இந்த 3 Option உங்க ஜாதகத்துல இல்லனா டாக்டர் ஆகுறத மறந்துருங்க - ft.,DNA Astrology Vishal

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • இந்த 3 Option உங்க ஜாதகத்துல இல்லனா டாக்டர் ஆகுறத மறந்துருங்க - ft.,DNA Astrology Vishal
    #dnaastrologyintamil #karma #astrology #yourspositivelypranitha #spiritualawakening #josiyam #predictions #dnavishal #dnajodhidam #astrologypredictions #postivevibes #yourspositivelypranitha #doctor
    Check Out the Numerologist Ezhilarasan Playlist Below ⬇️
    ➡️ 9, 18, 27-ல் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் ? 👉 • 9, 18, 27-ல் பிறந்தவர்...
    ➡️ 8, 17, 26 இந்த தேதியில் பிறந்தவர்களா நீங்கள்? 👉 • 8, 17, 26 இந்த தேதியில...
    ➡️ 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 👉 • 7, 16, 25 தேதிகளில் பி...
    ➡️ 6, 15, 24-ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்? 👉 • 6, 15, 24-ல் பிறந்தவர்...
    ➡️ 5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் தலைவிதி எப்படி இருக்கும் ? 👉 • 5, 14, 23-ஆம் தேதிகளில...
    ➡️ உங்கள் பிறந்த தேதி 4,13,22,31 இதில் ஒன்றா ? 👉 • உங்கள் பிறந்த தேதி 4,1...
    ➡️ 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 👉 • 3, 12, 21, 30 ஆகிய தேத...
    ➡️ எண் 2 - ல் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் ? 👉 • எண் 2 - ல் பிறந்தவர்கள...
    ➡️ நீங்கள் எண் 1ல் பிறந்த நபரா? 👉 • நீங்கள் எண் 1-ல் பிறந்...
    ➡️ நாம் கொண்டாடும் MGR-ன் பிறந்த நாள் உண்மையானது இல்லை 👉 • நாம் கொண்டாடும் MGR-ன்...
    ➡️ 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களிடம் உஷாரா இருங்க 👉 • 2, 11, 20, 29 தேதிகளில...
    ➡️ 100% இது Workout ஆகும் 👉 • 100% இது Workout ஆகும்...
    ➡️ 5 ஏன் Business - க்கு நல்ல நம்பர்? 👉 • 5 ஏன் Business - க்கு ...
    ➡️ மூன்றெழுதில் பெயரில் உள்ள ரகசியங்கள் 👉 • மூன்றெழுதில் பெயரில் உ...
    Check Out Our Exclusive Playlist Below ⬇️
    ▶️ DNA Astrologer Vishal - bit.ly/45MwOBJ
    ▶️ கருங்காலி கட்டை - bit.ly/45H8Fg2
    ▶️ மாந்த்ரீகர் - மாலிக் பாய் - bit.ly/45HejPe
    ▶️ Chat with Fazlullah Mubarak - bit.ly/45smZcA
    ▶️ Chat with Babloo Prithiveeraj - bit.ly/47N7X2y
    Check Out other videos
    👉🏻 தீர்க்கமுடியாத பிரச்சனையை ஜோதிடர்களால் தீர்க்கமுடியுமா ?! - • தீர்க்கமுடியாத பிரச்சன...
    👉🏻 ஜோதிடம் Fraud-ah? இல்ல ஜோதிடர்கள் Fraud-ah? - • ஜோதிடம் Fraud-ah? இல்ல...
    👉🏻 அறிவியல் உலகமே இன்னும் ஆன்மா விசயத்தில் ஆய்வில் தான் இருக்கு! - • அறிவியல் உலகமே இன்னும்...
    👉🏻 குழந்தையின் நட்சத்திரம் உங்களின் கர்மாவை பொறுத்தே அமையும்.. - • குழந்தையின் நட்சத்திரம...
    👉🏻 கருங்காலி மாலையின் உண்மை ஆதரங்கள்! | #yourspositivelypranitha - • கருங்காலி மாலையின் உண்...
    👉🏻 கருங்காலி - காடு முதல் வீடு வரை | பயன்களும் அதிசயங்களும்! - • கருங்காலி - காடு முதல்...
