ஒன்ன கண்டுபிடிச்சாச்சு! இன்னொன்னு என்ன ஆச்சு!? அதாங்க இது!!!

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2020
  • ஒன்ன கண்டுபிடிச்சாச்சு‼️ இன்னொன்னு என்ன ஆச்சு⁉️ அதாங்க இது‼️❓
    ஒரு கொலை வழக்கை கண்டுபிடிச்சுட்டாங்க! விசாரணையின்போது, அவன் இன்னொரு கொலையையும் செய்திருப்பதாக தெரிகிறது. அந்த இன்னொரு கொலை வழக்கு என்ன ஆச்சு? வாழைப்பழ கதையாகத்தான் அது இருக்கு!!
    #unsolved_murder_mystery
    #realcrimemystery
    #realcrime #truecrime #crime
    #criminalstories
    #police #policestory #policeinvestigation
    #pulanvisaranai #investigation #murderinvestigation
    #legalcases #law #crime #sithannan #theeyeopener
    #விசித்திரகொலைகள் #விலகாதமர்மங்கள் #சித்தண்ணன்
    #உண்மைசம்பவம் #புரியாதபுதிர் #புலன்விசாரணை
    Website: www.sithannan.com
    Facebook : / vsithannan
    Twitter : / sithannan
    LinkedIn : / sithannan. .
    Instagram : / sithannanv

Komentáře • 160

  • @ashokkarnesh2780
    @ashokkarnesh2780 Před 3 lety +7

    சார் உங்கள் குரல் தான் எல்லா வீடியோக்களுக்கும் மிக பெரிய பலம்.

  • @kunnathurnandhakumar6862
    @kunnathurnandhakumar6862 Před 3 lety +29

    சார் ரெண்டு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்க பயங்கரமான த்ரிலான படம் பார்க்கற மாதிரியே இருக்குது உங்க கணீரென்ற குரலோடு கற்பனை பண்ணும் போது அங்கே நாங்க அந்த இடத்துல விசாரணை அதிகாரி போல தோன்றுகிறது அருமை வாழ்த்துக்கள் சார் தொடரட்டும்💐💐💐💐

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +15

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @sethumuthuraman2402
    @sethumuthuraman2402 Před 3 lety +1

    சிறப்பு........ரெம்ப இழுப்பதாக இருக்கு....... ஒண்ணு.... ஒரே செயலை அடிக்கடி விவரிக்க அவசியம் இல்லை ன்னு தோணுது........
    தொடரட்டும்...... நன்றி

  • @kandeepangiri
    @kandeepangiri Před 3 lety +19

    திருச்சி ராமஜெயம் வழக்கை பற்றி சொல்லுங்கள்... மர்மமான முறையில் இறந்தவர் . இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

  • @HorseBlazeCovai
    @HorseBlazeCovai Před 3 lety +4

    உங்களுடைய சமூக விழிப்புணர்வு க்கு நன்றி ஐயா, " sithannan sir is always great for his outstanding effort and delivery of speech" Thank you Sir!

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +1

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @dineshbabu4149
    @dineshbabu4149 Před 3 lety +5

    How brilliant you are !
    The way you narrating the story without cut
    Genius sir

  • @r.d.banuprathapan5793
    @r.d.banuprathapan5793 Před 3 lety +3

    அய்யா நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை வழக்கு ராம் குமார் சிறையில் தற்கொலை வழக்கு பற்றி சொல்ல முடியுமா ? முடிந்தால் கூறுங்கள். நன்றி

  • @Mr_Ragnarr
    @Mr_Ragnarr Před 3 lety +10

    That slow motion opening walk😁☝🏻

  • @Gayathri-bd9dh
    @Gayathri-bd9dh Před 3 lety +19

    Sir trichy Ramajayem murder pathi pesunga sir innum yaraiyume kando pudikala sir please antha case pathi sollunga sir from madurai Arun sir

  • @sivasubramanianeee8494
    @sivasubramanianeee8494 Před 3 lety +2

    கதை கேட்கும் போது கேட்பவர் அதை மனதில் காட்சி படுத்தி பார்க்க முடிந்தது என்றால் அதை சொல்பவர் ஆக சிறந்த narrator ஆவார்.. உங்களைப் போல்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +1

    அருமையான தெளிவான விளக்கம் கொலை வழக்குக்கு கொடுக்கப்பட்டுள்ளது இது காவல்துறைக்கு {உதவும்.

  • @mayakrishnan518
    @mayakrishnan518 Před 3 lety +4

    நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு காணொளியும் ஒரு திகில் படத்தை பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகிறது. நன்றி ஐயா...

