மர்மமான கொலை!! குறுக்கே வந்து மாட்டிய, கொலைகாரர்கள்❗I Tamil I VS I

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2022
  • வீட்டின் முன்புற கதவு திறந்த நிலையில் இருக்கிறது. பூட்டும் சாவியும் அருகிலேயே இருக்கிறது. முன்புற கதவை, உடைத்து திறந்த மாதிரி இல்லை. பின்புற கதவு உட்புறமாக பூட்டப்படாத திறந்த நிலையிலேயே இருக்கிறது. வீட்டினுள் ரத்த காயத்துடன் ஒரு பெண்மணி இறந்து கிடக்கிறார்.
    ஒரு வாரத்திற்கு பின்பு, இந்த வீட்டுக்கு அருகில் மூன்று தெருக்கள் தள்ளி, ஒரு வீட்டில், உங்கள் கணவர் விஏஓ எங்களை அனுப்பி, அலுவலக Sealஐ வாங்கி வரச் சொன்னார் என்று கணவர் பெயரை கூறியவுடன், வீட்டிலுள்ள பெண்மணி கதவைத்திறந்து, அந்த நபர்களை உள்ளே அனுமதிக்கிறார். இந்தப் பெண்மணி உயிர் தப்பினாரா அல்லது அவருக்கு என்ன நடந்தது??
    கொலையாளிகள் யார்? இந்த வீடியோவை பாருங்கள் முழுவதுமாக!.
    #Truecrimes #crimesdiaries #crimepatrol #fingerprints #krishnamurthy #tamil #forensicfiles
    Website: www.sithannan.com
    Facebook : / vsithannan
    Twitter : / sithannan
    LinkedIn : / sithannan. .
    Instagram : / sithannanv

Komentáře • 178

  • @jayaprakash2921
    @jayaprakash2921 Před rokem +5

    சார் ஜயா மிகவும் ஆழமான அமைதியான மனிதர் அவரை பார்க்கும்போது எவ்வளவு எளிமை சாதனைக்கு பிறகும் சாந்தம் அமைதி ...வணங்குகிறேன் சார் ஜயாவை

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      Suuper. நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @HorseBlazeCovai
    @HorseBlazeCovai Před rokem +9

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம், இது போன்ற காணொளி தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா 🙏

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +1

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @babus2102
      @babus2102 Před rokem

      😂😘

  • @SureshSuresh-ik6tq
    @SureshSuresh-ik6tq Před rokem +3

    வணக்கம் ஐயா. விரல் ரேகை கூட நிபுணர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் விளக்கங்கள் அருமையாக இருந்தது. அவரை நேர்காணல் செய்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.🎉🎉

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jeyabalasekarganapathi6480

    அருமையான விழிப்புணர்வு காணொளி.மக்களுக்கு மிக அவசியமானது.பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்களைக் கொண்டதாக உள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உபயோகமான ஆலோசனைகளை எடுத்துக்கூறினீர்கள். வெகு நாட்களாக தங்களின் காணொளி வராமல் இருந்தது.சமீபத்தில் பட்டிமன்றத்தில் பேசிய காணொளியைப் பார்த்தேன்.அதன்பிறகு இரண்டு காணொளிகள் பார்க்க முடிந்தது. பணி ஓய்வு பெற்ற என்னைப்போன்றவர்களுக்கு நேரம் போக தங்களது விழிப்புணர்வு காணொளிகள் மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது. பணி அனுபவமிக்க காவல் அதிகாரிகளைப் பேட்டிகண்டு அவர்களது திறமையின் வெளிப்பாடாக ஆகச்சிறந்த சில அனுபவங்களை பகிர்ந்து வருகிறீர்கள். தங்கள் சேவை பாராட்டத்தக்கது. நன்றி ஜயா!.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Před rokem +1

    இது ஒரு விஷயம் நிறைந்த நல்ல பேட்டி. தங்கள் பதிவுக்கு நன்றி. வணக்கம்.

