துன்பம் ததும்பும் சக்கரவாகம். எப்படித் துள்ளாட்டப் பாடல்கள் தந்தார் ராஜா- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • சோக ராகம் சக்கரவாகத்தை துள்ளாட்டம் போடவைத்த இளையராஜா
    பாடல்கள் வரிசை
    எம்எஸ்வியின் உள்ளத்தில் நல்ல உள்ளம்
    • Ullathil Nalla Ullam H...
    ஏஆர் ரஹ்மானின் விடுகதையா
    • Vidukathaiya Intha Vaz...
    பூங்காற்றே கொஞ்சம்
    • poongatre konjam With ...
    இளையராஜாவின் நீ பாதி நான் பாதி
    • Video
    சலக்குச் சலக்குச் சேலை
    • Video
    வனிதா மணி வனமோகினி
    • Vanithamani Vana - Vik...
    வானிலே தேநிலா ஆடுதே
    • Kakki Chattai Tamil Mo...
    #ilayaraja #chakravagam

Komentáře • 119

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 Před 3 lety +43

    கடவுள்,இந்த உலகத்தில் மொத்த ஆட்களுக்கு உள்ள இசை ஞானத்தை, ஒத்த ஆளுக்கு கொடுத்துட்டான் . அவர் தான் இசைஞானி இளையராஜா

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +29

    செம்பருத்தி படத்தில் சலக்கு சலக்கு சேலை பாடலை ... ஈ.சி.ஆரில் தகர டப்பா வேனில் கேட்டாலுமே எங்கேயோ தூக்கிட்டு போயிடும்! 👌👌👌

  • @jennifer18dreams
    @jennifer18dreams Před 3 lety +37

    உங்கள் பதிவுகள் இசை ஞானியின் ரசிகர்களுக்கு விருந்து. உங்கள் முயற்சி தொடரட்டும். 👍

  • @djsdani296
    @djsdani296 Před 2 lety +15

    இசைஞானி என்றுமே வேற லெவல் தான் சில இசையமைப்பாளர் செய்ய முடியாததை பல மாற்றங்கள் செய்ததால் தான் அவர் இசைஞானி என்று சொல்கிறோம் 👏❤️😊

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 Před 3 lety +35

    மனிதராய்பிறப்பவர் கோடி
    அதில் அறிவிற்சிறந்துவிளங்குபவர் ஆயிரம்
    அதில் வியத்தகு ஞானம்படைத்தவர் ஐம்பது
    அதில் கொம்பாதி கொம்பன் ஐந்து
    அதிலும் இவரன்றி வேறுஎவராலும் செய்யமுடியாத சாதனைகளை சத்தமின்றி
    செய்தவர் நமது இராஜா சார்நூறாண்டுக்கு
    ஒருமுறை பூக்கின்ற பூ வல்லவா?

  • @vijaycr6187
    @vijaycr6187 Před 2 lety +4

    என் உயிர் போகும் போது கூட நான் ராஜா இசையை கேட்டுக்கொண்டு தான் போக வேண்டும்....
    குறிப்பாக கண்ணே களைமானே பாடல்

  • @sarvanabalaji
    @sarvanabalaji Před 3 lety +37

    இசைஞானியின் துள்ளல் பாடல்களில் ஒரு மெல்லிய சோகமும் .சோக பாடல்களில் மெல்லிய துள்ளலும் இருக்கும் .தக்காளி சாஸ் இல் இனிப்புக்கு நடுவில் மெல்லிய காரம் இருப்பது போல்

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před 3 lety +3

      அருமையா கண்டுபிடிச்சிருக்கீங்க.. சூப்பர் ப்ரோ 👌👌👌
      முந்தானை முடிச்சில் ...
      "அந்தி வரும் நேரம் .. தென்றல் வரும் தாகம்..." நீங்கள் சொல்வதற்கு சரியான உதாரணம் என்று நினைக்கிறேன்..!

