டாக்சி டிரைவர், Taxiயுடன் காணவில்லை! கொலையா? நடந்தது என்ன??

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2020
  • டாக்சி டிரைவர் Taxiயுடன் காணவில்லை‼🙄
    என்னாச்சு❓ நடந்தது என்ன⁉
    டாக்சி உரிமையாளரான சட்டக்கல்லூரி மாணவர், டாக்சி டிரைவர் மீது கையாடல் வழக்கு!
    என்னது? இன்னொரு வழக்கறிஞர் டாக்சிஐ கடத்திக் கொண்டு போய், டிரைவரை கொன்னு, டாக்சியை வித்துட்டாரா?
    அப்புறம் என்னதான் ஆச்சு?
    தீரன் - தமிழ்நாடு காவல்துறையின் உண்மைக் கதாநாயகர்கள்.
    தமிழ்நாடு காவல்துறையில் 1976-ம் வருடம் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர்வரை பதவி உயர்வு பெற்று, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு மு. பன்னீர்செல்வம் அவர்கள், தான் பணியில் இருந்தபோது விசாரித்த, எந்தவிதமான சாட்சியமும், சாட்சிகளும் இல்லாத மர்மங்கள் நிறைந்த வழக்குகளை பற்றி நமக்காகப் பகிர்ந்துகொள்கிறார்.
    Website: www.sithannan.com
    Facebook : / vsithannan
    Twitter : / sithannan
    LinkedIn : / sithannan. .
    Instagram : / sithannanv

Komentáře • 117

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 Před 4 lety +22

    அதிர்ச்சி தரக்கூடிய வழக்கு.இருவரும் ஒருங்கிணைந்து குழப்பமில்லாமல் விவாதித்தது பாராட்டுதலுக்குறியது. உங்களது திறமை மெருகேரி வருவதை காண முடிகிறது.வாழ்த்துகள்.

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 3 lety +5

    மக்களுக்காக உழைத்த உங்கள் இருவருக்கும் என் வணக்கம்
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.சித்தண்ணா

  • @jeyabalasekarganapathi6480

    அருமையாகச் சொன்னார்.காவல்துறை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுமே கபடர்களாக மாறாமல் நேர்மையாக இருந்ததனால் இந்த அனாமத்து குற்றவழக்கை உயிர்ப்பித்து குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத்தர முடிந்தது என்று.உங்கள் நேர்மையான தொழில் பக்தி மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் அய்யா.

  • @RajKumar-xs6ue
    @RajKumar-xs6ue Před 4 lety +19

    திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு.. ராஜீவ்காந்தி கொலை வழக்கை விட மர்மமாக இருக்குது.. அதை பற்றி ஒரு விரிவான வீடியோ போடுங்களேன்..

  • @daffodsdavid
    @daffodsdavid Před 4 lety +82

    அழைத்த விருந்தினரை பேச விடு. சும்மா சும்மா குறுக்கீடு செய்யாதே

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Před 4 lety +2

    சித்தண்ணன் சார்... அருமை . அருமையான திறன் வாய்ந்த நேர்மையான அதிகாரிகள் - பல்வேறு துறைகளிலும்- இருக்கிறார்கள் என்ற தகவல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அதிகாரிகள் கொண்ட துறைகளை இன்னும் திறமையாக இயக்குவதற்கும், அதிலுள்ள தவறானவர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கும்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த உண்மையை மக்களில் பெரும்பாலோர் என்றைக்கு உணர துவங்குகிறார்களோ அப்பொழுதிருந்துதான் மாற்றம் துவங்கும். அந்த மாற்றத்திற்கான விதைகளை உங்களால் இயன்ற அளவு உங்கள் துறை அனுபவத்தின் மூலமே தூவத் துவங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி..! தங்களுடைய பணிகள் தொடரட்டும்.

  • @ramkumark2779
    @ramkumark2779 Před 4 lety +18

    1992 - ஆளும் கட்சி அதிமுக.