  • @prasannadevanathan3751
    @prasannadevanathan3751 Před rokem +16

    ஐயா அவர்களுக்கு எனது மாலை வணக்கம் நான் ஒரு போக்குவரத்து தொழிலாளி எனக்கு ஓய்வு நேரம் மிகவும் குறைவு அந்த ஓய்வு நேரத்தில் தங்கள் காணொளியை மிகவும் ரசித்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @saravananm2359
    @saravananm2359 Před rokem +3

    மிகவும் அருமையான பதிவு சார். இது போன்ற தகவல்கள் தனிமையில் இருக்கும் பெண்களுக்கு உதவியாக இருக்கும். தனிமையில் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடம். Carefull ladies. நன்றி சார் உங்கள் அடுத்த பதிவுக்கு நாங்கள் waiting

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Před rokem +4

    தமிழ் நாடு நிறைய அறிவாளிகள் நிறைந்த மாநிலம் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது...வெளி உலகிற்கு கொண்டு வந்து விளக்கம் அளித்ததற்கு நன்றி.எந்த ஒரு பத்திரிக்கையிலும் அறிய முடியாத தகவல்... தொடரட்டும் தங்கள் பணி..

  • @UmaGanesh2510
    @UmaGanesh2510 Před rokem +1

    வணக்கம். திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் துப்பறியும் திறமை குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்...எத்துணை மெடல்கள் 200 கற்கும் மேற்பட்ட விருதுகள், அவர்களின் திறமை மென்மேலும் இன்றைய தலைமுறைக்கு பயன்படவேண்டும். அவர் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இரா.உமா பாரதி

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @msakthivel4045
    @msakthivel4045 Před rokem

    Super sir, Sir ungal video ilayathalaimurai kavalargaluku romba usefull aha erukum video upload panunga

  • @kirubag3935
    @kirubag3935 Před rokem +4

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் பதிவு, நன்றி ஐயா 🙏🏻

  • @2011var
    @2011var Před rokem +2

    Excellent Sithannan for bringing this interview with Krishnamoorthy in your youtube channel. Because of you and the likes of Krishnamoorthy, we in TamilNadu are feeling safer.

  • @paramasivamparamasivam3060

    வணக்கம் very Very interesting and good points. Thanks சிறப்பு. நன்றி.

  • @sundhararaajanmurugesan6410

    சுவாரஸ்யமான வழக்கு. குற்றவாளிகள் தற்செயலாக மாட்டியிருந்தாலும், விரல் ரேகை நிபுணரின் செயல்பாடு தான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sundararajanrajan7496

    ஒவ்வொரு கமெண்ட்ஸ்கும் மரியாதை கொடுத்து ரிப்ளை போடுகிறீர்கள். சூப்பர் சித்தனன் சார்.

  • @ChakkaraPani-uu2wi
    @ChakkaraPani-uu2wi Před rokem

    சூப்பர் சார் 👌

  • @siddhucbe7154
    @siddhucbe7154 Před rokem +3

    Sir.. With due respect to your efforts to derive the maximum information , I felt sometimes you are overlapping the opponent.. I understand that you are trying to track it back to the context.. You could avoid overlapping sir.. It might because of your long work experience in interrogation technics.. I love your videos undoubtedly.. Thank you

  • @aswinbalajikrishnamurthy1326

    Arumaiyana pathivu aiyya

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Před rokem

    Sir I'm your dead old friend in 22.Patchiappa chetty Street during 1976-1977 in Chennai..Hats off. Excellent Service doing for Society
    God bless you

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +1

      It is nice to hear from you, Sir. Please send your mobile. We will meet. I am very glad

  • @NewGraduate
    @NewGraduate Před rokem

    அருமை அருமை 👏

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @parthibankaliyaperumal297

    Super ayya🙏🙏

  • @danielelango.p.danielelang417

    Mr. Sithannan, Don't interrupt in his speech.