    • @sarvanabalaji
      @sarvanabalaji Před 3 lety +1

      @@mediamanstudio5977 ஆம் அது ஒரு நல்ல உதாரணம். அது போல் ஏராளமான பாடல்கள் உள்ளன.

  • @kchandru7169
    @kchandru7169 Před 3 lety +21

    இசையின் உயிரே உடலே உருவே உணர்வே உன்னதமே உச்சமே எல்லாமே நீதானே எங்கள் ராகதேவா 🎤🎵🎶🎹🎻🎷🎺🎸

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 Před 3 lety +24

    ராகங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றீர்களே!
    வாழ்த்துகள்!!

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před 3 lety +41

    அடடடா அருமையாய் நேர்த்தியாய் இருந்தது இந்த வீடியோ.. இசையில் இளையராஜாவின் புரட்சியை ஆராய்ந்து நீங்க பதிவிட்ட விதம் ஆஹா ஓஹோ ரகம்தான் சார்..👍👍

  • @sridharanrk9428
    @sridharanrk9428 Před 2 lety +8

    அதனால் தான் ராஜா சாரை ராகதேவன் என்று அழைக்கிறோம்

  • @mohanram1196
    @mohanram1196 Před 2 lety +4

    உண்மை உண்மை ஒரு நேரத்திற்கு தகுந்தாற்போல் ராகங்கள் உண்டு என்பது முற்றிலும் உண்மை இதை இலங்கை வானொலியில் அப்படிப்பட்ட பாடல்களை அடிக்கடி கேட்டு அதன் வகைப்பாட்டை முற்றிலும் தெரிந்து கொண்டேன்
    அதி காலை நேரம் பருவமே புதிய ...புத்தம் புது காலை ....மலர்களே நாதஸ்வரங்கள் ....
    காலை நேரம் வெள்ளைப்புறா ஒன்று .... கண்மணியே காதல் .....காதல் ஓவியம் ...
    மதிய நேரம் ஒரு ராகம் பாடலோடு ...நீங்காத எண்ணம் ஒன்று ...மற்றும் மிகப் பழையபாடல்கள்
    மாலை நேரம் மாலையில் யார் ......பொன் மாலை பொழுது .....ஒரு பூ வனத்தில்....
    இரவின் மடியில் இசைக்கவோ ....வாடை வாட்டுது ....உனக்கெனத்தானே...மற்றும் மிகப் பழைய பாடல்கள்
    நம் மனதில் எப்படிப்பட்ட கவலைகள் அல்லது விரக்தி இருந்தாலும் இந்த வகை பாடல்களை தேர்ந்தெடுத்து கேட்கவோ அல்லது பாடவோ செய்தால் அது மெல்ல மெல்ல நமக்கு ஆறுதலாக இருக்கும் என்பது உண்மை

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 3 lety +14

    மிகவும் அருமை பாடல் காட்சிகளையும் காட்டினால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
    ராஜா என்றென்றும் ராஜா.
    நன்றி ஜெய்ஹிந்த்

  • @kasipandi8149
    @kasipandi8149 Před 2 lety +4

    உங்கள் உழைப்புக்கு நல்ல மதிப்பு என்றுமே உண்டு

  • @PradeepUmapathyy
    @PradeepUmapathyy Před 3 lety +14

    This video is for all those blind haters who compares other composers with Raja sir. He is beyond comparison NONE can come close to our Raja sir. Extraordinary Genius

  • @cbsundarwsh9438
    @cbsundarwsh9438 Před 3 lety +7

    இசையை விவரிக்கும் உங்கள் பேச்சு அருமை. பின்னனியில் நீங்கள் விவரிக்கும் இசை நுணுக்கத்தையும் ஒலிக்கச் செய்தால் ரம்மியமாக இருக்கும். வாழ்த்துகள்.

