ராஜீவ் காந்தி வழக்கு!அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்!? - Part 1

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2020
  • ராஜீவ் காந்தி வழக்கு!அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்!? - Part 1
    Exclusive interview with T.N. Venkateshwaran, SP Retd
    Website: www.sithannan.com
    Facebook : / vsithannan
    Twitter : / sithannan
    LinkedIn : / sithannan. .
    Instagram : / sithannanv

Komentáře • 65

  • @mohankumar3655
    @mohankumar3655 Před 3 lety +3

    Very intresting sir lam very thankful to RTD SP Mr Sithannan to show the video of former INSPECTOR Mr. Venkatesharan who was in CBI SIT I RESPECT ALL OFFICERS OF SIT FOR THEY KEPT THE PRIDE OF OUR NATION THANKING U SIR

  • @kumarjagadheesan4038
    @kumarjagadheesan4038 Před 3 lety +5

    Sir, you are doing a great job. Every episode is very thrillling. My salute to you sir

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 3 lety +1

    சார் உங்க சேனல் வெகு சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
    மேலும் காவல் துறைக்கு பெருமை சேர்க்கிறீர்கள்.

  • @kumarg1428
    @kumarg1428 Před 3 lety +2

    பதிவுகாண ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @naveennaveen3845
    @naveennaveen3845 Před 3 lety +1

    உங்கள் பணி சிறக்க தக்கது நிறைய விசியம் உங்களால் தெரிச்சுக்கோரோம் சார் வாழ்த்துக்கள் சார்

  • @karthik_editz4473
    @karthik_editz4473 Před 2 lety +2

    ஐயா நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஐயா, இதில் நான் மிகவும் துல்லியமாக பார்ப்பது ராஜீவ் காந்தி கொலை வழக்கு பதிவு இந்த வழக்கின் பதிவுகளை பதிவு செய்யுங்கள் ஐயா,,,...

  • @sasikalavaiyapuri5848
    @sasikalavaiyapuri5848 Před 3 lety +3

    You are unravelling the highly complicated internationally important case of Rajeev Gandhi assassination in different angle Doing great job It is a service to nation Tks sie Tirupur Kandasamy

  • @buvaneswaranpadmanabhan3254

    EXCELLENT ALWAYS EXCELLENT SITHANNAN SIR

  • @cskchandru6627
    @cskchandru6627 Před 3 lety +7

    Sir Veerappan Issue Related ah Interview Panunga Sir Kind Request ❣️

  • @sundaresanish
    @sundaresanish Před 3 lety +3

    Sir , you have got excellent narration skill & curiosity that makes your program watchable..

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 Před 3 lety +1

    நல்ல ஞாபக சக்தி... வாழ்த்துக்கள்...
    உங்கள் "*சட்டை"* மிகவும் அருமை.உங்க குரல் Plus point .. Best wishes..sir.

  • @venkataramanan7219
    @venkataramanan7219 Před 3 lety +1

    சார்.. suspense தாங்க முடியல. சீக்கிரம் next part போடுங்க சார் 🙏

  • @ramrajan7065
    @ramrajan7065 Před 3 lety +3

    திருச்சி ராமஜெயம் கொலைவழக்கை புலன்விசாரனை செய்யுங்கள் சார்

  • @sabaridassg5572
    @sabaridassg5572 Před 3 lety +2

    மற்ற மாநில காவல் துறை விசாரணை வழக்குகள் , நீங்கள் விவாதிக்க வேண்டும்.

  • @BJ-eo3gk
    @BJ-eo3gk Před 3 lety +1

    Nice interview sir , keep doing sir .❤❤

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 3 lety

    வாழ்த்துக்கள் இரண்டு ஆளுமைகளுக்கும்.
    திரு. வெங்கடேசன் சார் மிகவும் நிதானமாக ஒரு மர்ம கதை போல் சொல்ல ஆரம்பித்துள்ளார்.
    திரு. சித்தணன் சார் அவர்களுக்கு!
    ஆதிரை சப்சூட் மனித வெடி குண்டு.
    சாந்தன் அவர்களைப் பற்றி சார் சொன்ன விபரத்தை காட்டிலும் நிறைய உள்ளது. அவர் மூலம் பல விபரங்கள் கிடைத்தாக சொல்லி உள்ளார். திரு. ரகோதமன் சார்.
    அவர் ஒரு முக்கியமான செய்தியாக அவர் பதிவு செய்தது. வழக்கு எல்லாம் முடிந்தும் சாந்தன் தான் ராஜீவ் காந்தி கூட்டத்தில் எடுத்த படங்களில் தான் இருந்த விபரத்தை 2009 ஆண்டு வரை சொல்ல வில்லை.
    சாந்தன் ஏதேச்சியாக ஜெயிலுக்குள் பேசின பேச்சு நான் புத்தகம் 2009 வெளியிட போகும் சமையத்தில் கிடைத்ததாக பதிவு செய்கிறார்.
    சாநதன் சாதாரணவராக நினைக்க முடியுமா?
    இவர் இலங்கையைச் சேர்ந்தவர்.

  • @rarun4694
    @rarun4694 Před 3 lety +1

    Waiting sir - Arun vellore

  • @logeshwaranr5330
    @logeshwaranr5330 Před 3 lety +8

    interview starts at 5:32

  • @4522372665
    @4522372665 Před 3 lety

    Iam waiting sir

  • @surename839
    @surename839 Před 3 lety

    Waiting sir 🎉

  • @girinath4636
    @girinath4636 Před 3 lety +1

    மிக நீண்ட அறிமுக உரை.

