சென்னை போன ரெண்டே நாள்ல வீட்டுக்கு திரும்பி வந்துட்டான்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • / @ammakaipakkuvamshorts
    #ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
    amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakk. .
    📕 Facebook: / ammakaipakku. .
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 201

  • @Jesuslovesyou1713
    @Jesuslovesyou1713 Před měsícem +19

    Mom keep any old plastic container or box as dust bin in counter top.... After completing all the work, clear it mom.

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Před měsícem +6

    Please don't blame chennai you're in pallikarunai its out off chennai brother
    Chennai always awesome city for chennai vasi

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 Před měsícem +4

      Yes correct, Chennai ku money sambathikiravanga ellarum, eapadidan negative ah chennaiye pathi pesuranga, villagela romba yarum irukirathu illa, ellarum Chennai ku wandutu, chennaiye nara ahdichitanga

  • @geetha1896
    @geetha1896 Před měsícem +18

    Bhuvan இருந்தால் தான் பழைய video madri நல்லா இருக்கு

  • @srimalisrini2262
    @srimalisrini2262 Před měsícem +2

    Antha veetla chinna kitchen medai than irunthathu clean avum irunthuthu ipo periya medai iruku fulla parappi vachi irukanga konjam neat panna sollunga

  • @manjulamanju4350
    @manjulamanju4350 Před měsícem +8

    Don't put full tomato, always some time it may be spoiled,

  • @kannanmari1250
    @kannanmari1250 Před měsícem +28

    அம்மா நீங்கள் மூன்று பேர் சேர்ந்து இருக்கும் வீடியோ சூப்பர் மா.

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Před měsícem +3

    தம்பி நீங்க சொல்றது சரிதான், இருந்தாலும் குப்பை டப்பாவை கிச்சன் மேல் வைக்க கூடாது, மேடையில் சின்ன தட்டு வைச்சு அதுல வேஸ்ட் போட்டுட்டு வேலை முடிந்ததும் மொத்தமா டப்பாவில் போட்டு விடவும், அவ்வளவு தான்

  • @RameshRamesh-zo2re
    @RameshRamesh-zo2re Před měsícem +11

    ஆவாரம் பூ நிழல் காய்ச்சல் பாக்கெட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்படும். ஆர்கரனிக் கடைகளில் கிடைக்கும். அதை மிக்சியில் அரைத்து அதை1ஸ்பூன் ராவாக சாப்பிடவும். 3மாதம் சாப்பிட்டால் சுகர் பாதியாக குறைஞ்சுடும். டாக்டரிடம் செக் செய்துவிட்டு மாத்திரையின் பவரை குறைத்து கொள்ள லாம்

  • @AkhilSubramanian-love
    @AkhilSubramanian-love Před měsícem +4

    Second is thandasoru

  • @sahayarani4141
    @sahayarani4141 Před měsícem +5

    Caustic soda nnu hardware shop la irukkum hot water la pottu chimney filter potttu edutha oil pisukku poidum. But hand la gloves pottu use pannunka

  • @asinymylife
    @asinymylife Před měsícem +4

    ama bhuvan namaku etho comfortable appadithan vachikonom. sollurathunge periya parupu mathiri sollunge.

  • @jayapriyav8227
    @jayapriyav8227 Před měsícem +4

    கடையில் வாங்கி மார்சல் போட்டு சமைக்கிறதுக்கு எதுக்கு cooking vlog போடுறிங்க. எத்தனையோ பேர் சாதராண recipe இருந்தாலும் useful போடறாங்க.உங்க அம்மா வச்சு பாடா படுத்திறிங்க.

  • @nallaselli
    @nallaselli Před měsícem +3

    Mom looks happy when seeing bhuvanesh. Show bhuvanesh and ramya more in this channel.

