TODAY'S MORNING BREAK FAST | 28 NOV 2022 | காஞ்சிபுரம் இட்லி | FAST COOKING | JENI
Vložit
- čas přidán 26. 11. 2022
- இன்றைய கலாட்டா சமையல் :
காஞ்சிபுரம் இட்லி ,வேர்க்கடலை சட்னி ,மட்டன் பிரியாணி ,அவித்த முட்டை
MUTTON BRIYANI LINK :
• Sunday Kitchen கலாட்டா...
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our CZcams Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝ - Zábava
Morning elunthu kitchen ku ponale neenga the mind la varinga... Lasy ah irunthuchi sambar matum husband ku lunch ku kudukalanu irunthen one second neenga mind la vanthinga... Jeni akka evalo energetic irkanganu nenachen udane side dish paniten... Jeni sis is the secret of my energy
உண்மை எனக்கும் அப்படி தான் இருக்கு
Sss
ஆமாப்பா எனக்கும் அப்படித்தான் இருக்கும்👍🏻...கிச்சன்னாலே ஜெனி தான்...❤
நானும் ஜெனி அக்காவை தான் நினைத்து வேலை வேகமா செய்வேன்
Crctah sonninga
Engalukkum
Adhey
Feelingdhan
Unga video pakkumpothu oru positive vibe irukku sister like it so much 😍
Hi akka உங்க vlog எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் சூப்பர் அக்கா உங்களுடைய வீடியோ பார்த்தா ரொம்ப மனசுக்கு சந்தோஷமா இருக்கு god bless you akka love you so much ❤️
Ungala enaku romba pudikum especially Unga surusurupu... 😘
உங்கள் டான்ஸ் சூப்பர் அக்கா காஞ்சிபுரம் இட்லி வேர லெவல் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐
Rendu perum fun panreenga, Anna neenga Vera level
நெய் புனிதமானது அதை சைவ உணவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் , அசைவ உணவில் பயன்படுத்த கூடாது , பிரியாணி அருமை
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி
அக்கா நீங்க சிறந்த குடும்ப தலைவி உங்க விடியோ ஒன்னும் விடமா பார்ப்போன் அண்ணா மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைத்ததற்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும்.
கலக்கலான காஞ்கிபுரம் இட்லி,
காரசாரமான மட்டன் பிரியாணி, வேர்க்கடலை சட்னி
சுவையோ சுவை நன்றி ஜெனி சிஸ்டர்
For long I've been on the lookout for K'puram idili. Thanks so much.
I tried it and we enjoyed with sambar and coconut chutney
Hi jeni ur dance superb 👍,ur are blessed to have a such a supportive husband and a blessed kids .God bless u all
சூப்பரான இட்லி, சட்னி . சூப்பரான ஜாலியான வீடியோ. வாழ்க வளமுடன் 😊👌👌👌😋🙏
Hi akka ellame superb irunthathu vazga valamudan eppothum happya irrunga thank you 💕👌👍
Im getting addicted to your videos.keep smiling always.God bless you both.👌👌👍👍
Sis unga videos pakum pothu enaku ethu pola brisk ah and variety ah recipes pananum ah asaiya ah iruku thanks for u r my inspiration 😍🥰
சூப்பர் ஜெனி உங்க சமையல் எல்லாமே சூப்பர் மனசு கஷ்டாமாக இருந்தலும் உங்க வீடியோ பார்க்கும் மனசு சந்தோஷமாகிறது நீங்க சமைக்கும்போது நேரில் பார்க்க வேண்டும் உள்ளது❤️❤️
Me to sister
Pls share the link of the immersion blender that you are using for dal and spinach blending
U r my all time favourite akka .I like ur cooking very much akka.Neenga ena cook pannalum sema akka
Akka unga video patha cooking la inum oru interest varuthu..and mind relaxing ah iruku
Kanchipuram idlly super briyani evalo sreekarma panringa neega vera level sis 👏
Nega romba lucky akka.....anna ungaluku evalo helpful ah irukanga....unga dance super.....epa pola epvum happy ah irunga...god bless💐
Daily video podrathula ungalaku days speed ah poguthu. Unga video pakurathula na speed ah cook panrathunala enga days nala poguthu thank u. Enaku onion cut panrathu unga pathu kathukita. Thank you akka
Keep rocking jeni akka.... Ur always energy booster for many pple... Nd positive vibe varudhu unga video pakkumpodhu.
