Ennai Kathirikai Kulambu in Tamil | Brinjal gravy in Tamil | எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Ennai Kathirikai Kulambu in Tamil | Brinjal gravy in Tamil | Ennai Kathirikai Curry Recipe | எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
    எண்ணெய் கத்தரிக்காய் குழம்புனா இப்படித்தான் செய்யணும்
    பக்குவமா மசாலா வறுத்து ,அரைச்சு மிகவும் சுவையாக செய்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு டேஸ்ட் செமையா இருக்கும் வாங்க எப்படி செய்றதுனு பார்க்கலாம் .
    தேவையானபொருள்கள்.
    பிஞ்சு கத்தரிக்காய் / small brinjal - 8
    புளி / Tamarind - 50 கிராம்
    கொத்தமல்லி / coriander seeds - 50 gram
    காய்ந்த மிளகாய் / dry chilli - 10
    மிளகு / pepper - 1 ஸ்பூன்
    சீரகம் / cuminseeds - 1 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் | small onion - 10
    தேங்காய் துருவல் / coconut - 1 /2 மூடி
    நல்லெண்ணெய் / nallennai - 100 gram
    உப்பு / salt - தேவையான அளவு
    செய்முறை:
    கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மல்லி ,மிளகாய் வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
    அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு,சீரகம்,சின்ன வெங்காயம் ,தேங்காய் இதையும் வறுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவும் .
    கத்தரிக்காயை நான்காக கீறி கொள்ளவும் .அரைத்த மசாலாக்கள் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணி கத்தரிக்காய் உள்ள வைத்து stuff பண்ணவும் .
    பின் ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதில் மீதமுள்ள மசாலா ,உப்பு , 3 டம்ளர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பில்லை போட்டு தாளித்து கத்தரிக்காயகளை போட்டு நன்கு வதக்கி அதனுடன் கரைத்து வைத்த மசாலா ஊற்றி நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கினால் சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.
    Kulambu | Kuzhambu | குழம்பு | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu vagaigal | Non-veg kuzhambu vagaigal | Veg Kuzhambu vagaigal | Veg Kulambu vagaigal | Veg Kulambu varieties | Veg Kuzhambu varieties | Non-veg Kulambu varieties | Non-veg Kuzhambu varieties
    | Chicken Kulambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kuzhambu vagaigal | Chicken Kuzhambu vagaigal | Mutton Kulambu varieties | Mutton Kulambu varieties | Mutton Kuzhambu vagaigal | Mutton Kuzhambu vagaigal | Fish Kulambu varieties | Fish Kulambu varieties | Fish Kuzhambu vagaigal | Fish Kuzhambu vagaigal | Kozhi Kulambu varieties | Kozhi Kuzhambu varieties | Kozhi Kulambu vagaigal | Kozhi Kuzhambu vagaigal | kuzhambu vagaigal in tamil | kulambu vagaigal in tamil | kuzhambu varieties in tamil | kulambu varieties in tamil | Muttai Kulambu varieties | Muttai Kuzhambu varieties | Muttai Kulambu vagaigal | Muttai Kuzhambu vagaigal | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
    #Kulambu #Kuzhambu #குழம்பு #Kulambuvarieties #Kuzhambuvarieties #குழம்புவகைகள் #Kuzhambuvagaigal #Kulambuvagaigal #Vegkulambu #Vegkuzhambu #Nonvegkulambuvagaigal #Nonvegkuzhambuvagaigal #VegKuzhambuvagaigal #VegKulambuvagaigal #VegKulambuvarieties #VegKuzhambuvarieties #NonvegKulambuvarieties #NonvegKuzhambuvarieties #ChickenKulambuvarieties #ChickenKulambuvarieties #ChickenKuzhambuvagaigal #ChickenKuzhambuvagaigal #MuttonKulambuvarieties #Mutton Kulambuarieties #MuttonKuzhambuvagaigal #MuttonKuzhambuvagaigal #FishKulambuvarieties #FishKulambuvarieties #FishKuzhambuvagaigal #FishKuzhambuvagaigal #KozhiKulambuvarieties #KozhiKuzhambuvarieties #KozhiKulambuvagaigal #KozhiKuzhambuvagaigal #kuzhambuvagaigalintamil #kulambuvagaigalintamil #kuzhambuvarietiesintamil #kulambuvarietiesintamil #MuttaiKulambuvarieties #MuttaiKuzhambuvarieties #MuttaiKulambuvagaigal #MuttaiKuzhambuvagaigal #SouthIndianKuzhambuRecipes #LunchKulambuVarieties #Lunchkulamburecipes #Lunchkulamburecipesintamil #Kulamburecipesintamil

