பிஜேபி அடைந்தது தோல்வியா? I தமிழக ரிசல்ட் சொல்வது என்ன? I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • பிஜேபி அடைந்தது தோல்வியா? I தமிழக ரிசல்ட் சொல்வது என்ன? I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas
    மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 785

  • @srm5909
    @srm5909 Před 24 dny +110

    பணம் கொடுத்து பெற்ற வெற்றியெல்லாம் வெற்றியா???
    பணமே வாங்காமல் அண்ணாமலைக்கு வாக்களித்த சுமார் நான்கரை லட்சம் தேசபக்த மக்களுக்கு மிக மிக நன்றி.

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 Před 24 dny +2

      பணம் கொடுத்தா மட்டும் அண்ணாமலை ஜெய்பாரா.

    • @srm5909
      @srm5909 Před 24 dny +7

      பணம் கொடுத்து வெற்றி பெறுவது கேவலமாக இல்லையா.
      நான்கரை லட்சம் ஓட்டுகள் பணம் இல்லாமல் கிடைத்த போது பணம் கொடுத்து முடியாதா?

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 Před 24 dny

      @@srm5909
      பிஜேபி பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கி கொண்டு பிஜேபி க்கு ஓட்டு போட மாட்டார்கள்.
      தமிழ்நாட்டில் பிஜேபி க்கு no chance

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌺🌺🌺🌺🏵🏵🏵🏵❤❤❤💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👌👌👌👍👍👍👍

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Před 24 dny +4

      பணம் பணம். உண்மைதான். தேர்தல் நேரத்தில் கிராமப்புறங்களுக்கு வந்து பார்த்தால் தெரிந்திருக்கும். பணத்துக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்த மக்கள். இவர்கள் தேர்ந்தெடுத்த நபர்கள் எப்படி நல்ல நிர்வாகம் தருவார்கள்?

  • @duraidurai5628
    @duraidurai5628 Před 24 dny +54

    வணக்கம் தமிழக மக்களில் 20 சதவீதம் பேர் பணம் வாங்காமல் வாக்களித்தற்க்கு மனமார்ந்த நன்றிகள் வணக்கம்

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před 24 dny +72

    ஆந்திராவில் இந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. நன்றி வணக்கம் சார்t

    • @Wayto_Music
      @Wayto_Music Před 24 dny

      Adei... 😂😂😂😂

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 24 dny

      அப்ப தமிழ்நாட்டில் இந்துக்களே இல்லையா?

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 24 dny

      தாடி கேடி பீடை ஆட்சி😂😂😂😂😂

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Před 24 dny +229

    சிங்கத்தின் காலில் முள் குத்தி உள்ளது.. அந்த வலி மட்டுமே... மீண்டும் சிங்கம் சிங்கமாக நடக்கும்....

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Před 24 dny +6

      அசிங்கம்

    • @VenkatVenkat-py7no
      @VenkatVenkat-py7no Před 24 dny

      ​@@rajamoorthys9945edhu asingam Annamalai g singam parthalla 11.4 perect vote vanginathai

    • @chitrasrini8487
      @chitrasrini8487 Před 24 dny +13

      @@rajamoorthys9945 Be dignified at your comments...oh sorry I know dmk supporters even don't know dignified speech

    • @1006prem
      @1006prem Před 24 dny +4

      ​@@rajamoorthys9945உன் முகம் தானே?????

    • @smahadevan2008
      @smahadevan2008 Před 24 dny +11

      சிங்கந்த்தின் கால்கள் பழுதுபெற்றாலும் சீற்றம் குறைவதுண்டோ!

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 24 dny +55

    தோல்வியா வெற்றியா தெரியாது.
    தன்னலமற்ற அந்த உயர்ந்த உள்ளம் உழைத்த உழைப்பிற்கு இது ரொம்பவே வலி தரும் நிகழ்வு.
    இறைவன் நிச்சயமாக துணை இருப்பான்.
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      💐💐💐💐🌺🌺🌺🏵🏵🏵🏵🏵🏵🏵❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👌👌👌💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Před 24 dny +286

    அண்ணாமலைக்கு வாக்களிக்காத கோவை மக்கள் மிகப்பெரிய பாவத்தை வருங்கால சந்ததிகளுக்கு செய்துவிட்டனர்😢

    • @s2rthoughts425
      @s2rthoughts425 Před 24 dny

      கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் வெடித்த சிலிண்டர் அவர்கள் வைத்த இலக்கில் வெடித்து இருக்க வேண்டும்.

