எதற்கெல்லாம் ஜோதிடம் பார்க்கக்கூடாது ? | Jathagam Parpathu Sariya Thavara ? | DNA Astrologer Vishal

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #DNAAstrologer #dnaastrologervishal #இறைதேடி #IraiThedi #DNAAstrology #IraithediInterview
    எதற்கெல்லாம் ஜோதிடம் பார்க்கக்கூடாது ? | Jathagam Parpathu Sariya Thavara ?! | DNA Astrologer Vishal
    மேலும் விவரங்களுக்கு
    Vishal
    DNA Astrologer
    Contact: 8608077781
    #dnaastrologyintamil #dnaastrologytamil #dnavishal #dnaawakening
  • Zábava

Komentáře • 88

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Před měsícem +5

    மக்கள் எந்த கேள்வி கேட்க வேண்டும் கேள்வியின் புரிதல் இருந்தால் மட்டும்தான் மரபணு ஜோதிடம் உங்களால் அறிய முடியும்❤
    அந்தக் கேள்விகள் உங்களிடமிருந்தே வரட்டும் விஷால் அண்ணா அவரே❤
    வாழ்க்கை என்பது புரிதல் ஏற்படுத்துவதற்கு தான்❤
    ❤ கேள்விகளை வரிசைப்படுத்தி தாருங்கள்❤
    படித்து தலைக்கனம் கேட்பார்கள் புரிதல் அற்றவர்கள்🎉
    புரிதல் உள்ளவர்கள் சிலரில் ஒரு ஆள் நான்❤

  • @sriramj.8744
    @sriramj.8744 Před měsícem +10

    மரபணு ஜோதிடத்தில் விதியைப் பற்றி விஷால் சார் அளித்த விளக்கம் அருமை. இது போன்ற நீண்ட நேரக் காணொளி இறை தேடி சேனலுக்கு மெருகூட்டுகிறது. 🎉

    • @maharajan6982
      @maharajan6982 Před měsícem +5

      மரபணு ஜோதிடத்தில் நிறைய உண்மைகள் துல்லியமாக இருக்கிறது

    • @IraiThedimedia
      @IraiThedimedia  Před měsícem +2

      நன்றி 👏

    • @IraiThedimedia
      @IraiThedimedia  Před měsícem +3

      நன்றி 👏

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před měsícem +20

    எனது தாத்தா ஒரு ஜோதிடர்.. அவர் இறக்கும் தினத்தை அனைவருக்கும் சொல்லி அனைவரையும் வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டு சொல்லிய நாளில், நேரத்தில் இறந்திருக்கிறார்...

  • @user-nu2rt6tk5q
    @user-nu2rt6tk5q Před měsícem +6

    👏👏இன்றைய நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் ஜோதிடம் 👏 மற்றும் ஜாதகம் 👏 பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினரும் அடுத்த தலைமுறையினருக்கும் தெளிவாக மக்களுக்கும் போய் கருத்துக்கள் சேரும் வண்ணம் ஜோதிடம் பற்றி விளக்கம் 👏👏👏மிக மிக அருமை................................................................................2..ஒருவர் இறப்பு பிறப்பு பற்றிய புரிதல் விதி மதி கதி பற்றி புரிதல் பற்றிய உண்மையை பார்த்து வுடன் எனக்குள்ளே ஜோதிடம் பற்றி புரிதலும் உண்மை என்னால் உணரமுடிகிறது...................................................................3...அடுத்த தலைமுறையினரும் அனைவருக்கும் இக்கருத்துக்கள் இந் நேரம் சென்று அடைந்திருக்கும் ....
    .....................................................4....உனக்கு இதுதான் விதி உனக்குஇதுதான் கதி இத்தகைய வார்த்தை மற்றும் சொல் நடைமுறையில் உள்ளது பல பேரை கூறி நான் கேட்டு உள்ளேன் ...............................5.அத்தகைய வார்த்தை மற்றும் சொற்களை தகர்த்தெறியும் வண்ணம் இத்தைகைய
    பல பேரின் சந்தேகத்திற்கு தெளிவாகக்கூடும்..............6...கதி விதி சொன்னவர்களுக்கு எல்லாருக்கும்பதில். சொன்னவர்கள் எல்லோருக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் விதியின் உண்மைகளை தகத்தெறிந்திருக்கும்.. 7....விதி கதி அரியாமையிலிருந்து அனைவரும் வெளியில் வர வேண்டும்.............................8..அனைவரும் விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்................... ...............9...எல்லோருக்கும் பலத் துறைகள் இருக்கிறது நமக்கு எந்த துறை நமக்கு வரும் என அறிந்து அதன் 10..கர்மாவின் மூலமாக அத்துறையில் வெற்றி அடைந்து வர முடியும் ஒரு தன்னம்பிக்கையின் மூலமாக உணர முடிகிறது விசால் அவர்களின் கருத்த உரையாடல் மூலமாக மக்களுக்கு மதி மூலமாக கதி யை உணர்ந்து விதி மூலம் துறைகளை தேர்ந்தெடுத்து சாதிக்கலாம்👏💐 நல்லதே நினைப்போம் நல்லதே நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um Před měsícem +3