Komentáře • 770

  • @thilakijc7776
    @thilakijc7776 Před 3 lety +198

    கிராமத்து பின் புறவயலும் இயற்கை எழிலும் அதனை சார்ந்த அருமையான மிக இனிமையான இசை அட்டகாசம் மிக ரம்யமான இதயத்தை வருடும் பின்னணி இசை மிக அருமை 👍👍👍👌👌👌👌🙏🙏🙏

    • @-KalviVidhai
      @-KalviVidhai Před 3 lety +3

      Thilaki JC
      தோழா
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
      நம் கல்வி விதை காணொளிகளை எளிய மாணவர்களிடம் கொண்டு சேருங்கள்.
      எளிமையான கல்விக்கு வித்திடுங்கள்.
      உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கண்டிப்பாக தேவை.
      Support and Subscribe❤️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      @@-KalviVidhai ok sure.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety +3

      உங்கள் அன்புக்கு நன்றி.

    • @Nithyarh
      @Nithyarh Před 2 lety

      Yes

    • @muthukumars4506
      @muthukumars4506 Před 2 lety

      😂

  • @Thulasicreations
    @Thulasicreations Před 3 lety +168

    அம்மா உங்க கொழம்ப விட உங்க சிரிப்பு தான் சோ சூப்பர்.லட்சுமி கடாட்சமான முகம்👌👌👌

  • @amala8176
    @amala8176 Před 3 lety +12

    ஈராங்கியம் என்று நீங்கள் சொன்னதும் எங்க ஆச்சி நினைவுக்கு வந்தார். உங்கள் எளிய நெல்லை வட்டார பேச்சு எவ்வளவு இனிமை.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @rajapragatheesh1583
    @rajapragatheesh1583 Před 3 lety +132

    இன்று தான் உங்கள் சேனலை பார்த்தேன். பாட்டியம்மா.. வாழ்த்துக்கள்..🙏🙏☘️

  • @padmavenkat1184
    @padmavenkat1184 Před 3 lety +49

    Her beautiful innocent smile, birds chirping, the mild noice while grinding ammikallu.... so nice. An awesome preparation

  • @chithuslife1833
    @chithuslife1833 Před 3 lety +58

    Paakum pothey sapdanum pola iruukku 😋😋😋😋🤤🤤🤤🤤🤤😍😍😍

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 Před 3 lety +82

    பெரியம்மா எண்ணைகத்திரிக்காய் குழம்பு சூப்பர்

    • @-KalviVidhai
      @-KalviVidhai Před 3 lety +1

      Vijayalakshmi N
      தோழா
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
      நம் கல்வி விதை காணொளிகளை எளிய மாணவர்களிடம் கொண்டு சேருங்கள்.
      எளிமையான கல்விக்கு வித்திடுங்கள்.
      உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கண்டிப்பாக தேவை.
      Support and Subscribe❤️

  • @pradheeprk3207
    @pradheeprk3207 Před 3 lety +16

    இந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்போடு கருணை கிழங்கு வறுவல் இருந்துச்சுனா ம்ம்ம்ம்😋

  • @shanthimurali7779
    @shanthimurali7779 Před 3 lety +1

    ரொம்ப பிடிச்சிருக்கு நீங்கள் சமைக்கிற method.. இந்த குழம்பு சாப்பிடணும் போல் இருக்கு.. மண் பானை சமையல் super.. ரொம்ப natural ஆ இருக்கு....