    • @yellowlotus919
      @yellowlotus919 Před 24 dny

      நான்கு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார்.இங்கு ஒரு லட்சம் வாக்குகளை நீக்கி விட்டனர்.இதனால் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார்.திமுகவில் ஒரு தொகுதிக்கு 100 கோடிக்கு மேல் செலவழித்தால் பிறகு பாஜக எப்படி வெற்றி பெறும்.இவர் போட்டியிட தொகுதியில் நோ மணி.money so அப்படியும் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறார்

    • @rameshsivanathan21
      @rameshsivanathan21 Před 24 dny +17

      கோவை மக்கள் அண்ணாமலைக்குத்தன் வாக்களித்தனர் ஆனால் திமுகவின் சதிவேலையினால்தான் அவர் வெற்றிபெறவில்லை

    • @rampradevs6349
      @rampradevs6349 Před 24 dny

      ​@@rameshsivanathan21a

    • @HahahaHaha-vv9vi
      @HahahaHaha-vv9vi Před 24 dny +6

      Yes

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 Před 24 dny +58

    திமுக வெற்றியின் பின்னணி எடப்பாடியாரின் ஆணவம் மட்டுமே.

    • @onelifeonechance8438
      @onelifeonechance8438 Před 24 dny

      Minority votes kidaikkum nu pirinthu poi Veena ponaaru

    • @srm5909
      @srm5909 Před 24 dny +3

      ஆமாம்.
      அத்துடன் பணபலம் அதாவது திருமங்கலம் பார்முலா வையும் சொல்லுங்கள்.

    • @subramanibalakrishnan6622
      @subramanibalakrishnan6622 Před 24 dny +2

      Mainly
      CV Shanmugam
      KP Munusamy
      Jayakumar

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      டாஸ்மாக், ஊழல் மூலம் கொள்ளையடித்த பணம் வெள்ளமாகப் புரண்டது. தமிழக தேர்தல் ஆணையத்தின் அலட்சியப் போக்கு, ஆளும் கச்சீயின் தில்லுமுல்லுகள்.

    • @rps9126
      @rps9126 Před 24 dny

      Edapadi B team to thirutu thimuka

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 24 dny +74

    எந்த கருத்து கணிப்பையும் நம்ப கூடாது. இதுவே நான் கற்ற பாடம்.

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 Před 24 dny +5

      Yes sir you are correct.

    • @aravasundarrajan766
      @aravasundarrajan766 Před 24 dny +13

      அத்துடன் எந்த யூட்யூப் சேனல்களின் exaggerated வர்ணனைகளையும் மற்றும் பத்திரிகை உலக ஜாம்பவான் கருத்துக்களையும் நம்பாமல் இருப்பதும் நல்லது...

    • @bamabama339
      @bamabama339 Před 24 dny +2

      @@aravasundarrajan766 yes. Already we have seen in 2014

    • @saismusical2906
      @saismusical2906 Před 24 dny +1

      This has happened to BJP because of Too much of Exit Polls which exaggerated by English Medias and Unnecessary Debates by both North and South. They should stop all these nonsense.

  • @ramakrishnansethuraman354
    @ramakrishnansethuraman354 Před 24 dny +20

    மக்களுக்கும் நாட்டிற்காகவும் தூக்கம் இல்லாமல் உழைத்து ஊழலும் இல்லாமல் ஆட்சி நடத்திய ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்காத மக்கள் பாவம் செய்தவர்கள்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      சுயநலப் பிண்டங்கள். வெறும் பணம் மட்டுமே வாழ்வு என நம்பும் கிணற்றுத் தவளைகள் தேசபக்தியோ தேச நலனோ, நாட்டின் வளர்ச்சியோ எது பற்றியும் கவலையின்றி தான் தன் குடும்ப நலன் என வாழும் நன்றி கெட்ட பிறவிகள். இலவசத்திற்கு அலையும் பிச்சைக்காரர்கள்

  • @ggmorthy131
    @ggmorthy131 Před 24 dny +112

    2022 கொரோனா சுனாமியின் போது பிற உலகநாடுகளைப்போலன்றி பாரத மக்களை இலவசதடுப்பூசி தந்து பேரழிவிலிருந்து காத்து இன்றுவரை பொருளாதாரத்தையும் கட்டிக் காத்து நாட்டின் மாண்பையும் உலக அரங்கில் மிளிரச் செய்த பிரதமருக்கு பாரத வாக்காளப் பெருமக்கள் செலுத்நிய நன்றி மகத்தானது. பாரத அன்னை பெருமை அடையட்டும். வாழ்க பாரதம்.

