வாக்கிங் போன எம்எல்ஏ கடத்தல்!? திகில் மர்மங்கள்!!! - Part 1

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2020
  • வாக்கிங் போன எம்எல்ஏ கடத்தல்!? திகில் மர்மங்கள்!!! - Part 1
    கடந்த 30 12 2001 அன்று அதிகாலை சென்னை எம்ஆர்சி நகரில் ஐயப்பன் கோவில் அருகே நடை பயிற்சிக்காக சென்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏ எம் கே பாலன் அவர்கள் வீடு திரும்பவில்லை. கடத்தப்பட்டாரா? கொலை செய்யப்பட்டாரா? அவருடைய உடல்கூட கிடைக்கவில்லையே!! என்ன நடந்தது? திகிலூட்டும் திருப்பங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்தது!!!
    #mkbalan DMK4TN AIADMK #politics #politically #kidnapping #PoliticalMurder #எம்கேபாலன்
    Website: www.sithannan.com
    Facebook : / vsithannan
    Twitter : / sithannan
    LinkedIn : / sithannan. .
    Instagram : / sithannanv

Komentáře • 87

  • @venkataramanan7219
    @venkataramanan7219 Před 3 lety +6

    அருமையான பேட்டி சார்.
    சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க சார் 👌

  • @organicgreennews8728
    @organicgreennews8728 Před 3 lety +31

    இதே மாதிரி முன்னாள் அமைச்சர் நேரு வின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு என்ன ஆச்சு. அதை மட்டும் ஏன் இன்னும்
    கண்டு பிடிக்க முடியவில்லை. அல்லது முடியாது போல
    நடிக்கிறார் களா?

  • @venkatakrishnan9165
    @venkatakrishnan9165 Před rokem +1

    Interesting and very nice sir
    I have heard of you sithannan sir while I was staying in mylapore

  • @68tnj
    @68tnj Před 3 lety +5

    I wish we become a developed and crime free society

  • @vijayaraghavans722
    @vijayaraghavans722 Před 3 lety +2

    Learning new lessons from crime investigation.. Great Efforts Sir.

  • @sayyappan4950
    @sayyappan4950 Před 3 lety +1

    வணக்கம் சார் ரொம்ப நாளாக உங்கள் பதிவை பார்த்தேன் சார் வரவில்லை சார்
    இன்று பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது சார் 🤝

  • @psubbarajpsubbaraj
    @psubbarajpsubbaraj Před 3 lety +4

    sir ethu mathiri ennum more crime and different cases podunga sir because it will help for police aim younsters !!!

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před rokem +2

    "வெட்டியான்" என்ற சொல் லை பயன் படுத்த கூடாது ங்க சீனியர்... ஈ ம சடங்கு பணியாளர் தான் சரி ங்க 😍😍😍👍

  • @navinkannan26
    @navinkannan26 Před 3 lety +4

    Sir your doing good job
    Sir you interviewed many officers
    How about your mystery case

  • @vatchalasaminathan4898

    Too interesting Sithannan Sir 👍👍👍

  • @balubalu4543
    @balubalu4543 Před 3 lety +2

    Nice interview

  • @SenthilKumar-pw9cj
    @SenthilKumar-pw9cj Před 3 lety

    சிறப்பு......🙏🙏🙏

  • @sabeenashahib90
    @sabeenashahib90 Před 3 lety

    சூப்பர் சார்

  • @keepsmiling1016
    @keepsmiling1016 Před 3 lety +3

    பூங்கா மாணிக்கத்திற்கு கடந்த பட்டவருக்கு எந்த சம்பந்தம் சொல்ல வில்லையே கடந்தபட்டதற்கு காரணம் சொல்ல வில்லையே

  • @thagaduranbuanbu7007
    @thagaduranbuanbu7007 Před 3 lety +1

    Sir iam waiting for your next updates

  • @aravindgovi
    @aravindgovi Před 3 lety +4

    Sir we are very proud about TN police .....But still not able to find even a single clue in K.N Ramahayam case....

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 3 lety +2

    திருநெல்வேலி மாவட்டம் தென்திருப்பேரை கோவில் கொள்ளையில் ஈடுபட்ட இரயில்வே பாதுகாப்பு போலிஸ் பூல் பாண்டியன் வழக்கை பற்றி கூறவும் .

  • @karikalanvedaranyam6874
    @karikalanvedaranyam6874 Před 3 lety +3

    Good morning,
    கடைசி வரைக்கும் மோட்டிவ் என்னவென்று சொல்லவேயில்லை சார் ?

  • @zenenterprises1551
    @zenenterprises1551 Před 3 lety +1

    Nice sir

  • @LuharThefinals
    @LuharThefinals Před 3 lety +4

    Sir woderful programme. Intha programme moolam innum pala vazhakkugalai pathivu seyya vendum. Intha interview pala retired police athigarikalai kauravikkum vakaiyil ullathu. Miga sirappu

  • @diwakar1818
    @diwakar1818 Před 3 lety +1

    Wonderful program and work

  • @68tnj
    @68tnj Před 3 lety +3

    Installation of CCTV everywhere will help investigation and make it easy

  • @PERUNCHITTAR
    @PERUNCHITTAR Před 3 lety

    A1 yar sir

  • @68tnj
    @68tnj Před 3 lety +1

    Nice interview. Wish more ex officers are interviewed

  • @er_thennarasu
    @er_thennarasu Před 3 lety +1

    Need more interviews like this..

  • @68tnj
    @68tnj Před 3 lety +2

    How the criminals/accused of murder cases roam free and indulge in more crimes?.

