104

    Intha padalai 2024 kepavaragal oru like podunga

  • @GaneshanSudarshan-jy5yj
    @GaneshanSudarshan-jy5yj Před rokem +68

    கையில் மது இல்லை வாயில் புகை இல்லை ஆனாலும் போதை ஆகிறேன் இப்பாடாலினால் ♥️🌹🎼

  • @josheej7282
    @josheej7282 Před rokem +3367

    இந்த 2024 இல் கூட இதை கேட்டு ரசிப்பவர்கள்..(Venmathi💎 + Earphones 🎧 + Midnight 💤 + Memories💔) Earth to Heaven💯💞

  • @sidharthgopal6080
    @sidharthgopal6080 Před rokem +638

    2001 - I enjoyed this song ❤️❤️
    2022 - I'm feeling this song 😭😭

  • @reshmatarget2791
    @reshmatarget2791 Před rokem +28

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்......கண்ணீர் வராமல் பாடல் முடியாது 😔

  • @SomeshwarSomeshwar-oh9cf
    @SomeshwarSomeshwar-oh9cf Před 11 měsíci +21

    இந்ந பாடல் வெறும் கேட்க இல்லை சந்தோசம் துக்கம் நிம்மதி இல்லை என்றால் மட்டுமே கேட்க தோனும் எத்தனை பேர் உணர்ந்தீர்கள் 😢

  • @ntamilkutti7489
    @ntamilkutti7489 Před rokem +72

    அருமையான பாடல் இரவு நேரங்களில் கேக்கும் பாடல் மனதுக்கு பிடித்த பாடல்

  • @user-nn9wc9ys3z
    @user-nn9wc9ys3z Před rokem +2790

    90 கிட்ஸ் எல்லோருக்கும் இந்த பாடல் பிடிக்கும்... பிடித்தவங்க லைக் பண்ணுங்க... 👍👍👍

  • @selvakumarg5714
    @selvakumarg5714 Před 7 měsíci +35

    அவளின் நினைவுகளை மறப்பதற்கு பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்...பின்பு தான் புரிந்தது அவளையும் அவளின் நினைவுகளையும் மறக்க முடியாது என்றும், மறப்பதற்காக கேட்க ஆரம்பித்த பாடல்களையும் மறக்க முடியாது என்று. 💔💔💔

  • @vidyaudhayakumar3385
    @vidyaudhayakumar3385 Před rokem +8

    இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டாலும் மனம் எங்கோ ஒரு ஞாபகத்திற்கு போகும் ஆல் டைம் பேவரட் சாங் 🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞1

  • @ntamilkutti7489
    @ntamilkutti7489 Před rokem +29

    அழகு தேவதை அதிசிய முகமே 😍😍😍

  • @jayalabayash
    @jayalabayash Před rokem +102

    இது போன்ற பாடல்கள் நம் கடந்த கால வாழ்கையை நினைவு படுத்திகிறது. அழகிய நாட்கள் மீண்டும் வராதா என மனம் ஏங்குகிறது. 🥹

  • @ConfusedBird-ww5hb
    @ConfusedBird-ww5hb Před 4 měsíci +71

    ❤❤❤இந்த பாடலை 2024லும் கேட்டு ரசிப்பவர்கள் ஒரு like போடுங்க ❤❤❤🥰🥰🥰🥰

  • @vigneshklvs4639
    @vigneshklvs4639 Před 7 měsíci +8

    மறந்து போ என் மனம்... 12 வருடங்களா கேட்டு கொண்டே இருக்கேன் மறக்க முடியல

  • @anirudhfangirlsahana5774
    @anirudhfangirlsahana5774 Před rokem +22

    என்ன இருந்த போதும் அவன் என்தில்லையே மறந்து போ என் மனமே 😣😣😣

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Před rokem +94

    நிம்மதி எங்கே என்று தேடி பார்த்தால் இந்த மாதிரி பாடல்களில் தான் இருக்கும் ❤️

  • @shree725
    @shree725 Před rokem +23

    உண்மையாக காதல் செய்த அனைத்து 90s kids க்கு சமர்ப்பணம்.. இனி இவ்வுலகம் 90s kids போல் ஒரு தலைமுறை யை காண வாய்ப்பு இல்லை 😔