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Před 24 dny +15

    இனி வரும் தேர்தல்களில் இஸ்லாமியர்கள் ஓட்டு ஜிகாத் செய்தது மாதிரி ஓட்டு அளிப்பது இந்துக்களின் உரிமை என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 Před 24 dny +87

    உங்களைபோன்ற மூத்த பத்திரிகையாளர்களின் ஆதரவு இருக்கும்வரை மோடியின் சிறந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      👍👍👍👌👌👌👏👏💪💪💪💐💐💐🌺🌺🌺🌺🏵🏵🏵🏵🙏🙏🙏🙏🙏🙏

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 Před 24 dny +89

    தங்கள் கருத்தை கேட்ட பின்தான் ஆறுதல் அடைதேன். மிக்க நன்றி.

  • @rajendranrajendran5189
    @rajendranrajendran5189 Před 24 dny +61

    30 , 40 mp க்களைப்பெற்றுள்ளவர்களெலல்லாம் 240 பெற்ற மோடியை கிண்டல் செய்வது வேடிக்கை தான்

  • @deivamp564
    @deivamp564 Před 24 dny +18

    பிஜேபி அதிகம் கவனம் செலுத்த வேண்டும் தமிழகத்தில் வரும் தேர்தலில்

  • @saishankar8187
    @saishankar8187 Před 24 dny +112

    மூன்றாவது முறையாக மன்மோகன்சிங் அரசு மக்களவை தேர்தலில் போட்டி இட்டு வெறும் 40 அல்லது 45 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. ஆனால் மோடி அரசு மூன்றாவது முறையும் 240 இடங்களில் வெற்றி கண்டுள்ளது, அதுவும் தனித்த பெரும்பான்மை.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Před 24 dny +8

      Maramandaikalukku Ithellam Theriyathu.😊

    • @prakashb214
      @prakashb214 Před 24 dny +3

      Excellent words. Jai Modi ji

    • @Jayantan846
      @Jayantan846 Před 24 dny

      ​@@prakashb214🤣🤣🤣🤣🤣😂😂😂😂
      😂😂😂 கதறு கதறு
      0/40 பிஜப்பி
      இனவாதம் மதவாதம் தமிழ் நாட்டுக்கு எடுத்து வந்தா இதான் கதி😂😂😂😂😂😂😂😅

    • @citizennota7342
      @citizennota7342 Před 24 dny

      அண்ணாமலை IPS..
      சசிகரன் செந்தில்..IAS....இருவரும் கர்நாடகத்தில் பணி புரிந்து....பதவியை ராஜிநாமா செய்து தமிழகத்தில் அரசியலில் குதித்தவர்கள்..
      இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில்..............5 57.000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.....
      அண்ணாமலை பாஜக வில் சேர்ந்து கோவையில் போட்டியிட்டு..1 21 000.. வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்...

    • @citizennota7342
      @citizennota7342 Před 24 dny

      அண்ணாமலை IPS..
      சசிகரன் செந்தில்..IAS....இருவரும் கர்நாடகத்தில் பணி புரிந்து....பதவியை ராஜிநாமா செய்து தமிழகத்தில் அரசியலில் குதித்தவர்கள்..
      இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில்..............5 57.000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.....
      அண்ணாமலை பாஜக வில் சேர்ந்து கோவையில் போட்டியிட்டு..1 21 000.. வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்...

  • @jayshriram4649
    @jayshriram4649 Před 24 dny +9

    மூன்றாவது முறை மட்டுமல்ல நான்காவது முறையும் ஆட்சி அமைக்கும் பிஜேபி வாழ்க மோடி ஜி வளர்க பிஜேபி

  • @User_4124
    @User_4124 Před 24 dny +104

    நன்றாக படிக்கும் மாணவன் முதல் இடம் பிடித்தும் நினைத்த மதிப்பெண் வரவில்லையே என்ற வேதனையில்...
    இன்னொருவன் ஃபெயில் ஆனாலும் நினைத்ததை விட‌‌ அதிக மதிப்பெண் பெற்றதனால் ஆர்ப்பரிக்கிறான் மமதையில்!!

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Před 24 dny +108

    பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி மற்றும் பாஜக தேர்தலில் வெற்றி இப்படி இருக்கும் என்று என்னால் கர்ப்பணை செய்து கூட பார்க்க முடியாது. என் பிரதமர் னா திரு மோடி ஐயா தான். கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳

    • @Brave3538
      @Brave3538 Před 24 dny

      Poda sangi

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 8 dny

      கற்பனை., தமிழை கொல்ல தமிழனே போதும்.

