Pirai Thedum Iravilae Tamil Video Song | Mayakkam Enna | G.V. Prakash | Dhanush, Richa

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2021
  • ▶️The song "Pirai Thedum Iravilae Uyirae, Ethai Thedi Alaigiraai" is beautifully written by Dhanush. Saindhavi's mesmerizing voice gives a comfortable feeling and the entire song makes us feel at home.🥰
    Mayakkam Enna is a 2011 Indian Tamil musical drama film written and directed by Selvaraghavan and produced by Gemini Film Circuit in association with Aum Productions Selvaraghavan its own banner. It stars his brother Dhanush, along with newcomer Richa Gangopadhyay. Music score composed by G. V. Prakash Kumar while the cinematography was handled by Ramji.
    Mayakkam Enna depicts the story of an aspiring wildlife photographer and his struggles in life. The film, produced and distributed by Gemini Film Circuit, was released on 25 November 2011. The film was also dubbed and released in Telugu as Mr.Karthik.
    #MayakkamEnnaSongs #DhanushHits #PiraiThedum
    Credits:
    Singer: G.V. Prakash Kumar, Saindhavi
    Artist: Dhanush, Richa Gangopadhyay
    Music: G.V. Prakash Kumar
    Lyrics: Dhanush
    Cast: Dhanush, Richa Gangopadhyay, Sunder Ramu
    Director: Selvaraghavan
    Produced by: Aum Productions
    Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
  • Krátké a kreslené filmy

Komentáře • 3K

  • @user-mg8hu6yg1q
    @user-mg8hu6yg1q Před 5 měsíci +2309

    2024 யில் யாராவது இந்த பாடலை கேட்பவர் உண்டா 💝

  • @ajithkumarajithkumar2079
    @ajithkumarajithkumar2079 Před 2 lety +10113

    என் கைப்பேசிக்கு மட்டுமே தெரியும் எத்தனை முறை இந்த பாடலுடன்‌ நான்‌ அழுதுள்ளேன்‌ என்று💙✨

  • @kadhalkuruvi
    @kadhalkuruvi Před 2 měsíci +311

    யாரெல்லாம் இவர்கள் விவாகரத்து பிறகு வந்து இந்த காவியத்தை கேட்டீர்கள்😢 கீழே ஒரு நபர் உண்மையான கணவன் மனைவி பாடியதால் தான் இந்த பாடல் இவ்வளவு நன்றாக உள்ளது என்று கூறி உள்ளார் வாழ்க்கை ஒரு புதிர் தான்🥺