  • @sskumarbeinghuman
    @sskumarbeinghuman Před rokem +1

    பயனுள்ள காணொளி. நன்றிகள் ஐயா

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +1

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @rangarajar8739
      @rangarajar8739 Před rokem

      அருமையான பதிவு ங்க சார் கைவிரல் ரேகை நிபுணரின் திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹👌👌

  • @68tnj
    @68tnj Před rokem +3

    Very good and excellent back work done by forensic experts from behind the scene to crack down crimes and criminals. We know this info through your videos. Thanks for sharing. Back in mid 80’s , I used to listen to BBC world service, and the term used to denote 3rd degree police treatment as “enhanced interrogation method”

  • @hariprasaddasaratharaman9332

    Very nice to watch. He is great

  • @manovisu1382
    @manovisu1382 Před rokem

    அருமையான பதிவு சார்

  • @SANKAR127BHARAT
    @SANKAR127BHARAT Před rokem

    அருமை அருமை

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @simbuvsmani
    @simbuvsmani Před rokem

    Nice video sir...

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 Před rokem +2

    Thanks so much for your service to society' by creating awareness. Devotion to duty is karma Yoga. Yet another pearl to the theeran series.

  • @paramasivamg160
    @paramasivamg160 Před rokem

    அருமை சார்....

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ananthalakshmir9630
    @ananthalakshmir9630 Před rokem +3

    Fine. From these incidents, one can know how each one is tobe precautious while staying alone at home.

  • @satish8889
    @satish8889 Před rokem

    Excellent

  • @varadarajanr5272
    @varadarajanr5272 Před rokem

    Good job

  • @mutthuveldevarajah3793

    👍👍👍

  • @68tnj
    @68tnj Před rokem

    Kudos to you sir for bringing out back ground stories.

  • @ramasamykrishnamurthy8826

    Super Sir

  • @68tnj
    @68tnj Před rokem +2

    Excellent work by “unsung heroes”. Kudos to them. I still stand by view that installation of CCTV in more areas will help crack down crimes and criminals. We can cut down lower level police force like constables, HCs and even SIs by 50% and utilize the fund for Police modernization and CCTV coverage in more areas. CCTVs won’t lie. We need to move forward and equip well with advanced tools that help not just detect but cut down crimes. We common man deserve to live in crime free society after spending so much of tax payers money to police and judiciary.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před rokem

    Tq sirs

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Před rokem

    super.sir.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před rokem +1

    மகத்தான பனி குற்றவாளியை கண்டுபிடிப்பது மட்டுமலாமல் அப்பாவி கணவர்களை பழிபாவம் மற்றும் தண்டையிலிருந்து காப்பற்றுவது அருமையான மனிதநேயம்

  • @gopinathgivanarasimhalu4118

    Hello Sithannan Sir,
    All your videos helps youngsters to understand how the investigation is carried out with the help of Forensic. Watching all your videos i am interested to join TN Police. But it’s too late now I am an Australian.
    Thank you Mr Sithannan Sir all your videos should reach all over Tamil Nadu. Gopi/Sydney

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +1

      Thanks a lot Gopi. Very good comment from Sydney. I am encouraged to come up more videos to empower the society

  • @niyantharaghavan5214
    @niyantharaghavan5214 Před rokem +1

    Thrilling story of theft. 👍

  • @sundaramthathuvaswamy6320

    thank you Mr. Siddannan

  • @chandramohanmuthusamy7643

    Dedicated officer.Hats off.

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Před rokem

    excellent presentation Hats off.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Před rokem

    This program teaches a lesson for hastymen and common public people.Hats off

  • @haridossselvam5568
    @haridossselvam5568 Před rokem +1

    🙏🙏🙏👍👍👍👌👌

  • @sathyanselladurai8885
    @sathyanselladurai8885 Před rokem +1

    Intelligent Officer 👍

  • @kadersahib3552
    @kadersahib3552 Před rokem

    காவல்துறையின் புலன் விசாரணைக்கு முதுகெலும்பாக இருந்து உதவி புரிகின்ற,
    உண்மைகளை விஞ்ஞானபூர்வமாக
    நிரூபிக் கின்றவர்களை
    வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மிக அருமை .
    இப் பணி சிறக்கவும் வளரவும் வாழ்த்துக்கள் .
    மு.காதர் மீரான் ADSP/RTD

  • @Alfa.M22
    @Alfa.M22 Před rokem +1

    How are you sir very long time no see well

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      Personal tragedy. Now, slowly coming out with all your support and encouragement

  • @baskaranchinnappan4650

    Good

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem +22

    சித்தண்ணன் தன் பேச்சை 99% பேச்சை குறைக்க வேண்டும். குறுக்கீடுகள் கூடாது. நல்ல பேட்டிக்கு இது தான் அடையாளம்.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +9

      அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!