  • @1006prem
    @1006prem Před 24 dny +16

    2029 மோடி தான் பிரதமர்.நேருவின் சாதனையை முறி அடிப்பார்❤❤❤❤❤
    #ஜெய்மோடி
    #ஜெய்மோடிசர்க்கார்

  • @gopalarathnamramachandran4653

    இனிமேல் இந்த டெல்லி ராஜகோபாலன், ஜெவிசி ஸ்ரீராம் போன்றோரின் கருத்து கணிப்புகள் வேண்டாம்.

    • @Wayto_Music
      @Wayto_Music Před 24 dny +1

      அந்த பெரிசு எங்க?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 24 dny +4

      Jvc பரவாயில்லை. இன்னொருவர் உட்கார்ந்த இடத்திலேயே கற்பனை குதிரையை தட்டிவிட்டு, அளந்து கொண்டிருக்கிறார்.

    • @channel12381
      @channel12381 Před 24 dny

      Delhi RajaGobalan is rented his mouth.
      I hated him since 2023 Karnataka elections when all his predictions are wrong

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @kg4853
    @kg4853 Před 24 dny +45

    நாம் தமிழருக்கு வாக்களிப்பது ஆட்சி அதிகாரம் கொடுக்குமா? வாக்குகளைப் பிரிக்கத்தான் உதவும்.

    • @onelifeonechance8438
      @onelifeonechance8438 Před 24 dny +6

      Naam thamizhar vote
      Actor vijay pirippaar 2026 la.

    • @srm5909
      @srm5909 Před 24 dny +3

      அது பிரிவினை வாத கட்சி.

    • @lathav3528
      @lathav3528 Před 24 dny

      They are paid for vote splitting

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      பல ஆண்டுகளாக அந்த வேலையைத் தான் செய்கிறது தும்பிகள்

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před 24 dny +40

    பெரும்பான்மை இருந்தும் கூட்டணி ஆட்சி தான் நடந்து கொண்டு இருந்தது அதே ஆட்சி மீண்டும் தொடரும் எவ்வித மாற்றமும் இருக்காது.நன்றி வணக்கம் சார்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 24 dny +54

    திரு.அண்ணாமலை அவர்களின் அசாத்தியமான உழைப்பை பாராட்டியாக வேண்டும்... பாஜக மத்திய தலைமை மீண்டும் திரு.அண்ணாமலை அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தமிழ்நாட்டில் பாஜக மேலும் வளர உதவ வேண்டும்...

  • @anandayyakkannu8243
    @anandayyakkannu8243 Před 24 dny +144

    சாக்கடையில் தாமரை மலராது என்பதை தமிழகம் நிரூபித்து காட்டியுள்ளது.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 Před 24 dny +10

      தம்பி நீ சாக்கடையில் தூங்குபவன்போல் உள்ளது! 11% Vote 21% ஆகும்! ....

    • @baburamakrishnan9690
      @baburamakrishnan9690 Před 24 dny +11

      தமிழகம் சாக்கடை என்கிறீர்களா?

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Před 24 dny +26

      ​@@baburamakrishnan9690ஆம். தமிழ் நாடு சாக்கடையே.

    • @anbuchezhian7217
      @anbuchezhian7217 Před 24 dny +25

      பன்றிகள் சாக்கடையில் புரளுகின்றன அதை சுத்தம் செய்ய கடும் முயற்சி எடுக்கவேண்டும்

    • @kgsekarsekar801
      @kgsekarsekar801 Před 24 dny +10

      அதில் என்னசந்தேகம்

  • @jayshriram4649
    @jayshriram4649 Před 24 dny +6

    99 தொகுதிகள் வென்றவர்கள் பெரிய ஆள் என்று சொல்லும் போது 240 தொகுதிகள் வென்றவர் பெரியவர் தானே வாழ்க பிஜேபி

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 24 dny +47

    எப்போவேண்டுமானாலும்அதிசயம்நிகழலாம்மோடிஜி மகான் அவரது உயர்ந்தபண்பாட்டிலிருந்தும் தேசத்திற்காக எந்த சமரசமும் செய்யாமல் உழைப்பார் அவரை தெய்வமாக பார்க்கும் மக்கள் உள்ளனர்உள்ளனர்

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Před 24 dny +19

    இந்து சட்டத்தை அமல் படுத்தினால் மட்டுமே இனி இந்தியாவிற்கு விடிவு மோடி அதை செய்வாரா