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 Před 10 měsíci +15

    இசை அமைப்பாளர்.... இறைவன் ஆனார்..... இந்த இசையை படைத்து 🙏🙏🙏

  • @christopherdd4174
    @christopherdd4174 Před rokem +120

    வாலி ஐயா- வின் எழுத்தில் வலிகள் நிறைந்த வரிகள்...

  • @priyajayapal9562
    @priyajayapal9562 Před rokem +180

    Madhavan expression...o my god..no words..🔥💥❤️

  • @GobiNath-hq3nj
    @GobiNath-hq3nj Před rokem +4

    ஒரு நிமிசம் கூட என்னை பிரிய வில்லை விவரம் ஏதும் அவள் அறிய வில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லயே மறந்து போ என் மனமே ❤❤❤❤💯💯💯🎧🎶🎶🎶எப்பொழுது கேட்டாலும் சலிக்காத வரிகள் 🎧🎵🎶🤍🤍🤍🤍🤍

  • @kavithailofi4911
    @kavithailofi4911 Před rokem +10

    வலி என்றால் என்னவென்று அறிந்துகொண்டேன் நீ என் இதயத்தை சுக்குனுராக உடைக்கும் தருணத்தில்... 💔

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před rokem +310

    மாதவன் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்..

  • @PrabusVloG
    @PrabusVloG Před rokem +559

    வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
    வானுக்கா மேகத்துக்கா சொல்லு
    வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
    மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
    இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
    நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...
    வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
    வானுக்கா மேகத்துக்கா சொல்லு
    வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
    மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
    இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
    நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...
    ஜன்னலில் வழி வந்து விழந்தது
    மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
    அழகு தேவதை அதிசய முகமே ஆ... ஹ ஹா ஹா
    தீப்பொறி என இரு விழிகளும்
    தீக்குச்சி என எனை உரசிட
    கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
    அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
    அளந்து பார்க்க பல விழி இல்லையே
    என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
    மறந்து போ என் மனமே
    அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
    ஆசையின் மழை அதில் நனை ந்தது
    நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
    அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய
    அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
    ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
    ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
    விவரம் ஏதும் அவள் அறியவில்லை
    என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
    மறந்து போ என் மனமே...
    உன்னை
    இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
    நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

  • @blackieop5932
    @blackieop5932 Před rokem +141

    💔💗🥺🥺இந்த பாடலை 2023 நில் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் 🥺🥺🥺❤️💗

  • @sarathchandar5047
    @sarathchandar5047 Před 16 hodinami +1

    Those 90 kids songs are evergreen ... Nowadays none of the songs steal our hearts...

  • @ajithkumaraji570
    @ajithkumaraji570 Před rokem +35

    ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஔி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே....
    I'm melting this line's 😘😍😍❤️❤️❤️❤️

  • @pollathavandhfan1873
    @pollathavandhfan1873 Před rokem +49

    அன்பான💙
    💖இதயத்தை
    தேடுங்கள்... 💞🚶🏾‍♂️
    அழகு👀என்பது
    முக்கியமல்ல... 💯
    அழகு நிரந்தரம்
    💔இல்லாதது... 👰‍♀
    "அன்பு " ஒன்றே
    எப்போதும் 😍
    நிரந்தரமான
    ஒன்று... 😻💙💯

  • @sjawahar2001
    @sjawahar2001 Před měsícem +2

    Blessed are those who watched this movie in theater while doing engineering in IT......... What emotions.... now father of 2 kids.... still missing those days..........

