4 மாநிலங்களில் அதிர்ச்சி I உ.பி.யில் பாஜக சறுக்கியது ஏன்? கைவிட்டதா RSS? I தள்ளிநின்ற யோகி, வசுந்தரா

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • 4 மாநிலங்களில் அதிர்ச்சி I உ.பி.யில் பாஜக சறுக்கியது ஏன்? கைவிட்டதா RSS? I தள்ளிநின்ற யோகி, வந்சுதரா I JVC ஸ்ரீராம் கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 582

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 23 dny +167

    கருணாநிதிக்கு இடமுண்டு!
    கஞ்சாநிதிக்கு இடமுண்டு!
    காமராசருக்கு இடமில்லை!🇮🇳🚩
    அண்ணாமலைக்கு இடமில்லை!
    நெஞ்சு பொறுக்குதில்லை!

    • @ramanins4436
      @ramanins4436 Před 23 dny +19

      காமராஜரை தோற்கடித்த தீயசக்தியின் காலடியில்;பயப்படும் காங்கிரஸ்😢😢

    • @srikrishnar8096
      @srikrishnar8096 Před 23 dny +9

      Savatum vidunghaa

    • @MuthukumaranmM-hi2dx
      @MuthukumaranmM-hi2dx Před 23 dny

      🎉🎉🎉🎉🎉தங்கள் கருத்து உண்மையானது. கோவையில் அண்ணாமலைக்கு கிடைத்த தோல்வி கோவை மக்களுக்கு கிடைத்த தோல்வி.

    • @channel12381
      @channel12381 Před 23 dny +13

      இந்த சாக்கடையில் தாமரை மலராது
      So Annamalai should immediately leave Politics
      Annamalai is trolled very badly in Media (both mainstream & Social)
      I can't tolerate when a honesty being suffered for doing good things.
      (Even BJP supporters like Maridhas show hatred towards Annamalai)

    • @LogicallySoundMM
      @LogicallySoundMM Před 23 dny +8

      A leader of the stature of annamalai is NOT going to be deterred by this failure. He will hit back double strong

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před 23 dny +36

    இங்கு சீமான் கண்டபடி பேசுவது போல் ராகுல் பேசி இளைஞர்கள் எண்ணங்களை பாழ் செய்கின்றனர். மிகவும் பொறுப்பில்லாத ஆபத்தான அரசியல்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 23 dny +125

    '40 க்கு 40 எப்படி?
    காரணம் EVM தான்' என்று,
    சொல்லலாம்; ஆனால், 🇮🇳🚩
    சொல்லவில்லை!
    'தோல்வி எந்திரத்திற்கானது அல்ல;
    எனக்கானது!
    காரணத்தை ஆய்வேன்!
    மீண்டும் பாய்வேன்!'
    - என்கிறார் அண்ணாமலை!
    இவரே உண்மையான தலை!

    • @ramanins4436
      @ramanins4436 Před 23 dny

      தீம்கா கூட்டணிகள்;வெற்றி;இவிஎம் நன்றாகவேலைசெய்தது;பஜககூட்டணி வெற்றிபெற்றால்;திருமாகூட கூவுவார்.உநவாகரைகள்;காளான்கள்போல் முளைக்கும்.

    • @citizennota7342
      @citizennota7342 Před 23 dny

      பரமாத்மாவால் நேரடியாக பூமிக்கு அனுப்பிய கேடி ஜி போல பல மோ(ச)டி சாமியார்களை தமிழகம் எப்போதும் ஏற்பதில்லை....அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள்....மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் அல்ல

    • @sathyat6760
      @sathyat6760 Před 23 dny

      What is this vasundara rajesh should be sidelined taking into consideration future of Bjp in Rajasthan. In assembly, she arranged lot of decoys candidates so that bjp lose

    • @maheswarirayappan8633
      @maheswarirayappan8633 Před 23 dny

      Waste of time. Freebie and money is more weight than anything in tamilnadu. Dmk spread a propaganda. If dmk defeaded, 1000 rupees for women will stop. It worked lot among village women.