    எப்படி எப்படி எல்லாம் ஏமாத்த முடியுமோ அப்படி அப்படியே ஏமாத்துறான் நல்ல மக்களே உஷாரா இருந்து போங்க

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před měsícem +3

    ஜோதிட இறை தேடி அலையும் எம்போன்றோர்க்கு இறையருளால்‌ மரபணு ஜோதிடம் தேடிவந்து எங்களுக்கு இறைதேடியில் அருள்பாலிப்பதாகவே
    உணர்கின்றோம்.

  • @Shadowastrology
    @Shadowastrology Před měsícem +4

    வணக்கம் Sir
    கெளரி பஞ்சாயகம்
    இதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே
    நீங்கள் சொல்லும் கர்மாவும் கெளரி பஞ்சாகம் உள்ள அமைப்புகளும் ஒத்து போகிறேதே
    சூரியன் கர்மா - உத்தி
    சந்திரன் கர்மா - அமிர்தம்
    செவ்வாய் கர்மா - ரோகம்
    புதன் கர்மா - லாபம்
    குரு கர்மா - தனம்
    சுக்கிரன் கர்மா - சுகம்
    சனி கர்மா - சோரம்
    ராகு கர்மா - விஷம்
    இந்த எட்டு கால நிலை
    அதே போல் 8 கர்மா
    ஆனால் இது ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது , புதன் கிழமை இரவு பொழுது மட்டுமே ஞாயிறு கிழமை இரவு பொழுது மாற்றங்கள்
    ஏற்படுகிறதே நட்சத்திரம் கர்மாவும் மாற கூடியது தானே காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாற கூடியது தனோ ஒரு நட்சத்திரம் மட்டும் எப்படி ஒரு கர்மா நிரந்தரமாக இருக்கும் காலத்தில் ஏற்ற வாறு மாற கூடியது தானே அப்படி என்றால் ஞாயிறு கிழமை பகலில் , புதன் கிழமை இரவு பிறந்த நீங்கள் சொல்லும் கர்மா பதிவு ஒத்து வரும் மீதும் உங்கள் பலபேருக்கு நீங்கள் சொல்லும் கர்மா பதிவு எப்படி ஒத்துவரும்
    இது என்னுடைய ஆராய்ச்சி நான் கண்டறிந்து
    நன்றி வணக்கம் சார்

  • @natarajan2474
    @natarajan2474 Před 25 dny +7

    நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
    பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.
    மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?

    • @megalarajan5589
      @megalarajan5589 Před 23 dny +2

      Yes solvathu unmai

    • @srimathiathmanathan4107
      @srimathiathmanathan4107 Před 20 dny +1

      ரொம்ப சரி மரியாதை தெரியாதவர். இவரு ஜோதிடம் பார்க்கதாவர் அப்படினா எதுக்கு இவரு ஜோதிடம் பற்றி பேசக்கூடாது. இவருக்குதா எல்லா கர்மவும் வந்து சேரும். தெரியாம ஏதாவது கேட்டால் மரியாதை இல்லாம பேசறாரு

    • @deepakraja6153
      @deepakraja6153 Před 16 dny

      Yes namma ennelam qns kekromo namakku ennellam doubt iruko adha humblenessa solrandudhaana ivan velai enna osila pakradhu mathiri pannuvana enna

    • @geethalekshimi2418
      @geethalekshimi2418 Před 12 dny +1

      He is true. Dna astrology method also vey true. But the man he is so rude. Never give respect others. Over head weight. If we ask any questions he replied very irresponsible. Talent and patience will always give success

  • @muralib1857
    @muralib1857 Před měsícem +3

    MATHEMATICS GENIUS RAMANUJAN WAS TOLD THE RIGHT DATE AND TIME OF HIS DEATH.