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 Před 3 lety +10

    இளையராஜா University
    ஆலங்குடியார் HOD

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před 3 lety +4

    உங்களை போன்றோர் தான் நம் இசைஞானி என்னும் வைரக்ரீடத்தின் மீது ஒளி வீசி அவரை இன்னும் போற்றி கொண்டாட வைக்கிறது
    Very Good Initiative Sir

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Před 3 lety +9

    அருமையான விளக்கம்.... ராஜா... ராஜாதான்

  • @baskaranv1913
    @baskaranv1913 Před 3 lety +6

    இளயராஜா இசை...வார்த்தைகளே இல்லை....

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Před 3 lety +5

    நீங்கள் MSV ஐயா மற்றும் A.R.ரஹ்மான் ஆகியோரின் பாடல்களை இதை போலே ஆராய்ந்தால் எத்துனையோ அதிசயங்களை கண்டுப்பிடிக்கலாம். அவர்களும் genius தான்.

    • @maalavan5127
      @maalavan5127 Před 2 lety

      அவ்வளவு திறமை இவருக்கு இருக்காது மன்னர் என்றும் புதுமையானவர் இளமையானவர்

  • @varadharajanrajendran6810

    பேசியமைக்கு நீங்கள் மகிழ்ந்து... பேசியதை கேட்டு நாங்கள் மகிழ்கிறோம்👏👏👏👏🙏

  • @ragu79raam
    @ragu79raam Před 3 lety +15

    Vanilaa thenila the bass line is awesome.
    I wonder how this was written and composed
    The same raja has not given a strong bass line in the last few years

  • @shanpuvi
    @shanpuvi Před 3 lety +15

    Well said. He deserves more respect and awards. Nowadays music barely last month. Sir Illayaraja’s music even after 40 years still listenable and related to our lives. God bless him with good health so he can give us good music and save the Tamil music. You are doing a great job to bring out best information: I don’t know anything about music but his music is my life. Love from Canada 🇨🇦

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Před 3 lety

      🙌🏻

    • @janakiraju4976
      @janakiraju4976 Před 2 lety

      ராஜா சார்னுலாம் மரியாதையால்லாம் சொல்லமுடியாது.நம்ம அம்மாவப் பத்திப் பேசும்போது மரியாதை இருக்காதுல்ல.ராஜா என் ராஜா.வாழ்த்துகள் சகோ.

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před 3 lety +6

    Arumai ...arumai ... Don't compare our Isaignani with Rahuman ... Rahuman ku ragam thalam , BGM entru edhuvum theriyathu ...ஒரு இசையாமைப்பாளருக்கு பணிவு மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்....இசையும் தெரிய வேண்டும்... நம்மை மயக்க இசைஞானி என்ற இசை கடவுளுக்கு மட்டுமே தெரியும்... 🙏🙏🙏🙏🙏

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Před 2 lety +4

    அருமை சார் ! தொகுப்பும் தங்களது வர்ணனை பேச்சும் !

  • @sriyai
    @sriyai Před 3 lety +2

    தற்பெருமை பேசும் உங்களில் ஒருவராவது ஒரே ஒரு ராகத்தின் ஸ்வரங்களை சாமானிய மக்களுக்கு முக்கியமாக ஆர்வம் உள்ளவர்களுக்கு விளக்கினால் அதற்கு அப்புறம் தான் விளைவுகள் புரியும்.

  • @g.balasubramaniansubramani6862

    இன்னும் நாம் கொண்டாட வேண்டியவர் இசைஞானி

  • @babuk4981
    @babuk4981 Před 2 lety +1

    Isai ulagin rajaavukku neenga mani magudam suttugiringa 👍👍👍👍

  • @samratyogatemplechennai6539

    சார் இடையிடையே அந்தந்த பாடல்களை கட் பண்ணி போடுங்க இன்னும் உங்களுடைய பேச்சும் விளக்கமும் பிரமாதமாக இருக்கும் திரும்பவும் கூட எடிட் பண்ணி போடலாம் எல்லா வீடியோக்களை