    • @citizennota7342
      @citizennota7342 Před 22 dny

      @@maheswarirayappan8633 அரவக்குறிச்சி வாக்காளனாக...
      சட்டமன்ற தேர்தலில்...ஓட்டுக்கு 1000 ரூ கொடுத்தும்...தோற்ற ஆடு ...இப்போது..இதே தொகுதியில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளில் 30% கூட பெறாத அவலம்....வாயில் மட்டுமே..வடை சுடும் ஆடு.....

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 23 dny +60

    பீனிக்ஸ் பறவை போல மிக விரைவில் மீண்டு வரும். (உத்திரபிரேதசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் )

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před 23 dny +23

    தமிழகத்தில் மத்திய அரசின் அனைத்து சலுகைகளையும் அதிகளவில் பெற்று அனுபவித்து ஆனால் வாக்களிக்க வரும் போது மோடி வெறுப்பு 🤔 எந்த மாதிரியான மக்கள்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 23 dny +110

    🇮🇳🇮🇳
    தென்னகத்தில் தாமரை மலர்ந்தது!
    கர்நாடகாவில் தாமரை மலர்ந்தது!
    கேரளாவில் தாமரை மலர்ந்தது!
    தெலுங்கானாவில் தாமரை மலர்ந்தது!
    ஆந்திராவில் தாமரை மலர்ந்தது!
    ஆனால்,
    ஏன் இங்கு மட்டும் மலரவில்லை?
    ஓ.......... கூவத்தில்
    தாமரை மலராது அல்லவா?!

    • @Truthseeker-uh3nl
      @Truthseeker-uh3nl Před 23 dny

      தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல அறிவு இருக்கிறது டா. என்ன தமிழ் மக்களை கூவம் என்று சொல்லுகிறாயா??? அவர்கள் அனைவரும் இந்துக்கள் டா தெரு நாயே

    • @velusamia4304
      @velusamia4304 Před 23 dny +8

      உண்மை

    • @user-ou1he9fw8x
      @user-ou1he9fw8x Před 23 dny +6

      Yes.

    • @prabhasenthil3921
      @prabhasenthil3921 Před 23 dny +3

      Kidikaran yosi ka matan

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 Před 23 dny +3

      Excellent

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před 23 dny +70

    இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக்க தமிழகத்தில் பாஜகவிற்கு வாக்களிக்க முயற்சி செய்தால் தான் தமிழகத்தில் வெற்றி காண முடியும். நன்றி வணக்கம் சார்

    • @subramaniansbi
      @subramaniansbi Před 23 dny +5

      Hindus please unite now atleast.

    • @Truthseeker-uh3nl
      @Truthseeker-uh3nl Před 23 dny +3

      @@subramaniansbi
      Even now Hindus are united but not hindttuvaas

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Před 23 dny +3

      சண்முகம் தேவர் அவர்களே, ஹிந்து ஒற்றுமைக்கு நான் உழைக்கத் தயார். உங்களுடன் சேர்ந்து உழைக்கிறேன். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்.

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw Před 23 dny

      அய்யோ போப்பா நீ வேற
      வயித்தெரிச்சல கெளப்புற

    • @sathyat6760
      @sathyat6760 Před 23 dny

      What is this vasundara rajesh should be sidelined taking into consideration future of Bjp in Rajasthan. In assembly, she arranged lot of decoys candidates so that bjp lose

  • @vaidyseshan7021
    @vaidyseshan7021 Před 23 dny +24

    நல்ல பதிவு சீனிவாசன் சார். என்ன இருந்தாலும் இந்த தமிழ் நாட்டு மக்கள் திருந்த மாட்டார்கள்.