  • @Muziczone83
    @Muziczone83 Před rokem +65

    அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே...👰💜
    அளந்து பார்க்க பல விழி இல்லையே..👀😶
    என‌ இருந்தபோதும் அவள் எனதில்லையே💔🥺 .. இந்த வரிகள் மிகவும் பிடித்த யாரேனும் உண்டோ 🖖😐

  • @r.jeyalingam9477
    @r.jeyalingam9477 Před rokem +16

    ஜன்னலில் வழி அங்கு தெரிந்தது மின்னலின் ஒளி .அழகு தேவதையின்அதிசய முகமே.🌛. என் வாழ்வில் நடந்த உண்மை.

  • @sachusachu8588
    @sachusachu8588 Před rokem +41

    😏ஒரு நிமிஷம்💔 கூட என்னைப் பிரியவில்லை😩 விவரம் எதும் அவள் அறியவில்லை என்ன😔 இருந்த 😢போதும் அவள் எனதில்லையே 🥺மறந்து போ என் மனமே😭

  • @sandeepjohanna819
    @sandeepjohanna819 Před 5 měsíci +18

    இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ?

  • @vijaypriya341
    @vijaypriya341 Před rokem +2

    Evlo love failure songs vanthalum intha song ah beat panna mudiyathu 90 s kid 2k kids vithsamey illama ellarukum kannula kanneer vara vekra song😍😍😍

  • @SwathiSwathi-ju4ow
    @SwathiSwathi-ju4ow Před rokem +29

    எந்த நாள் வரும்
    உயிர் உருகிய அந்த நாள் சுகம் ♥️🙂

  • @prabhushawisha9251
    @prabhushawisha9251 Před rokem +7

    வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால். ... மேகத்தில்லை ஒரு நஷ்டம்...........LOVE THIS FEW WORTS😫😫😫😫

  • @user-kz6ry4mc6m
    @user-kz6ry4mc6m Před 10 měsíci +7

    இந்த பாடலை 2025 லும் கேட்க தயாராக உள்ளவர்கள்.

  • @savagequeen389
    @savagequeen389 Před rokem +6

    Any 2k kids irukingala
    I'm 2007 🥺🥺😅.
    who whold hate this master piece bro

  • @maddymanoj7097
    @maddymanoj7097 Před 2 lety +188

    இப்போது கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் உள்ளது பாடல் வரிகள் ...❤️❤️❤️

  • @insaf_ikram_love.
    @insaf_ikram_love. Před rokem +10

    இந்த மதிறி பாட்டு இனி வரவே வராது 😭 90s vibe 😭

  • @silambarasansimbu5107
    @silambarasansimbu5107 Před rokem +2

    22ஆண்டுக்கு முன்பு கேட்ட அதே பீலீங்ஸ் இன்றும் மெய்சிலிர்க்க கேட்கிறேன்...

  • @prasathprasath6454
    @prasathprasath6454 Před 9 měsíci +1

    இந்தப் பாடலை ஞாபகப்படுத்தியதற்கு இந்த சேனலுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி

  • @shivanedhunai
    @shivanedhunai Před rokem +12

    காதலை இலக்கும்போதுதான் அதோட வரிகள் அருயமையாக தோன்றுகிறது...... 😞

  • @pss1948
    @pss1948 Před rokem +96

    நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும் Lyrics 💯😒🥀

  • @kadharkadhar3703
    @kadharkadhar3703 Před 10 měsíci +4

    Harris jayaraj come pack kodunga intha mathiri song venum i love you sir ❤❤❤❤

  • @manishanker260
    @manishanker260 Před 6 měsíci +2

    இதை தாண்டி ஒரு Breakup anthem இனி வரபோவது இல்லை😢

  • @tamiltargettimes.8225
    @tamiltargettimes.8225 Před rokem +390

    இந்த பாடலை 2023ல் கேட்கும் நபர்கள் யார் யார் ❤️😘

  • @iyyapans8343
    @iyyapans8343 Před 24 dny +1

    நிஜத்திற்க்கு பொருந்தாத வரிகள் உன்னை இன்றோடு மறப்பேனே.. மறந்து போ மனமே ....முடியாம தான்யா இந்த பாட்ட கேட்க வந்தோம்

