கோழி பன்னையில் பாம்பு தொல்லை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?|lakshmi nattu koli farm 9384194747

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கோழி பன்னையில் பாம்பு தொல்லை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Komentáře • 156

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 4 lety +3

    அன்பு நண்பரே மிக அருமையான விளக்கம் மிக்க நண்றி நண்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @franklinrajamani3224
    @franklinrajamani3224 Před 4 lety +2

    நன்றி மிகவும் நல்ல செய்திகள் உள்ளன.

  • @ramanathankumarappan8744
    @ramanathankumarappan8744 Před 4 lety +4

    You have elucidated most of the points.

  • @Yaali284
    @Yaali284 Před 4 lety +19

    நல்ல விளக்கமளித்தீர்.நன்றி.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 4 lety +1

    அருமையான...தேவையான பதிவு.நன்றி.வாழ்த்துக்கள்

  • @thahamaricar9442
    @thahamaricar9442 Před 4 lety +6

    Payanulla thgaval brother.Nandri.

  • @michaelpravin3176
    @michaelpravin3176 Před 6 měsíci +1

    வண விலங்குகளின் உயிரை எடுக்காமல் எப்படி விரட்டுவது எப்படி என்பதை கூறியதற்கு நன்றி.

  • @majithk4937
    @majithk4937 Před 3 lety

    Rombe nandri bro.supara sonninge

  • @daddysroofgarden4526
    @daddysroofgarden4526 Před 3 lety +1

    அருமையான விளக்கம்👍

  • @petchipandianpetchipandian8825

    Arumaiyana thagaval anna👌🙏

  • @jasminameer7531
    @jasminameer7531 Před 4 lety +5

    Good message thank you bro

  • @navinartacademy4953
    @navinartacademy4953 Před 3 lety +2

    Thanks for good news

  • @rts89able
    @rts89able Před 4 lety +3

    Thrillivana vellakam bro.thank u

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +6

    நன்றி அண்ணா

  • @thirumalr333
    @thirumalr333 Před 4 lety +4

    Good explanation

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety +1

    சிறப்பு தகவல்

  • @antonysamyroshan8373
    @antonysamyroshan8373 Před 4 lety

    சூப்பர் சகோதரர்

  • @rajaganapati6926
    @rajaganapati6926 Před 2 lety

    நன்றி நன்றி அண்ணா

  • @rehobothagency8273
    @rehobothagency8273 Před 4 lety

    Carlic peast tip super

  • @pitcharaman1733
    @pitcharaman1733 Před 4 lety

    Very good idea

  • @rnaveen1637
    @rnaveen1637 Před 4 lety +1

    Sir super

  • @ManiMaran-fg1tc
    @ManiMaran-fg1tc Před 4 lety +1

    Good

  • @sureshkumarm5767
    @sureshkumarm5767 Před 4 lety +3

    அருமை

  • @pruthvipruthviraj7040
    @pruthvipruthviraj7040 Před 4 lety +11

    Bro Poonai valathuningana paambu Kandipa varathu ithu ennudaya 10 years anubavathula soldra nanba

    • @kavipkan
      @kavipkan Před 4 lety

      Pruthvi Pruthvi Raj poonai kozhiya pudikumae bro?

    • @aravinddeena7645
      @aravinddeena7645 Před 4 lety +1

      Enga veetla irukka paadhi koli kunjungala....pudikkrdhae poonainga dhan....daily um oru kunji ya thookittu poirudhu....

  • @m.thalavairamesh948
    @m.thalavairamesh948 Před 4 lety +2

    Thanks

  • @nareshnattukolicowfarmcoco2590

    நண்பா அறுமை நன்றி

  • @sramesh9162
    @sramesh9162 Před 4 lety +2

    super

  • @msaravind3336
    @msaravind3336 Před 4 lety +1

    Hai..poondu snakeku pidikathu ok...mananai ethukku uppu ethukku bro...
    Pls tellme..
    Video super bro
    🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌

  • @settuthala5895
    @settuthala5895 Před 3 lety

    👌👌👌👌👌

  • @aathi7646
    @aathi7646 Před 4 lety +4

    Super

  • @gobalakannan1732
    @gobalakannan1732 Před 4 lety +1

    Meen valai potal ella pambum valaila mattikuthu apram atha adichu kollavendi ullathu....

  • @vasanthakannan2828
    @vasanthakannan2828 Před 4 lety +1

    kinni kozlli valartha snack varathu bro

  • @DineshKumar-iv2xc
    @DineshKumar-iv2xc Před 4 lety

    Antha poondu thanni thelikara idathula koli paruchu saptuchuna onnum agatha na

  • @mohammedhanifa43
    @mohammedhanifa43 Před 4 lety

    Ok

  • @tamilwork
    @tamilwork Před 4 lety +4

    Mottaimadi I'll valarthal pambu varuma

  • @A3.studio999
    @A3.studio999 Před 4 lety +4

    கோழியின் எச்சத்தை செடிகளுக்கு உரமாக போடலாமா??