    👉🏻 காக்கைக்கு படையல் வைப்பதற்கு காரணம் என்ன? - • காக்கைக்கு படையல் வைப...
    👉🏻 ஆத்மாக்களுக்கு Karma-பதிவு உண்டா ? | ஆன்மா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும்? - • ஆத்மாக்களுக்கு Karma-ப...
    👉🏻 karma-வில் நன்மை தீமையை எப்பிடி புரிந்துகொள்வது ? ft., DNA Vishal - • karma-வில் நன்மை தீமைய...
    👉🏻 Feminism-ஐ வைத்து வன்மத்தை தூண்டுறாங்க ♀️ ! ft., DNA Vishal - • Feminism-ஐ வைத்து வன்ம...
    👉🏻 பரிகாரம் மூலமாக Karma-வை சரிசெய்ய முடியுமா ? ft., DNA Vishal - • பரிகாரம் மூலமாக Karma-...
    👉🏻 Karma-வின் நிலைப்பாடுகள் ft., DNA Vishal #yourspositivelypranitha - • Karma-வின் நிலைப்பாடுக...
    👉🏻 Karma என்றால் என்ன? Karma எப்படி உருவானது ? ft., DNA Vishal #karma - • Karma என்றால் என்ன? Ka...
    👉🏻 நம்மலை சுற்றி ஆத்மா இருப்பது உண்மையா ?☠️😈 #malikbhai - • நம்மலை சுற்றி ஆத்மா இர...
    👉🏻 ஆத்மாவிடம் பேசுறது என்பதே போய் ! உண்மையை உடைக்கும் மாந்த்ரீகர் - • ஆத்மாவிடம் பேசுறது என்...
    👉🏻 காசு பணம் இருந்தால் தான் காதலில் வெற்றி பெற முடியும் 💰💵 | மாந்த்ரீகர் - மாலிக் பாய் - • காசு பணம் இருந்தால் தா...
    👉🏻 ஒரு சில ஜாதகங்களை பேய்கள் தாக்கலாம் | மாந்த்ரீகர் - மாலிக் பாய் - • ஒரு சில ஜாதகங்களை பேய்...
    👉🏻 பேய் பிசாசுகள் 100% இருக்கு! | ஏவல் மூலம் நான் பார்த்த உண்மைகள் ! - • பேய் பிசாசுகள் 100% இர...
    👉🏻 காதல் மற்றும் குடும்பங்களை சேர்த்து வைக்கும் கேரளா மாந்த்ரீகம் ! - • காதல் மற்றும் குடும்பங...
    👉🏻 நம்ம ஊரு journalist-களை விலைக்கு வாங்க முடியுமா? - The STING OPERATION Impact - • நம்ம ஊரு journalist-கள...
    👉🏻 எது சிறந்த Journalism ? Electronic Media or Social Media ? | ft., Fazlullah Mubarak - • எது சிறந்த Journalism ...
    👉🏻 கடவுள் கிட்ட நீங்க Direct-அ கால் பண்ணி பேசுனா மாதிரி சொல்றீங்களே ? #pranitha - • கடவுள் கிட்ட நீங்க Dir...
    👉🏻 பூர்வீகத்தை ஜாதகத்தின் மூலம் அறிய முடியுமா? Ft., DNA Astrologer Vishal #jothidam - • பூர்வீகத்தை ஜாதகத்தின்...
    👉🏻 ஜோதிடத்தில் "தசாபுத்தி - பிறப்பு ஜாதகத்தை' வைத்து 100 ஆண்டு காலமாக நூதனதிருட்டு நடக்கிறது! - • ஜோதிடத்தில் "தசாபுத்தி...
    👉🏻 ஜோதிடத்தில் 🌍 பூமி என்பது ராகு, கேது தான்... இதுவே தெரியாம பேசுறீங்கலே! - • ஜோதிடத்தில் 🌍 பூமி என்...
    👉🏻 பட்டையும் இல்ல, ருத்ராட்ச கொட்டையும் இல்ல - நீங்க ஜோதிடர் ஆ ? - • பட்டையும் இல்ல, ருத்ரா...
    👉🏻 சினிமாவில் நான் தோற்றதற்கு இது தான் காரணம் - Actor Babloo Prithiveeraj - • சினிமாவில் நான் தோற்றத...
    👉🏻 9 Years-அ நான் Depression-ல இருந்தேன்! அப்போ என்ன ஆச்சுனு ஒருத்தன் கேட்கல! - • 9 Years-அ நான் Depress...
    👉🏻சாதாரண பாமர மக்களுக்கு ஜோதிடத்தை பற்றிய அறிவு அவசியம் | Part #03 - • சாதாரண பாமர மக்களுக்கு...
    Subscribe to us - bit.ly/3sEMDJu
    HIT THE BELL ICON TO STAY UPDATED
    Contact me at: yourspositivelypranitha@gmail.com