  • @prasanthr586
    @prasanthr586 Před rokem +5

    நாம் கொண்டாட மறந்த நடிகர்களில் மாதவனும் ஒருவர்🥲
    EXAMPLE : கற்றது தமிழ் ஜீவா

  • @logucrish6543
    @logucrish6543 Před rokem +21

    காணல் நீரில் மீன் பிடிப்பது தான் காதல்😙😍

  • @dillirani3296
    @dillirani3296 Před rokem +120

    🥰🥰😇2022 மட்டும் இல்லை இனி வரும் காலங்களிலும் இந்த பாடல் அனைவர் மனதிலும் இருக்கும் ✨️🤗😍😍

  • @dhanyaharish7205
    @dhanyaharish7205 Před rokem +9

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீங்களா?? (Song+travelling+mid night+rain+feelings =heaven)😇

  • @ajenthiniaje355
    @ajenthiniaje355 Před 8 měsíci +1

    சுப்பர் 👍👍👍👍💔💔💔😏😏😏

  • @kingofkd2650
    @kingofkd2650 Před rokem +53

    காதல் ஒருவனை வாழவும் வைக்கும் ..... ஒருவனை அழிக்கவும் செய்வும்.... அது சூழ்நிலையை பொறுத்தே அமையும்....

    • @mukilanmukilan8256
      @mukilanmukilan8256 Před rokem +2

      அது அப்படி இல்லை நண்பா நம்ம காதலி நல்லா அமையனும் 😂😂😂

  • @thanasekar2195
    @thanasekar2195 Před rokem +15

    அவளிடம் பேசிய வார்த்தைகள் வீழ்ச்சி அடைந்த தே என் காதல்

  • @sathusanaa7116
    @sathusanaa7116 Před rokem +6

    என இருந்த போதும் அவன் எனதில்லையே... மறந்து போ என் மனமே...😪💔🥀

  • @dineshrossi46dinesh51
    @dineshrossi46dinesh51 Před 6 měsíci +2

    Everyone likes "Aval azhagai paada oru mozhi illai"❤

  • @blackwhiteallen3323
    @blackwhiteallen3323 Před rokem +1156

    2045 லும் பாடலும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @nsivakumar.202
    @nsivakumar.202 Před rokem +14

    அவள் அழகை💙பாட ஒரு மொழி
    இல்லையே அளந்து
    பாா்க்க பல விழி
    இல்லையே என
    இருந்த போதும்
    அவள் எனதில்லையே..🥺
    மறந்து போ என் 🖤மனமே..💔Most of Favourite lynzzzs..🖋️

  • @guruganesh7855
    @guruganesh7855 Před rokem +1

    யார் உன்மை யா இதெபொல் காதலில் பிரிந்து இந்த பாடலை கேக்குறீங்க . உன்மையாக இருந்தால் மட்டும்

  • @orurubamedia
    @orurubamedia Před rokem +9

    😍😍😍😍2023 ல் இல்லை எத்தனை ஆண்டு ஆனாலும் மனதை உருக்கும் பாடல் என்று சொல்வேன் சரிதானா❤️❤️

  • @suriyaprakashsuriyaprakash8659

    ❤️இந்த பாடலை 2023 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...!😍

  • @jollymani8139
    @jollymani8139 Před rokem +67

    ஒரு நிமிஷம் கூட பிரியவில்லை..... விவரம் ஏதும் அவள் அறியவில்லை.......
    என்ன இருந்தபோதும் அவள் எனதுயில்லையே.....
    மறந்து போ என் மனமே 😢😢

    • @singarajmurugeshwari2429
      @singarajmurugeshwari2429 Před rokem +1

      நானும் உயிருக்கு உயிரா ஒருத்தன காதலிச்சேன்.. என்ன ஏமாத்திட்டு போயிட்டான்..