  • @arunkd0227
    @arunkd0227 Před 2 měsíci +117

    Dhanush lyrics + Gv music +Gv saindhavi voice = Paaa.....🥺😻🦋🎧

  • @naflyahamed5812
    @naflyahamed5812 Před 3 lety +4653

    That "unakkena mattum vaazhum idhayamadi" GV'S voice...... ppppaah💥💥

  • @queenofprabhu5901
    @queenofprabhu5901 Před 3 lety +6571

    காரணமின்றி கண்ணீர் வரவழைத்த பாடல்🥺

    • @monimoni5399
      @monimoni5399 Před 3 lety +65

      Yes🙃

    • @kamalraj4232
      @kamalraj4232 Před 3 lety +105

      Ipdi..oru...comment ..a. Pottu...enna...savadichitayya..👍👍👍❤️❤️❤️❤️❤️

    • @monimoni5399
      @monimoni5399 Před 3 lety +13

      @@kamalraj4232 y

    • @kamalraj4232
      @kamalraj4232 Před 3 lety +26

      @@monimoni5399 indha song enakku.romba....pudikum...thats...alll

    • @monimoni5399
      @monimoni5399 Před 3 lety +9

      @@kamalraj4232 mm🥰

  • @bucketinfo
    @bucketinfo Před 3 měsíci +93

    கணவனை நேசிக்கும் ஓர் பெண்ணின் ஒட்டுமொத்த காதலின் வெளிப்பாடு ❤❤❤❤

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Před rokem +140

    பெண் : { பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா } (2)
    பெண் : இருளில் கண்ணீரும்
    எதற்கு மடியில் கண்மூட வா
    அழகே இந்த சோகம் எதற்கு
    நான் உன் தாயும் அல்லவா
    ஆண் : உனக்கென மட்டும்
    வாழும் இதயம் அடி உயிா்
    உள்ள வரை நான் உன் அடிமையடி
    பெண் : பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா
    பெண் : அழுதால் உன்
    பாா்வையும் அயந்தால்
    உன் கால்களும் அதிகாலையின்
    கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா
    பெண் : நிழல் தேடிடும்
    ஆண்மையும் நிஜம் தேடிடும்
    பெண்மையும் ஒரு போா்வையில்
    வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
    ஆண் : என் ஆயுள் ரேகை
    நீயடி என் ஆணி வேரடி
    சுமை தாங்கும் எந்தன்
    கண்மணி என்னை சுடும் பனி
    ஆண் : உனக்கென மட்டும்
    வாழும் இதயம் அடி உயிா்
    உள்ள வரை நான் உன் அடிமையடி
    பெண் : பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா
    பெண் : விழியின் அந்த
    தேடலும் அலையும் உந்தன்
    நெஞ்சமும் புாிந்தாலே
    போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
    பெண் : அனல் மேலே
    வாழ்கிறாய் நதி போலே
    பாய்கிறாய் ஒரு காரணம்
    இல்லையே மீசை வைத்த
    பிள்ளையே
    ஆண் : இதை காதல் என்று
    சொல்வதா நிழல் காய்ந்து
    கொள்வதா தினம் கொள்ளும்
    இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Před 2 lety +2045

    உண்மையான கணவன் மனைவி பாடியதாலே இத்தனை அழகு இந்த பாடல்

  • @sribuvana2655
    @sribuvana2655 Před 2 lety +3424

    Night time + chillu nu kaathu+ motta Maadi+this sng remains me lots of things😍

  • @animalcold
    @animalcold Před 2 měsíci +120

    After GV and Saindhavi devorce?

  • @GokulMunusamy
    @GokulMunusamy Před rokem +83

    என் ஆயுள் ரேகை நீயடி…
    என் ஆணி வேரடி…
    சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
    என்னை சுடும் பனி…

  • @lovelygayu3897
    @lovelygayu3897 Před 2 lety +1329

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் .... 😘😘😘ஏதோ என்னை அறியாமல் என் கண் கலங்குகிறது ...😔

  • @user-mv9fc7em1p
    @user-mv9fc7em1p Před 3 lety +1062

    உனக்கென மட்டும் வாழும் இதையமடி....❤️💕💗🥰💓💞💝🌹
    உயிருள்ளவரை நான் உன் அடிமையடி....❤️💕💗🥰💓💞💝🌹

  • @sethu5454
    @sethu5454 Před 7 měsíci +242

    2024 கேகுறவங்க எதன பேர் ❤❤❤

  • @sakthivelsumadhi.ssumadhi5636

    That the phone only know how many times can i cry..still 25 days are completed without any phonecalls no message no reason to break up .....
    Unsatisfied pain is unreasoned breakup only in the world 25 days are crying i thought he also loved me more but feels i am overloved to him so i can leave her thoughts memories are take my mind to crack a needle in inch by inch...
    Boys are fake only 😑 i can realize the real meaning of this line after a situation
    ....

  • @shivanishiva7477
    @shivanishiva7477 Před rokem +1466

    சேர்ந்து‌ கேட்ட பாடலை‌ 👩‍❤️‍👨😍இப்போது தனியாக கேட்கிறேன் கண்ணீருடன் ...🥺 💯😭

  • @bharathbalraj5676
    @bharathbalraj5676 Před 2 lety +775

    என் ஆயுள் ரேகை நீயடி...
    என் ஆணி வேரடி...
    Awesome voice GV. Prakash

  • @mathanpriya9086
    @mathanpriya9086 Před rokem +34

    சைந்தவி & ஜிவி voice melt every heart ❤️ addicted this voice

  • @villannum
    @villannum Před 3 měsíci +21

    கதறி அழும் நாட்களில் ஒவ்வொரு பெரும் மருந்து இந்த பாடல் தேவதை அவள் #சைந்தவி எனும் என் தங்கை❤❤