Komentáře • 31

  • @villavang4799
    @villavang4799 Před měsícem +10

    இதையெல்லாம் கேட்டு நீட் படிக்காம இருக்காதீங்க

  • @premavanaraj6681
    @premavanaraj6681 Před měsícem +3

    Sir im a dentist practising for the past 10 years.... I have a combination of Sani kethu in my 10 th bhava... Excellent prediction sir... Thank 🙏you....

  • @uvun1995
    @uvun1995 Před měsícem +2

    My Guru Vishalji is the best, please salute him and take his guidance, you will definitely shine in your life, you have to be honest and follow his advise

  • @aru2279
    @aru2279 Před měsícem +2

    It is still have predetermined factors not totally on free will.

  • @balkums
    @balkums Před 27 dny +4

    Foolishness at its peak!🤷🏻‍♂️......

  • @arunachalamg4469
    @arunachalamg4469 Před měsícem

    My daughter name Maheswari A kumba rasi sathaya natchathiram 7 th place sani 10 th place suryan guru puthan

  • @mathivaanmathi7743
    @mathivaanmathi7743 Před měsícem +2

    ராஜநாடி ஜோதிடர் திரு கா பார்த்திபன் அவர்களின் நேர்காணல் போடவும் நன்றி

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před měsícem +3

    Neega sollra moonu combination iruthum two times neet ezhuthi enn paiyan medicine padika matennu sollitan😢😢😢

  • @anandakumarnaga
    @anandakumarnaga Před 28 dny

    Pshycaroit doctor padikka enna coimbination venum

  • @priyasfashion8056
    @priyasfashion8056 Před 15 dny

    Sir en daughter name c.keerthana date of birth March 5,2008 ,birth time 2.30am doctor padikalama please sollungal

  • @anandavel1876
    @anandavel1876 Před měsícem

    5 ல் சனி கேது. மேஷ லக்னம். 3 ல் செவ்வாய் 9 ல் சூரியன் குரு 10 ல் புதன் 12ல் சந்திரன் லகனப் புள்ளி அசுபதி நட்சத்திரம் உத்திராட்டாதி டாக்டர் ஆவாரா

  • @veeraflower4632
    @veeraflower4632 Před měsícem +3

    வணக்கம் sir
    Teachers ஆகுரே jathagam Sollunga sir🙏🙏🙏 please

    • @maharajan6982
      @maharajan6982 Před měsícem

      புதன் மற்றும் குரு கர்மா வேண்டும் ரோகிணி உத்திரம் பூராடம் ஹஸ்தம் உத்திராடம் மிருகசீரிஷம் போன்ற நட்சத்திரங்கள் ஆறு மற்றும் பத்தாம் அதிபதி நின்ற நட்சத்திரம் இருக்கவேண்டும் நன்றி

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před měsícem +2

    இன்றைய இளைய தலைமுறை DNA.ஜோதிடத்தின் மூலம் சொல்லப்படும் வழிகாட்டும் நெறிமுறையையே பெரிதும் விரும்புவர்.

  • @akilandeswaristore3482

    மிகவும் சரியாக இருக்கிறது பெற்றோர்கள் இவரது வழிகாட்டுதலை கவனியுங்கள். அமைப்பு இருந்தால் தொடர்ந்து முயற்சியுங்கள்.

  • @Shadowastrology
    @Shadowastrology Před měsícem +2

    வணக்கம் Sir
    கெளரி பஞ்சாயகம்
    இதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே
    நீங்கள் கர்மாவும் கெளரி பஞ்சாகம் உள்ள அமைப்புகளும் ஒத்து போகிறேதே
    சூரியன் கர்மா - உத்தி
    சந்திரன் கர்மா - அமிர்தம்
    செவ்வாய் கர்மா - ரோகம்
    புதன் கர்மா - லாபம்
    குரு கர்மா - தனம்
    சுக்கிரன் கர்மா - சுகம்
    சனி கர்மா - சோரம்
    ராகு கர்மா - விஷம்
    இந்த எட்டு கால நிலை
    அதே போல் 8 கர்மா
    ஆனால் இது ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது மட்டுமே ஞாயிறு கிழமை இரவு பொழுது மாற்றங்கள்
    ஏற்படுகிறதே நட்சத்திரம் கர்மாவும் மாற கூடியது தானே காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாற கூடியது தனோ ஒரு நட்சத்திரம் மட்டும் எப்படி ஒரு கர்மா நிரந்தரமாக இருக்கும் காலத்தில் ஏற்ற வாறு மாற கூடியது தானே அப்படி என்றால் ஞாயிறு கிழமை பகலில் , புதன் கிழமை இரவு பிறந்த நீங்கள் சொல்லும் கர்மா பதிவு ஒத்து வரும் மீதும் உங்கள் பலபேருக்கு நீங்கள் சொல்லும் கர்மா பதிவு எப்படி ஒத்துவரும்
    இது என்னுடைய ஆராய்ச்சி நான் கண்டறிந்து
    நன்றி வணக்கம் சார்