    • @jollymani8139
      @jollymani8139 Před rokem +1

      @@singarajmurugeshwari2429 👍👍

    • @singarajmurugeshwari2429
      @singarajmurugeshwari2429 Před rokem

      அவன என்னால மறக்க முடியல... புரோ...

    • @singarajmurugeshwari2429
      @singarajmurugeshwari2429 Před rokem +1

      மனசு ரெம்ப வலிக்குது... புரோ...

    • @jollymani8139
      @jollymani8139 Před rokem +1

      @@singarajmurugeshwari2429 song kettu alunga...sari aairum ellam

  • @user-yr6dw9cc2o
    @user-yr6dw9cc2o Před rokem +2

    ஆயிரம் முறை கேட்டுட்டே...
    இன்னும் பல ஆயிரம் முறை கேப்பேன்... 🤍

  • @muthuvel321
    @muthuvel321 Před rokem +1

    புரிந்துகொள்ளாமல் காதலியே பிரிந்து இருப்பவர் இருக்கலாம் மனைவியே பிரிந்து இந்த பாடலை கேட்பவர் நான் மட்டுமே இருப்பேன்...

    • @pistlcreatin4298
      @pistlcreatin4298 Před rokem

      ,savuda pundi mavana 🖕🖕🖕🖕🖕

    • @pistlcreatin4298
      @pistlcreatin4298 Před rokem

      Savada thavitya payan unmbuvda punda🖕🖕👠👠👠🩴🩴🩴🩴mar omla

    • @pistlcreatin4298
      @pistlcreatin4298 Před rokem

      Pundi mavana 🖕 you Paya mar omla you Paya mar

  • @anandanmahima9704
    @anandanmahima9704 Před rokem +203

    I am also 2k kids😂 but im addict with 9os song❤️ iam always 14years old still i like this song

  • @tamilanpulanaaivu6178
    @tamilanpulanaaivu6178 Před rokem +8

    Madhavan reaction yaruku ellaam pudikum in this line aval vivaram ethum ........

  • @arvindsiva2295
    @arvindsiva2295 Před rokem +3

    அன்றும் சரி இன்றும் கூட... The best evergreen soup song... Say YES... If you still feel the pain of lost love...

  • @prabhugoel8638
    @prabhugoel8638 Před rokem +44

    2001 engineering final year minnalae , 21yrs to 42yrs .soulful

  • @ruggedgaming4958
    @ruggedgaming4958 Před rokem +27

    இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ❤️💯

  • @masiyappan1901
    @masiyappan1901 Před rokem +7

    ஒரு நிமிஷம் கூட பிரியவில்லை... எனக்கான வரிகள் 😔

  • @tonystank1334
    @tonystank1334 Před rokem +29

    Every music director's masterpiece -
    Harris J : Venmadhi
    U1 : Pogadhey
    Ani : Po Ne Poo
    AR : Poongatriley
    Ilayaraja : Kanney Kalaimaney
    Deva : Meenatchi Meenatchi
    SA Rajkumar : Kannukulle Unnai veithen kannama
    Vidyasagar : Kadhal Vandhal Solli Anupu

  • @ntytgroot1423
    @ntytgroot1423 Před rokem +7

    அடிவயிற்றில் இருந்து எழும்பி நெஞ்சத்தில் வந்து கனக்கும் வலியை இப்பாடலின் வரிகளில் உணரலாம்...

  • @visumaran
    @visumaran Před rokem +18

    மிக மிக மிக பிடித்த பாடல் என்றென்றும்....
    இம்மண்ணில் காதல் உள்ளவரை இக்காதல் பாடல் அழியாது....

