திரைப்பட தொழில்நுட்பங்கள் பற்றி திரு சிவராமன் (பிரசாத் லேப் சீஃப்) அவர்களின் நேர்காணல் - பகுதி - 04

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2024
  • பிரசாத் எனும் திரைப்பட மாளிகையில் தலைமை பொறுப்பில் பணியாற்றி.... பல ஆயிரக்கணக்கான திரைப்படங்களை பிரிண்ட் - ஆக தயாரித்து அளித்த மகத்தான தன் அனுபவங்களையும், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் முக்கிய திரை ஆளுமைகளுடன் தனக்குள்ள நெருக்கமான நட்பு பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் திரு சிவராமன் அவர்கள்

Komentáře •