இவங்க தலைகீழா நின்னாலும் காதல் திருமணம் பண்ண முடியாது ! ஏன் தெரியுமா !?

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • DNA Astrologer Vishal
    Contact: 8608077781
    Follow us on:
    CZcams: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- DNA Astrology Vishal, Anchor: D.R.Venkatesh Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Gowtham
    news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | DNA Astrology | DNA Technique | DNA Astrology in tamil | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | rasi palan | DNA astrology | types of astrology | Vedic astrology | astrology for marriage | jadhagam | how DNA astrology works | Karma |Vishal | DNA Astrologer | Gene | Thalai vithi | fate | Karma|DNA Asrologer | Raagu | Keathu | DNA Astrologer Vishal |
    #dnaastrologervishal #dnaastrology #lovemarriage #marriage #dnaastrologyintamil #dnajodhidam #bakthi #devotional #bakthicafetamil #newscafetamil #planets #sprituality #Astrology #dna #spritual #sprituality #parigaram #Astrology #Zodiacsigns #hinduastrology #vedicastrology #astrozodiacmemes #numerology #astrologyposts #astrologysign #astrologyfacts #astrologylover #astrotips #horoscope #dailyhoroscope #predictions #horoscopeoftheday #yourhoroscope #todayshoroscope #dnaastrologervishal #vishal #Karma #DNAAstrologer #Karma #DNAAsrologer #Raagu #Keathu

Komentáře • 47

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před měsícem +1

    காதலுக்கான ஜாதக அமைவு.லக்னப்புள்ளி.லக்ன அதிபதி.ராசி நட்சத்திரம் புதன் கர்மப்பதிவு.
    ‌‌. 1.4.7.10.ஆகிய பாவ இணைவுகள்.தேவை.

  • @aru2279
    @aru2279 Před 5 měsíci +2

    6.04 Why the would be spouse become opponent?Is it a boxing or UFC match?

  • @udhayaprakash835
    @udhayaprakash835 Před 4 měsíci +7

    ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் காதல் கல்யாணம் நடக்குமா

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Před 5 měsíci +7

    வணக்கம்
    27-1-2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் சரவணபவ

  • @chandrasekaranelango4858

    Semma vishyam Vishaji.. 🙏🏻

  • @saravanansekar1384
    @saravanansekar1384 Před 4 měsíci +1

    Sir it change based on money and environment where he lives. nothing is 100% pure even 1 % will be another metal in the gold. So it only work out for middle class and environment where that person lives.. example: kudula valakara puliku vatiyada theriyathu. At same time katula porakara puliku vati Yada solithara theva ila.
    Even same time baby born also environment deside how much strong the person going to be...

  • @hacker-rs2op
    @hacker-rs2op Před 5 měsíci +11

    thalaiva ... sonnathu elame correct dhan. 1,4,7, lagnathibathi, sani combination for late marriage and 1,7, kethu, both combination iruku,, late reason - no own house but profession is good. Nilamaya ninacha siripu dha varuthu :D... but your calculation & patterns are good...

    • @sivamathi8025
      @sivamathi8025 Před 5 měsíci +5

      இப்படி 20 நிமிசம் 30 நிமிசம் பேசும் ஆஸ்ட்ரோ விஷால், என் ஜாதகம் பார்க்க வெறும் 10 நிமிடம் மட்டுமே appointment தந்தார். ஏன் you tube video இல் பேசினா அதிக வருமானம் வருவதாலா, அது ஒருபுறம் இருக்க அந்த 10நிமிடத்தில் என் ஜாதகம் சரியா தப்பா என்று சரிபார்க்க 5 நிமிடம் எடுத்தார். ஏன்? ஜாதகத்தில் எந்த கிரகம் எங்கு உள்ளது,அதன் பலன் என்ன ,என் basic character என்ன, என் பலம் என்ன, பலகீனம் என்ன, எந்த தோஷத்திற்கு எப்படி இருக்கணும் இது போல் you tube video வில் கூருவ
      து போல் விளக்கமாக சொல்வதற்கென்ன