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 6 dny

    இந்த மாதிரி ஜோதிடர்கள் பேச்சை நம்பி மிகப்பெரிய ஹோட்டல் அதிபர் பாதாளத்தில் விழுந்தார்.😢😢
    புதிய ஆத்திச்சூடியில் மகாகவி பாரதியார் ஜோதிடம் பொய் என்று பாடியுள்ளார். 🙏🙏

  • @sudhag5049
    @sudhag5049 Před měsícem

    Sir my son 29.6 2008 time 8.32 neeat padikalama

    • @sudhag5049
      @sudhag5049 Před měsícem

      Sorry sir pm

    • @A.B.C.58
      @A.B.C.58 Před měsícem +1

      sir, ask your son to study deeply. don't depend on astro alone. but astro is true.

  • @sriramj.8744
    @sriramj.8744 Před měsícem +9

    முதலில் பெற்றோர்களுக்கு தான் இந்த வழிகாட்டுதல் வேண்டும். விருப்பமில்லாத துறையை கட்டாயப்படுத்தாமல், ஜாதகத்தில் அனுமதிக்கப்பட்ட துறையை படிக்க வைத்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Před měsícem +3

    கார்த்திகை 2ஆம் பாதம், ரிஷப ராசி
    உத்தராடம் லக்ன புள்ளி
    மகர லக்னம், லக்னத்தில் குரு திருவோண நட்சத்திரத்தில்
    12ஆம் அதிபதியான குரு லக்னத்தில் உள்ளார்.
    லக்ன அதிபதி சனி 3ஆம் பாவத்தில் குரு வீட்டில் ரேவதியில் உள்ளார்.
    கேது 2ஆம் பாவத்தில் பூரட்டாதியில் உள்ளார்
    6ஆம் அதிபதி புதன் 10ஆம் வீட்டில் சித்திரையில் சூரியன் உடன் உள்ளார்.
    10ஆம் அதிபதி சுக்கிரன் 11ல் கேட்டையில் செவ்வாய் உடன் உள்ளார்.
    என் உடன் பிறந்த தம்பியின் ஜனன நட்சத்திரம் பூரட்டாதி.
    இப்போது நான் மருத்துவம் படிக்கலாமா????
    இல்லை என்றால் நான் வேறு என்ன படிப்பு படிக்கலாம்? என்ன துறையில் வேலை பார்க்கலாம்? வழிக்காட்டுங்கள்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் வயது 26.

    • @Jayantan846
      @Jayantan846 Před měsícem +2

      U go and study astrology
      Ur not fit for medicine

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 Před měsícem +1

      @@Jayantan846 Okay sir / mam. Damn sure I ll learn Astrology. Because I love planets and stars. Science with Spirituality through Tamil siddhas way.
      Will you please tell me the reason about "you're not fit for medicine"....? Cardiac surgeon is one and only goal /aim of my life😓💔
      And
      May I know what are the karmas Connected in my birth chart? What are the career options for those karmas?
      My birth Star - Krithika and Ascendant Lord Sani in revathi - that indicates 2 Chevvai karmas and Ascendant point Uthradam also Guru is in Ascendant thiruvonam star. This indicates Guru karma and Ragu karma.
      6th Lord Budhan in chithirai indicates Sukran karma and 10th Lord Sukran in Kettai indicates Chandran karma. Also 11th Lord Sevvai in 11, kettai.
      6,10 & 10, 11 combination.
      Is this connectivities are correct / incorrect?
      Please Guide me if you're an astrologer(DNA).
      My education qualification is 12th only.

    • @uthra153
      @uthra153 Před měsícem

      ​@@akshaya_sengundhar18try in paramedical line

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Před měsícem

      ​@@akshaya_sengundhar18
      Karthigai star ல., birth aaNaVaNgga romba periDhaaGa jolika இயலாது+ mudiyaaDhu. ( but,
      Karthigai star ..., At the same time "ammaaVaSai or powRnaMi La pirandhaaL - vidhiViLakku undu ) ...✓✓

    • @srisriv1503
      @srisriv1503 Před měsícem

      ​@@akshaya_sengundhar18 u hve sevvai karma, more, , for medical especially cardiac surgeon u required rahu , suryan, guru karma...connect to 10th r 6th bava, nd lord of that house, r ketu in that bhava, ur star shud b suryan karma star, required...this things is not there that's y...feeling of bcomng doctor means 12th lord sits in lagnam that's y..lagna pulli guru karma..so it comes like desire that's all .do business of sevvai r chandran karma business