ஜெனிமா உன்னை பார்த்து எத்தனை வீட்டில் சுறு சுறுப்பா சமைக்கிறாங்க சந்தோசமா godblessyou
Super kalakringa.... Jeni anty.... Unga videos pakgum pothu happya irukgu 🥰🥰🥰🥰🥰🥰
Unga video parkumpothu oru energy kidaikum thank you very much akka anna
Romba enjoy Pani samaikuringa akka. Ungala Mari samaika aasaiya iruku
பிரியாணி மாசாலாவுடன் மட்டன் சேர்ந்து செய்வது மிகவும் சுவையாக இருக்கும்
Unga husband rompa support ah irukanga great 💕
Super akka ungala mattum eppadi ella work pannamudiyuthu super💗💗❤️❤️
Ungala patha udane energy and positive feelings thannala varuthu
எல்லா வீட்டுலயும் கிச்சனுக்கு போனாலே ஜெனி ஞாபகம் தான் வருது
Yes yes
Ama
Super jeni neenga elame samaiya panrenga..vaalthukkal
Jeni Akka Anna voice enaku romba pidichi iruku Anna Oda dance vera level😍😍👌🏻🧡
Ur samayal always super..paakanum bothe alaga eruku...sapta epadi erukum
I'm fan of you guys. Lovely souls..
kanjipuram idly semmaa superrrr sis....love u sis ...👌👌🥰❤️❣️
Superrr Akka Unga videoku Tha dailyum wait pannuven CZcams vanthale Unga video tha na pappen neengalum Unga hus um made for each.......... Like you sooo much...... 😇😇😇
Jeni Thanks to you Inji poondu paste kannadi bottle store pannina fresh aha ullathu
Hi akka.... Neenga all time my favorite ❤❤❤
Jeni ungalky eppdi Ella recipes thareuthu sema dear
ஜெனிம்மா உங்களை மாதிரி
எனக்கு ஒரு தங்கை இல்லையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு...
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்
இன்றும் என்றென்றும் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறைவன் அருளால் பூரண உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வளமுடன்...🙏🙏🙏
அக்கா இன்றைய சமையல் சூப்பர் வெஜ்ல நிறைய டிஸ் செய்து காமிங்க அக்கா நாங்க full வெஜ்டேரியன் இருந்தாலூம் உங்க வீடியோ எல்லாம் பார்த்து ரசிப்பேன் அண்ணா உங்கள் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் ஜெனி அக்கா உங்கள் குடும்பத்திற்கு திஸ்டி சூத்திப்போடுங்கள் ஜெனி அக்கா
Super jeni sis , and tomorrow morning I'll try kanchipuram idly and peanut chetny , morning breakfast enna pandradhunu yosichitte irundhen , nalla Vella unga video pathen
Jeni akka neengha samayal seirathu vera leval unga kita ernthu Neraya ideas therinchukkalm
Hai👋🏻jeni sister,epdi irukinga?romba soopera iruku intha vlog👌🏼,nalla busubusunu kanchipuram idly🍚verkadalai🥜chutny,,super,,mutton Biriyaniyum sooper...ayyo kaalaila ivlo velaiyanu salipa irukum enaku,,, aana ungaluku apdi illa enjoypanni vela panringa... sooperrrr...😊
May allah bless you with all🎊🎉
Hi sis 😋😋😋
Love ur cooking its excellent😊😊😊
I just love watching your video everyday. So interesting and you are doing it all naturally.
Comments lam. Supera iruku ka ungaluku.... Love ur attitude🤗🤗🤗
Super akka neenga pesarathu neenga samayal pantrathu ellame romba superb
Akka vunga videos pathu pathu nanum tips lam use pani fast samaika kathukiten cooking enjoy pani pandren ka 😍😍😍tq ka
Positive energy = Jeni akka... Ungala pathu neraya inspire ayiruken.. nalaila irundhu naanum kalaila kulichitu kitchen kulla polam nu mudivu pannitruken.. Thanks for the inspiration..
Enadhu kanju pona idly ah 🤔🤔 Anna vera level counter.. 😂
உங்க ஊரு சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Super akka ...annovoda first speech comedy Vera level😄
Hi sister today samayal super 👍👌🤤
Seragasampa rice priyani recipe podunga sister 😍
Sis Vera Level Nenga😍🥰
Hi auntie kitchen counter top la edikallu vachi pepper, ginger lan edicha counter top la virisal vizhum enga vitla apdithan aiduchi
Hai akka nice recipe 👍👌
ஜெனி அக்கா உங்களுடைய டான்ஸ் சூப்பரா இருக்கு உங்களுடைய ஹஸ்பண்ட் வேற லெவல் டான்ஸ் ஆடுறாரு அத பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறே வலி எடுத்துகிச்சு
உங்களின் உரையாடல் super
Super jani sister (அன்னபூரணி) உங்க சமையலுக்கு நான் அடிமை 😋😋😋😋😋🥰🥰🥰🥰
Hi jeni akka vungala paathu than na speed work pana kathukiten kitichen la work panuthu vunga ghavgam than ka varuthu love u akka🥰
Akka nice video . We are happy to see this type of couples video. Tumbler idly is one of the my memories of my childhood days. My grandma and aunties are cooked this type of idly. Today I will cook this idly for my kids. I give one tip to get idly from tumbler take a small amount of water in plate. Let it cool 1 minute after put the tumbler idly comes easy
Jeni akka unka samayal super anna unka dance 👌👌
I like the way you say "hello, idliyum kashtum than".
