Udacha Muttai Kulambu Recipe in Tamil | Udacha Egg Gravy in Tamil | Periya amma samayal
Vložit
- čas přidán 11. 05. 2020
- முட்டை குழம்பு 1.0 • Muttai kulambu in Tami...
முட்டைக் குழம்பு 2.0 • முட்டைக் குழம்பு / EGG...
முட்டை அடைக்குழம்பு • முட்டை அடைக்குழம்பு | ...
உடைத்து விட்ட முட்டை குழம்பு • Udaithu Vitta Muttai K...
பொரிச்ச முட்டைக் குழம்பு • Fried Egg Curry Recipe...
Udacha Muttai Kulambu Recipe in Tamil | Udacha Egg Gravy in Tamil | Udacha Egg Curry | முட்டைக்குழம்பு இப்படி அருமையான ருசியில பக்குவமா செய்யலாம் ,மணக்க ,மணக்க மசாலா அரைத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி குழம்பு செய்தால் அது தனி ருசி தான் வாங்க எப்படி செய்றதுனு பார்க்கலாம் Udaitha Muttai Kulambu | உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு | Periya amma samayal
#Udacha_Muttai_Kulambu #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
கிராமத்து சமையல் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு / Udacha Muttai Kulambu Recipe in Tamil | Udacha Egg Gravy in Tamil | Periya amma samayal
தேவையான பொருள்கள்
முட்டை / muttai / egg - 5
கொத்தமல்லி / coriander seeds / kothamalli - 5 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 8
மிளகு / milagu / pepper - சீரகம் /seeragam / cumin seeds - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் / small onion / chinna vengayam - 10
தேங்காய் துருவல் / thenkai / coconut - கால் மூடி
பூண்டு பல் / poondu / garlic - 3
புளி / Tamarind / puli - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் ,உப்பு - தேவையான அளவு
For More Recipes Visit samayalkurippu.com/
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ் - Jak na to + styl
என்னோட life la இதுவரை யாருக்கும் எதற்கும் கமெண்ட் பண்ணதில்ல but உங்க சமையல்... வெள்ளந்தி பேச்சு.. அந்த சிரிப்பு... அடிமையாகிவிட்டேன்... சூப்பர் பாட்டி . முக்கூடல்.. பக்கம் அக்கறை
நன்றி🙏
Thank you so much for your support
இயற்கை சமையல் அருமையிலும் அருமை
Periyammavin vetkam arumayo arumai.kallamiladha sirippu azhagu🙏😊😊
Paatti samayal na summa va ....
Namma ippo sapudura taste ah vida adha kaalathu paati samayal kuu taste adhigam ....😋😋😋😋😋😋😋😋
சூப்பர் டேஸ்ட். நான் மிக்சியில் அரைத்து செய்தேன்
அருமையான சமையல் பெருமா என்னையும் தத்து எடுத்துக்குங்க விதவிதமா நானும் சாப்பிடுவேன் நாங்க சிட்டில் இருக்கும் இந்த மாதிரி சமையல் இங்க கிடைக்கவே கிடைக்காது கிராமத்து சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் பெரியம்மா 🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️
Samayal super மிகவும ்இப்படிக்கு
jeya yummy cook
மலரும் நினைவுகள் அருமை.பெரியம்மா...
முப்பது வருஷம் பின்னாடி போய்ட்டென் . பெரியம்மா சமையல் அருமை.
சரி! செத்த நேரம் கொதிக்க விட்டு இறக்குறேன் பெரியம்மா :)
Ungaloda chirippu arumai amma
Periyamma sapadu sapdanum pola ieruku.😊😊😊
Super periyamma
முட்டை குழம்பு அருமை பெரியம்மா சிரிப்பு மிகவும் எதார்தமா அழகாக இருக்கிறது
பெரியம்மாவின் வெள்ளந்தியான பேச்சும்-பழைய ஞாபகங்களும் மிக அருமை
ரொம்ப நன்றி்
எங்கள் தமிழ்நாடு! எங்கள் தமிழ் உறவுகள் ! அருமையான சமையல் அருமையான ஊர்!
உங்கள் அன்புக்கு
மிக்க நன்றி மா.
She reminds old days with my aachi …
Super semma Patti unga samayal thank you
ரொம்ப நன்றி மா.
Arumai
நன்றி.
Akka engaloor vallioor..ungal channel pathu ingu Delhi layum nan ammi vangi viten.. thanks to periamma and you..Please try to come live with periamma...☺😍😘
lockdown period முடிந்தவுடன் வருகிறோம். நன்றி.என் அம்மா வீடு காவல் கிணறு அருகில் தான். வள்ளியுரை தாண்டி தான் செல்வோம். நன்றி மா உமா
Nenga panratha paathalae romba pasikith paati ma😋😀😘
Enga amma special mutta curry ❤️❤️. Nanum nallai than
அழகு ஆச்சி
அந்த கால மாமியார் பற்றி கூறியது super
அதாவது பெண்கள் தங்களுக்கு தேவையான சாப்பாடு கூட தன் குடும்பத்தை எதிர் பார்க்கும் நிலை
சுப்பர் சுப்பர்
மிக்க நன்றி மா.
if two persons cook, they fight with each other mostly however the respect shown here by the younger person is amazing.
God bless you periyamma ❤️ and sister too 🌱🌱
Thank you so much
Periyammava nalla pathukkonga.... Avangathan queen of this channel.....
நன்றி.
அருமை அம்மா
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி முத்தமிழ்.
Congratulations
Hello Akka epadi irukkinka and unkal family super paatti eppadi irukkinka unkala parthu rombaum naal aagitu
Super periyamma.. Valka valamudan..