  • @SANTHOSH_11
    @SANTHOSH_11 Před 4 lety +7

    Naabard bank தகவல் கொடுங்க

  • @mjshaheed
    @mjshaheed Před 4 lety +1

    சகோ, இருப்பு தொல்லை அதிகமாக இருக்கிறது. அதை இயற்கையாக எப்படி விரட்டுவது?

  • @magudeeswarann2014
    @magudeeswarann2014 Před 4 lety +5

    மாதம் 1 முறை பண்ணை சுற்றி கல் உப்பு போடவும் பாம்பு வரது

  • @narayananbabu5
    @narayananbabu5 Před 4 lety +3

    பாம்புகள் வராமல் இருக்க சிறியாநங்கை பெரிய நங்கை செடி வளர்க்கலாம்

  • @user-ri6zz2wl2q
    @user-ri6zz2wl2q Před 4 lety +5

    பண்ணை என்று எழுதவும்

  • @banjirtr1202
    @banjirtr1202 Před 4 lety +1

    பாம்பு கற்றாழை nu solluvangala bro athu valakalam ah bro

  • @Longtermisbestinstockmarket

    அட போங்க bro, நான் கிண்ணி கோழி, வான்கோழி, பூனை, நாய்.. எல்லாமே வளக்குறேன்... ஆனா பாம்பு டெய்லி வருது, ஆனா இதுவரை கோழிகளை டேமேஜ் பண்ணினதில்லை.... தவளையை மட்டும் பிடிச்சிட்டு போய்டும்... அது சாரை, எப்புடியும் ஒரு 8 அடி இருக்கும், லொள் அதோட மூஞ்சி அழகா இருக்கும், அப்டியே பென்சிங் பக்கத்துலயே கிடக்கும், நாங்களும் அத ஒன்னும் செய்றதில்ல, அதனாலையோ என்னவோ அதும் எங்கள கண்டு பயப்படுறதில்ல.... விரட்டி விட்டா போய்டும், ஆனா எப்படியும் மறுநாள் return ஆகும்...ஒன்னரை வருஷமா இதா நடக்குது....

    • @user-gy1nf4us1i
      @user-gy1nf4us1i Před 3 lety

      இந்த ஒரு மாதம் ஆறு குஞ்சி கோழி பாம்பால் இறந்தது..மேலும் 15 குஞ்சி விழுங்கிடுச்சி..

  • @spsaravanan100
    @spsaravanan100 Před 4 lety +2

    சிறப்பான பதிவு சகோ..
    உங்க போன் நம்பர்?

  • @mdiliyas2247
    @mdiliyas2247 Před 4 lety

    Entha location neenga Sanda koli sales pandringala

  • @pulamadanpulamadan4787

    Sir colour குஞ்சி வரத்தால் பாம்பு வருமா

  • @dhanalakshmkp3950
    @dhanalakshmkp3950 Před 4 lety +2

    My friend grow Peacock to avoid snake problem. It is viable. give your comment

  • @gowrishankar270
    @gowrishankar270 Před 4 lety

    Garlic sedi valarkkalama ?

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Před 4 lety +11

    நீங்க எந்த மாவட்டம்?
    மீன் வலை எங்கு கிடைக்கும் & சுமார் என்ன விலை இருக்கும்?
    நன்றி!.

  • @rithwikratan.s.p3rda19

    Poondu okay but manennai, salt etharkunu thelivaga sollavillai.

  • @bhuvanaramesh330
    @bhuvanaramesh330 Před 4 lety

    Which place

  • @user-gy1nf4us1i
    @user-gy1nf4us1i Před 3 lety

    இந்த ஒரு மாதம் ஆறு குஞ்சி கோழி பாம்பால் இறந்தது..மேலும் 15 குஞ்சி விழுங்கிடுச்சி..

  • @user-do4pe7ex1n
    @user-do4pe7ex1n Před 4 lety

    Bro koli sale Pannuma. prize pls

  • @pulamadanpulamadan4787

    5 குஞ்சு தான்

  • @myminiform5538
    @myminiform5538 Před 4 lety

    Koli salai ku pakathulaye kinaru iruku.