Kanchipuram idly ku ulunthu chutney super ah irukkum
இன்றைய பதிவு அருமை ஜெனி அக்கா
Jeni Akka glass idli and chutney super
Hi Jeni, engala kancheepurathukkea. Kootittu poittengale. Healthy food. Dance Supero super.❤️
அக்கா சீரகசம்பா அரிசில பிரியாணி பன்னுங்க அக்கா❤️
Ama romba teasta irrukum😋😋😋😋
ஜெனி அக்கா நீங்க அண்ணனும் அடிக்கிற கமெண்ட படிக்கிற பாக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜெனி அக்கா உங்களோட சமையல் செம செம செம நான் உங்களோட வீடியோ எப்ப போடுவீங்கன்னு ஒவ்வொரு நாளும் பார்த்திருப்பேன் சரியாக்கா டெய்லி அன்றாடம் வீடியோ போடுங்க உங்களுடைய சமையல காலை சமையல பார்த்து பார்த்து நானும் சமைக்க ஆரம்பிச்சுட்டேன் ரொம்ப சூப்பரா இருக்கு ஜெனி அக்கா
Recently addicted your Videos akka love you Akka 😍😍😍 nama samaikum pothu husband intha Mari jolly ah pesikitu support ah irukarathu rompave super ah irukum akka
Hi, Neega pesurathu romba piduchirukku. Iyalba pesuringa nalla iruku ka. Family la oruthar Pola feel aaguthu. Anna voda timing commedy super.
Akka tailaring solli kudunga.
Basic normal blouse simple AA solli kudunga
🌹
Hi akka nice recipe you are cooking is very good very nice also 👌👌♥️
Super breakfast 🥣 nd lunch yennoda sonukum groundnut chutney dosaina romba pidikum rendu dhosai extra sapduva
Hi Jeni superb tiffin and launch keep it up Jeni god nless u 🙏👍❤️
Adicted your vedio 🙂wait pannite iruppen 🤩thank you for the new recips😋
Daily vidama paakren unga video va .! Cook panna kadiya irukarcha unga video paathutu kitchen pona podhum . Takku takkunu kudu kudunu vaela aagudhu 😬🤗
Hi sis first comment, first like, first view 🥰😍 biriyani super 🤗😋enga family ye unga channel parpom neenga panrathu yellame super 🤗
Akka enakku briyani riceku water level sollunga please, inniki briyani ricela kuska senjen vegala, 1.1/2 glass riceku 3 glass water mix pannen, oru visil high la vachu, 2 visil slowly vachen sariyaave varamaatudhu
Akka unga verkadalai chatni nan senji pathen Akka semma testa irunthuthi. Yen husband ku verkadalai chatni pidikkave pidikkathu avare virumbi saptaru romba thanks akka.
Annaaa😍😍😍arampathile comedy panna aranmichitingala vera level annaaa😍😍
Jeni akka unmiyavaya niga king tha vera level 🤩♥️🥰😘😘😘
Wow super Akka your cooking and Anna root comedy super vera level
Hi akka neenga porur la entha kadala captan brand rice vangaringa solluga plz
Every day checking for ur videos very lively.
Unka video ellam super special nika epati ivolo surusurupa happy a irukinka
Jeni super dance super samaiyal Atha Vida sema
Neenga briyani panra style vera level sister.anna enga work panranga solunga 👌👌👌
Kanchipuram idly matton biriyani super.ennakkum neelakadalai chutney pidikkum.
சூப்பர் ஜெனி அக்கா உங்கள் விடியோ எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் சூப்பர் சூப்பர்
Ungaloda dish ku tha waiting
Super super samiya ka 👌🏻 anna speech super.
Jeni akka and Anna dance Vera leval 😁😁😁
Super........jolllya iruku unga video daily paka
Biriyani layum ellai melaa podallam while dum . Flavour semmaya irukum
I am ur silent subscriber dear morninge nala energiticah irukinga superb 👍👍👌👌
Salt la cornflour maavu add panni mix panna apadi agathu