  • @natarajansivakumar54
    @natarajansivakumar54 Před 23 dny +22

    சார் உண்மை காரணம் முஸ்லிம் ஓ ட்டு க்க ள் முழுசா காங்கிரஸ் போய்டுச்சு

  • @karuppannans6625
    @karuppannans6625 Před 23 dny +11

    எல்லா கருத்து கணிப்புகளும் கடைசி நேர பணப்படுவாடாக்களில் அடிபட்டு போவதை மறந்து விடாதீர்கள்.பணம் கொடுத்து ஓட்டுவாங்கும் நடைமுறையை ஒழிக்க கடுமையான சட்டங்கள் தேவை.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Před 23 dny +13

    SC, ST இட ஒதுக்கீடு மாற்ற மாட்டோம் திரும்ப திரும்ப பிரதமர் ஒவ்வொரு இடத்திலும் உறுதியளித்தார்

  • @shrinath7171
    @shrinath7171 Před 23 dny +19

    இனி நடந்ததை பற்றி பேசி பயன் இல்லை... இனி 2026 பற்றி சிந்திப்பது நல்லது.. அண்ணாமலை அவர்கள் RSS மாநில தலைமையுடன் பேசி.. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு 2 RSS நிர்வாகிகளை நியமனம் செய்து.. அவர்கள் மூலம் அந்த தொகுதியில் உள்ள அனைத்து மக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.. ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்களை பிஜேபி பக்கம் கொண்டு வர வேண்டும்.. ஹிந்துத்துவா கருத்தியலை அந்த கிராம மக்கள் மனதில் கொண்டு வர திருவிளக்கு பூஜை, வாராந்திர ஹிந்து சமய வகுப்புகள், ஹிந்து சமய படிப்பகம், ஹிந்து சேவை மையம், ஹிந்து இளஞர் மன்றம் போன்ற திட்டங்களை கொண்டு வர வேண்டும்... இவ்வாறு அந்த சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் இதனை செயல்படுத்த வேண்டும்.. இது தான் வருங்கால பிஜேபி வெற்றிக்கு வழி வகுக்கும்..

    • @arunsundar8526
      @arunsundar8526 Před 23 dny

      ஒன்றும் நடக்காது.

  • @vm007
    @vm007 Před 23 dny +44

    யோகி அடுத்து வந்துவிடக்கூடாது என்று வேலை பார்த்திருப்பார்கள்.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Před 23 dny +69

    உள்ளது உள்ளபடி தேர்தல் கள‌ யதார்த்தங்களை விவாதித்த, பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ.JVC ஸ்ரீராம் அவர்களுக்கும், ஸ்ரீ.கோலாஹல ஸ்ரீநிவாஸ் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல..🙏🇮🇳🕉️🚩🪷👍
    ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🙏🕉️🚩🪷

  • @premikrishnan6166
    @premikrishnan6166 Před 23 dny +7

    மிக பலமான மோடி எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது...

  • @leepaksiiyra9726
    @leepaksiiyra9726 Před 23 dny +50

    உண்மையான காரணங்களை கண்டறிந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு தெரியப் படுத்தியதற்கு நன்றி தொடரட்டும் உங்கள் தேசப்பணி வாழ்த்துக்கள் நன்றி நன்றி

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 23 dny +13

    ராமர் கோவில் கட்டப்பட்டதால் தான் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல பெயர் ஏற்பட்டது அதன் தாக்கத்தின் காரணமாகத்தான் ஒரிசா பீகார் தெலுங்கானா ஆந்திரா கேரள போன்ற பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டு அங்கெல்லாம் வெற்றி பெற்றது அதேபோல் தமிழ்நாட்டிலும் நல்ல ஒட்டு சதவீதத்தை பெற்றுள்ளது இந்தியா முழுதும் நல்ல பெயரை எடுத்து கொடுத்துள்ளது ராமர் கோவில் பாரதிய ஜனதா கட்சிக்கு என்பது மறுக்க முடியாதது

  • @sumithasumitha1327
    @sumithasumitha1327 Před 23 dny +26

    Modiji should be stop doing good schemes to Muslims community. What ever modiji does for that community, they will choose congress.