  • @icepavi2068
    @icepavi2068 Před 3 lety +648

    2021 la indha song kekuravanga like pannunga😍

    • @fzianpravee1514
      @fzianpravee1514 Před 3 lety +2

      like paniten

    • @user-eo9wn7hk4y
      @user-eo9wn7hk4y Před 2 lety +4

      2021 ஜுன் மாதம் தான் இந்த பாடலை அப்லோடு பண்ணி இருக்காங்க. அப்புறம் எப்படி 2021 ல இந்த பாடலை கேட்கிறவங்க லைக் போட சொன்ன எப்படி? 🙄

    • @suriya4314
      @suriya4314 Před 2 lety +4

      Mapla pannitan da

    • @kopinadhan4498
      @kopinadhan4498 Před 2 lety +4

      My favorite song

    • @vijaysekarsekarvijay1412
      @vijaysekarsekarvijay1412 Před 2 lety

      Mutiyathu popa

  • @santhosh5528
    @santhosh5528 Před 2 lety +819

    2023 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறீங்க 👍🖤

  • @thangashankar9022
    @thangashankar9022 Před rokem +29

    என் ஆயூள் ரேகை நீயடி என் ஆணி வேர் அடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பணி this line is very nice 🖤🖤🖤💯💯😇🥰💞💘💘💘💘💘💘💘💘💘

  • @vigneshb3173
    @vigneshb3173 Před rokem +27

    ❤காதலை சொல்ல நினைப்பவர்கள் எல்லோரும் தயிரியமாக சொல்லவேன்டும் வெற்றியோ தோல்வியோ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jayaprakashrasu
    @Jayaprakashrasu Před 2 lety +437

    இப்படி ஓர் பெண் கிடைத்தது விட்டால் வாழ்க்கை எப்போதும் ஜெயமே

    • @Vetha55
      @Vetha55 Před 2 lety +10

      Edhuku ne avala daily adichi koduma paduthava thuuuu.......ipdi oru ponnu venumnu kekratha vitutu ipdi intha patula vara paiyan mari wife ah adika koodathu koduma padutha koodadhunu nenachiko.....career failure na athukaga wife ah kashta padutha koodathu itha follow panravan than unmayana aambala

    • @Jayaprakashrasu
      @Jayaprakashrasu Před 2 lety +4

      Don't you have a sense to reply like this stop your bloody sense I just enjoyed her character as well as her acting that's why I said my comment why should I beat my wife???

    • @karthikd9961
      @karthikd9961 Před 2 lety +11

      Nakku sethapayalee 😂😂

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 Před 2 lety +11

      Kadavul enkita na unaku indhamadhiri oru wife thara adhukapram nee 1 month mattumdha uyiroda iruka mudiyumnu sonnaruna na sethalum paravalla dhayavu senju indhamari oru wife kuduthudunganu solliduva

    • @priya414
      @priya414 Před 2 lety +1

      @@selvaraghavanselva206 super question bro

  • @vasanthamathilovessakthivel
    @vasanthamathilovessakthivel Před 2 lety +392

    நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா ... ✨❤️

  • @BharathibharathiBharathi-gg2ts

    அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா ❤✨🦋 என்றும் இந்த பாடல் என் கணவருக்கு 🫂😻

