உலகப்போரால் உருவான சாம்ராஜ்யம் | இளசுகளை பறக்கவைத்த ஹோண்டா | Tamil | Pokkisham
Vložit
- čas přidán 3. 04. 2023
- History Of Honda Explained | Soichiro Honda Biography | Tamil
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெரிய வாகனம் உற்பத்தி ஆலையில் நான் வேலை பார்த்திருக்கிறேன், அந்த இரண்டு ஆலையிலும் honda வின் வாழ்க்கை வரலாறு training இன் போது திரையிட்டு காட்டப்பட்டது, நீங்கள் கூறியது பாதி மட்டுமே, உலக போருக்கு முன்பு நிலநடுக்கத்தால் இடிந்த ஆலையை கட்ட நினைத்தும் சிமெண்ட் தட்டுப்பாடு காரணமாக சொந்தமாக அவரே சிமெண்ட் க்கு மாற்றாக புது கெமிக்கல் கண்டுபிடித்தது போன்று நிறைய சாதனைகள் உள்ளன...
தோல்வியில் பாடம் கற்று கொள்பவர் எவராயினும் வாழ்வில் ஜெயிக்கலாம் என்பதற்கு ஹோன்டா ஓரு உதாரணம்
விதி வலியது, ஆனால் ஒருவருடைய மதிநுட்பத்துடன் கூடிய வலிமை அளப்பரியது என்பதற்கு ஹோண்டா ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு
தோல்வி மேல் தோல்வி முடிவில் மிகப்பெரிய வெற்றி, 🇮🇳🇮🇳🇮🇳👍
0:00
Chanftan
விடாமுயற்சி தன்னம்பிக்கை தரும் மன உறுதி இன்றைய நவீன உலகில் நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தேவையான ஒன்று சோம்பேறி தனத்தனத்தைகைவிட்டு தேடலை தொடங்கினால்விக்கியின் இந்த பதிவிற்க்கு எனது தலைவனங்கும்மொபைல்போன் வைத்துக்கொண்டு தூக்கத்தை தொலைத்துக் கொண்டு வீனாபொகும்இளைஞர்களுக்கு இந்தப்பதிவு ஒரு சாட்டையடி சூப்பர் விக்கி விக்கியின் தேடல் என்றுமே வீன்போகாது good 🎉
|Honda இரண்டுச் சக்கர வாகனம்தான் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த வாகனத்தின் மென்மை தன்மை தான்(சத்தம் மிகக்குறைவாக உள்ள இருசக்கர வாகனம்) எனக்கு மிகவும் பிடித்தது|இருசக்கர வாகனத்தின் முன்னோடி என்பது ஹோண்டாவுக்கு பெருமையே !
What a inspiration 🎉 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ❤
ஹோண்டாவின் தயாரிப்புகள் அனைத்தும் தரம் வாய்ந்தவை! அதைப்போலவே அதன் விலையும் அதிகம். நம்ம ஊர்ல சொல்வது போல காசுக்கு ஏற்ற பணியாரம். மெய்ண்டனென்ஸ் என்று வரும் போது அதன் செலவு மிக குறைவானது.
I love HONDA ❤
😂😂🎉
@i am black nee poii pathiiya da
வெற்றி தான் சிறந்தது
என்று எப்போதும் என்ன
கூடாது தோல்வி தான்
சிறந்த பாடத்தை கற்பிகின்றது
வலிமையை ஏற்படுத்தும்
சோதனையில் தான் சாதனை
படைத்து வெற்றிகன்டவர்கள்
சொன்னது தோல்வி கண்டதும்
மனம் தளர்ந்து விடக்கூடாது
என்பதற்க்கு சிறந்த எடுத்து
காட்டு வாழ்த்துக்கள் விக்கி
One bad chapter doesn't mean your story is over.. Turn the Page...!!!
Thanks for the motivation, the world needs more of it!
வணக்கம் விக்கி ஹோண்டா வரலாறு கூறி எல்லோருக்கும் உற்சாகத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி
இன்றைய உலகின் அனைத்துவளர்ச்சியுமே ஆண்களின் மிகமிக கடினமான விளம்பரமில்லாமல் பலவித மோசமான சூழ்நிலையிலும் வெற்றிபெற்றதே ஆகும். ஆண்கள் என்பவர்கள் இவரைபோன்ற கடின போராளிகளால் பெருமையடைகிறோம்.வாழ்த்துகள் இந்த வீடியோவுக்கு.
