நாட்டு முட்டை பிரியாணி நல்லா கமகமன்னு அம்மா செஞ்சு குடுத்தாங்க❤️! | Best Country Chicken Egg Biryani

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • வெடக்கோழி குழம்பு
    👉 / 5பிஸ்யாய்யள்ம்
    வெலாக்கறி குழம்பு
    👉 • வெலாக்கறி குழம்பு அம்ம...
    உரமண்ணு தயாரிக்கும் முறை
    👉 • உரமண்ணு செஞ்சு போடப்போ...
    நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க
    👉 • நெலக்கடல வடை அம்மா சுட...
    குட்டி முட்டை வறுவல்
    👉 • குட்டி முட்டைய எடுத்து...
    தேங்காய் பூ பாயசம்
    👉 • தேங்கா பூ பாயசம் அம்மா...
    கட்டி வெண்ண கறி சுக்கா
    👉 • கட்டி வெண்ண கறி சுக்கா...
    நிலத்த உழுது நிலக்கடலை விதைக்காப்போறோம்
    👉 • நிலத்த உழுது நிலக்கடலை...
    அம்மா செஞ்ச அடிமாங்க ஊறுகா
    👉 • அம்மா செஞ்ச அடி மாங்கா...

Komentáře • 198

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Před měsícem +5

    பிரியாணியின் சுவைஎன் நாவில் வந்து ஒட்டிக்கொண்டது. சூப்பரோ சூப்பர்.நன்றி ரவி அம்மா.

  • @adityabala7786
    @adityabala7786 Před měsícem +7

    அப்பா சிரிப்பு பாட்டு அருமை அப்பா இல்லாத எனக்கு கண் கலங்கியது தம்பி நீங்க நல்லா வருவீங்க தம்பி❤

  • @vatchalayuvarajan8810
    @vatchalayuvarajan8810 Před měsícem +13

    தங்கச்சி எங்கே என்ன பண்றாங்க ?
    பிரியாணி சூப்பர் ❤

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Před měsícem +54

    புதினா இதனுடைய கெட்டியான குச்சி வைத்தாலே புதினா முளைக்கும்❤. 🙌

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Před měsícem +5

      ஆமா 💐💐

    • @sumathik4960
      @sumathik4960 Před měsícem

      Where are you now i will come to your house give to phonenumber your mother cooking good

  • @malagarasu5449
    @malagarasu5449 Před měsícem +15

    முட்டை பிரியாணி சூப்பர்.

  • @sathiyavarietysamayal3295
    @sathiyavarietysamayal3295 Před měsícem +8

    ஹெல்மெட் போடுவது அவசியம் நல்ல மெசேஜ் சொன்னதுக்கு நன்றி

  • @safikafathima
    @safikafathima Před měsícem +2

    Samayalkarare, endha sandarppththilum, eppodum ungal Amma ,Appa, and your 's udanpirappugalai yarukkahavum vittukkudukkateengal,God bless u ever.

  • @abinayadinesh3923
    @abinayadinesh3923 Před měsícem +3

    Muyal,pura, kinnikozhi,vaankozhi ithalam unga thottathula nalla valakalaam paakvea super uh irukum

  • @tamizlsekar
    @tamizlsekar Před měsícem +6

    கொஞ்சம் அந்த பறவைகளை கொஞ்சம் கவனி வீட்ல இந்த மாதிரி ஜீவன்கள் வளக்குறது ரொம்ப நல்லது இதைத் தொடர்ந்து பண்ணுங்க தம்பி

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před měsícem +4

    Akka vanakkam Vers laval vedio unga vedio yen kavalaikku Marundhu thank you drars❤❤❤❤❤

  • @keerthikutty7080
    @keerthikutty7080 Před měsícem +5

    Eppavum happya healthya irunga❤

  • @n.kamalam7959
    @n.kamalam7959 Před měsícem +2

    குண்டாய் இருந்தால் என்னமா நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் ரவி உங்களை தமாஷ் பண்ணுகிறார் சூப்பர் ஃபேமிலி

  • @kirubhayuva5110
    @kirubhayuva5110 Před měsícem +14

    அப்பா அம்மா மகன் சமையல் அருமை மற்றும் அம்மா சிரிப்பு அருமை அப்பா பாடல் அற்புதம் அண்ணண் பேச்சு மொத்தமாக சேர்ந்து சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @shinydeeya5453
    @shinydeeya5453 Před měsícem +3

    🤗Ravi brother wow super பிரியாணி 😋😋😋 நீங்கள் சாப்பிடுவத பாத்தா எங்களுக்கு சாப்பிடனும் போல ஆசையா இருக்கு brother ❤❤ neega அம்மா அப்பா sister எல்லாரும் எப்பவும் இப்படியே happy ya இருக்கனும்👍👍👍 God bless you brother 😊😊