    • @marimuthuas4165
      @marimuthuas4165 Před rokem +1

      @@SithannanTheEyeopener
      I could perceive streaks of self centered attitude in your interviews. Only an egoistic person thinks that others are ignorant of law. Such a person could never comprehend the importance of brevity & comprehension of core issue of the subject matter.

    • @veeratamilan5292
      @veeratamilan5292 Před rokem +2

      சரியான குறுக்கீடு சரியாக புரிந்து கொள்ள உதவியாகவே உள்ளது. உங்கள் முறை சரியாகவே உள்ளது. உங்க வழி உங்க ஸ்டைல். தொடர்ந்து பயணிக்கவும். நன்றி

    • @veeratamilan5292
      @veeratamilan5292 Před rokem +2

      @@SithannanTheEyeopener இவ்வளவு ஸ்ட்ரோங் ஆன ரிப்ளை வேண்டாம். நாங்கள் விருப்பதோடு பார்ப்பதை வெறுப்பதோடு பார்க்கும்படி ஆக்க வேண்டாம். நன்றி

    • @sulthanalaudeen3426
      @sulthanalaudeen3426 Před rokem

      @@SithannanTheEyeopener
      Nan ungalai patri ninaithathai solliviteerhal
      Mudalil Nanum matravarhalai
      Pol thavaraha ninaithathundu
      Athe nerathul veera tamilan sonnavaihalum kavanika thakathu
      Nandri sir

  • @magesharjunan879
    @magesharjunan879 Před rokem +1

    Great and sincere police officers 👍🙏🏽

  • @mohanramachandran4550

    வீட்டிலல் கிரில் கேட் பூட்டியிருந்தாலும் கேட்டிற்கு மிகவும் நெருக்கமாக நிற்பது ஆபத்து.
    கொள்ளையர்கள் கைகளை மட்டும் உள்ளே நுழைத்து கொள்ளையடிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

  • @Suresh1991A
    @Suresh1991A Před 3 měsíci

    சார் 🙏 வணக்கம் 🌺சுரேஷ்அருண் த டிடெக்டிவ்🌺

  • @bal9219
    @bal9219 Před rokem +1

    Mass krishna moorthy sir

  • @SureshKumar-iu3gl
    @SureshKumar-iu3gl Před rokem

    Nice person

  • @SG-mz4gy
    @SG-mz4gy Před rokem +1

    ஐயா கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுக்கு வணக்கம். ஸ்ரீமதி எப்படி இறந்தால் என்பதை தயவு செய்து நீங்களாவது..கண்டு பிடித்து சொல்லுங்க ஐயா. மக்கள் சைலேந்திர பாபுவை ரொம்ப ரொம்ப உலகமே நம்பியிருந்தது ஐயா, ஆனால் அவர் உலகமக்கள்
    யாவருக்கும் உண்மை தெரியகூடாதுனு பேசாமலிருக்கிறார் ஐயா. எப்படியாவது நீங்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் உதவி செய்யுங்கள் ஐயா. தேவபயம் இல்லாமல் இருக்கிறார்கள் ஐயா. நன்றி வணக்கம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா.

  • @subramaniamsivananthan1724

    Vanakkam, Sir

  • @user-ow5wj2wg3k
    @user-ow5wj2wg3k Před rokem

    Sirrrrr from Saveetha ✨✨✔️

  • @rajag4963
    @rajag4963 Před rokem

    மிகச் சிறப்பான செயல்

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      நன்றி. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 Před rokem

    Hello Sithannan sir when did u retire sir . My father was BDO and worked in Thiruporur near kelambakkam.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      Retired in 2012

    • @prabhuthangaraj9816
      @prabhuthangaraj9816 Před rokem

      @@SithannanTheEyeopener ho thank u sir. I am ur big fan of all ur videos. I am in USA. when I come to India I would love to meet u sir.