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 24 dny

      தற்போது அப்படி செய்ய முடியாது

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 24 dny

      அதைச் செய்யும் முயற்சியில் தான் இவ்வளவு இடர்ப்பாடுகள். தமிழக வீட்டில் பூச்சிகள் அன்றாடங் காய்ச்சி களாக இருக்கும் வரை பணம் கொடு ப் பவன் பின்னால் ஓடும் கூட்டம். எவனாவது காசு கொடுத்தால் தன் குடும்பத்தையே கூட்டிக் கொடுக்கும் சுயநலப் பிண்டங்கள்

  • @ramaselva40
    @ramaselva40 Před 24 dny +6

    இந்த முறை ஆந்திர மிக பெரிய வளர்ச்சி அடையும்

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k Před 24 dny +15

    டெல்லி மூத்த பத்திரிகையாலரை இனிமேல் அழைக்க வேண்டாம்.

    • @swiss580
      @swiss580 Před 24 dny

      முற்றிலும் சரி.இதை ஶ்ரீநிவாசன் சார் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @kalyaninarayanan8973
    @kalyaninarayanan8973 Před 24 dny +11

    சாக்கடையில் (தமிழகத்தில்)தாமரை மலராது. சுத்தப் படுத்த வேண்டும்.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 24 dny +31

    28 மாநிலம்
    28 எதிர்கட்சிகள்
    28 டிவி சேனல்கள்

  • @thulasivj.714
    @thulasivj.714 Před 24 dny +54

    சார், அண்ணாமலை சார் தோற்றது எண்ணலா ஏற்றுக்கொள்ள முடியல 😢 சார்.,
    நான் தோற்றது போல் ஒரு உணர்வு சார் 😢

    • @sakunthalabalu7446
      @sakunthalabalu7446 Před 24 dny +5

      எனக்கும் தான் அந்த பிள்ளை என்ன உழைப்பு உழைத்தது.குடிகார தமிழகம் இப்படி கவிழ்த்து விட்டதே ஆற மாட்டேன் என்கிறது

    • @Wayto_Music
      @Wayto_Music Před 24 dny

      Savuda poi

    • @vijayapanneerselvam9838
      @vijayapanneerselvam9838 Před 24 dny

      😢😢

    • @Vijayalakshmi-bv1bc
      @Vijayalakshmi-bv1bc Před 24 dny

      நிஜமாக எனக்கு அட்டாக் வந்துவிடுமோ என்ற பயம
      ஏற்பட்டு ரிசல்ட் பார்ப்பதை தவிர்த்து விட்டேன்

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Před 24 dny +36

    தமிழக மக்கள் புடுங்கிய 40ம் தேவை இல்லாத ஆணிகளே...😁😁😁 உபயோகம் இல்லாத டீ பன் திண்டும் வெட்டி பெயலுகள் ...😁😁😁 மோடி தான பிரதமர் ... அவர்தான வென்றுள்ளார்...🤩💕💗💞🔥🔥💃💃💃🥧🥧🥧👍

    • @kannanasi878
      @kannanasi878 Před 24 dny

      புடுங்கிய ஆணிகளை அவர்களே தங்கள் தலையில் அடித்து கொண்டார்கள்

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 Před 24 dny +5

    உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் நேர்மையாக அரசியலையும், அரசியல்வாதிகள் செய்யும் நன்மை, தீமைகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தால் வரும் காலங்களில் தமிழகத்தில் நல்ல ஆட்சி மாற்றம் ஏற்படும். ஜெய் ஸ்ரீராம்...

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 Před 24 dny +69

    சார் ஒரு அன்பான.வேண்டுகோள். இனி இந்த.ராஜகோபாலன்.ஶ்ரீராம்.இவர்களுடைய.கணிப்பு. போடாதீர்கள கருத்து கணிப்பு வேண்டாம்

    • @seshoo76
      @seshoo76 Před 24 dny +4

      well said. he got exposed at times now debate very badly on counting day. booruda mannan.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Před 24 dny +1

      Unmai

    • @gowriramanathan7600
      @gowriramanathan7600 Před 24 dny +5

      We can listen to Rajagooalan and then come to the conclusion the conclusion that whatever he says will not happen king of lies.

    • @gowriramanathan7600
      @gowriramanathan7600 Před 24 dny +3

      We can listen to Rajagopalan to know what will not happen. The opposite will happen. King of lies.