  • @andrewarunkumar5199
    @andrewarunkumar5199 Před 3 lety +24

    யோவ்.. அண்ணே.. மனுசனா... கொஞ்சமாவது மனசாட்சி வேணும்?!?
    இப்படி பண்ண கூடாது... ஜீரணிக்க வேணுமா, வேணாமா,..?!?
    இத 4 எபிசோட போட்டா உனக்கென்ன?!?
    இங்க பாரு, உன்னை எல்லாம் நானு உரிமையோடு உன் பேச்ச ரசிக்கின்றனவன்.... அதனால நீ பாத்து பேசு... கொஞ்சம் கொஞ்சமா பேசு.. நிறைய பேசாத அண்ணே நீ... நிறைய எபிசோடு போடு... முதல்ல உனக்கு சுத்தி போடு... கொஞ்சம் இசைஞானி ஓட சேர்ந்து எடுத்துட்டா போட்டோ இருந்தா போட்டு விடு... வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் உன் தம்பி.

    • @vijayaragavans3622
      @vijayaragavans3622 Před 3 lety +2

      உரிமையுள்ள ரசிகனய்யா நீ

    • @jennifer18dreams
      @jennifer18dreams Před 3 lety +1

      முரட்டு ரசிகன் 👍👍👍

    • @elangobalamurugan8339
      @elangobalamurugan8339 Před 3 lety

      ஜாக்கிரதை... ராஜா உங்கமேல் வழக்கு தொடுத்து விடுவார். கவனம்..

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 Před 2 lety +4

    Salute to the legend Raja sir.. Vani Omprakash

  • @josephdias7382
    @josephdias7382 Před 2 měsíci +1

    Isaignani - the path-breaking composer

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 Před 3 lety +6

    Mentioned this kind of song 🎵 I don't know the ragas sir u explain awesome 👏bravo the great IR

  • @sankarramasamy848
    @sankarramasamy848 Před 3 lety +6

    Wow

  • @christopher5057
    @christopher5057 Před 3 lety +3

    wow..wow..vera level research..super sir neenga..evvalavu technical detailsa romba alaga solliteenga

  • @veeraramani
    @veeraramani Před 2 lety +1

    சார் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 Před 2 lety +2

    Raja sir super grate mass.. salute to ur talent .

  • @navaranjanientertainers2750
    @navaranjanientertainers2750 Před 4 měsíci +1

    அருமை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +7

    அவன்தான் மனிதன் படத்தில் : ஆட்டுவித்தால்... யாரொருவர் ஆடாதாரோ கண்ணா...'
    இந்த ராகத்தில் அமைந்ததா என்று கூறவும்!

    • @venkataramaniramanathan4220
      @venkataramaniramanathan4220 Před 3 lety +1

      ஆட்டுவித்தால் பாட்டு சுபபந்துவராளி ராகம் ஐயா

  • @ramkumargkumarg3470
    @ramkumargkumarg3470 Před 3 lety +6

    நன்றி சகோ

  • @relaxationmusic1913
    @relaxationmusic1913 Před 3 lety +4

    அருமை, அருமை ஐயா, நன்றி

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 Před 2 lety +1

    "நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது", என்னும் விக்ரம் பட வரிகள், எனக்கு வெள்ளை ரோஜா படித்தில் வரும் சோலைப் பூவில் மாலைத்தென்றல் பாடலின் "உன்னை அன்றி தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது", வரியை ஞாபகப்படுத்துகிறது! என்ன, இதை ஆண் பாடுகிறார், அதை பெண் பாடுவார்!

  • @dhanakottig6190
    @dhanakottig6190 Před 2 lety +4

    sir பாடல்கள் உருவான விதம் பற்றிய தங்களுடைய உரையிலிருந்து தங்களுக்கு இசை மீது அளவு கடந்த ஆசை............ இருப்பது தெளிவாக தெரிகிறது. நன்றி

  • @manib2013
    @manib2013 Před 3 lety +5

    Nice Voice

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před 3 měsíci +2

    இசைஞாணியின்இசைநுணுக்கத்தைஇவ்வளவுஅற்புதமாக.எடடுத்துஉணர்த்தியற்குகோடாணகோடிநன்றகள்.