  • @muruganmurugan3003
    @muruganmurugan3003 Před 23 dny +37

    சீனிவாசன் சார்உங்களுடைய அதீத தன்னம்பிக்கைஇதுதான் பிஜேபிஇந்ததேர்தலில்தோற்றதற்குகாரணம்அதீததன்னம்பிக்கை

  • @chenguttuvanponnambalam4814

    திரு சிரிராம் அவர்களின் நடுநிலையான மிகச் சரியான விமர்சனத்திற்கு நன்றி

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Před 23 dny +17

    Sorry to say, the Christians ,Muslims and BCs are DMK supporters, but people who support bjp do not come to polling booth ,but pro DMK people stand in queue to elect DMK candidates.

  • @srm5909
    @srm5909 Před 23 dny +13

    மகாராஷ்டிரா வில் மராட்டா ஜாதி ஓட்டுகள் தான் முடிவை தரும்.
    பிஜேபி யில் மராட்டா தலைவர்கள் பெரிதாக இல்லை.
    துணை முதல்வர் பெட்நவிஸ் நல்ல திறமையானவர் என்றாலும் அவர் ஒரு பிராமணர்.

  • @muniandy6052
    @muniandy6052 Před 23 dny +18

    BJP leadership should not avoided RSS..

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před 23 dny +12

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @mothilals5128
    @mothilals5128 Před 23 dny +22

    Monthly 8500 payment promised by cong &sp,played well

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 23 dny

      Congress & SP issued colourful duplicate applications for 1 lakh rupees free scheme in congress and SP offices before polling.
      Innocent muslim and hindu women were cheated like this for votes.

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 Před 23 dny +4

    ஸ்ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்,
    தமிழகத்தில் கீழ்மட்ட கிளை அளவிலிருந்து சரியான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்,
    இத்தகவலை அண்ணாமலை அவர்களிடம் கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

  • @sb.kannan3435
    @sb.kannan3435 Před 23 dny +2

    JVC sriram sir உங்கள் தமிழக தேர்தலுக்கு முன் கருத்து கணிப்புகள் எனக்கு கோபமடைந்த திட்டினேன்.. ஆனால் உங்கள் கணிப்புகள் மிகவும் சரியே.... ஜூலியஸ் என்பதை நிரூபித்து விட்டீர்கள்... என் மன்னிக்கவும்... வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @karthikeyanyelumalai3140
    @karthikeyanyelumalai3140 Před 23 dny +13

    Jai Sri Ram Jai Bharath

  • @selvinadar7025
    @selvinadar7025 Před 23 dny +25

    உழைக்கனும் அதுக்காக மாடுமாதிரி அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு தெரியாத அளவு இருக்கக்கூடாது .....pls check all government staffs ....Annamalai ji 🙏🙏🙏

  • @naganpillairamakrishnan97

    அசம்பாவிதம் நடக்கும் என கண்டிப்பாக மோடிஜி அவர்கள் உணர்ந்திருப்பார் நான் உணர்ந்தேன்.

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Před 23 dny +10

    டெல்லி ராஜகோபால் போல் இல்லாமல் ஶ்ரீராம் உண்மை பேசுகிறார்.

    • @sridhark2391
      @sridhark2391 Před 23 dny

      தேர்தல் முடிவுக்கு பிறகு டெல்லி ராஜகோபால் தலைமறைவு. எங்கே காணாமல் போனார் என்று kholahalas டிவி chennal தேடுதல் ஆரம்பம் 😢😢😢

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 Před 23 dny +13

    கஞ்சா கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றது இந்த தமிழகத்தில் உள்ள கள எதார்த்தத்தை உறுதி செய்து விட்டது.