  • @user-ti9nn8zi5j
    @user-ti9nn8zi5j Před 10 měsíci +20

    GV prakash+shaindhavi magical voice❤🎤😍

    • @user-ti9nn8zi5j
      @user-ti9nn8zi5j Před 10 měsíci +1

      Unakkena mattum vazhum idhayamadi.......❤❤❤❤❤

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 Před 3 lety +312

    அன்பே நீ வா இப்படி ஒரு அன்பான மனைவி இருந்தா போதும் வாழ்க்கை சொர்க்கம் தான்

  • @heartbeatzstatus2309
    @heartbeatzstatus2309 Před rokem +763

    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    இருளில் கண்ணீரும் எதற்கு…
    மடியில் கண்மூட வா…
    அழகே இந்த சோகம் எதற்கு…
    நான் உன் தாயும் அல்லவா…
    உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
    உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    அழுதால் உன் பார்வையும்…
    அயந்தால் உன் கால்களும்…
    அதிகாலையின் கூடலில்…
    சோகம் தீா்க்கும் போதுமா…
    நிழல் தேடிடும் ஆண்மையும்…
    நிஜம் தேடிடும் பெண்மையும்…
    ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
    தெய்வம் தந்த சொந்தமா…
    என் ஆயுள் ரேகை நீயடி…
    என் ஆணி வேரடி…
    சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
    என்னை சுடும் பனி…
    உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
    உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    விழியின் அந்த தேடலும்…
    அலையும் உந்தன் நெஞ்சமும்…
    புரிந்தாலே போதுமே…
    ஏழு ஜென்மம் தாங்குவேன்…
    அனல் மேலே வாழ்கிறாய்…
    நதி போலே பாய்கிறாய்…
    ஒரு காரணம் இல்லையே…
    மீசை வைத்த பிள்ளையே…
    இதை காதல் என்று சொல்வதா…
    நிழல் காய்ந்து கொள்வதா…
    தினம் கொள்ளும் இந்த பூமியில்…
    நீ வரம் தரும் இடம்…

  • @muthuselviv5357
    @muthuselviv5357 Před rokem +9

    Yaru yaru ku intha paru romba pudikumo .. avga matum like panu ga

  • @megavanr5210
    @megavanr5210 Před 8 měsíci +48

    காரணமே இல்லாமல் கண்ணீர் வரவழைக்கும் பாடல் 🥺😥

  • @ffkarthik8520
    @ffkarthik8520 Před 2 lety +782

    மனசு றொம்ப கஸ்டமா இருக்கிறது..😔😢அப்போதெல்லாம் இந்த பாடல் தான் எனக்கு ஒரு ஆறுதல்..
    Thanimai la kooddathula irukkumpothu mobile la sound fulla vechikittu hedsed poddukitu kelunga.😊😊.namakkulla oru sakthi kedachamaadii...nammalukulla yevlo kastam irundhaalum sarii..😊kaanama poidum

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 Před 2 lety +464

    இந்த படத்தில் வரும் கதாநாயகி போல என்னவள்... 🌹 எனக்காக அனைத்தையும் பொருத்துக் கொண்டு என் கனவை நோக்கி பயணம் செய்கிறாள்... ❤ என்னவளின் காதலன்❤
    Love you so much ammu ur my best and my breath❤❤❤ love you so much my dear soulmate🤝🤝🤝

  • @gowtham9023
    @gowtham9023 Před rokem +11

    Enna songa da ithu 🥺 vera level 🥺 En ayil regai neeyadii ppppaaaa 🙂

  • @metaltechnicalservice8376

    காதலால் விழும் கண்ணீர் துளியும் கவிதை எழுதும்
    மனம் என்னும் பேனாவால், மை என்னும் கண்ணீர் துளியால்.

  • @thanisha6282
    @thanisha6282 Před 2 lety +929

    Eyes:watching the video
    Ears:hearing the song
    Hands:scrolling down the comments

  • @priyassimplysamayal960
    @priyassimplysamayal960 Před 2 lety +202

    விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும்
    புரிந்தாலே போதுமே ஏழு
    ஜென்மம் தாங்குவேன்....
    அனல் மேலே வாழ்கிறாய்
    நதி போலே பாய்கிறாய்
    ஒரு காரணம் இல்லையே
    மீசை வைத்த பிள்ளையே...
    This is my favourite inspirational film...