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 Před měsícem +2

    Bhuvan is the best kid ❤Ramya too❤

  • @erodegomathi1397
    @erodegomathi1397 Před měsícem +1

    அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து இருந்தால்தான் வீடியோ பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @malarkodi323
    @malarkodi323 Před měsícem +2

    💐Enga veetla naa mattum kulambil potta meen thalai virumbi sapduven💐

  • @sivaranjiniranjini5047
    @sivaranjiniranjini5047 Před měsícem +2

    Ramya sis videovala kaminga bro

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 Před měsícem +2

    15years back we bought this mop at 1000rupees. 15 years back price.

  • @sudhaashok4655
    @sudhaashok4655 Před měsícem +1

    Pls keep an open plastic bowl accumulate the food wastage then transfer to main garbage bin

  • @asinymylife
    @asinymylife Před měsícem +2

    amma Ennakum rendum ambalai pillai.. en pillaigalum unge pasage mathiri kadasi varaikum en kuda anba irukanumnu enne bless pannuge. amma nenga umaile avalo pasamanavange

  • @sowndaryas2254
    @sowndaryas2254 Před měsícem +6

    Deepan evlo kastapattu home kattiyachu mop yethuku mom ku home cleaning robot vangee kuduthurunga convenient ah erukumla.

  • @aarthiravichand737
    @aarthiravichand737 Před měsícem +17

    உடம்பை ஆரோக்கியமாக வைக்க தான் உங்கள் மேல் உள்ள அக்கரையில் இது மாதிரி coating போன கடாய் உபயோகித்தால் நல்லது இல்லை என்று சொல்கிறோம்.atlast புவனேஸ் ஆவது அந்த கடாய்யை தூக்கி போட்டால் அம்மாவின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • @kiruthikamanivannan4142
    @kiruthikamanivannan4142 Před měsícem +1

    Bhuvan from window 😂mummy ❤❤❤❤

  • @indiraarani8147
    @indiraarani8147 Před měsícem +13

    Your first son is looking nice and handsome

  • @rama6499
    @rama6499 Před měsícem +3

    Sister kudumbatha eppadi adjust panni kondu ponomnu ungakitta kathukanum super ❤

  • @vasanthakumariperiasamy8741
    @vasanthakumariperiasamy8741 Před měsícem +3

    Chennaila Ella supermarket irukku na vangi irukken

  • @SaravananBoopathy-yc4cb
    @SaravananBoopathy-yc4cb Před měsícem +23

    வீடியோ அருமை ரம்யா எப்போ வருவார்

  • @yuvayuva3242
    @yuvayuva3242 Před měsícem +6

    உங்களை பார்க்க எங்க அம்மா மாதிரி இருக்கீங்க வேளையும் எங்க அம்மா மாதிரி செய்கின்றங்க

  • @Magaraasi948
    @Magaraasi948 Před 6 dny

    Nellika உருகாய் செய்து கொண்டார்

  • @mahandra7291
    @mahandra7291 Před měsícem +18

    தம்பி காஸ்டிக் சோடா என்று ஒரு பவுடர் கெமிக்கல் உள்ளது அது கெமிக்கல் அது சிம்னி கிளீனிங்கு சூப்பர் ரிசல்ட் கொடுக்கும் சிம்னி ஸ்டாண்ட்டை கழற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 50 கிராம் காஸ்டிக் சோடாவை தூவி விட வேண்டும் பின் சுடு தண்ணீர் நல்ல கொதி நிலையில் அதன் மேல் ஊற்ற வேண்டும் கொஞ்சம் தள்ளி நிண்டு கையில் கிளவுஸ் அணிந்து ஊற்ற வேண்டும் அதில் நுரை வடிவில் பொங்கி வரும் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து கழுவினால் அப்படி புதுசு போல மாறும் ட்ரை பண்ணி பாருங்க வாழ்க வளமுடன்
    சூப்பர் ரிசல்ட் கொடுக்கும்