  • @arunragavan442
    @arunragavan442 Před 3 lety

    Salute sir

  • @jeyaprakash933833
    @jeyaprakash933833 Před 3 lety

    really super sir

  • @thiruvenkadamkadam2665
    @thiruvenkadamkadam2665 Před 3 lety +5

    K n Nehru thabi case inna achi sir

  • @dreamyardstudio
    @dreamyardstudio Před 3 lety +2

    அருமை புலனாய்வு , பகுதி -2 ற்காக காத்திருக்கிறேன்

  • @j.ravikumar2968
    @j.ravikumar2968 Před 3 lety +5

    Congrats to both of you sir....if possible kindly discuss on ramajayam case

  • @seelanchandran8224
    @seelanchandran8224 Před 3 lety +6

    In malaysia, murder case (302 penal code) is a non bailable case, so once a person charged in court under murder case, the suspect will be remanded in jail till the proceedings n trials in court comes to conclusions. If the case runs for 5 years, accused will be in remand jail for 5 years. He will only been released if the case acquitted or released on the benefits of doubt, when prosecution fails to prove the case beyong reasonable doubt. And murder case is a case punishable under capital punishment which is hang to death... This is how we control murder case in Malaysia.
    I'm a Malaysian police officer, and salute to you both sir.

  • @bauckkialakshmijayaram6415

    DMK minister Nehru thambi Ramajayam case innum resolve aagalai. Konravar yaarunu theriyalai. Atha muthalil vidai kandu pidinga sir

  • @goutham6537
    @goutham6537 Před 3 lety +3

    Sir ... Can you tell us about ramajayam case. What's the progress of that case..

  • @Ram-wx5rc
    @Ram-wx5rc Před 3 lety +14

    6:24 story started🙏

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 3 lety

    சித்தண்ணா நீங்கள் இருவரும் தமிழக காவல்துறையின் தூண்கள்
    பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்

  • @yuva995
    @yuva995 Před 3 lety +1

    Auto Shankar pathi episode panunga sithanan sir

  • @sanjaysaran2206
    @sanjaysaran2206 Před 3 lety +3

    Kaliyamurthy sir interview pannunga

  • @ganesank.ganesan3344
    @ganesank.ganesan3344 Před 3 lety

    👤👌💎👍

  • @malikgabose649
    @malikgabose649 Před 3 lety +1

    Sithannan Ayya - great...
    Wt an interview..
    My heart is being hurt , on hearing such an tragedy incident...
    How many secrets were revealed !!
    Hats off !!!

  • @ashokkumargnanasekar1521
    @ashokkumargnanasekar1521 Před 3 lety +6

    In some rural areas, the cremation ground/ service have no office! Hence, the dead bodies could b cremated! More over there are some facilities where the garabages are burned to dusts that are used to make bricks and related material. The evidences tracing is really challenging! Mostly, crimes like this are having prone to property crimes/ related Frauds! In rural vilages, cracking such crimes are really difficult! The attacker actually watches the target in all sources therefore he/ she could execute his plans (Organised Crimes)!

  • @tdineshbabu
    @tdineshbabu Před 3 lety +2

    Thelivu sir neenga

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 Před 3 lety

    How many years in each term?

  • @vishva9350
    @vishva9350 Před 3 lety

    Sir if possible please do video on Auto Shankar

  • @vigneshthennarasu8315
    @vigneshthennarasu8315 Před 3 lety

    Sir, can you explain the k.n rama jayam murdered case.

  • @suryas3675
    @suryas3675 Před 3 lety +2

    Sir 2019 PC தேர்வில் இறுதி பட்டியலில் தேர்ச்சி பெறாத நபர்களுக்கு பணி நியமன ஆணை
    வழங்கினால் அதை எவ்வாறு சட்டப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனை கூறுங்கள்.முடிந்தால் இந்த பிரச்சனை குறித்து தெளிவான விளக்கம் கூறுங்கள் please...

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před 2 lety

    திரு MK பாலன் சிறந்த அரசியல்வாதி நல்லமனிதர் அவர் மயிலை சாஸ்வதநிதி இயக்குனராக பொறுப்பு ஏற்றபோது அஇஅதிமுக என்ற முறையில் நானும் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டோம் விருந்தளித்து உபசரித்தார் பின்னர் அறிமுகம் என்னுடைய முறை வந்தபோது 5.8 அங்குலம் உயரம் உள்ளநான் அன்னாந்து பார்த்து கை குலுக்கு என்னுடைய நிறுவனம் பெயரை சொல்லி பனி புரிகிறேன் என்றேன் தட்டி கொடுத்தார் எப்படியும் ஆறேகால் அடி உயரம் கருத்த ஆனால் களையான முகம் அவருடைய மரணம் அதன் பின்னால் உள்ளவர்கள் பற்றி அறிந்து வேதனையுற்றேன் கடத்தியவர்கள் வெறும் அம்புகள் அதே போல மாணிக்கம் பாலமுருகன் போன்றோர் குற்ற பின்னனி இல்லாதவர்கள் மாணிக்கம் அப்போது மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி பாவம் பலிகடாக்கள்

  • @68tnj
    @68tnj Před 3 lety +1

    How politics and crimes are intermingled. Country will never prosper.

  • @kasimani5771
    @kasimani5771 Před 3 lety

    00

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst Před 3 lety

    1:02 Ninga Solradhu Before 1967 Aiyya Kamaraja Nadar CM Irundha Podhu! Was Very Disciplined and Dignified Force! Dravisha Parties Spoiled!

  • @jayaramanraghuraman9372
    @jayaramanraghuraman9372 Před 3 lety +3

    Bombay police is the best

    • @PTRVasudevan
      @PTRVasudevan Před 3 lety

      I agree Jayaraman. My personal experience is the same. Mumbai Police is really good.