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Před rokem +18

    இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண் மூடவா...... அழகே இந்த சோகம் எதற்கு..... நான் உன் தாயும் அல்லவா....... Miss u lovely 😭😭😭😭😭😭

  • @user-rk1zv2ht2b
    @user-rk1zv2ht2b Před rokem +5

    Unmaiyana kadhal pannupavarkaluku indha padal oru varam❤❤❤

  • @sathishsk2000
    @sathishsk2000 Před rokem +221

    உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ளவரை நான் உன் அடிமையடி❤️💕🖤.....

  • @ascreations2954
    @ascreations2954 Před rokem +270

    சைந்தவி - ஜி.வி.பிரகாஷ் குரலில் மெய் மறந்த பாடல் அருமை

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Před měsícem +1

    இதில் ஒரு சோகம் என்னவென்றால் இந்த படத்தோட நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் பாடகர் எல்லாருமே விவாகரத்தானவர்கள்

  • @ESWARIS-om9bn
    @ESWARIS-om9bn Před 6 měsíci +8

    Night 2.30 கண்களில் நீர் வழிய கேட்டு கொண்டிருக்கின்றேன் இந்த பாடலைப் பல முறை 😭😭

  • @subashsubash3657
    @subashsubash3657 Před 2 lety +146

    2050 la yaru la intha song kepinga😌

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Před 2 lety +181

    தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்.

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI Před 2 měsíci +10

    இந்தப் பாட்டைப் பாடிய சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் மேலும் நாயகன் தனுஷ் விவாகரத்து பெற்று விட்டார்கள் என ஒரு ரசிகர் வருத்தப்பட்டு இருந்தார்...

    • @VK009-eb9tv
      @VK009-eb9tv Před 2 měsíci

      What about selvaragavan

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI Před 2 měsíci

      கரெக்ட்.. மூவர் இப்போது நால்வர் ஆகினர்..
      இன்னும் இந்த படம் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்தால் எண்ணிக்கை கூடவும்
      வாய்ப்புள்ளது‌...

  • @meenagiri-qc5oc
    @meenagiri-qc5oc Před 2 měsíci +4

    இந்தப் பாடல் மிகவும் அருமையானது எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது பழைய நினைவுகள் எல்லாம் கொண்டு வரும்

  • @AkashAkash-qv6rf
    @AkashAkash-qv6rf Před 2 lety +132

    ... 🤩உனக்கென மட்டும் வாழும் இதயமடி❤️ உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி🥰...

  • @kavyaraja55
    @kavyaraja55 Před 3 lety +184

    GV voice eppome love mood dhan ,, and gv songs ketale singles kuda commit aayiduvanga...😘😘😘😘it's the power nd attraction of gv voice😘😘😘💯💯💯

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 8 měsíci +4

    Singer 🎤 Saindhavi + GV Prakash Kumar melting voice semma 😍 பினற தேடும் இரவிவே உயிர் எனத தேடி அனலகிறாய் கனத சொல்னல அனழக்கிறேன் உயிரே அன்பே இருளில் கண்ணீர் எதற்கு அழகே எதற்கு சோகம் உயிர் உள்ள வனர நான் உன் அடினம என் ஆயுள் ரெனக நீ தாண்டி சுனம தாங்கும் என் கண் உனக்காக உயிர் உள்ள வரை நான் உன் அடினம அன்பே நீ வா விழி உன் தேடல் அனலயும் உன் நெஞ்சம் அனல் வாழ்கிறாய் ஒரு காரணம் மீனச னவத்த பிள்ளை தினம் கொள்ள இந்த பூமியில் நீ வாரம் தரும் இனம் பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 மனனவி மற்றும் கணவன் அன்பு Lyrics 📝 Dhanush & GV Prakash Kumar music 🎵 semma super 😍 Yamini like wife supporting her Husband

  • @user-hw9js6ry5e
    @user-hw9js6ry5e Před 6 měsíci +5

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது 😢😢😢😢😢😢

  • @harisbeach9067
    @harisbeach9067 Před rokem +272

    എത്ര തവണ കേട്ടാലും മടുപ്പ് വരാത്ത
    കിടിലൻ പാട്ട്🤗...G V പ്രകാശിന്റെ മ്യൂസിക്ക് അല്ലെങ്കിലും വേറെ ലെവലാണ്🎵✌️
    മയക്കം എന്ന പൊന്നാനി പൗർണമി തിയേറ്റർ 2011 നവംബർ റിലീസ് Best movie.!😍💛