    • @shankershanker4238
      @shankershanker4238 Před 4 lety +6

      அதுவே திமுக என்றால் குற்றவாளியை காப்பாற்ற நிச்சயம் அரசியல் தலையீடு இருந்திருக்கும்.

  • @jeevaraja8021
    @jeevaraja8021 Před 4 lety +10

    ஐயா குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரி ஆனால் குற்றமே செய்யாதவர்கள் மீது காவல்துறை பொய்யான வழக்குகள் பதிவு செய்கிறார்கள் அதை பற்றி பேசுங்க

  • @rbr951
    @rbr951 Před 4 lety +2

    Well done. You have taken our feedback and made it even more absorbing. Your guests are very good story tellers. And you have let them tell the story in a flow and added good bits in between.

  • @prakashtte5638
    @prakashtte5638 Před 4 lety +1

    அருமையான அதிகாரி

  • @hbgd7193
    @hbgd7193 Před 4 lety +3

    Best interview sir... Please post more investigation videos like this... Pannerselvam sir thenkatchiko swaminathan maariae politah pesuraru... Great...

  • @surename839
    @surename839 Před 4 lety +2

    சென்னை தடய அறிவியல் துறையில் ஓட்டுநர் பதவிக்கு 17:04:2018 தினத்தந்தியில் செய்தியை பார்த்த விண்ணப்பித்து இருந்தேன் சார்.
    04:01:2020 நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் மூலம் வந்தது சார்.அதில் 11 சான்றிதழ்கள் கேட்டு இருந்தனர் நானும் எடுத்து சென்றேன்.உடற்தகுதி, டிரைவிங் டேஸ்ட், நேர்முக தேர்வு அனைத்திலும் நல்ல மதிப்பெண் சார். அழைப்பு கடிதம் மூலம் தேர்வுக்குழு அழைப்பு விடுக்கபடும் இப்போது செல்லாமல் என்று கூறினார்.பிறகு 10நாட்கள் கழித்து தொடர்பு கொண்டேன் அதற்கு ஓட்டுநர் தேர்வு செய்து விட்டோம் என்று கூறினார் சார்.
    தகுதிக்கும்,திறைமைக்கும் இந்த காலத்தில் வேலை இல்லையா சார். மந்திர மார்கள் சிபாரிசு இருந்தால் மட்டுமே வேலையா சார்.. கண்ணிர்வுடன்!!

  • @rohitmech3947
    @rohitmech3947 Před 4 lety

    super sir ....best wishes to this channel and thanks for sharing great inspirations.......

  • @balajichandrasekaran8711
    @balajichandrasekaran8711 Před 4 lety +2

    Good experienced speech

  • @tippusultan9535
    @tippusultan9535 Před 4 lety

    Super episode , superb amazing continue sir ,
    Nalla journal ai choose panniirukinga , continue sir.....

  • @vigneshjillu7736
    @vigneshjillu7736 Před 4 lety +1

    Congratulations sir. Wonderful work. Keep continuing your service.

  • @devaslr7642
    @devaslr7642 Před 4 lety +3

    குற்றவாளி பெயரை சொல்லவே பயம் உள்ள நீ சொல்றதை நம்ப முடியவில்லை

    • @anushamohan6196
      @anushamohan6196 Před 4 lety +2

      Guest did say the name, but it was muted in the video, reason-current ruling party is still ADMK.

  • @drsreearunbharath9456
    @drsreearunbharath9456 Před 4 lety +1

    From Rajeev interview itself I'm watching you..good work keep gng sir

  • @vamana4239
    @vamana4239 Před 4 lety +5

    கொலைகார அரசியல் நாய்க்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுத்த நல்ல காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துகள்..

  • @sivarambalasubramaniyan6395

    Sir, your discussion are nice. Can you make the show in bit brighter please.

  • @ramamoorthyathimoolam6752

    எதிரில் உட்கர்ந்திருக்கும் ஐயா சொன்னது தப்பு செய்கிறவன் இன்டலிஜென்ட்டா நாகரீகமாக செய்தாலும் காவல் துறையின்
    அர்ப்பணிப்பு மிக அற்புதமானது.
    ஆனால் நிறைய தியாகமும்
    செய்யவேண்டியுள்ளது

  • @vaisukumarkumar1828
    @vaisukumarkumar1828 Před 4 lety +9

    Avara pesavidunga sir nenga pesanumna thaniya pesunga poi .....interview kuptu nengalum kuduka pesuna enna aratham....