    • @radhakrishnan7025
      @radhakrishnan7025 Před 24 dny

      டெல்லி ராஜகோபால் போன்ற comedy பேச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லை.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Před 24 dny +7

    மிகவும் சரியான விளக்கங்கள்...அருமை 👌👏👏👏

  • @annamalaiv3755
    @annamalaiv3755 Před 24 dny +29

    கோவை முடிவு வருத்தமளிக்கிறது. கோவை மக்கள் குண்டுவெடிப்பு, ஊழல், இவற்றைதான் விரும்புகிறார்கள் போலும்

    • @kannanasi878
      @kannanasi878 Před 24 dny +3

      கரெக்ட். சாவட்டும்

    • @murugesanmuniyappan2258
      @murugesanmuniyappan2258 Před 24 dny

      திமுகவுக்கு ஓட்டு போட்ட அத்தனை பேருமே சாக்கடையில் உருளும் பண்றிங்க

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před 24 dny

      தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்

  • @chidambaramg1374
    @chidambaramg1374 Před 24 dny +15

    BJP votes are Golden votes
    Not for Gandhi Notes.

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 24 dny +27

    மோடிஜி மோடிஜி மோடிஜி தான் அவர் என்றும் அவராக இருக்கவேண்டும்👍🙏💐🎉

  • @yugeshncr3499
    @yugeshncr3499 Před 24 dny +29

    coimbatore yen epadi annamalai ku vote podala ..pavam annamalai nethu romba feel paniruparu...nasaama ah ponga da

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 Před 24 dny +7

    சாதனைகள் செய்யும் போது சோதனைகள் செயற்கையாக உருவாக்கப்படும். இயற்கை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.

  • @tamilvasudevantamilvasudev5154

    உண்மையை உரக்க கூறிய உஙகளை மனதார பாராட்டுகின்றேன் நன்றி.

  • @gokiladevis1213
    @gokiladevis1213 Před 24 dny +16

    எடப்பாடியை திமுகவின் B team ஆக கருதி கொள்ளலாமா.....?

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Před 24 dny +10

    சரி அப்படி என்றால் தமிழக ஊழல் வாதிகள் உள்ளே போவார்களா தப்பித்து விடுவார்களா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @sundarvaratharajan9196
    @sundarvaratharajan9196 Před 24 dny +11

    Annamalai தோல்வி அடைந்தது கோவை மக்களுக்கு பெரிய இழப்பு, பொம்மை MP தான் இனி கோவைக்கு

  • @kumareshjothi4595
    @kumareshjothi4595 Před 24 dny +4

    உண்மையை உறக்க சொன்னதிற்கு நன்றி Sir

  • @sambasivamp4810
    @sambasivamp4810 Před 24 dny +28

    தமிழ் நாட்டுக்கு நான்கு அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள் எல்லாம் போச்சு
    இதற்கெல்லாம் காரணம் யார்?

    • @sskindustries8813
      @sskindustries8813 Před 24 dny

      தமிழக மக்களே காரணம்.போதையும் குவாட்டர் பிரியாணி இலவசத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.

    • @kannanasi878
      @kannanasi878 Před 24 dny

      இதற்கெல்லாம் காரணம், காசுக்கு வாய் பிளந்து பீ தின்ன மக்கள் தான்

    • @arunsundar8526
      @arunsundar8526 Před 24 dny

      மல .

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 24 dny +10

    பேராசிரியர்.இராம.சீனிவாசன் அவர்களை விருதுநகரில் போட்டியிட வைத்திருக்கலாம்...

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 24 dny +5

    உண்மை சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam பரதன் அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் 🎉🎉🎉❤❤❤❤

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 Před 24 dny +39

    வணக்கம்,
    எதிர்பாராத தோல்வி , வருத்தத்தை அளிக்கின்றது.
    நேருவின் சாதனையை சமன் செய்து பிரயோஜனம் இல்லை, அவரைவிட ஒரு நாளாவது அதிகமாக இருக்கவேண்டும்.

    • @ramamurthyv3821
      @ramamurthyv3821 Před 24 dny +3

      @@Life000Inf நான் நேருவோடு compare செய்யவில்லை, மோடிஜி அந்த ரெக்கார்ட்டை முறியடிக்கவேண்டும் என்பதே நம் எல்லோருடைய ஆசை,கனவு, லட்சியமாக இருக்க வேண்டும்.
      நன்றி.

    • @dxnsairaksha
      @dxnsairaksha Před 24 dny +1

      When Tamil Nadu makkal realise the importance of casting vote to the deserving candidates.