  • @kirancc81
    @kirancc81 Před 2 lety +567

    It's G V Prakash musical , it's Saindhavi magic. ❤️❤️

  • @PaedSa-fq9nn
    @PaedSa-fq9nn Před 2 měsíci +34

    Anyone here after their separation news 😢

  • @karthikeyankarthikeyan9455
    @karthikeyankarthikeyan9455 Před 5 měsíci +2

    என் இதயத்துக்கு மட்டுமே தெரியும் எத்தனை நாள் அழுது இருப்பேன் என்று சொல்ல வரிகள் இல்லை வலி தான் உள்ளது

  • @kalaimass4144
    @kalaimass4144 Před 2 lety +51

    இந்த பாடலை எப்படி உருகி எழுத்துருக்கிறார் தனுஷ் Sir Legend 💥🔥

  • @mhdilham6667
    @mhdilham6667 Před 2 lety +50

    சத்தியமா சொல்லுறேன் என்ன மாதிரி long distance lovers ku சொர்க்கம் யா இந்த song😭🥺💔

  • @RummyRummy-jl2mq
    @RummyRummy-jl2mq Před měsícem +6

    யாரு இந்த சோனக 2024வரைய bakkyranga❤❤❤❤❤❤🫤

  • @NickyNikitha
    @NickyNikitha Před 2 měsíci +4

    Intha Song ahh...2024 mattum illa...3k Apo kuda kettalum...Salikkatha Song uhh❤

  • @sarathsivadas3403
    @sarathsivadas3403 Před 2 lety +124

    "അടിടാ അവളെ ഒതടാ അവളെ " അവസ്ഥയിൽ നിന്ന് "ഉയിരുള്ളവരെ നാൻ ഉൺ അടിമയടി " എന്നതാണ് സിനിമയുടേം കഥാപാത്രത്തിന്റേം വിജയം

  • @Gowtham_Soupboy28
    @Gowtham_Soupboy28 Před 2 lety +320

    கண்ணுல கண்ணீர் வராம இருக்காது இந்த பாடல் 🥺❤️ lyrics & Voice

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq Před 2 měsíci +6

    கண்ணீர் மட்டும் பதிலாய் இப்பாடலை கேட்க்கும் போது 😭😭

  • @TiloSurya
    @TiloSurya Před 2 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 💯

  • @teddybeargamingff6499
    @teddybeargamingff6499 Před rokem +113

    எத்தனை முறைகேட்டாலும் இந்த பாடல் சலிகாத 💕❤️

  • @selvichandra282
    @selvichandra282 Před rokem +158

    திணமும் இந்த பாடல் இல்லாமல் நான் இல்லை🥰🥰🥰🥰

  • @Anublackey
    @Anublackey Před 2 měsíci +4

    After saindhavi and gv divorse
    Who are watching this video hit a like guys❤❤❤

  • @user-zp4xs5qk7q
    @user-zp4xs5qk7q Před 2 měsíci +3

    My favorite song....
    Ethtama murai kettalum salikkada padal...
    Voice, love, fain, feel.. everything I love it...❤❤❤

  • @manimegalai7428
    @manimegalai7428 Před 3 lety +41

    என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி...🔗😘...

  • @HeyPrabhu10
    @HeyPrabhu10 Před 2 lety +36

    Anal melae vaazhgiraai
    Nadhi polae paaigiraai
    Oru kaaranam illaiyae
    Meesai vaitha pillaiyae..... killing lines💯🥺🥀

  • @thangashankar9022
    @thangashankar9022 Před 9 měsíci +3

    இதை காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரும் தரும் இடம் This line is very emotional 😭😭😭😭😭😭😭😭😭