  • @Prabha-l7c
    @Prabha-l7c Před měsícem +1

    Appavoda pattum mimikiriyum vera level super bro❤

  • @ravisandhiya3073
    @ravisandhiya3073 Před měsícem +3

    அப்பா வேற லெவல்

  • @meena1155
    @meena1155 Před měsícem +8

    ஓமவள்ளி செடி ,துளசி செடி எல்லாம் வைங்க அண்ணா ❤

  • @tsamidurai396
    @tsamidurai396 Před měsícem +3

    வேற level ரவி குடும்பம் நாவில் எச்சில் ஊறுது

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s Před měsícem +2

    Ravi koli velila vita kudathu. Second hand kambi vanhi kundu saienga. Keeriyai vidathu.
    Appa comady super 😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vickylalitha
    @Vickylalitha Před měsícem +2

    Appa comedy aaa iruku aana nalla iruku😂😂😂😂😂super dady

  • @sarassinathamby6121
    @sarassinathamby6121 Před měsícem

    Tq Amma I tried your instructions eggs and koduva meen porithu biriyani and koduva meen kurma super tq... MGBU for sharing very well doing briani.👍😋🙌👏😋👌

  • @chitrar9899
    @chitrar9899 Před měsícem +3

    Soo cute family👪👪👪 enjoy

  • @rinozasrecipes
    @rinozasrecipes Před 23 dny

    Nice family 🤩. London la engada family unga channal a virumbi parkkuraanga. Keep it up 👍

  • @NaanilamTN41
    @NaanilamTN41 Před měsícem +1

    We call it as kolumichangai Anna... Rice ku pickle um romba nallah irukkum

  • @NeshamalarMalar
    @NeshamalarMalar Před měsícem +2

    சூப்பர் ரவி இத விட அம்மா அப்பா சூப்பர்❤❤❤❤

  • @lillyelizebeth
    @lillyelizebeth Před měsícem +2

    Egg biryani super brother

  • @nsknsk9605
    @nsknsk9605 Před měsícem +1

    Nujamavey neenga panni na biriyani sapadanum yennu irukku. Pramadam❤

  • @RajasriRanjan
    @RajasriRanjan Před měsícem +1

    காற்றோ மழையோ வெயிலோ எதுவானாலும் அளவோடு இருந்தால் தான் நல்லாயிருக்கும்

  • @NaliniN-x4y
    @NaliniN-x4y Před 26 dny

    Sema bro mind avala reliefa iruku first time comand panren sema

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 Před měsícem

    Amnaseyyuradhuthan perfect Ravi semmanga akka🥰🍫🍫🌹🌹💓💓🌼🌼☕🌷☕🎵🎶🤗🫰🩷eppayum ipdiye happya irunga vazhga valamudan. Superb🎉🎉🎉

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Před měsícem +1

    Super Amma appa thambi masha allah ❤❤❤❤❤❤

  • @RamaGangaprasath
    @RamaGangaprasath Před měsícem

    Amma love you. we tried to do the egg briyani as how you fried the eggs it was really tasty. Thank you for sharing my husband and kids enjoyed it. I felt so good. They appreciated me 😊 I was thinking of you only take care god bless you and your family 💕

  • @ellammalraj6924
    @ellammalraj6924 Před měsícem +1

    Ravi indha video fully Nan sirichikkite irunden super😂

  • @Andy-mw8fi
    @Andy-mw8fi Před měsícem +1

    Good mam good son appa god is gift

  • @hepziselvam9526
    @hepziselvam9526 Před měsícem +2

    Mm super thambi tasty சாப்பாடு Beautiful sweet family.

  • @roseabu5734
    @roseabu5734 Před měsícem

    Make me hungry too ...tq for the resepi i will try ....❤

  • @renukakasiraj5495
    @renukakasiraj5495 Před měsícem +2

    Arisi kaluvuna thanniya sedigalukku vitta nalla valarum

  • @anitha2082
    @anitha2082 Před měsícem +2

    Amma unga biriyani super

  • @sakthisumathi5821
    @sakthisumathi5821 Před měsícem +1

    Sampar receipe potunga amma

  • @senthilpriya3587
    @senthilpriya3587 Před měsícem +2

    பிரியாணி சூப்பர் அம்மா ❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před měsícem +2