  • @rangarajar8739
    @rangarajar8739 Před 3 lety +3

    சார் அருமையான கொலை வழக்கு திரு கலைச்செல்வன் அவர்கள் அருமையாக புலன் விசாரணை செய்து இருக்கிறார்

  • @tameemansaari5073
    @tameemansaari5073 Před 3 lety +2

    சார் எத்தனையோ youtube சேனல்லிடம் இந்த வழக்கு பற்றி ஒரு வீடியோவை போட சொன்னேன் யாருமே பயந்து போட மாட்டேங்குறாங்க ..ப்ளீஸ் நீங்கள்ளவது போடுங்க திருச்சி.. முன்னால் அமைச்சர் KN.நேருவின். சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 3 lety +1

    Sir you are great. You tell all cases in an interesting ways..

  • @narunkumarb.l6104
    @narunkumarb.l6104 Před 3 lety +3

    Sir, Clearly explain with IPC section it's very use full for me as I am learning law..

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali Před 3 lety +1

    Once again fabulous narration the story ... Vera level sir

  • @shalinirajarathinam3295
    @shalinirajarathinam3295 Před 3 lety +5

    Sir awesome walk in the beginning. Vera level editing.

  • @yogiezhil613
    @yogiezhil613 Před 3 lety +2

    Excellent narration... In-depth explanation of IPC...Great work sir... Expecting more of such contents...👍

  • @keerthanam7076
    @keerthanam7076 Před 3 lety +1

    Omg ... I was addicted to your series ... It was very interesting .. keep doing this mysterious series ..Awesome

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 Před 3 lety +2

    இது தாண்ட போலீஸ் அது தான் எங்க சித்தண்ணன்

  • @pmuthunatarajan4489
    @pmuthunatarajan4489 Před 3 lety

    Excellent sir nice also waiting for upcoming mystery videos...

  • @umaprasad4049
    @umaprasad4049 Před 3 lety +2

    Really appreciate,that after retirement, you're helping the society and educating the IPC to us.Thanks.

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 Před 3 lety +1

    அருமையாக உள்ளது சார் உங்கள் விளக்கம்.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @surename839
    @surename839 Před 3 lety +1

    உங்களுடைய வீடியோ சூப்பர் சார்...

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 3 lety +1

    சாத்தான் குளம் மர்ம மரணம் குறித்து ஒரு விளக்க பதிவு போடுங்க ஐயா...

  • @mohankrishnanc
    @mohankrishnanc Před 3 lety +1

    சார் உங்க வீடியோ நிஜமாகவே ரொம்ப சூபர். அழகாக பேசுகிறீர்கள்.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @vijayvijay-cz1nu
    @vijayvijay-cz1nu Před 3 lety

    Super sithannan sir doing great job👍👍👍👍

  • @arunsiva8866
    @arunsiva8866 Před 3 lety +1

    Sir clearly explained story. Everyone can understand easily.

  • @vishva9350
    @vishva9350 Před 3 lety +1

    Sir you done your job as usual Excellent

  • @karikalanvedaranyam6874

    Sir, we are learn from you thank you sit

  • @naveennaveen3845
    @naveennaveen3845 Před 3 lety +1

    சார் நா உங்க ரசிகன் இண்ணும் நிறைய வழக்கு விசாரணை வீடியோ போடுங்க ஆவலாக உள்ளேன்

  • @kumaravelv4523
    @kumaravelv4523 Před rokem

    Semma sir

  • @srishankar
    @srishankar Před 3 lety +1

    Sir... very well explained and it shows your experience ... My humble Wishes

  • @PrabhakaranNatraj-Physiatrics

    Sir femur is thigh bone, tibia is leg bone...very intriguing video I watch all your murder mystery videos👍

  • @senthilkumarchockalingam3576

    Excellent narration. You are like a teacher

  • @itela3425
    @itela3425 Před 3 lety

    Speak super sir excellent

  • @d.arunkumararun955
    @d.arunkumararun955 Před 3 lety

    Very nice....

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq Před 3 lety +1

    Super intro sir, you must have thought of your police days !

  • @sureshkumarnagaraj8108
    @sureshkumarnagaraj8108 Před 3 lety +3

    Eagerly waiting sir😂

  • @vjeparis
    @vjeparis Před 3 lety

    Vera level sir...really good...from Paris, France.

  • @Wiintb
    @Wiintb Před 3 lety +2

    Sir. You have been doing a good job with this series. Please do more and also some cases outside Tamizhnadu.

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc Před 3 lety +1

    Ur view is awesome sir want to daily sir thank you

  • @j.ravikumar2968
    @j.ravikumar2968 Před 3 lety +1

    Super sir.... great effort... suspence thriller..