    • @ramyadevi5949
      @ramyadevi5949 Před 4 měsíci

      ​@@sivamathi8025😂😂😂

    • @MOHAN137-
      @MOHAN137- Před 4 měsíci

      ​@@sivamathi8025பொது பலன்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் அதனால் வீடியோ பார்க்கும் அனைவருக்கும் சரியாக உள்ளது போன்று தோன்றும் பொது பலன்கள் யாருக்கு எப்போது எப்படி வேண்டுமானாலும் எந்த காலத்தில் விடுமானாலும் பொருந்தும் ஏனென்றால் அது பொது பலன்கள்🤔 பொது பலன்கள் நன்மை என்றாலும் அது தீமை என்றாலும் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பொருந்தும் 🤔 உலகில் வாழும் மக்களில் 27 நட்சத்திரத்தில் 12 ராசிகளில் ஏதாவது ஒன்றில் பிறந்தவர்கள் அனைவரும் வருடத்தின் ஒரு நாளாவது மகிழ்ச்சியாகவோ அல்லது கவலையாகவோ இருப்பார்கள் என்று சொன்னால் இதை யாராலும் மறுக்க முடியுமா 🤔? ஆனால் அது தனி மனிதன் ஜாதகம் என்று வரும் போது அவர்களுக்கு பதில் தெரியாது 🤔

    • @DARKNIGHT07_12-
      @DARKNIGHT07_12- Před 4 měsíci

      Own house ,no job rejected😂😂😂

  • @meerakrishnan905
    @meerakrishnan905 Před 5 měsíci

    Sir my husband has guru(vakram) and ketu in 7th house.He is thulalagnam, with with sun n mars in second house and his 11th and 9th house lords are in good position where as his second and seventh house mars is in asthangam. Soon there is going to be Surya dasha .Just worried .

  • @chandrasekaranelango4858

    Sir, will you verify lovers horoscopes, after they started to love and planning to wed?

  • @subashmoorthy6058
    @subashmoorthy6058 Před 4 měsíci

    Correct sir perfect enaku Sani combination iruku.

  • @selviselvi285
    @selviselvi285 Před 5 měsíci +11

    Sir love failureum divorceum equala Sir because both gives same emotional pain Sir next time ask Vishal Sir to clarify my doubt Sir thankyou

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Před 2 měsíci

    Mesha rasi,bharani star,Meena lagnam,chennai born 27 .aug.1994.3 .1 ikkumporandha boy jadhagam.kalyanam.eppo?love or relative kalyanama .eppo kalyanam 2024 la nadakuma?

  • @mathi1234-du7gn
    @mathi1234-du7gn Před 5 měsíci +2

  • @CosmicAthena
    @CosmicAthena Před 5 měsíci +50

    BGM la enpa sangu ootharinga.. kadal panna Sanku thana?

  • @shivakumar442
    @shivakumar442 Před 2 měsíci

    மீனம் ரேவதி நட்சத்திரம் காதல் கல்யாணம் நடக்குமா

  • @20006PechiTN
    @20006PechiTN Před 4 měsíci +4

    என்னை மாதிரி வி ஐ பி பொண்ணு குடுப்பாங்களா. அப்படியே கொடுத்தாலும் கல்யாணம் ஆகுமா

  • @rajeswariraji999
    @rajeswariraji999 Před 4 měsíci

    🙏

  • @chandrikashalu
    @chandrikashalu Před 4 měsíci +2

    Ipo irukunu soldringala illa illana nu soldringala !!!!😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
    Total confusion 😄😅

  • @KanchiDevotional
    @KanchiDevotional Před 4 měsíci +2

    Meenam revathi natchaithram love marriage nadakuma

  • @Bala-qf7vv
    @Bala-qf7vv Před 4 měsíci +1

    20/01/1994 ( தை-7 ) இரவு மாலை 7:23 , காதல் திருமணம் கைகூடுமா ?

  • @MuraliDharan-do1nl
    @MuraliDharan-do1nl Před 4 měsíci +1

    Ju irundhal nadakum 😂😂

  • @shajahana9004
    @shajahana9004 Před 5 měsíci +3

    Intha Anchor ah pathale....verupa irukku 😤

  • @iganeshkannan
    @iganeshkannan Před 5 měsíci +7

    🤔🤣🤣 Breaking Rules 1_4_7_10 it's never analysis love marriage 5th Place and 7th Place clearly told about the Love Marriage.
    Actually one doubt Sir...
    Okay Thank 🙏

    • @ishwaryavignesh4124
      @ishwaryavignesh4124 Před 4 měsíci +1

      Yes u r right bro. For love marriage, 5th and 7th combination (for both success and failure). Or else somewhere we can able to find the combo of 5th and 7th, like both in same saaram. Or both in kendhram to each other... For success it should be in good place and surrounded by good planets. For failure it should be in bad place and bad combination. I know live examples (with these combinations) for both love marriage and love failure... But this person is saying different.... Also for 2nd marriage 7 and 11 combo (in saaram or any contact between those 2). Also 11th place should be stronger than 7th.... I saw👆 those rules (which was said by a famous astrologer) and also what he said was matched in many horoscopes too...