  • @DarasuramprabhuDarasuramprabhu

    மேடம்.குருஜிடம்.ஜோதிடத்தைவிடநிறையநிறைய.உண்மைஇருக்கு

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube Před měsícem +2

    This anchor has a very good knowledge about asking questions in astrology..All the best..video was interesting..a strong answers by astrologer

  • @ddude1
    @ddude1 Před 16 dny +2

    Dna ,alp, numerology, astrology, namelogy, face reading, kili joshiyam, arul vakku, etc....... 😡 guys only believe yr self and yr favourite god that's all . evar kitta enoda friend appointment kettathukku nan ethaellam pakamaten nu sollitar.

  • @anitarashani9154
    @anitarashani9154 Před měsícem +2

    My guru🙏🏾person who changed my life…thank you vishal sir🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @balajibalasubramaniam2410
    @balajibalasubramaniam2410 Před měsícem +3

    Excellent explanation sir

  • @jagannathan7298
    @jagannathan7298 Před měsícem +2

    அருமையான விளக்கம்

  • @meenastalin7729
    @meenastalin7729 Před měsícem +1

    மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @viswanathan0074
    @viswanathan0074 Před měsícem +1

    அருமை 👏🏻👏🏻

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw Před měsícem +4

    I started following him for 3yrs and at last came to know that his
    method is waste of time..😂. Follow any other good astrologers...

  • @viswanathan0074
    @viswanathan0074 Před měsícem

    நன்றி 👏🏻🙏

  • @TheSree1969
    @TheSree1969 Před měsícem +5

    ஜோதிடத்தில் நான் கண்டுபிடித்தேன் என்று சொல்வதே மடமை

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +1

      13th December 1980 , 06:20 am, mayiladuthurai...male horoscope Tell about the past and present of this person

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +3

      First accept his challenge and do prediction for the above birth details.... And then you can criticize other's methods of astrology

    • @natarajan2474
      @natarajan2474 Před 22 dny +1

      மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?
      நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.

    • @deepakraja6153
      @deepakraja6153 Před 16 dny

      ​@sumisai7872 what's his method of accuracy

    • @natarajan2474
      @natarajan2474 Před 15 dny

      பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.
      நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
      மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?

  • @bharanidharan3114
    @bharanidharan3114 Před měsícem

    Alp astrology patti sollunga

  • @shoeaswari9723
    @shoeaswari9723 Před měsícem +4

    Wrong undarstanding

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před měsícem

    I many times tell that our hand rekai gives what are all possible. What we achieve is again depends on what we do and how correctly we do. We cannot do that are not possible to us but we can deviate within that.

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 Před měsícem +6

    Those who are giving negative comments especially creature like santhoshsoundararajan ...keep your damn comment to yourself. Each keystroke carries weight, lets use them to lift others up, not tear them down. Don't judge people when you are not witnessed to someone else's life, you've no idea what's going on, so learn to shut up....your damn negative comments are leading to psychological harm that echos long after the pixels fade.Shut ur mouth and mind ur own business. U guys may be doing far worse in ur life. It just has not been caught on camera yet. Behindscreen words morph into weapons. Moodittu iruda santhosh soundarajan

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 Před měsícem +1

    👌👏💐🙏🙇

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 11 dny +1

    ❤💛🙏🙏🙏

  • @savisavi2942
    @savisavi2942 Před měsícem

    Dna.jothidathuku...ayathi.chakkaram..endrum..kuralam

  • @mexicanmadrasi7443
    @mexicanmadrasi7443 Před měsícem +3

    👌🏼👌🏼

  • @dailynewfuns
    @dailynewfuns Před měsícem +2

    02:38 dna astrology Introduction

  • @spchocklaincamlingcam4477

    ஜெயலலிதா ஜாதகம் சூர்ய ன் +
    செ வாய் +சந்திரன் பல கோடி

  • @lathaamurugesan7707
    @lathaamurugesan7707 Před měsícem

    Jathagam ellatha pothu enna pannalam?? Plz reply

    • @Aggila
      @Aggila Před 25 dny

      Date of birth, date,time,Sona jathagam soluvanga

  • @viswarathinam6777
    @viswarathinam6777 Před měsícem +1

    Ungalidam jathagam paarka vendum, eppadi thodarbu kolvathu??