  • @sudhakarganesan4130
    @sudhakarganesan4130 Před 3 lety +2

    Sir, Am waiting

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 3 lety

    சித்தண்ணா ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை வந்திருக்காதே
    சுவாரஸ்யமான பதிவு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

  • @starsiva7541
    @starsiva7541 Před 3 lety

    WE are waiting for crime stories sir☺☺

  • @meiyuradhivaradarajan6984

    Can you present trichy ramajayem muder case

  • @craftyfunsisters.6654
    @craftyfunsisters.6654 Před 3 lety

    Super explanation sir. One suggestion to yourself. Swathi murder case was a puzzle which could not be understood that who was a killer? Please explain it sir.

  • @thagaduranbuanbu7007
    @thagaduranbuanbu7007 Před 3 lety

    Sir really the crime story are interesting.crime news are people get awareness.

  • @devarajrajehs
    @devarajrajehs Před 3 lety +2

    Waiting sir 🙂

  • @rahulthm
    @rahulthm Před 2 lety

    My favourite Policeman

  • @nirmal430
    @nirmal430 Před 3 lety

    Nice story narration .... Your every episode is like one thriller movie... After seeing your vedios I got a interest to become a detective.

  • @yojimbomambo1989
    @yojimbomambo1989 Před 3 lety +1

    Tamil C.S.I... thumbs up from malaysia

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +1

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @SSS-ch4vr
    @SSS-ch4vr Před 3 lety +1

    Pls veerappan case pathi sollunga sir

  • @ravisankard4505
    @ravisankard4505 Před 3 lety

    Super sir you are racking

  • @pselva2000
    @pselva2000 Před 3 lety +1

    can your share experience which was challenging during your service, like to hear your experience

  • @jayanthinarayanaswamy2995

    Sir your shirts are awesome. Your daughter might have designed.
    By the way the program is very very interesting. All cases are very thrilling

  • @gopinathan3540
    @gopinathan3540 Před 3 lety

    Super sir

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @vajikavajika4799
    @vajikavajika4799 Před 3 lety

    குற்றவாளிகள் செய்யும் கொலைக்கு தேவையான ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகளின் கண்டு பிடிப்பு நுணுக்கங்களை சொல்வதை தவிர்க்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih Před 3 lety

    The way of Narrating the case is interesting sir .....👏👍
    I hope something is disturbing on your left side ur frequently seeing try to avoid that sir ... My humble suggestion 🙏

  • @loganathankanniyappan8631

    இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் உடைய குடும்பத்தினர் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் அல்லது தவறான வழிகாட்டுதல்கள் வழக்கறிஞர்கள் மூலமாக விடப்படுவதால் சில சிக்கல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது ஆகையால் அது பற்றிய விழிப்புணர்வையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்

  • @princestanley2165
    @princestanley2165 Před 3 lety +3

    Such a interesting true story. Thank you so much sir for explaining clearly from the scratch. Waiting more of stories like this. Please also explain about Jalappa case one day sir. Keep upload sir. We are waiting to watch. Love from sri-lanka 🇱🇰

  • @remisamblog
    @remisamblog Před 3 lety +1

    sir, can you explain Swathi murder case

  • @selvamdhandapani8677
    @selvamdhandapani8677 Před rokem

    Please post more videos sir

  • @thagaduranbuanbu7007
    @thagaduranbuanbu7007 Před 3 lety

    Sir i want most interesting crime case update sir

  • @ShakilKhan-sn9rq
    @ShakilKhan-sn9rq Před 3 lety +1

    Continue ah crime story podunga

  • @abishekjohnson8464
    @abishekjohnson8464 Před 3 lety

    👌🤝👏

  • @chinnaswamy8022
    @chinnaswamy8022 Před 3 lety +1

    Sir good evening. Really it was a small thril movie sir. I read some of the comments. All tremendous appreciation. All
    Laccunas happened because of zero quality of I Os. Nothing else. I hope this short/thril film of Sp, will be most useful for Present police Io s. Thank u sir. Except more short films like this. Viewers:s also want more videos. (Chinnasamy )

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +1

      So nice of you, Mr. Chinna Swamy. Will come up with more such videos educating the youngsters.

  • @sathyaprakash3847
    @sathyaprakash3847 Před 3 lety

    Sir. Madurai pandiammal case pathi sollunga sir

  • @baskargbaskarg3383
    @baskargbaskarg3383 Před 3 lety

    Hmmmmm good video

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej Před 3 lety

    Sir, in your service which case challenged you ie. very difficult investigation to found the acquisit

  • @suriyaspec1
    @suriyaspec1 Před 3 lety

    Small suggestion, at times I can see you are seeing the camera person avoiding it will be so appealing on video, just a small suggestion

  • @sridhard4804
    @sridhard4804 Před 3 lety +1

    Sir please do some research on online fraud gangs like dating frauds one of my friend lost huge amount in that things now he is so frustrated maximum nobody knows about this I want your view in this sir