  • @natarajansadhasivam5348
    @natarajansadhasivam5348 Před 24 dny +5

    ஹாஹாஹா ஸ்டாலின்டெல்லிசென்றுல்லார்ஹிந்திகற்றுகொன்றுபிரதமராகபோகிரார்

  • @usharamamurthy3541
    @usharamamurthy3541 Před 24 dny +12

    The greatest mistake committed by the people of Coimbatore!
    It's not a loss for Shri Annamalai ji..... loss for the entire people of Tamizh Nadu!!

    • @subramanibalakrishnan6622
      @subramanibalakrishnan6622 Před 24 dny

      🎉🎉🎉

    • @lakshmis598
      @lakshmis598 Před 24 dny

      Intha election bjp kku oru padamaha amaiyum avarhal eppadi ellam fraud pannuvarhal enru therinthu kolla udaviyirukkum aduthamurai verri pera athu udavum

  • @palanivellimanickammanicka5630

    2050 வரை, இந்தியா வல்லரசாகும் வரை பாஜக இந்தியாவை ஆளும்!

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 24 dny +8

    ஊடுருவல்களைவிரைவில் களை யெடுத்துதுரத்தவேண்டும்

  • @yogeshanjaria4568
    @yogeshanjaria4568 Před 24 dny +10

    Kolakala Mr Srnivasan comment s is always correct we pray for India and Pm Modiji and will secure from the thiavargal India again become very powerful country in the world keep it up Mr Srinivasan

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 Před 24 dny +8

    Dear BJP fans and followers pls stop watching main stream dravidian medias not only in youtube even in your TV they confuse us and make us sad

  • @natarajansadhasivam5348
    @natarajansadhasivam5348 Před 24 dny +7

    99சீட்டைவைத்துகொண்டுகோமாலிகூத்துஆடுரானுங்க

  • @radhakrishananswaminathan2668

    When will Seeman dissolve his party ?😢

  • @sb.kannan3435
    @sb.kannan3435 Před 24 dny +2

    JVC SRIRAM கருத்து கணிப்புகள் மிகவும் சரியே... அவரை பாராட்டுவோம்..

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 Před 24 dny +2

    தியானத்தின் வழி ஞானம் பெறும் போது ஓரளவு எதிர் காலம் புரியும்.

  • @anandakrishnankarupaiah1351

    உங்கள் கருத்தால் தான்தெளிவு கிடைத்ததுமிகவும் நன்றி

  • @user-ll9kd5gs9p
    @user-ll9kd5gs9p Před 24 dny +4

    48 lakhs 52000 votes for bjp without dravidian party. Hats off ❤

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 Před 24 dny +3

    Crores of salutes to our beloved PM Shri.Narendra Modiji.

  • @ketheeswaransithambaranath4531

    INDIAN PEOPLE AND WORL WIDE HINDUS SUPPORT REAL LEADER MODI JI💟💟💟💟👍👍👍👍👍

  • @user-oc7jv3wx9l
    @user-oc7jv3wx9l Před 24 dny +2

    மனம் மிகவும் வேதனை அளிக்கிறது தேர்தல் ஆணையம் ஏதோ உள்வேலை செய்துள்ளனர் என்று தோன்றுகிறது

  • @travellermani3337
    @travellermani3337 Před 24 dny +5

    I went Tirumala in dec. Worst management because of Jagan rule

  • @karthikeyansb1144
    @karthikeyansb1144 Před 24 dny +4

    Sorry Sir....I feel hard on this results

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před 24 dny +1

    மிக மிக சரியாக கூறினீர்கள் மேலும் இந்த மூன்றாம் ஆட்சியில் UCC ONOP Judicial reforms எல்லாம் விட்டு விட்டு பொருளாதார வளர்ச்சியை முன்னிலை படுத்தி மூன்றாவது பெரிய சக்தியாக நாடடை நிறுத்தி உள்கட்டமைப்பு படு வேகமாக உயர்த்தி, பாதுகாப்பு தளவாடங்கள் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி சாதனை புரிந்து அடுத்த தேர்தலை களம் காணும் மோடி அரசு

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Před 24 dny +4

    Jaihind sir,I support Modi ji annamalai ❤❤❤❤❤

  • @ananthakrishnan4058
    @ananthakrishnan4058 Před 24 dny +3

    ஒடிசாவில் தர்மேந்திர பிரதான் முதலமைச்சராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எண்ணுகிறேன்.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před 24 dny +7

    ஜெய் ஹிந்த் சார்

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 Před 24 dny +9

    Still I am crying srivasa sir .
    Because of Annamala Anna

    • @kumark9908
      @kumark9908 Před 24 dny +3

      Don't worry bro. Even he lost he will come again with more strength. If he win he will go to Delhi and can't concentrate on tn politics. Now he will be there here and rock. That will help in 2036 elections

    • @kumark9908
      @kumark9908 Před 24 dny +1

      2026

    • @feminaram1223
      @feminaram1223 Před 24 dny +1

      2026👍👍👍

    • @LAKSHMIDEVI-by3rm
      @LAKSHMIDEVI-by3rm Před 24 dny +1

      Yes.