    • @IraiThedimedia
      @IraiThedimedia  Před měsícem

      Contact number 8608077781

    • @viswarathinam6777
      @viswarathinam6777 Před měsícem

      @@IraiThedimedia thank you will contact soon

    • @natarajan2474
      @natarajan2474 Před 22 dny +1

      மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?
      நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.

    • @MOHAN137-
      @MOHAN137- Před 17 dny

      ​@@viswarathinam6777 🤔 ஜோதிடம் பார்த்த பிறகு உங்களின் கருத்தை பதிவிடுங்கள் 🤔 மேலும் உங்களுக்கான சரியான பதில் கிடைத்ததா என்பது பற்றியும் 🤔 அவர் சொன்னது நடந்தாலோ அல்லது நடக்கவில்லை என்றாலோ அதையும் பதிவிடுங்கள் 🤔 அப்போது தான் இதில் உள்ள உண்மை அனைவரும் அறிந்துகொள்ள முடியும் 🤔

  • @DarasuramprabhuDarasuramprabhu

    குருஜியின்ஜோதிடம்.எனக்கு.ஒருகிரகம்அந்தகிரககாரத்தோடுசெயல்படவேபடாதுன்னுகுருஜிதான்சொன்னாங்க.வேறயாருமேசொன்னதுஇல்லை

  • @kanimozhi6466
    @kanimozhi6466 Před měsícem +2

    அப்ப மனைவி எல்லாம் கதி

  • @vijayalaksmimvijayalaksmim2303

    விஷம க்காரான்

  • @kalaiselvi2882
    @kalaiselvi2882 Před 27 dny

    vishal sir looking so dull compared to previous video, why?

    • @natarajan2474
      @natarajan2474 Před 22 dny +1

      பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.
      மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?

  • @deepakraja6153
    @deepakraja6153 Před 16 dny

    Anyways he's doing and researching something new and innovative established at 2017 thn how do we beleive accuracy level its a experimental basis 😂😂😂

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Před 22 dny

    டிஎன்ஏ அஸ்ட்ராலஜி 😂

  • @TheSree1969
    @TheSree1969 Před měsícem +3

    தம்பி இன்னும் 10 வருஷம் ஆனாலும் jyosiyamna என்னன்னு தெரிய போறதில்ல..அந்த அளவு over confidence..தம்பி கொஞ்சம் படிப்பா..இது பத்தாது

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +2

      Aaha... Adadaa... Ungalai thaan ivlo naal thaedi kondu irundha..😂😂... Mudhalla avar share panna example horoscope ku prediction sollunga boss... Accept his challenge if you have that much guts

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +2

      Oru manushan open challenge viduraar prediction nu onnu kedayaathu that is fraud nu.. Avar share panna horoscope ku prediction solla vakku illa..... Inga vandhu thathuva nyaani maari pesitu irukeenga... 😂😂

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +1

      13th December 1980 , 06:20 am, mayiladuthurai...male horoscope Tell about the past and present of this person

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +1

      First accept his challenge and do prediction for the above birth details.... And then you can criticize other's methods of astrology

    • @natarajan2474
      @natarajan2474 Před 22 dny +1

      நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
      மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?

  • @SanthoshSoundararajan
    @SanthoshSoundararajan Před měsícem

    simple concept he is blabbering everyday, Vishal is a fraud he can’t predict anything., he will conduct useless class and eat on your 5k fees - shameless

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +1

      13th December 1980 , 06:20 am, mayiladuthurai...male horoscope Tell about the past and present of this person

    • @sumisai7872
      @sumisai7872 Před měsícem +1

      First accept his challenge and do prediction for the above birth details.... And then you can criticize other's methods of astrology