  • @donkumaranjali8397
    @donkumaranjali8397 Před 3 lety +1

    கவிஞர். பேராசிரியர் மு.மேத்தா ஐயா அவர்கள் எழுதிய பாடல்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @kirubakaran3325
    @kirubakaran3325 Před 3 lety +2

    ஐயா இசை கடவுள்

  • @marikrishnan8357
    @marikrishnan8357 Před 3 lety +2

    Neengale arumaiya padurenga..

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 Před 3 lety +2

    அற்புதமான பதிவு நன்றி ஐயனே🙏❤️

  • @boobeshkumarmadeshwaran2954

    migavum arumai.
    ithu pola ilayaraja sir pannina purachigalai patiyalida mudiuma?

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Před rokem

    One of the best presentations from you sir.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před rokem

    Super 👌 👍 😍

  • @senthil4912
    @senthil4912 Před rokem

    Raja sir legend of music.. God of music.

  • @Sabarimannan
    @Sabarimannan Před rokem

    அருமை சார்

  • @shankarganesh4767
    @shankarganesh4767 Před 3 lety +1

    செம சகோ.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +3

    10.7.2021.super 👍🎵🥁

  • @sikadigital2854
    @sikadigital2854 Před rokem

    Super

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před 3 lety +1

    Supper describe about Isai Gnani

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Před 3 lety +3

    Fantastic analysis!! Thank you for this upload..Expect more uploads on different ragas..

  • @venkatramankannan7157
    @venkatramankannan7157 Před 3 lety +23

    A R Rehmanai music director enre என்னால் ஒத்துக்கொள்ள முடியாது எனவே அவரை இளையராஜா வுடன் ஒப்பிடாதீர்கள்

    • @savariagastin7265
      @savariagastin7265 Před 3 lety +3

      மிகச் சரியாக கூறினார்கள்.

    • @Choco-Vikku
      @Choco-Vikku Před 3 lety

      👍👍

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Před 3 lety +9

      மிக மிக சரியாக சொன்னீங்க... ரகுமானின் bgm al கெட்டு போன படங்கள் நிறைய உண்டு....latest example சூர்யா நடித்த 24 movie ....தயவுசெய்து இசைஞானியுடன் ரகுமானை compare பண்ணாதீர்கள்...ஒரு நாளில் 6 songs இசை அமைக்கும் ராஜா எங்கே... ஒரு பாட்டுக்கு music போட மாத கணக்கில் போராடும் ரகுமான் எங்கே....இசைஞானி நமக்கு கிடைத்த இசைக்கடவுள் 🙏🙏🙏

  • @rajeshwardoraisubramania7138

    You r one of the best music critic.

  • @murugadas5686
    @murugadas5686 Před 2 lety

    Sir Semma 👌

  • @csr8355
    @csr8355 Před 2 lety +3

    ராதா அழைக்கிறாள் பாட்டு பற்றி பதிவிடுங்க ஐயா

  • @grajagraja238
    @grajagraja238 Před 3 lety

    Super pro

  • @gangadharan6071
    @gangadharan6071 Před 3 lety

    👍👍🙏🙏🙏

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv Před 3 lety

    So saco

  • @rekhal1499
    @rekhal1499 Před 5 měsíci +1

    இதே மாதிரி வேற எந்த எந்த ராகத்தை எப்படி எப்படி பயன் படுத்தி இருக்கிறார் ராஜா சார் என்பதை பெரிய படுத்துங்க நிறைய தெரிஞ்சிக்க நூல் நீ ஆசையா இருக்கு இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது அந்த பாடல் ஹம்சத்வனியா சீக்கிரமா சொல்லுங்க சார்

  • @amutha.j5229
    @amutha.j5229 Před 3 lety

    11.7.2021. 7.05 pm

  • @raviaravisankar
    @raviaravisankar Před 2 lety +3

    கேளடி கண்மணிக்கு பதிலா , 'கேளடி குள்ளமணி'ன்னு இருக்கு, இது லொள்ளுசபா டைட்டில் ..! 😂

    • @suraensuraen773
      @suraensuraen773 Před 2 lety +1

      யாரும் பார்க்கலையோன்னு பாத்தேன்...