    சூப்பர் அம்மா முட்டை பிரியாணி 🎉❤

  • @rrajashree2210
    @rrajashree2210 Před měsícem +3

    Super anna daily video upload panuga

  • @princezzjessie6441
    @princezzjessie6441 Před měsícem +1

    From malaysia. Happy family ❤❤❤

  • @navaneethambalasubrahmaniy4103

    Biriyani looks so delicious 😋

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Před měsícem +1

    Ravi thambi Amma biriyani cooking 🥚🥚🥚🥚super ma ❤❤❤

  • @Dhanadev74
    @Dhanadev74 Před měsícem +5

    அது லெமன் இல்லங்க நார்த்தங்காய் அம்மா சொன்ன பிரியாணி டிப்ஸ் சூப்பர் மத்த அரிசிக்கு சொன்னாங்க பாருங்க ரசிக்கும் படியா இருந்துச்சு அப்பா அல்டிமேட் ரவி வீடியோ சீக்கிரம் முடிந்து விடுகிறது இது நாட்டுக்கோழி இல்லை எங்கள் வீட்டில் கோழி இருக்கு முட்டை வெள்ளையாக தான் இருக்கும் சிறியதாக இருக்கும் வீடியோ எடுக்கிற ஆளுக்கும் கொஞ்சம் ஊட்டி விடலாம்

  • @24896476
    @24896476 Před 12 dny

    In foreign countries we get this big lemon s only

  • @anjalindavid3577
    @anjalindavid3577 Před 25 dny

    Pudina ku shopla vangumpodhu thadiya irukra stems ah top rendu Kutty leaf vittu clean pannah peragu water la pour veiyunga white roots varum daily water change pannaum aprm plant panigana Pudina Nallah valarum

  • @user-py3tw4yx9w
    @user-py3tw4yx9w Před měsícem +11

    முலாம்பழம் கொடி அம்மா தம்பி❤❤🎉🎉🎉

  • @jesusjesus2597
    @jesusjesus2597 Před 25 dny +1

    Happy family ❤❤❤❤

  • @subha7768
    @subha7768 Před měsícem +5

    ரவிப்பையா எப்படி இருக்கீங்க. நாங்கள் நலம். புதினாஇலையை ஆய்ந்து விட்டு குச்சியை நடவும் அம்மாவிடம் சொல் தம்பி.

  • @user-gg4pp8kw1i
    @user-gg4pp8kw1i Před měsícem

    Very nice and tasty, looks so beautifull❤

  • @meenumag1756
    @meenumag1756 Před měsícem +1

    Super cooking iam from bangalore

  • @Sai_family
    @Sai_family Před měsícem +3

    I love you so much Amma❤❤

  • @dharunshankar8762
    @dharunshankar8762 Před měsícem +1

    Amma voice supera eruku

  • @ThopputhuraiNoolagam
    @ThopputhuraiNoolagam Před 28 dny

    Thamizhpriya.s place vedaranyam Amma neenka nalla sounda vilakama pesurinka nalla understandaguthu Anna appa family super interesta iruku video reply mgs panuga Anna..❤❤

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Před měsícem +6

    வீட்டில் பின்பக்கம் வேலி அமைத்து கோழி வளர்ங்க தம்பி

  • @sakthisumathi5821
    @sakthisumathi5821 Před měsícem +2

    Super family ❤

  • @Ungalasma
    @Ungalasma Před měsícem +1

    Biriyani super anna 👌😍🥰😋

  • @user-dy1cs4uf1o
    @user-dy1cs4uf1o Před měsícem +1

    ரவி உங்கள் வீடியோவை தினமும் பார்ப்பதால ஒரு சகோதரியுடன் தினமும் இருப்பது போன்ற சந்தோசம்❤

  • @AghalyaGobi-fy7zl
    @AghalyaGobi-fy7zl Před 25 dny

    Ravi thambi unga thotam alaga irruku 🎉🎉

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před měsícem +1

    Lovely family

  • @DianaKalay
    @DianaKalay Před 23 dny

    Hii ravi I am first time watching your videos so good but need improved ungal samayalkaran let's you do it because mom looks tired pls brother you also do some activities with mom and dad.. ❤❤From Malaysia

  • @salihayasin4973
    @salihayasin4973 Před měsícem +2

    Nice family

  • @kalasenthil5934
    @kalasenthil5934 Před měsícem +1

    Thambi eppo unga vedio varumnu ethirparthu irupean i like your parents 🎉

  • @user-do7xl4dp7z
    @user-do7xl4dp7z Před měsícem

    Today naanum try pannaporen amma

  • @srsaisamayal
    @srsaisamayal Před měsícem +2

    Nice to see ur videos bro...5 th comments

  • @ayyanarayyanar5509
    @ayyanarayyanar5509 Před měsícem +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰

  • @GeethaRamesh-gy4yv
    @GeethaRamesh-gy4yv Před měsícem +2

    Poomiyill. Sorgam🎉🎉🎉

  • @noornisha323
    @noornisha323 Před měsícem +1

    Koli nalla valandhuruku thambi. Naatu muttai briyani super ma tipsku nandri appa paatu arumai amma ravi thambiku muttai kudunga ma valara pullai😂😂😂❤

  • @SathyaSathya-qg4mc
    @SathyaSathya-qg4mc Před měsícem +2

    ஊர் நாமக்கல் எங்க வீட்டுக்கு வெளியே நாய் குட்டி போட்டுருக்கு யாராவது வாங்கிக்கோக please help me 🙏

  • @dharanivinothkumar
    @dharanivinothkumar Před měsícem +1

    amma smile cut anna how are you

  • @EshRaja
    @EshRaja Před měsícem +1

    Epo video poduvanaganu wait panitean irukkean anna daily video podunga 🫶🫰amma appa....