  • @ramakrishnanvthuckaram9605

    I am from France

  • @sarojavenkataraman8606

    Sir Can you make some videos regarding MKT Bhagavathar & NSK case regarding Lakshmikanthan case

  • @user-fh7hf4uu7t
    @user-fh7hf4uu7t Před 3 lety +6

    என் தலைவன் சித்தன்னன் ஐயா மாதிரி ஒரு விஷயத்தை விளக்கி சொல்ல ஒருத்தன் பொறந்து வரணும்

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety +2

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @ramrajan7065
    @ramrajan7065 Před 3 lety +1

    ராமஜெயம் வழக்கு பீளிஸ்

  • @antcoolg
    @antcoolg Před 3 lety

    Omg that’s call cold case files

  • @thagaduranbuanbu7007
    @thagaduranbuanbu7007 Před 3 lety

    IPS officers encounter interesting cases update sir

  • @Asradreams
    @Asradreams Před 3 lety

    Hi sir, request you to please review Swathy and Ram case

  • @espionage44
    @espionage44 Před 3 lety +1

    Vijaya laksmi ku relatives illailaa!? Avanga kaanaamal pona udan yaarum complaint kodukkalaiya?? Illaiyentral police FIR podalaiya?

  • @nethaji-iyya
    @nethaji-iyya Před 3 lety

    Sir ungala epadi contact pannurathu...

  • @shanthikumar7147
    @shanthikumar7147 Před 3 lety +2

    சார் சுவாதி கேஸ் பற்றிய உங்கள் பார்வை, ராம்குமாரின் மரணம் தற்கொலை கொலையா?

  • @devarajrajehs
    @devarajrajehs Před 3 lety

    😊👍🏼

  • @starsiva7541
    @starsiva7541 Před 3 lety

    311/2006 ku superimposition test eduthadha sonninga sir apram epdi charge seat podama vitrupanga??

  • @vasudevanramani3442
    @vasudevanramani3442 Před 3 lety

    Have all the three Inspectors, who investigated the cases gone dumb?What is the version of Subbiah on case 311?

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Před 3 lety +1

    அந்த பெண் கர்பமாக இருந்தார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லையே...

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Před 3 lety

    Get helps to know about the law..

  • @dhivagardhiva1222
    @dhivagardhiva1222 Před 3 lety

    Sir, normal sirai dhandanaikum kadungkaaval sirai dhandanaikum enna difference??

    • @selvakumarc2846
      @selvakumarc2846 Před 3 lety

      சாதாரண சிறைதண்டனை பெற்ற நபர் தண்டனையில் குறிப்பிட்ட காலம் சிறையில் இருப்பார் . கடுங்காவல் தண்டனை பெற்ற நபர் சிறையில் இருக்கும் குறிப்பிட்ட காலத்தில் கடினமான வேலைகள் கொடுக்கப்படும்.

  • @ricardoricardo6790
    @ricardoricardo6790 Před 3 lety

    Sir 1998 ல் நடந்த ரூசோ அவர்களின் கொலை வழக்கை பத்தி சொல்லுங்க sir

  • @SATHISHKUMAR-ju3sx
    @SATHISHKUMAR-ju3sx Před 3 lety

    Sir! Talk about India's arms act,prohibition bore, non prohibition, those who are capable to get arms license?
    Is it right to provide arms to civilians for self defence...?
    What are the problems arise regarding to law and order....?

  • @wilfredraj1463
    @wilfredraj1463 Před 3 lety

    Please update me Swathi murder case

  • @balaji1980able
    @balaji1980able Před 3 lety

    Sir Hats off to your, Educate us on what are all sections in IPC which will be useful for public.

  • @drramakrishnansundaramkalp6070

    Sir,
    Thigh (Thodai) Bone=Femur & Pelvis
    Leg (KAAL)Bone=Tibia & Fibula

  • @prasannamaxprom1292
    @prasannamaxprom1292 Před 3 lety

    Sir Dindigul kalathur veluchamy serial killer case podunga sir

  • @user-zz8fz6dj8j
    @user-zz8fz6dj8j Před 3 lety

    Women missing CRPC Enna sir

  • @parthasarathycs7237
    @parthasarathycs7237 Před 3 lety

    Sir another feather on your cap sir

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 3 lety

      நன்றி. தொடர்ந்து வீடியோக்களை பார்த்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் செய்து என்னை ஊக்கப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். -- உங்கள் அன்பிற்குரிய சித்தண்ணன்

  • @anandn1750
    @anandn1750 Před 3 lety

    I suspect to Suppaiya. May be he is an accused, corrupt and guilty. Hon'ble court may life sentence give to accused Suuuuu.

  • @theredsignagestudio9048

    Sir why no new video