  • @SayeDMohameD212
    @SayeDMohameD212 Před 3 lety

    waiting sir

  • @cskchandru6627
    @cskchandru6627 Před 3 lety

    I'm became fan of your channel sir

  • @sudhakarganesan4130
    @sudhakarganesan4130 Před 3 lety +4

    Dear Sir. Nowadays many youngsters' life are spoiled due to Job Racketeering. Kindly post a awareness video in that topic

  • @vishva9350
    @vishva9350 Před 3 lety

    Sir excellent video

  • @rajanvt7840
    @rajanvt7840 Před 3 lety

    Very interesting

  • @gunamangalesh2383
    @gunamangalesh2383 Před 3 lety

    Super

  • @tiliandera4979
    @tiliandera4979 Před 3 lety

    I will try to hear

  • @sln7839
    @sln7839 Před 2 lety +1

    Listen to ragothaman sir narration. It has 7 episodes. It will be like watching a real thriller movie. He’s awesome

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Před 3 lety +1

    Excellent investigation....I like everything...

  • @ManivannanEhambaram_
    @ManivannanEhambaram_ Před 3 lety +1

    உங்கள் ஆய்வுகள எல்லாம் திரைப்படமாக அல்லது ஆவணப்படமாக பதிவாக. வேண்டும் Agatha Christie நாவல்போன்று உள்ளது மேலும் குற்ற விசாரணைகளின் நுணுக்கங்களை கற்று கொடுக்கும் வழக்குகள் நேர்காணல்கள் மிகவும் பிரமாதம் அமரிக்காவில் வாழும்நான் தினமும் உங்கள் படைப்புகளை கடந்த இரண்டு வாரங்களாக தேடிப் பார்க்கின்றேன் படிக்கின்றேன் மிக்க நன்றி அய்யா

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t Před 3 lety +2

    "Sithannan Talks " BGM super sir...

  • @niwsakumar
    @niwsakumar Před 3 lety +1

    Sir I like the way you speak like same like in English movie review the thriller thanks for all information

  • @devacena5150
    @devacena5150 Před 3 lety

    Sir neenga rajiv ganthi case pathi full interview panirukenga... Nan lam antha time kolanthai... Unga interview lam parthuthan ellam therinjukiten.... Romba romba ragasiyamana case sir..... 👍👍👍But tamilnadu la nadantha murder innum unmai theriyala kirathu than sad one...

  • @vijaysmind6062
    @vijaysmind6062 Před 3 lety +1

    பிரபாகரன் இறக்கவில்லை என்ற சர்ச்சை உள்ளது.அது குறித்து விவாதம் நடத்துங்கள் முக்கியமாக பழ நெடுமாறன் அய்யா அவர்களை நேர்காணல் செய்யுங்கள் பல விடையங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புள்ளது

  • @t.k.panirajinikanth.7878

    FINE SUPER,,,INVESTIGATION SIR...

  • @maheshwaranparamasivan5177

    Sir, good job with ur interviews. U asked a nice question as to how Aathirai gave all info provided she was a black tiger, but the guest ignored it, not sure what kind of technique was used 🤔

  • @chilambarasanarumugam5700

    Sir, the way you explain murder stories with acts, section numbers, complete background of the incidents are really interesting.
    Kindly considering of adding robbery, kidnapping, cheating cases like mlm etc. incidents to this series.

  • @ruraj17feb15
    @ruraj17feb15 Před 3 lety

    Need more talk about this assassination expecting more videos about this assassination sir

  • @vijayvijay-cz1nu
    @vijayvijay-cz1nu Před 3 lety +1

    Sithannan sir , im interested to join in police but im only 164 cm is there any chance for me to join in other subordinate posts in police department...

  • @baskarankrishnaswamy2352

    Innocent people were booked for crime, carefully leaving out culprits.

  • @prabums3438
    @prabums3438 Před 2 lety

    Sir, why are you not doing any videos nowadays?

  • @kasvichu5328
    @kasvichu5328 Před 3 lety

    Happy to post the Second Comment.

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq Před 3 lety

    Think its Sivarasan, not Sivarajan.

  • @naveennaveen3845
    @naveennaveen3845 Před 3 lety

    சித்தன்னண் சார் என் வாழ்நாளில் ஒரு முறையாது உங்களை நேருல பாக்க ஆசை சார் உங்கல் தீவிர ரசிகன் சார் நான்

  • @garavind0074
    @garavind0074 Před 3 lety

    🙏🙏🙏

  • @boyraja7487
    @boyraja7487 Před 2 lety

    Ex cbcid... talking style with rahgham beat 😎ehh ahh... tehh..

  • @p.vasanth3330
    @p.vasanth3330 Před 3 lety

    Sir sushant Singh killed video podunga sir

  • @peruinnumvaikala9817
    @peruinnumvaikala9817 Před 3 lety +1

    Who is this chandraswamy?

  • @Fifty60
    @Fifty60 Před 3 lety

    How he became CBI officer??

  • @ramprasadselvaraju2943

    Ella investigation officer's um ore report than soldranga also including Victim police officers... ella incidem and scene sollumbothum athe ummm athe ohhh , dear sithanna sir better cover another

  • @ironside8304
    @ironside8304 Před 3 lety

    Ellam munbe avilka pattadhu ... Inimeal avilthaal Kandipaga pinchividum.....

  • @ramrajan7065
    @ramrajan7065 Před 3 lety

    சந்திரசாமிய புடிச்சி உள்ளபோடுங்க

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql Před 3 lety +1

    Most of your videos are about Rajiv Gandhi murder. There are so many cases.. pls put the videos apart from Rajiv Gandhi murder. Very boring

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P Před 3 lety +1

    அய்யா இந்த ராஜிவ் காந்தி கொலையை தவிர மற்ற எதையும் பேச மாட்டீங்களா?..........

  • @sibakathulla2899
    @sibakathulla2899 Před 3 lety +2

    Iam waiting sir