  • @vasanthis7915
    @vasanthis7915 Před 4 lety

    You are all gentlemen! வணங்குகிறோம்!!!

  • @vaidesswaranpanchanatham2824

    Hello Sithannan sir.
    I am following your channel it is very informative. Pls make a video about pon navarasu ragging and murder case.

  • @pravi7973
    @pravi7973 Před 4 lety +1

    Sir... Really very useful not only for students who aspiring to become police or any officers but it also very big awareness to common people and innocent people... My dad hearing this case and shocked... He sharing to his friend of call taxi drivers... My request is kindly discuss the cases like this and make the people more aware... I am very much accountable to you....
    And one more idea and suggestions from me to you is mention your e-mail address ... I mail you ... If you find it helpful kindly make use of it sir...
    Yours obedient servant ...

  • @kannadhasans1878
    @kannadhasans1878 Před 4 lety

    Sir ..pls post these types of videos more..v r waiting

  • @tamiltimes32721
    @tamiltimes32721 Před 4 lety +4

    Plz interviewer talk softly

  • @kamal9492
    @kamal9492 Před 4 lety

    Super Sir 🤝👍👏👏👏

  • @bakshinvlogz3844
    @bakshinvlogz3844 Před 4 lety +2

    Sithannan avara pesa vidunga illana avaru pesuna piragu pesunga edayila pesi disturb pannadhinga

  • @dineshkumar-gm6br
    @dineshkumar-gm6br Před 4 lety +9

    Did anyone notice( 20:17,) when he asks if the criminal has become a MLA or if he is still in politics, the Indian map at the background almost fell..😂😂

  • @mdkd8486
    @mdkd8486 Před 4 lety +1

    இவ்வளவு சவாலான வேலையா காவல் வேலை.

  • @balasubramaniansakthivel5123

    Nice experience sir

  • @MrRamu1996
    @MrRamu1996 Před 4 lety +2

    Hello sir. Do you know any Inspectors or SIs who were in CCB Madras City Police during 1990-1995.

  • @jeevajeeva-tz9bk
    @jeevajeeva-tz9bk Před 4 lety

    His speech s like tanjavure language.....so nice to hear

  • @68tnj
    @68tnj Před 4 lety +2

    By making compulsory, fixing of dash cam cameras in vehicles, crime rates can be considerably reduced.

  • @SelvaKumar-ym1rt
    @SelvaKumar-ym1rt Před 3 lety

    Salute sir🤝

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Před 4 lety

    Really great

  • @suganthiayyapparaj9913

    Congrats to invastingating team and to docdor who done postmortem

  • @VinothKumar-rd6ec
    @VinothKumar-rd6ec Před 4 lety

    Excellent sir I am very proud to say sub ordinate behind you sirT. Sivaloganathan red sub inspector TNPA

  • @SANKAR127BHARAT
    @SANKAR127BHARAT Před 4 lety

    👌

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Před 4 lety

    Excellent

  • @moorthivaandaiyaar6923

    Super sir

  • @jothivignesh7733
    @jothivignesh7733 Před 4 lety

    super sir

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 Před 4 lety

    Super DCP sir, would like to talk to u... I am in USA ..After seeing this interview would like to u DCP sir...pls let me know how can I contact u?

  • @R_F_R_F
    @R_F_R_F Před 3 lety +1

    Folks, Please write your comments with respect. He is trying to clarify to clarify us..

  • @parayanthapsi8641
    @parayanthapsi8641 Před 4 lety +16

    I guess it must be a admk politician that’s why there was no pressure from top...if it would have been dmk karuna would have ensured every thing would have been hidden 😱😱😱

  • @kannankannan233
    @kannankannan233 Před 3 lety

    I'm very happy Panneer sir.im watch ur interview.