  • @palpilgrim8432
    @palpilgrim8432 Před 23 dny +5

    Tamilnadu Urupadhatu !
    Nandhrikattha Janma muslims!

  • @user-vk2of7id7e
    @user-vk2of7id7e Před 23 dny +6

    Super both of you

  • @naganpillairamakrishnan97

    🎉ஐய்யா! இப்படி அசம்பாவிதம் கண்டிப்பாக மோடிஜி உணர்ந்திருப்பார்..... நான் உணர்ந்தேன். .
    *இறைவா*

  • @chandramohanakumar1687
    @chandramohanakumar1687 Před 23 dny +6

    மேற்கு வங்கம் வன்முறை அரசியல்.

  • @vasantham1
    @vasantham1 Před 23 dny +5

    Good interview and Analysis..Very honest analysis...No fancy words..

  • @seethalakshmiravichandran7131

    Vanakkom kolohala srinivas &J.V.C. Sir 🙏🙏🙏

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 23 dny +12

    உட்கட்சி உரசல் உபியிலா. அதிர்ச்சி தகவல்

    • @citizennota7342
      @citizennota7342 Před 23 dny

      8 ,லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற..சிவராஜ் சிங் சௌகான்..... மூன்று சுற்றில் பின்தங்கி 1.6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேடி ஜி....யாருக்கு..தகுதி என சிந்திக்க வேண்டும்...
      சிந்தனை அது சங்கிகளுக்கு...கிடையாது...

  • @cutedivi18
    @cutedivi18 Před 23 dny +6

    இந்த. உணராது. ஏண். இநதுகளுக்கு. வரவில்லை😢சிமாணின்

  • @user-mr7vp6kf4g
    @user-mr7vp6kf4g Před 23 dny +3

    Welcome Ji

  • @sats0165
    @sats0165 Před 23 dny +3

    Beautiful interview sir.. you also asked pertinent questions..

  • @srinivasanranganathan5465

    அருமை யான கணிப்பு ஸ்ரீ ராம் சார் அதிக தன்னம்பிக்கை அவதி படவைக்கும். வருகின்ற நாட்களில் தலைக்கனம் தவிர்ப்போ ம் 🙏

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 Před 23 dny +1

    Sridhar ji super analysis valthukkal Raghavasarma Rameswaram

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Před 23 dny +3

    Excellent

  • @nallappanparameswaran58
    @nallappanparameswaran58 Před 23 dny +1

    I appreciate the honesty in analysing what went wrong

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Před 21 dnem

    மக்கள் மனதில் இடம் பெற வேண்டும்.......

  • @sundararajangopalakrishnan2354

    Very nice analysis.Of course I was totally dipressed with the results. Your discussions were heart touchable.Tjank you both

  • @ramu1136
    @ramu1136 Před 23 dny +1

    அருமையான தெளிவான கந்துரையான பேட்டி.அனைவரும் சிந்திக்கவேண்டும்.

  • @sumithasumitha1327
    @sumithasumitha1327 Před 23 dny +5

    Nandri ketta maandhaar ada naan arindha padam ada.

  • @chandramohanakumar1687
    @chandramohanakumar1687 Před 23 dny +3

    தமிழகத்தில் பிரச்சாரத்தை விட M , Quater distribution முக்கியம்

  • @ranganathana7011
    @ranganathana7011 Před 23 dny +1

    தேர்தல் களத்தில் கணக்கும் வேதியியல் சேர்ந்து தான் வெற்றியை தீர்மானிக்கும்

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 Před 23 dny +1

    JVC does very good analysis.

  • @muruganm7192
    @muruganm7192 Před 23 dny +6

    Sriniwas please be a good listener .

  • @converge8368
    @converge8368 Před 23 dny +2

    அருமையான விவாதம்❤

  • @vethavarnanallasamy8946
    @vethavarnanallasamy8946 Před 23 dny +2

    Sir very clear analysis

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 23 dny +7

    It was surprised how BJP not noticed Akhilesh 's social engineering in U.P.