  • @NiveNive-cr4ix
    @NiveNive-cr4ix Před měsícem +2

    எனக்கு ரொம்ப புடிச்ச song 😍😍😍😍😍😍😍 ஒரு nalqiku 2 time ketpen ❤️❤️❤️

  • @yuvadharshini2228
    @yuvadharshini2228 Před 2 lety +111

    Unakenna matum valum idhayam adi uyir ula varai na un adimai adi..... The line and g.v voice is a bliss....can be relatable in everyone's life

  • @solotraveler2669
    @solotraveler2669 Před 2 lety +29

    ஏக்கத்துடன் வாழும் வாழ்க்கை அந்த உணர்வுகள் ரொம்ப புடிச்சிருக்கு💔

  • @lathaprabu9595
    @lathaprabu9595 Před rokem +2

    Miss u da prabu, intha pattu ketkum pothun ennoda hus nenapu varuthu😢

  • @manotheepan-ui1wk
    @manotheepan-ui1wk Před rokem +3

    இந்த பாடலை பார்க்கும் போது இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைக்கனும் போல இருக்கும் ❤❤❤

  • @sakthiiii2598
    @sakthiiii2598 Před 3 lety +169

    ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் போது இந்த பாடலை நான் 20 முறையாவது கேட்பேன்....‌‌உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு அனாதை........... Carry on guys.....

    • @munch5419
      @munch5419 Před 3 lety +5

      Indha ulagathula yarum anadhai ila nengalum than valkaila yethuvum nirantharam ila sondhangalum apdi than ....

    • @sakthiiii2598
      @sakthiiii2598 Před 3 lety +4

      @@munch5419 tnx ninga ponna,paiyananu enakku theriyathu....... reply panna kooda nalla manasu venum......tq....tq so much ......padhingana reply pannunga.......

    • @munch5419
      @munch5419 Před 3 lety +2

      @@sakthiiii2598 don't worry god bless you always

    • @nandhuyash5867
      @nandhuyash5867 Před 3 lety +2

      New one Nenga eppavume happy ah irunga oru nal ungaluku pidicha mathiri unga life maarum

    • @kghvlogs5956
      @kghvlogs5956 Před 3 lety +2

      don't feel life long yarum namma koodave travel panna matanka, ella relationship um apditha ellarum oru naal vittu poiduvanka. Always be happy😊😊😊😍😍😍

  • @janijanaki3195
    @janijanaki3195 Před 3 lety +334

    വല്ലാത്തൊരു പാട്ട്❤️❤️❤️❤️

  • @VSartscollection
    @VSartscollection Před rokem +8

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்கிமல் கேட்பேன்

  • @mahendran3043
    @mahendran3043 Před rokem +2

    (Unakenna mattum vaalum ethayamad🥰i....uyirulla varai nan un adimaiyadi.....🥰) wow wow0👏 what a lyrics and voice... super 👏 gv sir oru kanqvqn manaivi mel vaithieukum unmaiyana anbu ethutha ....😊

  • @HeyPrabhu10
    @HeyPrabhu10 Před 2 lety +23

    Indha song ah na kekalana enaku thookame varadhu avalo pudikum 🥺😭🥺 melting......🥺 Oru nall kuda miss panamatta😭

  • @harish.8002
    @harish.8002 Před rokem +51

    2:27 என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி அருமையான வரிகள் . ❤❤🥰🥰

  • @lakinihettigoda2051
    @lakinihettigoda2051 Před měsícem +3

    Randomly I heard this masterpiece in youtube.
    Now this is the number 01 song in my night time play list.
    I'm from sri Lanka.🇱🇰
    I can't understand this lyrics.
    But bro I'm obbsesed with this song.❤️

  • @thangashankar9022
    @thangashankar9022 Před 9 měsíci +3

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்பாடலை கேட்க என் மனம் துடிக்கும் 😇💯💯💯💞💘💘💘💘💘💘kuyil