  • @alaguparameswariabi6765
    @alaguparameswariabi6765 Před 2 lety +5

    Very happy to hear iraanngyam(onion ) in nellai tamil

  • @aliceabraham3537
    @aliceabraham3537 Před 3 lety +2

    இன்றைக்குத்தான் உங்கள் குழம்பை செய்து சாப்பிட்டோம் ரொம்ப சூப்பர் பாட்டி அம்மா

  • @julierony6595
    @julierony6595 Před 3 lety +2

    Hii. I am a malayali. My husband is a half tamilan. His father from nagarcoil and mother from kerala. My husband and me like all tamil recipes. So used to search tamil recipes .found this amma. Short video. Good one. Once I prepared .was so yummy. Thanks amma. Love you 😍💗

  • @jeevaganmanivannan1191
    @jeevaganmanivannan1191 Před 3 lety +41

    Ask periyamma to talk more... I am big fan of her innocent smile and voice...

  • @blissfulkoki
    @blissfulkoki Před 3 lety +7

    When watching at the end of video, my saliva dripping edge of my mouth 😋😋😋😋...super 👌

  • @user-fu1ci5rw8m
    @user-fu1ci5rw8m Před 3 lety +7

    Love you mummy remember my old days thank you and congrats
    Really traditional

  • @AlhamdulillahRf
    @AlhamdulillahRf Před 3 lety +6

    Ennai katharika enaku romba pidikum super 😋😋😋😋

  • @raniravi4615
    @raniravi4615 Před 3 lety +11

    Aachi ungal samayal arumai tenkasi karakal elarum oru oo podunga 😀😀👍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @mindsetiseverything101
    @mindsetiseverything101 Před 3 lety +13

    I tried this recipe today..it was out of the world taste..thank you very much periyamma for this simple yet delicious brinjal gravy recipe. Top notch !!

  • @rajeswaria8226
    @rajeswaria8226 Před 3 lety +2

    சாப்பிடத் தோன்றுகிறது அருமை

  • @professordumbledore369
    @professordumbledore369 Před 3 lety +5

    Thanks for the Madurai style samayal periyamma 🥰😍🤩😘😇

  • @maragathamshathishkumar1864

    Periyamma Ennai Katharikkai kulambu Senchu parthean Super ah irundhadhu 👍

  • @ManikandanManikandan-jq3rj

    ஒரு புதிய இயக்குனர் உள்ளே இருக்கிறார்...வாழ்த்துக்கள் அனைவருக்கும்....அந்த அன்போடு சமைத்த ஆத்தாவுக்கும்...நன்றி..

  • @birdinthehand7941
    @birdinthehand7941 Před 3 lety +6

    Amma I adore you as you look so happy and look so sincere. I would personally love to try your cooking. What a delight to see the village people living a simple but very healthy life. Blessings and pls continue to show your recipes Amma. 👌🌻🌹

  • @e.shivpriya1176
    @e.shivpriya1176 Před 3 lety +2

    She is very shy of camera, but yet she managed to face it. Love u amma. Good recipe

  • @karthikanand2022
    @karthikanand2022 Před 3 lety

    நான் சமைச்சு பாத்துட்டேன்.. வீட்ல எல்லாரும் பாரட்டினாங்க.. சுவை அருமை.. நன்றி பாட்டிம்மா..

  • @srchannel557
    @srchannel557 Před 3 lety +1

    பெரியம்மா உங்க கிராமத்து சமையல் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க எந்த ஊருன்னு எங்களுக்கு அனுப்பி விடுங்க அது மட்டுமில்லாம ஒரு சிரிப்பு சூப்பர்

  • @Kamazhini
    @Kamazhini Před 3 lety +1

    எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சூப்பர். நல்ல வேளை நான் உங்க சேனலை Subcribe பண்ணதால என்னால எல்லா வீடியோவும் பார்க்க முடியுது.