  • @arumugamanand7151
    @arumugamanand7151 Před 22 dny

    Thanks

  • @rameshv62
    @rameshv62 Před 23 dny +3

    ரயில் பிரயாணத்தில் சீனியர் சிட்டிசனுக்கு கொடுக்கப்பட்ட சலுகையை திரும்ப கொண்டுவரவேண்டும். வருமான வரி பத்து லக்ஷம் வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

  • @narasimhannadikudi6041
    @narasimhannadikudi6041 Před 23 dny +5

    Do your home work Properly in the coming elections. Please take my suggestions POSITIVELY. BEST WISHES MY DEAR.

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před 23 dny +2

    அந்நிய சக்தி தலையீடு அதிகம்.
    சீரிராம் இவ்வாளவு குறைகள் இருக்கு றை முன்னாள் பாஜக்கிடம் சொல்ல வேண்டும்.

  • @ssk-fm3eo
    @ssk-fm3eo Před 23 dny +3

    Very true sir,unless or otherwise Hindus be unified,2029 will be difficult. HINDUS should come out caste and region discrimination.They should be acknowledged that if we Hindus united,no one can do anything.infact in TVM, Rajeev chandrasekhar lost due to converted christians enblock voted for sasi tharoor but upper castes Christians in Thrissur voted for Suresh gopi

  • @shanrajoo9332
    @shanrajoo9332 Před 23 dny +3

    If ego's going on among Hindu's, whitin 20 years Hindu's will be gone with the wind

  • @Saptagiri9691
    @Saptagiri9691 Před 23 dny +1

    மட்டரகமான பதிவு🌺

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 Před 23 dny +2

    Past is past.
    Let us think about future🎉

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Před 23 dny +2

    இந்து சட்டத்தை அமல் படுத்தாததே பின்னடைவிற்கு காரணம்.என்ன விலை கொடுத்தாவது அதை செய்து இருக்க வேண்டும்

  • @rathinakumar4698
    @rathinakumar4698 Před 23 dny

    No 1

  • @alakankunam1586
    @alakankunam1586 Před 21 dnem

    Super

  • @rajakumargajarajan458
    @rajakumargajarajan458 Před 23 dny +1

    Very candid JVC

  • @kharthickpe7940
    @kharthickpe7940 Před 23 dny +2

    Nice vasai by JVC

  • @ramanlakshman591
    @ramanlakshman591 Před 23 dny +6

    AIADMK has failed to reap the benefits of anti DMK sentiments.

  • @vaikunthayya6701
    @vaikunthayya6701 Před 23 dny +3

    Yadav and dalit Muslims put vote for sp thats recation

  • @Zidma_
    @Zidma_ Před 23 dny +2

  • @selvaarts2641
    @selvaarts2641 Před 23 dny +2

    👍👍👍👍👍

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 23 dny +1

    தேசத்தை நன்கு ஆள்பவர்களைமாநிலப்பெயர்வைத்துவேறுபடுத்தக்கூடாது😞

  • @rsoundararaj1366
    @rsoundararaj1366 Před 23 dny +3

    What about the false promise of 100000/- guarantee cards issued by Congress in UP and now they are queueing up infront of Lucknow Congress office?

  • @ssk-fm3eo
    @ssk-fm3eo Před 23 dny +2

    Sir,make education loan l affordable, decrease interest, increase monetary period and tenure period

  • @kalaichelvannadarajan5299

    👌👌👌

  • @vaidhyanathannatarajan8820

    JVC ஶ்ரீராமின் கணிப்புகளும், விமர்சனங்களும் நம்பகத் தனமையை இழந்து வெகு நாளாயிற்று

  • @channel12381
    @channel12381 Před 23 dny +4

    இந்த சாக்கடையில் தாமரை மலராது
    So Annamalai should immediately leave Politics
    Annamalai is trolled very badly in Media (both mainstream & Social)
    I can't tolerate when a honesty being suffered for doing good things.
    (Even BJP supporters like Maridhas show hatred towards Annamalai)