  • @anjunju6665
    @anjunju6665 Před 3 lety

    Sir namaskara iam suresh from bengaluru and iam kannadiga but i can understand tamil. your channel is very informative keep it up sir

  • @arunachalamsubramaniam5487

    வாழ்த்துக்கள் பன்னீர் செல்வம் ஐயா

  • @christopherpalliyadi
    @christopherpalliyadi Před 4 lety +1

    👌👌👌👌

  • @ravikumarkumar1829
    @ravikumarkumar1829 Před 3 lety

    Super my friend godplsu good

  • @68tnj
    @68tnj Před 4 lety +2

    More dangerous criminals than uneducated politicians are BL qualified Politicians. Things will change only when people reject present election system and select clean persons. Selling of vehicles can be made more technical and easily traceable with present day technology. Kudos to Mr Panneer Selvam.

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Před 4 lety

    V.soft voice sir

  • @user-dt3pn3wc7w
    @user-dt3pn3wc7w Před 4 lety +2

    Nermaiya officers irunthurukanga...but ippo?konjam help thevaipaduthu panuvingala sir..bcz cheated by money looted peoples/politicians..

  • @pallkarayan436
    @pallkarayan436 Před 4 lety

    Hats off you sir

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Před rokem

    என்னுடைய விமர்சனம் போலீஸ் மேலே இருக்கும் காழ்புணர்ச்சி அல்ல,பந்தையம் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலேயே காவல்துறை நிற்கிறதே என்கிற ஆதங்கம்தான்.கள்ளக்குரிச்சி ஸ்ரீமதி வழக்கு எங்கு எப்படி ஆரம்பித்து இன்று எப்படி நிற்கிறது என்று நீங்க்ளே பாருங்க்ள்.இப்படி இருந்தால் நீங்களே சொல்லுங்கள்.பிறகு எப்படி காவல் துறையின்மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்

  • @munirajs3277
    @munirajs3277 Před 4 lety +1

    The royal salute mr panner selvam sir

  • @chandraprakash-gb3mi
    @chandraprakash-gb3mi Před 4 lety +6

    ஒரு குற்றவாளியின் பெயரை
    சொல்லுவதற்கு
    எதற்கு தயக்கம்
    உங்கள் சேனல் இன்
    மதிப்பு கெட்டு விடும்

  • @sivaeaswari4584
    @sivaeaswari4584 Před 4 lety

    Thiru. Pannerselvam, very honest police SP. Great investigation. This type police officer very less now, that only very big problem. Some people evan Rs. 20/- also corrupt, two month one traffic police get free grocery, chennai Ramapuram one supper market I this saw. Nerally 95% police corrupt in Tami Nadu police.

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 Před 4 lety

    Narmaiyana athigari ewar..god bless him

  • @Arunkumar.4k
    @Arunkumar.4k Před 4 lety +1

    Sir antha lawyer ku criminal history yethachi irunthucha ??

  • @pselva2000
    @pselva2000 Před 4 lety +21

    குறுக்க குறுக்க பேசாதிங்க.

  • @benjaminjacob6161
    @benjaminjacob6161 Před 3 lety

    Sir they are explaining their experience. Pls don't intervene and suggest them for a case that is already closed

  • @sekarhttp
    @sekarhttp Před 4 lety

    At 27.20 in the background black board ,Indian-map portrait frame started slanting , how cinematographer missed that 🤔

  • @MrJoggan
    @MrJoggan Před 3 lety

    அண்ணா சில உண்மைகளை மறைத்து வைத்து பேசுங்களே 🙏

  • @murumuru8745
    @murumuru8745 Před 4 lety

    Good

  • @aramee7632
    @aramee7632 Před 3 lety

    திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு.. ராஜீவ்காந்தி கொலை வழக்கை விட மர்மமாக இருக்குது.. அதை பற்றி ஒரு விரிவான வீடியோ போடுங்களேன்..sir

  • @68tnj
    @68tnj Před 4 lety +1

    The court is not for Lawyers but for the public. Police also not for Politicians but for public. The system of allowing politicians approaching police to do a favour for accused/criminals must cease. Only when it happens, the efficiency of criminal and Judicial system will start to improve. We are still a naive society that treats powerful and ordinary differently. Only Very few officers are bold and strong.