  • @kgstudio7618
    @kgstudio7618 Před 3 lety +66

    👉👧உனக்கென மட்டும் வாழும்❤️இதயமடி❤️உயிர் உள்ள வரை👨நான் 👉👧உன்🙇‍♂️அடிமையடி💯

  • @vikrammersal2750
    @vikrammersal2750 Před 2 lety +15

    உனக்குனே மட்டும் வாழும் இதயம் மாடி உயிர் உள்ள வரை நா உன் அடிமையாடி... 😘😘😘

  • @user-mv9ln9cl9p
    @user-mv9ln9cl9p Před 26 dny +2

    நான் உன் தாய் அல்லவா 🥰🥰சூப்பர் லைன் ❤️❤️❤️❤️

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn Před 6 měsíci +2

    இந்த பாடலை கேட்ட பிறகு பெண்ணாக எத்தணை வலிகளை தாங்க வேண்டுமென ஒரு ஆணாக புரிந்து கொண்டேன் இந்த பாடல் பெண்ணின் பெருமை

  • @kishorelava2016
    @kishorelava2016 Před 2 lety +79

    Richa Gangopadhyay, Dhanush 's acting skills in this movie really deserve a great applause 🤗🥺

  • @saravananjackson6968
    @saravananjackson6968 Před rokem +22

    இந்தமாதிரி மனைவி அனைமந்தால் எல்லா பிரச்சனையும் கடந்து வாழ்க்கையில் முன்னேறலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @K-DCooks
    @K-DCooks Před 2 měsíci +22

    anyone after GVP and Saindgavi divorce ?

  • @user-kd2kr2ew9g
    @user-kd2kr2ew9g Před 2 měsíci +3

    Thanush always emotion killer😳

  • @puja9615
    @puja9615 Před 2 lety +111

    Voice of gv 😍 saindavi, melted voice

  • @krishnamoorthy2118
    @krishnamoorthy2118 Před 3 lety +59

    ഈ നടിയെ ഒന്നോ രണ്ടോ സിനിമയിലെ കണ്ടിട്ടുള്ളൂ... പക്ഷേ നല്ല കഴിവുണ്ട്... 👍👍👍

    • @dgn7729
      @dgn7729 Před 3 lety +3

      Prabhas inte koode mirchi il undu

    • @samkkv2116
      @samkkv2116 Před 3 lety +1

      sathyam

    • @deepakt65
      @deepakt65 Před 3 lety +8

      അവർ നിർത്തി പോയി. ഇനി സിനിമ വേണ്ട എന്ന് പറഞ്ഞു. യുഎസ് ഇൽ ജോലി ആണ് ഇപ്പൊൾ.

    • @aneeshaneesh935
      @aneeshaneesh935 Před 3 lety +3

      Movie name please

    • @krishnamoorthy2118
      @krishnamoorthy2118 Před 3 lety +3

      @@aneeshaneesh935 mayakkam enna ( tamil )

  • @laxlax1897
    @laxlax1897 Před 6 měsíci +1

    Vazhikkaiyila Intha Mathiri Padal iruppathal than Pala per konjam maavathu uyir vaazhikirom..😢

  • @AjiBEDiy
    @AjiBEDiy Před měsícem +2

    Yes iam seeing this songs but 10 years of my love bro memories
    Everyday iam seeing this songs
    Break up achii
    Caste issues
    Solla words ila 😢

  • @kanimolia7202
    @kanimolia7202 Před 3 lety +185

    Something miracle happening while listening to this song❤️

  • @monsymonsy9460
    @monsymonsy9460 Před 2 lety +119

    Every dhanush song brings me his thoughts 😇

  • @massmusic727
    @massmusic727 Před 2 měsíci +8

    Gv p divorce kku aprm yarulam intha pattu kekkuringa like pls

    • @rajarajendran6440
      @rajarajendran6440 Před 2 měsíci +1

      Ethuku Like Pannanum En ipdi Paithiyama suthuringa Ithanala entha use um kidaiyathu Like like nu loose ah suthathinga

  • @user-nq8vz3qb6s
    @user-nq8vz3qb6s Před 11 měsíci +2

    எவ்வளவு முறை கேட்டாலும் கட்டுபடுத்த முடியாத கண்ணீரை ஆறுதல் சொல்லி துடைக்கிறேன் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில்.....😢