மிக்க நன்றி மா
உக்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
மிக்க நன்றி மா.
Super
அம்மா முகத்தைப் பார்த்தாலே போதும் எந்த குழம்பு வைத்தாலும் சாப்பிடலாம்
.அருமை 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
ரொம்ப நன்றி்.
Old is gold பாட்டி
👌👌👌👌👌
👍❤
God bless you I love periamma
மிக்க நன்றி மா உமா.
Amma ounga samayal yellame super
மிக்க நன்றி
சூப்பர் அம்மா
மிக்க நன்றி.
சூப்பர்அம்மா
Thank you so much
Naanum varean anga, Enna thathu eduthukonga
Super periyamma 👌👍
மிக்க நன்றி மா.
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு பாடி
Atha ammila araigira style thani pa,,,, super atha
ரொம்ப நன்றி மா.
Ena ooru ethu romba super ah eruku
சூப்பர் பெரியம்மா 👌👌🇲🇾🇲🇾🇲🇾
ரொம்ப நன்றி்
Nice
Thanks
Super akka my favourite first view
ரொம்ப நன்றி மா.
Super
Thanks
கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு பெரியம்மா.... உங்களை போல் வாழ ஆசை.....
மிக்க நன்றி.
Alagoo alagu Patti ungala remba pedichuruku
Hi periyamma vanakkam how r u nice egg kulambu
பெரியம்மா நல்லா இருக்காங்க. ரொம்ப நன்றி்
Please post kuzhambu milagai thool... Recipes are super...
Ok .sure. மிக்க நன்றி.
Duper
Super after a long time
Thank you so much 😀
supper achi nanum thirunelveli than
அப்படியா மா. சந்தோசம்.
Very nice
Thanks
Super. God bless you
Thank you
Supperamma
Super patti
நன்றி
பெரியம்மா உங்க சிரிப்பு அழகோ அழகு
உங்கள் அன்புக்கு நன்றி.
Perimma
Super patty
ரொம்ப நன்றி .
Apatha super
ரொம்ப நன்றி மா.
Super Patiamma
நன்றி
Village style la kaara kozhukatai epti seyiyanu video poduga paati......
இரவில் மட்டும் நெல்சோறூ இதைதான் என்அம்மாவும் சொல்வார்கள்
அக்கா நீங்களும் பெரியம்மாவும் பேசுறது சரியாவே கேக்கமாடுது அக்கா 👌👌🇲🇾🇲🇾🇲🇾
அப்படியா மா. சரி செய்கிறோம். நன்றி.
I love you grandma
மிக்க நன்றி.
Super ma en paati mariyey erukinga😘
மிக்க நன்றி.
Super madam
மிக்க நன்றி மா.
❤️❤️❤️❤️
Periamma vanakkam nalla irukkingka la murai kulambu super
நன்றாக இருக்கிறோம் . மிக்க நன்றி மா.
Enhance the audio quality
Neenga yendha area sis
Periyamah super 👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🇲🇾selvee
மிக்க நன்றி மா.
Akka ungga periyamma generation traditional sweet kuzhli paniyaram recipe podungga akka pls pls pls pls periyamma kaiyal seivathu
Lock down முடிந்தவுடன் போடுகிறோம்.
Paati tvl la ungaluku endha area??
ஆலங்குளம் அருகில் உடையாம்புளி
Hi alagi
Hihih
Unga channal pathi review kudu interest iruntha my mailku unga details anupunga frd
குழம்பு
Super. Patti kaiyal samaitchu sappida aasai
மிக்க நன்றி மா
Periamma paniyaram saitu kattungal
கண்டிப்பா மா.
Hi frd
Patti ungalaipol. Vazha. Asai. Selvarani.
Periamma I want to come and stay your house, your village very nice. Your cooking very good. Periamma you beautiful woman. I am from Malaysia. I want to visit your village. 😍😘
Always welcome.
Which village
Aachi name solunga
சின்னம்மா
Sounds increase pannunga please
கண்டிப்பா நன்றி
hi sister
Good morning
Periaama advise kettu neenga seiyunga akka
Periaama vae,idikirathu araikirathu kastam thanae
அந்த வெகுளி சிரிப்பு அழகு 🥰🥰
Akka nengalum masala araikalame
czcams.com/video/3Eth1GH-1Mg/video.html intha Link click panni parunka.
பெரிமா அந்த சோறு சோறு சாப்பிட பிறகு தெம்பா இருக்கியா
Startingla sathama pesunga puriyala
sambar pobi
செய்து காட்டுகிறோம் . மா.
Akka nenga masala araikka vendithanaaaa. Atha patti pavam
czcams.com/video/3Eth1GH-1Mg/video.html intha Link click panni parunka.
72 dislike yaruta nenka
இது எந்த ஊரு?
Tirunelveli
@@NellaiVillageFood என் சொந்த ஊரு தென்காசி அருகில். பெரிய அம்மா என் மண்ணின் மங்கைகளை நினைவு படுத்து கிறார்கள். இந்த வெகுளி தனமான பேச்சும், சிரிப்பும் நம்ம பாஷைகளும் நம் மண்ணின் பொக்கிஷங்கள்.
Thank you for your reply.
Yen ninga araika maatringa
czcams.com/video/3Eth1GH-1Mg/video.html
எள்ளு துவையல் | Ellu Chutney Recipe Cooking In Village
எல்லாம் சரிதான்,
வழிக்கபோறேன் வக்கெபோறேன்'னு சொல்ல தேவையில்லை பெரியம்மா...
தேவையான பொருள்களை இன்னும் தெளிவாக சொல்லலாம்...
கருத்துக்கு நன்றி.
Super
Thanks
குழம்பு