100% educational subject of Honda's life.
Ups and downs of life he never live his work 🕊️ priceless human
Priceless human❤
அருமையான பதிவு நண்பா. இதேமாதிரியான பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும். மிக்க நன்றி.🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
Such a wonderful inspirational story. Thank u so much for sharing, real goosebumps movements. ‘My car is also Honda. Honda Jazz and i love my car’
ஹோண்டா போல் வலி நிறைந்தவர்கள் எப்போதும் இறுதியில் வெற்றி பெறுவர் என்பது இயற்கை நியதி
விவேகமான காணொளி வாழ்க வளர்க சிறப்பான தேடல் 💞💞💞❤️
Please continue this type of videos Anna .. i am Running online Giftshop .. your this video is very motivated today because today I feel low but after seeing your video .. I have a Hope and motivated ., Thank you Viki Anna ❤
நீங்கள் சொன்னதில் இது மிகவும் சிறப்பாக இருந்தது... விக்கி... வாழ்க வளர்க
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே 👏👏👏👍
வாழ்க்கை வெற்றி பெற வேண்டிய பதிவு முயற்சி உள்ளோர் வெற்றி பெறலாம் உத்வேக பதிவு சிறப்பு💥💥💥💥💥💥
Thanks for sharing inspriational story of honda anna. Toyota oda video irundhalum podunga. my sir always says that we need to learn more from japnese ppl. thier dedication is unlimitable.
இதுபோன்ற தங்களது முயற்ச்சிக்கு எனது பாராட்டுக்கள்.
சகோதரே உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை. இப்ப தான் நினைச்ச +1 தேர்வு முடிந்த நிலையில் தன்னம்பிக்கை வீடியோ போடுங்க என்று சொல்லாமல் என்று நினைத்தேன். மிக மிக மிக நன்றி.👍👍💯👋👏🤝🤝🤝🤝
சமீபகாலமாக தங்களது பதிவுகள் அனைத்தும் அரசியல் போர் சார்ந்ததாக இருந்தது. இதுபோன்று தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் காணொளி இட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி அண்ணா
மிக அற்புதமான காணொளி. வாழ்த்துக்கள்
உன்மை தான் விக்கி வாழ்க்கையில் தேல்வி தான் முதல் வெற்றி
1kmbgmhj.jA
2ம் வகுப்பு படித்து வரும் என் பேரனுக்கு இந்த பதிவை காண்பித்து அவனுக்கு ஏற்றாற்போல விளக்கி ஊக்கப்படுத்துவேன். பதிவுக்கு மிக்க நன்றி விக்கி.
விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவை தான் வெற்றியின் படிக்கற்கள்.
அருமை அருமையான தகவல் பிறதர் Please bring more and clearly of his success from the motor bike discovery ,it should be very interesting and great motivation 👏👏🤝🇨🇦
எல்லா வெற்றியும் பல அவமானம் தோல்வில் இருந்து தான் உருவாகிறது
இது போண்ற பதிவுகள் தொடரட்டும் 🎉🎉
இந்த பதிவு அல்ல ஒரு motivation நா இருக்கிறது அண்ணா
Video nalla irundhuchi, adutha part podunga.
*** Vaazga Vazamudan ***
Wow sama inspiring and motivational video 🌺
A big salute to Soichuro Honda.
Like many others
I also own a Honda Motorcycle
(Unicorn 🦄) 10 years old and still feels new.
I enjoy everyride on it.
Most comfortable, smooth and reliable bike.
Quality na adhu Honda dhan. 😃
Proud of him :) Proud of owning Honda Civic :)
Even I use modern bike Yamaha....but i still have and use honda EX5 high power engine...honda vehicle really quality.... gud motivational video Vicky👍👏😍 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Right now. I have honda unicorn and honda cb350 honda highness anniversary edition definitely I will buy honda city in near future.