  • @DGNsKathambam
    @DGNsKathambam Před 3 lety

    அம்மா உங்க சேனல் இன்னைக்கு தான் நான் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு கிராமத்து சமையல் உங்களுடையது தான்!!!!! நாங்களும் குக்கிங் சேனல் தான் ஓபன் செய்து இருக்கிறோம் உங்க சேனல் பார்த்து தான் ஆசையாக தொடங்கினோம் எங்களுக்கு உங்களைப்போல வரவேண்டும் ஆசையாக உள்ளது ....

  • @malliajiaqua...9725
    @malliajiaqua...9725 Před 3 lety +1

    Reassan atrai enkku remba pttikkum ennka vitttlla atthhan ....😘😘😘😘

  • @monumeeshka3577
    @monumeeshka3577 Před 3 lety +2

    Wow,sema tempting ah irukku 👌 super 👍kalakkitteenga ma

  • @harishubhacartoon6139
    @harishubhacartoon6139 Před 2 lety

    Supperaha irunthathu na. Try panni. Pathea👌👌👌👌👍👍👍

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Před 3 lety

    மிகவும் இயல்பா யதார்த்தமா வயல்லே இயற்கையாகவே செய்து காமசிங்கே நன்றி அம்மா அவர்களே 🙏

  • @sujinSRLifestyle
    @sujinSRLifestyle Před 3 lety +1

    Super nan ipave seya poren

  • @monolisa6648
    @monolisa6648 Před 3 lety +3

    I tried this recipe. It came out so well. Thank you.

  • @subikshapugal1743
    @subikshapugal1743 Před 3 lety +9

    My bro ate the whole gravy thing which is meant for 6 people....my granny prepared the same recipe years back ....she was angry with him...since she saw the vessel with only brinjals in it....so funny....

  • @soundaryasworld8668
    @soundaryasworld8668 Před 2 lety

    Rather than recipe, ur smile speaks a lot ma❤️

  • @adityasanjaymehera7916
    @adityasanjaymehera7916 Před 3 lety +3

    Big salute to all moms and grand moms of our beautiful country. Nobody can beat their cooking skills.

  • @vikkivikki9147
    @vikkivikki9147 Před 3 lety +3

    Arumai arumai amma nandri 🙏

  • @lramanathan1301
    @lramanathan1301 Před 2 lety

    அருமை. அட்டகாசம். பிரமாதம்.

  • @sankariveerasankariveera3039

    Semma Amma ipothan ungal samayal parthen ❤️❤️

  • @sarassaras5581
    @sarassaras5581 Před 2 lety

    Super na intha vedio paathu senja supera erunthuchu tq paatti ma ithe maariniraiya vedio podunga

  • @redfire2999
    @redfire2999 Před rokem

    This is very easy...thank u so much grandma

  • @geethadavid1795
    @geethadavid1795 Před 3 lety

    Arumai aachii ma.eñnaikutha first time pakkura.unga smile super ma

  • @kiranshiv773
    @kiranshiv773 Před 3 lety +1

    I made it...came out very tasty...i made chapatis to go with it..thank u pati ma

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 3 lety

    அஆ ஒஓ மிக நன்று

  • @sunithaarunachalam7025
    @sunithaarunachalam7025 Před 3 lety +2

    Amma nalla pesureenge....
    nalla neata samechenge ....👌👏👏

  • @lolguy5175
    @lolguy5175 Před 3 lety

    Vaalthukkal amma. namadhu munnorhal solli thandha gramiya padhayil samayal ,pun muruvaladun.