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 Před měsícem +2

    எங்க. ஊர்லயும் காத்துஅடிக்கும் நான் நன்றாக ரசிப்பேன்

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 Před měsícem +1

    Mouth watering🤤🤤🤤🤤

  • @user-vt4km6wr6w
    @user-vt4km6wr6w Před měsícem +1

    அருமை

  • @MrKavikumaran
    @MrKavikumaran Před měsícem +2

    அருமை அருமை

  • @amsavallip8436
    @amsavallip8436 Před 23 dny

    கடையில் வாங்கிய புதினாவில் இலையை மட்டும் பறித்துவிட்டு அதில் தடிமனான குச்சியை மண்ணில் பதித்து வைத்தால் அந்த குச்சியில் உள்ள ஒவ்வொரு கணுவில் இருந்தும் புதினா இலை நன்றாக தழுத்து வரும் அக்கா

  • @jayapriya0
    @jayapriya0 Před měsícem +2

    Hi Anna ❤❤❤உங்க video வ miss பண்ணவே மட்ட I love you family ❤❤❤💐💐

  • @krishsada53
    @krishsada53 Před 2 dny

    Unga family and unga appa ennoda appava gabagam paduthada.Ennoda appada attitude um unga appa madiry. But nalla samayal pannavara. ❤

  • @megha-sc9xg
    @megha-sc9xg Před měsícem

    Vazhai ku kuchi oondi muttu kudunga ma. Illana kaathukku sanjurum. Muskmelon kodi bro

  • @tharanitharani2348
    @tharanitharani2348 Před měsícem +1

    சூப்பர் அருமை 🎉🎉

  • @lathamartin6977
    @lathamartin6977 Před měsícem +1

    Amma super 🎉

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 Před měsícem

    Antha lemon vetha edthu vechu vetha podunga amma

  • @veshrni308
    @veshrni308 Před měsícem +1

    😂😂😂😂cute video 😂😂😂❤❤❤❤

  • @kanisathya2093
    @kanisathya2093 Před měsícem +1

    Thambi briyani super 👌👌👌

  • @SS25402
    @SS25402 Před měsícem +1

    Appa super ❤😊😊😊😊😊

  • @kalkiganesan4324
    @kalkiganesan4324 Před měsícem +1

    Sapdanum pola irukeeee❤

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff Před měsícem

    10:16 I like your father Ravi. An innocent person I've seen ever❤

  • @VijayaLakshmi-ev1up
    @VijayaLakshmi-ev1up Před měsícem +1

    Enjoy enjoy

  • @Rajvilas.
    @Rajvilas. Před měsícem +2

    Puthina kuchi oondi vacale vanthurum amma

  • @kalaivanitg1131
    @kalaivanitg1131 Před měsícem +2

    Epdi oru vazhkai...God bless you...nala enjoy panunga ...I am feeling jealous 😢...

  • @kirubhayuva5110
    @kirubhayuva5110 Před měsícem +2

    அம்மா சிரிப்பு அருமை❤❤❤😊😊😊

  • @SanthiSanthi-m7l
    @SanthiSanthi-m7l Před měsícem +1

    ❤amma❤appa❤ thambi❤

  • @user-ld1ev3lr3n
    @user-ld1ev3lr3n Před 6 dny

    Nice ❤❤❤

  • @packiarajm9873
    @packiarajm9873 Před měsícem

    Anna ethu bonda Koli egg 🥚🥚 Anna🥳🥳🥳🎉🎉🎉 video super Anna amma 🥳🥳🥳🎉🎉🎉👫👫

  • @7angelstouch163
    @7angelstouch163 Před měsícem +1

    Anna neenga erukkura edam super a erukku anga cent enna rate konjam sollunga pl ok anna ta lemon seed a thottathil pottu veedunga

  • @parvathiparvathi4929
    @parvathiparvathi4929 Před měsícem +1

    ரவி தம்பி உங்க தங்கச்சி பாப்பா எங்க இருக்க

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 Před měsícem +1

    Super ❤super ❤super ❤

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p Před měsícem +1

    எனக்கு ‌🤤😔