  • @v2flashviews438
    @v2flashviews438 Před rokem +1

    A best officer. His patience and dedication brought the culprits under arrest. Hat off sir.!

  • @bhuvaneswarivaradharajan6996

    Dedicated service

  • @malikgabose649
    @malikgabose649 Před rokem

    AYYA _ WE MISSED YR REPORTS
    FOR A WHILE _ WE R GLAD FOR YR
    BRAVERY ^^ RE - ENTRY ^^
    TALENTED..& EFFICIENT = ACTIVE
    SUPERIOR PERSONALITIES 🙏🙏🙏
    S. AYYA _ HIGHLY SUPPORT 🤝

  • @gosakant
    @gosakant Před rokem

    Though such programs look interesting to learn about the high skills involved in finding the criminals, i feel, is it not unsafe to reveal the secrecy of the professional skills ? Does this program not give clues to the criminals to be more cautious while doing their criminal activities?

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 Před rokem

    Coincidence helped for truth... his intelligence helped for judgement...

  • @Jaff-wd3rf
    @Jaff-wd3rf Před rokem

    Sir naan ungala paakanum sir..office yenga irukku sir

  • @4522372665
    @4522372665 Před rokem

    Sir about Nungambakkam murder case? Is that possible

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +1

      Yes. It is in the pipeline

    • @4522372665
      @4522372665 Před rokem

      @@SithannanTheEyeopener
      Expecting soon sir, also expecting it to be briefed by a good and engaging Officer like these all videos

  • @BRAVO...2606
    @BRAVO...2606 Před rokem +1

    இருவரில் ஒருவர் பேசுங்கள் இல்லை லைக் போட மாட்ட

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

    • @BRAVO...2606
      @BRAVO...2606 Před rokem

      @@SithannanTheEyeopener நான் உங்கள் மனம் புண்படும் மாதிரி பேசியிருந்தால் மன்னிக்கவும் நான் கூறியது என்ன வென்றால் உங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது அதை நான் இடையூறு இல்லாமல் இருந்தால் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும் என்று தான் கூறினேன் ஒருவர் பேசுற போது அவர் கருத்தை முழுமையாக கூற வேண்டும் பிறகு உங்கள் கேள்விகளை கேளுங்கள் என்று கூறி விட்டு விடைபெற்றுக் கொள்கிறேன் நன்றி

  • @deenkw3205
    @deenkw3205 Před rokem

    Supper talk why not take srimathi mattar the finger print same officer

  • @santhiscans9517
    @santhiscans9517 Před rokem

    What’s the judgment to this guys ? Life or capital punishment?

  • @praveenkumar-ee9ew
    @praveenkumar-ee9ew Před rokem +2

    Mr sithannan don't interrupt In between interview it's irritating

    • @knightrider4661
      @knightrider4661 Před rokem

      He is an officer. Respect and patience brother please.

    • @knightrider4661
      @knightrider4661 Před rokem

      "Dear brother, Interruption is necessary wherever there need some legal clarification or when the story sidetracks." - Sithannan

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +1

      Dear Praveen Kumar. I respect your feelings and patience. Please be patient. My interruption is absolutely is necessary whenever the speaker sidetracks or whenever some legal clarification or explanation is necessary. My aim is to create better understanding to all. Please understand.

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před rokem

    Allow him to talk..don’t disturb

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

  • @sivaramakrishnanr5960

    If interrupted , we can't elicit proper information .

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!

  • @manikandan9024
    @manikandan9024 Před rokem

    Sir interview DNA expert

  • @sivaramakrishnanr5960

    Don't interrupt during investigation .