  • @guna1824
    @guna1824 Před 22 dny

    good analysis

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 Před 21 dnem

    I pray the Almighty for Shri.Jayashankar to get again the external foreign Minister to take Indians bold decision for Bharat to become more stronger

  • @pbn1961
    @pbn1961 Před 23 dny

    Good analysis

  • @sivakumardv3283
    @sivakumardv3283 Před 23 dny +2

    JVC, தில்லி ஜாம்பவான் எல்லோரும் நல்லவர்கள் தேசபக்தர்களே. ஆனால் JVC அடித்து பேசும் அளவு அவரது கணிப்புகள் பலிப்பதில்லை. Many ppl fed up and irritated with the bluffings and blabberings of Rajagopal. We are your fans and dependents of you for truthful informations. Kindly look for better partners for informations Srini Sir.

  • @kannanraman4610
    @kannanraman4610 Před 23 dny +2

    🙏🙏🙏

  • @srinivasankrishnamoorthy6291

    Excellent analysis by sriram

  • @srinil1981
    @srinil1981 Před 23 dny +2

    JVC sir i am waiting 2 days for your interview with kolahalas please explain why bjp loose UP and west Bengal

  • @vivekanandhanthangamuthu7534

    Rrs.
    Must keep them away from political activities

  • @NGSekarSekar
    @NGSekarSekar Před 23 dny +3

    லோக்கல் தொண்டர்களை அமீத் ஷா மதிப்பதில்லை. அவர்கள் விருப்பம் மிகவும் முக்கியமான ஒரு காரணம்

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před 23 dny

    Good analysis sir.

  • @patrioticpersonal6639
    @patrioticpersonal6639 Před 23 dny +2

    I think about future about politics of India. Your speech makes me to think in future as soon as possible BJP to fade out😢

  • @ganapathiramansubramaniam5434

    4ம் தேதிக்கு முன்பு பேசியது என்ன ? மனிதன் அறிவு எதையும் மாறி மாறி நியாப்படுத்துவது தான் அதன் இயல்பு.

  • @venugopalvenugopal2818

    Jvc sriram சாணக்கியர் தான்❤❤❤ ஜெய் ஹிந்த்

  • @suchisuperking
    @suchisuperking Před 23 dny +1

    மிக்க நன்றி 🙏🏻 தெளிவான விளக்கம்...RSS இல்லாத பாஜக என்னவாகும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு பாடம்...இதை நாட்டை ஆள தேர்ந்தெடுக்க பட்டவர்கள் புரிந்து கொண்டால் நல்லது

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 Před 23 dny

    🎉🎉🎉🎉🎉

  • @baburaj7760
    @baburaj7760 Před 23 dny +6

    தமிழ்நாட்டில் மோடியை விட அண்ணாமலையை முன்னிலை படுத்த வேண்டும்.. அப்போதுதான் அவர் நம்மாளு என்ற எண்ணம உள்ளது.

  • @mohanpandiyab5237
    @mohanpandiyab5237 Před 23 dny

    🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳👌👏🏻👍

  • @user-wz4kx4vw4o
    @user-wz4kx4vw4o Před 23 dny +2

    அண்ணாமலையின் உழைப்பு...மற்ற தலைவர்களின் அலட்சியம், ஆணவம் கூடுதல் வெற்றியை தடுத்து விட்டது

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy Před 23 dny +1

    கர்நாடகாவில் இந்த கூட்டணி முன்பாகவே முடிவு செய்யப்பட்ட காரணத்தினால் மாத்திரமே இங்கு நல்ல கூட்டணியாக அமைந்தது.

  • @udexpresschannel
    @udexpresschannel Před 23 dny +3

    1000 ரூபா வுக்கு அலைந்த கூட்டம்
    100000 என்றால் சும்மா விடுமா