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 Před 24 dny +4

    Puri jaganath blessings fir BJP.

  • @depika8130
    @depika8130 Před 24 dny +5

    Medias especially tamil medias anniya kaikoolis

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Před 24 dny +1

    தமிழக ஊடகங்கள் எப்போதோ திராவிட அடிமைகளாகவே....தப்பு...தப்பு...கொத்தடிமையாகவே மாறி வெகு தொலைவை கடந்துவிட்டது.... பரிதாபம் தமிழக மக்கள்...❤❤❤

  • @jeyavelmuruganannamalai8641

    வளர்ச்சி

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Před 24 dny +1

    Sir I was eagerly waiting for your posting. Beautiful logical analysis.👏👏👏👏

  • @saishankar8187
    @saishankar8187 Před 24 dny +3

    இது 18வது மக்களவைக்கான தேர்தல். 18 என்பது இரத்தம், யுத்தம். மிக மிக வேதனை தரக்கூடிய பேராபத்து ஆன எண். ஆகவே அடுத்த 5 ஆண்டு காலம் என்பது பெரிய அளவில் productive ஆக செயல்பட முடியாது

  • @ksramani8712
    @ksramani8712 Před 24 dny +2

    your Blog is explained very clear narration without any confusion in less time with more information to point which I never find in any tamilnadu local channels

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 Před 24 dny +4

    Bharat matha ki jai

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před 24 dny +1

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Před 23 dny +1

    வாழ்த்துகள் அருமை

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz Před 24 dny +1

    ❤ super ji

  • @dhamokannankannandhamo6403

    சூப்பர் சூப்பர் அண்ணா.

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před 24 dny +1

    Excellent briefing sir.

  • @rdesikan4898
    @rdesikan4898 Před 24 dny +4

    Orissa : from very old times Pandian's judgements.were wrong !!

  • @user-if8jr5os3d
    @user-if8jr5os3d Před 24 dny +4

    TN MAKKAL OC kku PIRANDAVARGAL.

  • @rajisrinivasan5458
    @rajisrinivasan5458 Před 24 dny +4

    2026 Annamali Conform tamilaga cm

  • @arumugam.karumugam.k8409

    SUPER speech congratulations sir 👏

  • @kaladevi2267
    @kaladevi2267 Před 24 dny +13

    நீங்கள் தொடர்ந்து பதிவுகளை வெளியிடவேண்டும்.பாஜகவின்உண்மையானநிலைமைகளைமக்கள்அறியச்செய்யவேண்டும்.

  • @subramanibalakrishnan6622

    Please Give Important Minister
    For
    Tamilnadu
    K. Annamalai BE MBA IPS
    Tamilnadu Need

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 Před 24 dny +1

    Excellent information given by Honorable Srinivas

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Před 24 dny +1

    Sir MP, MLA,vi salary,அவர்கள் கடமை,அவர்கள் தொகுதிக்கு வரும் நிதிகள் என்ன,எப்படி செலவு கணக்கு முறை எல்லாம் தெளிவாக kuravum.

  • @akhilapremnath7815
    @akhilapremnath7815 Před 24 dny +3

    I truly am disturbed

  • @RKUMAR-zy7qx
    @RKUMAR-zy7qx Před 24 dny +1

    ஒரு நல்ல பகுப்புஆய்வு

  • @nachimuthuvenkadesh8667

    மிக தெளிவான ஆதாமான நம்பிகை ஊட்ட கூடிய பேச்சு உரை நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @srinivasanvenkataraman839

    காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதி ஒரு லட்சம் வருடத்திற்கு பெண்களுக்கு என்பதுடன் வேலையிலாதவர்களுக்கும் ஒரு லட்சம் என்பதே காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

  • @akilesh2810
    @akilesh2810 Před 24 dny

    ❤ சூப்பர் சார் அருமையான பதிவு

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 24 dny +3

    I still don't understand how people of Tamilnadu vote. Do they have any conscience or did they sell it to liquor and biriani for ever? Really distressing.