  • @yousufntf4842
    @yousufntf4842 Před 3 lety +2

    அருமை

  • @jmohanraja941
    @jmohanraja941 Před 3 lety +1

    கத்தரிக்காய் குழம்பு super வாழ்த்துக்கள்

  • @renganathanbalasaraswathi4481

    Not often done it at home. After grandma showed the cooking and I will try it at home in my country. 😊

  • @paramesvarankumarasamy4542

    பாட்டி உண்மையிலேயே உங்களுடைய செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது மிகவும் நன்றி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Před 3 lety +2

    சூப்பர் பாக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது சூப்பரோ சூப்பர் அதுவும் அம்மியில் அரைத்து செய்வது இன்னும் சூப்பர்

  • @rameshramalingam2621
    @rameshramalingam2621 Před 3 lety

    Vellandhi manasu.... Iyalbana paati
    ... Gramathu manusanga eppodhume thangam

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 Před 3 lety +12

    ❤️ அருமை அம்மா ❤️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      மிக்க நன்றி மா முத்தமிழ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    • @pichamoorthirajamani1075
      @pichamoorthirajamani1075 Před 3 lety

      நாவில் எச்சில் ஊறியது

  • @esakkidurai96
    @esakkidurai96 Před 3 lety +1

    ஆச்சி சமையல் சூப்பர்

  • @Revaiyp
    @Revaiyp Před 2 lety

    Nanum try pannitu solren...

  • @AjayAjay-bb2lo
    @AjayAjay-bb2lo Před 3 lety

    Andha pullanguzhal satham kekum bodhu edho oru sandhosham manasukulla krishanana patha mari....mahabaratham nyabagam varudhu..... love you innocent perima😘😘😘😘😘

  • @tamilarasukarthickeyan4737

    பின்னனியில் கேட்கும் மயில் அகவல் அருமை

  • @stayhappy4874
    @stayhappy4874 Před 2 lety

    பாட்டி பேசுறது sooooooooper அவங்க voice நல்லாருக்கு பேசுற விதமும் சூப்பர்

  • @vmkcable5634
    @vmkcable5634 Před 2 lety

    I tried this recipe super awesome.God bless you.Long live above 💯 years ma.

  • @boominathanboominathan6924

    Super maa shy type Amma.rompa azhaga erukinga azhaga soltringa. Nanum enikku than unga chennal la paathen super.vazhthukkal amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @VaidhegiNCSE
    @VaidhegiNCSE Před 3 lety

    Unga background music neenga solli thara vidham engalauku antha kalathuku kondu poiduchu Patti .........love u 😗😍 innum neraya vidhamana samaiyala solli thanaga

  • @vijigopalan9443
    @vijigopalan9443 Před 3 lety +26

    தாயம்மா, உங்களோட உட்கார்ந்துகொண்டு சாப்பிடனம் போல இருக்கு கண்ணம்மா

  • @lakshmiparamu4844
    @lakshmiparamu4844 Před 3 lety

    Amma ithu nan try panen nethu vitula yellrum spr a iruinthuchu sonainga tq amma

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 Před 2 lety

    Amma your all samyal super your old subscriber coimbatore 👌👌👍👍👍👍👍❤❤❤❤❤💐💐💐💐💐god bless your family

  • @dididitoto
    @dididitoto Před 3 lety +3

    Her face has a amazing grace.. Her innocence is echoing with the aroma of the food

  • @m.jothikam.jothika6512
    @m.jothikam.jothika6512 Před 3 lety +2

    Spr patti unga voice enaku romba pidikum

  • @dharmchris2818
    @dharmchris2818 Před 3 lety +1

    Beautiful Amma! And recipe! Hope you are given your recognition and profit.

  • @user-gf5ff5df3f
    @user-gf5ff5df3f Před 3 lety

    Super amma
    நான் கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாக்குறான் 👌👌

  • @sashastime6717
    @sashastime6717 Před 2 lety

    Wow simply super amma .. going to try like this now..

  • @manibuminadhanmani8580

    Thank u very much. I will try to morrow.

  • @venid2287
    @venid2287 Před 3 lety

    நீங்க சொல்லி இருந்த நல்லா இருந்து இருக்கும் 🙏🙏👌👌

  • @ishwarya4176
    @ishwarya4176 Před 3 lety +2

    So.... yummy 😋

  • @sridevibaskar7251
    @sridevibaskar7251 Před 3 lety +1

    Thanks for the great video, pattima.