  • @athiraptt6232
    @athiraptt6232 Před rokem +4

    From Kerala in 2023❤❤❤ wid broken heart

  • @kalidhass8658
    @kalidhass8658 Před rokem +31

    வாலியின் வரியில் பல வாலிபரின் வலிகள்🥰😭

  • @curiosity2226
    @curiosity2226 Před rokem +53

    Miss you Vivek Sir😭😭😭😭😭😭😭😭😭I can't control my tears 😭😭😭😭😭 Vivek sir

    • @aarthiaarthi6578
      @aarthiaarthi6578 Před rokem +1

      😭😢😥😭😢😥

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před rokem

      யூ ஆர் டி எஸ்கேப் ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உள்ள எழுத்துக்களை ஆன்லைன் விளையாட்டு பால் டிரக் ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் தேவை க்ளோசெட் ர

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před rokem

      ஊர் ஆகும் என்று r ரஷ்யா யூதர்களின் முக்கிய அம்சங்கள் ஆகும் இதில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் எட் புதிர் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட்டு பால் டிரக் ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் t

  • @mugeshkannan2614
    @mugeshkannan2614 Před rokem +33

    😍😍இந்த பாடலை யார் எல்லம் 2023 கேக்க வந்திங்க ❤❤❤❤

  • @uvijayaviji2338
    @uvijayaviji2338 Před 11 měsíci +11

    இந்த பாடலை 2023லும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் யார்

  • @user-ti2eq9ek4w
    @user-ti2eq9ek4w Před 10 měsíci +1

    என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
    மறந்து போ என் மனமே💖💝❤

  • @shanmiluthilek4544
    @shanmiluthilek4544 Před rokem +9

    நம்ம love பண்ணின girl இப்போ வேற யாருக்கோ சொந்தம் ஆகப்போறதுதான் மிகப்பெரிய வலி

  • @harishkumaran2897
    @harishkumaran2897 Před rokem +32

    எத்தனை வருடம் ஆனாலும் மனதில் வருடும் பாடல்... 🥰🥰

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij Před 11 měsíci +1

    அருமையான பாடல்

  • @m.v.thinkarandgl9989
    @m.v.thinkarandgl9989 Před 5 měsíci +5

    2024 il nanum than❤

  • @jk.216
    @jk.216 Před rokem +13

    ഇത് വല്ലാത്തൊരു സോങ് ആണ്.. Addicted ആയി പോകും ❤️

  • @sasipriyadhi
    @sasipriyadhi Před 11 měsíci +3

    என் சிறுவயதில் பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் இந்த பாடலை கான்பதறகாக காத்திருந்த காலம் 😢

  • @jeganmohan1855
    @jeganmohan1855 Před 10 měsíci +1

    அவள் அழகை பாட பல மொழி இல்லையே என்ன இருந்த போதும் அவள் என்னகில்லையே

  • @SivaSankarKS
    @SivaSankarKS Před rokem +11

    2022 , 2072 என்று இருந்தாலும் உண்மை ஆக காதல் கொண்டு வலி கொண்டோர் இருக்காதான் செய்வார்கள்..💔
    பத்து வருடம் காதலித்தேன் பைத்தியம் ஆக விட்டு சென்றால். 💞
    ஆனால் உயிர் உருகிய அந்த நாள் சுகம் அர்த்த நாளம் வெடிக்கும்💔💞💞💞😏💞💞💞

  • @MPYdadlittelprincess
    @MPYdadlittelprincess Před rokem +14

    ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை 💖❤️💞❣️💕

  • @anjuthaneethi5150
    @anjuthaneethi5150 Před rokem +1

    Marainthu po en manameeee❤sema lines ❤

  • @arunvinoth2405
    @arunvinoth2405 Před 4 měsíci +1

    Na ippo 2024 kekra ❤❤❤ love thish movie

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr Před 2 lety +175

    காதலில் தோற்றுவிட்டேன் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஜெயித்துவிட்டேன் .
    காதலிக்கும் போது தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்..

  • @balasorna43
    @balasorna43 Před rokem +4

    அழகான பாட்டு அழகான மாதவன் அதவிட அழகான விவேக் sir யாரு மிஸ்பண்ணுவ 2022 இல்ல 3022 கூட பாப்பாங்க

  • @spaSpa-vz6qt
    @spaSpa-vz6qt Před 10 měsíci +9

    😍😍😍இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்?????❤❤❤