  • @rathnakumari7034
    @rathnakumari7034 Před měsícem

    Amma health video podunga , apo tha neega healthy aa sapduvinga ,health is first

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Před měsícem +14

    AMMA, DEEPANESH & BHUVANESH IRUKRA VIDEO SUPER -O- SUPER🎉🎉🎉🎉🎉🎉பழைய வீட்ல இருந்து எடுக்கிற வீடியோ மாதிரி இருக்கு 🎉🎉🎉

  • @anjalisadanandam
    @anjalisadanandam Před měsícem +8

    Todays video pazhaya veetla edutha videos mathiri supera irundathu😊

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 Před měsícem +2

    Super house wind nice family

  • @priyarajeswaripriyarajeswa8518

    இந்த மாப்புடைய விலை ரூ.800/-
    நாலு வருஷம் முன்னாடி, இப்ப என்ன விலைன்னு தெரியலை.
    நான் இதுதான் உபயோகம் செய்கிறேன்.
    துடைக்கும் சலிப்பே தெரியாது எளிதாக இருக்கும்.

  • @Cookingfilledwithpassion
    @Cookingfilledwithpassion Před měsícem +3

    While eating pls don’t broom the floor. Get a dining table and ask aunty to sit and eat in the chair. Your hall is so beautiful. Pls do some good interiors.

  • @-by5es
    @-by5es Před měsícem +3

    கண்டிப்பா போடுங்க என்ன price bu

  • @vijayakrishna9350
    @vijayakrishna9350 Před měsícem +4

    Amma ippa than happy aha irukanga

  • @ThangaRaj-ip3ex
    @ThangaRaj-ip3ex Před měsícem +5

    Unga Monu perayum pakumbothu palaya vidyos niyabagam varuthu❤🎉❤🎉❤🎉❤ super suor superrrrrrttt❤🎉❤🎉❤🎉❤

  • @sangeethasubramanyam2804
    @sangeethasubramanyam2804 Před měsícem

    Dont eat so much carbohydrates. mom will have a problem with diabetis soon

  • @pssangi
    @pssangi Před měsícem +2

    Mop buying link kudunga .Will be useful

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Před měsícem +2

    Good one. Deepanesh i feel yr USP is you and mother interaction in the videos like you both see eachother and natural inetraction and yr mother laugh. Avoid deepanesh y being as a camera man y come in the video

  • @VijayVk-hn6fo
    @VijayVk-hn6fo Před měsícem

    Bhuvan anna Chennai velacheryla enka irunkinga en paiyan unkala pakkanum innu kekkiren please

  • @chandragandhi6803
    @chandragandhi6803 Před měsícem +1

    Super son

  • @ranjithkumar2459
    @ranjithkumar2459 Před měsícem +7

    Fish fry ku ...JP meen varuval masala thaan rompa nalla irukum brother.....try pannunga

  • @gomathimangai3750
    @gomathimangai3750 Před měsícem +1

    Earthmusk use pañni clean pannunga nan athan use panren chimneykku

  • @bhuvaneshwaribhuvaneshwari9476

    எனக்கு மீன் தல ரொம்ப பிடிக்கும்

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 Před měsícem

    Hiyo. Hiyo😂😂❤❤❤😊😅semma fun&romba happy BHUVAN, DHEEPAN&AKKA🎉🎉🎉🤗☕☕☕☕☕

  • @user-ty8ik8fs1b
    @user-ty8ik8fs1b Před měsícem +1

    Hi amma both anna's am new subscriber for your channel...
    Both Anna arrange marriage or love marriage... Therinjikanum nu aasai...

  • @user-nm8tf3nj5d
    @user-nm8tf3nj5d Před měsícem +6

    Deepen Thambi please keep the dustbin somewhere else

  • @NarendraKumar-to1bz
    @NarendraKumar-to1bz Před měsícem +5

    Ramya akka is pregnant so not come in video akka confirm boy baby tha😊😊😊 u face is different 😊

  • @vasanthyragu
    @vasanthyragu Před měsícem +1

    Super sister .phuvan.and Deepn.pillainga kuda vlog potty super irukku Vazhga Valamudan. ❤😊God bless you 🙏 family members.