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 Před 3 lety

    Aachi arumaiyo,arumai kathadikkai ennai kai kozumbu, TQ so much I will follow this tips from to- day on wards,❣️❤️👌,👃👃👃👃👃👃👃👃👃,

  • @revathyrevathy53
    @revathyrevathy53 Před 3 lety

    Super Anna. I will try amma

  • @rachel996
    @rachel996 Před 2 lety

    Nalarika, very nice

  • @j.banumathi3742
    @j.banumathi3742 Před 2 lety

    Sema Patti. Sapdanum pola iruku.

  • @suryakrishnan7807
    @suryakrishnan7807 Před 2 lety

    Unga sireppu super super

  • @reenaiconicm6382
    @reenaiconicm6382 Před 3 lety +2

    Paati super I'm buying that grinding stone and mud bowls Cho chweet paati

  • @umadhurai2134
    @umadhurai2134 Před 3 lety

    உங்கள் சமையல் சமைக்கும் பக்குவம் மிகவும் அருமை உங்கள் சிரிப்பு அருமை

  • @vix_nu._15
    @vix_nu._15 Před 4 měsíci

    Super ma❤❤❤❤❤

  • @ashokpoongodi
    @ashokpoongodi Před 2 lety

    😋 Paatti vera level na nalaikku trai Panna porea

  • @gsivagami4439
    @gsivagami4439 Před 3 lety

    Rombha energy paati super

  • @soliyappansudha3713
    @soliyappansudha3713 Před 3 lety

    Supera eruku pattima pakkumpothea sapitalam pola eruku

  • @SV-du9xk
    @SV-du9xk Před 3 lety

    Super patti i il try tq so much

  • @rugmam7558
    @rugmam7558 Před 3 lety +2

    Thanks for the recipe Periya Amma. It looks so yummy.

  • @priyakarthik8616
    @priyakarthik8616 Před 3 lety

    Thanks Amma today i will try N. V Bhakyalakshmi in Chennai

  • @karpagambrilliant3176
    @karpagambrilliant3176 Před 3 lety

    Super irugka na try panna

  • @jenikarthik1881
    @jenikarthik1881 Před 3 lety

    பாட்டிமா ரொம்ப நன்றி,,, பட்டிமா நான் இப்ப தன் எண்ணெய் கத்தரிக்கா குலம்பு வச்சன் அப்பா சாப்புட்டு நல்ல இருக்குது சொன்னாரு ரொம்ப நன்றி பட்டிமா .....

  • @newcines10
    @newcines10 Před 3 lety +3

    Enga ammavoda amma mathiri irukiga

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 Před 3 lety +4

    Very nice really mouth watering Amma...

  • @irfansettu5238
    @irfansettu5238 Před 3 lety

    Ethana tips solikitey seinga apadha oakurathuku Oru usefull engaluku

  • @mallikasuresh8617
    @mallikasuresh8617 Před 3 lety +6

    Neengae engae aachi madhriyae irukengae aachi...super aachi...

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před rokem

    V
    Wow amazing.

  • @Md-ux8fb
    @Md-ux8fb Před 2 lety

    Erankam (chinna venkayam) intha varthaya kettu romba naal aachu 🤩

    • @gomathymahesh3265
      @gomathymahesh3265 Před rokem

      Tirunelveli enum epdi than enum solrom brother

    • @Md-ux8fb
      @Md-ux8fb Před rokem

      @@gomathymahesh3265 nanum tirunelveli than brother pettai! podi vulli nu solvanga

  • @Pamilaedwin
    @Pamilaedwin Před 3 lety

    Patti super nan saithu pakkuren ennoda patti mathiriye erukeinga I love u patti 😍😋🤗☺

  • @kiranshiv773
    @kiranshiv773 Před 3 lety +2

    I can smell it, its yummy 😋

  • @krishnavenib2041
    @krishnavenib2041 Před 3 lety

    Superma

  • @vidyanishok7735
    @vidyanishok7735 Před 3 lety

    Tried it was good