Brother intha mathiri different topics daily podunga
உம்முடைய எல்லா வீடியோஸ்சும் சூப்பர் 👍👍👍👌👌👌💞💕👏👏👏🙏
iam using honda cb350rs amazing build quality and zero vibration that bike sails in the road like going in a ship 😍
Very good video, total inspiration for start-up companies
Great story, good narration thanks Viki!!!
இதே போல் தமிழரான T V சுந்தரம் ஐயங்காரைப் பற்றி ஒரு பதிவு போடலாமே
One of the beautiful message/ topic......
Arumaiyana padhivu vicky👌🏻🙏🏻
Very Motivating story!! Thank you..
ஒரு நல்ல முன்தாரணம்🎉
Nandri Nanba..arumaiyana episode ❤
விக்கி,
அருமையான பதிவு.மோட்டிவேட்டிவ் வரலாறு.
சகோதரரே, இந்தியா வுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் யை விலை குறைவாக தருகிறது என்றீர்கள்... அது எவ்வளவுக்கு தருகிறது மேலும் குறைத்து கொடுத்தும் ஏன் விலை குறையவில்லை என்ற காரணத்தை ஆராய்ந்து காணொளி போடவும்
Super Vicky. I love this video
No words Anna......
Arumaiyana pathivu vicky
Wow,inspiring message of Honda.
Migavum arumaiyana pathivu Vicky avargale ❤👍👍👍🙏
வெயிலின் அருமை நிழலில் தெரியும்,99 சதவிதம் தோல்வி 0 என்று வைத்துக்கொண்டால் வெற்றி 1 சதவிதம் இப்போ புரியுதா ஹோன்டாவின் வெற்றி சதவிதம் , 100 க்கு 1 பின் 99 பூஜ்ஜியங்கள் ,தோல்விக்கும் மதிப்புண்டு வெற்றி அடையும்வரை,வாழ்த்துகள்.
Very good video, total inspiration for start-up companies Hard work never fails inspiring
சென்னை கலாகேந்த்ரா பெண்கள் பாலியல் குற்றம் பற்றி பேசவும்
Very inspiring Vicky, thank you so much.
மிகவும் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு
Thanks Vicky for such inspiration Honda history...at this point I'm very down in my life it's motivated me for keep go... TP 🔥
விக்கி அருமையான பதிவு 👌👍
சிறப்பான பதிவு 👌
அற்புதம் விக்கி🎉🎉🎉
Thanks, Viki bro.
I was broken so much. Most of my surroundings criticised me.
It gives too much of a positive vibe.
நன்றி விக்கி, அருமையான பதிவு. 🌹
அவர் கார் தயாரிப்பு பற்றி ஒரு பதிவு போடவும். 🙏
good content....thank you viki
நன்றி சகோதரா 🙏
Excellent work. My appreciation for you🎉
Need More video like this good inspiration motivation ❤❤❤
எல்லா வெற்றியாளர்களும் தோல்விகளிலும் வாய்ப்புக்களை கண்டவர்கள் ஆனால் ஹோண்டா ஒருபடி மேல்
Editing ultimate
Super good நல்லா இருக்குa anna
Your are motivated me also
Jai hind.
Great thank so much Anna for motivation story 💪🙏🌞🌟🌟🌟🌟🌟
அருமை அருமை
Really very interesting and informative thanks a ton
Thankyou for this very inspiring real life story.
அருமையான தரமான புதிவு
Best விக்கி....
மிக அருமையான மற்றும் பயனுள்ள பதிவு 👍👍👍👍❤️❤️❤️❤️
nalla oru inspering video
I really inspired about this
Thank you so much for giving
Motivational message..
Hats off to you
Thanks for ur valuable info 🇮🇳
உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Vicky, thanks for your useful information. Keep it up.
Awesome video. He is a big inspiration for youngsters 👍🏼
இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது தம்பி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 🙏💞👌🇮🇳
Awesome 👌 such an inspirational video 👏🙂
சிறப்பு
Very inspirational.
Brilliant subject. Very inspiring ❤
I love you, brother! Very interesting ❤
நன்றி அண்ணா 👍
Thanks for the information
Hard work never fails inspiring
Nice message Man keep it up.....
நன்றி அண்ணா
Super message
Wonderful motivational video bro