  • @HomelyMomMANI
    @HomelyMomMANI Před měsícem

    🎤 mic dedail,r link bro

  • @mounimouni1202
    @mounimouni1202 Před měsícem

    Same pinch sis, enkum indha movies dhan podikum

  • @shalinip76
    @shalinip76 Před měsícem +5

    Keep small waste plastic boxes as dustbin and keep it near sink it looks nice

  • @kamalimurali2839
    @kamalimurali2839 Před měsícem +3

    Bbuvan anna vanthaley orey siriputha ammaku

  • @asavandhids618
    @asavandhids618 Před měsícem +5

    புவன் தம்பியை பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷம தம்பி நீங்களாவது சொல்லுங்க ரம்யா கண்ணு மாசமா இருக்குதா? எங்க ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன்.

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Před měsícem +2

    Super ma good thoughts Amma unkaluku stress illa athuvapofhum

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před měsícem +1

    வீடியோ சூப்பர் 🎉

  • @veeralakshmik2288
    @veeralakshmik2288 Před měsícem +1

    பிளாஸ்டிக் கவர் மாட்டிக்கோங்க குப்பையை போட்டு கூடையில போடுங்க

  • @subi9001
    @subi9001 Před měsícem

    Amma neenga romba etharthama irukinga

  • @navaneethambalasubrahmaniy4103

    Is Bhuvanesh Amma’s chellam?
    Amma looks so happy than usual 😊

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Před měsícem +2

    இந்த mopstick சூப்பர் ah irukum🎉🎉

  • @user-nm8tf3nj5d
    @user-nm8tf3nj5d Před měsícem +4

    Happy family ❤bonding

  • @meeraviji7640
    @meeraviji7640 Před měsícem +8

    Periya pillai paarthavudan ore punnagai ammavirku😊

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 Před měsícem +6

      Yes thurama irundha dan pasam ahdigama kattuvanga, ahrugil irundha ahrumai theriyadu

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 Před měsícem +5

      Thurama irundha dan pasam ahdigama irukum, ahrugil irundha ahrumai theriyadu

  • @eeeeee3265
    @eeeeee3265 Před měsícem +3

    Dustbin சின்னதாக வாங்கி வைத்துக் கொள்ளளுங்கள்

  • @saranyasaranya6887
    @saranyasaranya6887 Před měsícem

    Oru time please prank video poduka 😢😢

  • @gnanavel3657
    @gnanavel3657 Před měsícem +1

    Cif use pannunga bro chimney clean panna easya irukum

  • @SoniyaD-hu6sv
    @SoniyaD-hu6sv Před měsícem +16

    Indha kelaviya pathale erichal aguthu sutham na enane theriyathu ithuku kanja pudichadhu

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld Před měsícem +1

    Zink kitta oru chinna box vachikonga athula eduthupottutu pathiram kaluvittu duspin la eduthu pottukonga

  • @saimohit7675
    @saimohit7675 Před měsícem

    Brother counter top ku seprate dustbin small size irukku andha vangi kudunga after finish all work transfer panitu clean vechukalam