  • @mellisaimusicworld2024

    3.04 கேளடி கண்மணி க்கு பதிலா கேளடி குள்ளமணி வருது.

  • @Ravichandran-eq8ie
    @Ravichandran-eq8ie Před 3 lety

    Ullathil nalla ullam song is Ahir Bhairavi raga.

  • @munirasu1876
    @munirasu1876 Před rokem

    Ponniyen Selvan ,wanted Ilayaraja,

  • @ramamoorthytrs4828
    @ramamoorthytrs4828 Před 3 lety +2

    துணிந்த"பின் மனமே
    துயரம் கொள்ளாதே
    பாடல் சோகப் பாடல்
    ராகம் ?

  • @dineshsomasundaram7436

    nadu naduvila neer ean oi kathureer?

  • @sunnysunny4616
    @sunnysunny4616 Před 3 lety +1

    அற்பதம்💚💚💚💚💚🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Před 3 lety

    அந்த பாட்டுக்களை எழுதியவர்களை பற்றி சொல்லுங்க

  • @kanesk6935
    @kanesk6935 Před rokem

    காலை வணக்கம்
    இதென்ன பிரமாதமுங்க? சங்கீதச் ச
    க்கரவர்த்தியான ஜி.ராமநாதன் அ
    வர்கள் 'உத்தமபுத்திரன்' படத்தில்
    கவிஞர் எழுதிய பாடலான 'முல்லை
    மலர் ' கூட சோக ராகம் தானேங்க?
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2022/10/2

  • @VijayanJayson
    @VijayanJayson Před rokem

    Sir இந்த கமெண்ட் க்கு பதில் கிடைக்குமா ?
    நீ பாதி நான் பாதி கண்ணே
    அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே - இந்த பாடலும் சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் என்ற பாடலும் ஒரே ராகமா?

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 Před 2 lety

    கேளடி கண்மணி குள்ளமணி கிடையாது

  • @dineshsomasundaram7436

    mudika matiyo rasa

  • @sivapgm
    @sivapgm Před rokem

    எந்த ஆலங்குடி

  • @thiruvalluvans3605
    @thiruvalluvans3605 Před 3 lety +6

    அருமை. உங்கள் ரசனை அடிக்கடி வேற ஒரு இடத்துக்கு எடுத்துக்கிட்டு போகுது.
    உங்கள் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்துங்கள். ன - ண, ல - ள உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Před 3 lety +2

    கேளடி குள்ளமணி ன்னு போட்ருக்குசார்

  • @barathbaskar9094
    @barathbaskar9094 Před 2 lety

    Why you are not speaking about old songs

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Před 3 lety +1

    இளையராஜா காப்பிரைட் கேட்க போறார். அவர் பாடல் மற்றும் இசையை பற்றிய குறிப்புகளால் சேனல் நடத்திறீங்க அவர் நோட்டீஸ் அனுப்ப போறார். வருமானத்தை எடுத்து வைங்க பங்குதாரர்க்கு

    • @user-rf4xx5rp5x
      @user-rf4xx5rp5x Před 3 měsíci

      பங்குதாரர் அல்ல உரிமையாளர்

  • @skynila2132
    @skynila2132 Před 3 lety

    முடிந்தால் பாடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்... குறை நினைக்க வேண்டாம் அன்பரே...ஆனாலும் நீ பாதி நான் பாதி அழகாக details உடன் பாடி இருந்தீர்கள்

  • @user-fh1hc4jz1r
    @user-fh1hc4jz1r Před 3 lety

    சூப்பர்