  • @karthikr3489
    @karthikr3489 Před 4 lety +1

    I love police officer....'z

  • @aravindram21
    @aravindram21 Před 4 lety

    We are waiting Sithannan Sir.

  • @xyztamil4870
    @xyztamil4870 Před 4 lety +1

    Sir speak about ramkumar swati case......how foolishness happened in that case....is like gowdamani senthil comedy.....uthala epdinae light eriyum nu, ramkumara police konnutanga.....

  • @kishores3322
    @kishores3322 Před 4 lety +2

    27:20 photo frame dropping down at background

  • @gurunathan15
    @gurunathan15 Před 4 lety

    Sir I've seen you interviewing so many officers, I'm interested to interview you, pls consider my request

  • @ruraj17feb15
    @ruraj17feb15 Před 4 lety

    Interview Rtd DGP jankid IPS, had lot of experience about bawarais and many riots happen in south tamilnadu during mid and late 90's

  • @mahalakshmigopalakrishnan4341

    hats off to police department

  • @orange8001
    @orange8001 Před 4 lety

    Actually what is the life sentences how many years in jail any one can let me know

  • @balasubramaniansakthivel5123

    What is the reason for driver kidnapped sir, for money r motivation

  • @advocate5934
    @advocate5934 Před 4 lety

    Hello sir,
    Now days all the police officer discharge their work lethargic manner,

  • @amuthanhemustreturnalivesr5217

    Dear sir please clarify. Without master degree, ML is possible?

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před 4 lety +1

      You have to do B.L degree first, then only you are elligible to do M.L PG

    • @amuthanhemustreturnalivesr5217
      @amuthanhemustreturnalivesr5217 Před 4 lety

      Ok thank you sir.

    • @vinothanbu1244
      @vinothanbu1244 Před 4 lety

      Sir can v study BL FROM DISTANCE EDUCATION

    • @pravi7973
      @pravi7973 Před 4 lety

      @@vinothanbu1244 if you want to practice in court then you must study regular mode... If you want as an qualifications then you can study distance course

    • @vinothanbu1244
      @vinothanbu1244 Před 4 lety

      @@pravi7973 I don't want to practice...but I want to learn can u plz suggest any best Colg for distance edu

  • @sankarankoteeswaran745

    sir very good interview. i was very when panneer sir told about no third degree method used by him during his tenure is a very unusal thing. we expect more such qualitative interview from stalwarts. thank u very much.

  • @R_F_R_F
    @R_F_R_F Před 3 lety

    ஒரு ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடங்கள்?

  • @puppypuppys8938
    @puppypuppys8938 Před 4 lety

    Panner selvam ayya mathere soft ta paysu ga...Mr...

  • @orphan9334
    @orphan9334 Před 3 lety

    When speaking about politics
    27:17
    Therincha like

  • @arunpandian6305
    @arunpandian6305 Před 4 lety

    Sir trichy Ramajeyam murder pathi pesunga sir please

  • @tn7580
    @tn7580 Před 4 lety

    ஐயகோ இந்தியா சரிந்து விட்டதே

  • @itela3425
    @itela3425 Před 3 lety

    Sithannan sir

  • @taddygames5973
    @taddygames5973 Před 4 lety

    Animals kuda eppati pannathu romba kasttama erukku

  • @apkumarjothidarathna2632

    Pannersir weldon

  • @dineshbabu4149
    @dineshbabu4149 Před 3 lety

    Why he killed the driver ???

  • @manisilam141
    @manisilam141 Před 3 lety

    Ramajayam murder reselt

  • @balachandarj4245
    @balachandarj4245 Před 4 lety +2

    ஐயாராமஜெயம்கொலைவழக்கைஏன்கண்டுபிடிக்கமுடியவில்லை

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 Před 4 lety

    teacher police ana yeppadi irukkum. idho parungal example. remba makilchi P.Selvam ayya

  • @anandr4193
    @anandr4193 Před 4 lety +1

    Super sir