  • @user-ly6oc3yl4y
    @user-ly6oc3yl4y Před měsícem +2

    காஸ்டிக் சோடா போட்டு ஊற வச்சு பளிச்சுன்னு வந்துரும்

  • @hemalatha.k5243
    @hemalatha.k5243 Před měsícem

    Ramya pregnant nu alla nenaikaranga soo clearity kudutu irunga

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 Před měsícem +7

    அம்மா மீன் குழம்பு ஆப் பண்ணுங்க வெந்திருச்சு வந்திருச்சு

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Před měsícem +21

    ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார்கள் என்பதற்காகவே பொதுவெளியில் ஏன் இவ்வளவு வன்மத்தை காட்டுகிறீர்கள்?! ஒரு குடும்பத்திற்கென உள்ள தனிப்பட்ட விஷயங்களை பல்லாயிரம் பேர் பார்க்கும் சேனலில் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.யாரோ முகமறியாதவர்கள் மேல் ஏன் இவ்வளவு வன்மத்தை காட்டி பொங்குறீங்க?! உங்கள் பதிவுகளை நீங்களே ஒரு நிமிடம் படித்துப் பார்த்து சிந்தித்து பார்த்தால் உங்களுக்கே கேவலமாகவும் வெட்கமாகவும் இருக்கும் ( மனசாட்சி என்று ஒன்று இருந்தால்) குடும்பத்தினரை கண்டபடி விமர்சித்து குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதால் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது??!! ஒரு குடும்பத்தைப் பிரிப்பது மாபாதகச் செயல்.திருந்துங்கப்பா.

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před měsícem +1

    ❤❤❤

  • @haripriyae7734
    @haripriyae7734 Před měsícem +2

    Palaya veetla podra videos mari feel aguthu inthe video full video paathuten time ponathe therila

  • @Pd14351
    @Pd14351 Před měsícem +6

    Robo cleaner vaangi kodunga ammaku

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Před měsícem +6

    Super semma am

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Před měsícem +1

    Mob price yenna pa.yeppadi order pananum

  • @navaneethambalasubrahmaniy4103

    Happy to see both sons helping amma😊

  • @kiruthikaakk8113
    @kiruthikaakk8113 Před měsícem

    Mop review video potunga bro

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 Před měsícem

    Mob detailed podunga Dheeban superb

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před měsícem +1

    Akka vanakkan Ungale eru Mahangalun Gold God bless you Akka Marunahalhalum Sooper ❤❤❤Hot paks beautiful Neengal Naalvarum sernthu Anma Ppaavai paartthukjanum Ennum Soopar Unga life LONG Romba Naal eruppeenga vaalha valamudan❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dividivya7988
    @dividivya7988 Před měsícem +4

    Ramya kanom bro

  • @subadralakshmi4421
    @subadralakshmi4421 Před měsícem +3

    Congratulations Ramya

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Před měsícem +4

    Good sons

  • @suntharisunthari8205
    @suntharisunthari8205 Před měsícem +1

    Bhuvan anna plz take care amma.. intha pasam eppavame ippadye irukaddum.. ammakaluku muttha pilla mela oru tani pasaam than😅

  • @Kalyanaramanpopular
    @Kalyanaramanpopular Před měsícem +4

    Taste Panduranga kand was pannunga😢

  • @pssangi
    @pssangi Před měsícem +3

    Small dustbin vangi vechikonga amma sink Kitta.

  • @user-pi6bm4dy9x
    @user-pi6bm4dy9x Před měsícem

    I am.keeping one small box

  • @user-vh9qi2vy4o
    @user-vh9qi2vy4o Před měsícem +1

    Ramya

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Před měsícem +2

    மாப் பற்றி full video போடுங்க

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 Před měsícem

    Amma 2 maganayum arumaiyana valarpu❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Před měsícem

    Very nice 👍

  • @anumohan9135
    @anumohan9135 Před měsícem

    Put cover inside the dustbin and dispose the trash ,rather then putting it directly.

  • @shanthinic842
    @shanthinic842 Před měsícem

    Elder son very good

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Před měsícem +8

    நாளைக்கு மீன் வாங்கிட்டு பின்னாயில், சோப்பு தூள் பவுடவர், ல கழுவி விட்டு, அரளிக்கை போட்டு குழம்பு வைக்குறது சிரிச்சு வயிறு வலி எடுத்துருச்சு 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @limaslifetamil
    @limaslifetamil Před měsícem +1

    🎉ama ore kavalai🎉😂 Bhuvanesh comedy sense iruku thambi

  • @sindhusuresh2542
    @sindhusuresh2542 Před měsícem +2

    Deepa Anna so cute ❤😊