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நேயர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது போல் கேள்வி கேட்பது அல்லது ஒன்றுமே கேட்காமல் இருப்பது என்பது முடியாத காரியம். பேட்டி கொடுப்பவர் குறிப்பிட்ட பொருட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றால், கேள்வி கேட்டு திரும்ப திரும்ப பேட்டியை சரியான பாதைக்கு கொண்டு வருவதும், சில சட்ட விளக்கங்களை அளிப்பதும் எனது கடமையாகும். இங்கு சினிமாவை பற்றியோ சினிமா நடிகைகளை பற்றியோ, பிராங்க் வீடியோக்களை பற்றியோ நாம் பேசவில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இந்த சேனல் பொதுமக்களுக்கு அடிப்படையான சில சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வினாக்களை நான் பேட்டியின்போது குறிப்பாக கேட்கிறேன். தயவுசெய்து பொறுமை காத்து வீடியோக்களை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளவும்.
      இதில் சிலர் அநாகரிகமாக என்னைப் பற்றி, அவன் இவன் எருமை என்றெல்லாம் கமெண்ட் போடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த சேனலை மூடி விடலாம் என்று கூட நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

  • @israelponraj2708
    @israelponraj2708 Před 8 měsíci

    Sittannnan you are talking too much ..pls listen ..let him speak first

  • @balumahendran3006
    @balumahendran3006 Před rokem

    என்ன சார் ரொம்ப நாள வீடியோ போடல

  • @mA-fd3vu
    @mA-fd3vu Před rokem

    Why this person is not looking into eyes & talking

  • @user-ky7oy6vz7m
    @user-ky7oy6vz7m Před rokem

    அப்ப இந்த SriMathi வழக்கில் உள்ள மர்மத்தை கண்டுபிடிங்க , பார்ப்போம், உங்களை வணங்கி கேட்கிறோம் பணிவுடன் கேட்கிறோம்...

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před rokem

    கொஞ்சம் அவரை பேச விடுங்கள்... குறுக்கே குறுக்கே பேசி கெடுக்க வேண்டாம்

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem

      அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!

  • @cajvinodh
    @cajvinodh Před rokem

    Mr.Sithanan, please stop interfering while the interviewee is speaking. Many times the course of interview is getting deviated. Please ask your questions after the interviewee completes his version of the interview.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +4

      Dear brother, be patient. My interruption is absolutely necessary whenever the speaker sidetracks or whenever some legal clarification or explanation is necessary.

  • @9445112748
    @9445112748 Před rokem

    Sir
    I had said you several times not to interpret when the guest is talking,
    you are keeping on interpreting the guest ,Which completely affects the flow of talk.
    Let him first finish his talk then you ask questions.

    • @SithannanTheEyeopener
      @SithannanTheEyeopener  Před rokem +1

      அன்புள்ள நண்பரே! தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு, நீங்கள் உட்பட, அடிப்படையான எந்த சட்டமும் தெரியவில்லை. சட்டத்தை அமல் நடத்துகின்ற காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் பல்வேறு சமயங்களில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே சட்டத்தைப் பற்றி உங்களுக்கு புரிய வைப்பதற்காக, தேவைப்பட்ட நேரங்களில், நான் குறுக்கிட்டு கேள்வி கேட்டு, கோர்வையாக செல்வதற்கு உதவியாகவும், திசைமாறி சென்றால், இடைமறித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டு, அதை மடைமாற்றி கோர்வையாக கொண்டு செல்வதற்காக தான் நான் கேள்வி கேட்கிறேன். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கும் என்ற அளவுக்கு உங்களுக்கு சட்டத்தில் புரிதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை விட எனக்கு சட்டம் மிகவும் நன்றாக தெரியும். எனவே அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளவும். பொறுமையாக பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். நன்றி!!!

  • @jayaramanramakrishnan4686

    சைக்கிளும் ஒ௫ ஃபெஸிலிட்டி தான் ஐயா! நான் அதுகூட இல்லாமல் நடந்தே சென்று அரசுப்பணியாற்றியி௫க்கிறேன். (௭ன்வயது 72).

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 Před rokem

    அய்யா உங்களின் க்ரைம் விடியோக்களின் மிகப்பெரிய ஃபேன் ஆனால் சமிபத்தில் 2023 முன்பு வரை உங்கள் விடியோக்கள் தோடந்து வந்தவண்ணம் இருந்தது ஆனால் இப்போது விடியோக்கள் வருவு இல்லை ஏன் அய்யா தாமதம் ஏன் என்னாச்சு ??