  • @noufalnishath1937
    @noufalnishath1937 Před 4 lety

    Kaligalku ration rice kuduklama...because vetenary dr koliku ration rice kuduka koodathunu soldranga

  • @uthayakumar3143
    @uthayakumar3143 Před 4 lety

    Hi

  • @sugumarsukku5794
    @sugumarsukku5794 Před 4 lety

    Ungalukku entha uru

  • @bhuvanaramesh330
    @bhuvanaramesh330 Před 4 lety

    Sales kudupegala

  • @vediyappan257
    @vediyappan257 Před 4 lety +2

    19-2-2020 இன்னிக்கு என்னுடைய 4 மொட்டைக்கழுத்து கோழிக்குஞ்சு பாம்பு முழிங்கிடுச்சி

  • @jayabalanssbalan7486
    @jayabalanssbalan7486 Před 4 lety

    Maruthi Pest Control

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Před 2 lety

    மொட்டை மாடியில் கோழி வளர்த்தால் பாம்பு வருமா?

  • @selvanselvam5301
    @selvanselvam5301 Před 4 lety

    8

  • @DineshKumar-gb6uk
    @DineshKumar-gb6uk Před 4 lety

    A

  • @dimplejinthiha8403
    @dimplejinthiha8403 Před 4 lety +1

    Why are you giving advice not to kill the snakes is snakes worthy to u

  • @sakthiharish6751
    @sakthiharish6751 Před 4 lety

    நாய் தொல்லை பண்ணாம என்ன பண்றது

  • @user-gw7ux8mq1m
    @user-gw7ux8mq1m Před 4 lety +4

    இது என்ன ரகம் கோழி . திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த ஊர் எப்படி வருவது

  • @munawarabusaly4039
    @munawarabusaly4039 Před 4 lety

    Naye koli sapputudu

  • @shamhai100
    @shamhai100 Před 4 lety +6

    மீன் வலையை பெருக்கான் கடிச்சு வேஸ்ட் ஆக்கிரும்

  • @suvadugal8
    @suvadugal8 Před 4 lety

    கோழி அடை வச்சு... குஞ்சு பரிக்கவே இல்லை... இத்தோடு 3முறை.... இதற்கு என்ன தீர்வு....

    • @babuismayil4262
      @babuismayil4262 Před 4 lety +3

      கோழி முட்டைகளை சரியாக தேர்ந்தெடுக்கனும் பெரிய முட்டையாக அதேசமயம் முட்டைஓடு கணமாக இருக்கனும் ஓட்டை இல்லாமல் இருக்கனும் அதை கண்டுபிடிக்க முட்டையை இருட்டில் எடுத்து டார்ச் அடித்து பார்க்கனும் சிறு ஓட்டைகள் இருந்தாலும் தெரியும் சேகரித்த முட்டைகளை கூம்பு வடிவமாக அடுக்கி வைக்கனும் அதாவது கூர்பகுதிமேலே கோழி சுமார் ஒருவாரம் அடைபடுத்தவுடன் வைக்கவும் ஆற்றுமணல் அல்லது வேறுமணலை நிரப்பி நன்றாக கையால் சலித்து கற்களை எடுத்து விடவேண்டும்.

  • @sundarpandian4720
    @sundarpandian4720 Před 4 lety

    Koli kunju kedaikuma bro

  • @venbal8382
    @venbal8382 Před 4 lety

    Hi friend any investor or land pls give me i am so interested to do farming .help me friend

  • @neelakandan.c2791
    @neelakandan.c2791 Před 4 lety +1

    Pannai Address pls

  • @shagirn5793
    @shagirn5793 Před 4 lety

    Ben h

  • @nurulaleema4034
    @nurulaleema4034 Před 4 lety

    Ko nu

  • @vijaysekar5431
    @vijaysekar5431 Před 4 lety +2

    Entha ooru anne number pless

  • @killedarimran834
    @killedarimran834 Před 4 lety +1

    Bro u have chick i need chick

  • @a.rangasamyrangasamy9439

    பாஸ் பாம்பு முட்டைய சாப்படாது

  • @dimplejinthiha8403
    @dimplejinthiha8403 Před 4 lety +1

    Why are you killing hens goats and cows

    • @deen2010able
      @deen2010able Před 4 lety

      For food.

    • @deen2010able
      @deen2010able Před 4 lety

      For food. If everybody eat only vegetables even goat will not get food. Animals giving milk for its child but we are taking that milk.we use the animals skin for several product. In nature one animal killing another animal for food is normal.If you try to feed tiger with grass it may die.

  • @sankarhema5324
    @sankarhema5324 Před rokem +1

    FM.OTAVIDUNKAL

  • @JK-zc6uz
    @JK-zc6uz Před 4 lety +5

    நல்ல விளக்கமளித்தீர்.நன்றி.

  • @murugesan1826
    @murugesan1826 Před 4 lety +1

    super bro

  • @mujibrahman418
    @mujibrahman418 Před 4 lety +2

    Good

  • @KannanKannan-hc5fj
    @KannanKannan-hc5fj Před 4 lety

    Super anna